திருநெல்வேலி ஸ்பெஷல் இடி சாம்பார் | Village Cooking Tirunelveli Tamil

Поделиться
HTML-код
  • Опубликовано: 17 окт 2024
  • தெருவே மணக்கும் திருநெல்வேலி ஸ்பெஷல் இடி சாம்பார் | Village Cooking Tirunelveli Idi Sambar
    சாம்பார்க்கு தேவையான மசாலா வறுத்த பொடிக்கும் போதே வாசனை செமையா இருக்கும் .
    இந்த பொடி போட்டு சாம்பார் செய்தால் கம கமணு வாசனையும் ருசியும் சூப்பரா இருக்கும். வாங்க இடி சாம்பார் எப்படி செய்றதுனு பார்க்கலாம் திருநெல்வேலி ஸ்பெஷல் இடி சாம்பார் | Village Cooking Tirunelveli Idi Sambar Recipe in Tamil | Idli sambar | Periyamma samayal | Periya amma samayal
    #NellaiIdiSambar, #IdiSambar #Idlisambar #Periyammasamayal #samayalkurippu, #suvaiyosuvai, #samayalintamil,
    தேவையான பொருள்கள்.
    துவரம் பருப்பு / thuvaram paruppu / toor dal- கால் கிலோ
    நாட்டு காய்கறிகள்
    சின்ன வெங்காயம் / small onion / chinna vengayam- 10
    சீரகம் / seeragam / cumin seeds -1 ஸ்பூன்
    மிளகு / milagu / pepper- 2 ஸ்பூன்
    கொத்தமல்லி / coriander seeds / kothamalli - 1ஸ்பூன்
    வெங்தயம் / venthayam / fenugreek - 1 ஸ்பூன்
    தேங்காய் / thenkai / coconut - அரை மூடி
    தேங்காய் எண்ணெய் உப்பு - தேவையான அளவு.
    For More Recipes Visit samayalkurippu....
    Download Samayal kurippu android App goo.gl/1tlqCq
    Follow us on Twitter goo.gl/5Gq4B7
    Follow us on Facebook goo.gl/JnyYvb
    Follow us on blogspot goo.gl/CWdapK
    Periya amma samayal | பெரியம்மா சமையல் • காடை வறுவல் | QUAIL FR...
    Snacks Recipes • Snacks Recipes | Tamil...
    தீபாவளி ஸ்பெஷல் பலகாரங்கள் | Diwali special Palagaram • தீபாவளி ஸ்பெஷல் பலகாரங...
    Sweet Recipes | இனிப்பு வகைகள் • Sweets | Samayal kurippu
    Veg Recipes | சைவ சமையல் குறிப்புகள் • Playlist
    Breakfast Recipes • Breakfast Recipes
    Murukku Recipes in Tamil | ஈசியான முறுக்கு வகைகள் • Murukku Recipes in Tam...
    Dosai vagaigal in Tamil | Variety of Dosa Recipes in Tamil | தோசை வகைகள் • Dosai vagaigal in Tami...
    Chutney Variety | சட்னி வகைகள் • Chutney
    Kootu | Poriyal | Avial | Varuval | பொரியல் | அவியல் |கூட்டு | வருவல் • Kootu | Poriyal | Avia...
    Subji / Sabji (Vegetables) • Subji / Sabji (Vegetab...
    Millet Recipes in Tamil | சிறு தானிய உணவுகள் • Millet Recipes in Tam...
    Kuzhambu recipes | குழம்பு வகைகள் • Kulambu Vagaigal | Kuz...
    Vinayagar Chaturthi | Ganesh Chaturthi special recipes in Tamil • Vinayagar Chaturthi | ...
    Kitchen Tips in Tamil | சமையலறைக் குறிப்புகள் • Kitchen Tips in Tamil ...
    Soup | சூப் வகைகள் • Soup | சூப் வகைகள்
    Sea Food | Fish | கடல் உணவு வகைகள் | மீன் • Non-Veg | Sea Food | F...
    Non-Veg | அசைவ சமையல் வகைகள் • Non-Veg | அசைவ சமையல்|...
    Samayal kurippu express | One minute samayal videos • Samayal kurippu expres...
    Chicken Recipes | Non-Veg • Chicken Recipes | Non-...
    Mutton Recipes • Mutton Recipes | Tamil...
    Desserts • Tamil Samayalkurippu |...
    Beauty Tips in Tamil | அழகுக்குறிப்புகள் • Beauty Tips in Tamil |...
    Chettinad Dishes • Tamil Samayalkurippu |...
    Juice in Tamil | ஜூஸ் வகைகள் • Juice in Tamil | ஜூஸ்

Комментарии • 748

  • @muthamilselvisivarajan5217
    @muthamilselvisivarajan5217 4 года назад +152

    அம்மாவின் சமையல் சிரிப்பு எப்போதும் தனி அழகுதான்.

