சாம்பார் சாதம் ரொம்ப நேரம் Softa இருக்க 1Tips போதும்! Bisibelebath |Soft Sambar Sadam|easylunch box

Поделиться
HTML-код
  • Опубликовано: 5 сен 2024
  • சாம்பார் சாதம் ரொம்ப நேரம் Softa இருக்க 1Tips போதும்! Bisibelebath |Soft Sambar Sadam|easylunch box
    #sambarsadam #sambar #sambarsadamrecipeintamil #lunchbox
    #bisibelebathpowder #bisibelebath
    #cookwithsangeetha
    Follow my Facebook page:
    / cook-with-sangeetha-10...
    Like share subscribe my channel
    My channel link:
    -------------------------
    / @cookwithsangeetha
    Credit goes to music
    ----------------------------------------
    COOK WITH SANGEETHA
    ------------------------------------------
    subscribe : @Cook with Sangeetha
    For Advertisement Enquires in "Cook with Sangeetha" Channel,
    Mail to : cookwithsangeetha12345@gmail.com
    Please subscribe to our New Channel:
    Channel Name: SangeethaTeam
    link: / @sangeethateam3357

Комментарии • 201

  • @CookwithSangeetha
    @CookwithSangeetha  Год назад +10

    Hi friends good afternoon! New video out 👉ruclips.net/video/CazfWXsimDg/видео.html. Pls watch and give your 👍 likes and support love you all ❤️

  • @momshand5458
    @momshand5458 Год назад +6

    சூப்பர் தல நானும் உங்க சமையலுக்கு அடிமை நாளைக்கு நான் செய்ய போறேன்❤❤

  • @vijiarun9462
    @vijiarun9462 Год назад +1

    ஹாய் அக்கா சூப்பர் என்னுடைய பேவரிட் சாம்பார் சாதம் கண்டிப்பாக செய்வேன் ரொம்ப ரொம்ப நன்றி அக்கா l love you akka ❤❤❤❤❤❤❤

  • @BrindhaVivek-xo6dr
    @BrindhaVivek-xo6dr Год назад +1

    Sangeetha akka epdi ivlo super ah cook panringa yarukita kathukitinga

  • @VijayaLakshmi-ys9oj
    @VijayaLakshmi-ys9oj Год назад +1

    ரொம்ப பிரமாதம் சங்கீமா வேற லெவல் 👍🩷💐

  • @bas3995
    @bas3995 Год назад

    மிகவும் சுவையான சாம்பார் சாதம், பார்க்கும் போதே நாவில் நீர் சுரக்கிறது

  • @gokulapriya5332
    @gokulapriya5332 Год назад

    நல்லா இருக்கு சாம்பார் சாதம் சாப்பிட வேண்டும் அக்கா அருமை அருமை அருமை அக்கா

  • @VijayaLakshmi72-ey1uq
    @VijayaLakshmi72-ey1uq Год назад +6

    பார்க்கும்போதே நாக்கில் நீர் ஊறுது தேங்க்யூ வெரி மச் சிஸ் உன்னை எத்தனை முறை பார்த்தாலும் சலிப்பதில்லை என் நெஞ்சினிலே உன்னை மறப்பதில்லை ஐ லவ் யூ சாம்பார் சாதம்

  • @rajthilagam454
    @rajthilagam454 Год назад +1

    Sangeema wow today lunch boxkku sambar sadham dhan seiyalamnu ninaichen but seiya villai un styla tomarrow seirenma thankyou ma ❤

  • @user-mp9bo3qb6o
    @user-mp9bo3qb6o Год назад

    இன்று செய்து பாத்தேன்....செமயா இருந்தது.... நன்றி சங்கீதா

  • @kanmanirajendran767
    @kanmanirajendran767 Год назад

    சாம்பார் சாதம் சூப்பரா இருக்கு சங்கீதா தினமும் ஒரு வெரைட்டி ரைஸ் சூப்பர் சங்கீதா இன்று கொத்தமல்லி சாதம் உருளைக்கிழங்கு வறுவல் செய்தேன் சங்கீதா டேஸ்ட் சூப்பரா இருந்தது மிக்க நன்றி சங்கீதா

  • @anandsam9849
    @anandsam9849 Год назад +1

    Super 👌👌👌👌👌 akka.parkum pothu mouth watering ahuthu akka. alwa mathri soft ah ulla pogum akka 😍😍😍😍😍😍

