உம்மை_விட்டா_யாரும் இல்ல_ummai_vitta Yaarum_Illa_Tamil Christian_song_mp4

Поделиться
HTML-код
  • Опубликовано: 25 мар 2020
  • #ummai#vitta#neegapodhum
    👌🏻😍🙏🏻என் மனதுக்கு ஆறுதல் தந்த பாடல் நீங்களும் கேளுங்கள் உங்கள் நண்பர்களுக்கு பகிருங்கள்.......
    👌🙏😍Listen to the song that comforted my heart💕 share your friends....
    Song Lyrics in Tamil
    உம்மை விட்டா யாரும் இல்லை இயேசையா
    உம்மை விட யாரும் இல்லை இயேசையா
    நீங்க போதும் எனக்கு - 2
    நீங்க போதும் -3 எனக்கு உம்மை விட்டா யாரும் இல்லை இயேசையா உம்மை விட யாரும் இல்லை இயேசையா 1.ஆபிரகாமின் தேவனும் நீர்தானையா ஈசாக்கின் தேவனும் நீர்தானையா யாக்கோபின் தேவனும் நீர்தானையா என்னுடைய தெய்வமும் நீர்தானையா-2 என்னுடைய உழைப்பை யார் வந்து பறித்துகொன்டாலும் என் தலை உயர்த்துபவர் நீர்தானையா நீங்க போதும் எனக்கு - 2 நீங்க போதும் - 3 எனக்கு உம்மை விட்டா யாரும் இல்லை இயேசையா உம்மை விட யாரும் இல்லை இயேசையா 2.பார்வோனின் சேனை என்னை பின்தொடர்ந்தாலும் செங்கடல் என் வழியை தடுத்துவிட்டாலும் பாதை உன்டுபன்னும் தேவன் நீர் இருக்க கானானின் பயனத்திற்கு தடை இல்லையே -2
    புல்லுல்ல இடங்களில் மேய்த்திடுவீரே நன்மையும் கிருபையும் தொடர செய்வீரே நீங்க போதும் எனக்கு - 2 நீங்க போதும் - 3 எனக்கு உம்மை விட்டா யாரும் இல்லை இயேசையா உம்மை விட யாரும் இல்லை இயேசையா-2 3.கோராகீன் மனிதர் என்னை எதிர்த்து வந்தாலும் என் ஜனம் எனக்கெதிராய் முறுமுறுத்தாலும் நேசிக்கும் சபையும் என்னை வெறுத்துவிட்டாலும் நேசிக்க நீர் இருக்க கவலையில்லையே -2 என்கோலை துளிர்க்க செய்யும் தெய்வம் நீரே அழைத்தவர் தலைகுனிய விடுவதில்லையே நீங்க போதும் எனக்கு - 2 நீங்க போதும் - 3 எனக்கு உம்மை விட்டா யாரும் இல்லை இயேசையா உம்மை விட யாரும் இல்லை இயேசையா-2
    உம்மை_விட்டா_யாரும் இல்ல_ummai_vitta Yaarum_Illa_Tamil Christian_song
    Instagram I'd:
    I'm on Instagram as @hit_songs_tamil. Install the app to follow my photos and videos. invitescon...
    Fb Id:
    / prem.king.58
    Hit songs
    • என்கூடவே_இரும்_Yen Koo...
    • Nan_alutha_pothu _ella...
    • Neer ennai thanguvatha...
    • Nallavaru_nallavaru_ ந...
    • Devan_saitha_தேவன் செய...
  • ВидеоклипыВидеоклипы

Комментарии • 4,6 тыс.

