Это видео недоступно.
Сожалеем об этом.

திருநெல்வேலி ஸ்பெஷல் உளுந்து சோறு & எள்ளு துவையல் | variety rice recipes in tamil | ulundhu sadam

Поделиться
HTML-код
  • Опубликовано: 1 июн 2021
  • திருநெல்வேலி ஸ்பெஷல் உளுந்து சோறு & எள்ளு துவையல் | variety rice recipes in tamil | ulundhu sadam
    Urad Dal Rice Recipe | Ulundhu Sadham | Ellu Thuvaiyal in tamil | ulundhu sadam in tamil | rice recipes in tamil
    gomathi kitchen | ulundhu sadam in tamil | variety rice recipes in tamil | kathirikai gothsu in tamil | Urad Dal Rice Recipe | lunch recipes in tamil | gomathi's kitchen | gomathi kitchen recipes | #gomathikitchen | variety rice | rice recipes | simple lunch recipes in tamil | variety rice in tamil | easy lunch recipes in tamil | lunch menu recipes in tamil | dinner recipes in tamil | rice recipes in tamil | lunch recipes | thuvaiyal recipes in tamil | how to | recipe | tamil recipes | simple
    #gomathikitchen
    #recipe
    #ulundhusadam

Комментарии • 461

  • @umamaheswari2948
    @umamaheswari2948 2 года назад +25

    இன்று செய்து பார்த்தேன் உளுந்து சாதம் அருமையாகயிருந்தது நன்றி தோழி

  • @nellaivkp7179
    @nellaivkp7179 Год назад +7

    உழுந்தசோறு திருநெல்வேலி மக்கள் பாரம்பரிய உணவு மஞ்ச பாறை கருவாடு குழம்பு அருமையா இருக்கும்

  • @m.aswatha2224
    @m.aswatha2224 3 года назад +9

    வணக்கம் அக்கா நானும் திருநெல்வேலி தான் எங்க வீட்ல எல்லாருக்கும் இந்த உளுந்து சோறு ரொம்ப பிடிக்கும்.

  • @InvestmentInsightsTamil
    @InvestmentInsightsTamil 3 года назад +12

    ஆ எங்க ஊரு உளுந்து சோறு. சிக்கன் குழம்புக்கு செமயா இருக்கும். Recipe க்கு மிக்க நன்றி. 🙏🏽

    • @GomathisKitchen
      @GomathisKitchen  3 года назад +1

      😊மிக்க நன்றி🙏👍

    • @InvestmentInsightsTamil
      @InvestmentInsightsTamil 3 года назад +1

      @@GomathisKitchen இதே போல உளுந்தங்கஞ்சியும் உள்ளது. எங்க அம்மா ஞாயிற்று கிழமை தோறும் காலையில் பண்ணுவார்கள். கிட்ட தட்ட இதே ரெசிபி தான். அதுல பால் ஊற்றி புளி துவயலோடு சாப்பிடுவோம். முடிந்தால் அந்த ரெசிபியும் போடுங்கள்.

    • @GomathisKitchen
      @GomathisKitchen  3 года назад +1

      Sure thanks pa

  • @archanas8161
    @archanas8161 10 месяцев назад +1

    Sariyana alavu...arumaiyaga vanthathu..super

  • @bkshivgami7273
    @bkshivgami7273 11 месяцев назад

    Cooked this today n it was awesome especially the chutney goes so well❤! Really love it sister.

  • @revathipachaiyappan3052
    @revathipachaiyappan3052 3 месяца назад

    Arumaiyana recipe,tried for the first time,followed all ur instructions ritually,
    Turned out awesome
    Thank u so much dear ❤

  • @rajimathi3249
    @rajimathi3249 11 месяцев назад +3

    எங்க வீட்டில் மாதம் இருமுறை உளுந்து சாதம் எங்க பாட்டி, அம்மா செய்வாங்க. கத்தரிக்காய் புளிக்குழம்பும், எள்ளு துவையல் சூப்பர் காம்பினேஷன் 👌🏼👌🏼

  • @halwavibes
    @halwavibes 3 года назад +3

    Especially making of the ellu thuvaiyal it's very nice and useful for this summer time it's giving cool to the body 🙏🙏👌👌👌👌👌👌👌

  • @user-yc4xb3pn2w
    @user-yc4xb3pn2w 10 месяцев назад

    Arumai mugavum nanraga irrunthu nandri 🤝

  • @devasena7925
    @devasena7925 3 года назад +5

    சத்தான சாதம் ,,காரமான சட்னி ..தூக்கலான ஜோடி sis...அருமை ...நாளைக்கு நம்ம வீட்ல செய்யறோம் ...
    நன்றி ...Sis...

