கருவேப்பிலை சாதம் இப்படி masala அரைத்து செய்ங்க!! Curry leaves Sadam |Healthy Rice | Easy Lunch Box

Поделиться
HTML-код
  • Опубликовано: 5 окт 2024
  • #Karuvepilaisadham #curryleavesrice #curryleavesrecipe #Karuvepilaipodisadam
    #CookwithSangeetha #Curryleavespodirice #varietyrice #curryleavesrecipe #Currylraveschutney
    #eggfryrecipe
    #cookwithsangeetha
    Follow my Facebook page:
    / cook-with-sangeetha-10...
    Like share subscribe my channel
    My channel link:
    -------------------------
    / @cookwithsangeetha
    Credit goes to music
    ----------------------------------------
    COOK WITH SANGEETHA
    ------------------------------------------
    subscribe : @Cook with Sangeetha
    For Advertisement Enquires in "Cook with Sangeetha" Channel,
    Mail to : cookwithsangeetha12345@gmail.com
    Please subscribe to our New Channel:
    Channel Name: SangeethaTeam
    link: / @sangeethateam3357

Комментарии • 476

  • @CookwithSangeetha
    @CookwithSangeetha  2 года назад +74

    Hi friends good afternoon! New video out 👉ruclips.net/video/bCSyg8rmvA0/видео.html. Pls watch and give your 👍 likes and support love you all ❤️

  • @pushpavallijagadesan2997
    @pushpavallijagadesan2997 2 года назад +4

    கருவேப்பிலை சாதம்செய்துபார்த்தேன்மிக அருமையாக இருந்தது
    நீங்கள் சொல்லும்விதம்மிக அருமை

  • @bhanugulam8160
    @bhanugulam8160 2 года назад +23

    கருவேப்பிலை சாதம் எப்போதும் போல வித்தியாசமான முறையில் அருமையா இருந்தது சங்கீமா ஸ்டைல்ல சூப்பரா இருக்கு வாழ்த்துக்கள் நன்றி 👍👍👌👌♥️♥️💞💕💝💝

  • @kalyanivadivelu797
    @kalyanivadivelu797 2 года назад +1

    வாழ்கவளமுடன் சங்கீதா
    சான்ஸ்ஸேஇல்லைருசியின்
    அளவைமதிப்பிட..ருசித்தால்தான்
    தெரியும்அருமைஅருமைஅருமை
    நன்றி நன்றி நன்றி நன்றி
    நன்றிவாழ்த்துக்கள்

  • @kanmanirajendran767
    @kanmanirajendran767 2 года назад +72

    சங்கீதா சமையல் என்றாலே மணம் சுவை நிறைந்தது கருவேப்பிலை சாதம் பார்க்கும்போதே சூப்பரா இருக்கு சங்கீதா

  • @dhanalakshmi4070
    @dhanalakshmi4070 2 года назад +2

    செய்முறை விளக்கமும் கருவேப்பிலை பொடி சாப்பாடு போல அருமை சகோதரி

  • @mehulcreations...3524
    @mehulcreations...3524 Год назад +2

    கருவேப்பிலை சாதம் மிகவும் அருமையாக இருந்தது... மிக்க நன்றி மேடம்...

  • @packirisamypackirisamy259
    @packirisamypackirisamy259 2 года назад +5

    அருமையான சத்தான உணவுகள் நன்றி வாழ்த்துக்கள்

  • @anantharamann2646
    @anantharamann2646 Год назад +1

    நீங்கள் சொன்னது போல செய்து சமைத்து சாப்பிட்டு பார்த்தோம் மிக அருமையாக இருந்தது!
    இனி அடுத்ததாக சாம்பார் சாதம் செய்வது எப்படி என்பதை புதுமையாக சொல்லுங்கள்!

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  Год назад

      ரொம்ப நன்றிங்க ஏற்கனவே சாம்பார் சாதம் செய்வது எப்படி என்பது போட்டாச்சு பாருங்க.ruclips.net/video/eWLTj_xWFNo/видео.html

    • @anantharamann2646
      @anantharamann2646 Год назад

      Thanks..Ma..

