ஹோட்டல் சாம்பார் சாதம் Secret! | Sambar Sadam recipe in tamil | easy lunch box recipes in tamil

Поделиться
HTML-код
  • Опубликовано: 29 сен 2024
  • ஹோட்டல் சாம்பார் சாதம் Secret! | Sambar Sadam recipe in tamil | easy lunch box recipes in tamil | சாம்பார் சாதம் செய்வது எப்படி | how to make sambar sadham in tamil | Lunchக்கு குக்கரில் ஈஸியா செய்ங்க குழம்பு தேவையில்ல | Easy Sambar Sadham Recipe in Tamil | lunch | Tamilnadu style - Bisibelabath | Easy Lunch Box Recipe | How To Make Tasty Hotel Saravana Bhavan Style Sambar Sadham | Sambar rice recipe in tamil | How to make sambar rice in tamil | how to make sambar rice | variety rice recipes in tamil
    வீடே மணக்கும் சாம்பார் & குழம்பு செய்ய இந்த பொடி போதும்/ sambar podi recipe in tamil / kulambu podi
    • வீடே மணக்கும் சாம்பார...
    கல்யாண வீட்டு சாம்பார் ரகசியம் இதுதான்🤫 | Kalyana Veetu Sambar in tamil | Sambar recipe in tamil
    • கல்யாண வீட்டு சாம்பார்...
    In this video, we will see how to make hotel saravana bhavan style sambar sadham / hotel style sambar rice. This is a simple, easy & quick lunch box recipe.
    #gomathikitchen
    #easylunchboxrecipe
    #sambarsadam
    #lunchboxrecipe
    #lunchboxrecipesforkids
    #lunchboxrecipes
    #lunchboxrecipesandideas
    #kidslunchboxrecipes
    #lunchboxideas
    #varietyrice
    #lunchboxrecipesindian
    #quickandhealthylunchbox

Комментарии • 747

  • @lakshmymandhwani9940
    @lakshmymandhwani9940 Год назад +253

    Bachha-you r genuinely awesome maa-I am 67 years old -wold like have such one pot meal receipts and super delicious

    • @GomathisKitchen
      @GomathisKitchen  Год назад +59

      Glad to hear ma, Thank you so much😊

    • @superkoolam6588
      @superkoolam6588 Год назад +16

      @@GomathisKitchen p0

    • @YSRghattamanenisena
      @YSRghattamanenisena Год назад +4

      @@GomathisKitchen in tamil u r saying 'paadhi cup paruppu' but in english subtitles u have kept 1/4 cup. which is correct mam half cup or 1/4 cup??

    • @GomathisKitchen
      @GomathisKitchen  Год назад +3

      @@YSRghattamanenisena 1/2 cup toor dal

    • @YSRghattamanenisena
      @YSRghattamanenisena Год назад +1

      @@GomathisKitchen ok thank u mam

  • @vallikkannum-pk4uw
    @vallikkannum-pk4uw 8 месяцев назад +4

    Romba porumaiyai soli thariga super mam

  • @gomathiganeshan156
    @gomathiganeshan156 Год назад +1

    My Favorite recipe 😋 thank you gomathi

  • @ganesanperiyanan8214
    @ganesanperiyanan8214 Год назад +36

    தமிழர்களின் பாரம்பரிய உணவு பற்றி தெரியபடுத்தும சகோதரிக்கு
    நன்றி

  • @jeniramesh731
    @jeniramesh731 Год назад +3

    Today na sambar saadham senja semmaiya vandhuchi . thank u so much mam I love u

  • @louisjinhui1420
    @louisjinhui1420 Год назад +1

    Hey 2021 New Influencer! Your channel consistent! Amazing stuff! I'm impressed on how you ended this video Well upkeep. Peace out!

  • @sumithrad5669
    @sumithrad5669 Год назад +1

    Sis.....My favourite 😋😋😋

    • @GomathisKitchen
      @GomathisKitchen  Год назад

      Mine too pa

    • @sumithrad5669
      @sumithrad5669 Год назад

      Thank U Sis.....உங்க எல்லா வீடியோவும் அருமை 🙏🙏🙏

  • @oorsutrumkuruvigal
    @oorsutrumkuruvigal Год назад +1

    Excellent paaaa

  • @hahe9504
    @hahe9504 Год назад

    Sambar with rice very nice

  • @sjvenkateshiyengar6987
    @sjvenkateshiyengar6987 Год назад +3

    என்ன வித்தியாசம்? அந்த காலத்துல உண்டி சாலைகளில் "வீட்டு சாப்பாடு" ன்னு தங்களை தெரிவிப்பார்கள்! இப்போதோ ஓட்டல் வழியில் எப்படி செய்முறை என்பதே முக்கியம் ஆனது.....

