முதல் தடவை உங்களது வீடியோ பதிவை பார்க்கின்றேன் உங்களுடைய குழந்தைத்தனமான பேச்சும் சமையலும் அருமை. இதே மாதிரி நிறைய ஆரோக்கியமான சமையல்களை செய்து காட்டுமாறு கேட்டுக்கொள்கிறேன் நன்றி அக்கா
சங்கீதா நான் இந்த ரைஸ் ட்ரை செய்தேன் மிகவும் அருமையாக இருந்தது எங்கள் வீட்டில் இருக்கும் அனைவரும் ரொம்ப விரும்பி சாப்பிட்டாங்க உங்களுக்கு ரொம்ப ரொம்ப நன்றி ஒரு மனிதன் உயிர் வாழ்வதற்கு உணவு என்பது அத்தியாவசியமான ஒன்று அதை நீங்கள் மிகவும் அருமையாக சரியான அளவுகளில் மிகவும் அழகாக சொல்லி கொடுக்கரைங்க நீங்கள் எங்களுக்கு கிடைத்ததற்கு கடவுள் கொடுத்த வரம் i love you sangee
சூப்பரான மிளகு சாதம் சங்கீமா ஸ்டைல்ல சூப்பரா இருக்கு 👌👌இப்படி ஒரு ரெசிப்பி இன்னிக்கு தான் பார்க்கிறேன் 😍😍உண்மையில் ரொம்ப ரொம்ப சூப்பரா இருந்தது👸👸 கண்டிப்பாக நானும் ட்ரை பண்ணுவேன் ஏன்னா சங்கீதா செய்த எந்த ரெசிப்பியும் ரொம்ப ரொம்ப நல்லா இருக்கும் அதனால நிச்சயமாக இந்த சாதமும் சூப்பர் டூப்பர் டேஷ்ட்டாகத்தான் இருக்கும் சந்தேகமே இல்லை ரொம்ப ரொம்ப தேங்க்ஸ்மா 🌹🌷💐புதுசு புதுசா லஞ்ச் பாக்ஸ் ரெசிப்பி போட்டதுக்கு 🙋🙋🙋ஏம்பொண்ணுக்கு காலேஜ் ஓப்பன் ஆனதும் உங்கள் லஞ்ச் பாக்ஸ் ரெசிப்பி எல்லாமே கண்டிப்பாக அவளுக்கு செய்து தருவேன்👍 வாழ்த்துக்கள் நன்றி 👍👌😋😍❤️💜💛🧡💙💚🤎♥️💟💗💖💓💞💕
Na college padikkuren Sister unka video pathu than na tiffin panra taste super ra irukku Sister thank u so much 🙏🙏🙏innum niraiya variety rice video podunka
இந்த ரெசிபி நான் இப்பதான் பார்த்த நான் கத்தாரில் இருக்கேன் நான் பேச்சுலர் சரி இது மாதிரி ஏதாவது வெரைட்டி சமைக்கலாம் சொல்லி😊 சரின்னு சொல்லி வீடியோ தேடும் போது இந்த வீடியோ கிடைச்சது பார்க்கும்போது சாப்பிடணும் போல தோணுச்சு சமைச்ச நல்லா இருக்கு ரொம்ப நன்றி
Mam na ubga vedio va epotha pathen sema testa eruthu thu vedio patha thu seiyanum thonichi t try panna sema super vabthuchi mam tq so much worku pogum pothu tifenku senchu kuduthutan mam sema eruthuchi
Hi Sangeema good afternoon milagu sadam is perfect for this climate first thanks for that choosen. You given perfect match masala for this also , i didn't try this but i taste already but it's plain white colour with gee and little pepper powder in rice that's all. But your masala garlic , pepper all fried and grind it gives good flavour for dish and you done in your style nuts,onion ,curry leafs etc ,. Wow it's all enhance the dish highly it's very good for throat and immunity and very colourful. I think your garlic rice is top in this line but this milagu rice is more than that must try . Thank you dear 💕❤️👍😋👍👌💖💓
Akka night unga video pathu ithe mathiri milagu sadham pannen super ahhhh irunthuchu akka en husband super ah irukkunu sonnanga romba romba thanks akka❤❤❤❤❤❤❤
I tried this yesterday. Came out very well. And last week full a unga videos la explain pana kurumas and sambars dhaan for dosas. My sons enjoyed the dinner last week. Thank you 😊
Hi friends good afternoon! New video out 👉 pls watch and give your 👍 likes and support love you all ❤️
Spr akka💜
🙏🏿 Loose
11
@@RedRose-yy8zq lh by
வவவவவவவவவவவவவவவ்வவவவலவவ
முதல் தடவை உங்களது வீடியோ பதிவை பார்க்கின்றேன் உங்களுடைய குழந்தைத்தனமான பேச்சும் சமையலும் அருமை. இதே மாதிரி நிறைய ஆரோக்கியமான சமையல்களை செய்து காட்டுமாறு கேட்டுக்கொள்கிறேன் நன்றி அக்கா
Sure pa thku
Itha yarum trai pannathinka naan trai pannan nallave illai
@@skr7241 me
@@skr7241 a
Me too first time.