  • @user-cy5dl3db6r
    @user-cy5dl3db6r 3 года назад +20

    நீங்க போதும் எனக்கு...
    நீங்க போதும் எனக்கு...
    நீங்க போதும்.....
    நீங்க போதும்......
    நீங்க போதும் எனக்கு...
    என்னுடைய தேவனும் நீா்தனய்யா.... 🙏

  • @rajkumargsgc2648
    @rajkumargsgc2648 2 года назад +34

    இயேசு இல்லைனா இந்த பாடலை கேட்டு கமெண்ட் பண்ற நம்ம இல்லங்க💯👌

    • @user-di9fq2pu6w
      @user-di9fq2pu6w 5 месяцев назад +1

      My love Jesus enaku ellame avagadhan. India song kekumpodhu appa engaluku senja udhavi dhan nyapagam varudhu☺☺☺

  • @joysmarry756
    @joysmarry756 2 года назад +4

    Neega podhum Enaku yesapa umma vitta yarum Illa yesapa 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @user-be9pe6fm9z
    @user-be9pe6fm9z 28 дней назад +2

    ஆமாம் ஆண்டவரே உங்கள விட்ட எங்களுக்கு யாருப்பா இருக்கா

  • @ArulArul-iy1gb
    @ArulArul-iy1gb 2 года назад +501

    எனக்கு கல்யாணம் ஆகி ரெண்டு வருஷம் ஆகுது இன்னும் எனக்கு கொழந்த இல்ல.....என் தேவன் என்னை ஒரு போதும் கைவிடமாட்டார்....சீக்கிரம் எனக்கு ஒரு கொழந்தயய் கொடுப்பார் நான் அந்த நம்பிக்கையோடு தான் இருக்கேன்🙏🙏🙏😔😔😔😔😔

    • @janisina528
      @janisina528 Год назад +43

      நிச்சயம் உங்களுக்கு குழந்தை கொடுபர் அமென்

    • @poojapooja905
      @poojapooja905 Год назад +34

      நிச்சயமாகவே முடிவு உண்டு உன் நம்பிக்கை வீன்போகாது சகோதரியே

    • @sivaraja4423
      @sivaraja4423 Год назад +23

      உங்கள் விசுவாசத்தின்படி ஆகக்கடவது..

    • @divyajyothia8544
      @divyajyothia8544 Год назад +12

      Really u will bless a baby with god's plan

    • @Ayshaprem
      @Ayshaprem Год назад +7

      Amen🛐✝️

  • @lenamonisa2300
    @lenamonisa2300 2 года назад +13

    🥰... Udaindhu pona neram ennai dhedi vandhavarea umakku nandri appa... 🥰♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️... I love jesus... 🥰

  • @anuanu4653
    @anuanu4653 2 года назад +9

    I love you song ❤️🙏🙏🙏🙏nigu podhu yanku yesaya power 🙏🙏🙏🙏🙏yonodu life jeses 🙏🙏🙏🙏🙏nigu podhu yanku yesaya 🙏🙏🙏 amen ❤️

  • @manimaha2047
    @manimaha2047 Год назад +72

    என்னுடைய உழைப்பை யார் வந்து பறித்துக் கொண்டலும் என் தலை உயர்த்துபவர் நீர் தான் ஐயா ஆமென் அப்பா

  • @SivakumarSivakumar-rc8fr
    @SivakumarSivakumar-rc8fr 3 года назад +87

    ஆண்டவரே உம்மை விட்டு தூரமாய் போய் விட்டேன் ஆண்டவரே உம்மை தேட உதவும் ஆண்டவரே 🙏🙏🙏🙏🙏🙏

    • @jawaharjawahar9081
      @jawaharjawahar9081 2 года назад +2

      இமானுவேல்.நான் உன்னுடன் இருப்பேன் என்று சொல்கிறார்.கவலை
      படாதீங்க சகோதரர்களே

    • @dheivapriyasuki8576
      @dheivapriyasuki8576 Год назад +1

      But aandavar unga koodatha irukanga

    • @georgevsgeorgina9295
      @georgevsgeorgina9295 Год назад +2

      God will you help you but please don't go away from Jesus is very loveable god

  • @sundaramr9188
    @sundaramr9188 2 года назад +34

    இன்று கூட இந்த பாடல் கேட்கிறேன்.ஆமென் இயேசு அப்பா.

