நாவூறும் சின்ன வெங்காய சட்னி | Village Cooking Vengaya Chutney | Periya amma samayal
HTML-код
- Опубликовано: 11 фев 2025
- திருநெல்வேலி ஸ்பெஷல் நாவூறும் சின்ன வெங்காய சட்னி | village cooking chinna vengaya chutney | Periya amma samayal | Vengaya Chutney | Onion Chutney | Chutney for Dosa , சின்ன வெங்காயத்தை சாப்பிட்டால் உடலில் உள்ள கொழுப்பை குறைத்து உடல் எடையை குறைக்கும்.
இரவு தூக்கம் வர வில்லை என்று கூறுபவர்கள் சின்ன வெங்காயத்தை மென்று இளசுடான தண்ணீரை குடித்தால் இரவு நன்றாக தூக்கம் வரும்.
சின்ன வெங்காயத்தில் மட்டுமே அதிக அளவு சத்து உள்ளது .இதில் சின்ன வெங்காயத்தை பச்சையாக சாப்பிட்டால் முழுமையான சத்து கிடைக்கும் .இதனால் தினமும் ஒரு சின்ன வெங்காயத்தை சாப்பிட்டு வந்தால் உடலில் உள்ள இரத்த குழாயில் அடைக்கும் கொழுப்பை கரைத்து இதய நோய் வராமல் தடுக்கும்.
#Periyammasamayal #samayal, #samayalkurippu, #suvaiyosuvai, #samayalintamil,
தேவையானபொருள்கள்.
சின்ன வெங்காயம் small onion / chinna vengayam / -150 கிராம்
காய்ந்த மிளகாய் / dry chilli / milagai vathal - 15
தக்காளி / thakkali / tomoto - 2
புளி / Tamarind / puli - நெல்லிக்காய் அளவு
பூண்டு / poondu / garlic - 1 முழுதாக
நல்லெண்ணெயய் / gingelly oil / Nallennai - 50 gram
உப்பு - தேவையான அளவு
செய்முறை
காய்ந்த மிளகாய் 15 நிமிஷம் தண்ணீரில் ஊறவைத்து எடுத்துக்கணும்.
மிக்ஸி ஜாரில் ஊற வச்ச காஞ்ச மிளகாய் ,நறுக்கின சின்ன வெங்காயம், பூண்டு ,புளி ,தக்காளி ,உப்பு சேர்த்து கொஞ்சமா தண்ணீர் சேர்த்து நன்கு அரைத்து கொள்ள வேண்டும்.
கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு , பெருங்காயத்தூள் போட்டு தாளித்து அரைத்த சட்னி சேர்த்து நன்கு கொதிக்க வைத்து எண்ணெய் மேலே மிதந்து வந்தவுடன் இறக்கினால் சுவையான சின்ன வெங்காய சட்னி ரெடி.
For More Recipes Visit samayalkurippu....
Download Samayal kurippu android App goo.gl/1tlqCq
Follow us on Twitter goo.gl/5Gq4B7
Follow us on Facebook goo.gl/JnyYvb
Follow us on blogspot goo.gl/CWdapK
Periya amma samayal | பெரியம்மா சமையல் • காடை வறுவல் | QUAIL FR...
Snacks Recipes • Snacks Recipes | Tamil...
தீபாவளி ஸ்பெஷல் பலகாரங்கள் | Diwali special Palagaram • தீபாவளி ஸ்பெஷல் பலகாரங...
Sweet Recipes | இனிப்பு வகைகள் • Sweets | Samayal kurippu
Veg Recipes | சைவ சமையல் குறிப்புகள் • Playlist
Breakfast Recipes • Breakfast Recipes
Murukku Recipes in Tamil | ஈசியான முறுக்கு வகைகள் • Murukku Recipes in Tam...
Dosai vagaigal in Tamil | Variety of Dosa Recipes in Tamil | தோசை வகைகள் • Dosai vagaigal in Tami...
Chutney Variety | சட்னி வகைகள் • Chutney
Kootu | Poriyal | Avial | Varuval | பொரியல் | அவியல் |கூட்டு | வருவல் • Kootu | Poriyal | Avia...
Subji / Sabji (Vegetables) • Subji / Sabji (Vegetab...