  • @Tamijarassane
    @Tamijarassane 4 года назад +5

    மிக அருமையான சிரிப்புடன், குறிப்பு அசத்தல். ஆட்டுக்கல்,அம்மிக்கல், உரல் உலக்கை, மண் பாத்திரங்கள், மத்து, எல்லாமே இப்போது மற(றை)ந்து வரும் சாதனங்களாக இருக்கும் பட்சத்தில், இவ்வளவு லாவகமாக அதை உபயோகிக்கும் , புன்சிரிப்புடன் சமைக்கும் அம்மையே..உங்களுக்கு பெரிய வணக்கம். மத்து கடையும் அழகோ அழகு...தேங்காய் எண்ணெயில் சமைக்கும் தமிழனின் பண்பாடு,திருநெல்வேலியில் இன்னும் உயிருடன் இருப்பது மிகவும் ஆச்சர்யம் . தேங்காயே புனிதம்தான், அதன் சுவை, சமையலிலும் அலாதியே.!!! பசுமையான இடங்களில், பயனுள்ள குறிப்பை கொணர்ந்து,இந்த இனிய தமிழம்மையின் திறமையையும் , இன்மொழியுடன், பெரியம்மா என்று பலமுறை அழைத்து வாஞ்சையுடன் வெளியிட்டதற்கு, மிக்க நன்றி,சொக்கித்தான் போனேன்...!!! சுகமாக இருந்தது, சுவையும் , மணமும், தமிழும் , மண்ணும் , பசுமையும்....வாழ்க தமிழ்...பண்பாடு..!!!!

  • @chinnatamil5685
    @chinnatamil5685 4 года назад +46

    நம்ம ஊர் சமையல் என்றாலே ஒரு தனி ருசி 😋

  • @TamilKathaiPoonga
    @TamilKathaiPoonga 4 года назад +40

    பாக்கவே ரொம்ப அருமையா இருக்கு. அந்த வீடு, மரங்கள், பாட்டியின் பேச்சு எல்லாம் கோடி ரூபாய் கொடுத்தாலும் கிடைக்காது. சூப்பர் சாம்பார். 👌👌👌👌👌👌👌👌

    • @NellaiVillageFood
      @NellaiVillageFood  4 года назад

      உங்கள் அன்புக்கு ரொம்ப நன்றி.

  • @kalaivani7436
    @kalaivani7436 2 года назад +12

    எங்க ஊரு ஸ்பெஷல் இடி சாம்பார் தான். ... அதுலயும் அந்த பொங்கல் குழம்பு இருக்கே ஆஹா தனி ருசி தான். ... எந்த ஊரு போனாலும் அந்த பொங்க குழம்பு ருசி கிடைக்காது....i miss my native...😢😢😢

  • @indruoruthagaval360
    @indruoruthagaval360 4 года назад +1

    நம்ம ஊர் இடிசாம்பார் ...சாப்பிட்டு நாளாச்சு..பார்க்கும்போதே மணக்குது..

  • @paulduraisamuel6177
    @paulduraisamuel6177 4 года назад +35

    பாரம்பரிய திருநெல்வேலி இடி சாம்பார் செய்யும் முறை சொல்லி கொடுத்ததற்க்கு நன்றி இருவருக்கும்

  • @shanthiravi1513
    @shanthiravi1513 4 года назад +17

    While calling periamma so kind ...love...proud......affection.....superb superb

    • @selviganesh6257
      @selviganesh6257 3 года назад

      Our Nellai speech. Calling Periyamma so kind

  • @Jayanthikaivannam
    @Jayanthikaivannam 4 года назад +8

    பாட்டிம்மா இடி சாம்பார் சூப்பர். அதைவிட உங்க பேச்சு அருமை. நீங்க இடிச்சி அரைச்சி வைக்கிறதால தான் இந்ந வயசுலயும் ஸ்லிம்மா ஆரோக்கியமாக இருக்கீங்க. இந்த வீடியோ உங்களுக்காக தான் பார்க்கிறேன்.

