ஹோட்டல் ஸ்டைல் சாம்பார் சாதம் Secret _ Tips! Sambar Sadam recipe | easy lunch box recipe in tamil
HTML-код
- Опубликовано: 7 сен 2024
- #cookwithsangeetha #lunchboxideas #kidslunchbox #recipe #sambar #sambarsadam #lunchboxrecipes
Follow my Facebook page:
/ cook-with-sangeetha-10...
Like share subscribe my channel
My channel link:
-------------------------
/ @cookwithsangeetha
Credit goes to music
----------------------------------------
COOK WITH SANGEETHA
------------------------------------------
subscribe : @Cook with Sangeetha
For Advertisement Enquires in "Cook with Sangeetha" Channel,
Mail to : cookwithsangeetha12345@gmail.com
Please subscribe to our New Channel:
Channel Name: SangeethaTeam
link: / @sangeethateam3357 - Развлечения
அக்கா நா ரொம்ப ரொம்ப சந்தோஷமா இருக்கேன் இன்னைக்கு தான் உங்க ரசப்பொடியே போட்டு ரசம் வச்சேன் எங்க வீட்ல எல்லாரும் சூப்பரா இருக்குன்னு சொன்னாங்க எனக்கு செம சந்தோஷம் அக்கா சாம்பார் வேணா ரசம் மட்டும் போதும் சாப்பாடு குடு அப்படின்னு எங்க வீட்டுக்காரர் சொன்னாரு நான் சாப்பிட்டு பார்த்தேன் அதுக்கப்புறம் செம சூப்பரா இருந்துச்சு அக்கா இது எல்லாமே உங்களுக்கு தான் சேரும் சாம்பார் சாதம் நான் அடிமை உங்க சமையல் எல்லாமே வேற வேற வேற லெவல்🥰🥰🥰🥰🥰I am so happy love youuuuuuuu so much
Vvvv happy dear thku so much
Neenga solli kodutha method la mushroom briyani seithu enga all house members yum asathitten mam thank you so much neenga sonna alavula Ella things pottu seithal super ah irukku mam neenga ippadi asathala cook panrathukku your mom than reason so hats of your mom
Thu so much
Pakkumbothe nakkilu thanni varuthu supero super 😋😋😋👍
Thku
உங்க presentation ரொம்ப அழகா இருக்கு. நீங்க தெளிவா, நிதானமா சொல்லித்தருவது இன்னைக்கே செய்து பார்க்கணும்னு ஆசையை தூண்டுகிறது. நன்றிங்க.
Thku inga
நாளைக்கு சாம்பார் சாதம் செய்யனும்னு காலையில தான் நினைச்சேன் கரெக்டா வீடியோ போட்டுட்டிங்க சங்கீதா சாம்பார் சாதம் சூப்பர்
Thku
நாளைக்கு செய்கிறேன் சங்கீமா.ரொம்ப ரொம்ப பிடித்த சாம்பார் சாதம் செய்து சாப்பிட்டு நாளைக்கு சொல்கிறேன். நன்றி. லவ்யூயூயூயூயூ.
Ok ka.thku ka.love you too ka
நன்றி அக்கா
Thank you Ms Sangeetha.
I like sambar satham .
But haven't tried yet coz no confidence in my cooking this .
Will try this according to your recipe.
Hats off .🤗🤩
Welcome
Super sister thank you so much 👌👌👌
Welcome
Sambr rice super fantastic sanki
Thku so much sir
Sangeema unga style rasam vakuren .super a irukunu solranga veetla .Thanks ma
Thku ma
Super 👌👌👌👌👌👌 akka.parkum pothu mouth watering ahuthu akka 😋😋😋😋🙏🙏🙏
Thku
மிகவும் அருமையான ஒரு சாம்பார் சாதம். பார்க்கவே நாவில் நீர் சுரக்கிறது
Thkuuuu
சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சிஸ்டர்
Thku pa
Hi akka am usha from andhra.today naa sambar rice try pana excellent vandhu chi.semaya erudhu chi kaa.nijama ve unga videos la vandha mari vandhu eruku.sema ya taste akka
Thku dear v happy
Akka my favorite disk kandipa senchi pathutu soldran thank you akka ❤️❤️❤️❤️❤️
Welcome pa
நாளைக்கு செய்து பார்க்கிறேன். Thank you.