Millet Recipes in Tamil | சிறு தானிய உணவுகள் • Millet Recipes in Tam...
Kuzhambu recipes | குழம்பு வகைகள் • Kulambu Vagaigal | Kuz...
Vinayagar Chaturthi | Ganesh Chaturthi special recipes in Tamil • Vinayagar Chaturthi | ...
Kitchen Tips in Tamil | சமையலறைக் குறிப்புகள் • Kitchen Tips in Tamil ...
Soup | சூப் வகைகள் • Soup | சூப் வகைகள்
Sea Food | Fish | கடல் உணவு வகைகள் | மீன் • Non-Veg | Sea Food | F...
Non-Veg | அசைவ சமையல் வகைகள் • Non-Veg | அசைவ சமையல்|...
Samayal kurippu express | One minute samayal videos • Samayal kurippu expres...
Chicken Recipes | Non-Veg • Chicken Recipes | Non-...
Mutton Recipes • Mutton Kulambu vagaiga...
Desserts • Tamil Samayalkurippu |...
Beauty Tips in Tamil | அழகுக்குறிப்புகள் • Beauty Tips in Tamil |...
Chettinad Dishes • Tamil Samayalkurippu |...
Juice in Tamil | ஜூஸ் வகைகள் • Juice in Tamil | ஜூஸ்
நல்ல சுவை இந்த பாட்டி செய்த வெங்காய சட்னி. நம் மண்ணின் பெருமைக்குரிய உணவுகள். உங்கள் ரசனையான உணவு பதார்த்தங்கள் அனைவருக்கும் பிடிக்கும் என்று வாழ்த்துகிறேன். வாழ்த்துக்கள் வணக்கம்.
வணக்கம்.
உங்கள் அன்புக்கு ரொம்ப நன்றி .
Ama bro
பெரியஅம்மா
@@tamilallinonechannel5274 öplp
@@MuthuKumar-yq4ft koottanjru
அருமையான மண் சட்டியில் வெங்காய சட்டினி என் செல்ல பாட்டி
உங்க வாய்ஸ் Super அக்கா பாட்டியோட புன்னகைக்கு நான் அடிமை. மண்மனம் மாறாத சமையல்.
சுப்பர்❤
Amazing lady. I want to live in this house. Very breezy and so calm.
Thank you
ஈராங்கம் என்றவுடன் எங்க ஊர் ஞாபகம் வருது. பெரியம்மா பேசுவது எங்க அம்மா பேசுவது போல் இருந்தது. எங்கள் ஊர் தென்காசி.
I think this place is near tenkasi
I am very blessed to be there
Romba nalla irundhadhu. Seidhu parkalam
மிக்க நன்றி.
Evalo maram, fresh air... What a pleasent environment
Thank you so much.
Periyamma samayal nice to watch. Not only her cooking the way she talks so innocently she talks. Very natural environment. Immm very nice amma❤👍
Thank you
சட்னி பார்க்கவே ரொம்பவும் அழகாக இருக்கிறது நன்றி பாட்டிம்மா 🌹🌹
நன்றி
அருமை அருமை அருமை பெரியம்மா.இந்த சட்னிஎனக்குமிகவும்பிடிக்கும்.உரலில்அரைப்பதுபாரம்பரியசமையல்அழகு
Wow super super 👆👆👆👆😋😋😋😋
Super. Samayal. Very. Beautifull
Kathu. Supera. Adikuthu.
Sathosam. Iruku. Good
God. Pls. U
Thank you
பாட்டி நா உங்க திவிர ரசிகன்
சூப்பர் பாட்டி
உங்கள் அன்புக்கு மிக்க நன்றி.
எங்கள் வீட்டில். தக்காளி. பூண்டு இல்லாமல் செய்வார்கள் என்றும் அம்மா. ரொம்ப. சுவையாக இருக்கும்
Thank you
super healthy and tasty traditional chutney 👌🏻👌🏻👌🏻👌🏻🥰
Perima siripuku oru like .. chutney super sis..
மிக்க நன்றி மா.
Super chutney sister
@@NellaiVillageFood
O:
@@manjumanjula8926 lp
Nalla chutney nalla test
இது போன்ற அழகான இடம் கிடைத்தால் சாகும் வரை அங்கேயே குடி இருப்பேன்
Thank you ma
Arumaiyana chutney taste super
மிகவும் நல்ல சுவை
I'm watching your all cooking video.. seriously nice old style old food gold ..
