Easter-songs-GloriousChurch-Uyirodu ezhundhavarae

Поделиться
HTML-код
  • Опубликовано: 18 мар 2018
  • Easter-songs-GloriousChurch-Uyirodu ezhundhavarae

Комментарии • 64

  • @kalai6320
    @kalai6320 Год назад +4

    உயிரோடு எழுந்தவரே
    உம்மை ஆராதனை செய்கிறோம்
    ஜீவனின் அதிபதியே
    உம்மை ஆராதனை செய்கிறோம்
    அல்லேலூயா ஓசன்னா -4
    1. மரணத்தை ஜெயித்தவரே
    உம்மை ஆராதனை செய்கிறோம்
    பாதாளம் வென்றவரே
    உம்மை ஆராதனை செய்கிறோம்
    2. அகிலத்தை ஆள்பவரே
    உம்மை ஆராதனை செய்கிறோம்
    ஆனந்த பாக்கியமே
    உம்மை ஆராதனை செய்கிறோம்

  • @marysolomon8052
    @marysolomon8052 2 года назад +6

    மரிதவறாய்... இயேசு கிருஸ்து...
    ஒரு இருள் சுழ்ந்த... ஒரு இடத்தில்..
    உறங்கி கொண்டிருந்தாலும்...
    குறித்த காலத்தில்.. பிதாவின் வல்லமையோடு உடைத்தெரிந்து..
    வெளிய வர கூடிய... ஒரு....
    நிகழ்வு நிகழ்ந்தது..
    அதுபோல... இருள் சுழ்ந்த..
    கஷ்ட வாழ்கை குள் இருக்கும் போது
    பிதாவின் கரம் தொடும்போது..
    அங்கு ஒரு நுகழ்வு உயிற்பிக்க கூடிய..
    சம்பவம் வரும்......
    (2)... இருள்சுளும்... காலத்தில் சோர்ந்து விடாமல்.. பிதாவின் வல்லமையோடு ஜெயித்து..இயேசு
    கிருஸ்து வருகை.. நாட்களில்..
    அவரோடு... மணவாளனோடு செல்ல
    ஆயத்தமாய் இருப்போம்....
    ஆமென்

  • @arockiaaruljothi5758
    @arockiaaruljothi5758 4 года назад +41

    உயிரோடு எழுந்தவரே
    உம்மை ஆராதனை செய்கிறோம்
    ஜீவனின் அதிபதியே
    உம்மை ஆராதனை செய்கிறோம்
    அல்லேலூயா ஒசன்னா-(4)
    1. மரணத்தை ஜெயித்தவரே
    உம்மை ஆராதனை செய்கிறோம்
    பாதாளம் வென்றவரே
    உம்மை ஆராதனை செய்கிறோம்
    அல்லேலூயா ஒசன்னா-(4)

  • @marysolomon1647
    @marysolomon1647 Год назад +1

    மரிந்த காரியங்கள்,
    மரித்து கொண்டு இருக்கும் காரியங்கள் உயிரிப்பிக்கும்..
    வல்லமை... இயேசுவின் பிள்ளைகளுக்கு
    பிதாவின் வல்லமை இறங்கும்..
    எப்படி இயேசு கிருஸ்துவுக்கு
    இறங்கினது போல்...
    உயிர் பிக்கும் காரியமாய்
    ஆமென் அப்பா

  • @marysolomon8052
    @marysolomon8052 2 года назад +2

    இயேசு கிருஸ்து ஆயிரம் அற்புதங்கள்
    நன்மைகள்..... செய்தவராய் இருந்தும்..
    அவருக்கு.. இறுதியில் கிடைத்த இடம்..
    அதிலும் வெற்றி சிறந்தார்....
    அதுபோல்.. நாமும் சோர்ந்து போகாமல் இறுதி நாட்கள் போராட கூடிய.... போர் சேவர்களாய் இருந்து
    இரண்டாம் வருகையில் இயேசு வை
    சந்திப்போம்..
    அன்று இயேசு காட்டிக்கொடுக்கும்
    அந்த நாட்களில் சீடர்கள்
    தூங்கு பவர்களாய் இருந்தார்கள்....
    நாம் அப்படி இல்லாமல் விழித்திருந்து ஜெபம் செய்தும்.. துதித்தும் அவர் வருகையில்... சந்திக்க ஆயத்தம் படுவோம்....
    யூத ராஜ.. பிள்ளைகள் நாம்
    ஆமென்