  • @sangeethakannan262
    @sangeethakannan262 Год назад +2

    Unga style la pulisatham seithen sis semaya erunthuchi tq sis next karuvepillai satham try panna poran tq sis❤

  • @parasuram5768
    @parasuram5768 Год назад +3

    அக்கா நான் தினமும் உங்கள் விடியோ பார்த்து தான் சமைக்கிறேன்
    உங்கள் சமையல் அனைத்து அருமையான உள்ளது நன்றி அக்கா 🙏❤

  • @sabarishajai7077
    @sabarishajai7077 Год назад +1

    வணக்கம் மேடம் ரியலி சூப்பர் பா நா செய்து பாத்துட்டேன் பசங்களுக்கு ரொம்ப புடிச்சுயிருக்கு மிக்க நன்றி

  • @selvakumard9535
    @selvakumard9535 2 года назад +2

    Sis unga karuvepilaikulampu samaithen super thanks 🙏

  • @yuvasri5542
    @yuvasri5542 Год назад +1

    Yen amma unga receipe paarthutha yenaku pragency function ku seiji kondhu vanthaga super taste 😘

  • @agasak1561
    @agasak1561 2 года назад +1

    hai sangeetha good noon today unga lemon rice seithen super karuveppilai nerauaa vanginathum seithutu comments podren thank you

  • @kavithakavi3069
    @kavithakavi3069 2 года назад +3

    சிஸ்டர் உங்க சமையல் சூப்பர் நீங்க குழந்தைத்தனமா பேசுறீங்களே அந்த வாய்ஸ் அதுவும் வெரி வெரி சூப்பர்

  • @mvisalakshimylsamy6583
    @mvisalakshimylsamy6583 3 месяца назад

    9:11 ருசியான கருவேப்பிலைசாதம் விளக்கம் அருமை

  • @gunashekaran874
    @gunashekaran874 2 года назад +6

    Thanks Sangeetha, karuvapillai
    Sadham super 👍

  • @beulahstephan3900
    @beulahstephan3900 2 года назад +4

    Today enga veetla unga Amma spl poondu karuverpillai kulumbu 💖1st time try really sema taste thaq sis🙏🏻pls share all Recpie Eagerly waiting 😍

  • @seeniseeni2301
    @seeniseeni2301 2 года назад +1

    நேத்து பூ ண்டு சாதம் அல்ஹம்துலில்லாஹ் நல்லா இருந்தது கடவுள் அருள் என்றும் நிலவதுவா செய்கிறேன்

  • @manjumanju5457
    @manjumanju5457 2 года назад +4

    Always very nice cooking recipes thankyou Sairam vaazhga valamudan ma

  • @ARUNKUMAR_B.TECH-IT
    @ARUNKUMAR_B.TECH-IT 2 года назад +11

    அடுத்த விடியோ லா கொத்தமல்லி சாதம் and அப்பளம் குழம்பு எப்படி வைகுறதுனு போடுங்க அக்கா

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  2 года назад +1

      Appalam Kulambu already uploaded pls check.kotha malli sadam video soon wil come

    • @meru7591
      @meru7591 2 года назад

      ஆமா அக்கா

    • @bibo8695
      @bibo8695 2 года назад

      Yogß

    • @bibo8695
      @bibo8695 2 года назад

      Ygatea hij g
      *⁠\⁠0⁠/⁠*
      Low ji ji ji fr ji ji fr ji
      Ji

  • @g.c.9409
    @g.c.9409 2 года назад +1

    சங்கு சங்கு தான் சமையல் சமையல் சூப்பர்

  • @gomathiv7787
    @gomathiv7787 3 месяца назад

    செய்து பார்த்தேன். மிகவும் அருமை. நன்றி 🙏

  • @CookwithBagya
    @CookwithBagya 2 года назад +5

    Sister ungaloda explanation arumai, neenga pesurathukkum, unga recipe kkum naan adimai, simply soooper 👌👌❤❤

  • @gomathithirumalai8073
    @gomathithirumalai8073 Год назад

    Nan cook panniten mam super ya iruthathu ungolda tip's ku Tq so mam🙏🙏❤️❤️👍👍

  • @jonaidhabeevimohamedsultan5222
    @jonaidhabeevimohamedsultan5222 2 года назад +1

    கருவேப்பிலை சாதம் பார்க்கும்போதே அருமையாக வாழ்த்துக்கள்

  • @renukapani2966
    @renukapani2966 2 года назад +1

    It's has came too good with greenish colour rice . Must and should try thank you.