  • @mayilmayil7451
    @mayilmayil7451 2 года назад +5

    இந்த மாதிரி இடத்துல இருப்பது எல்லாம் ஒரு வரம் ❤அது எல்லாருக்கும் கிடைக்காது 😍

  • @greenmotorzssubramanian8441
    @greenmotorzssubramanian8441 4 года назад +24

    கிராம வாழ்க்கை கடவுள் கொடுத்த வரம். எங்களுக்கு நேரில் பார்க்க .ஆசை . வீடு மற்றும் பெரிய ம்மா ரொம்ப பிடித்த து .

  • @meenalogu8999
    @meenalogu8999 3 года назад +1

    அழகான பாட்டி. அருமையான சமையல் குறிப்பு. கள்ளம் கபடமில்லாத சிரிப்பு சூப்பர்

    • @NellaiVillageFood
      @NellaiVillageFood  3 года назад

      உங்கள் அன்புக்கு மிக்க நன்றி

  • @BavaniSanmugam
    @BavaniSanmugam 4 года назад +77

    அழகானது வீடு. இயற்க்கை .எத்தனை கோடி கொடுத்தாலும் தகாது. அம்மா

  • @thirum6723
    @thirum6723 Год назад +1

    அம்மாவின் சமையல் அருமையாக உள்ளது

  • @wilfredsamjoseph6108
    @wilfredsamjoseph6108 4 года назад +32

    எத்தனை தடவை "பெரியம்மா" என்ற வார்த்தை பயன்படுத்தப்பட்டுள்ளது ?
    சரியான பதிலுக்கு முதல் பரிசு 💐💐💐💐💐💐💐💐

  • @subramanian_m0429
    @subramanian_m0429 4 года назад +50

    என் அம்மா ஞாபகம் வருகிறது எங்கள் ஊர் சமையல்

    • @NellaiVillageFood
      @NellaiVillageFood  4 года назад +1

      மிக்க நன்றி.

    • @isaiselvan9039
      @isaiselvan9039 4 года назад

      Chinna vayasu nayabagam, ippavum enga Amma Intha methodlathan samayal saivargal, miga arumai

  • @krishnaca8929
    @krishnaca8929 Год назад

    நம்ம ஊர் சாம்பார் சூப்பர்👍👌

  • @Sugumarsmi
    @Sugumarsmi 4 года назад +4

    Innocence of periyamma is the highlight, last 20 years only man has changed lot, now everything and everyone become selfish due to the situations and technology has taken our innocence, inner beauty, it's very hard to find these kind of peoples, Thanks for the dish also

  • @KrishnaKrishna-mb7zk
    @KrishnaKrishna-mb7zk Год назад

    Idi sambarukkum nathaswaratthukkum ennamma sambantham ?

  • @worldview9575
    @worldview9575 4 года назад +43

    I like this grandma for Innocent granny with smiling face.

  • @harikrishnan8808
    @harikrishnan8808 3 месяца назад

    An excellent natural way to prepare the Idi Sambar, so well by u. Enjoyed watching it. Nothing can beat the traditional way. Thank u

  • @anjan503
    @anjan503 3 года назад +2

    எங்கள் கன்னியாகுமரி மாவட்டத்திலும் நான் சிறுவயதில் இடித்து தான் பொடி செய்து சாம்பார் வைப்பார்கள் என் அம்மாவும் ஆச்சியும். அவ்வளவு சுவையாக இருக்கும்.

  • @geethababu1856
    @geethababu1856 4 года назад +10

    அருமை. திருநெல்வேலி தமிழ் மணக்க, மண் மணக்க, சமையலும் மணக்க.... இடி சாம்பார்.

  • @robinsonv4252
    @robinsonv4252 3 года назад +1

    ரொம்ப அருமை.. பெரியம்மா சமையல்..

  • @manjuv1970
    @manjuv1970 4 года назад +6

    Yesterday I try this sambar.wow sema test☺☺.actually my dad native thirunelveli.romba nalla irukunu sonaru.Enimay sambar iptitha vaika pora.and sothikolambu eapti pandrathunu oru video poduga pls.this also thirunelveli spl that's way.once again thank you.