  • @pathmabavanjancyreka4314
    @pathmabavanjancyreka4314 6 месяцев назад +11

    உம்ம விட்டா யாரும் இல்ல இயேசய்யா❤ என்னுடைய தேவனும் நீர்தானய்யா❤❤❤

  • @jayaprathajayaprakash9776
    @jayaprathajayaprakash9776 Месяц назад +1

    En thevan unmaiyana thevan appa umakku koodana koodi sthoriram nandri appa I love Jesus Appa ❤💜❤💚🙏🙏🙏🙏🙏

  • @jesinthar3236
    @jesinthar3236 2 года назад +140

    இந்த பாடல் வரிகள் என் கண்களை கழங்க வைக்கிறது. இயேசப்பா உமக்கு ஸ்தோத்திரம்

  • @kumark7940
    @kumark7940 3 года назад +67

    நீங்க‌ மட்டும்‌ எனக்கு போதும் அப்பா நா உங்கள விடமாட்டேன்

  • @VpP-cf3wk
    @VpP-cf3wk 3 месяца назад +1

    உடல் நலம் ஆரோக்கியமாக இருக்க கிருபை தாருங்கள் இயேசப்பா

  • @ramilaramila6172
    @ramilaramila6172 2 года назад +4

    Neenga illama ennala vaala mudiyathu appa... I love u..appa.

  • @daisysanthanam6735
    @daisysanthanam6735 Год назад +33

    இந்த பாடல் கேட்கும் போது எனக்குள் ஒரு நம்பிக்கை பிறக்கிறது.என் வாழ்க்கை மாறும் என்று நம்பிக்கை உள்ளது.நீங்க மட்டும் போதும் ஏசப்பா.

  • @rajraj5165
    @rajraj5165 9 месяцев назад +14

    எங்களுக்கு ஒரு சொந்தமான வீடு வேண்டும் ஏசாயா கிருபை தாங்க அப்பா...

  • @tkumaran1107
    @tkumaran1107 2 года назад +3

    உம்மை விட்டா யாரும் இல்லை இயேசய்யா

  • @sabithamanoj1159
    @sabithamanoj1159 8 месяцев назад +5

    ❤ புல்லுள்ள இடங்களில் மேய்த்திடுவீரே நன்றி🌹

  • @frankglinton6217
    @frankglinton6217 3 года назад +128

    என் இதயத்தை உடைத்த வரிகள்...
    என்னுடைய தெய்வமும் நீர்தானைய்யா...

  • @arjunvj8242
    @arjunvj8242 2 года назад +48

    உம்மை விட்டா யாரும் இல்லை இயேசய்யா .... உம்மிடம்டாம் யாரும் இல்லை இயேசய்யா ... நீங்கள் எனக்க வேண்டும் இயேசபா நீங்க போதும் ....

  • @subramaniansudha3658
    @subramaniansudha3658 2 года назад +5

    Yesappa eppothum enkudave erukukanum eppothum na ungala ninaikkanum love you yesappa

  • @deviswamynathan6183
    @deviswamynathan6183 Год назад +4

    Indha paadal engaluku migavum aaruthalai irukirathu kartharuku kodaana Kodi sthothiram

  • @bevinc8944
    @bevinc8944 3 года назад +46

    இயேசப்ப இந்த பாடலை எங்களுக்கு தந்ததர்காக நன்றி இயேசப்ப

  • @sanjuanju8887
    @sanjuanju8887 3 года назад +141

    உம்மை விட்டா இந்த உலகத்தில் எனக்கு யாரும் இல்லை நீங்க மட்டுமே எனக்கு போதும் இயேசப்பா

  • @contentelaa287
    @contentelaa287 2 года назад +6

    Ummai vida intha ulagathula enaku yarume Ella pa.Neer mattum pothum Appaaaaa. 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @AmmuP-gy6vm
    @AmmuP-gy6vm 9 месяцев назад +6

