கருவேப்பிலை சாதம் இப்படி masala சேர்த்து செய்ங்க! Curry leaves Sadam |Healthy Rice | Easy Lunch Box

Поделиться
HTML-код
  • Опубликовано: 5 окт 2024
  • கருவேப்பிலை சாதம் இப்படி masala சேர்த்து செய்ங்க! Curry leaves Sadam |Healthy Rice | Easy Lunch Box
    #karuveppilaisadamintamil #karuvepilaisadham #karuvepilaipodisadam
    #curryleavesrecipe #curryleaveschutney #கருவேப்பிலைசாதம் #lunchboxrecipe
    #lunchboxrecipe #lunchbox #varietyrice
    #cookwithsangeetha #karuveppilaisadam
    Follow my Facebook page:
    / cook-with-sangeetha-10...
    Like share subscribe my channel
    My channel link:
    -------------------------
    / @cookwithsangeetha
    Credit goes to music
    ----------------------------------------
    COOK WITH SANGEETHA
    ------------------------------------------
    subscribe : @Cook with Sangeetha
    For Advertisement Enquires in "Cook with Sangeetha" Channel,
    Mail to : cookwithsangeetha12345@gmail.com
    Please subscribe to our New Channel:
    Channel Name: SangeethaTeam
    link: / @sangeethateam3357

Комментарии • 665

  • @SureshSuresh-jq1zy
    @SureshSuresh-jq1zy Год назад +38

    Sister very nice I tried my hotel

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  Год назад +6

      Thank you so much 🙂 pa

    • @Daniels4298.
      @Daniels4298. Год назад

      🙄

    • @nagarajant2472
      @nagarajant2472 Год назад

      ​5e😢4 e😢😢4😢😢4😢454😢e5e543😢e😢Ee54 4 e5 5e 4re😢😢e😢e 4ee 4 😢e5e45 😢e 453545 43e544e35r44eee 😢😢5 ready 4 e3 4😢54e5😢re5 eeee 😢😢4454ee3 5😢😢😢5😢😢e😢3 😢4 😢54ee5e44 e 3e e😢😢e4😢😢😢ee😢54 e5eeeee 4e 😢😢4e4ee 😢4e😢😢4r😢😢😢44e4e e e e 😢😢4 3r5e 😢😮😢😢e 😢3 😢E?Ee444😢😢444re4e 4 😢ready 😢e😢😢e4e e 3 e 4 😢ready e4e ET ready ET 😢Ee 😢e e 4e4😢😢😢e I was 😢e😢5 e 5 5e 😢😢E5😢😢😢😢😢4😢44😢4e😢e44 4 e54 e I e 3😢e 😢4😢😢e😢😢😢e I 3😢e😢😢e😢😢45😢4e%e4😢😢😢E55 😢e I 43 43 😢😢😢4 e e I was just 4 4 r 4 e😢😢ready e ee😢😢44😢e 😢e I eer😢3 43 ee4😢😢E45 😢5e4e r u 😢😢4😢😢ET 4e I was just 45r 5 r3e 445 4ee eeee 3 ET 3😢e😢r5 4e😢😢😢e535 3😢4 😢😢😢43😢e3 e I 😢e I e4 4 e5e e😢😢^😢4 533 4e3😢e 444 😢e re😢4r3 44e4e😢e I 4ee e😢345 😢4 5r55e55e554555e 545e 5555r55554ee55455e555e 5545545554545e 5555r5e5454545e5e5555555r 55e5455e5555555r5555455 554er55555r545r 5e 55545e55r555^5e4e5😢e5r5 455e5545e54 e5r555r555e5e55r5 55 5ree 5 545 5e5r55 Etty 5e5555555 5r5r 5545e5455455454555ee5r 55545e545%545r5454555ET 5r55r5r 555555r555r554 55r 555e 55e5e5ee5e5545ee545e 554555455e 54555e5e55 44545e55e55555e5554r45e555e54 4rr 5e5e55re5ee545e 5e5545ree e5e 555e55 5e5r5555555^5r5554545re5e5ee555e5e55ee55555ee5r555eee545e5e5555e5😢5r454r5re5r5r54 5e😢555e5r54r55re e5 55r5e555r554e 55e555554ee45r5e 5e55e54555e 5r55r5rr5554e5😢5r5e5 ET on e555e5555r555%5^55r5555ee55e55554555e555r😢5555 5r5r5r5e55555r5545r r55r5454555r5555e5e54 55e545r5e555re5e554555e 5e 5555555e 5r5e55545e$2😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😮😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😊

