கிராமத்து சமையல் பூண்டு ரசம் | Village coocking Poondu rasam | Samayal kurippu

Поделиться
HTML-код
  • Опубликовано: 3 окт 2024
  • கிராமத்து சமையல் பூண்டு ரசம் | Village coocking Poondu rasam | My village food | Samayal kurippu | Samayal in Tamil | Samayalkurippu | Suvaiyo Suvai | Samayal kurippu in Tamil | Recipe in Tamil | gramathu samayal | village cooking | Grandma's Village Style கிராமத்து சமையல் பூண்டு ரசம் ரொம்ப சூப்பரா கிராமத்து சுவையில் குளிருக்கு இதமா பூண்டு ரசம் செய்யலாம் வாங்க
    பூண்டு உயர் இரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைக்க செய்கிறது. வாய்வு கலைக்கிறது. குடலில் பூச்சிகள் இருந்தால் அதை வெளியேற்ற செய்கிறது.வயிற்றில் சுரக்கும் அமிலச்சுரப்பை அதிகரிக்க செய்வதால் செரிமான மண்டலாம் சீராகும். இது உடலின் வளர்சிதை மாற்றத்துக்கு உதவும் என்பதால் உடல் எடையை கட்டுக்குள் வைக்க உதவும். உடல் பருமனை குறைக்கவும் உதவும்cooking#samayal, #samayalkurippu, #suvaiyosuvai, #samayalintamil,
    தேவையான பொருள்கள்
    மிளகு / milagu / pepper- 2 ஸ்பூன்
    சீரகம் / seeragam -2 ஸ்பூன்
    காய்ந்த மிளகாய் / dry chilli / milagai vathal - 4
    பூண்டு / poondu / garlic - 2 முழுதாக
    கட்டிபெருங்காயம்ஃ asafoetida - 1 துண்டு
    கொத்தமல்லி / coriander seeds / kothamalli - 1 ஸ்பூன்
    புளி / Tamarind / puli - நெல்லிக்காய் அளவு
    உப்பு எண்ணெய் - தேவையானஅளவு
    For More Recipes Visit samayalkurippu....
    Download Samayal kurippu android App goo.gl/1tlqCq
    Follow us on Twitter goo.gl/5Gq4B7
    Follow us on Facebook goo.gl/JnyYvb
    Follow us on blogspot goo.gl/CWdapK
    Snacks Recipes • Snacks Recipes | Tamil...
    தீபாவளி ஸ்பெஷல் பலகாரங்கள் | Diwali special Palagaram • தீபாவளி ஸ்பெஷல் பலகாரங...
    Sweet Recipes | இனிப்பு வகைகள் • Sweets | Samayal kurippu
    Veg Recipes | சைவ சமையல் குறிப்புகள் • Playlist
    Breakfast Recipes • Breakfast Recipes
    Murukku Recipes in Tamil | ஈசியான முறுக்கு வகைகள் • Murukku Recipes in Tam...
    Dosai vagaigal in Tamil | Variety of Dosa Recipes in Tamil | தோசை வகைகள் • Dosai vagaigal in Tami...
    Chutney Variety | சட்னி வகைகள் • Chutney
    Kootu | Poriyal | Avial | Varuval | பொரியல் | அவியல் |கூட்டு | வருவல் • Kootu | Poriyal | Avia...
    Subji / Sabji (Vegetables) • Subji / Sabji (Vegetab...
    Millet Recipes in Tamil | சிறு தானிய உணவுகள் • Millet Recipes in Tam...
    Kuzhambu recipes | குழம்பு வகைகள் • Kulambu Vagaigal | Kuz...
    Vinayagar Chaturthi | Ganesh Chaturthi special recipes in Tamil • Vinayagar Chaturthi | ...
    Kitchen Tips in Tamil | சமையலறைக் குறிப்புகள் • Kitchen Tips in Tamil ...
    Soup | சூப் வகைகள் • Soup | சூப் வகைகள்
    Sea Food | Fish | கடல் உணவு வகைகள் | மீன் • Non-Veg | Sea Food | F...
    Non-Veg | அசைவ சமையல் வகைகள் • Non-Veg | அசைவ சமையல்|...
    Samayal kurippu express | One minute samayal videos • Samayal kurippu expres...
    Chicken Recipes | Non-Veg • Chicken Recipes | Non-...
    Mutton Recipes • Mutton Recipes | Tamil...
    Desserts • Tamil Samayalkurippu |...
    Beauty Tips in Tamil | அழகுக்குறிப்புகள் • Beauty Tips in Tamil |...
    Chettinad Dishes • Tamil Samayalkurippu |...
    Juice in Tamil | ஜூஸ் வகைகள் • Juice in Tamil | ஜூஸ்

Комментарии • 891

  • @ravivarmaravivarma2280
    @ravivarmaravivarma2280 3 года назад +19

    என் மனசு நெரஞ்ச காணொளி. என்ன பெரியம்மானுமண்ணின் மொழி வெள்ளந்தி சிரிப்பு
    பன்டைய பாத்திரங்களுடன்
    சமயல் முறை .பறவைகளின்
    பின்னணி இசை. ரசத்தின் வாசம் அடடா. சூப்பர். நன்றி

    • @NellaiVillageFood
      @NellaiVillageFood  3 года назад +4

      உங்கள் அன்புக்கு மிக்க நன்றி.