    • @GomathisKitchen
      @GomathisKitchen  3 года назад

      சூப்பர் மிக நன்றி mam 😊👍

  • @SaiRam-no2kz
    @SaiRam-no2kz 3 года назад +2

    Arumaiyana thirunelveli special sister, super sister, thank you 😊👌👌👌👍😄

  • @cmapriyadharshinis722
    @cmapriyadharshinis722 8 месяцев назад

    I prepared this today.. it came out very well

  • @nchandrasekaran2658
    @nchandrasekaran2658 3 года назад +1

    ரொம்ப நல்லா இருக்கு mam... different ஆ இருக்கு... இது சாப்பிட்டது இல்லை...will try soon 👍

  • @uvarani4241
    @uvarani4241 3 года назад +2

    Good morning sister...aaaaga... parkkavey attakasama irukku....ulunthu satham....yellu thuvaiyal...divyamana dish.. thank you sister 😍😍😍😍

  • @vidduspot2pan154
    @vidduspot2pan154 3 года назад +4

    Very healthy recipes and will definitely try!

  • @samsadhuworld
    @samsadhuworld 3 года назад +2

    yummy ❤️well preparation 👍

  • @chitrakala2503
    @chitrakala2503 3 года назад +3

    எலும்புகளுக்கு வலுவூட்டும் உளுந்து ஆரோக்கிய உணவு சூப்பர் பகிர்வுக்கு நன்றி

  • @subbulakshmipetchimuthu5035
    @subbulakshmipetchimuthu5035 2 года назад +3

    இந்த உளுந்தம்பருப்பு சாதத்திற்கு அவியல் சூப்பர் மேச் & செம டேஸ்ட் 😋🤤

  • @johntimothybartholomewbart5060
    @johntimothybartholomewbart5060 3 года назад +1

    Very healthy food, I'll try today. Thanks for the recipe

  • @arockyagladys4958
    @arockyagladys4958 3 года назад +5

    A natural and healthy food to be eaten by everyone ... ur doing good keep it up aunty .. All the Best for ur future videos ..

  • @svshanthi6137
    @svshanthi6137 3 года назад +3

    Super sister very nice enaku romba pidikum 🥰😍

  • @vigashvishal4868
    @vigashvishal4868 3 года назад +2

    Healthy dish Thank u for sharing♥️

  • @jayanthisivakumar5254
    @jayanthisivakumar5254 3 года назад +1

    Super receipe.always watch ur receipes and try it.comes out very well🙏🙏👌👌

  • @pradeepa6300
    @pradeepa6300 3 года назад +2

    Really recipe super and different sis sure am going to try

  • @kalairani4747
    @kalairani4747 3 года назад +2

    Wowww super and different recipe👏👏👏 yummy 😋🤤

  • @ambikasenthilnathan8763
    @ambikasenthilnathan8763 3 года назад +1

    Healthy ulunthu satham,thuvaiyal with ur awesome cooking madam.

  • @shanmugathangeswari2214
    @shanmugathangeswari2214 3 года назад +1

    Super mam keep rocking it's my favorite dish god bless you for ever 🌹 mam

  • @gracelineflorence6549
    @gracelineflorence6549 Год назад

    Healthy recipe 👌👌

  • @Changautam.
    @Changautam. 3 года назад +8

    எங்க ஊர் special 👌.

    • @GomathisKitchen
      @GomathisKitchen  3 года назад +2

      Super pa

    • @Changautam.
      @Changautam. 3 года назад +3

      @@GomathisKitchen my fav இதான் என் வீட்டுல.
      புளிகுழம்பு, கருவாடு குழம்பு நல்லா இருக்கும் இதுக்கு

    • @qpgio626
      @qpgio626 2 года назад +1

      @@Changautam. கறிக்குழம்பு வச்சி சாப்பிட்டு பாருங்க. செமயா இருக்கும்..

  • @kumaralagappan3140
    @kumaralagappan3140 6 месяцев назад

    தெளிவான விளக்கம் என் உடன் பிறப்பே வாழ்க வளமுடன் 🎉

  • @vijayalakshmikali2328
    @vijayalakshmikali2328 3 года назад +2

    Madam..வணக்கம் நீங்க போடுகிற அனைத்து பதிவுகளும் மிக அருமையாக இருக்கிறது..மசாலாசாதம்..தி..லி special தான்.. அதில் சில..தமிழ் மருந்து சாமான் கள் போட்டு எங்கள் ஆச்சி செய்வாங்க.அதில் தண்ணீர் ஊற்றி பழைய சாதம்கூடசாப்பிடலாம்..அந்த தண்ணீர் கூட அவ்வளவு tasteஆக இருக்கும்.. முடிந்தால் எப்படி செய்வது என்று பதிவுடுங்கள் madam..