    • @vikkybabu4041
      @vikkybabu4041 Год назад +1

      ​@@CookwithSangeetha H,5b4rxb

  • @CookwithSangeetha
    @CookwithSangeetha  Год назад +6

    Hi friends good afternoon! New video out 👉ruclips.net/video/2PMWM3wBoMw/видео.html. Please watch and give your 👍 likes and support love you all ❤️ Tiday our subscriber mathuri ku birthday 🎉 pls all my cws family Conway your all wishesh to here . Many more happy birthday mathuri❤🎉

  • @vimaladevik9370
    @vimaladevik9370 Год назад +2

    Hi mam இன்று கறிவேப்பிலை சாதம் செய்தேன் அருமையாக இருந்தது. தொடர்ந்து இது போன்ற ஆரோக்கியமான சமையல்களை செய்து காட்டுங்கள். நன்றி.

  • @Mandashotyt
    @Mandashotyt Год назад +3

    சூப்பர் குழந்தைகளுக்கு ரொம்ப நல்லது 💯💯👌நானும் செய்து பார்கிறேன் 💞

  • @kanmanirajendran767
    @kanmanirajendran767 Год назад +2

    ஆரோக்கியமான கருவேப்பிலை சாதம் மணக்க மணக்க சூப்பர் சங்கீதா நாளை கண்டிப்பாக செய்து பார்க்கிறேன் சங்கீதா

  • @VAJSKavin
    @VAJSKavin Год назад

    எனக்காகவே சொன்னமாதிரி இருக்கு ம்மா. ஒரே சமையல் ஆரோக்கியமான சுவையான உணவு காணொளி. உங்களுக்கு ரொம்ப நன்றி. உங்களுடைய சில சமையல் குறிப்புகள் பார்த்து செய்து பாராட்டிருக்காங்க. ஆனாலும் ஒரு முறை கச்சிதமா செய்துட்டா அடுத்தமுறை செய்யும் போது எதாவது ஒரு குறிப்பு மறந்துடுறேன்.

  • @AnnamsRecipes
    @AnnamsRecipes Год назад +74

    கறிவேப்பிலை சாதம் உன் கையில் இருக்கிறது பார்க்கும் போது அப்படியே சாப்பிடணும் போல இருக்கு சங்கீதா🥰🥰

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  Год назад +6

      😘thku so much Amma, i always love you ma❤️❤️❤️

    • @vgcyibvhgcfjj5447
      @vgcyibvhgcfjj5447 Год назад +5

      😋😋😋😋😋😋😋

    • @LavaNya22-rt6pc
      @LavaNya22-rt6pc Год назад +1

      Ama sollita eppadiya seyvanga chi😢

    • @MeenaMeena-qx3sv
      @MeenaMeena-qx3sv Год назад

      ​@@CookwithSangeetha😅
      Pop😊

    • @ravin5086
      @ravin5086 Год назад

      ​@@CookwithSangeetha😢😢U😂❤can 😮😢tccz@0

  • @bhanugulam8160
    @bhanugulam8160 Год назад +3

    ஹாய் சங்கீமா மதியம் வணக்கம் 🙏 கருவேப்பிலை சாதம் சூப்பர் 👌😋 ஸ்கூல் காலேஜ் எல்லாம் போறவங்களுக்கு இந்த மாதிரி ஸ்டைல்ல செய்து கொடுத்தால் சூப்பரா விரும்பி சாப்பிடுவார்கள் அருமை வேற லெவல் மா 👍 வாழ்த்துக்கள் 🤝 இதுல மல்லி மிளகு சீரகம் வறுத்து பொடி சேர்த்து இருக்கீங்க அதனால அதனுடைய வாசம் கண்டிப்பா சாப்பிட ஆசையா இருக்கும் சூப்பர்மா அருமையான பகிர்வு பகிர்ந்தமைக்கு நன்றி மா 🙏 லவ் யூ மா ♥️♥️♥️♥️♥️♥️♥️♥️