    ரொம்ப சூப்பர் பாடல்

  • @sheebadevakirubaidevakirub5420
    @sheebadevakirubaidevakirub5420 3 года назад +131

    நீங்க போதும் இயேசையா🙏🏻🙏🏻🙏🏻🙏🏻❤️❤️❤️❤️

  • @chals19
    @chals19 3 года назад +134

    எப்போதும் என் பக்கத்தில் எனக்கு நிழலாயிருக்கீறீர் அப்பா. உம்மை விட யாரும் இல்லை இயேசையா

  • @amalak9925
    @amalak9925 Год назад +5

    Umma vitta yarum illa yesayya

  • @saranyan4940
    @saranyan4940 Год назад +6

    Ummai vitta yaarum illai yesappa..thavusaithu udhavi seiyum appa..

  • @venkatesanvenkat1099
    @venkatesanvenkat1099 3 года назад +49

    கொரோனா நோயிலிருந்து பூரண விடுதலை அடையக் கிருபை தாருமையா

  • @kevinvarun5181
    @kevinvarun5181 3 года назад +53

    நீங்க போதூம் எனக்கு அப்பா

  • @thangarathinamjayaraj6896
    @thangarathinamjayaraj6896 10 месяцев назад +1

    சேனை களின் கர்த்தாவே என்னோடு கூட இருங்க ஆமென்

  • @hemalatha7183
    @hemalatha7183 8 месяцев назад +8

    I love you Jesus Christ
    I love you Jesus Christ
    😭😭😭😭😭😭😭😭
    Enaku umma vitta yaru elle
    Enaku ellame nenga mattume

  • @childrencookingsamayal5962
    @childrencookingsamayal5962 2 года назад +31

    ஆமென் நன்றி இயேசு அப்பா 👏👏
    நீங்க போதும் ஏசப்பா எனக்கு👌

  • @athenchristians8418
    @athenchristians8418 3 года назад +50

    உம்மை வீட்டா யாரும் இல்ல ஏசையா
    உம்மை விட யாரும் இல்ல ஏசையா - 2
    நீங்க போதும் என்னக்கு
    நீங்க போதும் என்னக்கு
    நீங்க போதும் நீங்க போதும்
    நீங்க போதும் என்னக்கு - 2
    1. ஆபிரகாமின் தேவனும் நீர்தானய்யா
    ஈசாக்கின் தேவனும் நீர்தானய்யா
    யாக்கோபின் தேவனும் நீர்தானய்யா
    என்னுடைய தெய்வமும் நீர்தானய்யா - 2
    என்னுடைய உழைப்பை யாரவந்து
    பறித்து கொண்டாலும்
    என் தலை உயர்த்துபவர் நீர்தானய்யா - 2
    2. பார்வோனின் சேனை என்னை பின்தொடர்ந்தாலும்
    செங்கடல் என் வழியை தடுத்து விட்டாலும்
    பாதை உண்டு பண்ணும் தேவன் நீர் இருக்க
    கானானின் பயணத்திற்கு தடை இல்லையே - 2
    புல்லுள்ள இடஙகளில் மெய்திடுவீரே
    நன்மையையும் கிருபையும் தொடர செய்விரே - 2
    3. கோராகின் மனிதர் என்னை எதிர்த்து வந்தாலும்
    என் ஜனம் என்னக்கெதிராய் முறுமுறுத்தலும்
    நேசிக்கும் சபையும் என்னை வெறுத்து விட்டாலும்
    நேசிக்க நீர் இருக்க கவலை இல்லையே - 2
    என் கொள்ளை துளிர்க்க செய்யும் தெய்வம் நீரே
    அழைத்தவர் தலை குனிய விடுவதில்லையே - 2

  • @ezhilarasij5419
    @ezhilarasij5419 2 года назад +3

    Thank you. Yesappa.neeinga mattum pothum enakku

  • @karthika.rkarthika.r6829
    @karthika.rkarthika.r6829 2 года назад +4

    Amen appa 🙏

  • @masanamjoseph2239
    @masanamjoseph2239 2 года назад +73

    இந்த உலகில் யாருமே வோண்டாம் நீங்கள் மட்டும் போதும் 👌👌👌

    • @mariammal7897
      @mariammal7897 Год назад +1

      என் வேலையை உம்முடைய சித்தத்தின்படி எங்களை ஆசீர்வதியும் கர்த்தாவே.