  • @sajna8697
    @sajna8697 Год назад +2

    uyirodu elunthavarae
    ummai aaraathanai seykirom
    jeevanin athipathiyae
    ummai aaraathanai seykirom
    allaelooyaa osannaa -4
    maranaththai jeyiththavarae
    ummai aaraathanai seykirom
    paathaalam ventavarae
    ummai aaraathanai seykirom
    akilaththai aalpavarae
    ummai aaraathanai seykirom
    aanantha paakkiyamae
    ummai aaraathanai seykirom

  • @marysolomon1647
    @marysolomon1647 11 месяцев назад +1

    ஒரு நாள்... ஆயிரம் வருடம்
    ரெண்டு நாள்... ரெண்டாயிரம் வருடம்..
    இப்பொழுது ரெண்டாயிரத்து இருபத்தி மூன்றாம் ஆண்டில் இருக்கோம்..
    வருகை சமீபம்
    ஆமென்

  • @marysolomon8052
    @marysolomon8052 2 года назад +2

    மாமிச. உடலை உயிற்பிக்கும்..
    நபராய்.. இயேசுவின் செயல் பாடு பிதாவின் வல்லமையோடு செயல் பட்டு கொண்டு தானே இருக்கு
    ஆமென்

  • @marysolomon1647
    @marysolomon1647 11 месяцев назад +1

    Last days holy fire only safe and save
    அவனுடைய வருகைக்கு ஆயத்தமவோம்..
    உலக பொருட்கள் விருதா..

  • @susilasusila8438
    @susilasusila8438 Год назад +1

    Appa umakku aarathanai 🙏🏻💞🙏🏻💞🙏🏻💞🙏🏻💞🙏🏻💞🙏🏻💞🙏🏻💞🙏🏻💞🙏🏻💞🙏🏻💞🙏🏻💞💞💞💞🌹💞💞💞💞

  • @samuvelsam8471
    @samuvelsam8471 Год назад +1

    நன்றி அப்பா

  • @amalanamali2317
    @amalanamali2317 2 года назад +6

    இறந்த என்னை உயிற்பித்த பாடல்.
    ஆமென், ஆமென், ஆமென். 🙏

  • @user-hz8xw2lj3m
    @user-hz8xw2lj3m 7 месяцев назад

    நாம் ஆராதிக்கும் இயேசு கிறிஸ்து என்றும் ஜீவிக்கிறார் ஆமென் அல்லேலூயா ❤❤❤

  • @vigneshvickey7820
    @vigneshvickey7820 3 года назад +2

    Amen.Amen.Amen.
    V.Anandhi.Venkatesan
    🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

  • @vigneshvickey7820
    @vigneshvickey7820 3 года назад +2

    Amen.Amen.Amen.
    Venkatesan.V.Anandhi
    🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

  • @balajikumar1986
    @balajikumar1986 9 месяцев назад +1

    Praise the lord.

  • @vigneshvickey7820
    @vigneshvickey7820 3 года назад +3

    Amen.Amen.Amen
    Vignesh.V.V.ManiRaja
    🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

  • @balajikumar1986
    @balajikumar1986 9 месяцев назад +1

    May God bless you all with. healthy and happy life.

  • @shobasujana6537
    @shobasujana6537 Год назад +1

    Absolutely beautiful praise. Thank you for making our heart glad

  • @sejinvlogz123
    @sejinvlogz123 Год назад +1

    Nice song

  • @user-hz3gm3bp3s
    @user-hz3gm3bp3s 3 года назад +5

    HALLELEUJAH! HOSANNAH!

  • @wilsonyegaraj9734
    @wilsonyegaraj9734 2 года назад +2

    உமக்கு என்றும் நன்றி. அல்லேலூயா.

  • @marysolomon1647
    @marysolomon1647 Год назад +1

    Rest time..
    Again arise 👍
    Amen..