Thank you so much
Yechil oorudhu mmm😋😋😋😋
Thank you
Amma eating food, my tongue👅 sweet🍭 super London lived Tamil Family👪🇬🇧, thanks for oldest food again you reveal
So nice of you
இந்த இடம் ரொம்ப அழக இருக்கு👌❤
👍👍👍👍👍👍👍
அருமை அம்மா மற்றும் அமைதியான சூழல் நன்றி 💯👏🙏👌
மிக்க நன்றி
பெரியம்மா சமையல் அருமை
Thanks
பெரியாம்மா சமையல் அருமை
மிக்க நன்றி.
Namma ooru, namma manitharkal namma oru chaappadu, evvalavu kodi koduthaalum itharkku inaillai, love u both sister and amma for giving us this opportunity to enjoy our nativity..🥰🥰🥰
மிக்க நன்றி.
அம்மா செய்து நீங்களே சாப்பிடுறீங்களா எங்களுக்கு இல்லையா சூப்பர் அம்மா கள்ளமில்லா சிரிப்பு மிக அருமை நன்றி
உங்கள் அன்புக்கு மிக்க நன்றி
பெரியம்மா சிரிப்புக்காகவே video பார்ப்பேன்💐👏👏
உங்கள் அன்புக்கு மிக்க நன்றி மா.
😊
@@NellaiVillageFood 8
நானும் 😍😋😊
today night tipponku intha chatni try pannaen nalla irinthuchu pattima and akka. super. i like it
Thank you
பெரியம்மா அறைக்குவிதமே அந்த சுவை கமகமக்குது
Thank you so much.
நம்ம பெரியம்மாவின் யதார்த்தம் போல வெங்காய சட்னி அருமை. நான்கூட முன்பு சாப்பிட்டது இப்ப யார் ஆட்டுகல்லில் அரைத்து செய்கிறார்கள்-
உங்கள் அன்புக்கு மிக்க நன்றி .
Enga veetla ippo kuda irukku ....naanga ippo kuda idha tha use panrom enga veetla blender (mixer) illa😊😊😊
அப்படியா . மிகவும் நல்லது.
Hi
Deserves more reach ..miss my pattiyamma😢
பாட்டி வெங்காயம் சட்னி சூப்பர் நான் சாப்பிட வாரேன்
Amma i like your innocent reality talking & enjoyed your cooking style & I like this show because of u.. Stay blessed 🙏
பெரியம்மா சிரிப்பு ஒரு லைக்
Thank you so much
Atchi ungala rompa pidichirukku ❤️😘😀❤️
Attu kall super
Love u periyammma.... Unga ooruku varanum. Ungala paakanum. Unga kaiyaaala sapidanum nu aasaiya iruku
Neenga entha oorila irukureenga Periyamma. Love you Periyammah❤️🙏
👌👌👌👍super paati
Such a charming smile of periyamma.. God bless..
Unga smile alagu Patti.... My family romba pitcha satni ithu than. Tks Patti.
Nantri ma
இது விலை உயர்ந்த சட்னி 😍
Unga place roomba azhaga iruku
நன்றி.
Superb amma onga sirripu yanaku romba pudikum and intha mathiri video eduthavangalaku hats off...
Super tired
Wow super
Thank you so much
உங்கள் ஊர் பேச்சு உங்கள் ஊர் இயற்கை எழில் சூழ்ந்த பகுதி அந்த காலத்தில் இருந்த சமையல் எல்லாம் அருமையான ஒன்று.
நான் உங்கள் ஊருக்கு வந்து உங்களை சந்திக்க ஆசை .
பதில் தர வேண்டுகிறேன்
Super taste
இந்த வயதிலும் நல்ல உழைப்பாளி உங்க சமையலுக்கு கிரேட் சல்யூட்
உங்கள் அன்புக்கு நன்றி.
Mihavum suvayayaga irundhadhu paatima.....🥰
Mixce not for health, Periya Amma Cooking Healthy, Very Super. London🇬🇧 Family👪, thankful
Thank you
Periyamma arumai
Super பெரியம்மா
மிக்க நன்றி.