    • @kamalapoornima6518
      @kamalapoornima6518 4 года назад

      Yes my native is tirunelveli palayamkottai Naanum idhey type lam sambar vaipen tirunnelveli la sambar nalay ela vegetables irukum ana inka Madras pakkam apdi ila murunga sambar mullanki sambar thani thaniya sollluvanka enaku adhu pidikadhu..aprum nenka sonna Sodhi kulampu banthu inka Mappilai sodhikulampu solluvanka.kalyanam mudunchu adutha naal veetu mappilaiku virunthuku adhu vaipanka

  • @meerameera9020
    @meerameera9020 Год назад

    அருமை.அம்மா.அக்கா.உங்கலை.கர்தர்.அசிர்வதிப்பர்🙏🙏🙏🙏

  • @umau5863
    @umau5863 2 года назад +1

    அம்மாவின் சமையல் மிகவும் அருமை

  • @ksrimathi1979
    @ksrimathi1979 4 года назад +2

    இந்த இடத்தை பார்க்க வேண்டும் போல் ஆசையாக உள்ளது

  • @selvaganesh8115
    @selvaganesh8115 4 года назад +6

    Enga aachi seivanga.. Vera level taste ah irukum.. 3 naal vachu sapduvom

  • @kiruthigas8451
    @kiruthigas8451 4 года назад +6

    Enakku paatima veedu samayal seiru idam mara nizhal romba pudichirku

    • @NellaiVillageFood
      @NellaiVillageFood  4 года назад

      உங்கள் அன்புக்கு நன்றி.

  • @kunasundarisuppiah2123
    @kunasundarisuppiah2123 4 года назад +8

    Periyammas house is so clean & beautiful. Such a cute doll house

  • @mrsletchumimanibharathi5253
    @mrsletchumimanibharathi5253 4 года назад +6

    Cook pandra Aantha Edam enaku pudicheruku... 😊😊Aantha Veetu vasal la mara Nizhal 😊😊

  • @maheshwari5207
    @maheshwari5207 4 года назад +14

    Ennoda grandma mathiriye erukkanga. Pesurathum avangala mathiriye erukku. Love you grandma

    • @NellaiVillageFood
      @NellaiVillageFood  4 года назад +2

      உங்கள் அன்புக்கு ரொம்ப நன்றி.

  • @bhaskara2452
    @bhaskara2452 4 года назад +3

    Pache iku pache pareamma is super . It is showing the respect to the elders

  • @jeyanthimariappan2745
    @jeyanthimariappan2745 3 года назад

    Namma ooru ide sambar manamea thani dhan. Adhuvum manpanai vasam Super amma.

  • @jeyapalinyraveendran1459
    @jeyapalinyraveendran1459 3 года назад +2

    தாயே உங்கள் சிரிப்பு தெய்வத்தன்மை ❣🙏♥️

  • @premarani1437
    @premarani1437 2 года назад +1

    உங்க சமையலும் உங்க சிரிப்பும் அழகாக இருக்கு அம்மா

  • @rockyphone353
    @rockyphone353 4 года назад +4

    Lovely sambar. Feel like sitting along with you and eating. Beautiful ambience . Thank you for the preparation.

  • @mohammedmaswood5216
    @mohammedmaswood5216 4 года назад +1

    Unga veeda patha yengalukum antha mari veedu eruntha nallarukkumnu thonuthu.I love this place and the house.unga samayal kuda than romba bramatham paathaley sapdanum pola aasaiya eruku 🍚🍚🍲🍲👍👍

  • @lingadurai7276
    @lingadurai7276 5 месяцев назад

    Side dish enna nallarkum intha samparku

  • @brindha7394
    @brindha7394 3 года назад +1

    Paatti ungala enaku romba pidikum all videos super love you paatima😘

  • @umabharatha8502
    @umabharatha8502 3 года назад +1

    Super amma sirippu azhagutan

  • @RadhaGS-iz8rc
    @RadhaGS-iz8rc 3 года назад

    பச்சைபோர்வை.போர்த்தியதுப்போல்.வயல்.நடுவில்.அம்புலிமாமா.புத்தகத்தில்வரும்.வீடுப்போன்று.அழகான.கலர்புல்லான.கூரைவேய்ந்தகுடில்.மனதை.ரம்மியமாக்குகிறது.பெரியவர்களை.மரியாதையுடன்.அழைக்கும்.இவர்களின்.பண்பும்.பிடிக்கிறது.வாழ்கவளமுடன்

  • @indhumathi3689
    @indhumathi3689 3 года назад

    My husband favorite. Nan tirichy. Husband thirunelaveli. Inga vanthu avarukaga antha sampar kathukitten. Ipo super ah seiven

  • @suryaa.s2882
    @suryaa.s2882 4 года назад +6

    This is the best place to cure all kind of disease. Including mental disorder.

