Um patham paninthen

Поделиться
HTML-код
  • Опубликовано: 12 мар 2019

Комментарии • 96

  • @SARATEXTILES
    @SARATEXTILES 4 месяца назад +16

    நெருக்கதிலே UMMAI அழைத்தேன் நெருங்கி EANAKU உதவி எண்ணக்களிதீர் இயேசுவே ஆமென்

  • @crmvsrikanthasasti
    @crmvsrikanthasasti 2 месяца назад +8

    ஆண்டவரே இயேசுவே கடன் என்னும் கடலில் விழுந்து தத்தளிக்கும் என்னை கரை சேர்த்து அருள் புரிவீராக🌹🙏

    • @HMMM12480
      @HMMM12480 Месяц назад

      12 ஏற்றகாலத்தில் உன் தேசத்திலே மழை பெய்யவும், நீ கையிட்டுச்செய்யும் வேலைகளையெல்லாம் ஆசீர்வதிக்கவும், கர்த்தர் உனக்குத் தமது நல்ல பொக்கிஷசாலையாகிய வானத்தைத் திறப்பார், நீ அநேகம் ஜாதிகளுக்குக் கடன்கொடுப்பாய், நீயோ கடன் வாங்காதிருப்பாய்.
      உபாகமம் 28:12
      Read Deuteronomy 28 and Pray! Deuteronomy 28:12

  • @user-zu6wn4fx6i
    @user-zu6wn4fx6i 3 месяца назад +7

    Enngaa esappa ‌கண்ணின் மணி போல பாதுகாத்தார் ஆமென் 🙏🙏

  • @sabithamanoj1159
    @sabithamanoj1159 2 месяца назад +7

    தேடினதால் கண்டடைந்தேன் ஆண்டவரே❤

  • @estherdavid7774
    @estherdavid7774 4 месяца назад +6

    ஆமென் இயேசப்பா உனக்கு நன்றி ஐயா

    • @vinonago
      @vinonago 3 месяца назад

      😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊

  • @shajira9311
    @shajira9311 7 месяцев назад +12

    Um paatham paninthaen
    Ennalum thuthiyae
    Ummayanti yaarai paaduvaen-yesayya
    Unthan anbu ullam ponguthae
    Parisithamae paravasamae
    Paranae sarulae varam porulae
    Thedinathaal kandadainthaen
    Paadida paadalgal eenthalitheer-
    Um paatham
    Nerukkathilae ummai alaithaen
    Nerungi uthavi enakkalitheer
    Thisaikettengum alainthidaamal
    Theeviram vanthennai thaanguginteer-
    Um paatham
    En ithaya theivamae neer
    Enathu iraivaa aaruyirae
    Nesikkiraen yesuvae um
    Nesa mugam entu kandiduvaen-
    Um paatham

  • @sweetheart9827
    @sweetheart9827 10 часов назад

    Amen ❤appa please help me and save me lord ❤🙏🙏🙏🙏

  • @karpagamk1818
    @karpagamk1818 Месяц назад +2

    Amen Appa Kodi Kodi Nandri Appa Thank you Jesus 🙏🙏🙏🙏🙏

  • @AkilaSambawana
    @AkilaSambawana 8 дней назад

    Nan Sri Lanka la Amma ellarijum viddu thaniya irukken intha song enakku aruthal thank u Jesus alys love only u

  • @JustinJoyclement
    @JustinJoyclement 5 месяцев назад +4

    Thanks for the life and blessings JESUS ❤ Running with faith and love. Expecting miracles in my life as your wish❤

  • @sundarp.raghunath1822
    @sundarp.raghunath1822 Месяц назад +2

    " Praise the Lord ". Annointed voice the singer has. Wonderful song and any will get immersed in the meaning of it.
    Let God bless him immensely in all his attempts. 🙏
    God bless the zubger

  • @manimegalaiv3823
    @manimegalaiv3823 9 месяцев назад +8

    This lyrics is really very consolation to my heart❤love you jesus❤

  • @user-rn4fl2wc1b
    @user-rn4fl2wc1b 4 месяца назад +7

    Supper song✨💓💗💞💖✨🌹💐

  • @gayugayathri363
    @gayugayathri363 4 месяца назад +6

    ❤❤my favorite song..... Love u appa.... 😢

  • @ashwinikumar5256
    @ashwinikumar5256 4 месяца назад +5

    Intha paadal kekumbothu enna ariyama kannula thanni varuthu 😣😣😣😣😣😣😣

  • @JESUSSONG8
    @JESUSSONG8 6 месяцев назад +4

    Oh Jesus why love all humans They are selfish but if you give them love will also arise praise the Lord Jesus 🙏❤

  • @Divya-vc8qs
    @Divya-vc8qs 4 месяца назад +3

    My favourite song love you Jesus 🎉❤

  • @karpagamk1818
    @karpagamk1818 Месяц назад +7

    Amen amen amen amen amen amen amen amen amen amen amen amen ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ I Love you Appa Thank you Jesus 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @User-fn5dr
    @User-fn5dr 4 месяца назад +4

    Jesus siluvaisumanthavar
    Engalukku Thagappan.