    • @jesikala1579
      @jesikala1579 2 года назад

      @@NellaiVillageFood
      Muteve ...perayammaaaaa😡😡😡👞👞👞👞👞👡👡👡👡👡

  • @sabeithaschannel
    @sabeithaschannel 5 лет назад +168

    ரசத்துடன் சேர்த்து பாட்டியின் கள்ளமில்லா சிரிப்பு இயற்கை காற்று சூழல் மிக அருமை கிராமத்து வாழ்க்கை 👌👌👌👌🙏🙏🙏👏👏👏

    • @NellaiVillageFood
      @NellaiVillageFood  5 лет назад +5

      உங்கள் அன்புக்கும் ஆதரவுக்கும் மிக்க நன்றி
      .Please subscribe our channel.

    • @rselvamani9851
      @rselvamani9851 4 года назад +1

      @@NellaiVillageFood super peyemmaaa

    • @NellaiVillageFood
      @NellaiVillageFood  4 года назад +2

      ரொம்ப நன்றி மா.

    • @sundaraganapathy6436
      @sundaraganapathy6436 4 года назад

      🙏🙏👌👌👌👏👏👏

    • @dennythambipillai380
      @dennythambipillai380 3 года назад

      Beautiful 👌👌👌👌👌👌

  • @krithikaarun9778
    @krithikaarun9778 5 лет назад +65

    நீங்கள் என் பாட்டியை ஞாபகம் படுத்தி விட்டீர்கள். மிக்க நன்றி. முதல் முறையாக உங்கள் video வை பார்கிறேன். Location மிக அருமை.

    • @NellaiVillageFood
      @NellaiVillageFood  5 лет назад +3

      உங்கள் அன்புக்கும் மிக்கநன்றி. Please subscribe our channel share this video friends and relative

    • @pelango9741
      @pelango9741 5 лет назад +3

      ஆமாங்க சாமி......வெள்ளந்தியான சிரிப்பு....இந்த மாதிரியான உறவுகளை இனி வரும் சந்ததி பாக்கறது சிரமம்மா....

    • @NellaiVillageFood
      @NellaiVillageFood  5 лет назад +1

      உங்கள் அன்புக்கு மிக்க நன்றி.

    • @manickammanickam8477
      @manickammanickam8477 4 года назад

      !

    • @MahaLakshmi-qc2dr
      @MahaLakshmi-qc2dr 3 года назад

      @@pelango9741I think

  • @vembu1670
    @vembu1670 4 года назад +7

    உணவு தயாரிப்பதில் தாயின் அன்பு 👌உணவை ருசி பார்க்கும்போது கள்ள கபடமில்லா புன்னகை என் தாயை நேரில் பார்த்த உணர்வு🤝தங்கள் பணிசிறக்க வாழ்த்துக்கள்💐வாழ்க வளமுடன்🙏

  • @b.iyamperumaladvocate5296
    @b.iyamperumaladvocate5296 3 года назад

    அருமையான பின்னணி,,அம்மாவின் வெட்கத்தோடு கூடிய பேச்சு..
    அம்மா ரசம் கூட்டிய விதம்,
    அம்மா, ரசத்தை ருசிக்கும் போது, என் நாவில் எச்சில் ஊறியது.....அருமை......
    என் பிள்ளைகளுக்கு இன்று செய்து தரப்போகிறேன்.

  • @gokulkidscmr8856
    @gokulkidscmr8856 4 года назад +1

    உங்கள பார்க்கும் போது எங்க அம்மாச்சி ஞாபகம் வருது..., எங்க அம்மாச்சி இப்போ இல்ல.... உங்களைப் பார்க்கும்போது சந்தோஷமாக இருக்கு, உங்க வீடியோவ தொடர்ந்து நாங்க பார்ப்போம்..

    • @NellaiVillageFood
      @NellaiVillageFood  4 года назад

      உங்கள் அன்புக்கு நன்றி மா.

  • @muthamilselvisivarajan5217
    @muthamilselvisivarajan5217 5 лет назад +50

    ரசம் அருமை மண் பாத்திரம் உரல் உலக்கை ஆட்டுக்கல் அம்மி பயன்படுத்துவது அருமை.