  • @Nature31-e5s
    @Nature31-e5s 4 года назад +16

    எல்லாமே அழகு தான் அக்கா பேசுரது, பெரியம்மா சிரிப்பு, பானை, மண் தட்டு, இயற்கையான வீடு, சூழல்., சாம்பார் அருமை .. from chennai 👏👏👍👍👍🤗.

    • @NellaiVillageFood
      @NellaiVillageFood  4 года назад

      உங்கள் அன்புக்கு ரொம்ப ரொம்ப நன்றி மா.

  • @meenamm9119
    @meenamm9119 4 года назад +5

    Super unga சமையல் சூப்பர். அம்மாச்சி அக்கா உங்கள போது எனக்கு சந்தோசமா இருக்கு.

    • @NellaiVillageFood
      @NellaiVillageFood  4 года назад

      உங்கள் அன்புக்கு மிக்க நன்றி மா மீனா.

    • @kumudhavinayak2642
      @kumudhavinayak2642 4 года назад

      meena MM mk

  • @rajendrane1222
    @rajendrane1222 4 года назад +1

    ராசி ராஜேந்திரன் திருச்சி
    சுவையான நெல்லை
    இடிச்ச சாம்பார் செய்து
    மனைவிக்கு உதவீனேன்
    நன்றி. பெரியம்மா சமையல்

  • @gerrybhashyam375
    @gerrybhashyam375 4 года назад

    Amma naan America la New Jersey la irukken Ungal samayal,ungal pechhu,ungal Verdi, surrupuram with all the plants and everything it is sooooo beautiful. Neenga samaikkara idam romba romba azhago azhagu. Enakku Anga vanthu ore oru naal irukkanum Enru Miga miga aasaiyaaga ullathu Varalama? Saroja Bhashyam

    • @NellaiVillageFood
      @NellaiVillageFood  4 года назад

      Always welcome ma. உங்கள் அன்புக்கு மிக்க நன்றி மா.

  • @devakin.c.7205
    @devakin.c.7205 2 года назад

    பெரியம்மாவின் வெள்ளந்திப்பேச்சு சமையலை விட அருமையா இருக்கு

  • @sridevisridevi1910
    @sridevisridevi1910 4 года назад

    ஆச்சி இடி சாம்பார் அவியல் செம ஆச்சி நானும் திருநெல்வேலி தான் ஆச்சி அக்கா tq so much 💐💐💐🙏🙏👌👌👌👌👌

    • @NellaiVillageFood
      @NellaiVillageFood  4 года назад

      உங்கள் அன்புக்கு நன்றி மா.

    • @merlinefernando3234
      @merlinefernando3234 4 года назад

      பச்சை பசேலென்ற இயற்கை வளம் அதன் நடுவில் ஆச்சியின் இடி சாம்பார் சமையல் ஆஹா மிக அருமை

  • @venkatcsv3505
    @venkatcsv3505 3 года назад

    Mikka mahilchhi.
    Amma appa arul sakthi be upon you.
    I did many recipes of you channel. They are found delicious. YOU ARE HIGHLY PROFESSIONAL COOK.
    VANAKKAM.
    Vanakkam

  • @rakshithaabalasubramanian4688
    @rakshithaabalasubramanian4688 4 года назад +4

    Very innocent smile and face..Feel like hugging her..I am also from Tirunelveli 🤗

  • @auxiliajayaraj9309
    @auxiliajayaraj9309 4 года назад +5

    I like this grandma cooking and his smileing face

  • @gregoriphilips4426
    @gregoriphilips4426 Год назад

    wow just loved it

  • @ambikaveera4757
    @ambikaveera4757 4 года назад +11

    Super மண் மனம் மாறாத கிராமத்து சமையல்

    • @NellaiVillageFood
      @NellaiVillageFood  4 года назад

      உங்கள் அன்புக்கு மிக்க நன்றி மா.