  • @maadhusvlogs
    @maadhusvlogs Год назад

    அருமையான சுவையில் சாம்பார் சாதம் super Rana tips

  • @E.perumalraj
    @E.perumalraj Год назад +1

    Sambar sadam looking at colorful & super

  • @kumarisattiya7630
    @kumarisattiya7630 Год назад

    Super isi superana sambar satham my favourite dish
    👌👌👌💞💞💞💞

  • @poornachandrap
    @poornachandrap Год назад

    Dear sangeetha, enga veettu taste ikku ungal recipe ellam correct aga irukku pa, kotthamalli sadam neenga sonnadhu pola saidhaen , super aga explain saireenga pa

  • @user-he3gy8rc2g
    @user-he3gy8rc2g Год назад

    Vanakkam mahaley yes ma naanum seiven no tasty eni yen Sangeetha stylil tipssudan seithu Asatthapporen thank you dear

  • @shnekasl6355
    @shnekasl6355 9 месяцев назад

    அக்கா சூப்பரா இருந்துச்சி அக்கா

  • @kamalkannan1958
    @kamalkannan1958 Год назад

    wonderful saambar saadham very nice sangeetha

  • @SasikalaShanmugam14
    @SasikalaShanmugam14 Год назад +1

    அருமையான சமையல்❤❤❤

  • @poornachandrap
    @poornachandrap Год назад

    Bisi bele bath vere level

  • @sujaysam394
    @sujaysam394 Год назад +1

    Thanks for sharing my fav sambar sadam mam 👍 looking delicious.

  • @bhanugulam8160
    @bhanugulam8160 Год назад

    ஹாய் சங்கீமா மதியம் வணக்கம் 🙏 சாம்பார் சாதம் வாவ் சூப்பர் மா 👌 அருமையான ரெசிப்பி பார்க்கும்போதே எடுத்து சாப்பிடனும் போல இருக்கு 😋😍 மசாலா எல்லாமே வறுத்து பொடி சேர்த்து செய்து இருக்கீங்க டேஸ்ட் சூப்பரா இருக்கும் சந்தேகமேயில்லை அருமை வேற லெவல் மா 👍 வாழ்த்துக்கள் மா ஐ லவ்யூமா ♥️♥️♥️♥️♥️♥️♥️

  • @thamilarasi767
    @thamilarasi767 Год назад +1

    Sambar sadham nice sister❤

  • @radhikabalaji0876
    @radhikabalaji0876 Год назад

    Sambar Satham Supero superda.fresha sambar powder senji samaicha solava venum.vunga veetula irukiravanga koduthu vetchavanga.👌👌👏👏👍👍😋😋🥰🥰🥰😍😍😍

  • @LillySelvakumar-mw3zq
    @LillySelvakumar-mw3zq Год назад

    Today lunch ku Sangeetha style ah pepper rice seithen😋😋 evening tea ☕ ku unga style ah onion 🧅 samosa seithen ❤rendu items um ultimate ah irunthuchi❤❤ semma taste 👌👍 tq❤❤

  • @lalithakandaswamy2643
    @lalithakandaswamy2643 Год назад

    Very very witty manner u are teaching ma super👍

  • @sameemasameema7912
    @sameemasameema7912 Год назад

    Arumai sagothari vera Laval

  • @banu4457
    @banu4457 Год назад

    உங்கள் சமையல் அனைத்தும் 👌

  • @sambathraja8021
    @sambathraja8021 Год назад

    Very nice

  • @bhudha292
    @bhudha292 Год назад

    Super tasty recipe thank you 🙏👏❤ mouth watering recipe,my favourite dish

  • @rohinik9049
    @rohinik9049 Год назад +1

    Payan super 👍❤️

  • @malaranbu3779
    @malaranbu3779 Год назад

    Nangalum unga samayaluku adimai super sis verity rice oh seirenga

  • @udhaya1srinivasan198
    @udhaya1srinivasan198 9 месяцев назад

    It would have been very useful if along with 4 whistles from the pressure cooker, you had told the number of minutes the cooker should be left on the stove. My cooker does not whistle, does not listen to me. When cooker is kept on sim it does not whistle. That was giving me some anxiety. But I tried the recipe Sangeeta mam it was good. Thank you.