  • @radhiramadorai4030
    @radhiramadorai4030 4 года назад +12

    Her beautiful smile is through her heart. Lovely place to live.

  • @jothiysk8134
    @jothiysk8134 3 года назад +1

    Ninka rompa nalla iruppinka all the best grandmother

  • @dhakshinamoorthyvellaiappa5089
    @dhakshinamoorthyvellaiappa5089 3 года назад

    செய்முறை விளக்கம் அருமை,உங்களுக்கும் பெரியம்மாவுக்கும் நன்றி

  • @கெட்டவன்கெட்டவனுக்கு

    வாழ்த்துக்கள் இப்படி உணவு சாப்பிட்டு தான் நம்ம முன்னோர்கள் அதிக நாள் நோய் இன்றி வாழ்ந்தனர் .தொடர்ந்து இப்படி நல்ல பதிவுகளை பதிவு செய்யுங்கள்.எங்களின் கிராமத்து கள்ளம் கபடம் இல்லா மனசு அதுபோல் அரோக்கிய உணவு எங்கே போனாலும் கிடைக்காது.

    • @NellaiVillageFood
      @NellaiVillageFood  4 года назад

      உங்கள் கருத்துக்கு மி்க்க நன்றி.

  • @irattaikathirgal3157
    @irattaikathirgal3157 3 года назад

    இப்ப தான் உங்க சேனல் ல பார்த்தேன் ரொம்ப அருமை

  • @lavanyan8438
    @lavanyan8438 2 года назад +1

    Even though she knows everything still she is asking enna periamma everytime sooo impressed 👏👏🙂🙂

  • @Rj-ys9nl
    @Rj-ys9nl 5 лет назад +4

    I always feel this grandma is the happiest and coolest in the world to live a chill out life with nature. be happy grandma

    • @NellaiVillageFood
      @NellaiVillageFood  5 лет назад

      உங்கள் கருத்துக்கும் அன்புக்கும் மிக்கநன்றி்.Please subscribe our channel share this video friends and relative

  • @s.chithirais.chithirai4546
    @s.chithirais.chithirai4546 2 года назад

    Eyarki sulalil Samayal. Arumai👍

  • @Ezhilpari
    @Ezhilpari 5 лет назад

    அடிக்கிற காத்துல பூண்டு ரச வாசனை சென்னைக்கே வந்துருச்சு. பெரியம்மா சிரிப்பும் மகள் விவரிப்பதும் இனிமையான பதிவு. மாவு போல இருக்கும் முறுக்கு தான் இப்போது கடையில் கிடைக்கிறது. பள்ளி பிள்ளைகள் கடித்து சாப்பிடும் பல வகை கிராமத்து முறுக்கு செய்வது பற்றி பதிவு இடுங்கள். வாழ்த்துக்கள் 💐🙏

    • @NellaiVillageFood
      @NellaiVillageFood  5 лет назад

      கண்டிப்பா போடுறோம். உங்கள் அன்புக்கு ரொம்ப ரொம்ப நன்றி மா.

  • @lakshmansellamuththu447
    @lakshmansellamuththu447 3 года назад +1

    மிகவும் அருமையான சமையல் பாட்டி

  • @nisharani1912
    @nisharani1912 5 лет назад +3

    Now a days, real smile is missing from most of people, Grandma your smile is precious .
    I love aged people, with Love wishing You healthy life.
    I hope the way of preparation of mud pot Rasam is great.
    Sister ,You too did good job.🤝

  • @jeniantony2952
    @jeniantony2952 5 лет назад +17

    Ur voice and the way of saying periyamma remembers my periyamma

  • @geethamahendran666
    @geethamahendran666 Год назад

    Such an angelic smile,both the ladies are natural in their way of cooking.

  • @g.saaisrini7571
    @g.saaisrini7571 Год назад

    சரியான முறையில் ரசம் செய்தது சூப்பர்

  • @HaseeNArT
    @HaseeNArT 2 года назад +2

    தினசரி உணவில் ரசம் .......
    சளி தொல்லையிலிருந்து நிவாரணம் பெற
    மிளகு ரசம் .....
    வாயு தொல்லைக்கு
    பூண்டு ரசம் ....
    ஜீரன கோளாறுக்கு
    இஞ்சி ரசம் .....
    உடல் வலி போக்க
    அரிசி திப்பிலி ரசம் ....
    வயிற்று கோளாறு நீங்குவதற்கு
    சீர்க ரசம் ....
    பசி எடுப்பதற்கு,
    பொரித்த ரசம் .....
    விசேஷங்களுக்கு
    பைன் ஆப்பிள் ரசம் ....
    ஒரு மாறுதலுக்கு
    ஓமம் தாளித்த மோர் ரசம் ....
    ரசம் .....
    ஆ.......... ரசம் .....
    சப்பு கொட்ட வைக்கும் ரசம் .........
    உமிழ் நீரை சுரக்க வைக்கும் ரசம் .....
    ஒ ........ஒ ......ஒ .......
    மகத்துவமான
    மருத்துவ குணம் பெற்ற
    மணமான ரசத்திற்கு
    மயங்காதவர்கள்
    யாரும் உண்டோ .....ஒ ......ஒ .......
    உங்களுக்கு என்ன ரசம் வேண்டும் ?

