என்கூடவே_இரும்_Yen Koodave lrum_lyrics_Tamil_Christian_song_mp4k

Поделиться
HTML-код
  • Опубликовано: 7 сен 2024
  • #Yenkoodave_lrum
    Share this song with your friends
    😍மிக மிக அருமையான பாடல் உங்கள் நண்பர்களுக்கு பகிர்ந்திடுங்கள்
    God lines
    உமது சமுகத்தை விட்டு என்னைத் தள்ளாமலும், உமது பரிசுத்த ஆவியை என்னிடத்திலிருந்து எடுத்துக்கொள்ளாமலும் இரும்.
    Full song lyrics
    #Yen_Koodave
    என்கூடவே இரும் ஓ இயேசுவே நீரில்லாமல் நான் வாழ முடியாது ' என்பக்கத்திலே இரும் ஓ இயேசுவே நிரில்லமால் நான் வாழ முடியாது ( 2 )
    1 இருளானவாழ்க்கையிலே வெளிச்சம் ஆனிரே உயிரற்ற வாழ்க்கையிலே ஜீவன் ஆனிரே ( 2 ) என்வெளிச்சம் நீரே என் ஜீவனும் நீரே எனக்கெல்லாமே நீங்கதானப்பா ( 2 ) - என்கூடவே '
    2 . கண்ணீர் சிந்தும் நேரத்தில் நீர் தாயுமானீரே காயப்பட்ட நேரத்தில் நீர் தகப்பனானீரே என் அம்மாவும் நீரே என் அப்பாவும் நீரே எனக்கெல்லாமே நீங்க தானப்பா ( 2 ) - என் கூடவே
    3 . வியாதியின்நேரத்தில் வைத்தியரானீரே சோதனை நேரத்தில் நண்பரானிரே என்வைத்தியர் நீரே என் நண்பரும் நீரே எனக்கெல்லாமே நீங்க தானப்பா ( 2 ) என் கூடவே

Комментарии • 7 тыс.

  • @thenmozhia5839
    @thenmozhia5839 3 года назад +146

    எங்கள் பாவத்தை மன்னியும் இயேசுவே

    • @ebinezarebi8918
      @ebinezarebi8918 2 года назад +3

      ஆமென்

    • @joicejoy3867
      @joicejoy3867 2 года назад

      Amen 🙏

    • @parvathic9472
      @parvathic9472 2 года назад +2

      எங்கள் பாவத்தை மன்னியும் இயேசுவே என் பிள்ளைகள் இராச்சியமும் இயேசுவே

    • @Aaghum
      @Aaghum Год назад

      ruclips.net/video/BN3Ggb9q514/видео.html
      Kindly continue remembering this music ministry in your prayers ( Aaghum Ephin Ministries )
      ‌This new Tamil and English worship song which is published in RUclips.

  • @sweetlinebenezer6093
    @sweetlinebenezer6093 2 года назад +575

    எனக்கு அம்மா இல்லை .🥲...தாய் போல தேற்றுகிற இயேசு எல்லாரையும் ஆசீர்வதிப்பார்....😇

  • @studieschannel8238
    @studieschannel8238 3 года назад +135

    ஒரு மனிதன் துன்பத்தில் இருக்கும் போது அவருக்கு உதவி செய்பவர் இயேசு கிறிஸ்து மட்டுமே...
    அந்த நேரத்தில் அவனுக்கு உதவி செய்ய உறவுகளோ நண்பர்களோ வருவதில்லை....
    நம் துன்பத்தில் எல்லாமுமாய் இருந்து நம்மை காக்கின்றார்....

  • @user-hw5gs1gk2o
    @user-hw5gs1gk2o 2 года назад +162

    இறைவா எப்பொழுதும் எங்களோடும் நாட்டு மக்கள்ளோடும் கூடவே இரும்🙏🙏🙏🙏

    • @Aaghum
      @Aaghum Год назад

      ruclips.net/video/BN3Ggb9q514/видео.html
      Kindly continue remembering this music ministry in your prayers ( Aaghum Ephin Ministries )
      ‌This new Tamil and English worship song which is published in RUclips.

    • @s.k.mariyappan
      @s.k.mariyappan 11 месяцев назад

      ஆமென்

  • @vasanthrajendran163
    @vasanthrajendran163 3 года назад +128

    என் கூடவே இரும் இயேசு அப்பா.....நிம்மதியை கொடுங்க இயேசு அப்பா..... என் வாழ்க்கையில வெளிச்சத்தை கொடுங்க அப்பா....

  • @mylifemyrules6374
    @mylifemyrules6374 3 года назад +177

    I am Hindu but l love Jesus❤️🙏

  • @sarvaratchanisarvaratchani1524
    @sarvaratchanisarvaratchani1524 3 года назад +281

    இந்த உலகத்தில் இயேசு இல்லாமல் வாழவே முடியாது😘

  • @rakshukutty6005
    @rakshukutty6005 2 года назад +64

    இயேசு எனக்கு மிகவும் பிடிக்கும். என் இக்கட்டான காலத்தில் என் துணையாக இருந்தார். Praise the lord

  • @AGlorinAlfreda
    @AGlorinAlfreda 3 года назад +602

    நமக்காக பிறந்து நமக்காக இறந்தது இயேசு மட்டுமே.
    எப்பொழுதும் என் கூடவே இரும் என் இயேசுவே.