  • @subashinip5246
    @subashinip5246 Год назад +7

    Last week I did this recipe for my friends get together akka.everyone loved the ultimate karuvepilai sadham! Elarum enna paaratunanga ... daily neenga samachu kudunga nu sonanga ...but all credits goes to u akka 😍keep rocking.

  • @nironiro8627
    @nironiro8627 Год назад +5

    இது வரைக்கும் இப்படி சாப்பிட்டது இல்லை முயற்சி செய்து பார்க்க வேண்டும் சங்கீதா அக்கா 🎉🎉நான் இலங்கையில் இருந்து ❤❤

  • @lakshmibharathi4263
    @lakshmibharathi4263 Год назад +9

    மிகவும் அருமையான சமையல் குறிப்புகள் அனைத்தும் சூப்பர்

  • @Dhanasenthil2506
    @Dhanasenthil2506 Год назад +7

    Karuveppilai sadham ku oru history a sollalam andha alavuku explain panni super a prepare pannitinga sister... Udhiri udhiriya spoon la edukum bodhu verkadala kadalaparuppu ellam sethu super a iruku... Karuveppilai eduthu orama vakaravanga kooda indha karuveppila sadham ku fan agiduvanga... Seira samayal a rasanayoda rusiyum serthu udmabuku healthy a iruka madhiri pandradhu dha sangee ma style... Vera level....

  • @rajthilagam454
    @rajthilagam454 Год назад +2

    Sangeema karuveppillai sadham differenta puli pottu naan en agekku idhu varai kelvi pattathillai unnudaya recipe ellme differentavum tastyavum irrukkum kandippa unnakkagave naan seiven ma ❤

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  Год назад

      Really v nice Krishna also like this ma .thku so much ma

  • @muralidass9155
    @muralidass9155 Год назад +1

    செய்முறை கவனித்தேன், எளிய சேர்வைகள், கண்டிப்பாக நிறைந்த ருசி இருக்கும்! அப்பள வடகம் கூடுதல் சுவை! Less cost, more taste, சூப்பர்மா !

  • @beenaferiah5236
    @beenaferiah5236 Год назад +15

    வணக்கம் சங்கீதா நான் உங்க வீடியோவை ஒரு வருடமாக பார்க்கிறேன் அனைத்தும் அருமை. நீங்க சொல்ற விதம் தெளிவா புரியுது யாரும் இவ்வளவு விளக்கமாக சொல்லவில்லை. உங்க வீடியோ பாத்துதான் நான் நல்லா சமைக்க கத்துக்கிட்டேன். என் பொண்ணு எல்லார்கிடைக்கு எங்க அம்மா இப்பதான் கொஞ்சநாளா நல்லா சமைக்காங்கனும் அதும் உங்க வீடியோ பாத்துன்னும் சொல்லுறா. நன்றி மா 🙏🏻🙏🏻

  • @manimegalaig6699
    @manimegalaig6699 Год назад +1

    Hi Sangeeta..Supra theliva sollaringa .. சுலபமாக செய்யலாம்..உங்க வீடியோ பாத்து நிறைய டிஷ் செய்தேன் superb..neenga சொல்றவிதம் excellent.. voice lovely..