  • @nithyaruba6157
    @nithyaruba6157 4 года назад

    Arumaiyana rasam arumaiyana seimurai, idamum arumaiyaga irundhathu

    • @NellaiVillageFood
      @NellaiVillageFood  4 года назад

      உங்கள் அன்புக்கு மிக்க நன்றி

  • @kannakiauthithan
    @kannakiauthithan Год назад

    பெரியம்மா, மிளகு ரசம் சூப்பர்,👌👍😋

  • @jsmest2218
    @jsmest2218 5 лет назад

    நன்றி அம்மா இன்று பூண்டு ரசம் வைத்து சாப்பிட்டேன் அருமை.

  • @SaranyaLalitha
    @SaranyaLalitha 5 лет назад

    மிக்க மகிழ்ச்சி.... பாரம்பரிய மருத்துவ குணம் கொண்ட சாறு... வெள்ளந்தி பெரியம்மா

  • @vijayalakshml.r4149
    @vijayalakshml.r4149 4 года назад +1

    Periyamma azhagana tasty yana rasam. She is amazing hardworker n how nicely she powdered all the ingredients. Super amma.

  • @prashanthddeo5438
    @prashanthddeo5438 2 года назад +1

    Cooking is very very nice yes🥰😏😇👌👌👌👏👏👏👏

  • @BalasubraManian-pk7nt
    @BalasubraManian-pk7nt 4 года назад

    ஆச்சிக்கு வணக்கம். நீங்க செய்ர ஓவ்வொரு சமையலும் என் ஆச்சியை நினைவூட்டுகிறது. எங்க ஆச்சி தக்காளி உருளைக்கிழங்கு குழம்பு. கிட்ட தட்ட 30 ஆண்டுகளாகியும் என்னால் மறக்க முடியவில்லை. என் ஆச்சியை உங்கள் உருவில் பார்க்கிறேன்.🙏🙏🙏🙏🙏🙏

    • @NellaiVillageFood
      @NellaiVillageFood  4 года назад

      உங்கள் அன்புக்கு ரொம்ப ரொம்ப நன்றி.

  • @sumankrishna4929
    @sumankrishna4929 4 года назад +6

    Vanakam
    Amma you are awesome.
    Love from Fiji.
    Your style brought tears in my eyes.
    Long live Amma

  • @Vinokuzhalan3260
    @Vinokuzhalan3260 3 года назад

    Semmmaya iruku place ithu pola oru place la vazhanumnu aasa enaku

  • @niharikahariharan459
    @niharikahariharan459 3 года назад

    Unga samyal ellam arumaiyaka irukuthu....yummy

  • @balamuruganj9995
    @balamuruganj9995 Год назад

    super....nice rasam

  • @SivanBalraj
    @SivanBalraj 5 месяцев назад

    Very good super rasam

  • @YaetikkuPottee
    @YaetikkuPottee 4 года назад +1

    Super!..ippothaan unga recepie try pannen sema taste...

  • @mkumarpravan1428
    @mkumarpravan1428 5 лет назад

    அம்மா சொல்லுற அந்த சூப்பரா இருக்கு வார்த்தை super. உங்க சேனல் இப்போதான் பார்க்க ஆரம்பிச்சு இருக்கேன் இது 2வது வீடியோ. வாழ்த்துக்கள் நல்லா இருக்கு.

    • @NellaiVillageFood
      @NellaiVillageFood  5 лет назад

      உங்கள் கருத்துக்கும் அன்புக்கும் மிக்கநன்றி்.Please subscribe our channel share this video friends and relative

  • @parthibansubramanian6855
    @parthibansubramanian6855 4 года назад

    இந்த பாட்டியின் சிரிப்புதான் எத்தனை அழகு ! நமது பாரம்பரிய உணவுகள் அத்தனையும் உடல் நலத்திற்கு எவ்வளவு நன்மை பயப்பதாக இருக்கிறது ..

    • @NellaiVillageFood
      @NellaiVillageFood  4 года назад

      ரொம்ப ரொம்ப நன்றி மா.

  • @aakashsathya8539
    @aakashsathya8539 2 года назад

    Patti rasam super

  • @preethijeevakumar6647
    @preethijeevakumar6647 4 года назад +1

    Natural food... Natural environment... Natural smile... Good to see... !!