    • @sebastian5223
      @sebastian5223 3 года назад +6

      ruclips.net/video/QnkKZK5-LFc/видео.html

    • @peoplebacktothebible
      @peoplebacktothebible 3 года назад +5

      ruclips.net/video/8IfU4XiYRJ4/видео.html
      2 வயது குழந்தையின் மழலை குரலில்- Lord's Prayer

    • @devasaronministries4884
      @devasaronministries4884 3 года назад +2

      ruclips.net/video/UjzA9R8RB58/видео.html

    • @jebinjb3182
      @jebinjb3182 3 года назад +4

      @@peoplebacktothebible 11@aaaaaaaaaaaaaaaaa@@0a@111

    • @marimuthu5164
      @marimuthu5164 3 года назад +1

      En kodave irum oh yesuve

  • @sahanacs1923
    @sahanacs1923 3 года назад +340

    My life is zero without my hero
    ➕JESUS➕

    • @massmass8695
      @massmass8695 3 года назад +6

      I love you Jesus ❤️💙💙🙏🙏

    • @jothvisu3585
      @jothvisu3585 3 года назад +5

      I love you very much jesus ❤💞💙🙏🙏

    • @jeyabharathi856
      @jeyabharathi856 3 года назад +4

      I love my jesus❣❣❣❣

    • @nissi3
      @nissi3 3 года назад +4

      Amen

    • @vasanthraj2431
      @vasanthraj2431 3 года назад +4

      I Love My Jesus ❤😊😇

  • @chittu6507
    @chittu6507 3 года назад +67

    என் அம்மாவும் நீங்க தான் அப்பா 🙇‍♀️என் அப்பாவும் நீங்க தான் அப்பா 🙇‍♀️

  • @kingstond5141
    @kingstond5141 3 года назад +10

    எத்தனை முறை கேட்டாலும் மனதுக்கு இதமான பாடல்

  • @christinaselvaranijoseph3457
    @christinaselvaranijoseph3457 4 года назад +398

    இயேசுசப்பா நிச்சயமா நீங்கள் இல்லாம என்னால வாழமுடியாது.ஆமென்

    • @ajayn102
      @ajayn102 4 года назад +1

      Fy

    • @snehab8345
      @snehab8345 4 года назад +4

      👌👍

    • @emmanuelice1806
      @emmanuelice1806 4 года назад +2

      Yes

    • @jerusharowina1991
      @jerusharowina1991 3 года назад +2

      ruclips.net/video/L4WbvSw0940/видео.html
      ☝️ இரண்டரை வயது குழந்தையின் மழலை குரலில் 23ம் சங்கீதம் 📖

    • @7hills855
      @7hills855 3 года назад +2

      @@emmanuelice1806
      .
      All
      My..

  • @paulrajp3959
    @paulrajp3959 4 года назад +410

    அப்பா யார் என்னை விட்டு போனாலும் நீங்க என் கூடவே இரும்..... ப்ளீஸ் அப்பா மனிதர்கள் ஒரு நேரம் போல் இருக்க மாட்டார்கள்.... அப்பா நீர் மட்டும் ஒரு நாளும் மாறாதவர் நீ

    • @ravimannepalli3890
      @ravimannepalli3890 3 года назад +7

      God

    • @jmanministrycreation
      @jmanministrycreation 3 года назад +2

      Support My channel Too God Bless You
      ruclips.net/channel/UC89j2Z99zNm1tZLvwG4IxfA

    • @Inica-ei4mh
      @Inica-ei4mh 3 года назад +6

      Super this is fact

    • @jelina4439
      @jelina4439 3 года назад

      Ol:I bbyeoldo

    • @jerusharowina1991
      @jerusharowina1991 3 года назад +5

      ruclips.net/video/L4WbvSw0940/видео.html
      ☝️ இரண்டரை வயது குழந்தையின் மழலை குரலில் 23ம் சங்கீதம் ☝️

  • @joshuavicky5673
    @joshuavicky5673 3 года назад +135

    உலகிலேயே சுயநலம் இல்லாத ஒரே ஜீவன் இயேசு

  • @dr.godson9508
    @dr.godson9508 2 года назад +37

    நீர் இல்லாமல் நான் ஒரு நொடி கூட வாழ முடியாது....இயேசுவே

    • @jrajkumarjoe3114
      @jrajkumarjoe3114 11 месяцев назад

      Rrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrddrrreer

  • @Atchaya-574
    @Atchaya-574 3 года назад +297

    வருத்தப்பட்டு பாரம் சுமக்கிறவர்களே என்னிடத்தில் வாருங்கள் நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருகிறேன்.. என்று கோடான கோடி நன்றி ஆண்டவரே.. உம் தழும்புகளால் நான் சுகமானேன் ஆண்டவரே

  • @gracelelinshalom5688
    @gracelelinshalom5688 3 года назад +32

    என் கூடவே இரும் ஓ இயேசுவே
    நீரில்லாமல் நான் வாழ முடியாது
    என் பக்கத்திலே இரும் ஓ இயேசுவே
    நீரில்லமால் நான் வாழ முடியாது - 2
    இருளான வாழ்க்கையிலே
    வெளிச்சம் ஆனீரே
    உயிரற்ற வாழ்க்கையிலே
    ஜீவன் ஆனீரே (2)
    என் வெளிச்சம் நீரே
    என் ஜீவனும் நீரே
    எனக்கெல்லாமே நீங்கதானப்பா - 2
    - என் கூடவே
    கண்ணீர் சிந்தும் நேரத்தில்
    நீர் தாயுமானீரே
    காயப்பட்ட நேரத்தில் நீர்‌
    தகப்பனானீரே
    என் அம்மாவும் நீரே
    என் அப்பாவும் நீரே
    எனக்கெல்லாமே நீங்க தானப்பா - 2
    - என் கூடவே
    வியாதியின் நேரத்தில் வைத்தியரானீரே
    சோதனை நேரத்தில்
    நண்பரானிரே (2)
    என் வைத்தியர் நீரே
    என் நண்பரும் நீரே
    - என் கூடவே

  • @joshvav1476
    @joshvav1476 3 года назад +324

    என் அப்பாவும் அம்மாவும் நிரே
    எனக்கு எல்லாம் நிரே
    என் இயேசுவே

  • @delukshandelu6456
    @delukshandelu6456 3 года назад +273

    நான் இதுவரை கேட்ட பாடல்களில் எனக்கு மிக மிக மிக மிக மிக மிக மிக பிடித்த பாடல்
    I love Jesus 💞😍💞😍
    என் கூடவே இரும் அப்பா

    • @jeyaramesh9266
      @jeyaramesh9266 2 года назад

      Yessssssss

    • @jenishabu4506
      @jenishabu4506 2 года назад +3

      Yes

    • @tamilselvim7578
      @tamilselvim7578 2 года назад +2

      Aamen appa Neer illamel valamudiyathu. Nan.

