எலுமிச்சை சாதம் இப்படி masala அரைத்து செய்ங்க! Lemon Rice | Easy Lunch Box Recipe |Simple லெமன் ரைஸ்

Поделиться
HTML-код
  • Опубликовано: 3 июл 2022
  • #lemonrice #vegrecipes #lunchboxrecipe #varietyrice
    #cookwithsangeetha
    Follow my Facebook page:
    / cook-with-sangeetha-10...
    Like share subscribe my channel
    My channel link:
    -------------------------
    / @cookwithsangeetha
    Credit goes to music
    ----------------------------------------
    COOK WITH SANGEETHA
    ------------------------------------------
    subscribe : @Cook with Sangeetha
    For Advertisement Enquires in "Cook with Sangeetha" Channel,
    Mail to : cookwithsangeetha12345@gmail.com
    Please subscribe to our New Channel:
    Channel Name: SangeethaTeam
    link: / @sangeethateam3357

Комментарии • 805

  • @praveenlakshmi3890
    @praveenlakshmi3890 2 года назад +114

    சங்கீதா சிஸ்டர் வணக்கம் லெமன் சாதம் ரொம்ப ரொம்ப சூப்பர் சிஸ்டர் என் பசங்களுக்கு ஸ்கூலுக்கு செஞ்சு கொடுத்தேன் ரொம்ப சூப்பரா இருக்குன்னு பிரண்ட்ஸ் எல்லாம் சொன்னாங்க எங்களுக்கு சாப்பாடே கிடைக்கல நிறைய சாப்பாடு கொடுங்க என் பசங்க ஃப்ரெண்ட்ஸ் எல்லாம் உங்க மம்மி சூப்பரா செஞ்சிருக்காங்க ரொம்ப வித்தியாசமா இருக்கு நல்லா இருக்குன்னு சொன்னாங்க ஆனா அதெல்லாம் எனக்கு சேராது உங்களுக்கு தான் எல்லாமே சேரும்டேஸ்ட் ரொம்ப வித்தியாசமான டேஸ்ட் சூப்பரா இருக்கு எங்க வீட்ல கூட எல்லாருமே சூப்பரா இருக்குன்னு சொன்னாங்க எனக்கும் ரொம்ப பிடிச்சிருக்கு நிறைய வந்து லஞ்ச் பாக்ஸ் ரெசிபி ரொம்ப போடுங்க உங்க வீடியோஸ் எல்லாமே நான் பார்ப்பேன் எல்லாமே நல்லா இருக்கு நான் செஞ்சு இருக்கேன் சூப்பரா இருக்கு ரொம்ப ரொம்ப நன்றி

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  2 года назад +11

      ரொம்ப ரொம்ப ஹாப்பி உங்கள மாதிரி சில பேர் சொல்லி இருந்தாங்க சோ எனக்கு அதை பார்க்கும்போது ரொம்ப ரொம்ப ஹேப்பி நம்மளை விட நம்ம குழந்தைங்க சாப்பிடும்போதுதான் ரொம்ப நமக்கு சந்தோஷமா இருக்கும் நம்ம செஞ்சு சாப்பாட்டை எல்லாரும் நல்லா இருக்குன்னு சொல்றதை விட சந்தோசமே இல்ல மத்தவங்க வயிறு நிறைந்த நம்ம வயிறு நிறைஞ்ச மாதிரி உங்க அன்புக்கும் ஆதரவுக்கு ரொம்ப ரொம்ப நன்றி கண்டிப்பா நீங்க சொன்ன மாதிரி நிறைய லஞ்ச் பாக்ஸ் ரெசிபி போடுறேன் உங்களுக்கு லஞ்ச் பாக்ஸ் ரெசிபி இல்ல என்ன வேணும்னு சொல்லுங்க அதுவும் நான் போட்டேன் ரொம்ப நன்றி