    • @GomathisKitchen
      @GomathisKitchen  3 года назад

      அப்படியா பா கேட்டு பார்க்கிறேன் தெரிந்தவுடன் கட்டாயம் போடுறேன் பா

  • @bhanumathyrajendran7102
    @bhanumathyrajendran7102 3 года назад +1

    Healthy receipe thanks for sharing

  • @silambuselvi7231
    @silambuselvi7231 4 месяца назад

    Sema taste ah came sister❤

  • @andaldeivu2120
    @andaldeivu2120 3 года назад +5

    Super I m in tirunelveli. Very nice and clear preparing.
    We add cumin seed 1/2 teaspoon and 1 spoon ginger juice. It is very aromatic and good digestion. When we take oil bath we eat this sadham. Thank you for sharing .👍👌

  • @priyasmetime2979
    @priyasmetime2979 Год назад +1

    Very nice Madam. I prepared and enjoyed it. Thank You for sharing the receipe.😊

  • @sundariadalarasu2371
    @sundariadalarasu2371 3 года назад +26

    Super இதை பார்க்கும் போது என் தோழி லோகநாயகி ஞாபகம் வந்தது அவங்க திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்தவர் இந்த சாதம் நன்றாக செய்வாள்

  • @ambikameenakshisundaram5390
    @ambikameenakshisundaram5390 3 года назад +1

    Mam strdy i tried ur tomato thokku receipe unbelievable taste thank u. U r best f all and perfection place a vital role in ur work. Alatikama arumayana samayal nandri....

  • @maalathig229
    @maalathig229 3 года назад +1

    you are really great mam.Thank you very much

  • @kadirammal6131
    @kadirammal6131 3 года назад +1

    Super ah & teliva solli kodutteenga sister romba nandri

  • @TamilSelvi-ls7pw
    @TamilSelvi-ls7pw 3 года назад +1

    Mouthwatering and healthy recipe mammmm

  • @jothi1992
    @jothi1992 3 года назад +2

    Enga ooru recipe 🙏 thank u sister ❤️

  • @sharonrose9603
    @sharonrose9603 3 года назад +1

    Healthy tips......Thank u !

  • @sivashankar2347
    @sivashankar2347 Год назад +3

    திருநெல்வேலி :- பருப்பு சோறும் கருவாட்டு கறியும் மிகவும் நன்றாக இருக்கும்.

  • @kumarisethu6359
    @kumarisethu6359 3 года назад +4

    வணக்கம் மா மிகவும் அருமையான பதிவு மா உழுந்தம் பருப்பு சாதம் தென்காசி பக்கம் அடிக்கடி செய்வாங்க மா வெஜிடபிள் பப்ஸ் அவன் இல்லாமல் செய்வது எப்படி மா ?

    • @GomathisKitchen
      @GomathisKitchen  3 года назад

      வணக்கம் mam மிக நன்றி 😊🙏,கட்டாயம் போஸ்ட் போடுறேன் mam

    • @kasthuriimmanuel8817
      @kasthuriimmanuel8817 3 года назад

      Ethuku karuvattu kulambu thaan nalla irrukum ulunthu kanjikku thaan thuvayal nalla irrukum

  • @vijayalakshmyrajasekar9431
    @vijayalakshmyrajasekar9431 2 года назад

    Super healthy recipe i will try

  • @prabhavathyramesh8276
    @prabhavathyramesh8276 3 года назад +2

    Healthy recipes thank you

  • @rohiniaakash7988
    @rohiniaakash7988 3 года назад +1

    Get ready to prepare the dishes for today's lunch. very clear method la solli kuduthuteenga mam.