  • @kavithapaulpandi4251
    @kavithapaulpandi4251 3 года назад

    Nature oda etharthamana samaiyal.....super....

  • @sandhyajaichandran511
    @sandhyajaichandran511 4 года назад

    Rasathoda pattiyin sirippum arumeya irukku

    • @NellaiVillageFood
      @NellaiVillageFood  4 года назад +1

      உங்கள் அன்புக்கு மிக்க நன்றி .

  • @saveourplanet3728
    @saveourplanet3728 3 года назад

    Greeñ saree is so beautiful. Her language is so respectful.

  • @sambasivam9403
    @sambasivam9403 4 года назад

    அன்புள்ள பெரியம்மா
    மஞ்சள் தூள் சேர்க்க வேண்டாமா?
    தெரியப்படுத்தினால் என் ரசமும் சுவைக்கும். உங்கள் கபடமற்ற பின் சிரிப்பு மிக பிடிக்கும். அன்புள்ள -சாம்பசிவம்

    • @NellaiVillageFood
      @NellaiVillageFood  4 года назад

      மஞ்சள்தூள் சேர்க்க தேவையில்லை.

  • @Latha-bk2om
    @Latha-bk2om 5 лет назад +4

    அரூமைஇப்பவே சாப்பிடனும் போல இருக்கு

    • @NellaiVillageFood
      @NellaiVillageFood  5 лет назад

      உங்கள் அன்புக்கு மிக்கநன்றி்.Please subscribe our channel share this video friends and relative

  • @pkmanivannan161
    @pkmanivannan161 3 года назад +1

    அக்காவின் சிரித்த முகம், சொல்லும் பாங்கு. அருமை ,

  • @Shobanaprakash69
    @Shobanaprakash69 4 года назад

    Rombavae azhagana sirippu, vegulitanam, rombavae pidichudu.. gramatu vaasanaiyana samayalum, avarkal gunamum..

    • @NellaiVillageFood
      @NellaiVillageFood  4 года назад

      உங்கள் அன்புக்கு மிக்க நன்றி.

  • @malinisugumaran7196
    @malinisugumaran7196 3 года назад

    அடடா என்ன அழகான ஊர்என்காத்து

  • @nandhiniaccnandhiniacc8256
    @nandhiniaccnandhiniacc8256 5 лет назад +8

    Neenga sirikkum pothu rompa alaga irukinga amma

    • @NellaiVillageFood
      @NellaiVillageFood  5 лет назад

      உங்கள் அன்புக்கு மிக்க நன்றிமா
      .Please subscribe our channel.

  • @saralasarala2085
    @saralasarala2085 5 лет назад +3

    Sweet innocent grand ma your smile and cooking was super I try this rasam today

    • @NellaiVillageFood
      @NellaiVillageFood  5 лет назад

      உங்கள் கருத்துக்கு நன்றி மா.

  • @thenmozhik2355
    @thenmozhik2355 4 года назад

    பெரிய அம்மா யதார்த்தம். அருமை.

  • @vasulakshmi9781
    @vasulakshmi9781 5 лет назад

    மிகவும் ஆரோக்கியமான மண்பானை சமையல்😍💪👌

    • @NellaiVillageFood
      @NellaiVillageFood  5 лет назад

      மிக்க நன்றி.Please subscribe our channel.

  • @Murugan-kn3qy
    @Murugan-kn3qy 5 лет назад +1

    கிராமத்து அழகு...பெரிம அழகு... பெரிமானு குப்படரது அழகு.... ரசம் நானு இப்படி தான் வைப்பேன்

    • @NellaiVillageFood
      @NellaiVillageFood  5 лет назад

      உங்கள் அன்புக்கு மிக்கநன்றி. Please subscribe our channel share this video friends and relative

  • @rukkumanirikkimani4786
    @rukkumanirikkimani4786 2 года назад

    பாட்டி. சமையல். சூப்பர்.

  • @vasanthikumari8853
    @vasanthikumari8853 4 года назад +6

    கிராமத்திற்கே உரிய கள்ளம் கபடம் இல்லா சிரிப்பு. இதையெல்லாம் இப்போது பார்க்கவே முடிவதில்லை

  • @vasumathivellingiri
    @vasumathivellingiri 5 лет назад +5

    Super. Cooking in fresh air is what we miss in cities.

    • @NellaiVillageFood
      @NellaiVillageFood  5 лет назад

      உங்கள் அன்புக்கு மிக்க நன்றிமா
      .Please subscribe our channel.