    • @murukanpunitha159
      @murukanpunitha159 2 года назад +1

      @@CookwithSangeetha suppper

    • @jancyjancyarulraj7191
      @jancyjancyarulraj7191 2 года назад

      Xvn

    • @sirajunnisa7170
      @sirajunnisa7170 2 года назад

      Bu hu ft

    • @yasinparveen1732
      @yasinparveen1732 Год назад

      Hii

  • @CookwithSangeetha
    @CookwithSangeetha  2 года назад +5

    Hi friends good afternoon! New video out 👉ruclips.net/video/AKGeoxP2j8k/видео.html . Pls watch and give your 👍 likes and support love you all ❤️

  • @murugeswari4149
    @murugeswari4149 Год назад +2

    Rompa differenta irukku taste

  • @deivamp564
    @deivamp564 Год назад +3

    சகோதரியே வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் உங்கள் சமையல் குறிப்புகள் அனைத்தும் அருமையான பதிவு

  • @Kavitham42
    @Kavitham42 29 дней назад

    இன்று செய்து பார்த்தேன் மிக அருமையாக இருந்தது🙏

  • @rajeshr228
    @rajeshr228 2 года назад +18

    Hai sis இன்னிக்கு மதியம் எங்க வீட்டல உங்க எலுமிச்சை சாதம்தான் செய்தேன் அருமையாக இருந்து நன்றி

  • @rajapandirajapandi1853
    @rajapandirajapandi1853 2 года назад +1

    சூப்பர் நாவில் நீர் ஊருகிறது நன்றி சங்கீதா சமையலுக்கு

  • @adn4784
    @adn4784 2 года назад +3

    Akka unnmaiyave romba super😋😋😋 different style pannirkinga semma

  • @sandhiyas732
    @sandhiyas732 Год назад +2

    Murungai kathirikai potato sambar methu panni patha superb

  • @shanthia3311
    @shanthia3311 2 года назад +3

    Sema idea👌

  • @ShivaKumar-xo4hw
    @ShivaKumar-xo4hw 2 года назад +13

    Thanks mam for your reciepe. Your hubby and kids are so lucky they can have a different kind of tasty foods. Keep up the great work mam

  • @umagopi320
    @umagopi320 2 года назад +1

    Super sister neenga seira ella dishum seidhu sappadanum thonudhu sister thank you so much sangee sister

  • @nageswariganesan3099
    @nageswariganesan3099 Год назад +3

    Wow i try this recipe awesome

  • @murugank199
    @murugank199 2 года назад +1

    உங்கள்.சமையல் குறிப்பு. சூப்பர். அருமை வாழ்க வளமுடன் 👍👍👍👌👌👌👌👌👌

  • @ammusumathi9791
    @ammusumathi9791 Год назад +1

    Akka unga method la seithen semaya ieruthuche akka tq so much 😘

  • @balamurugand2799
    @balamurugand2799 Год назад +3

    அக்கா சூப்பரா இருக்கு 👏🙏👍👌🥇😊

  • @backiyalakshmis4461
    @backiyalakshmis4461 2 года назад +4

    வேற level லெமன் rice சங்.

  • @jenimichael4270
    @jenimichael4270 Год назад +1

    Akka really super.... Naa last week seidhu paartha.. Neenga sonna method la seidha wow semma tasteum super😘😘😘😋😋😋😋🤤🤤🤤🤤 thank u so much

  • @SunitaSharma-ym9vb
    @SunitaSharma-ym9vb Год назад

    Super tasty rice thanku

  • @kanmanirajendran767
    @kanmanirajendran767 2 года назад +10

    சங்கீதா ஸ்டைலில் வித்தியாசமான லெமன் சாதம் அருமை சங்கீதா

  • @thaiyalnayakiramakrishnan891
    @thaiyalnayakiramakrishnan891 Год назад +1

    Try pannunen madam super thanks

  • @abinamary1221
    @abinamary1221 Год назад +1

    Sangeetha sister veramari test,reyale super, thankyou for useful vedios......