  • @indujadhanasekaran3134
    @indujadhanasekaran3134 Год назад +1

    Na puli konjam adhigama potu senjuteh alavu theriyama.. 😅 matha padi nalla erunchu

  • @rameshbabu123
    @rameshbabu123 Год назад +207

    இது எல்லாம் youtube & video ல மட்டும் தான் பார்க்க முடியுது ....எந்த செய்ய ....பார்த்ததும் பசி தீர்ந்தது...அம்மா

    • @GomathisKitchen
      @GomathisKitchen  Год назад +15

      ரொம்பவும் சந்தோசம் பா

    • @madhubala7975
      @madhubala7975 Год назад +10

      Neenga nalla senju sapidunga bro
      My brother cooks so well. Cook panradhu interesting ah irukkum

    • @madhubala7975
      @madhubala7975 Год назад +1

      @@GomathisKitchen arumaiya panreenga madam. All the best

    • @purushothamadossnarayanan8443
      @purushothamadossnarayanan8443 Год назад

      .

    • @DHANUJA._____.143
      @DHANUJA._____.143 Год назад +2

      Yen ninga senji sapdakoodadha mathavanga vandhu seivanganu expect pannadhinga mudinja ninga senji sapdunga thn unga veetula irukuravangalum kudunga

  • @madurai.mainthan_
    @madurai.mainthan_ Год назад +2

    மிதமான தீ ? என்றால் sim ல வைக்கணுமா மேடம்

  • @uthumaanali8896
    @uthumaanali8896 7 дней назад +1

    1 cup means how many grams could anyone tell

  • @gopibala6963
    @gopibala6963 Год назад +2

    அருமையானபாரம்பரியசாம்பர்சாதம்செய்முறைநன்றாக உள்ளதுசகோதரிநன்றி.

  • @lokeshpriya651
    @lokeshpriya651 Год назад +8

    Sister eniku neenga sona madhiriye seinjen veraaaaaaaa level......tqqqqqqqqqqq sooooooo much sis semaaaaaaaaaaa super neenga

  • @divyaa6076
    @divyaa6076 4 месяца назад +2

    Manga sekkalama mam

  • @SaiLakshmi_2699
    @SaiLakshmi_2699 6 месяцев назад +2

    Hiii mam niga seiura alavula senja ethana peruku serve pannala

    • @GomathisKitchen
      @GomathisKitchen  6 месяцев назад

      5 பேர் சாப்பிடலாம் பா

  • @rajeswariraghavan2543
    @rajeswariraghavan2543 Год назад +2

    Pakkum bode migavum tasteaga irukkum pole irukiradu good tax

  • @hemalatha2577
    @hemalatha2577 11 месяцев назад +1

    Measuring cup எங்கே வாங்கினிங்க? Online வாங்கினால் link தரவும்

  • @radhikarao6469
    @radhikarao6469 Год назад +2

    Mam, lunchku kuduththa getti aagume adhukku eadhavadhu solution irukka? Thanks

  • @arajapriya
    @arajapriya Месяц назад

    குக்கரில் வைக்கும் போது, முருங்கைக்காய் குச்சி குச்சியாய் ஆகுதே... என்ன பண்ணனும் 😮

  • @babuswami7523
    @babuswami7523 Год назад +12

    சுடச்சுட சாம்பார் சாதம் சூப்பர். கொட்டும் மழையில் இதை ருசிப்பது என்றால், ஆஹா!என்ன ஒரு அலாதி. கண்டிப்பாக செய்து பார்த்து சொல்கிறேன் தோழி.என்ன அவ்வப்போது இந்த நாளும் கிழமையும் இதை செய்வதை தடுக்கிறது.

  • @c.tamilselvic.tamilselvi1451
    @c.tamilselvic.tamilselvi1451 Год назад +2

    பார்க்கும் போது நாவில் எச்சில் ஊறுகிறது.