Welcome
Wow 👌👌👌 sis, tomorrow en pasangaluku, launch menu unga style sambar satham than parkkave sema ya irukuthu 😋😋😋 sis please naan with panner butter masala cook panrathu pathi podunga 😍🥰
Ok sure.alredy panner madala uploaded
Ok sis, thanks 🥰
சாம்பார் சாதம் சூப்பர் 👌👌😋😋 நீங்க சொன்ன மாதிரி நொய் அரிசியில் செய்யும் போது சூப்பரா இருக்கும் இதுக்கு தொட்டுக்க அப்பளம் வடகம் இருந்தாலே போதும் வேற எதுவும் தேவைப்படாது இல்லன்னா உருளைக்கிழங்கு வறுவல் செமய்யா இருக்கும் சூப்பர்மா அருமையா இருந்தது வாழ்க வளமுடன் நன்றி மா 👍👍 லவ் யூ மா ♥️♥️♥️♥️♥️♥️♥️ இன்னிக்கு சங்கீமா ஸ்டைல்ல மட்டன் கிரேவி செய்தேன் செமய்யா இருந்ததுமா 😋😋 ரொம்ப ரொம்ப சூப்பரா இருந்தது தேங்க்ஸ் மா ♥️💞💞💞
பானு அம்மா டெய்லி என்னுடைய சமையல் செய்து வஸ்திரங்கள் ரொம்ப ரொம்ப நன்றி அம்மா தேங்க்யூ சோ மச்
@@CookwithSangeetha Thank you so much dear good night ma 🙏♥️♥️♥️
Vanakkam good evening dear yenna oru Arumaiyaana dish but nee seiyyum noi rice very tasty very nice tastyvedio thankyoudaaaaaaa
Thku so much ma ❤️
எனக்கு பிடித்தமான உணவு சூப்பர். 👌👌👌👌
Yes tomorrow sambar rice panna ninachen.unga video super
Thku
Ivvalavu tastya perfecta samaikira vunaku yen Kai viralala thirusti kalikkanumnu thonuthuda Chellam.sema Sambar satham.yen marumaganuku romba pidikum.senji thara poren dear.👌👌👌👍👍👍👍👏👏👏😋😋😋😋🥰🥰🥰🥰
Ok ma sei inga ma. Take care ma ❤️
ஹாய் அக்கா சூப்பர் சாம்பார் சாதம் எனக்கு மிகவும் பிடித்த சாப்பாடு செய்து பாத்துருவோம் வாங்க......
Thku dr
நல்லா இருக்கு 👌 அக்கா
Thku pa
Sangee neenga Sambhar satham supera saithu irukinga. My favourite dish sangee. ❤❤❤❤
Thku
இன்று செய்தேன் அருமை
Today I am very happy I tried pulicha keerai recipe it's very tasty and yammy I love u mam
Thku
நீங்கள் செய்யும் போதே அதன் ருசி உணர முடிந்தது 👌
Thku
அருமை
Super akka sapatanumnu than thonuthu
Thku
Hi Sangeema i am so happy to see this video because sambar rice is my one of the favourite dish . You are more vegetables it looks very colourful and healthy too and the highlight is perungayam and gee perfect making by your style Looking so delicious tempting to eat immediately 😜😋 keep rocking dear thank you so much i love you ❤️❤️👍😋👌❣️❣️❣️💐
Thku so much ma
ஹாய் அக்கா சூப்பர் நான் உங்களிடம் இந்த ரெசிபி செய்து காட்டுங்கள் என்று சொல்லாம் என்று இருந்தேன் நீங்கள் செய்து காட்டுகிறார் நன்றி அக்கா சூப்பர் அக்கா l love you Akka 💕💕💕💕💕💕💕💓💓💓💓
Thku pa
Just Love the final output
Thku
Wow..... super very nice sister 👌👌
Thku
kannu cookerla water mela varama irupatharku sopoon podavum kitchen tips parthen ma tq
Nanu cup poduvan ma. ஆனா கொஞ்சம் தண்ணி அதிகமாச்சா என்ன உள்ள போட்டால் தண்ணி வெளியே வருது மா அதனால செஞ்சு பார்த்து இருக்கேன்
அருமை அருமை அருமை. Keep on going dear. God bless you 💜
Thku
Mam unga explanation n ur recipes also toooo good.bt still I never get ur sura puttu recipe
I will
Hii sanghitha akka ninga super hooking sama irugu nan anthamathedu llathan seran vera llavel 🤑🤑🤑🤤🤤🤤✨🤗🤗👑💯💯💯
Thku
Wow super sangee nice yummy yummy
Wow super
Mouth watering. Sis
Hi, Sangee, ma. Sambar sadham looks very yummy , flavorful and tasty. Very healthy, nutritious with fresh vegetables.... Looks very colorful too. All age groups will like this kind of sambar sadham.
As usual u r rocking, Sangee, ma👏👏👏👍😍😍💕💕
Thku so much ma
Very nice recipe 👍
Sambar sadam semma semma sister
சாம்பார் சாதம் சூப்பர்
My fvt
Super
Wow அட்டகாசம்
Thku
Sangeema today enna resipi Vedio varum enru wait pannittu irundhen
sambar sadham super ma
Oh thku so much ma
Super sangee sister kandipa try 🖐️
Thku
உங்கசமையல்எல்லாமே அருமை மா 👏🌹🥰
Thku ma
Hi mam unga karuvapilla kolambu super.
Thku
Super mam
Hi friends good afternoon! New video out 👉ruclips.net/video/fJea43yUASQ/видео.html. Pls watch and give your 👍 likes and support love you all ❤️
Mam, can we give this for lunch box?? Will it become hard??