  • @Chithupattu
    @Chithupattu 2 года назад +3

    Hai akka... Today neenga solli kudutha maathiri thaan lemon rice senjen.. Semma taste ah irunthathu... Romba romba thanks... Innum niraiya expect pantren... Nan unga samaiyal paathuthaan eppothum samaippen...

  • @SD-ml9jn
    @SD-ml9jn 2 года назад +4

    Different style Lemon Rice Thank you Sangeetha Sister

  • @thilagamramachandran7702
    @thilagamramachandran7702 2 года назад +1

    Sangeetha samayal na summava. I'm addicted ur recipes.

  • @anishka2773
    @anishka2773 2 года назад +1

    Hai sister seidu parthen super aga irunthathu thanks 🙏🙏

  • @ashikasundharakumar3812
    @ashikasundharakumar3812 Год назад +2

    Akka ..unga style la lemon rice senja ..super🤗
    Unga recipes ellamey super ,and perfect ❣️🤗

  • @thamarainachiyar5762
    @thamarainachiyar5762 2 года назад +2

    Thank you so much for your tip's Akka...❤️

  • @thiyagarajan5505
    @thiyagarajan5505 Год назад +1

    unga dishes niraya follow pannirukkaen.really very super.lemon sathamum tmr try pantraen akka.thank you so much.🙏varietyana poriyal eruntha podunga akka.waiting for you.

  • @radhikabalaji0876
    @radhikabalaji0876 2 года назад +1

    Naan entha recipe sapidamaye solren.kandipa ethu semaya erukum dear . Puthu method lemon 🍋 rice.love youda Chellam.👌👌👌👌👏👏👏👏👍👍👍😋😋😋😋🥰🥰🥰🥰

  • @vijayang3934
    @vijayang3934 2 года назад +15

    அன்பான தோழி, உங்கள் லெமன் சாதம் பதிவு ரொம்ப அழகா அருமையாக இருந்தது.முதலில் உங்கள் குழந்தை தனமான இனிய தமிழுக்கு ஒரு பாராட்டு.தெளிவான ஒளிப்பதிவு, அழகான விளக்கம் எல்லாம் ரொம்ப நல்லா இருக்கு.சிறு தானிய பதிவுகள் போடுங்க தோழி.

  • @anandsam9849
    @anandsam9849 2 года назад +5

    Wow...... super 👌👌👌👌👌 akka Sangeetha akka samyal eppuvmae special style than 😍😍😍

  • @gurugurumoorthy2705
    @gurugurumoorthy2705 2 года назад +2

    Romba differentaana 🍋 🍚 lemon rice sister 👍 👌🏻💐

  • @priyav422
    @priyav422 Год назад +7

    I tried ur recipe today mam...taste was so good..my son didn't like lemon rice bt he ate today...thank u for wonderful recipe.ur way of presentation is good.ur speech shows ur dedication towards cooking .

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  Год назад

      Vvvvv happy thku so much

    • @suganyamsuvidham8068
      @suganyamsuvidham8068 Год назад

      Very tasty mam super .my daughter is eat wel. Thank u mam. Many recipe's pls give to all. First ur voice is so nice and cutest dedication.keen up thank u.

  • @RVSV07
    @RVSV07 Год назад +1

    Mam... Enakku lemon rice pidikkadhu... Unga video pathu செய்தேன்... Romba nalla இருந்துச்சு.... பிடிக்காத நானே நல்லா சாப்பிட்டேன் mam.... Romba thanx mam🙏