  • @CharlesNepolian
    @CharlesNepolian Месяц назад +2

    My favourite song my best paster santhraj

  • @NaliniP-sb9gq
    @NaliniP-sb9gq 8 месяцев назад +6

    Jesus loves ❤❤ amen ✝️🙏

  • @user-gk5uo2zq3x
    @user-gk5uo2zq3x 4 месяца назад +3

    Amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @user-yr6qp3rt2r
    @user-yr6qp3rt2r 5 месяцев назад +2

    Priase the lord 🙏🙏🙏 i love you Jesus ♥️♥️♥️♥️

  • @marksavanic-rl4yg
    @marksavanic-rl4yg Год назад +9

    I love this song thank you jesus

  • @jenujenu3763
    @jenujenu3763 9 месяцев назад +6

    En ithaya theivam neere ❤ enathu iraiva aaaruyire 😘😘😘😘😘😘😘😘😘😘😘😘 neesikkireen yeesuve um mukam enru kandadaiveen 🤩

  • @jacintaflora7937
    @jacintaflora7937 Год назад +4

    Amen, nice song voice suuuuper 👌👍thank u so much fo

  • @user-cs6wt7rg3k
    @user-cs6wt7rg3k Месяц назад +2

    AmenAppA 😢😢🙏🙏🙏

  • @Murugananthi-wb8sn
    @Murugananthi-wb8sn Месяц назад +2

    Amen andavare

  • @arunjoy1473
    @arunjoy1473 Год назад +7

    Amen Appa Hallelujah ❤️

  • @user-yf4fx5bc5h
    @user-yf4fx5bc5h 5 месяцев назад +3

    Very nice song Supper❤❤❤❤❤

  • @user-sj8ru3wt2x
    @user-sj8ru3wt2x 29 дней назад +2

    🙏 🙏 🙏 Amen

  • @RobertEdison1984
    @RobertEdison1984 8 месяцев назад +5

    Praise the lord ❤

  • @sabithamanoj1159
    @sabithamanoj1159 7 месяцев назад +3

    என் இதய தெய்வம் நீரே❤

  • @sunithajsss
    @sunithajsss 6 месяцев назад +3

    Praise the Lord Jesus ❤❤❤❤❤❤❤

  • @vijayvijay-ih9yn
    @vijayvijay-ih9yn 8 месяцев назад +3

    En ithaya theivam nerea enathu iraiva aaruyirea ❤❤❤❤❤❤❤❤❤❤....

  • @user-sp1se7lc1r
    @user-sp1se7lc1r 9 месяцев назад +6

    Praise the lord ❤❤❤❤❤

  • @08raja
    @08raja 10 месяцев назад +5

    SUPER VOICE GLORY TO GOD

  • @kavithasankar4152
    @kavithasankar4152 5 месяцев назад +3

    I love you my jesus❤

  • @curediagnostics4325
    @curediagnostics4325 Год назад +5

    amen praise the lord

  • @user-lh3rz1wx6w
    @user-lh3rz1wx6w 4 месяца назад +2

    So good I love thish song

  • @riyashinidharshi447
    @riyashinidharshi447 5 месяцев назад +2

    Amen appa💜✝️💜

  • @indira762
    @indira762 Год назад +4

    Amen praisethelord

  • @sasikalakala4521
    @sasikalakala4521 10 месяцев назад +3

    Praise the lord yesuappa hallelujah

  • @aswinimary9214
    @aswinimary9214 3 месяца назад +1

    Yes Lord my heart is bubbling

  • @sesurajsesu3116
    @sesurajsesu3116 5 месяцев назад +2

    Arumaiyaana Paadal

  • @ebinezarfaithministries4667
    @ebinezarfaithministries4667 8 месяцев назад +3

    amen very nice song amen

  • @tisitatisita5648
    @tisitatisita5648 4 месяца назад +3

    Davanukke makimy uandaavathaka Aamen aaleluyaa I love Jesus karthar nallavar avar kirupai eanrumulathu amen full song please same music