  • @kalpanakalpana3925
    @kalpanakalpana3925 4 года назад +37

    Manasu romba lesa ahiduchu🙏🙏appa enaku elamey neenga than🥰🥰

  • @banuvijayv8021
    @banuvijayv8021 2 года назад +6

    Ummai mattumey nesikkiraen yesappa.

  • @PriyankaPriyanka-vy5jz
    @PriyankaPriyanka-vy5jz 2 года назад +5

    Amen super song ummai vetta yanakku... Yarum illla appa..... 😭🙇‍♀️🛐

  • @priyapriya2316
    @priyapriya2316 2 года назад +42

    அழைத்தவர் தலை குனிய விடுவதில்லையே😭😭 நீங்க போதும் பா 😔😔😔❤️❤️love jesus💯

  • @sanjanak8186
    @sanjanak8186 3 года назад +31

    Neenga pothum ennaku yesappa 🙏✝️✝️🛐🛐🌹

  • @stephanr6734
    @stephanr6734 10 месяцев назад +2

    நீங்க மட்டும் அப்போது எனக்கு இயேசப்பா 🙇‍♀️☦️🧎‍♂️

  • @SureshKumar-tp6wm
    @SureshKumar-tp6wm 2 года назад +2

    ஆமென் நன்றி இயேசு அப்பா

  • @seemoneseemone4590
    @seemoneseemone4590 3 года назад +83

    பசுமையான புல்வெளியில் நடத்திசெல்பவரேஉமக்குஸ்தோத்திரம்அப்பா😊😊

    • @kosalimeri6726
      @kosalimeri6726 3 года назад +2

      I am good morning baby ✝️✝️✝️🙂😊

    • @palrajk5360
      @palrajk5360 3 года назад +2

      உம்மை விட் டா யாரும் இல்லை yessaiya

  • @toysunboxing3203
    @toysunboxing3203 3 года назад +161

    இந்த பாடல் நல்ல பொறுமையாக பாடி மனதை ரொம்ப ரொம்ப உருக்கமாக உள்ளது கர்த்தருக்கு ஸ்தோத்திரம் இந்த பாடல் பாடும் சகோதரனுக்கு நன்றி

    • @nellaiveetusamayal224
      @nellaiveetusamayal224 3 года назад +6

      Super song

    • @abisha.rba-tam5316
      @abisha.rba-tam5316 3 года назад +3

      Manavalanvarpora

    • @vijikala1500
      @vijikala1500 3 года назад +1

      @@nellaiveetusamayal224 hhhhhhhhHhhhhhhhhHhhhhHhhhhHhHbbhHHhHhhhhHhhhhHhhhhhhhhhhhhhhhhhhhhhhHhhhhHhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhHhhhhHHhhhhhhhhhhhhhhhhhhhHhhhhhhHhHHhhHhhHhhHhhhhhhhhHhhhhhHhhhhhhhhhhhhhhhhhhhhHhbbB

    • @madhavantamilselvia2605
      @madhavantamilselvia2605 3 года назад +6

      Amen , glory to the Lord

    • @anuclinton9005
      @anuclinton9005 3 года назад +1

      @@nellaiveetusamayal224 l ll

  • @DineshD-xw1dv
    @DineshD-xw1dv 6 месяцев назад +2

    Unmaiyana theivam nengatha yesappa ❤❤❤❤❤

  • @Dr.Devika2609
    @Dr.Devika2609 2 года назад +2

    Neenga podhum enakku ummai vitta yarum illa yesayyaaa...