  • @priyadear2588
    @priyadear2588 3 года назад +1

    Wow superrrrrrr dear I will try this recipe tomorrow 😋😋😋

  • @ezhilarasivenkat2561
    @ezhilarasivenkat2561 3 года назад +9

    நான் உங்ககிட்ட கேட்ட ரெசிப்பி இதுதான் மேடம் நன்றி🙇🙇மேடம்..❤❤❤❤❤❤❤❤

  • @kavithasenthilkumar5412
    @kavithasenthilkumar5412 3 года назад +1

    Something different and yummy❤️

  • @nandhininandhu9972
    @nandhininandhu9972 11 месяцев назад

    My favourite dish ma

  • @superduperkavin4709
    @superduperkavin4709 3 года назад +1

    Wow..enga oor recipe. Thank u

  • @avanthikaraja3655
    @avanthikaraja3655 3 года назад +2

    Different recipe naa try panren mam❤️❤️🥰🥰😋😋

  • @sailaxmi7302
    @sailaxmi7302 Год назад

    Well explained. Thank you

  • @MaheshMahesh-bq9ow
    @MaheshMahesh-bq9ow 3 года назад +2

    Innaiku morning ulunthaparupu satham than enka veetula super sister😋😋😋😋

  • @VinothKumar-zj8cm
    @VinothKumar-zj8cm 3 года назад +1

    Super mam I will try mam really super

  • @Sweetbro
    @Sweetbro 3 года назад +1

    wow healthy dishes

  • @meenanagendran7026
    @meenanagendran7026 2 года назад +1

    Looks yummy i'll try

  • @bharathanalwar2533
    @bharathanalwar2533 3 года назад

    Preparation super ah iruku

  • @padmascreations4599
    @padmascreations4599 Год назад +1

    Super. Thank u. Etha cookerla panna kudatha.

  • @priyasanna
    @priyasanna 8 месяцев назад

    very detailed explanation

  • @gunavathyrajarajan3124
    @gunavathyrajarajan3124 3 года назад +1

    Healthy recipema Super.

  • @indumathisanthosh2881
    @indumathisanthosh2881 3 года назад +1

    I tried it today very nice nga...kids also liked it very much

  • @parimala5783
    @parimala5783 11 месяцев назад +1

    Gothumai puttu nalla irunthuchi sister thank you

  • @shabanan387
    @shabanan387 3 года назад +6

    Gomathi, I am really impressed with your culinary skills. You are an amazing cook. I have tried many of your recipes. Each and everything is awesome 👍👍👍👌👌👌 keep sharing and God bless

  • @saranyavelumani7080
    @saranyavelumani7080 3 года назад +1

    Healthy food nice Sis 👌👌...

  • @halwavibes
    @halwavibes 3 года назад +2

    Hello amma good afternoon happy to see u again super and excellent delicious healthy rice it's very nice and useful for arthritis and anemic person always rocking with innovative ideas thanks for sharing amma 🙏🙏🙏thanks for ur prayers amma here Trichy decrease the level of pandemic situation amma don't feel about ur family we are all safe and healthy amma 🙏🙏🙏🙏🙏👌👌👌👌🙏🙏🙏🙏

    • @GomathisKitchen
      @GomathisKitchen  3 года назад +3

      Yeah i know brother thanks for sharing info still stay safe until fully vaccinated 2 doses

    • @halwavibes
      @halwavibes 3 года назад

      @@GomathisKitchen thank you so much for the reply and prayers amma 🙏🙏

  • @preethidelicioushandmadeco9102
    @preethidelicioushandmadeco9102 3 года назад +1

    Delicious❤❤❤

  • @ruchikashankar7995
    @ruchikashankar7995 3 года назад +1

    Super.. will try

  • @manimegalairengadurai5263
    @manimegalairengadurai5263 3 года назад +1

    Super ma.... kandippa try panra ma

  • @vijilakshmi1693
    @vijilakshmi1693 3 года назад +1

    Na innaiku intha sapadu senchen mam supera irunthuchu thank u mam

  • @arokyamary8119
    @arokyamary8119 3 года назад +1

    Healthy combo. This soru goes well with mutton curry sis

  • @vathsalaraj1078
    @vathsalaraj1078 3 года назад +1

    Ithu enga ooru spl Nellai spl super ah irukum thengai thouvayal ulldhu sadam

  • @tgracebaby
    @tgracebaby 3 года назад +2

    Nice ,,very clear presentation❤️

  • @paranthamanpandurangan522
    @paranthamanpandurangan522 3 года назад +1

    Arumai akka 🌹😍👸

  • @rinishreegan8635
    @rinishreegan8635 3 года назад +1

    சத்தான உணவு மிக்க நன்றி

  • @Akisartsandvlogs
    @Akisartsandvlogs Год назад +1

    My favorite channel dear.. yesterday I tried kolakattai came out very soft.. thanks for all your recipes.. support from Qatar..