    • @rehanafatima2144
      @rehanafatima2144 2 года назад

      Mm

    • @vinothvinoth8806
      @vinothvinoth8806 2 года назад +2

      Yes yes I'm as Indian. But when I 1st time listen this song.. I feel something in my ❤️. Seriously don't know y. But till now I with my full heart pray with ☦️ 🛐 appa while listening this song. 10q so my amma G to introduce this song.. Enne nadentalum en kudeveh irum oh appa ☦️ 🛐. My entire life I want my amma with me 😭.

  • @shinia1357
    @shinia1357 3 года назад +33

    என் உயிரை காப்பாற்றிய என் அப்பாவுக்கு நன்றி 😭😭 ஆமென்

  • @mkmk-il8fg
    @mkmk-il8fg 4 года назад +150

    Iam Hindu. I love this song soooooooooooo much. Love you god 😇🙏👼

  • @immanuvelimmanuvel2111
    @immanuvelimmanuvel2111 2 года назад +3

    பாவத்தின் அடிமையை நீக்குங்க இயேசப்பா😔

  • @vinothkumar-jb4tz
    @vinothkumar-jb4tz 3 года назад +20

    என் அம்மாவும் நீரே என் அப்பாவும் நீரே எனக்கு எல்லாமே நீங்க தான் அப்பா❤️❤️❤️

  • @shalidt3296
    @shalidt3296 3 года назад +56

    Appa ennaku romba payama eruku pa... en kodave erunga pa

  • @techremo7508
    @techremo7508 3 года назад +40

    கர்த்தரே உன்னை நேசிப்பார் ⛪️⛪️⛪️😘😘😘😘

  • @kenitar7429
    @kenitar7429 2 года назад +87

    Nothing is permanent in world 😌😌 Jesus only permanent 🤗🤗 I love you Jesus 😘😘

  • @european731
    @european731 4 года назад +159

    ஆம் ஆண்டவரே வியாதியின் நேரத்தில் வைத்தியராக நீர் இல்லாமல் நானும் என் குடும்பமும் வாழ முடியாது இயேசுவே உமக்கு நன்றி

    • @janetpeter3299
      @janetpeter3299 4 года назад +1

      ruclips.net/video/hhIF6fyaVi8/видео.html

    • @haridasananand7099
      @haridasananand7099 3 года назад +1

      @@janetpeter3299 kavitha 😊😊

    • @jawaharilavarasan3903
      @jawaharilavarasan3903 3 года назад

      Amen👏👏👏👏

    • @sharonceleena6920
      @sharonceleena6920 3 года назад +1

      Christiansong Ch Christiansongstamil Christiansongstamil ristiansongstamil Christiansongstamil Christiansongstamil Christiansongstamil Christiansongstamil Christiansongstamil Christiansongstamil Christiansongstamil Christiansongstamil Christiansongstamil sta Christiansongstamil mil Christiansongstamil Christiansongstamil Christiansongstamil Christiansongstamil

    • @sebastian5223
      @sebastian5223 3 года назад

      ruclips.net/video/QnkKZK5-LFc/видео.html

  • @pvinodhinivishvapvinodhini6976
    @pvinodhinivishvapvinodhini6976 2 года назад +39

    இந்த பாடல் எங்கள் கண்ணீரை துடைத்து.

  • @stephanraj751
    @stephanraj751 3 года назад +376

    என் உடலிலும் உள்ளத்திலும் உள்ள குறைகள் 😖 பலவீனம் 😔 நோய்கள்😭 எல்லா கஷடங்களிலும்
    இருந்தும் விடுதலை தாரும் இயேசப்பா. ஆமென்...🌹🌹🌹

  • @arulvikashvikash9244
    @arulvikashvikash9244 3 года назад +156

    Am Hindu
    I love this song ❤️ very much

  • @vinod.a8206
    @vinod.a8206 4 года назад +852

    I'm a Hindu, Heart touching song I love Jesus 🙏🙏 AMEN

    • @leonleon4462
      @leonleon4462 4 года назад +44

      இயேசப்பாவநம்புங்க எல்லாமே நல்லது தான் உங்களுக்கு

    • @kanijtravels6454
      @kanijtravels6454 4 года назад +32

      jathi mathathirku appaar pattavar namma jesus ungalukum arputham nadakum

    • @dashingstar8841
      @dashingstar8841 4 года назад +44

      I'm also was once Hindu but Jesus saved me from deadly sins

    • @gracestudio8457
      @gracestudio8457 4 года назад +17

      Good Bro , Jesus loves you

    • @banubanu6269
      @banubanu6269 4 года назад +36

      Me also Hindu but now am believer on our jesus great

  • @90godslove57
    @90godslove57 3 года назад +204

    நான் முதல் தடவை இந்த பாடலை கேட்கின்றேன்..என்னை அறியாமல் என் கண்ணில் இருந்து நீர் துளிகள் .....I love you appa😘