  • @santhirasekaramajantha6440
    @santhirasekaramajantha6440 Год назад +1

    Pundu kulampu seithan akka super aha irunthichu ithuvum seiuran ❤

  • @radhikabalaji0876
    @radhikabalaji0876 Год назад +1

    Yeppadida ippadi arputhama Samaikira yeppadi yosichi nakkuku rusiya yellorukum pidicha mathiri seirada.vera levalda Sangeema 👌👌👌👏👏👏👍👍👍😋😋😋🥰🥰🥰🥰

  • @TSaranya-c3v
    @TSaranya-c3v Год назад

    அக்கா நான் கறிவேப்பிலை சாதம் செய்து கொடுத்த எல்லாரும் நல்லா இருக்கு சொன்னாங்க நன்றி. அக்கா 👌👌👌❤️❤️❤️❤️

  • @SamySamy-qq2pq
    @SamySamy-qq2pq Год назад

    நீங்கள் செய்து காண்பித்த பல டிஷ் செய்து பார்த்திருக்கிறோம் அருமை

  • @muthulakshminaydu2035
    @muthulakshminaydu2035 Год назад +1

    Karuveppillai satham different attakasam super 👌 👍 😍 🥰 thank you

  • @you123tube45
    @you123tube45 Год назад +1

    Sangeetha sis vendhayatha vendhiyamnu soldrathu yarukulam pudikum

  • @balab9010
    @balab9010 Год назад

    Unmaiyave romba arumai sangeetha akka.....tq ....akka ennathan samaikalam ninaikirapo cook with sangeetha chaneel ennai ariyamale open panitu parthuthan samaipen akka..... Avlo arumaiya irukkum poondu sadam vera level taste tq so much vazhka valamudan

  • @kuttimas4951
    @kuttimas4951 Год назад +1

    Akka today vendaikai thaiyir vachu panne taste super

  • @balaradharadha6915
    @balaradharadha6915 Год назад +4

    Super mam...Nan try pannen..my children are very happy....very very tasty 😋
    Thank you so much mam 🎉🎉🎉🎉

  • @VinoVini0419
    @VinoVini0419 Год назад +3

    Unga cooking ellame super sis😍😍😍na unga video pathu than daily cook panran sis tq😍😍😍

  • @sudhayogesh7275
    @sudhayogesh7275 Год назад

    Sangeetha ur கறிவேப்பிலை சாதம் parkum போது அப்படியே சாப்பிடணும் nu iruku...kudos to you ❤❤❤❤❤❤...

  • @vssvantage
    @vssvantage Год назад

    மிக அருமை சகோதரி
    சொல்லி கொடுக்கும் விதம் சொல்லிய முறை நன்று

  • @Amuthaamutha-c5h
    @Amuthaamutha-c5h Год назад +1

    karuveppillaisadhamsupersisterenakkurombapidikkum👌👌👌

  • @kurunjiartist5285
    @kurunjiartist5285 Год назад

    அருமையான ருசி சகோதரி. அருமையான விளக்கம். நன்றி வாழ்க வளமுடன் நலமுடன்.

  • @LillySelvakumar-mw3zq
    @LillySelvakumar-mw3zq Год назад +4

    Pakkumpothe romba nalla irukku❤kandippa taste ah irukkum👌sangeetha styla poondu kariveppila kuzhambu senjen semma taste😋 love you sangeetha😘

  • @radcreation0074
    @radcreation0074 Год назад

    same my mom doing mam karve pillai Puli sadam my favourite rice..my mom added little bit coconut before rice...urs recipe all nice

  • @indiraniveeramani4601
    @indiraniveeramani4601 Год назад +1

    Karuvepillai kulambu podunga

  • @nadarajahnalina8821
    @nadarajahnalina8821 Год назад +1

    அருமையான சாதம் கட்டாயம் செய்து பார்க்கிறேன்.

  • @krithikan79
    @krithikan79 Год назад +1

    Akka lunch box receipe super. Nenga sonah karuvepalai podi senthen super. Then healthy receipe

  • @geethalakshmi9387
    @geethalakshmi9387 Год назад +1

    Superba white thengai pall murrukku podu ma

  • @harikrishnan8808
    @harikrishnan8808 24 дня назад

    A well done recipe on Karuveppilai Sadam, so nicely executed by u. Thank u for ur time.