  • @jayaprakashk7240
    @jayaprakashk7240 Год назад

    லெமன் சாதம சூப்பரா இருந்தது நானும் செஞ்சு பார்த்தேன் வேற லெவல்

  • @banubanu1307
    @banubanu1307 2 года назад +7

    வித்தியாசமான முறையில் லெமன் சாதம் சங்கீமா ஷ்டைல்ல சூப்பரா இருக்கு 👌👌 சாதாரணமாக எல்லோரும் செய்யர மாதிரி இல்லாமல் ரொம்பவும் சூப்பரா இருக்கு .😜😜நல்ல மணமும் ருசியும் நிறைந்து இருக்கும் சந்தேகமே இல்லை .👍👍 கண்டிப்பாக செய்து பார்த்துவிட்டு சொல்றேன் நன்றிமா.. வாழ்த்துக்கள்.. 👏👏 ❤❤❤❤❤❤❤❤

  • @SundaravadhanamKumaraguru
    @SundaravadhanamKumaraguru 20 дней назад

    சூப்பர்

  • @preethishyamaladevi280
    @preethishyamaladevi280 Год назад +1

    Wow...paaka semaya iruku sis , am gonna try this also your poondu sadham

  • @rukhyakhanam4635
    @rukhyakhanam4635 2 года назад +1

    Naan seyium leman rice veru ethoo unstyle seithu solven yesterday unstyle sarkkarai pongal seithen sooper sooper vera lavalaa erunthathuma yelloorum paaraattinaarhal un style sonnean thankyoudaaaaaaa

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  2 года назад

      Oh that's really great ma ur super cook ma that's y u made nicely

  • @lithushan9543
    @lithushan9543 Год назад +1

    Unga style la curd rice seithen arumai😋😋💜💜💜💜💜

  • @my-life819
    @my-life819 Год назад +1

    Romba tasty 😋 ah erunthu akka😊 TQ 🥰 akka

  • @manjularavi6140
    @manjularavi6140 2 года назад +1

    சூப்பர் மா சங்கீதா புதுமையான முறையில் லெமன் ரைஸ செய்து காட்டினாய் ரொம்ப அருமை நானும் செய்கிறேன் மா ரொம்ப நன்றி மா சங்கீதா ❤❤❤❤❤❤❤❤❤❤

  • @gurusamyr7235
    @gurusamyr7235 2 года назад +2

    Thank you very much sister for your nice tips

  • @vallivalli1784
    @vallivalli1784 2 года назад +1

    👌👌👌👌👌nice. I will try. 🙏🙏🙏

  • @ammu2602
    @ammu2602 Год назад

    Sis na ungaloda puliyothiri rice try pan super ra errunthuthu thanku so much

  • @amuthad3435
    @amuthad3435 2 года назад +1

    சங்கீமா பூண்டு கருவேப்பிலை குழம்பு அருமை.ரொம்ப ரொம்ப சூப்பர். நாளை லெமன் சாதம் செய்கிறேன் சங்கீமா லவ்யூ.

  • @thalapathivarian9192
    @thalapathivarian9192 Год назад +1

    Madam nega sonna mathad lamon rice super try panne pathukuren nalla iruku.

  • @startnow7438
    @startnow7438 Год назад +3

    Super taste sister👍

  • @sumishankar6486
    @sumishankar6486 Год назад +2

    I have try this style of lemon rice... My son really liked it.. And me too.. Thank u sister

  • @gunashekaran874
    @gunashekaran874 2 года назад +4

    Lemon Rice super, thank you Sangeeta 👍.

  • @iraiyarultraders2871
    @iraiyarultraders2871 2 года назад +9

    Masha Allah all you're cooking is so good. Lemon rice so yummy. Waiting to do it soon. May God bless you dear

  • @arumugammarimuthu590
    @arumugammarimuthu590 2 года назад +2

    Hi sister totally defrend style lemon rice TQ 👍👍👍👌🇸🇬.

