கிராமத்து சமையல் உளுந்து சோறு நெத்திலி கருவாடு குழம்பு / Ulunthu Soru Karuvadu Kulambu/palm leaf

Поделиться
HTML-код
  • Опубликовано: 20 сен 2020
  • கிராமத்து சமையல் உளுந்து சோறு நெத்திலி கருவாடு குழம்பு / Ulunthu Soru Karuvadu Kulambu / Periya Amma Samayal திருநெல்வேலி உளுந்து சோறு/ Ulundhu Sadam in Tamil / Karuppu Ulundhu Sadam in Recipe / Ulunthan Choru
    கருப்பு உளுந்தில் இரும்புச்சத்து அதிகம் உள்ளது மெலிந்த உடலைப் பருக்கச் செய்ய உளுத்தங் கஞ்சி சிறந்த உணவு. சிறுநீர் சார்ந்த நோய்கள் நீங்க, உளுந்து ஊறிய நீரை தினமும் பருகலாம். தோல் நீக்கப்படாத உளுந்து எலும்புகளுக்கு பலத்தைக் கொடுக்கும்.செரிமான திறன் கருப்பு உளுந்தில் நார்ச்சத்து அதிகம் உள்ளது
    தேவையான பொருள்கள்.
    கருப்பு உளுந்து / karuppu-ulundhu ...- 1/2 kg
    நெத்திலி கருவாடு குழம்பு / nethili karuvadu - 150 gram
    Dry anchovies - 1/4 kg
    Small onions - 15
    Black broad beans -150 grams
    Tamarind -25 gram
    Shredded coconut -1 cup
    Gingelly oil -as needed
    Chili powder - 3 spn
    Coriander powder -7 spoon
    Turmeric powder - 1/2 spn
    Whole Pepper - 1 spn
    Cumin seeds -1 spn
    salt - as needed
    VEGETABLES:
    Brinjal - 1/2 kg
    Tomato - 3
    Drumstick -3
    Raw banana - 1
    uluntha shoru
    Parboiled rice - 1 kg
    Black Urad Dal /Karuppu ulundhu - 200 gram
    Garlic - 15 cloves
    Cumin seeds -1 spoon
    மாசோ பனை நார் கலை பொருட்கள் வாங்க : 96001 40040, 86681 49689
    #Periyammasamayal #samayal, #samayalkurippu, #suvaiyosuvai, #samayalintamil,
    #பனைஒலைபொருட்கள் #palmleaf
    #Kitchen_organizer #wedding_decoration
    For More Recipes Visit samayalkurippu.com/
    Download Samayal kurippu android App goo.gl/1tlqCq
    Follow us on Twitter goo.gl/5Gq4B7
    Follow us on Facebook goo.gl/JnyYvb
    Follow us on blogspot goo.gl/CWdapK
    Periya amma samayal | பெரியம்மா சமையல் • காடை வறுவல் | QUAIL FR...
    Snacks Recipes • Snacks Recipes | Tamil...
    தீபாவளி ஸ்பெஷல் பலகாரங்கள் | Diwali special Palagaram • தீபாவளி ஸ்பெஷல் பலகாரங...
    Sweet Recipes | இனிப்பு வகைகள் • Sweets | Samayal kurippu
    Veg Recipes | சைவ சமையல் குறிப்புகள் • சைவ சமையல் | Veg Recipes
    Breakfast Recipes • Breakfast Recipes
    Murukku Recipes in Tamil | ஈசியான முறுக்கு வகைகள் • Murukku Recipes in Tam...
    Dosai vagaigal in Tamil | Variety of Dosa Recipes in Tamil | தோசை வகைகள் • Dosai vagaigal in Tami...
    Chutney Variety | சட்னி வகைகள் • Chutney
    Kootu | Poriyal | Avial | Varuval | பொரியல் | அவியல் |கூட்டு | வருவல் • Kootu | Poriyal | Avia...
    Subji / Sabji (Vegetables) • Subji / Sabji (Vegetab...
    Millet Recipes in Tamil | சிறு தானிய உணவுகள் • Millet Recipes in Tam...
    Kuzhambu recipes | குழம்பு வகைகள் • Kuzhambu recipes | குழ...
    Vinayagar Chaturthi | Ganesh Chaturthi special recipes in Tamil • Vinayagar Chaturthi | ...
    Kitchen Tips in Tamil | சமையலறைக் குறிப்புகள் • Kitchen Tips in Tamil ...
    Soup | சூப் வகைகள் • Soup | சூப் வகைகள்
    Sea Food | Fish | கடல் உணவு வகைகள் | மீன் • Non-Veg | Sea Food | F...
    Non-Veg | அசைவ சமையல் வகைகள் • Non-Veg | அசைவ சமையல்|...
    Samayal kurippu express | One minute samayal videos • Samayal kurippu expres...
    Chicken Recipes | Non-Veg • Chicken Recipes | Non-...
    Mutton Recipes • Mutton Recipes | Tamil...
    Desserts • Tamil Samayalkurippu |...
    Beauty Tips in Tamil | அழகுக்குறிப்புகள் • Beauty Tips in Tamil |...
    Chettinad Dishes • Tamil Samayalkurippu |...
    Juice in Tamil | ஜூஸ் வகைகள் • Juice in Tamil | ஜூஸ்