  • @JayasKitchenTamil
    @JayasKitchenTamil Год назад +4

    சூப்பர் Nice recipe 😋 பார்க்கும்போதே சாப்பிடனும் போல இருக்கு 👌

  • @ilinnadha.s269
    @ilinnadha.s269 Год назад +1

    Today enga veetla inda recipe than sis....superr

  • @vijirajesh6389
    @vijirajesh6389 Год назад

    Super mam... Naan neenga sonna mathriye senjan... Perfectaa irukku... Ennoda pasanga very happy.. Ennoda husbundum veryvery happy... Full credits for u mam

  • @vijiarun9462
    @vijiarun9462 Год назад +1

    ஹாய் அக்கா சூப்பர் என் பையன் உங்கள் லச்ஜ் பாக்ஸ் ரெசிபி தான் ரொம்ப ரொம்ப செய்ய வேண்டும் என்று சொல்வார்கள் அதை தான் நான் செய்வேன் அக்கா நன்றி அக்கா l love you akka ❤❤❤❤❤❤❤❤❤

  • @kaviyakaviya1342
    @kaviyakaviya1342 Год назад

    Akka na unga video paakkurathu ithu than first time super ah panni irukkuriga 😍

  • @makilamani2185
    @makilamani2185 Год назад +1

    unga samayal eppavume super

  • @menagabaimenagabai6111
    @menagabaimenagabai6111 Год назад +1

    neenga sonnathala oru time seithu paakuren sis 😊

  • @mysterylightstamil3574
    @mysterylightstamil3574 Год назад

    அருமையாக இருந்தது இந்த கருகாபிலை,சமையல்

  • @kavithabalakumar7753
    @kavithabalakumar7753 Год назад

    Enga vitula eppo unga samayal than thank you very much

  • @surabhisuresh9273
    @surabhisuresh9273 Год назад +1

    Super sangeetha.வாழ்க வளமுடன்

  • @rajapriyarajapriya5408
    @rajapriyarajapriya5408 Год назад

    சூப்பர் சங்கீதா அக்கா நான் செய்தேன் செம டேஸ்ட் நன்றி❤

  • @SnehaDeva-k9w
    @SnehaDeva-k9w Год назад

    Akka nega eppothum seium recipe pakumpothey saptanum polavey eruku akka 🤤

  • @kumudhamsekar1902
    @kumudhamsekar1902 Год назад

    உங்கள் சமையல் விட பேசும் விதம் அருமை

  • @Darkknight-di1nh
    @Darkknight-di1nh Год назад +1

    Mam 🎉 you video 6 years in parikkiran 🎉🎉🎉

  • @gayathrik6509
    @gayathrik6509 Год назад +1

    100 ayusu ka ungaluku nenaichan karuvepillai neraiya iruku rice panalam ma nu video potinga thank u ka

  • @SarasusSamayal
    @SarasusSamayal Год назад +2

    சங்கீதா.... வாழ்த்துக்கள் மா... கருவேப்பிலை சாதம் அருமை அருமைப்பா❤

  • @selvidhanapal3306
    @selvidhanapal3306 Год назад +1

    Sangeema A1 ma karuveppillai saadam en pennuku mudi kottuthuma inthu saadam seithu kudukirenma aama ma different thaanma superma thottuka thevai illaima thanks sangeema 🎉🎉🎉.....

  • @tamilzha744
    @tamilzha744 Год назад +1

    Puli thoku potta nalla irukuma akka

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  Год назад

      Yes believe me really tasty my 12 yrs son also ate, he is good taster

  • @nithyasri2152
    @nithyasri2152 Год назад

    Karivaeppilai kuzhambu and podi sadham mmm yammi

  • @sumathy2091
    @sumathy2091 Год назад +1

    Excellent demonstration mam. What is the cook ware you use mam(tawa)?