  • @justice2394
    @justice2394 3 года назад +207

    இந்த பாட்ட கேட்கும்போதே மனசுல ஒரு ஆறுதல் வந்து நிரப்புவது போன்ற ஒர் உணர்வு ....🙏

  • @ganthonyrajganthonyraj2424
    @ganthonyrajganthonyraj2424 3 года назад +38

    நீங்க தான் யா எல்லாமே 😭😭

  • @yamunasaaminathan2613
    @yamunasaaminathan2613 2 года назад +5

    Umma vitta yarum illa yesuvae

  • @anthonyraj3647
    @anthonyraj3647 2 года назад +5

    யேசுவேஎங்களைநிறைவாஆசிர்வதியும்

  • @dleethiyal304
    @dleethiyal304 2 года назад +10

    நீங்க மட்டும் போதும் இயேசையா பாடல் மிகவும் அருமையாக இருக்கு இந்த பாடலைக்கொடுத்த தேவனுக்கு மகிமை உண்டாகட்டும்
    ஆமென்

  • @jayanthijaga5018
    @jayanthijaga5018 3 года назад +11

    ஆமென் ஆமென் அப்பா ஒரு வர் போதுமானவரா

  • @mithulofficial9255
    @mithulofficial9255 2 года назад +7

    Very heart teaching song I love this song

  • @jesus-bc1vh
    @jesus-bc1vh Год назад +1

    இயேசுவே ஆண்டவர் ,இயேசுவின் மேல் முழுமையான அன்பு செய்கிறேன் எண்ணெய் முழுமையாக உமது முழு மகனாக மற்றும் .

  • @ganeshcelsia8290
    @ganeshcelsia8290 3 года назад +32

    ஆமென் ஆமென் இயேசப்பா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 எனக்கு உம்மை விட்டா யாரும் இல்லை இயேசப்பா 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

  • @ganthonyrajganthonyraj2424
    @ganthonyrajganthonyraj2424 3 года назад +63

    நீங்க போதும் எனக்கு 🙏🙏🙏
    ஆமென்

    • @CSKMANIGAMEING
      @CSKMANIGAMEING 3 года назад +5

      Super anna 👌👌👌👌👌👌👌👌

    • @jothvisu3585
      @jothvisu3585 3 года назад +2

      Super song 👏👌👌

  • @LavanyaLavanya-xh1sb
    @LavanyaLavanya-xh1sb 2 года назад +3

    Amen 🙏 amen amen amen amen amen amen amen amen amen

  • @jesusj4596
    @jesusj4596 2 года назад +3

    Entha song kekum pothu en kanla erunthu thanni kottuthu i luv u appa

  • @sathya11sathya
    @sathya11sathya 2 года назад +53

    என் பாவத்தை மன்னியும் இயேசு அப்பா...

  • @samjenniscooking
    @samjenniscooking 3 года назад +208

    சூப்பரான பாட்டு வரிகள் ஒவ்வொன்றும் மனசு உனடந்து போய் இருக்கிறவர்கள் ஆறுதல் அனடயசெய்கிற வார்த்தை சூப்பர்

  • @PaulRooban
    @PaulRooban Год назад +4

    என் வாழ்க்கையே நீர்தானையா

  • @nandinic8815
    @nandinic8815 2 года назад +4

    Appa ummai vitta yarum ille I love you Appa amen 🙏

  • @harikrishnan2359
    @harikrishnan2359 3 года назад +85

    இந்த பாடல் கேட்கும் போது என்னை அறியாமல் கண்ணீர் ததும்பி வழிகிறது உம்மைபோல் யாருண்டு"அப்பா".