  • @thanimithu
    @thanimithu Год назад +1

    Delicious and wonderful sis🎉🎉🎉

  • @krithikan79
    @krithikan79 Год назад

    Always ungah samayal super ka

  • @sivakumars2401
    @sivakumars2401 10 месяцев назад

    Akka enakku oru plate kudunga ❤❤❤ very nice delicious

  • @SanjunathanNathan
    @SanjunathanNathan Год назад

    Wow mouth watering sankee sambar sadam amazing sankeetha 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @kiruthikas2464
    @kiruthikas2464 Год назад

    I made exactly how u did mam..came out very well..everyone liked it...thank you for the recipe mam

  • @jayanthisadasivam9680
    @jayanthisadasivam9680 5 месяцев назад

    Suuuuuper dear❤️🌹

  • @velumurugan8170
    @velumurugan8170 Год назад

    Sister, curry leaves இட்லி பொடி,and ரவா உப்மா உதிரியா வர வீடியோ போடுங்க

  • @birundhaarun4064
    @birundhaarun4064 Год назад

    Super mam💐💐💐👌🤝😘😘🥳🥳

  • @selvidhanapal3306
    @selvidhanapal3306 Год назад

    Sangeema sambar sadam supera irukuma nee seiyumbothey sapidanum thonuthuma color fulla iruku kai kaikarigalum arumaiya irukuma masala vera levela irukuma thambi magan nalla irukan school sonnathum oru reaction super iruku sambar sadam very very nice ma ellarkum migavum pidikumma rendu naal vaithukoda sapidalam super ma thanks sangeema.....

  • @makilamani2185
    @makilamani2185 Год назад

    Sangee ma unga samayal eppavume super than

  • @user-mv6jz8ir5o
    @user-mv6jz8ir5o Год назад

    Supersistersambarsadhammyfavouritesadhm👌👌👌👌👌

  • @MuthuLakshmi-dk4on
    @MuthuLakshmi-dk4on Год назад

    Super sangeema unga kai pakkuvame vera level dha sangeema

  • @sangeethamanikandan5174
    @sangeethamanikandan5174 Год назад

    Sambar sadam super akka 😁👍👌🤤😋😘

  • @koshimonika
    @koshimonika Год назад

    Nenga saira samayal Ella ma enakku romba pidikkum 😋😋😋🤤🤤🤤

  • @GomathyPounraj-uz4jg
    @GomathyPounraj-uz4jg Год назад

    I like your cooking .God bless uou

  • @amuthad3435
    @amuthad3435 Год назад +1

    அண்ணி நீங்க தூங்குவதா எனக்கு தெரியவில்லை.சமையல் பற்றி யோசித்துகிட்டே தான் இருப்பிங்களா அண்ணி. இதுவர நான் செய்த சமையல் எல்லாமே சூப்பரா இருக்கு அண்ணி. நன்றி என்ற ஒருவார்த்தை எல்லாம் உங்க அன்புக்கு ஈடாகாது அண்ணி சொதப்பல் இல்லாமல் உங்க சமையலை செய்திருக்கேன் அண்ணி.லவ்யூயூயூயூயூ.

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  Год назад +1

      நீ சொல்றது உண்மை தப்பா இப்ப போய் தூங்காம தான் யோசிச்சிட்டு இருக்கேன் அடுத்தது என்ன செய்யணும்னு சோ ஹார்ட் வொர்க் பண்ணனும்னு முடிவு பண்ணியாச்சு அதுக்கு காரணம் நீங்க கொடுக்குற அன்பு தான் நீங்க எப்படி எனக்கு ரிப்ளை கொடுக்கணும்னு அவசியமும் இல்ல எனக்கு கமெண்ட் பண்ணனும்னு கிடையாது ஆனா கூட நீங்க என் மேல வச்சிருக்க அன்பு நாளு டெய்லி மெசேஜ் பண்றீங்க அதைவிட நான் செய்கிற ஒவ்வொரு ரெசிபியும் நீங்க செய்றீங்க நான் என் மேல எவ்வளவு நம்பிக்கையும் அன்பு வச்சிருக்கீங்க அந்த ஊரு காரணம் தான் என் இந்த அளவுக்கு உற்சாகப்படுத்தி உங்களுக்கு இன்னும் பெஸ்ட் பெஸ்ட்டா கொடுக்கணும்னு எனக்கு தோணுது புதுசு புதுசா கொடுக்கணும் ஈசியா இருக்கணும் ஆனா டேஸ்ட்டா இருக்கணும் அப்படின்னு என்னை யோசிக்க வைக்குது என் இந்த அளவுக்கு நீங்க புரிஞ்சு கேட்டதுக்கு ரொம்ப ரொம்ப நன்றிப்பா, லவ் யூ ஆல்வேஸ்