உங்கள் மிளகுசாதம் பார்க்கவே சாப்பிட நாவுறுது அதைவிட விளக்கமும் மிகவும் நன்றாக உள்ளது நன்றி👍👍
Thku
உன்னோட வீடியோவை தேடி புடிச்சு காலைல என்னோட பேரனுக்கு தினம் தினம் டிபன் வகைகள் செய்து கொடுக்கிறேன் மா நன்றி மா
Rombha happy ma
வாழ்கவளமுடன் சங்கீதா
மிளகுசாதத்துக்கானமசலாவுக்கு
தேவையானஅளவுசொல்லும்
போதேசுவையோசுவையின்னு
சொல்ல வைக்கும்
சூப்பர் சூப்பர் சூப்பர்
நன்றிவாழ்த்துக்கள்
Thku
மிளகு பூண்டுச் சோறு சுவை அருமை! நலம்தரும் உணவு!! நன்றிம்மா!!!
Thku inga
சங்கீதா நான் இந்த ரைஸ் ட்ரை செய்தேன் மிகவும் அருமையாக இருந்தது எங்கள் வீட்டில் இருக்கும் அனைவரும் ரொம்ப விரும்பி சாப்பிட்டாங்க உங்களுக்கு ரொம்ப ரொம்ப நன்றி ஒரு மனிதன் உயிர் வாழ்வதற்கு உணவு என்பது அத்தியாவசியமான ஒன்று அதை நீங்கள் மிகவும் அருமையாக சரியான அளவுகளில் மிகவும் அழகாக சொல்லி கொடுக்கரைங்க நீங்கள் எங்களுக்கு கிடைத்ததற்கு கடவுள் கொடுத்த வரம் i love you sangee
Thku so much love you too inga
சமையலை விட நீங்க பேசுவது ரொம்ப அழகு ♥️
😮😮😮😮😮😮sama taste
😢😢😢😢❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
சூப்பரான மிளகு சாதம் சங்கீமா ஸ்டைல்ல சூப்பரா இருக்கு 👌👌இப்படி ஒரு ரெசிப்பி இன்னிக்கு தான் பார்க்கிறேன் 😍😍உண்மையில் ரொம்ப ரொம்ப சூப்பரா இருந்தது👸👸 கண்டிப்பாக நானும் ட்ரை பண்ணுவேன் ஏன்னா சங்கீதா செய்த எந்த ரெசிப்பியும் ரொம்ப ரொம்ப நல்லா இருக்கும் அதனால நிச்சயமாக இந்த சாதமும் சூப்பர் டூப்பர் டேஷ்ட்டாகத்தான் இருக்கும் சந்தேகமே இல்லை ரொம்ப ரொம்ப தேங்க்ஸ்மா 🌹🌷💐புதுசு புதுசா லஞ்ச் பாக்ஸ் ரெசிப்பி போட்டதுக்கு 🙋🙋🙋ஏம்பொண்ணுக்கு காலேஜ் ஓப்பன் ஆனதும் உங்கள் லஞ்ச் பாக்ஸ் ரெசிப்பி எல்லாமே கண்டிப்பாக அவளுக்கு செய்து தருவேன்👍 வாழ்த்துக்கள் நன்றி 👍👌😋😍❤️💜💛🧡💙💚🤎♥️💟💗💖💓💞💕
Ok ma.thku so much ma
Milahu Satham very supper mam different & very very testy supper Sangeetha mam yummy
Thku
பார்க்கவே அருமையாக உள்ளது .
உங்களது குரல்வளம் ,செய்முறை விளக்கம் அருமை.