  • @ABCECTaafneJovitha
    @ABCECTaafneJovitha 3 года назад +20

    Heart touching song.. 💖
    I love u appa.. 😘.... நீங்க போதும் எனக்கு ••

  • @sathishkumarkumar7372
    @sathishkumarkumar7372 Год назад +3

    Neenga pothu enaku yesaippa Yaru vendam god bless you

  • @MdantonyAndony
    @MdantonyAndony 29 дней назад +2

    Eppotha arruthala irruku jesus thank you god my favourite only addict song 🥰

  • @preethas1127
    @preethas1127 2 года назад +143

    என் ஜனம் என்னை வெறுத்தாலும் என்னை நேசிக்கும் தேவன் நீரே ✝️😭😭உம்மை விட்டா யாரும் இல்ல ஏசையா 🙏🏻🙏🏻🙏🏻நீங்க போதும் எனக்கு 😭😭🙏🏻🙏🏻🙏🏻

    • @ViewsOfGABYYYY
      @ViewsOfGABYYYY 2 года назад

      Umamvat

    • @murthymurthy404
      @murthymurthy404 Год назад

      Vasanth

    • @eagletrack8452
      @eagletrack8452 Год назад +2

      உங்களோட கண்ணீருக்கு பதில் கிடைக்கும்........ உங்களை நேசிக்கும் மனிதர்களை கொண்டு வருவார்

    • @sathyasathyad8840
      @sathyasathyad8840 Год назад

      @@murthymurthy404 3m0p

    • @shushilashushila7988
      @shushilashushila7988 Год назад

      @@ViewsOfGABYYYY .

  • @ThamizhmozhiAczTs
    @ThamizhmozhiAczTs 3 года назад +35

    கர்த்தருக்கு ஸ்தோத்திரம் 🙏✝️ Jesus

  • @shalinishalu422
    @shalinishalu422 2 года назад +2

    I love Jesus's unna vita yarum illa yesaiya ummai veda yarum illa yesaiya

  • @rekareka7605
    @rekareka7605 2 года назад +2

    Super song manasuku Amaithi tharum...... 🙏🙏🙏🙏🙏💘🙏🙏🙏🙏...appa alaka iruku

  • @saisrinithik1046
    @saisrinithik1046 3 года назад +126

    இந்த பாடல் என்குடுமபத்திற்கு ஆறுதலாக இருக்கிறது கர்த்தருக்கு ஸ்தோத்திரம் உண்டாவதாக

  • @ruthd2180
    @ruthd2180 2 года назад +11

    உம்மை விட்டா எங்களுக்கு வேறு யாரும் இல்லை இயேசப்பா.... நீங்க மட்டும் தான்

  • @saravanankannan8064
    @saravanankannan8064 2 года назад +2

    Kartharutaiya parisutha naamathirku sthothiram amen hulleluya

  • @sherinshiromisherin4344
    @sherinshiromisherin4344 Год назад +2

    Nenga pothu yenaku yesaiya🙏🙏🙏🙏

  • @viannadoss.b4917
    @viannadoss.b4917 2 года назад +11

    என் கோலை துளிர்க்க செய்பவர் நீர் இருக்க எ ன் தலையை உயர்த்துபவர்
    ‌ நீர் இருக்க எனக்கு ‌பயமிலை அல்லேலூயா நன்றி

  • @nissyjessica5194
    @nissyjessica5194 3 года назад +10

    Ama Raja ungale vitta yenakku yarume illai ayya. Ungala Madhuri ulagathilla yarume illa yen yesu Raja😭😭😭

  • @rajirajathi4459
    @rajirajathi4459 2 года назад +2

    நன்றி அப்பா

  • @dnagaraj2502
    @dnagaraj2502 2 года назад +1

    ஏசப்பா நீங்க மட்டும் போதும். ஆமென்

  • @nilatamil
    @nilatamil 2 года назад +19

    என்னுடைய உழைப்பை யார் வந்து பறித்து கொண்டாலும்,, என் தலை உயர்த்துபவர் நீர்தான் அப்பா 🥰😊😊🙏🙏🙏🙏

  • @imageshiyyadurai234
    @imageshiyyadurai234 2 года назад +21

    மிகவும் அருமையான பாடல் மனதுக்கு நிம்மதியும் சந்தோஷமும் தந்த பாடல் கர்த்தருக்கே ஸ்தோத்திரம் உண்டாவதாக நம் தேவனுக்கே மகிமை உண்டாவதாக ஆமென் அல்லேலூயா