Комментарии • 238

  • @krishipp01
    @krishipp01 3 года назад +12

    எங்க பாட்டியை போல பெரியம்மாவின் சிரிப்பு. அவர் சமைக்கும் முறையும். அருமை. தமிழர் பாரம்பரிய உணவுகளை மீட்க நீங்க எடுத்து இருக்கும் முயற்சிக்கு பாராட்டுகள்.

  • @sweetkafna3259
    @sweetkafna3259 3 года назад +5

    ்பெரியம்மா உளுந்தஞ்சோறும் நெத்திலி கருவாட்டு குழம்பும் சூப்பர்

  • @sassxccgh9450
    @sassxccgh9450 2 года назад +7

    அம்மியில் அறைக்கும் அழகு அதை சுத்தமாக வலித்து எடுக்கும் பக்குவம் நாம் கற்றுக் கொள்ள வேண்டும். பெரியம்மா வுக்கு நன்றி

  • @vksindiantraditionalclothi6489
    @vksindiantraditionalclothi6489 3 года назад +2

    I like your smile and food amma❤️

  • @pechimamm6510
    @pechimamm6510 Год назад

    அம்மாச்சி நீங்க எங்க அம்மாச்சி மாதிரியே இருக்கீங்க செமையா சமைக்கிறீங்க அம்மாச்சி கருவாட்டு குழம்பு பார்க்கும்போது நல்லா சாப்பிடணும் போல நாக்கு எச்சி ஊறுது நீங்களும் திருடன் திருநெல்வேலி கறவுகளை நாங்களும் திருநெல்வேலிக்காரர்கள் தான் சங்கரன்கோவில் சைடுல இருமங்குளம்💐💐💐💐

  • @sivagamitailor9811
    @sivagamitailor9811 3 года назад

    Eyarkai azgoda samaikiringa chennai vitta gramam vandhulamonu thonudhu super

  • @priyasenthil3442
    @priyasenthil3442 3 года назад +3

    My fav dish Aachi unga Samayal enga Aachi samayal mari iruku 😋

  • @kaspersalaman9917
    @kaspersalaman9917 3 года назад

    Amma super

  • @A.Mariappan-qz9gu

    சூப்பர் பாட்டி. உங்க சமையல் சூப்பர். நீங்க செய்தது போல செய்தேன் சூப்பர்

  • @kalaraneeselladurai5569
    @kalaraneeselladurai5569 3 года назад

    Romba super thank you

  • @SmartEnglishLearn
    @SmartEnglishLearn 3 года назад

    Superrrrrb periya Amma...I am big fan of u...I love u & akka...

  • @mkumarpravan1428
    @mkumarpravan1428 3 года назад +1

    கறி குழம்பு சூப்பரா இருக்கும்

  • @muthamilselvisivarajan5217
    @muthamilselvisivarajan5217 3 года назад

    அருமை அருமை குழம்பு அம்மா ❤️❤️👍👍👍

  • @srkathir4481
    @srkathir4481 3 года назад +1

    Super periyamma 😘😘😘😘

  • @sothivadivelshanmuganathan3939
    @sothivadivelshanmuganathan3939 3 года назад +3

    Beautiful super Amazing video congratulations from Nederland

  • @vijayalakshmin8267
    @vijayalakshmin8267 3 года назад +1

    பெரியம்மா கருவாட்டு குழம்பு உழுதன்சோறும் செம சூப்பர்

  • @rajavigneshsa9h134
    @rajavigneshsa9h134 3 года назад

    Amma very very very very super and ulunthansoru is very beautiful 👌👌👌👌👌👌👌👌👌👌👌👌😀

  • @manickarajamshari7500
    @manickarajamshari7500 3 года назад +1

    நம்மஊரு சமையல் சூப்பர்

  • @kavithas4944
    @kavithas4944 3 года назад +2

    Comments ku heart kutunga sister

  • @selvaranic9042
    @selvaranic9042 3 года назад

    Very superb