Thku
Na college padikkuren Sister unka video pathu than na tiffin panra taste super ra irukku Sister thank u so much 🙏🙏🙏innum niraiya variety rice video podunka
Thku. Already uploaded so many
விடியோ பாக்கும்போதே ரொம்ப சுவையாக இறுக்கு அறுமை 👏👏👏👏👏👏👏👏👏👏👏👏
Thku inga
Milagu rice super ah irundhichi na ippadhan senji saptunu iruken 😊 thanks for video ❤
Welcome
நீசெய்ரசாதம் சூப்பர்❤❤
Thku
So. Very much. Ur all. Recipe❤❤❤❤❤😂 super. Mam. thanks 👍👍👍👍👍
Thku
Chnce ea ilaka.. pakurapovee tempt agumthu... Mouth watering kaa semma will try kaa...
Thku pa
இந்த ரெசிபி நான் இப்பதான் பார்த்த நான் கத்தாரில் இருக்கேன் நான் பேச்சுலர் சரி இது மாதிரி ஏதாவது வெரைட்டி சமைக்கலாம் சொல்லி😊 சரின்னு சொல்லி வீடியோ தேடும் போது இந்த வீடியோ கிடைச்சது பார்க்கும்போது சாப்பிடணும் போல தோணுச்சு சமைச்ச நல்லா இருக்கு ரொம்ப நன்றி
Thku
மிளகு சாதம் மிக அருமை
Sister Nan karuvapali. Sadham super 1kilo sadam alavu sollungal
Arumaiyana Rusi mam👌
Thku inga
Super o super nallathanga irundhuju nalla saapitom
Akka first time unga video ippatha paatha romba nalla irukuuu
Thku pa
Today entha recipe try pannen.. super a vanthruku sis 🥰tnq👍
Thku
Mam na ubga vedio va epotha pathen sema testa eruthu thu vedio patha thu seiyanum thonichi t try panna sema super vabthuchi mam tq so much worku pogum pothu tifenku senchu kuduthutan mam sema eruthuchi
V happy thku
Varutha vathal appalam kooda sapta indha sadham amrudham👌😋
Yes v tru
Today I tried this recipe mam.. awesome taste. Thank you.
Me too ..carry leafs romba adhigama use panva..
Looks yummeee.. what will be it’s side dish since we dint add any veggies.. for diabetics patients some veg & protein..
Mushroom fry r chicken fry , paner fry,
Super dish, super explanation 👌
Healthy food sister. Super dish.
I'm watching today and also tried it today.. Really it's tastes good.. Thanks for this recipe..
Welcome
Poondu satham try Panna super ra erunchu sister
Thku dear
👌akka and atha vida neenga sollura vitham thani alagu akka
Thku pa
Naa innaiku veetula seinja pasanga supera saptanga thank you ma👍⭐⭐⭐⭐⭐
Thku
Hi Sangeema good afternoon milagu sadam is perfect for this climate first thanks for that choosen. You given perfect match masala for this also , i didn't try this but i taste already but it's plain white colour with gee and little pepper powder in rice that's all. But your masala garlic , pepper all fried and grind it gives good flavour for dish and you done in your style nuts,onion ,curry leafs etc ,. Wow it's all enhance the dish highly it's very good for throat and immunity and very colourful. I think your garlic rice is top in this line but this milagu rice is more than that must try . Thank you dear 💕❤️👍😋👍👌💖💓
Yes dr ma v tru.thku so much
Very nice.Thanks.