  • @tnrideryt
    @tnrideryt Год назад +1

    Akka karuveppilai satham super akka unga video va partha piravu ennga amma enakku senchu kuduthanga romba nalla irunthuchu akka school lunch ku konduponen friend s ellarun romba nalla irukku nu sonnanga thanks akka😘😘😘

  • @SathyavaniM-p8s
    @SathyavaniM-p8s 3 месяца назад +1

    Super na try pana super taste thanks akka❤

  • @abilesh2301
    @abilesh2301 Год назад +1

    சகோதரி உங்கள் சமையல் பேச்சு அருமை😇😘👌👌🤝🤝

  • @myviewsready
    @myviewsready Год назад +2

    Inaiku nan unga style karivepellai sadham try panna... En thangachi office ku lunch pack panni send panna... She likes it🎉❤

  • @radhikabalaji0876
    @radhikabalaji0876 2 года назад +1

    Yethanai vithamana variety rice dear.Summa aruvi maathiri kottuthu.yellame sema easya,sema tastea erukuda yen Chella maielu(peacock).yen Sangeema a yeppadilam konjuren👌👌👌👌👌😍😍😍😍😍😋😋😋😋😋🥰🥰🥰🥰👏👏👏👍👍👍

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  2 года назад

      Haha my darling ma ni inga konjama wayra yaru konjapora.thku dear ma

  • @fashionblog9187
    @fashionblog9187 Год назад

    இன்று வீட்டில் செய்தேன் நன்றாக இருந்தது நன்றி 💕

  • @sugunadevi3121
    @sugunadevi3121 2 года назад +1

    Intha secret podi romba nalla irunthuchu.enga vetla ellarukum romba pidichiirunthathu.thank u

  • @velumurugan8170
    @velumurugan8170 Год назад

    இப்போ தான் பாத்தேன் நாளைக்கு try pannittu soldren nga

  • @yuvasri5542
    @yuvasri5542 Год назад +1

    Pragant time saapdra mathiri healthy receipe post panuga sissy

  • @anusandyhanan4826
    @anusandyhanan4826 Год назад +6

    😍just Now Lunch ku en Husband & Sister's ku unga style la karuveypillai satham senji kuduthan,saptu semaya iruku nu sonnanga😋..Iam so Happy Tq Sangee Sis🥰

  • @vijayama022
    @vijayama022 Год назад

    நான் செய்து பார்த்தேன் கருவேப்பிலை சாதம் மிகவும் நன்றாக இருந்தது அக்கா

  • @sharmiladaniel3171
    @sharmiladaniel3171 Год назад +1

    Super sangeetha,all your rice recipes are very helpful in packing lunch

  • @neemachannel4511
    @neemachannel4511 2 года назад +2

    Super 👌oru different tana recipe paakavey nalla irukku naanum try panni paakuren 👍

  • @vennilatamilvideos2225
    @vennilatamilvideos2225 Год назад +1

    சிஸ்டர் அருமையா சொன்னீங்க சூப்பர் 😋

  • @nithyalakshmir9881
    @nithyalakshmir9881 Год назад +10

    Today i tried Mam, came out very well 👌👍 Mam kindly post healthy breakfast for kids

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  Год назад

      Ok tell me recipe name pls.brcuse some recipes already i uploaded

  • @momshand5458
    @momshand5458 2 года назад +2

    Super akka டிப்பன் அயிட்டம் செய்து காண்பியுங்கள அக்கா

  • @rukhyakhanam4635
    @rukhyakhanam4635 2 года назад +1

    Vanakkam mahaley dress sooperdayenga veettelum unga karuveppilai kulambu famouse eni saathamum Famous thaan thanyou dear

  • @Sudhamagesh-fp2ff
    @Sudhamagesh-fp2ff 3 месяца назад

    நான் இன்று இதை ட்ரை செய்தேன். டேஸ்ட் பிரமாதமாக இருந்தது.
    மிக்க நன்றி தோழி

  • @ddshoppings4138
    @ddshoppings4138 2 года назад +6

    Mam I tired it , Vera level , thank u mam🙏

  • @90kidsarea95
    @90kidsarea95 5 месяцев назад

    Really very very tasty 😋😋😋 I tried just 15 mins

  • @ammukutty7513
    @ammukutty7513 2 года назад +2

    Hai akka good afternoon health recipe kuda samma akka neega Monday try panna poren 😋😋🎈🍫💗💗 byeeeeee 💗💗💗💗

  • @revathimanivannan9962
    @revathimanivannan9962 2 года назад +2

    Mam your method of cooking is very superb to do mam , mam how to cook Udupi sambhar .