  • @sumathiraja8230
    @sumathiraja8230 10 месяцев назад +5

    Glory to God ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤😂

  • @jeevithapazhani6371
    @jeevithapazhani6371 4 месяца назад +4

    Ponna porakrathe pavam dady😭😭😭😭😭😭😭😭

  • @SenthilKumar-pg9sp
    @SenthilKumar-pg9sp 2 месяца назад +1

    Praise the lord ❤❤❤

  • @LathaPandiyansks
    @LathaPandiyansks 7 месяцев назад +3

    I lov u appa ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉

  • @EzhilJLSLRRN-pi4jo
    @EzhilJLSLRRN-pi4jo Год назад +8

    Amen 😭 i love you my dr jesus 😭❤️❤️❤️

  • @08raja
    @08raja 9 месяцев назад +46

    SUPER VOICE GLORY TO GOD நெருக்கதிலே UMMAI அழைத்தேன் நெருங்கி உதவி எண்ணக்களிதீர் இயேசுவே ஆமென்

    • @mahalakshmi110
      @mahalakshmi110 2 месяца назад

      Uhh nu😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅 mmm
      .
      .
      Nh hu i😢😅😅😅😅😅😅😅😅😅😅😮😮😮😮😮😅😅😅😮😮

  • @palanivelupalanivelu2730
    @palanivelupalanivelu2730 9 месяцев назад +2

    Ñanryraja. Amen alleluia

  • @donkeysspeech8633
    @donkeysspeech8633 Год назад +3

    Supper voice god bless you

  • @antonydilux970
    @antonydilux970 9 месяцев назад +3

    Nice song ❤❤❤❤❤

  • @prabusakthisakthi9459
    @prabusakthisakthi9459 2 месяца назад +1

    Yesappa enutaya kaneeruku pathil thankapa pls....

  • @achamillaimaname6113
    @achamillaimaname6113 Год назад +6

    Starting bgm 😭😭😭😭

  • @poonkodisuresh5521
    @poonkodisuresh5521 2 месяца назад +1

    ❤ Jesus

  • @user-rj1do2yt6z
    @user-rj1do2yt6z 4 месяца назад +1

    I love my jesus

  • @tisitatisita5648
    @tisitatisita5648 4 месяца назад +2

    Full song please 🙏 same music

  • @antoinfant5098
    @antoinfant5098 17 дней назад

    Amen Amen Amen

  • @abishasgabishasg-fl6wb
    @abishasgabishasg-fl6wb 4 месяца назад +3

    ❤❤❤❤❤❤✝️✝️✝️✝️✝️🛐🛐🛐

  • @user-kz5yg1hc5b
    @user-kz5yg1hc5b 3 месяца назад +1

    Amen 🙏❤

  • @manimaranasha3155
    @manimaranasha3155 9 месяцев назад +4

    நெருக்கத்தில்.என்னோடு.கூட.இருந்தவரே

  • @midurshawinner9591
    @midurshawinner9591 6 месяцев назад +3

  • @sheebads9246
    @sheebads9246 5 месяцев назад +2

    Amen

  • @gunavathi.m3391
    @gunavathi.m3391 9 месяцев назад +2

    Nanga pesiya vaarthkka sothiram nadri appa

  • @user-ov4zu1ze9m
    @user-ov4zu1ze9m 7 месяцев назад +3

    ❤❤❤❤❤❤❤❤jesus

  • @imyelselin1758
    @imyelselin1758 11 месяцев назад +2

    Super song

  • @PriyaPriya-vu8jo
    @PriyaPriya-vu8jo Год назад +4

    ,👌👌🙏

  • @vanithavanitha1978
    @vanithavanitha1978 Год назад +4

    🙏

  • @georgestephen4530
    @georgestephen4530 Год назад +2

    Beautiful song a small mistak in lyrics, second para...... God bless

  • @kumarathaskumarathas8958
    @kumarathaskumarathas8958 5 лет назад +3

    Super praveen Thambi

  • @JayaKumar-yb1um
    @JayaKumar-yb1um 20 дней назад

    I love you song

  • @satyasree2205
    @satyasree2205 Год назад +3

    I love this song but I do not have lyrics can you send lyrics

  • @user-yw3pt7ze8e
    @user-yw3pt7ze8e 10 дней назад

    Sothiram amen❤

  • @Rubini.saviour_special
    @Rubini.saviour_special 3 года назад +4

    Thank you for the song 🙏🙏 thank God

  • @EsthersekarEsther
    @EsthersekarEsther 2 месяца назад +1

    Amen 💔🥺✝️🫂

  • @jothiamulraj4446
    @jothiamulraj4446 3 месяца назад +1

    Songs Vera lyrics thapuu😢

  • @vanajavani1630
    @vanajavani1630 3 месяца назад +1

    He is my reedmer

  • @_Dhanush_143
    @_Dhanush_143 5 месяцев назад +1

    I love jesus 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @user-gr7yq4uu8u
    @user-gr7yq4uu8u Месяц назад +1