  • @sukrishnan9628
    @sukrishnan9628 4 года назад +3

    Everytime I view your videos, I just keep looking at your smiling face Amma more than your cooking 🤣. Each time sister says periamma, so much of love. Nothing beats the authentic taste when you cook in a munchatti 🙏🙏🙏😘

  • @vijaypothinn3345
    @vijaypothinn3345 4 года назад +1

    Akka and Paati...
    Neenge nalla irukkanum.Nalla arogyama irukanum.
    VAALGA VALAMUDAN
    VAALGA VALAMUDAN

  • @mycreativity2010
    @mycreativity2010 5 лет назад +7

    Perima Neenga romba sweet and azhaghu. Unga manasum beautiful. Feel happy to see your smile. All the credit for these recipes goes to perima. 👏👏

    • @NellaiVillageFood
      @NellaiVillageFood  5 лет назад

      உங்கள் அன்புக்கும் மிக்கநன்றி. Please subscribe our channel share this video friends and relative

  • @priyamaran2736
    @priyamaran2736 5 лет назад +1

    Paatiyin kalamkapadam illatha smilekku 1000 likes.

    • @NellaiVillageFood
      @NellaiVillageFood  5 лет назад

      உங்கள்அன்புக்கு மிக்கநன்றி்.Please subscribe our channel share this video friends and relative

  • @vaazthal_inidhu
    @vaazthal_inidhu 4 года назад +3

    எத்தன பெரிம்மா? JFF... Recipe very nice with village atmosphere

  • @kirubaraja6334
    @kirubaraja6334 4 года назад

    Neenga perima perimanu solrathu super

  • @mallikar4010
    @mallikar4010 2 года назад

    பாட்டியோட சிரிப்பு கொள்ளை அழகு.. 💐💐💐💐

  • @nj688
    @nj688 4 года назад

    பெரியம்மாவின் சிரிப்பு உரல் விறகு அடுப்பில் வைத்து சமையல் மண் சட்டியில் சமையல். இதெல்லாம்👌

  • @sundarirajkumar9950
    @sundarirajkumar9950 5 лет назад +3

    Perimma vin vegulithanam siricha face romba pudichiruku avanga solra super super ah irrukku😀

    • @NellaiVillageFood
      @NellaiVillageFood  5 лет назад

      உங்கள் அன்புக்கு மிக்கநன்றி்.Please subscribe our channel share this video friends and relative

  • @ntsbluemetal1859
    @ntsbluemetal1859 2 года назад

    அன்புள்ள அம்மா
    பூண்டு ரசம் மிக அருமை

  • @இந்தியன்தமிழன்-ச7ய

    அம்மாவின் புளி மிளகாய் முன்பு பார்த்தேன் - இப்போ கிராமத்து எதார்த்தமான மனசு கலந்த சுவையுடன் ரசம் செய்த விதம் அங்கு உள்ள சூழ்நிலை மிகவும் பிடித்திருக்கு பிரமாதம் _ இது எந்த ஊர் அம்மா நான் அரபு நாட்டில் இருக்கேன்

    • @NellaiVillageFood
      @NellaiVillageFood  5 лет назад +1

      உங்கள் கருத்துக்கும்உங்கள் அன்புக்கும் மிக்கநன்றி. Please subscribe our channel share this video friends and relative . எங்களுக்கு திருநெல்வேலி.

  • @samuthiramgovinthasamypand4140
    @samuthiramgovinthasamypand4140 2 года назад

    பெரியம்மா மிகவும் அழகு சிரிச்சா அதைவிட அழகு அவங்க வீடியோ நாட்டுக்கோழி மாங்கா ஊறுகாய் நார்த்தங்காய் ஊறுகாய் எல்லா வீடியோவும் பார்த்திருக்கிறேன் சூப்பர் நன்றி🙏🏻🙏🏻🙏🏻

  • @chandhranannapoorani4782
    @chandhranannapoorani4782 5 лет назад +1

    அம்மாவின் சிரிப்பு அருமை ரசம் சூப்பர் 🙏🙏

    • @NellaiVillageFood
      @NellaiVillageFood  5 лет назад

      மிக்கநன்றி்.Please subscribe our channel share this video friends and relative

  • @selvasudhas4854
    @selvasudhas4854 5 лет назад

    Patti samayal semma ivangala parkum pothellam enaku enga achi napagam varuthu enga aachium valla samayal pannuvanga thank you patti

    • @NellaiVillageFood
      @NellaiVillageFood  5 лет назад

      .உங்கள் கருத்துக்கும் அன்புக்கும் மிக்கநன்றி்.Please subscribe our channel share this video friends and relative

  • @ajimathulnisa904
    @ajimathulnisa904 2 года назад

    Smell of village. Very, very nice Amma with pleasure.