  • @ramupalanichitra4025
    @ramupalanichitra4025 2 месяца назад

    Sema mass ah erunthuchu samachu saptu pathom tq

  • @poornimafashion2874
    @poornimafashion2874 2 года назад +1

    Urunda pudichi vakiratha parthaudane tempt aguthu sis so nice

  • @bharathibharathi7722
    @bharathibharathi7722 4 месяца назад

    உங்க சமையல் எப்பவும் சூப்பர்

  • @kuttimas4951
    @kuttimas4951 2 года назад +1

    Hi sister neenga enna all in all alagu raja va ella receipes theiriuthu super akka

  • @SanjunathanNathan
    @SanjunathanNathan 2 года назад +4

    Wow Day by day your cooking very interesting thankyou sanki

  • @kamaladevi5878
    @kamaladevi5878 2 года назад +1

    Yella dish um romba nalla panringa I am your big fan 😘😘

  • @nadalingam6514
    @nadalingam6514 Год назад +1

    நன்றிங்க 🙏🙏🙏

  • @thillirunthaparu2204
    @thillirunthaparu2204 Год назад +1

    உங்கள் சமையல் எல்லாம் சூப்பர் அக்கா

  • @sanjaydevsanjaydev8261
    @sanjaydevsanjaydev8261 2 года назад +2

    Hi akka .. Enakku ungala romba pidikkum ... Nee romba azhaga kozhanthai mathiri pesuringa .. Romba azhaga explain panringa ... Love you akka .... Yesterday unga recipe poondu karuveppilai kuzhambu first time senjen semma super ah irunthuchu .. En husband romba virumbi saptaru .. Thanks you so much akka ... Daily yum unga recipe tha samaikkuren super tasty ya irukku ... Neengal menmelum valara vazhthukkal akka ...💛💛💛💛

  • @v.saikrisha2222
    @v.saikrisha2222 2 года назад +1

    Hi Sangeetha how r u i tried this karuvapillai samayal supera eruku dear

  • @kalaiselvan5082
    @kalaiselvan5082 10 месяцев назад

    Verkadalai satham superb..

  • @Vijaya-nr8so
    @Vijaya-nr8so 2 года назад +2

    சூப்பர் சூப்பர் சகோதரி அருமை அருமையான டேஸ்ட் கமகம வாசம் வீசும் கறிவேப்பிலை சாதம் மணக்க மணக்க செய்து சாப்பிட்டோம் பார்க்க கலர்புல்லா இருந்தது தங்கச்சி வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  • @ranis5318
    @ranis5318 Год назад

    Hai mam very nice naan try pannan super aa irunthathu thank u

  • @lathaabbubakkar3265
    @lathaabbubakkar3265 Год назад

    Hi sister I tried tis karuvapillai rice super ha irnthuchu konjam kuda kasapu ila sister, thnk u fr tis wonderful recipe 🎉🎉

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  Год назад +1

      V happy thku pa, எல்லாருமே அப்படித்தான் நினைப்பாங்க கருவேப்பிலைல இப்படி செய்யலாம் என்று ஆனா இது ஒரு வாட்டி செஞ்சு பார்த்தா தான் தெரியும் சோ நீங்க என்ன நம்பி செஞ்சதுக்கு ரொம்ப நன்றி

  • @amulmani4765
    @amulmani4765 2 года назад +1

    Sister aappam maavu epdi prepare pandrathu video podunga

  • @akashvin8677
    @akashvin8677 Год назад +1

    Thanking so much sister

  • @Lordmurugarandme
    @Lordmurugarandme Год назад +1

    Hi barbie doll after a few months i am back.ella recipes um unique ah pannurenga barbie doll☺

  • @bhuvimaki3537
    @bhuvimaki3537 2 года назад +1

    Unga style ye Thani than Sangeetha,also ungaloda tipsum super ...great continue your job in same way ....

  • @softchalkasmr1635
    @softchalkasmr1635 Год назад +1

    Mam varutha verkadalai or pacha verkadalai..??? Edhu use pananum??? pls solungha

  • @Flower-t9s
    @Flower-t9s Год назад +1

    Thanks madem. Useful video

  • @chellakutty3423
    @chellakutty3423 2 года назад +1

    ...na try pannunen...super mam...👍👌

  • @tasneemafarvej3019
    @tasneemafarvej3019 Год назад

    Arumai sagodari..vaalga valamudan 🌹🌹..simply superrrbb

  • @sakeenasufi8957
    @sakeenasufi8957 2 года назад +1

    Idhukku yenna side dish vekkalam nu?? Saethu sonna nalla irukkum sangeetha dear😋🙏

  • @thenmozhiroja9148
    @thenmozhiroja9148 Год назад +1

    I tried this recipe it come out super.thank u so much

  • @gopimithu9821
    @gopimithu9821 10 месяцев назад

    Unga samiyal videos romba pudikum akka❤❤

  • @sivapoovizhi6367
    @sivapoovizhi6367 2 года назад +1

    Hello mam hai unga receipe super.nanum try pannunen semma taste.thk u .