  • @juliea1594
    @juliea1594 Год назад +2

    Thank you jesus

  • @salusundarmanaasephiephrai9487
    @salusundarmanaasephiephrai9487 3 года назад +60

    என்னுடைய தேவனும் நீர்தானையா I love you my Lord I thank for everything

  • @rajeemmanuvel8960
    @rajeemmanuvel8960 3 года назад +13

    நீங்க போதும் எனக்கு❤ நீங்க போதும் எனக்கு❤ நீங்க போதும் நீங்க போதும் நீங்க போதும் எனக்கு❤

  • @pavunrajk8384
    @pavunrajk8384 Год назад +8

    நீங்க போதும் எனக்கு......

  • @jothiesh738
    @jothiesh738 Год назад +7

    Amen

  • @progamers3157
    @progamers3157 3 года назад +22

    Neenga mattum enaku pothum jesus appa😭😭😢😢🛐🛐😌😌🙏🙏🙏

  • @alfredgrace7925
    @alfredgrace7925 3 года назад +55

    Jesus.is.my.father.and.my.mother.all.ways.my.lifestyle.amen.👑👑👑🎻🎷🎤🎺🎸

  • @shepherdscienceacademy4704
    @shepherdscienceacademy4704 2 года назад +3

    ஆறுதலான பாடல்

  • @amalraj1082
    @amalraj1082 Год назад +2

    ஜேசப்பா என்னை மன்னியுங்க 😭😭😭🙏

  • @renurishireegan.884
    @renurishireegan.884 3 года назад +39

    நீங்க போதும் எனக்கு யேசப்பா இந்த உலகில்...😭😭😭😭😭😭😭😭

  • @sheebaselvaraj20
    @sheebaselvaraj20 2 года назад +44

    ஆபிரகாமின் தேவனும் நீர்தானையா ஈசாக்கின் தேவனும் நீர்தானையா யாக்கோபின் தேவனும் நீர்தானையா என்னுடைய தேவனும் நீர்தானையா💯♥️🥰🥰🥰🥰🥰🥰❤️ என்னுடைய உழைப்பை யார் வந்து பறித்துக் கொண்டாலும் என் தலை உயர்த்துபவர் நீர்தானைய்யா 💯🥺🥺🥺🥺😘😘😘😘😘😘 romba nadri appa💯🥺🥺🥺🥺🙏🙏🙏 epavu eakuda irukurathuku appa💯🥺🥺🥺💝💝💝💝💝💝💝💝

  • @AnbuNursingHomeDr.MKPOORNIMADG
    @AnbuNursingHomeDr.MKPOORNIMADG 12 дней назад

    உண்மை விட்டா யாரும் இல்ல இயேசு அப்பா நீங்க போதும் என் வாழ்வில் ஜீசஸ் பல பேரு என்ன பகை தானங்க வெறுத்த ங்க ஆனா நீர் என்ன வெறுக்காத அப்பா என்ன ஒன்றுக்கும் உடவார்த்து சொன்னாங்க உங்க இரக்கம் அன்பு இருந்த னால வாழ்கிறான் அப்பா ❤❤❤❤இல்ல லவ் யூ அப்பா

  • @kaviniladoss2267
    @kaviniladoss2267 2 года назад +1

    Yesapa ungala vitta intha ulagathula yennaku yaarum illa pa🙏😭😭😭😭😭😭 nega yenna vittu matum povathiga pa 😭🙏ne matum pothum pa yennaku 😭😭😭😭

  • @stephansubbiah3859
    @stephansubbiah3859 3 года назад +56

    Neenga pothum engalukku super song

    • @indhumathi7791
      @indhumathi7791 3 года назад

      Ummai vita yarum illa yeasiya.neega podhum dad enakku.love u God.😁