  • @sureshtamil3473
    @sureshtamil3473 Год назад +5

    அப்பா வயித்துல இருக்குற என் பிள்ளை முண்ட ஆராமிக்கணும் அப்பா ஆமென் 🙏🙏🙏

  • @girijagirija5315
    @girijagirija5315 3 года назад +195

    கடன் பிரச்சினை விடுதலை தங்க இயேசப்பா கடையில நல்ல வியாபாரம் நடக்கும் இயேசப்பா கர்த்தருக்கு ஸ்தோத்திரம்🤲😭🙏

    • @fernandoselvarany6926
      @fernandoselvarany6926 3 года назад +5

      Amen 🙏

    • @shaliniselvaraj383
      @shaliniselvaraj383 3 года назад +5

      Jesus is always with you❤

    • @deepaas8752
      @deepaas8752 3 года назад +2

      God will definitely help you dear praise the lord always
      Jesus gives me all good things in my life before asking him
      Praise the Lord hallelujah

    • @acjthomas5076
      @acjthomas5076 3 года назад

      @@shaliniselvaraj383 tc iam

    • @johnmercy4792
      @johnmercy4792 3 года назад

      Yes my daddy do it fast

  • @aanyakodaishoppy6362
    @aanyakodaishoppy6362 3 года назад +70

    இயேசப்பா எனக்கு யாருமே கிடையாது ஆனால் எனக்கு என்ன தேவையோ அது உம்மாலே கிடைத்ததற்கு நன்றி இயேசப்பா, அதேபோல யாருயாருக்கு என்ன தேவையோ அதை பூர்த்தி செய்யும், உமது கிருபை எங்கள்மேல் இருப்பதாக ஆமென்

  • @anushamora9449
    @anushamora9449 4 года назад +200

    I am a Hindu but still I luv Jesus more than anyother in this world. Praise the lord 🙏

  • @kannanr2371
    @kannanr2371 2 года назад +6

    அப்பா யார் என்னை விட்டு போனாலும் நீங்க என் கூடவே இருக்கனு அப்பா ப்ளீஸ் அப்பா 🙏🙏🙏🙏🙏🙇🙇🙌🙌😭😭❤❤🙏

  • @doorwaysubway6208
    @doorwaysubway6208 4 года назад +391

    I'm Hindu semma my fav .....song give energy , motivation,songs this song I heard Jesus God always with me each and every line heart touching song .....Amen appa I Love you jesus

  • @kalair6387
    @kalair6387 3 года назад +176

    என் அம்மாவும் அப்பாவும் நீங்க தா இயேசப்பா❤️❤️❤️

    • @Jose-mp9sl
      @Jose-mp9sl 3 года назад +3

      Nice 😊😊😊👏

    • @shanmugamm5741
      @shanmugamm5741 3 года назад +2

      @@Jose-mp9sl LHHHHhHL

    • @Jessi-ub4kg
      @Jessi-ub4kg 3 года назад +3

      வியாதிகளுக்கு மருத்துவரே உமக்கு ஸ்தோத்திரம்

    • @mercyraj6647
      @mercyraj6647 3 года назад +1

      Pppp

    • @mercyraj6647
      @mercyraj6647 3 года назад +1

      Pppppppp

  • @006balamurugan6
    @006balamurugan6 3 года назад +167

    கடவுளே... இந்த பாவியை தீமைகளில் இருந்து இரட்சித்து அருள மன்றாடி கேட்டுக்கொள்கிறேன்

  • @sundaramr9188
    @sundaramr9188 2 года назад +5

    இயேசு அப்பா கிருபை எனக்கு என்றும் இருக்கும். மனம் அமைதியாக இருக்க பாடல்
    ஆமென்.

  • @dhanushreeharikrishnan1618
    @dhanushreeharikrishnan1618 4 года назад +164

    இயேசுசப்பா நிங்க இல்லாமல் ஒரு நிமிடம் கூட உங்கள் ஆசிர்வாதம் இல்லாமல் இருக்க முடியாது ஆண்டவரே. நீங்கள் தான் எங்களை வழி நடத்துகிறவர அப்பர‌ ஆமேன்

    • @sarannithisarannithi9104
      @sarannithisarannithi9104 3 года назад +2

      ✌🏿✌🏿✌🏿✌🏿😲😲🤴🏻

    • @ebinezarebi8918
      @ebinezarebi8918 2 года назад +1

      ஆமெ

    • @ebinezarebi8918
      @ebinezarebi8918 2 года назад

      ஆமென்

    • @Aaghum
      @Aaghum Год назад

      ruclips.net/video/BN3Ggb9q514/видео.html
      Kindly continue remembering this music ministry in your prayers ( Aaghum Ephin Ministries )
      ‌This new Tamil and English worship song which is published in RUclips.

  • @arundavid5209
    @arundavid5209 2 года назад +36

    தேவனுக்கு மகிமையுண்டாவதாக!
    🗺🌍🌎🌏🏔

  • @farenartandcraft5954
    @farenartandcraft5954 2 года назад +76

    என் கூடவே இரும் ஓ இயேசுவே
    நீரில்லாமல் நான் வாழ முடியாது
    என் பக்கத்திலே இரும் ஓ இயேசுவே
    நீரில்லமால் நான் வாழ முடியாது (2)
    1.இருளான வாழ்க்கையிலே வெளிச்சம் ஆனீரே
    உயிரற்ற வாழ்க்கையிலே ஜீவன் ஆனீரே (2)
    என் வெளிச்சம் நீரே என் ஜீவனும் நீரே
    எனக்கெல்லாமே நீங்கதானப்பா (2) - என் கூடவே
    2.கண்ணீர் சிந்தும் நேரத்தில் நீர் தாயுமானீரே
    காயப்பட்ட நேரத்தில் நீர்‌ தகப்பனானீரே
    என் அம்மாவும் நீரே என் அப்பாவும் நீரே
    எனக்கெல்லாமே நீங்க தானப்பா (2) - என் கூடவே
    3.வியாதியின் நேரத்தில் வைத்தியரானீரே
    சோதனை நேரத்தில் நண்பரானிரே (2)
    என் வைத்தியர் நீரே என் நண்பரும் நீரே
    எனக்கெல்லாமே நீங்க தானப்பா (2) - என் கூடவே