  • @tamilarasitami2030
    @tamilarasitami2030 Год назад

    Amma நீங்கள் செய்த கரிவப்ள சாதம் ரொம்ப supper

  • @sangeetha1951
    @sangeetha1951 Год назад +1

    Wow super sangee vera level i will try this also. Sangee put an video about oil cans and how to store oil and maintain without mess. If already any video is there share the link

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  Год назад

      Recently i uploaded my kitchen tour pls check in that video

  • @angelmary9587
    @angelmary9587 Год назад

    Paaa pakkumbodhey sapudanum pola iruku mam ❤️👌🏻👍🏻

  • @chitrachitra4467
    @chitrachitra4467 Год назад +2

    ஹாய் அக்கா நலமா கறிவேப்பிலை சாதம் சூப்பர் அக்கா இன்று என் மகள் ஷர்மிளா பிறந்த நாள் அனைவரும் வாழ்த்துங்கள் ❤❤❤❤

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  Год назад

      Oh super happy birthday da challa mahalay... All CWS family Conway your all wishes to this sweet baby sharmila ❤️

    • @makilamani2185
      @makilamani2185 Год назад

      Happy birthday dear

  • @shanthagovindraj2556
    @shanthagovindraj2556 Год назад +2

    Nice explanation. Will try. Super🎉❤

  • @aadhavs.d135
    @aadhavs.d135 Год назад +2

    Capsicum rice poduinga akka. Lunch box receipe poduinga

  • @gomathygomathy4473
    @gomathygomathy4473 Год назад +1

    அருமையான கை பக்குவம்
    Super ma, உங்க Voice Sema😊

  • @nirmalajagdish4713
    @nirmalajagdish4713 Год назад +1

    மிக மிக மிக அருமையான கறிவேப்பிலை சாதம் .நானும் செய்ய போகிறேன் மிக நன்றிங்க 👏

  • @venkatrathinam3264
    @venkatrathinam3264 Год назад +1

    Super very healthi resipi akka

  • @saradhaiyer5561
    @saradhaiyer5561 Год назад +2

    Mouth watering recipe and healthy food. Thanks 🙏👍

  • @durgapriyae7185
    @durgapriyae7185 Год назад +1

    Yummy sister,Nan papavuku senji kudukeran

  • @sapnas4720
    @sapnas4720 Год назад +1

    Thank u very much ma for this delicious recipe and ur hard work.... Sure will try ma and let u know... When u hv time can u pls let me know recipes, hair oil, for premature greying... Because my son 14 yrs old having grey hair and dusky skin he feels a lot... I think this curry leaf rice will be good for him... Other than this any information regarding grey hair let me know ma pls... Keep rocking and one thing ma don't care about this kind of comments which r unworthy....And i believe as u said God is watching sure they will feel for it...

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  Год назад

      Sure thku so much ma. For according to me more than important of hair oil we have to give a important for intake that means you have to concentrate on food you have to take more coaching protein rich vitamin food vegetables and fruits daily basis you have to concentrate if you take in take proper hair will be good and eat daily morning empty stomach

    • @sapnas4720
      @sapnas4720 Год назад

      @@CookwithSangeetha thanks for ur reply... ma...

  • @p.Loganayagiperumal
    @p.Loganayagiperumal Год назад +1

    பொடி மட்டும் இன்னைகி ரைட் அரச்சி வச்சிட்டு நாளைக்கி காலை ல தாலிக்கலாமா அக்கா

  • @rajeshs5134
    @rajeshs5134 Год назад

    Nalaiku school lunch box ku try panren sis

  • @VigneshG-dc2wz
    @VigneshG-dc2wz Год назад +1

    Super Sangeetha

  • @najmunisava7661
    @najmunisava7661 Год назад +2

    Wella el serkalama

  • @rukumahathirukumahathi7118
    @rukumahathirukumahathi7118 Год назад +3

    Hi kaa❤..scl reopen. .lunch box recipes nice akka🎉

  • @ARUNKUMAR_B.TECH-IT
    @ARUNKUMAR_B.TECH-IT Год назад +6

    Super recipe akka 👍
    கருவேப்பிலை சாதம் ரொம்ப பிடிக்கும்❤

  • @shanthic3296
    @shanthic3296 Год назад +3

    கருவேப்பிலை, பச்சை மிளகாய் சங்கீதா சமையலோட தனித்துவமே. அதுலேயும் கருவேப்பிலை சாதம். கேட்கவே வேணாம். கண்டிப்பா அருமையாதான் இருக்கும். 👍👍

  • @sasimalar3956
    @sasimalar3956 Год назад

    Sister tried this today really vera lavel thank you for you

  • @lakshmiravi7687
    @lakshmiravi7687 Год назад +3

    I am trying this recipe today and it came out very well so taste and healthy one also different version of making thanks a lot for sharing

  • @builajai3849
    @builajai3849 Год назад +1

    Super sister karuvepillai sathan

  • @muralidharanm2676
    @muralidharanm2676 Год назад

    Akka onion & whole biryani spices illama easya tomato rice seidhu katringla pasangaluku takunu lunch kuduka konjam easy ya irukum pls..