  • @geethamahendran666
    @geethamahendran666 Год назад

    Semma! nellai Ammai🥰

  • @monicastephenraj9627
    @monicastephenraj9627 5 лет назад +39

    Romba nalla channel... Please innum naraya recipes podunga... Namma traditional sweets, murukku ellam upload pannunga.... Best RUclips channel ever... Ellarum ipdidhan village nu start panranga, thn modern days food cook panna arambichranga... Pls neenga naraya namma traditional recipes podanum.... Today ly I came across ur channel n ur good.... Thank u

    • @NellaiVillageFood
      @NellaiVillageFood  5 лет назад +3

      ரொம்ப ரொம்ப நன்றி மா மோனிகா.உங்கள் அ்ன்புக்கும் கருத்துக்கும் நன்றி.Please subscribe our channel.

    • @kishaganesan5825
      @kishaganesan5825 5 лет назад +1

      I like tis periyema. So sweet talking n plasent looking

    • @NellaiVillageFood
      @NellaiVillageFood  4 года назад

      நன்றி.

    • @mkvaradhachary3175
      @mkvaradhachary3175 4 года назад

      I no

    • @thangapandibala676
      @thangapandibala676 3 года назад

      Super periamma

  • @rmurugan5423
    @rmurugan5423 5 лет назад

    நானும் இந்தியல பல மாநிலங்களில் 24 வருசமா சுத்திட்டேன் சூப்பர் என்ற வார்த்தை எங்கேயும் கேட்டது இல்ல தமிழ் நாட்டை தவிர யார் வாயிலயும் சர்வ சாதாரணமாக வந்து விழுகிறது. சரி எப்படியோ பூண்டு ரசம் சின்ன வயதில் சாப்பிட்டது இனி நானே செய்து கொள்வேன் ஆக மொத்தம் சூப்பர்

    • @NellaiVillageFood
      @NellaiVillageFood  5 лет назад

      உங்கள் கருத்துக்கு ரொம்ப நன்றி.

  • @amazing8789
    @amazing8789 5 лет назад +4

    Periyamma is a karuppazhagi with a beautiful smile 🥰🥰

    • @NellaiVillageFood
      @NellaiVillageFood  5 лет назад

      ரொம்ப ரொம்ப நன்றி.

  • @elangovan9720
    @elangovan9720 5 лет назад

    அம்மாவிற்கு சிரிப்பு அழகு இன்று உங்கள் ரசம் செய்யபோகிரேன்

    • @NellaiVillageFood
      @NellaiVillageFood  5 лет назад

      ருசித்துவிட்டு சொல்லுங்கள்.

  • @kamu2602
    @kamu2602 5 лет назад

    How sweet..avanga vecha rasam super nu solradhu..so innocent..and beautiful..

    • @NellaiVillageFood
      @NellaiVillageFood  5 лет назад

      உங்கள்அன்புக்கு நன்றி.Please subscribe our channel.

  • @VigneshT53
    @VigneshT53 5 лет назад +1

    I'm fan of her cook n innocent smile

    • @NellaiVillageFood
      @NellaiVillageFood  5 лет назад

      உங்கள் கருத்துக்கு ரொம்ப நன்றி. Please subscribe our channel.

  • @sanjanaanuja3496
    @sanjanaanuja3496 5 лет назад +2

    I like her innocence.will try it out..

    • @NellaiVillageFood
      @NellaiVillageFood  5 лет назад

      உங்கள் அன்புக்கு மிக்கநன்றி. Please subscribe our channel share this video friends and relative

  • @sathishsathish-go1te
    @sathishsathish-go1te 5 лет назад +1

    periyamma rasam supper and place semma

    • @NellaiVillageFood
      @NellaiVillageFood  5 лет назад

      உங்கள் கருத்துக்கும்உங்கள் அன்புக்கும் மிக்கநன்றி. Please subscribe our channel share this video friends and relative.

  • @vppriyavishnu9227
    @vppriyavishnu9227 5 лет назад +52

    Perima nee rombho sweet pakka azhaga irukiga azhaga pesariga unga sripu super love u lot periyamma🤗🤗🤗😍😍😍😘😘😘😘

  • @JRSKRISHNACHANNEL
    @JRSKRISHNACHANNEL 4 года назад

    Namathu paarambariya samayal.... Super👌👌👍

  • @indhukodai3925
    @indhukodai3925 4 года назад

    good part is found some super

  • @sumathisukumar3486
    @sumathisukumar3486 4 года назад

    ungaloda naatukozhi kuzambhu and varuval super.

    • @NellaiVillageFood
      @NellaiVillageFood  4 года назад

      மிக்க நன்றி.Please subscribe our channel.