  • @shanmugamg8376
    @shanmugamg8376 3 года назад

    அம்மா மிகவும் அருமை யாக செய்து கண்பித்தற்கு நன்றி வாழ்க வளமுடன் என்றுமே நலமுடன் இன்புற்று வாழ்க பல்லாண்டு பல்லாண்டு காலம் காலமாக

    • @NellaiVillageFood
      @NellaiVillageFood  3 года назад

      உங்கள் அன்புக்கு நன்றி.

  • @vijayabanu6109
    @vijayabanu6109 3 года назад +3

    Lovely conversation tasty sambar recollected my hometown .... Missing so much... Cannot be equated with anything....

  • @priyacomsci9018
    @priyacomsci9018 4 года назад

    பாட்டிமா சமையல் அழகு.என் பாட்டியை எனக்குத் தேடுகிறது.

    • @NellaiVillageFood
      @NellaiVillageFood  4 года назад

      உங்கள் அன்புக்கு நன்றி.

  • @Murugan-kn3qy
    @Murugan-kn3qy 4 года назад +3

    அருமையான video....அழகான வீடு

  • @itsme6666
    @itsme6666 4 года назад +4

    சமையல விட அந்த அம்மாவோட பேச்சே ஒரு தனி அழகு

  • @vanajasuresh3842
    @vanajasuresh3842 4 года назад +4

    Pattiyoda samayal romba romba Sooper pattikude enakku pesanum Pola irukku

    • @NellaiVillageFood
      @NellaiVillageFood  4 года назад

      உங்கள் அன்புக்கு மிக்க நன்றி மா.

  • @rohinisubi2740
    @rohinisubi2740 Год назад

    My amma niyapagam varuthu ma miss u....😪❤

  • @bharathibharathi4020
    @bharathibharathi4020 4 года назад

    இயற்கையான சூழலில் இடி சாம்பார் செய்முறை அருமை.ஆனால் எத்தனை பெரிமா........

  • @sivagaamasundari816
    @sivagaamasundari816 4 года назад +1

    Super and simple samayal. Fine. I'll try this paati

  • @Earthplanet246
    @Earthplanet246 4 года назад +1

    Amma is very sweet.... God bless her

  • @LearnSpokenEnglishWithSri
    @LearnSpokenEnglishWithSri 3 года назад +3

    Idi Sambar Recipe is very nice ! Traditional Cooking !! Thanks for sharing sis !!!

  • @jayasudhakumar8177
    @jayasudhakumar8177 3 года назад

    பாட்டி ஊங்க வீடு நல்ல இருக்கு

  • @mallimooligai
    @mallimooligai 4 года назад +4

    அம்மாவின் சமையல் super

  • @armygirl792
    @armygirl792 3 года назад

    Super amma unga siripum samayalum🙏🙏🙏

  • @dr.s.sheikhmansur5917
    @dr.s.sheikhmansur5917 2 года назад

    வாழ்த்துக்கள் அருமை அருமை அருமை

  • @rajisubramanian7192
    @rajisubramanian7192 3 года назад

    Pakka kramathu. Valkaiya valranga super patti

  • @geetha3444
    @geetha3444 4 года назад +1

    அம்மா உங்கள் சாம்பார் மணம்போல உங்க அழகு தமிழ் மணக்கது.

    • @NellaiVillageFood
      @NellaiVillageFood  4 года назад

      உங்கள் அன்புக்கு நன்றி.

  • @nandhininandhu2651
    @nandhininandhu2651 4 года назад

    Amma vanakam nan unga recipes tri panittu varen inaiku sambar tri panna poren romba thanks💜💜

  • @chellamraj2126
    @chellamraj2126 4 года назад

    Very nice ,periya amma samayal

  • @vanimani3051
    @vanimani3051 2 года назад

    திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் நாங்க.நம்ம ஊரு சாம்பார் தனி ருசி தான்

  • @roseletrajan4127
    @roseletrajan4127 4 года назад +1

    Super pa nice I like so much ur samayal

  • @thirumalikumarp2517
    @thirumalikumarp2517 3 года назад

    இடிசாம்பார். அருமை

    • @NellaiVillageFood
      @NellaiVillageFood  3 года назад

      உங்கள் அன்புக்கு நன்றி.

  • @subhasundar9881
    @subhasundar9881 3 года назад

    Puli (tamarind) vendama akka sambar ku?