  • @dilshaddilshad6187
    @dilshaddilshad6187 2 года назад +2

    Nan try panen super sister

  • @esvaprathap4924
    @esvaprathap4924 2 года назад +3

    Wow. Super daste. sister

  • @chitraashok919
    @chitraashok919 2 года назад +7

    Hi,Sangee,ma
    Happy to hear ur normal voice today.Hope u r doing good,da
    Karuveppilai sadham looks very healthy and tasty . I have not seen in any channel like ur recipe.v always find unique cooking style in all ur recipes with special ingredients and innovative method to enhance the taste 👌👌👌👏👏👏
    V need not break our heads regarding lunch box packing..
    Just refer to ur videos,v can choose our recipe as per the availability of the ingredients at home. .A big relief for us ,Sangee,ma.
    Hoping for more such healthy and tasty recipes , da 🙋😍😍💕💕

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  2 года назад +4

      Thki so much ma.littl better ma.nw prepared nandu gravy n had lunch feel good ma

    • @chitraashok919
      @chitraashok919 2 года назад

      @@CookwithSangeetha s,chellam.nandu rasam,nandu gravy very good for cold.Take care,Sangee,ma🙋😍💕

  • @workfromhome4857
    @workfromhome4857 11 месяцев назад

    Thank you ka my school lunch ready

  • @mvisalakshimylsamy6583
    @mvisalakshimylsamy6583 2 года назад +2

    Good tasty recipe thank you for sharing

  • @chokkalingam1343
    @chokkalingam1343 2 года назад +1

    Mam puli fry seithu podiyudan grind seithal lemon juice thevayillai

  • @kalyanasundarir2006
    @kalyanasundarir2006 2 года назад +1

    Corriander leave sadham receipe abload 👍🙏

  • @anuradhab542
    @anuradhab542 2 года назад +16

    Hi sangoo😍 karuveppiley sadam! in your style, semmaya yeppovum pooley extra touch 👌👍💕 adding groundnuts and black till vil give super aroma and taste 👏👏👏 keep sharing such videos further so that we can send the carrier with variety mixed rice with some grrat side dishes

  • @sripushpaaramachandran2454
    @sripushpaaramachandran2454 2 года назад +2

    Super
    Thank you soooo much

  • @Aissu771
    @Aissu771 Год назад

    Hi sister.. Super sadam.. En husband ka romba pidichadha..

  • @rjwgaming427
    @rjwgaming427 2 года назад +1

    Hi akka bakery mixture seimurai poduga

  • @kamalibabu5834
    @kamalibabu5834 Год назад +5

    Today i tried nice recipe Thank you so much♥️

  • @saisudan.v2341
    @saisudan.v2341 Год назад +3

    Todai tried this recipe. It came out well. Tq sangeee🙂

  • @kulandaitherese5280
    @kulandaitherese5280 Год назад +1

    Sister idly dosai ku sapitalama

  • @kanimoligavaskar901
    @kanimoligavaskar901 Год назад +1

    Fantastic aka🥰🥰🥰my hubby said can't believe curry leaf rice

  • @selva.thiruppathi9469
    @selva.thiruppathi9469 2 года назад +1

    Manjathul rawvaa sekkuringale manjathul vasam varatha sister pls tell me

  • @baspriya6045
    @baspriya6045 2 года назад +1

    I tri this recipe very tasety

  • @sabaripalani187
    @sabaripalani187 Год назад +1

    Super tq❤

  • @VeeramaniVeeramani-d5d
    @VeeramaniVeeramani-d5d Месяц назад

    Very super taste mam , I love❤❤❤❤❤

  • @mahaselviselvi5230
    @mahaselviselvi5230 10 месяцев назад

    Tq😍nala iruku sapadu😍

  • @chitram5667
    @chitram5667 Год назад +1

    Na try panna semma teste 👌

  • @saniamirza9269
    @saniamirza9269 2 года назад +2

    Wow sangee karuveppilai satham vera level 👌👌👌👌

  • @ambiprem6613
    @ambiprem6613 Год назад +1

    Super madam thank you

  • @selvy1356
    @selvy1356 2 года назад +2

    Thank you for sharing dear 👍