    Passport kidaikanum yessapa

    • @HMMM12480
      @HMMM12480 Месяц назад

      Jesus will take care! Read philippians 4:6,7 and pray!

  • @kavithasubramaniKavitha292
    @kavithasubramaniKavitha292 4 месяца назад +12

    உம் பாதம் பணிந்தேன் எந்நாளும் துதியே
    உம்மையன்றி யாரைப்பாடுவேன் - ஏசையா
    உந்தன் அன்பு உள்ளம் பொங்குதே
    சரணங்கள்
    1. பரிசுத்தமே பரவசமே
    பரனேசருளே வரம் பொருளே
    தேடினதால் கண்டடைந்தேன்
    பாடிட பாடல்கள் ஈந்தளித்தீர் - உம்பாதம்
    2. புது எண்ணெய்யால் புது பெலத்தால்
    புதிய கிருபை புது கவியால்
    நிரப்பி நிதம் நடத்துகின்றீர்
    நூதன சாலேமில் சேர்த்திடுவீர் - உம்பாதம்
    3. நெருக்கத்திலே உம்மை அழைத்தேன்
    நெருங்கி உதவி எனக்களித்தீர்
    திசைக் கெட்டெங்கும் அலைந்திடாமல்
    தீவிரம் வந்தென்னைத் தாங்குகின்றீர் - உம்பாதம்
    4. என் முன் செல்லும் உம் சமூகம்
    எனக்கு அளிக்கும் இளைப்பாறுதல்
    உமது கோலும் உம் தடியும்
    உண்மையாய் என்னையும் தேற்றிடுதே - உம்பாதம்
    5. கனிசெடி நீர் நிலைத்திருக்கும்
    கொடியாய் அடியேன் படர்ந்திலங்க
    கினை நறுக்கிக் கிளை பிடுங்கி
    கர்த்தரே காத்தென்னை சுத்தம் செய்தீர் - உம்பாதம்
    6. என் இதய தெய்வமே நீர்
    எனது இறைவா ஆருயிரே
    நேசிக்கிறேன் இயேசுவே உம்
    நேசமுகம் என்று கண்டிடுவேன் - உம்பாதம்
    7. சீருடனே பேருடனே
    சிறந்து ஜொலிக்கும் கொடுமுடியில்
    சீக்கிரமாய் சேர்த்திடுவீர்
    சீயோனை வாஞ்சித்து நாடிடுவேன் - உம்பாதம்

  • @user-be9pe6fm9z
    @user-be9pe6fm9z 3 месяца назад +1

    இந்த பாடலை கேக்கும் போது ஆத்மா மன நிறைவடைகிறது

  • @iphone12proiphone50
    @iphone12proiphone50 Год назад +2

    Amen ❤

  • @shajira9311
    @shajira9311 7 месяцев назад +17

    உம் பாதம் பணிந்தேன் எந்நாளும் துதியே
    உம்மையன்றி யாரைப்பாடுவேன் - ஏசையா
    உந்தன் அன்பு உள்ளம் பொங்குதே
    பரிசுத்தமே பரவசமே
    பரனேசருளே வரம் பொருளே
    தேடினதால் கண்டடைந்தேன்
    பாடிட பாடல்கள் ஈந்தளித்தீர் - உம்பாதம்
    நெருக்கத்திலே உம்மை அழைத்தேன்
    நெருங்கி உதவி எனக்களித்தீர்
    திசைக் கெட்டெங்கும் அலைந்திடாமல்
    தீவிரம் வந்தென்னைத் தாங்குகின்றீர் - உம்பாதம்
    என் இதய தெய்வமே நீர்
    எனது இறைவா ஆருயிரே
    நேசிக்கிறேன் இயேசுவே உம்
    நேசமுகம் என்று கண்டிடுவேன் - உம்பாதம்

  • @r.mathavandriver7223
    @r.mathavandriver7223 9 месяцев назад +2

    Amen