Thank you
Best hot hot imdt hav.
Sambar sadham super sister👍
Thku dr
Super akka unga recipe
Thku pa
Arumaiana taste sister
Thku
Veg paya idli ku side dish plz seithu katunga mam
Sangee I am in malaysia here not available pressure cooker but have electric rice cooker we make rice only which variety makes in this type cooker please update thank you
Make rice n separate mak sambar n try same ma .do u hav stil dought let me knw
I will update about cooker some recipes
Very nice and simple. Can I use boiled half rice sis.
Ok
Sangeeth betti,
சாம்பார் சாதம் செய்ய குருணைக்கு பதிலாக முழுஅரிசியை மிக்சியில் லேசா உடைத்துக்கொள்ளலாமா ?
Ok
Super akka
Thku
Hi akka one day live podunga akka 😊👍🏻👏 super akka
Ok pa
Thumb finger la இருக்கற மச்சம் 👌
Aiyo ni nga payriya aalu inga hw u noticed
@@CookwithSangeetha 😀😀😀😀பெரிய ஆளு லாம் இல்லீங்க.......just I saw......ரொம்ப அழகா இருந்தது ரசிச்சேன்.....அவ்வளோ தான்....ur voice too sweet...
Superb 😃😃
Thku
Pl post Bisibelabath
I think already posted
Super👌
Thku
🙋♀️🙋♀️🙋♀️Today superrana sambar sadam super sister. Enjoy the lunch sister 👌👌👍👍🤤🤤🤤
Thku
Superb ❤️
Thku
Semma mam but antha fry pandra sound la unga tips sariya purila ,
I will take care
Good
Thku
Sema my dear sister
Thku pa
Sangeetha prawn biriyani saiga
Sure
Super akka😍
Thku
Super sis❤
Thku
Super 🥰❤️❤️
Thku
சங்கீதா பீர்க்கங்காய் கூட்டு செய்து காட்டுங்கள்
Ok
Namma Sangee Sis kaiya vacha adhu wrongaa poidumaa...
Besh besh gama gama sambar saadham....
Haha
👍 mam
Thku
Good night sanketha
Good night sir
ninga mattum yapte epte pannurenga super akka 😋
Thku pa
Hi akkaa good afternoon 🥰🥰🙏
Good afternoon thambi
வு உங்க மெத்தட் ல தான் நான் ஒரு 30 பேத்துக்கு பருப்பு சாதம் செஞ்சு கொடுக்கலாம்னு இருக்கேன் அதனால தான் மெசர்மென்ட் கேட்கிறேன்
Andha arisi kedaikalana Enna pandrathu sis??
நார்மலா நீங்க எந்த அரிசியில் செய்வீர்களோ அதிலேயே செய்யலாம்
@@CookwithSangeetha ok sis..
Hai 😍 sengeethe🙏🙏🙏🙏
Hi
சங்கீதா பீக்கங்காய் கூட்டு செய்து காட்டுங்கள்
Thku
@@CookwithSangeetha thanks sangee
Hi dear kulambu mattum seithu katuga mam yeppo venalum kalanthukalam athu mathiri one time yenakaga seithu katunga mam plz
Already uploaded pls check
Akka
Hi
ப்ளீஸ் மேம் கொஞ்சம் ரிப்ளை பண்ணி சொள்ளுகள்
I am first comment
Thku so much
ஹலோ மேடம் எனக்கு ஒரு டவுட்டு இந்த டம்ளர் வந்து எத்தனை கிராம் புடிக்கும் ரைஸ்
250g
ஊரவச்ச பட்டாணி அரிசிகூடசேர்த்துவேகவைக்களாமா
Ok
மேடம் கர்நாடக பொன்னிபுழுங்ஙகல்அரிசிக்கு
1/2டம்ளர்அரிசிக்கு1/4டம்ளர்
பருப்பு இந்த அரிசி பருப்பு
எவ்வளவு தண்ணீர் ஊற்ற வேண்டும்
மெசர்மெண்ட்கப்1கப்200 1/2கப்100 எனக்கு தெரியும்
ஆனால்1/4கப் 1/8கப் 1/3கப்
இந்த கப்பின்அளவுகள்எனக்கு
தெரியவில்லைஇந்த அளவுகளைசொல்லுங்கள்மேடம்உங்கள்ரெசிபிஎல்லாம்சூப்பர்
தெளிவாக வும்புரியும்படிசொல்லுகீர்கள்
உங்கள் ரெசிபி எல்லாம் எனக்கு ரெம்பபிடிக்கும்
1/4கப்மெசர்மெண்ட்கப்பின்அளவு 50என்றுநினைக்கிறேன்சரியா
1/8கப 1/3கப்என்ன அளவுகள்
என்று தெரியவில்லைஎனக்கு
கப்பின்அளவைசொல்லுவதைவிடடம்ளர்அளவைசொல்லுங்கள்
Soi pls try same.what i told in video only that follow
Super
Thku
Super
Thku