  • @evanflorian
    @evanflorian 4 года назад +15

    What a song love it
    We worship you lord

  • @rajeshsekar2682
    @rajeshsekar2682 3 года назад +6

    I love you Appa 🙏

  • @RaviKumar-re8dz
    @RaviKumar-re8dz 4 года назад +7

    Praise tha Lord

  • @swathizenith1860
    @swathizenith1860 3 года назад +8

    Amen❣️

  • @christyjeyanthi257
    @christyjeyanthi257 Год назад +1

    I love you dad

  • @ramakrishnaiahg8569
    @ramakrishnaiahg8569 2 месяца назад

    Uyirodu Elunthavare
    Ummai Araathanai Seigiroam
    Jeevanin Athipathiyae
    Ummai Aaraathanai Seigiroam
    Alleluyaa Hosannaa -(4)
    1. Maranathai Jeyithavarae
    Ummai Aarathanai Seigiroam
    Paathaalam Ventavarae
    Ummai Aaraathanai Seigiroam - Alleluyaa
    2. Akilathai Aalbavarae
    Ummai Aaraathanai Seigiroam
    Aanantha Paakkiyamae
    Ummai Aaraathanai Seigiroam - Alleluyaa
    3. Saathanai Jeyithavarae
    Ummai Araadhanai Seigiroam
    Sarva Vallavarae Ummai
    Aaraathanai Seigiroam
    4. Maamsathai Jeyithavarae
    Ummai Araadhanai Seigiroam
    Magimayil Serpavarae Ummai
    Aaraathanai Seigiroam
    5. Paathalam Jeyithavarae
    Ummai Aradhanai Seikiroam
    Paralogam Thiranthavarae Ummai
    Aaraathanai Seigiroam

  • @jayamary4932
    @jayamary4932 3 года назад +15

    உயிரோடு எழுந்தவரே உமக்கு ஸ்தோத்திரம். நீர் சதா காலங்களிலும் உயிரோடு இருக்கிறார்.

  • @bakia1226
    @bakia1226 2 года назад +2

    Thank you Appa

  • @anishnadesan6253
    @anishnadesan6253 2 года назад +3

    AMEN ANBIN IRAIVQ UMAKKU STHOTHIRAM❤️🙏✝️

  • @marysolomon8052
    @marysolomon8052 2 года назад +1

    ஆமென்

  • @suriyas7292
    @suriyas7292 3 года назад +4

    Amen

  • @meeraa6257
    @meeraa6257 2 года назад +4

    Praise the Lord Jesus only.... Happy Easter to All...

  • @bakia1226
    @bakia1226 2 года назад +2

    Halleluya

  • @DILAXSAN_VIEW
    @DILAXSAN_VIEW 4 года назад +3

    Super

  • @victoriahthomas2895
    @victoriahthomas2895 3 года назад +6

    Praise the lord

  • @dmiserv2093
    @dmiserv2093 3 года назад +9

    Blessed 2021 to everyone 💚 May God bless you all with healthy and happy life 🙏

  • @nimu6444
    @nimu6444 Год назад +1

    Praise the Lard Amen

  • @karthigopi8803
    @karthigopi8803 3 года назад +2

    super

  • @evgsamuelevgsamuel3449
    @evgsamuelevgsamuel3449 2 года назад +2

    Amen Praise God

  • @marysolomon6466
    @marysolomon6466 4 года назад +3

    Amen.

    • @jenisofi8697
      @jenisofi8697 4 года назад +1

      Mary Solomon thoughtfulness ghugth

  • @anishanish86
    @anishanish86 3 года назад +1

    nice song

  • @mahalakshmip9969
    @mahalakshmip9969 Год назад +2

    Glory of God 🙏

  • @shalomshalom6232
    @shalomshalom6232 4 года назад +5

    Super.... Amen

  • @ezhiljustin1050
    @ezhiljustin1050 3 года назад +5

    Amen.... Worship Him...

  • @sjulli4812
    @sjulli4812 2 года назад +1

    What a sweet song. Verynice

  • @manjulaamma6592
    @manjulaamma6592 8 месяцев назад

    Praise the lord Jesus christ ❤Amen ❤ 🙏

  • @josephvinodchettiar8580
    @josephvinodchettiar8580 7 месяцев назад

    Amen Amen Jesus

  • @amospalani2919
    @amospalani2919 Год назад +1

    Praise god✝️nice song❤️

  • @ArunArun-pq6nj
    @ArunArun-pq6nj 3 года назад +1

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @subashinisuba5771
    @subashinisuba5771 3 года назад +2

    Amen......

  • @rohithnallaretnam5682
    @rohithnallaretnam5682 2 года назад +1

    My favourite song

  • @lehanisha9131
    @lehanisha9131 3 года назад +2

    Lyrics pls

  • @repentandriseministries2305
    @repentandriseministries2305 2 месяца назад

    Telugu version
    ruclips.net/video/8ezpQn2V64s/видео.html

  • @gokulgokulkp482
    @gokulgokulkp482 2 года назад +2

    Amen