What a place....pakum pothey anga poganum pola iruku......evlo periya maaligaum ithuku equal agathu👌
மிக்க நன்றி.
I like it thanks
ஆட்டுரலில் அரைத்த சட்னி அருமை.உங்கள் பேச்சு , சிரிப்பு அதைவிட அருமை.
உங்கள் அன்புக்கு மிக்க நன்றி மா.
சுப்பர் பாட்டி
உங்கள் அன்புக்கு நன்றி.
Super amma 👍👍
குரு வாழ்க!
குருவே துணை!!
குருவே எல்லாம்!!!
நல்ல பயனுள்ள சமையலுலுக்கு
நன்றி! நன்றி!! நன்றி!!!🙏
அருட்பேராற்றல் கருணையினால்
நீங்களும் உங்கள்
அன்பு குடும்பமும்
உடல் நலம்
நீளாயுள்
நிறை செல்வம்
உயர் புகழ்
மெய் ஞானம் ஓங்கி
வாழ்க வளமுடன்!🙌
வாழ்க வளமுடன்!🙌
வாழ்க வளமுடன்!🙌
வாழ்க வையகம்!🙌
எல்லா உயிர்களும் இன்புற்று
வாழ்க! வாழ்க! வாழ்க!🙌🙌🙌
என்றும் நலமுடன்
உமையாள்கோபாலகிருஷ்ணன்
மிக்க நன்றி மா.
வெங்காய சட்ணி சூப்பர்
சூப்பரா சமைக்கிறாங்க பாட்டி
உங்கள் அன்புக்கு நன்றி.
வணக்கம் பெரியம்மா
🙏🙏❤❤
Good
Thanks
Periamma sirippu miga azhagu.
உங்கள் அன்புக்கு நன்றி.
Iyarkai solntha soolal , iyarkai unavu ,arumai naavoorum chutny ,super pattima
ஆயா ரொம்ப நல்ல பேசுறீங்க🥰😘
Enga aaya naabagam varuthu😭 your samyal nice paatty😘
Periyama super
Patti super super super patti
மண் மணம் மாறாத திருநெல்வேலி மாவட்டம் வாழ்த்துக்கள் பெரியம்மா 👏👏👏👏👏
உங்கள் அன்புக்கு நன்றி.
Spr
சூப்பர்
Thank you
செம...பெரியம்மா உபயோகிக்கிற மண் பாத்திரம் எல்லாம் ரொம்பவே நல்லா இருக்கு...அத எங்க வாங்குறாங்க...எப்படி பாத்து வாங்கனும்னு ஒரு வீடியோ போடுங்களேன் ப்ளீஸ்....
கண்டிப்பா மா. மிக்க நன்றி மா.
Beautiful super
Thank you so much.
Romba arumaiya iruku ma
மிக்க நன்றி.
Atrocities awesome......payangaramana places patty.....
மிக்க நன்றி.
Arumay amma
உங்கள் அன்புக்கு நன்றி.
Camera man ....super ....... super...
நன்றி.My daughter
Thanks mam
Sema ma
Superb views
Thanks for watching
பெரியம்மாவின் கை எரிந்திருக்குமே😃😃😃
SUPER
Thank you
Please ma chicken gravy solungalen
Grandma samaiyal super
Grand maa. Big salute for your receps and still you are working hard. Great salute. Grand maa. Take care. I seen sevaral cooking items both veg and non-veg are vary excellent. But your hard work. At present ladies should learn from your end 👍👍👍👍🙏
Thank you so much
Super 👌👌👌👌👌👌👌👌 ♥️ ♥️♥️♥️
மிக்க நன்றி.
Akka Grandma samayal super like so much. thank you
Thank you so much ma.
I loveeeee periyamaaa
Suuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuper taste chutney naakku vuuuuruthu watter sombu super ...
மிக்க நன்றி.
Superb akka
ரொம்ப ரொம்ப சூப்பரா இருக்கு 👌👌👌
நன்றி.
Super Akka and periyamma
உங்கள் அன்புக்கு நன்றி.
Good food sister
Thank you so much
super!!!🙌😋😉
Perungayam powder thalikkumpothu add pannungal periamma taste super aga irukkum
கருத்துக்கு நன்றி.
I like this dish my favourite mouth watering😋😋👍😊
Thank you so much.