  • @harinijey9153
    @harinijey9153 Год назад +2

    Ma'am, I couldn't include reference of water level for son-masoori rice. Please mention

    • @GomathisKitchen
      @GomathisKitchen  Год назад +1

      1cup sona masoori rice:3.5 water (soak the rice about 30 minutes)

    • @harinijey9153
      @harinijey9153 Год назад +1

      @@GomathisKitchen thanks for the quick reply 💜

  • @mithun4105
    @mithun4105 8 дней назад

    Ellam ok..but easynu solradha othukkamudiyadhu😅😅

  • @ILAVENBARAMACHANDRAN
    @ILAVENBARAMACHANDRAN 27 дней назад +1

    சூப்பர் மா

  • @sagayasabeena1499
    @sagayasabeena1499 2 месяца назад +2

    Naa first time seinje paththean semma taste super ❤❤❤

  • @johnsonsharon41
    @johnsonsharon41 9 месяцев назад +2

    Akka 50 - 60 person ku pannanum na evlo quantities add pannanum

    • @GomathisKitchen
      @GomathisKitchen  9 месяцев назад +1

      நான் பண்ணி இருக்கறது 7 பேர் சாப்பிடலாம் பா , அப்படியே எண்ணிக்கையை அதிகரித்துக்கொங்க , , videovin kadaisiyil ingredients list erukku

    • @johnsonsharon41
      @johnsonsharon41 9 месяцев назад

      @@GomathisKitchen thanks 🙏

  • @pattuchandru614
    @pattuchandru614 Год назад +1

    Water alavu seriya solunga sistr.oru tumbler rice,half paruppuku solunga

  • @sowmyaswaminathan6435
    @sowmyaswaminathan6435 9 месяцев назад

    Measurement mattum solluga enaku 1 thumbler rice and 1/2 tumbler dal eduthutu water ethana thumble vanum
    Pacha arisi ka solluga

  • @Thirisha-yk3hb
    @Thirisha-yk3hb 2 месяца назад +1

    Nan ippothan senji parthen semma taste akka super ah irunthuchi❤❤❤❤ daily sappidratha Vida innaikku athigama sapten nalla irunthuchi❤❤❤🎉🎉🎉😊😊😊😊😊❤❤❤

  • @HaseenasMom
    @HaseenasMom Год назад +3

    Paakave avlo azhaga irukku. Vaai oorudhu👌🏻🤩

  • @gokulj4175
    @gokulj4175 Год назад +1

    இதுக்கு பேருபிஸிபேலா பாத்து தானே அதையே சாம்பார் சாதம் னு பேரு வேர

    • @GomathisKitchen
      @GomathisKitchen  Год назад

      பிஸிபேளாபாத்துல பட்டை கிராம்பு போடுவாங்க தெரிந்து கொள்ளவும்

  • @sudhasriram7014
    @sudhasriram7014 Год назад +2

    இனிய வணக்கம் சிஸ்டர் மிகவும் மிகவும் அருமை சாம்பார் சாதம் பார்க்கவே சூப்பராக இருக்கு சிஸ்டர் சூப்பர்

    • @GomathisKitchen
      @GomathisKitchen  Год назад

      இனிய காலை வணக்கம் பா மிகவும் நன்றி பா

  • @Jayasekarkrishnasamy
    @Jayasekarkrishnasamy Год назад +3

    ஹோட்டல் சாம்பார் சாதம் அருமை சகோதரி
    எனக்கு உடம்பு சரியில்லை சகோதரி
    எனக்கு உடம்பு சரியாக ஆண்டவனிடம் பிராத்தனை செய்யுங்கள் சகோதரி

  • @SK-608
    @SK-608 Год назад +2

    Super sister.yummy unga measuring cup. Amazon la buy pannadha sis

  • @porkodimaheswaran6403
    @porkodimaheswaran6403 Год назад +10

    Intha method la nan prepare pannenan.very tasty.n kovil prasatha taste irukku...enga house la ellarom virumbi sappidugirargal..