  • @ananu.n5022
    @ananu.n5022 5 лет назад

    அமெரிக்காவிலிருந்து நான் இதை பார்க்கிறேன் என்னால் ஏக்கத்தை கட்டுப்படுத்த முடியவில்லை மண் மணம் வீசும் இந்த கிராமம் வாழ்க

    • @NellaiVillageFood
      @NellaiVillageFood  5 лет назад

      உங்கள் அன்புக்கு ரொம்ப ரொம்ப நன்றி மா. Please subscribe our channel.

  • @shankarrajan1481
    @shankarrajan1481 3 года назад

    Perima smile superb

  • @kalyanigopalaswamy4449
    @kalyanigopalaswamy4449 2 года назад

    Periammavin kallamilla sirippukku eedu enai illai . Vazhga valamudan periamma noorandu kaalam healthy and happy ah vazha vendum

  • @rajalakshmis5731
    @rajalakshmis5731 4 года назад

    First time unga samayalai parkiren.super.

  • @subbudev5294
    @subbudev5294 4 года назад +1

    Yennoda patti nyabam varuthu intha pattiya pathaa kallam illatha siripu 😘

    • @NellaiVillageFood
      @NellaiVillageFood  4 года назад

      உங்கள் அன்புக்கு மிக்க நன்றி

  • @smartgui37
    @smartgui37 4 года назад

    இயற்கை சூழலில் பூண்டு ரசம்...அருமை

  • @sumathiramakrishnan5577
    @sumathiramakrishnan5577 4 года назад

    As always ungal sirippukku naan adimai

    • @NellaiVillageFood
      @NellaiVillageFood  4 года назад +1

      உங்கள் அன்புக்கு நன்றி.

  • @MohamedAli-sj3go
    @MohamedAli-sj3go 5 лет назад

    பூண்டுரசம்சூப்பர் பாட்டிநாளைக்குநானும்இதே மாதிரிபூண்டுரசம்வைக்க போறேன்

    • @NellaiVillageFood
      @NellaiVillageFood  5 лет назад

      உங்கள் அன்புக்கு மிக்கநன்றி்.Please subscribe our channel share this video friends and relative

  • @gamingwithlord227
    @gamingwithlord227 4 года назад

    பாட்டிம்மா உங்கள் கள்ளமில்லா சிரிப்புக்கு நானும் என் அம்மாவும் அடிமை பாட்டிய்ய்ய்ய்🥰🥰🥰🥰🥰உங்கள் சமயல் ரொம்ப நல்லாயிருக்கு😋😋😋😋

    • @NellaiVillageFood
      @NellaiVillageFood  4 года назад

      உங்கள் அன்புக்கு நன்றி.

  • @amalphilip295
    @amalphilip295 5 лет назад +4

    மிகவும் அருமை...👏👏👏 4.05ல் பெரியம்மா சிரிப்பு சூப்பர்..👑👑😆

    • @NellaiVillageFood
      @NellaiVillageFood  5 лет назад

      .உங்கள் கருத்துக்கும் அன்புக்கும் மிக்கநன்றி்.Please subscribe our channel share this video friends and relative

  • @sumathiramakrishnan5577
    @sumathiramakrishnan5577 4 года назад

    Enakku varave varatha oru recepie rasam but kandipa ini Nalla varunu nenakura na thanks for the recepie

  • @geetharani953
    @geetharani953 3 года назад

    அம்மா super

  • @hemalatha2247
    @hemalatha2247 4 года назад

    Periyamma super

  • @kaviyakaviya366
    @kaviyakaviya366 2 года назад

    அருமையான ரசம்

  • @தமிழன்_70
    @தமிழன்_70 5 лет назад +3

    Wow superb amma neenga seitha rasam sonna vitham ellaam arputham..... vaazhga pallaandu...
    90% like pannirukka etho sila kaaranathaala silarukku pidikila may be muttalgalaa irukkalaam

    • @NellaiVillageFood
      @NellaiVillageFood  5 лет назад

      உங்கள் அன்புக்கு நன்றி. Please subscribe our channel.

  • @indraarun4779
    @indraarun4779 4 года назад

    Indra sister nanum truneveli than periyamma pasuvathu appadiye Namma ooru Prachi neyapagam varuthu village la erukkura neyapagam..happya erukku sister....

  • @PalaniVel-bh4tr
    @PalaniVel-bh4tr 5 лет назад

    அம்மா செயல் முறை அருமை.
    அதைவிட அம்மா சிரிப்பு
    அருமையோ அருமை
    அவங்க பேச்சு அருமை
    அதுவும் சூப்பர் னு
    சொல்லூம் போது
    அவங்களுக்கு
    எவ்வளவு மகிழ்ச்சி
    அருமையான பதிவு.
    வணக்கம் அம்மா 🙏
    💝💝💝💝💝💝💖💖

    • @NellaiVillageFood
      @NellaiVillageFood  5 лет назад

      உங்கள் கருத்துக்கும் அன்புக்கும் மிக்க நன்றி மா.