  • @jayalakshmi6594
    @jayalakshmi6594 Год назад

    Hi Sangeema my most favourite dish my sambar sadham soft and juice rice looking itself mouthwatering da. Wow very healthy and easy making and sambar powder looks perfect colour . Applam is perfect match for this rice 😋 my elder son like this very much . Thank dear keep rocking love you 😋😋😋😋👌👍❣️❣️👌👌❤️❤️🌷

  • @chitraashok919
    @chitraashok919 Год назад +2

    S, Sangee, ma u r right. This type of sambar sadham will b favorite for all age groups. While watching ur style sambar sadham recipe itself looks so tempting to eat at once. Wow all those vegetables u have added have unique taste and flavors.
    Super tasty sambar sadham, da👌👌👌
    After tasting sambar sadham
    ur nephew's compliment and when u said u would take him to School, his reaction
    ultimate👌👌👌😃😃I enjoyed watching that moment, Sangee ma😅👍😍😍💕💕

  • @aabeth-on5rv
    @aabeth-on5rv Год назад

    Nice Sambhar Saddam

  • @ARUNKUMAR_B.TECH-IT
    @ARUNKUMAR_B.TECH-IT Год назад +1

    Super sambar சாதம்❤❤
    அருமையான சமையல்

  • @soundark2119
    @soundark2119 Год назад

    Super akka Amazing 👌👌

  • @venkatrathinam3264
    @venkatrathinam3264 Год назад

    Akka super Vera level😋

  • @PriyaP-sx5vi
    @PriyaP-sx5vi Год назад

    Hi Sangeetha how are you my favourite rice

  • @rohinik9049
    @rohinik9049 Год назад

    Hi akka super vera leaval ❤akka 👍

  • @geetha_lifestyle
    @geetha_lifestyle Год назад

    சூப்பர் சிஸ்டர் சூப்பர்

  • @divyakarthic5908
    @divyakarthic5908 Год назад

    Super super

  • @poojasrichannel245
    @poojasrichannel245 Год назад

    Brilliant mam

  • @chandraraj1825
    @chandraraj1825 Год назад

    Super o super ma🎉❤❤❤❤❤

  • @chitraharidas1370
    @chitraharidas1370 Год назад

    Neenga romba super❤

  • @tntamilcreations3789
    @tntamilcreations3789 Год назад

    Super super super sis😋

  • @p.tharunpradeep1009
    @p.tharunpradeep1009 Год назад

    Nice mam❤

  • @menagaraju9911
    @menagaraju9911 Год назад

    Super 😊❤

  • @loganathanc5822
    @loganathanc5822 Год назад

    Very nice 👌👌😋😋❤️❤️

  • @siranjanisiranjani8833
    @siranjanisiranjani8833 Год назад

    Super akka.1st comman

  • @lakshmimoorthy3306
    @lakshmimoorthy3306 Год назад

    Naalaiku enga veetil sambar satham thaan ithuku side dish sollunga

  • @kvallikvalli9753
    @kvallikvalli9753 Год назад

    Sister Super 👌

  • @MrsRizwaanaAli
    @MrsRizwaanaAli Год назад

    Super sister

  • @sangeethamanikandan5174
    @sangeethamanikandan5174 Год назад

    Sangeeta akka baby food gain receipe appload pannunga please akka

  • @kavithapalanichamy165
    @kavithapalanichamy165 Год назад

    Hi. Millets use pannalama

  • @nskitchen2682
    @nskitchen2682 Год назад

    நானும் எப்போதும் இந்த மெத்தடுலதான் செய்வேன்

  • @krishnamoorthykrishna4105
    @krishnamoorthykrishna4105 Год назад

    Nice recipe akka

  • @veluvelu2362
    @veluvelu2362 Год назад +1

    மதியவணக்கம்🙏

  • @victoriadurairaj5029
    @victoriadurairaj5029 Год назад

    Sangu, whr do U get that kind of mixer.. which brand dear ?