  • @anitha7413
    @anitha7413 Год назад +3

    Super sister 😘நாளைக்கு லஞ்ச் பாக்ஸ் ரெசிபி இதுதான் Tq

  • @anitha9125
    @anitha9125 3 месяца назад +1

    Akka nan ithu mathiri try pannunen super vathuchu tq🥰🥰🥰🥰🫂🫂🫂🫂

  • @parameshwari7158
    @parameshwari7158 Год назад +76

    கப் அளவு வேண்டாம் கிராம் அளவு அல்லது கால்படி அரைபடி அளவு சொல்லுங்க

    • @GomathisKitchen
      @GomathisKitchen  Год назад +12

      150 அரிசி 75 கிராம் பருப்பு பா

    • @michealraj2993
      @michealraj2993 Год назад

      Uhhh

    • @Yasmin-nj1crsana
      @Yasmin-nj1crsana Год назад

      @@GomathisKitchen I like it is now and then you can do it again and then you can do it again and then you can do it again and then you can do it again and then you can do it again and then

    • @hemavathib6918
      @hemavathib6918 Год назад

      @@GomathisKitchentable

    • @sanmugathaipitchimuthu5734
      @sanmugathaipitchimuthu5734 Год назад

      @@michealraj2993 k

  • @elangopoojaeswari4569
    @elangopoojaeswari4569 Год назад +2

    இன்னிக்கு சாம்பார் சாதம் செய்தேன் பசங்க விரும்பி சாப்பிட்டாங்க சூப்பர் பெரியம்மா னு சொல்ல சொன்னாங்க

    • @GomathisKitchen
      @GomathisKitchen  Год назад

      ரோபாவும் சந்தோசம் பா 😊🙏👍

  • @sundarisubbiah1880
    @sundarisubbiah1880 Год назад

    மேடம் மெசர்மெண்டு கப் அளவுகள்
    1/4கப் 1/3கப் 1/8கப் எப்படி அளப்பது
    1/2கப் 100கிராம் 1/4கப்50கிராம்
    இது சரியான அளவுதான
    1/3கப் 1/8கப்எத்தனைகிராம்அளவுகள்
    கப்பின்அளவுகிராம்அளவுஒரே
    அளவுதான் 100ML1/2கப்அளவுதான
    நான் மெசர்மெண்டுகப்வாங்கியிருக்கேன்அதான்அளவுகள்எப்படிகேட்டேன்

  • @nateshanandaraj266
    @nateshanandaraj266 Год назад +3

    Super semma mam please upload potato chips recipe like bakery style
    What's that secret of that chips?

    • @GomathisKitchen
      @GomathisKitchen  Год назад

      Usally i made home made Raw banana chips for this

    • @nateshanandaraj266
      @nateshanandaraj266 Год назад

      Ok mam but I want potato chips recipe from your channel.im eagerly waiting for your video because all of your recipes are very perfect measurements as well as taste also. So I want that potato chips recipe mam. Everytime I tried my home but it couldn't comes well.. that's why I'm asking you

  • @MuthuLakshmi-dw8xi
    @MuthuLakshmi-dw8xi Год назад +12

    Mm...tasty sambar rice.மழைக்கு எளிதாக, சுவையாக செய்ய முடியும்.நன்றி

    • @GomathisKitchen
      @GomathisKitchen  Год назад

      சரியா சொன்னீங்க பா செமயா இருக்கும்

  • @jayavelvel1825
    @jayavelvel1825 Год назад +1

    வரகு அரிசிக்கு எத்தனை டம்ளர் தண்ணீர் ஊற்ற வேண்டும் mam

    • @GomathisKitchen
      @GomathisKitchen  Год назад

      1 டம்ளர் அரிசிக்கு 3 பங்கு தண்ணி ஊத்திக்கணும் பா வரகு அரிசி 30 நிமிடம் ஊரவச்சுகோங்க பா

  • @SakthivelC-ow8qu
    @SakthivelC-ow8qu 11 месяцев назад +13

    நான் இதை செஞ்சு பார்த்தேன் மிக சுவையாக இருந்தது அக்கா

  • @KittuSamayal
    @KittuSamayal Год назад +1

    Thanks for sharing glad to join the chnl

  • @mass537
    @mass537 Год назад +7

    எனக்கு ரொம்ப பிடிக்கும்

  • @k.moni...9266
    @k.moni...9266 Год назад +1

    Yemmadiyo 1 hr agum polayea😕.... Nan seiyya

  • @shantadevi2063
    @shantadevi2063 Год назад +2

    Very yummy..😋😋
    Hi akka...may i know what type/model pressure cooker you using??

  • @mageswarijayavel1822
    @mageswarijayavel1822 Год назад +2

    சீரகம் போடவில்லை

    • @GomathisKitchen
      @GomathisKitchen  Год назад

      தேவை இல்லை பா சீரகம் சாம்பார் பொட்டிலேயே இருக்கும்

  • @napoleonmudukulathur6206
    @napoleonmudukulathur6206 7 месяцев назад

    Water measurement is cofusing! You take one cup rice. But in description it is showing half cup! Why cant you use same cup for rice and water?