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  Год назад

      That one already uploaded drruclips.net/video/rBHIP3DtV_w/видео.html

  • @rajisekar4259
    @rajisekar4259 Год назад +5

    We tried this recipe in our home. It came out very well. Thank you so much.

  • @ramyam8701
    @ramyam8701 Год назад +2

    Today I tried the recipe mam,very tasty,superb mam😃👍

  • @lathavenkateswaran9038
    @lathavenkateswaran9038 Год назад +1

    Super

  • @maheswarisenthil6420
    @maheswarisenthil6420 Год назад +1

    Super sister Thank you

  • @makkaboys-dh1nv
    @makkaboys-dh1nv Год назад

    Pakumpodhe samaikanum pola eruku pa kantippa try panni pakuren

  • @priyasanthosh9246
    @priyasanthosh9246 Год назад +3

    Today I tried this recipe mam,it's came out very well 😋😋😋😋😋

  • @sarathadevi1780
    @sarathadevi1780 Год назад +1

    இறை வழிபாட்டுக்கு இதை சமைத்து படைக்கலாமா?! நைவேத்தியமாக....

  • @lathavenkateswaran9038
    @lathavenkateswaran9038 Год назад +1

    Super.chellam

  • @krishnamoorthykrishna4105
    @krishnamoorthykrishna4105 Год назад +1

    Unga recipes ellam Nalla iruku sister nice recipe

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  Год назад

      Thku

    • @rajthilagam454
      @rajthilagam454 Год назад

      Sangeema differentana karuveppillai sadham naan en agekku in the madhiri puli pottu karuveppilai kelvi pattathillai kandippa unnakkagave naan differenta seiven ma un recipe ellame differentavum tastyavum irrukkum ❤

  • @shanthig4540
    @shanthig4540 Год назад

    Ma'am today I watched and tried..
    Really it's come excellent

  • @Monkey-D-Luffy-1000
    @Monkey-D-Luffy-1000 Год назад

    🙏 mam super mam ennagu thalivaliga mam AC kattiru pattakuda ahavadilai ennagu cold mam tips phoduga mam Pls neegalum seiyum cooking super

  • @saralatpet8225
    @saralatpet8225 Год назад +1

    Sister podi ready panni store panni venumpothu potukalama sister 💖

  • @GOWTHAM_ARTS_360
    @GOWTHAM_ARTS_360 Год назад

    akka nan seithen. Supara eruku ka thank you...❤❤

  • @koshimonika
    @koshimonika Год назад

    Sangitha akka video pakkum potha sapdanum pola erukkum 😋😋😋🤤🤤🤤 miss you akkava 😘

  • @sugunam290
    @sugunam290 Год назад +2

    Super Sangeetha unga samaiyal ellame enaku rompa pidikkum

  • @skymoonsajive-or6ss
    @skymoonsajive-or6ss Год назад +1

    நீங்க ரொம்ப ஸ்வீட் அக்கா

  • @g.udhayashankar5649
    @g.udhayashankar5649 Год назад +3

    Excellent Sister.Mind blowing

  • @ssdurukutti2163
    @ssdurukutti2163 Год назад +1

    காய்ந்த கருவேப்பிலை யில் செய்யலாமா sis

  • @YusufKhan-eh6jp
    @YusufKhan-eh6jp Год назад

    Nice explaining Nice resipy looks so good 👍 👌 tq

  • @PremavathiS-gz9nf
    @PremavathiS-gz9nf Год назад

    Mam your cooking simple and super 😢