  • @sarahsaraa4829
    @sarahsaraa4829 Год назад +1

    புளி yes & no

  • @savitharangasamy8387
    @savitharangasamy8387 10 месяцев назад

    Hi sis ...indha karandi enna karandi name enna sis

  • @vasanthithulasidossan5203
    @vasanthithulasidossan5203 Год назад

    Wow super super akka ❤❤❤❤ my favourite rice akka...❤❤ I love you akka ...i love your cooking akka....❤❤❤❤ Super akka

  • @priyalakshmikumar7181
    @priyalakshmikumar7181 Год назад

    Akka. Sukku. Kappi sollunga. Eppati potanum

  • @bhuvikarnika8752
    @bhuvikarnika8752 Год назад

    Akka enakku oru doubt ull mooti cooker nalla( safe) irukkuma veli mooti cooker nalla irukuma please sollunga akka

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  Год назад

      இப்ப நான் வச்சிருக்கேன் பாத்தீங்களா இந்த குக்கர் இது மாதிரி வாங்குங்க நல்லா இருக்கு

    • @bhuvikarnika8752
      @bhuvikarnika8752 Год назад

      @@CookwithSangeetha ok akka thankyou

  • @devakim8940
    @devakim8940 Год назад

    Mam 1kg sambar satham seiyaa measurement soluinga sis.

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  Год назад +1

      நான் கால் கிலோ அரிசிக்கு சொல்லி இருக்கேன் இதையே நீங்க அப்படியே ஒரு கிலோவுக்கு எவ்வளவு என்று கணக்கு பண்ணி செய்ங்க

    • @devakim8940
      @devakim8940 Год назад

      @@CookwithSangeetha ok sister thankyou

  • @SanjunathanNathan
    @SanjunathanNathan Год назад

    Good night sankeetha ❤

  • @kanimozhi9073
    @kanimozhi9073 Год назад

    👌👌👌😋😋

  • @geethalakshmi5725
    @geethalakshmi5725 Год назад

  • @kalaivanineelamegam5114
    @kalaivanineelamegam5114 Год назад

    😋😋😋

  • @sandhiyathulasi5480
    @sandhiyathulasi5480 Год назад

    அக்கா நம்ம ஊருல இப்போ தக்காளி விலை அதிகமாக உள்ளது. தக்காளி இல்லாத ரெசிபி போடுங்க அக்கா pls

  • @nizamnisha2243
    @nizamnisha2243 Год назад

    Dear amma,
    Today is my birthday 🥳🎈🎁
    Pray for my future amma 🌹❤️😘💖

  • @sathyavanim932
    @sathyavanim932 Год назад

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @poornachandrap
    @poornachandrap Год назад

    🎉i

  • @nalinit6177
    @nalinit6177 Год назад

    6 tambler water னா .எங்க cooker ல‌ கூழ் தான் கிடைக்கும் sister

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  Год назад

      Try panuga pa if come good u watch my channel , if u don't like you don't watch my channel pa

  • @nithyanithya5941
    @nithyanithya5941 Год назад +3

    Munthuri paruppu over

    • @achubuvana9574
      @achubuvana9574 Год назад

      Baby's kaaga than pa potrupanga 😊😊😊

  • @priyalakshmikumar7181
    @priyalakshmikumar7181 Год назад

    Noyee. Rice na yenna. Akka

  • @kamaligopal2798
    @kamaligopal2798 Год назад

    Arumi Arumi solla varthai illa appapa

  • @pazhanyraja9949
    @pazhanyraja9949 Год назад

    தக'காளி விக்கிற விலைக்கு

  • @user-gu5mh6zr3u
    @user-gu5mh6zr3u Год назад

    😅

  • @luckycatterycoimbatorepersian
    @luckycatterycoimbatorepersian Год назад

    நொய் அரிசி னா என்ன சிஸ்டர்

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  Год назад

      ஐயோ குழந்தை எவ்வளவு மறஞ்சு போச்சுன்னு தெரியுது என்ன பண்ணுவ ஏரி சீனா தெரியாதா ப்ரோக்கன் ரைஸ்

  • @ponsriofficial-ik8gi
    @ponsriofficial-ik8gi Год назад

    நேய் ஆரிசின என்ன ஆக்கா

  • @kalaiselviselvi52
    @kalaiselviselvi52 Год назад

    8.36🤣🤣🤣