  • @suganthajagadeesan6096
    @suganthajagadeesan6096 Год назад +2

    Romba nalla intha recipe ethir parthu kondae iruinthan mam super 👌 lovely thank you

  • @Sarah_pkxd
    @Sarah_pkxd 9 месяцев назад +1

    Aunty nalaiku enga mommy indha recipe try Panna porangalam romba nalla iruku ❤😊

  • @vlakshmi4531
    @vlakshmi4531 7 месяцев назад +11

    அருமையாக இருந்தது. இது முதல் முறை செய்கிறேன்

  • @deepamurugan9272
    @deepamurugan9272 Месяц назад

    இதற்கு பெயர் காரகுழம்பில் வேகவைத்த அரிசி பருப்பு போட்ட சாம்பர் சாதம்

  • @rathnavallyvenkateswaran559
    @rathnavallyvenkateswaran559 Год назад +1

    Why to waste the soaked water mam..you will waste all nourished items..we can use that water also

  • @indhuskitchenandvlogs
    @indhuskitchenandvlogs Год назад +2

    தேவாமிர்தம்!!

  • @kalaivaniscraft5288
    @kalaivaniscraft5288 Год назад +1

    Mam ithey 1glass arisi and half glass paruppu ku evolo water vaikanum cooker la

    • @GomathisKitchen
      @GomathisKitchen  Год назад +1

      Pacha arisi na 1 cup rice 1/2 cup paruppukku 6 cup water
      Pulungal arisina 7 cup water pa
      Arisi Paruppu 20 minutes ooranum pa

    • @kalaivaniscraft5288
      @kalaivaniscraft5288 Год назад +2

      @@GomathisKitchen tq mam

  • @MuhammedgamiMuhammedgani
    @MuhammedgamiMuhammedgani 2 дня назад

    Parupu rice kooda sendhu veguma

  • @ashwinlakshmi2857
    @ashwinlakshmi2857 Год назад +1

    Gomathi nna summava sappida unga veetukke vanthidalam

  • @SumathraRksevents
    @SumathraRksevents Год назад +11

    Amma ,Neenga sonna Alavu appadiye naanum samachen, super tasty ❤ Thanks Amma

  • @priyashans1031
    @priyashans1031 10 месяцев назад

    Measuring cup solum bodu 100 200 sonna nalarukum sis

  • @muthukrishnan247
    @muthukrishnan247 9 месяцев назад

    குளிர்சாதனப்பெட்டியில் வைக்கப்படாவிட்டால் இந்த உணவு எத்தனை நாட்கள் நீடிக்கும்? பயணத்தின் போது அதை எடுத்து செல்ல நினைத்தேன்.

  • @kalyanasundarir2006
    @kalyanasundarir2006 Месяц назад

    Bisibelabath receive please vidieo

  • @HemaLatha-y3q
    @HemaLatha-y3q 27 дней назад +1

    Naanum try panna super mam love it

  • @TheEiten
    @TheEiten 2 месяца назад

    Thuvaram parupu na vadai seiura parupa?

  • @arumugammarimuthu590
    @arumugammarimuthu590 Год назад +1

    ஹாய் சிஸ்டர் பார்க்கும் போதே நாவில் எச்சில் ஊறுகிறது அருமையான சாம்பார் சாதம்

  • @vasantha8957
    @vasantha8957 3 месяца назад +1

    Very nice

  • @Kids2k297
    @Kids2k297 9 месяцев назад +1

    Neenga seira alavu Yethana aal saptalam

  • @pattuchandru614
    @pattuchandru614 Год назад +1

    Neenga soldra vethame saptamari erunthathu.god bless u

  • @Saraswathi1279
    @Saraswathi1279 Год назад +3

    Tempting recipe mam. I like sambar saadham.

  • @GUNA_DHANA-office
    @GUNA_DHANA-office Год назад

    Aiyoo akka na புளி போட மறந்துட்டேன்😢😢😢

  • @dhivya5398
    @dhivya5398 Год назад +1

    Sister kai vega vaikumpodhu uppu podavenama

  • @rozzerkarthick8605
    @rozzerkarthick8605 Месяц назад

    Today varalaxmi poojaiku unga recipie pathu sambar sadam pannen Amma. Romba supera vanthuchu. Ellarum appreciate pananga. Thanks lot ma.