  • @PRIYATPRIYA-xy4tj
    @PRIYATPRIYA-xy4tj 2 года назад +2

    Really so interesting and also way of making is quite different will try n let u know sis 👍

  • @pattammals6255
    @pattammals6255 Год назад +1

    Sangeetha sister super cooking

  • @premasandhosh4364
    @premasandhosh4364 2 года назад +1

    Supera eruku sis na tomorrow try panra, apdiya lunch box recipe kudavay matching ah said dishes sollunga sis athuvum use agum nalaiku school lunch etha than Panna pora thank you sis,👍👍

  • @sheelamargeratechabrion8441
    @sheelamargeratechabrion8441 21 день назад

    Sangeetha en chelakuti romba neenga mariyathayanavanga udane doubtku ans pandringa super

  • @sasmiroshan3751
    @sasmiroshan3751 2 года назад +1

    Tqq sister super ah erunthuchu.....

  • @dayanasworld7068
    @dayanasworld7068 Год назад +1

    I tried this today...it's very tasty and unique... Everyone liked it...thank u ...

  • @yuvaranisasikumar6556
    @yuvaranisasikumar6556 2 года назад +2

    Thank you so much dear for delicious recipe will try it♥️♥️♥️♥️👍👍👍👍🙏🙏🙏🙏🙏

  • @yosicanadatamil6007
    @yosicanadatamil6007 2 года назад +2

    Thanks sis look delicious

  • @PattanidasYadav
    @PattanidasYadav Год назад

    சூப்பரா இருந்துச்சி மேடம்

  • @dhivyasri6791
    @dhivyasri6791 Год назад +1

    Today i tried my kids loved it thank u for the recipe superb keep on giving us yummy recipes

  • @kumaravelk6478
    @kumaravelk6478 Год назад +1

    Good morning madam, எலுமிச்சம் பழத்தை நினைத்தாலேநாவில் உமிழ்நீர் சுரக்கும், அதுவும் உங்களின்தனித்தன்மையான உணவு தயாரிப்பு சூப்பர்ப் மேடம் ஒருகோபம் நூறுநோய்களை கொண்டுவரும் ஒரே ஒரு புன்னகை நூறுநோய்களை குணப்படுத்தும் நீங்கள் சமைக்கும்போதுசிரிப்பதும் அந்த வகையை சேர்ந்ததுதான் எனவே 8/10/2022- உலகப்புன்னகை தின நல்வாழ்த்துக்கள்.. நீடுழி வாழ்க இப்புன்னகையுடனே...

  • @bodyshop1480
    @bodyshop1480 Год назад

    Semmaiya irndhuchunga akka

  • @MariMari-st1io
    @MariMari-st1io Год назад +2

    Akka super Tq

  • @akilasabari175
    @akilasabari175 Год назад +1

    Nice recipe

  • @saniamirzaqali976
    @saniamirzaqali976 2 года назад +1

    Hi sangee vithiyasamana style recipe lemon rice super 👌👌👌👌

  • @selvaranielizabeth3699
    @selvaranielizabeth3699 2 года назад +1

    Wow. God bless you daughter. Thankyou.

  • @esakkimuthu-kl3lm
    @esakkimuthu-kl3lm Год назад +2

    Sangeetha sister today enka veetalium lemon rice semma tasty vera leval

  • @tharanianand9309
    @tharanianand9309 Год назад +6

    I tried sis.. Actually it's totally different vera level taste💛😋

  • @padmini4166
    @padmini4166 2 года назад +1

    நான் இன்று இது போல லெமன் சாதம் செய்தேன் சூப்பரா இருந்தது

  • @rajinisashanth3308
    @rajinisashanth3308 Год назад +1

    Really super sister

  • @karthikap8656
    @karthikap8656 Год назад +1

    Lemon sadam innaiku seithen akka enga vittula ellarum suppera irukkunu sonnanga supper akka ♥️♥️♥️♥️♥️