  • @sooryakumar1979
    @sooryakumar1979 3 года назад

    Enka ooru special 👌thank you mam

  • @GharKaPaka
    @GharKaPaka 3 года назад +1

    delicious recipe once again 😌🤩

  • @shubhlaxmiiyer3692
    @shubhlaxmiiyer3692 Год назад

    Yummy ka yenga uru special

  • @selvamani4519
    @selvamani4519 2 года назад +1

    Oru varusaama intha video va parthutu ipa tha senju parthen.
    Sooperaaa vanthuruchu

    • @GomathisKitchen
      @GomathisKitchen  2 года назад

      டொம்பவும் சந்தோசம் பா

  • @varadharajan4532
    @varadharajan4532 3 года назад +1

    Thanks a lot for sharing

  • @logidha2016
    @logidha2016 3 года назад +1

    Hi mam yesterday I tried this dish. Taste is good

    • @GomathisKitchen
      @GomathisKitchen  3 года назад

      Glad to hear that thank for your feedback pa

  • @Anusuya_
    @Anusuya_ Год назад

    Thanks for your black urid dal recipes. Who have teenage girls very useful ma especially overseas Tamil Mom's can be beneficial of yr video. Silently you and guiding Young Mom's in cooking. Subscribes done. Keep rocking Sis Gomathi. We are waiting for new recipes.

  • @sathyarajesh8650
    @sathyarajesh8650 3 года назад +1

    Healthy dish ma very nice

  • @Esakkiyadav-bl2lz
    @Esakkiyadav-bl2lz 4 месяца назад

    My favorite food❤

  • @thilagamgunasekaran5809
    @thilagamgunasekaran5809 3 года назад +2

    Hi sis...expected recipe...well explained..👌👌👌

  • @karthikkarthik-oy3mf
    @karthikkarthik-oy3mf Год назад +1

    Lots of thank you. I made by your ideas
    It was very testy good.. L

  • @Subhavlog167
    @Subhavlog167 3 года назад +1

    My favorite sis

  • @sri.r
    @sri.r 2 года назад +1

    Super healthy

  • @renukaselvarasa1066
    @renukaselvarasa1066 3 года назад +1

    Hi Gomathi very healthy recipe. Thank you. We don’t have pressure cooker. Using instant pot. So can you tell me how to cook in instant pot. I like to cook and give it to my daughter because she is going to have a baby. Thank you. Love from Seattle,Washington. Keep up the good work.💐💐💐💐💐💐

    • @GomathisKitchen
      @GomathisKitchen  3 года назад

      sure mam add same measurement water then turn on pressure cook mode 9 minutes then release the pressure when its shows 13 minutes

    • @renukaselvarasa1066
      @renukaselvarasa1066 3 года назад

      @@GomathisKitchen Thank you 💐💐

  • @suriyatanishya7498
    @suriyatanishya7498 3 года назад +1

    காலை வணக்கம் அக்கா, அருமை அருமை சூப்பர் உளுந்த சோறு எள்ளு துவையல், மிகவும் சத்தானசாப்பாடு அக்கா,

    • @GomathisKitchen
      @GomathisKitchen  3 года назад

      காலை வணக்கம் pa மிக்க நன்றி😊👍

    • @suriyatanishya7498
      @suriyatanishya7498 3 года назад +1

      @@GomathisKitchen, 🙏🙏

  • @varadharajan4532
    @varadharajan4532 3 года назад +1

    Very healthy n simple receipe...keep 💪💪💪💪mam,best wishes mam..💐💐💐🙏🙏🙏....

  • @krishnavenialagumalai7263
    @krishnavenialagumalai7263 3 года назад +1

    Resent a tha mam unga video pakrean super a irukku ellame in fact....1 year ku munnadi potta video va kooda ipa daily pathutu irukean ....vlogs...channel um ella video super

    • @GomathisKitchen
      @GomathisKitchen  3 года назад

      ரொம்பவும் சந்தோசம் பா மிக்க நன்றி 😊🙏

  • @bhavanisankareshwari8859
    @bhavanisankareshwari8859 3 года назад +1

    Healthy recipe mam

  • @user-ed3fx7us8s
    @user-ed3fx7us8s 3 года назад +1

    Delicious recipe 😋😋

  • @jansiranivijaya7282
    @jansiranivijaya7282 3 года назад +1

    சூப்பர் 👌

  • @sahanahasana9186
    @sahanahasana9186 3 года назад +1

    Hii super morning yen husband native thirunelaveli than sis kandipa try pannuren👏👏👏💐💐💐👸👍👍

  • @thrivenibalasundaram4291
    @thrivenibalasundaram4291 2 года назад +1

    Very nice and beautiful explanation.