  • @saranyam5848
    @saranyam5848 15 дней назад

    My favourite dish ❤

  • @desika.k6463
    @desika.k6463 3 месяца назад

    Looking soo yummmyyyy❤🤌🏼

  • @Kaveri-e3d
    @Kaveri-e3d 7 месяцев назад

    Sister 4 cup thanninu solreenga appuram 3 cup ootharennu solreenga. Correct aga solunga

  • @SuntharMeena
    @SuntharMeena Год назад

    Mam ninga sonna water level mattum confuse aaguthu konjam solunga pls 1 tamlar pulungal arisiku evlo thanni vekanu

  • @RavigandhiGandhi
    @RavigandhiGandhi 2 месяца назад +1

    My frvt sadham❤

  • @thankamanirajasekhar
    @thankamanirajasekhar Год назад +1

    Appaaa....attagasama eruku 👌paakum poothe pasikuthu,time vere saappaatu time 😋☺️

  • @rukhyakhanam4635
    @rukhyakhanam4635 Год назад +1

    Vanakkam sister romba nandrima naan ungaledam yethirpaarttha recipe pasanga sir yelloorum yeppadee erukkaangama paartthu romba naalaayeducchu

  • @malaravi430
    @malaravi430 Год назад +1

    Very nice recipe thanks for sharing, where did u buy the wooden long spoon please let me know

    • @GomathisKitchen
      @GomathisKitchen  Год назад

      www.amazon.com/shop/gomathiskitchen/list/2HLMG0D064HCJ?ref_=aip_sf_list_spv_ofs_mixed_d

  • @kalaiselvi1151
    @kalaiselvi1151 Год назад +1

    pototo onnum poduinga babyku

  • @AneesaAneesa-t4h
    @AneesaAneesa-t4h 6 месяцев назад +1

    I like it u r recipe really wow 😊 ......I like it thank you......🤗

  • @DivyaRavi-v3h
    @DivyaRavi-v3h 25 дней назад

    All ur receip is too gud

  • @kalavathimanickam7252
    @kalavathimanickam7252 Год назад +7

    Super Gomathi. Parkupothe romba nala yeruku.I tried ur kathrikai chutney yesterday came very nice.

    • @GomathisKitchen
      @GomathisKitchen  Год назад

      சூப்பர் பா ரொம்பவும் சந்தோசம் 😊🙏

  • @merlinsuji5638
    @merlinsuji5638 Год назад +3

    Super explain super amma❤❤

  • @RajmohanA-iu4re
    @RajmohanA-iu4re Месяц назад

    Super akka verenice

  • @umamaheshwari1080
    @umamaheshwari1080 Год назад +1

    Sampat satham mela ghee pottu sapta super enakku Rompa pidikkum unga samayal anaithum super sis

    • @GomathisKitchen
      @GomathisKitchen  Год назад

      அம்மாம் பா எனக்கும் ரொம்பவே பிடிக்கும்

  • @mahemahe5066
    @mahemahe5066 2 месяца назад

    , ரொம்ப பேசமே செய்ங்க

  • @sundarap2027
    @sundarap2027 Год назад +2

    முன்...... அழகு சொல்லும்
    விதம் செமை

  • @jananir2227
    @jananir2227 Год назад

    Hi akka today na nenga solli kodutha method la dha sambar satham samaika pora.. finish panitu solra akka

    • @aswathyvanchu1902
      @aswathyvanchu1902 Год назад

      Epdi vandhuchu. Sister... Taste ah vandhadha... Nan try pananum adhan ketan

  • @Ithal-j6h
    @Ithal-j6h 7 месяцев назад +1

    🥰super aka

  • @durgasri1260
    @durgasri1260 3 месяца назад +1

    Ithe mari senche super ka . Thanks fr recipe.

  • @ravichandransubramaniam6034
    @ravichandransubramaniam6034 2 месяца назад

    Very nice explanation. Measurements are accurate
    Information given by you step by step with out hurrying gives confidence to make it
    I made it came out well
    Thank you mam

  • @saisaran3548
    @saisaran3548 Год назад +1

    Thanks amma anga athi paatu senju kudutuchu a

  • @Minarbriyanicatering
    @Minarbriyanicatering 2 месяца назад

    ❤❤always satisfied from only ur videos madam

  • @bharathipriya5888
    @bharathipriya5888 9 месяцев назад

    Akka intha satham ku side dish enna pannala nu sollunga please