Pepper rice super. Malaiku Romba superanarecipe. 👌👌👌👌
Yes dr
super 👌 looking great, MOUTHWATERING, best wishes 👍
Yesday sangarai pongal super vathathu akka thk u
Welcome
Wow..... Super 👌👌👌👌👌akka .it's very very different 😋😋😋😋😋😋akka
Thku pa
Sagee akka unga channel thaan enakku romba pidikkum ❤️👍🏼🎉🙏❤️😀
Thku dear
Mam na inki poondu satham sacha romba va nalla irundichi tq mam
V happy thku
Hi sis unga recipe yellame super and mushroom gravi sejjukattuga sis
Already uploaded pls check
Daily lunch pack panna yosichi yosichi thalai vali sis, ippadi niraya lunch box recipy podunga sis.,tnq
Thku. Sure. Already so many uploaded
Unga receips ellame super sis
Thku
Unga samayal ellamey romba nalla irukku sister 👏👏👏
Thku pa
உங்கள் டிஸ் எல்லாம் சூப்பர்
Thku
Poontu satham sammaiya erunthathu veri nice
Thku
Nenga sonna poodu satham vidula seithom supera iruthunthuga sister
Poondu milagu satham super 🤤
Thku
ஆரோக்கியமான சமையல்
Looks tasty I will try
Thank somuch SP dear for healthy and tasty recipe ♥️♥️♥️♥️♥️👍👍👍👍👍👍
Thku pa
I have tried this recipe it's came amazing....❤️👍
Thku
நீங்க பேசுற அழகே தனி,சகோதரி உங்க சமையலுக்கு நான் அடிமை
Thku inga
Mam I cooked Pudhina saadham as your way really it sooo delicious thankyou Mam 🙏🙏❤️❤️❤️
Thku
மிளகு சாதம் மிகவும் அருமை
குழந்தைகளுக்கு சளி பிடித்துள்ள போது இந்த சாதம் செய்து கொடுக்கலாம் 👌👍🙏🙌
Yes
Very very super Akka varalaval
Thku pa
I tried this recipe yesterday. It came out very tasty. Thank you so much for this wonderful video.
Thku
பூண்டு சாதம் செஞ்சேன் madam அருமை
Thku Inga
Akka night unga video pathu ithe mathiri milagu sadham pannen super ahhhh irunthuchu akka en husband super ah irukkunu sonnanga romba romba thanks akka❤❤❤❤❤❤❤
V happy dr
Sangeema difrenta seiya unnai adichika aal illaima sangeema milagu saatham verry verry nicema sangeema.
Thku ma
மிளகு சாதம் மிகவும் அருமை.உங்க ஸ்டைலே தனிதான் சங்கீதா...
Thku inga
Wow super super super...i will try...
Thku
Fine.... pattani..milahai.podi..how.to
Make
Tried yesterday .. Came out really tasty.:) Thanks for this recipe
My pleasure 😊
This is the first time, I am hearing about Pepper Rice.Keep it up Madam Sangeetha. Yummy.
Thank you so much 🙂.
I like milagu sapadu tq sangitha
Welcome
Super akka unga samayal suuuuper akka um suuuuuuuuper.
Akka try pannidalam Sangeeta sis❤❤
Thku
sangetha always Super!
Thku
Hi sister it came out very well really tasty 😋 thanks for the perfect recipe ❤❤
Welcome
Very nice 👌👍
Hi sis ur dishes r simply superb thank u ❤️😘
Welcome
CT
I tried this recipe...👌👌👌👌mam
Thanks for liking
pramaadham, nalla dance panikitte senjiteenga samayalah...good job
Thku
அருமையான ரெசிபி.
Thku
Ammai so super yummy receipe
Thku
Hiii ka 👌👌👌❤❤❤❤ na try panna poren
Thku
சூப்பருங்க சங்கீதா மேடம்..செய்து பார்த்து ரிப்ளை பண்றேன் மேடம்
Thku
It will come very nice and tasty thanku mam
Thku
I tried this receipe, came out very well, taste is awesome
Thanks for liking
Super CHF very nice tips
ஏ ஒன் மா சூப்பர் செல்லம் ❤
Thku inga
Main hero sappadu spr
Thku
சூப்பர் சூப்பர் 👌👌
Thku
Akka kootanchoru recipe podunga ka.
super adni👌👌👌🙏
Good idea mam 🎉 thank you
Welcome
Superb Sangeetha...I watch yr recipes regularly dear...and hv tried a few too...its yummy...I want to try milagi rice tomorrow...ok bye dear😊
All the best good night
I tried this yesterday. Came out very well. And last week full a unga videos la explain pana kurumas and sambars dhaan for dosas. My sons enjoyed the dinner last week. Thank you 😊
Thanks a lot
Your lemon rice was wonderful I loved it😊
Thank you so much 😊
நன்றி சங்கீதா 🙏
Nice recipe😝😝😝😝😝
Hi mam, this rice can we keep for travelling time 1 or 2 days ???
No no.if u keep fridge ok
Thanks madam this is a new style of mixing the ingredients for pepper rice. I will definitely try this Saturday. Give some more receipes.
Thku
Super sangee 👌👍
Thkuuuu inga
Tried this today it came out really yummy full food empty.... thanks for the wonderful recipe
My pleasure 😊