  • @jayaroothjayadhevan8064
    @jayaroothjayadhevan8064 2 года назад +7

    உறவுகளின் துரோகத்தால் தற்கொலை எண்ணத்துடன் இருக்கும் எனக்கு மனமாறுதல் தாரும் இயேசுவே.என் பிள்ளைகளோடு நீர் இரும் இயேசுவே

  • @havcniraa4380
    @havcniraa4380 3 года назад +136

    உமது கிருபை இல்லாமல் என்னால் வாழ முடியாது இயேசுவை

  • @deniyalreshi1788
    @deniyalreshi1788 2 года назад +28

    En கூடவே இரும் ஓ ஏசுவே 🥰🥰i love song💓💓💓i love jesus

  • @merlinsarah5494
    @merlinsarah5494 3 года назад +253

    இந்த பாட்டு எனக்கு ரொம்ப பிடிக்கும் ஆமென் 🙏🙏

  • @preethas1127
    @preethas1127 2 года назад +8

    எனக்கு மனசு ரொம்ப கஷ்டமா இருந்துச்சு..பாடலின் முடிவில் ஒரு தெளிவு❤️நிச்சயம் இது தேவன் தந்த தெளிவு தான்👉🏻✝️ஆமென் அப்பா ✝️ உங்க அன்புக்கும், கருணைக்கும், இறக்கத்திர்க்கும் அளவே இல்லை ஆண்டவரே 😭😭😭😭😭

  • @vigneshvignesh4412
    @vigneshvignesh4412 2 года назад +70

    எப்போதும் என் கூடவே இரும் இயேசுவோ 🙏

  • @misscookingvillage6198
    @misscookingvillage6198 3 года назад +12

    Amen alleluia. Entha song thirumba thirumba ketavanga oru like podunga

  • @SR-je4cn
    @SR-je4cn 3 года назад +14

    நீ தான் சாமி எங்களுக்கு எல்லாமே......ஆமென்

  • @ranjininrd8339
    @ranjininrd8339 2 года назад +2

    அனைத்து குடும்பத்துக்காக ஜெபிக்க வேண்டும்

  • @selvipaul7978
    @selvipaul7978 3 года назад +179

    மிகவும் பிடித்த பாடல். என் மனம் மிகவும் soorndhu போன நேரத்துக்கு யென்னை மிகவும் பலப்படுத்தும் பாடல்

  • @JaiKumar-jb5qw
    @JaiKumar-jb5qw 3 года назад +450

    என் நன்பன் இருதயராஜ் மனைவி ஈஸ்வரி கொரனா நோய் காரணமாக ICU வில் உள்ளார் கடவுளே அவரை காப்பாற்றுங்க pls pray for her brother and sister Amen😔😔🙏🙏🙏

    • @malathys7171
      @malathys7171 3 года назад +32

      Sure, we will pray. God will heal him. தேவ நாமம் மகிமைக்கு ஏதுவாக இந்த காரியம் விளங்கும்.

    • @nv.devarasan4187
      @nv.devarasan4187 3 года назад +8

      @@malathys7171 rr

    • @vimalraj3491
      @vimalraj3491 3 года назад +35

      கர்த்தர் கை விடமாட்டார் அவர் அனைவரையும் காக்க வல்லவர் ஆமென்

    • @sureshpreethi2986
      @sureshpreethi2986 3 года назад +15

      Kandipa panuvom bro... Sikaram sari agi varuvanga...

    • @merwinrio4560
      @merwinrio4560 3 года назад +10

      Ippo epdiyiruku anna.paravaillaiya

  • @dayanagracygracy5946
    @dayanagracygracy5946 3 года назад +171

    இவுலகில் உள்ள அனைவரையும் காத்து வழி நடத்தும் இயேசுவே.... I love my jesus....

  • @powerinthenameofjesuschris5517
    @powerinthenameofjesuschris5517 2 года назад +7

    Entha song kekum pothu Jesus ena thoduvaru
    I love Jesus 😘🥰😍😘😘😍😍😘😍😍😘😘😍

  • @ramachandran401
    @ramachandran401 2 года назад +61

    I lost my mom and dad...But lord Jesus is leading me as father and mother.Without him my life is not possible! Through him I'm leading my life. Amen

  • @theepatheepa9766
    @theepatheepa9766 3 года назад +13

    நீர் செய்த நன்மைக்கு நன்றி இயேசப்பா
    அம்மாட கடன் துன்பத்திலிருந்து எங்களை மீட்டருக்கும் இயேசப்பா

  • @anidhayal
    @anidhayal 4 года назад +17

    இயேசப்பா நீங்க என்கூடவே இரும் என்னுடைய வாழ்க்கையில் முழுவதும் ஆமென் அல்லேலூயா இயேசப்பா...