  • @madhanmadhankumar2966
    @madhanmadhankumar2966 3 года назад

    Antha place superb one day spend pannanum pola eruku patti samayaloda keep it up

  • @anbarasip5569
    @anbarasip5569 4 года назад +4

    சூப்பர் பெரியம்மா👌👌👌👌

  • @தேவர்ஷங்கராயர்

    அக்கா , பாட்டி அவர்களே வணக்கம். முடிந்தால் வாழைத்தண்டு மற்றும் வாழைப்பூ சமையல் போடுங்கள்.

    • @NellaiVillageFood
      @NellaiVillageFood  4 года назад

      கண்டிப்பா போடுறோம். மிக்க நன்றி மா.

  • @kumarramanath4854
    @kumarramanath4854 4 года назад +4

    மிகவும் அருமை பேரிம்மா சமயல் நாக் கில் ஊருடு அஹ் என்ன அருமை அவங்களுடய வென் பல் அழகு அருமை நன்றி

    • @NellaiVillageFood
      @NellaiVillageFood  4 года назад +1

      ரொம்ப நன்றி மா.

    • @kumarramanath4854
      @kumarramanath4854 4 года назад

      @@NellaiVillageFood இது போல் கிராமத்து சமாயல் மிகவும் அருமை அதுவும் அந்த வயதில் செய்வது அருமை நான் சைவம்

    • @NellaiVillageFood
      @NellaiVillageFood  4 года назад

      @@kumarramanath4854 உங்கள் அன்புக்கு நன்றி.

  • @tirunelvelisamayalsuganya958
    @tirunelvelisamayalsuganya958 3 года назад

    Inniki perima idi sambar veetla super

  • @bkshivgami7273
    @bkshivgami7273 3 года назад +4

    Love her innocent smile😍

  • @ajithashivajishivaji6171
    @ajithashivajishivaji6171 3 года назад +1

    Amma sirippu Azhago Azhagu

  • @indhumathis5570
    @indhumathis5570 3 года назад

    1000 time perimma perimma nu.... kadavule.... any way idi sambar paka vanthen... .. paathuten... unga samayal ellam super aachi...

  • @senthilvelmurugan8890
    @senthilvelmurugan8890 4 года назад +1

    Patti sirrippukku oru like

    • @NellaiVillageFood
      @NellaiVillageFood  4 года назад

      உங்கள் அன்புக்கு மிக்க நன்றி

  • @vikalyavinothraja2872
    @vikalyavinothraja2872 4 года назад +1

    அழகான இயர்க்கை சூழள் பாட்டி சமயள் சூப்பர்

  • @Blu574
    @Blu574 3 года назад

    My fav idi saambaar, I am from thirunel veli

  • @chirhrachithra3194
    @chirhrachithra3194 2 года назад

    சூப்பர் சமையல்

  • @maheshwarichandrasekar8446
    @maheshwarichandrasekar8446 4 года назад +3

    Paari samaiyal arumai

  • @muthu5207
    @muthu5207 3 года назад

    பாட்டியம்மா சூப்பரா பண்ணுறீங்க

  • @suryakrishnan7807
    @suryakrishnan7807 2 года назад

    Evvalavu kodi rupaye kuduthalum kidaikathathu semma super super🥰🥰🥰🥰🥰

  • @milij4112
    @milij4112 Год назад

    I made the sambar it tasted so good❤

  • @sarravanabairava6095
    @sarravanabairava6095 2 года назад

    அருமை சாம்பார்

  • @thenmozhiv4478
    @thenmozhiv4478 3 года назад

    Mariyadhaiya perimanu adikadi solradhu arumai

  • @sivarevathy935
    @sivarevathy935 3 года назад

    thirunelveli na vaasam and paasamthan super idi sambar

  • @nishanthinisenathirajah9376
    @nishanthinisenathirajah9376 4 года назад

    நல்ல பதிவு.உங்கள் சமையலை பார்த்துக்கொண்டே இருக்கலாம்.பெரியம்மாவின் சிரிப்பின் அழகுக்கு நிகர் வேறு எதுவும் இருக்க முடியாது.தொடர்ந்து இதைப் போன்ற அருமையான பதிவுகளை எங்களுக்கு தாறுங்கள்.

    • @NellaiVillageFood
      @NellaiVillageFood  4 года назад +1

      உங்கள் கருத்துக்கும் அன்புக்கும் மிக்க நன்றி மா.

  • @தமிழ்வாசனை
    @தமிழ்வாசனை 4 года назад

    அங்கு வாழ்கின்ற உணர்வு பார்க்கும் போது தோன்றுகிறது