  • @poovithal3223
    @poovithal3223 2 года назад +1

    Delicious food 😋 super madam .today I will try

  • @shameemfathimah1363
    @shameemfathimah1363 2 года назад +1

    Semma try panteen

  • @ananthiarun9590
    @ananthiarun9590 Год назад

    Super ma'am. Really very tasty. Thanks for the recipe

  • @chitraranganathan1391
    @chitraranganathan1391 2 года назад +2

    Lemon satham super👌👌👌

  • @Sushi.28
    @Sushi.28 2 года назад +3

    Sangeetha... madam your speech very sweet continue your post..... voice excellent 👌👍

  • @sakthivel-jl7mt
    @sakthivel-jl7mt Год назад +1

    சங்கீதா மேடம் லெமன் சாதம் வெரி நைஸ் சூப்பரா இருந்துச்சு

  • @FIFA-gl3bg
    @FIFA-gl3bg 2 года назад +2

    Super Sangeetha mam lemon rice very nice tips

  • @eveanthony665
    @eveanthony665 2 года назад +1

    Looks. Good......will. definetly. Try. This. Lemon rice

  • @sampathsubramani3788
    @sampathsubramani3788 2 года назад +1

    Nenga pesura style nalla irukku kulanthai mathiri

  • @user-jz2ox3wd2n
    @user-jz2ox3wd2n 4 месяца назад

    Super. Samayal

  • @jagaeswari1070
    @jagaeswari1070 2 года назад +1

    அழகான அன்பான சகோதரி! Subscribe பண்ணிட்டேன்.lemon rice நாளைக்கு. நன்றி சகோதரி

  • @user-wp9vf8kx1h
    @user-wp9vf8kx1h Год назад +2

    Like ur style👍🏾.

  • @jansidhanarani9265
    @jansidhanarani9265 2 года назад +1

    Arumaisangeetha

  • @durgainiyasri6174
    @durgainiyasri6174 2 года назад +2

    Today i tried ur tomato rice recipe mam it comes superb...

  • @vijayalakshmiganesan8922
    @vijayalakshmiganesan8922 2 года назад +3

    Super... I'll try tomorrow❤

  • @PrabhuPrabhu-fc8hb
    @PrabhuPrabhu-fc8hb 2 года назад +2

    Super mam Vera leval mam thank you mam 😍

  • @innsaiyammalmercyinnsaiyam5580
    @innsaiyammalmercyinnsaiyam5580 2 года назад +2

    சூப்பர் சங்கீதா 👌

  • @angelinmaria696
    @angelinmaria696 2 года назад +1

    Definitely I will try Sangeetha 👍

  • @sangeethakannan905
    @sangeethakannan905 2 года назад +1

    Akka UNGA samayal ennaku romba pidikum Indha lemon sadham romba
    Nalla irundhuchu😁

  • @sakthiasha2255
    @sakthiasha2255 Год назад +1

    Hi mam lemon rice very super . thank u so much madam. Good bless you.

  • @lizasalim5070
    @lizasalim5070 2 года назад +2

    Always the best from you sister sangeetha.🙏🙏🙏👍👍👌👌

  • @HC-cb1jq
    @HC-cb1jq Год назад +3

    Osum akka, super 👌

  • @bhavanimuthu9568
    @bhavanimuthu9568 2 года назад +1

    Super akka eanaku unga video romba pidikum akka❤️

  • @anuradhab542
    @anuradhab542 2 года назад +13

    Lime rice is always good for packing when we travel outstations... 🚗 I used to prepare lime and tamarind rice with pickles and mixtures for travels.... Next time definitely i will try in your style ma 👍 looks more colourful and yummy 😋 cheer up and hv a nice evening dear... 😘🤗

  • @mugenraoyasminaddict
    @mugenraoyasminaddict Год назад +1

    Wow superb 👌🏻 I try this recipe wow 😋 superb 👌🏻 thanks aunty 😇

  • @premalathaselvakumar6806
    @premalathaselvakumar6806 2 года назад +6

    Superb sis.. Post more lunch box recipes.. 👍👍