  • @s.karlinas.karlina9016
    @s.karlinas.karlina9016 2 года назад +1

    Yenakku appa amma yarum Ella yesappa tha yenna vazha vaikuraru ❤️❤️❤️❤️❤️❤️❤️🌹🌹🌹🌹🌹🌹

  • @pandeeswaripaulraj6182
    @pandeeswaripaulraj6182 3 года назад +77

    இயேசப்பா நீங்க இல்லாமல் நான் வாழ முடியாது நீங்க மட்டும் போதும்

    • @sebastian5223
      @sebastian5223 3 года назад +1

      ruclips.net/video/QnkKZK5-LFc/видео.html

  • @gaanakarupiimedia38
    @gaanakarupiimedia38 3 года назад +83

    Jesus is my everything

  • @SaiRam-xp5dc
    @SaiRam-xp5dc 4 года назад +709

    என் கூடவே இரும்
    ஓ இயேசுவே
    நீர் இல்லாமல் நான் வாழ முடியாது
    என் பக்கத்திலே இரும்
    ஓ இயேசுவே
    நீர் இல்லாமல் நான் வாழ முடியாது
    1. இருளான வாழ்க்கையிலே வெளிச்சம் ஆனீரே
    உயிரற்ற வாழ்க்கையிலே ஜீவன் ஆனீரே
    என் வெளிச்சம் நீரே
    என் ஜீவனும் நீரே
    எனக்கெல்லாம் நீங்கதானப்பா
    2. கண்ணீர் சிந்தும் நேரத்தில் நீர் தாயுமானீரே
    காயப்பட்ட நேரத்தில் நீர் தகப்பனானீரே
    என் அம்மாவும் நீரே
    என் அப்பாவும் நீரே
    எனக்கெல்லாம் நீங்கதானப்பா
    3.வியாதியின் நேரத்தில் வைத்தியரானீரே
    சோதனை நேரத்தில் நண்பரானீரே
    என் வைத்தியர் நீரே
    என் நண்பரும் நீரே
    எனக்கெல்லாமே நீங்கதானப்பா

  • @RajkumarRajkumar-vp7pr
    @RajkumarRajkumar-vp7pr 9 месяцев назад +2

    👨‍👩‍👧எங்கள் வாழ்க்கையே நீர் மட்டுமே அப்பா உம்மை மட்டுமே சகல காரியங்களிலும் நம்பி இருக்கிறோம் அப்பா 🙏🙏🤲🤲👨‍👩‍👧

  • @gideons5229
    @gideons5229 Год назад +2

    பல நேரங்களில் இயேசு அப்பாவை நான் வார்த்தையால் செய்யலால் அவரை வெட்கப்படுத்தி இருக்கிறேன் காயபடுத்தி இருக்கிறேன் ஆனாலும் என்னை நேசிக்கிறார்

  • @amaliavincent5984
    @amaliavincent5984 4 года назад +573

    இந்த பாடல் வரிகளை எழுதிய நண்பருக்கு என் மனமார்ந்த நன்றி.... உணர்ந்து பாடிய தோழிக்கு என் மனமாரந்த நன்றி....

  • @jeyavijinshry9483
    @jeyavijinshry9483 3 года назад +76

    I love my Lord Jesus he is everything for me

  • @silentkillermass4822
    @silentkillermass4822 3 года назад +20

    இயேசு நீங்க இல்லாமல் வாழ முடியாது

  • @ramwidjaanu3527
    @ramwidjaanu3527 2 года назад +3

    என் வாழ்க்கையில் பல கஷ்டங்கள் என் தாயும் தந்தையும் சரி இல்லை என்னை ரொம்ப கஷ்டப் படுத்துறாங்க எனக்கு struggle kudukuranka family um அப்டி தான் பண்ணுறாங்க 18 தான் ஆகுது சின்ன வயசுல இருந்தே ரொம்ப கஷ்டமாக இருக்கிறது என் வாழ்வை மாற்றுங்கள் அப்பா 😭😭😭😭😭

  • @christophermichael485
    @christophermichael485 3 года назад +130

    en koodavae irum o Yesuvae
    neerillaamal naan vaala mutiyaathu
    en pakkaththilae irum o Yesuvae
    neerillamaal naan vaala mutiyaathu (2)
    1.irulaana vaalkkaiyilae velichcham aaneerae
    uyiratta vaalkkaiyilae jeevan aaneerae (2)
    en velichcham neerae en jeevanum neerae
    enakkellaamae neengathaanappaa (2) - en koodavae
    2.kannnneer sinthum naeraththil neer thaayumaaneerae
    kaayappatta naeraththil neer‌ thakappanaaneerae
    en ammaavum neerae en appaavum neerae
    enakkellaamae neenga thaanappaa (2) - en koodavae
    3.viyaathiyin naeraththil vaiththiyaraaneerae
    sothanai naeraththil nannparaanirae (2)
    en vaiththiyar neerae en nannparum neerae
    enakkellaamae neenga thaanappaa (2) - en koodavae

  • @lsundari9262
    @lsundari9262 3 года назад +189

    Nothing is permanent in this world except our father love.He s the one love truly forever .

  • @KalaiSelvi-dh2kn
    @KalaiSelvi-dh2kn 4 года назад +75

    இயேசுவே என்குடும்பத்தில் உள்ள பிரச்சனைகள்சீக்கிரம் விலக வேண்டும் மன நிம்மதி வேண்டும் எங்களை ஆசீர்வதிக்க வேண்டும்ஆமென்

  • @newchannel-cu4zq
    @newchannel-cu4zq 2 года назад +9

    அப்பா நீங்க தான் பாதுகாப்பு துணை ஆறுதல் அப்பா எல்லா மக்களையும் காப்பாற்றும் அப்பா 🙏🙏🙏

  • @angelvanmathia5344
    @angelvanmathia5344 3 года назад +131

    When i hear this song in anytime i will cry automatically "I LOVE MY "JESUS" ONLY😭

  • @agathyaganesan4671
    @agathyaganesan4671 3 года назад +91

    I'm Hindu but I like this very very much useful in this corona time. This is emotional song🥰🥰🥰🥰🥰🥰🙂🙂🙂

    • @youthforchristhitsongstamil
      @youthforchristhitsongstamil  3 года назад +12

      Jesus love u ❤️

    • @jerusharowina1991
      @jerusharowina1991 3 года назад +5

      ruclips.net/video/L4WbvSw0940/видео.html
      ☝️ இரண்டரை வயது குழந்தையின் மழலை குரலில் 23ம் சங்கீதம் 📖

    • @sebastian5223
      @sebastian5223 3 года назад +1

      ruclips.net/video/dsPMYT3QrJA/видео.html

    • @jawaharilavarasan3903
      @jawaharilavarasan3903 3 года назад +1

      Jesus I love you

    • @apvinson2437
      @apvinson2437 3 года назад +1

      😍😍😍

  • @arokianathan1691
    @arokianathan1691 4 года назад +356

    தேவனுக்கே மகிமை உண்டாவதாக , இந்த பாடல் இருதயத்தின் பாரங்களை தொட்ட வரிகள் அருமை 🙏

    • @karnishthampithurithampith8688
      @karnishthampithurithampith8688 3 года назад +7

      I likejesus

    • @saravanramya4113
      @saravanramya4113 3 года назад +6

      I love my Jesus

    • @muniraj6383m
      @muniraj6383m 3 года назад +6

      Ilove jesus

    • @Royalqueen1489
      @Royalqueen1489 3 года назад +5

      Jesus and jehovah ok
      All'right anyways
      Even I love this so much if I hear this then only I will sleep

    • @jerusharowina1991
      @jerusharowina1991 3 года назад +3

      ruclips.net/video/L4WbvSw0940/видео.html
      ☝️ இரண்டரை வயது குழந்தையின் மழலை குரலில் 23ம் சங்கீதம் ☝️

  • @mbalasubramani5030
    @mbalasubramani5030 2 года назад +4

    அவர் நம்மோடு இருக்கிறார் என்பதை நாம் அறிவோம் இயேசு கிறிஸ்து

  • @sivasankar2310
    @sivasankar2310 4 года назад +521

    Yennaku amma appa illa intha song ketkum pothu romba aaruthala eruku. I love you jesus

    • @creativeartfreya1867
      @creativeartfreya1867 4 года назад +41

      Dont worry brother......love jesus he will arrange someone to love u like father as well as mother ...believe it brother

    • @546antony
      @546antony 4 года назад +18

      Don't worry brother god always you

    • @mercysusi4413
      @mercysusi4413 4 года назад +14

      Jesus ungaluku ellamavum irundhu ungalai aasir vadhipar...be strong with my jesus...

    • @lathar5203
      @lathar5203 4 года назад +6

      @@546antony mm

    • @vanimuthu2251
      @vanimuthu2251 4 года назад +9

      I love you appa

  • @hotflame9102
    @hotflame9102 3 года назад +56

    என் உயிர் என் ஜீவன் என் பெலன் என் வாழ்க்கை அனைத்தும் இயேசுவே ஆமென்.

  • @parkavivinoth
    @parkavivinoth 3 года назад +95

    என் கூடவே இரும் ஓ இயேசுவே
    en koodavae irum o Yesuvae
    நீரில்லாமல் நான் வாழ முடியாது
    neerillaamal naan vaala mutiyaathu
    என் பக்கத்திலே இரும் ஓ இயேசுவே
    en pakkaththilae irum o Yesuvae
    நீரில்லமால் நான் வாழ முடியாது (2)
    neerillamaal naan vaala mutiyaathu (2)
    1.இருளான வாழ்க்கையிலே வெளிச்சம் ஆனீரே
    1.irulaana vaalkkaiyilae velichcham aaneerae
    உயிரற்ற வாழ்க்கையிலே ஜீவன் ஆனீரே (2)
    uyiratta vaalkkaiyilae jeevan aaneerae (2)
    என் வெளிச்சம் நீரே என் ஜீவனும் நீரே
    en velichcham neerae en jeevanum neerae
    எனக்கெல்லாமே நீங்கதானப்பா (2) - என் கூடவே
    enakkellaamae neengathaanappaa (2) - en koodavae
    2.கண்ணீர் சிந்தும் நேரத்தில் நீர் தாயுமானீரே
    2.kannnneer sinthum naeraththil neer thaayumaaneerae
    காயப்பட்ட நேரத்தில் நீர்‌ தகப்பனானீரே
    kaayappatta naeraththil neer‌ thakappanaaneerae
    என் அம்மாவும் நீரே என் அப்பாவும் நீரே
    en ammaavum neerae en appaavum neerae
    எனக்கெல்லாமே நீங்க தானப்பா (2) - என் கூடவே
    enakkellaamae neenga thaanappaa (2) - en koodavae
    3.வியாதியின் நேரத்தில் வைத்தியரானீரே
    3.viyaathiyin naeraththil vaiththiyaraaneerae
    சோதனை நேரத்தில் நண்பரானிரே (2)
    sothanai naeraththil nannparaanirae (2)
    என் வைத்தியர் நீரே என் நண்பரும் நீரே
    en vaiththiyar neerae en nannparum neerae
    எனக்கெல்லாமே நீங்க தானப்பா (2) - என் கூடவே
    enakkellaamae neenga thaanappaa (2) - en koodavae

    • @jmanministrycreation
      @jmanministrycreation 3 года назад +1

      Support My channel Too God Bless You
      ruclips.net/channel/UC89j2Z99zNm1tZLvwG4IxfA

    • @jayanthimohan4976
      @jayanthimohan4976 3 года назад +4

      Semma. God will really bless you

    • @parkavivinoth
      @parkavivinoth 3 года назад +1

      @@jayanthimohan4976 thanks

    • @ranianthony2688
      @ranianthony2688 3 года назад +3

      Thanks for writing lyrics in english

    • @ANITA-cc1gx
      @ANITA-cc1gx 3 года назад +3

      Nice song ✝ I love jesus

  • @ramesharmi5264
    @ramesharmi5264 2 года назад +4

    மனம் மிகவும் கவலையோடு இருக்கும் போது கேட்டேன் என் கவலை மறைந்தது மனம் அமைதியானது. என்னுள் இனம் புரியா மன அமைதி. உண்மையிலே தேவனின் வார்த்தைகள் உயிருள்ளது ஆற்றல் வாய்ந்தது எந்த பக்கமும் ஊடுருவகூடியது. ஆண்டவரின் வருகைக்காக நம்மை ஆயத்தபடுத்துவோம்.

  • @manogarimoorthi
    @manogarimoorthi 4 года назад +176

    எனக்கு குழந்தை இல்ல
    ஆனா எனக்கு எல்லாம் நீங்கதான் இயேசப்பா

    • @youthforchristhitsongstamil
      @youthforchristhitsongstamil  4 года назад +5

      உயர்வானாலும், தாழ்வானாலும், வேறொந்தச் சிருஷ்டியானாலும் நம்முடைய கர்த்தராகிய கிறிஸ்து இயேசுவிலுள்ள தேவனுடைய அன்பைவிட்டு நம்மைப் பிரிக்கமாட்டாதென்று நிச்சயித்திருக்கிறேன்.
      ரோமர் 8:39

    • @jainsdj9734
      @jainsdj9734 4 года назад +1

      Yes Anna enkum

    • @arokiamagimairaj5376
      @arokiamagimairaj5376 4 года назад +4

      Jesus kandipa kuzhanthai Aasirvatham tharuvar don't worry Jesus always with you

    • @happyjaisingh3922
      @happyjaisingh3922 4 года назад +1

      Don't worry my dear brother

    • @BalaMurugan-cj3db
      @BalaMurugan-cj3db 4 года назад +5

      Kavalapadathenga or kulanthaiya tharuvar Jesus Nan ungalukkaga prayer panren

  • @calistafaucon981
    @calistafaucon981 2 года назад +18

    என் கூடவே இருக்கிற இயேசப்பாவுகு ஸ்தோத்திரம்.🙏

  • @vasanthijoseph4911
    @vasanthijoseph4911 3 года назад +38

    எங்க அப்பா அன்பு ஒன்று போதும் இந்த உலகில். நம்ம கூடவே நம் நிழல் போல் இருக்கும் நம் தகப்பனின்(இயேசு) அன்பு மிகப்பெரியது thank you Jesus

  • @DeepaDeepa-gy5cb
    @DeepaDeepa-gy5cb 2 года назад +4

    I love jesus 😍😍😍😍uningalavittu romba thuram poitapa 😭😭😭😭😭i am sorry appa

  • @karunap5613
    @karunap5613 3 года назад +81

    இயேசப்பா நீங்க இல்லாமல் என்னால் வாழ முடியாது

  • @MrVijaySPaul
    @MrVijaySPaul 4 года назад +13

    நீங்கள் இல்லாமல் நான் இல்லை அப்பா.... உங்கள் வருகைக்காக காத்திருக்கிறேன்

  • @ishwaryaponmudi7895
    @ishwaryaponmudi7895 3 года назад +57

    En kuda irunga pa..... Pls..... En ammavum neerey en appavum neerey.... Enakku ellame ninga than appa..... 🙏🙏🙏😭

  • @m.komathim.komathi1713
    @m.komathim.komathi1713 Год назад +2

    வீயதி இருந்து விடுதை குடிங்க Jesus ✝️🙏😭 plc help me உங்களா விட்ட யாரும் இல்ல எசப்பா 😭😭😭😭😭

  • @jenithakarthigas5464
    @jenithakarthigas5464 2 года назад +31

    என் கூடவே இரும். ஓ இயேசுவே..... நீர் இல்லாமல் நான் வாழ முடியாது!
    என் பக்கத்திலே இரும்... ஓ இயேசுவே..... நீர் இல்லாமல் நான் வாழ முடியாது(2)

  • @nikitha_volgs4644
    @nikitha_volgs4644 2 года назад +19

    Love u Yesappa....🥰😘♥️💯

  • @shanthi.k9598
    @shanthi.k9598 3 года назад +15

    I love you Jesus❤❤❤❤
    I love you lots ❤❤❤
    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤yen amma nere yen appa nere yenakelame negathanapa❤❤❤❤❤❤

  • @malusaravanan2317
    @malusaravanan2317 3 года назад +2

    Appa appa appa appa appa Jesus appa enaku neega vangi kutudha vandiya theruppi kukunga Ean jesus appa😢😢😢😢😢😢🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @nathishabenny2142
    @nathishabenny2142 4 года назад +33

    மனதை மிகவும் உருகச் செய்யும் ஓர் இனிய பாடல், நன்றி இறைவா

  • @mathavarammanali7403
    @mathavarammanali7403 4 года назад +564

    நீங்க இல்லாமால் என்னால் நிச்சயமாய் வாழ முடியாது இயேசப்பா

  • @vasanthrajendran163
    @vasanthrajendran163 3 года назад +12

    என் வைத்தியர் நீரே இயேசு அப்பா... எல்லாவற்றிலும் இருந்து என்னை நிவர்த்தி செய்யுங்கப்பா.....

  • @jennijenni3121
    @jennijenni3121 2 года назад +2

    En appavum neerai,en ammavum neerai enaku elamai nenka than appa my hero is jesus praise the lord

  • @jayakumar5145
    @jayakumar5145 3 года назад +99

    என் அம்மாவும் நீரே, என் அப்பாவும்நீரே.என் கூடவே இரும். நீர் இல்லாமல் நான் வாழவே முடியாதையா🙏🙏🌹🌹💞💞💖💖