15 நிமிடத்தில் சைவ கெட்டி சால்னா ஹோட்டல் சுவையில் செஞ்சு அசத்துங்க | Veg Empty Salna recipe

Поделиться
HTML-код
  • Опубликовано: 21 ноя 2024
  • #EmptySalna #VegThicksalna #NoVegtableSalna #VegsalnaForParotta #ChendhoorMasalas #SimplysamayalRecipes #HotelVegsalna #Kaiyendhibhavansalna #TastyEasyVegSalna #SalnaForParotta
    🌺CHENDHOOR MASALA🌺 NATURAL HAND PICKED INGREDIENTS, NO PRESERVATIVES, NO Artificial colours , No Added Flavours , No Added MSG 👈 Freshly Ground Masalas 😍
    To PLACE ORDERS - whatts app 98943 11105 👈 Send Promo code 👉SIMPLYSAMAYAL - for offers 🌹🌹🌹
    Mail - Chendhoormasala@gmail.com👈
    👆👆👆👆👆👆👆👆
    INGREDIENTS: serves 4
    --------------
    Onion 2
    Tomato 2
    G chilli 2
    Ginger garlic paste 1.5 tsp
    Cashew 5 nos
    Poppy seeds 1 tsp
    Turmeric powder 1/4 tsp
    Chendhoor chilli powder 1 tsp
    Chendhoor coriander powder 1 tsp
    Chendhoor Kari masala thool 1.5 tsp
    Shallots 6 nos
    Coconut 4 tbsp
    Fennel 1 tsp
    Whole garam masala
    Coriander leaves
    Mint leaves
    Oil 2 tbsp
    Enough salt
    ------------------------------
    ❤️TIFFIN RECIPE S : • Breakfast recipes
    ❤️ VEG KULAMBHU VARIETIES : • Veg kulambhu varieties
    ❤️VARIETY RICE RECIPES : • Variety Rice recipes
    ❤️CHUTNEY VARIETIES : • Chutney recipes
    ❤️SWEET VARIETY S : / playlist
    list=PLDuNI0Dq623ZYZZPsKwcRZWjjSlWPCAZt
    ------------______________________________________________
    👉 / simplysamayal
    👉 m.facebook.com...
    🌹CONTACT: SimplySamayal2k19@gmail.com

Комментарии • 943

  • @SIMPLYSAMAYAL
    @SIMPLYSAMAYAL  4 месяца назад +49

    Kindly note : CHENDHOOR MASALA CONTACT IS 9894311105 👈 mistakenly number in the video is wrong… sorry for the inconvenience 🙏🏻

  • @elak1579
    @elak1579 2 года назад +34

    Ayyyyyooooo samiiiii. .realllyyy realllyyy realllyyy amazing taste. ..ellarum idha apdiye try panunga sariyanaa taste ugh. .hotel lam thothurum. .thank you so much for this wonderful recipe

  • @hameedabegum8513
    @hameedabegum8513 Год назад +36

    பொருட்களின் அளவுகளைக் கொடுத்திருப்பது மிகவும் நல்லது நிதானமாக விளக்கியுள்ளீர்கள் அருமையான காணொளி. நன்றியும் பாராட்டுக்களும்..நான் இலங்கையில் இருந்து

    • @SIMPLYSAMAYAL
      @SIMPLYSAMAYAL  Год назад +1

      Romba Romba nandri ma 🙏🏻🙏🏻🙏🏻😍😍😍

  • @rasukannu8870
    @rasukannu8870 Год назад +6

    Wow super semaya irrukku sister 👍 iஇன்று நான் இந்த சால்னா செய்தேன் சூப்பரா... இருந்தது எல்லோரும் விரும்பி சாப்பிட்டாங்க என் பையன் உங்க டிஷ் 100% மார்க் கொடுத்தான் எனக்கு ரொம்ப சந்தோஷமா இருந்தது thanks sister 👍💐

    • @rasukannu8870
      @rasukannu8870 Год назад +1

      நான் சப்பாத்திக்கு செய்தேன் சூப்பரா இருந்தது

    • @SIMPLYSAMAYAL
      @SIMPLYSAMAYAL  Год назад +1

      Enakkum romba romba sandhosham ma… nandri nandri ❤️❤️❤️🙏🏻🙏🏻🙏🏻

    • @rasukannu8870
      @rasukannu8870 Год назад +1

      💝👍💐

  • @bhuvaneshwaribhuvaneshwari4167
    @bhuvaneshwaribhuvaneshwari4167 2 года назад +36

    மேடம் இன்று இந்த குருமா செய்தேன். மிகவும் அருமை. என் கணவர் சூப்பர் என்று சொன்னார் மிகவும் நன்றி 🙏💕சகோதரி

  • @akilaselvaraj1990
    @akilaselvaraj1990 Год назад +90

    இந்த சால்னா செய்து எங்கள் வீட்டில் எல்லோரும் சாப்பிட்டோம். மிகவும் அருமையாக இருந்தது. எங்கள் வீட்டில் எல்லோருக்கும் ரொம்ப பிடித்திருந்தது. 😍😍😍😍

  • @saradhakr1323
    @saradhakr1323 Год назад +4

    Nalla padhivu. Salna neengal samaippadhai parthal romba easyyaga therigiradhu. Nan inidhan seithu parkkappogiren. Nantri. Vaazhga valamudan.

  • @mahamaha6213
    @mahamaha6213 2 года назад +6

    Innaiku try panen maa...semmmaya iruthathu...veetla ellarum saptu superah iruku sonnaga....thank u so much maa

  • @sasikala-et5im
    @sasikala-et5im Год назад +4

    நானும் எங்கள் வீட்டில் செய்தேன் மிகவும் அருமையாக இருந்தது ரொம்ப நன்றி அக்கா 😊😊😊

  • @vadipattiammasamayal4251
    @vadipattiammasamayal4251 2 года назад +18

    சைவ கெட்டி சால்னா அருமையாக உள்ளது சகோதரி👌👍

  • @MohanaPriya-b3u
    @MohanaPriya-b3u 28 дней назад

    நாங்கள் கூட வீட்டில் ட்ரை பண்ணி பார்த்தேன் நீங்க சொன்னத சூப்பரா இருக்கா சூப்பரா அருமை சூப்பர் அக்கா ❤❤❤

  • @rasukannu8870
    @rasukannu8870 Год назад +3

    உங்கள் video எல்லாமே பார்ப்பேன் சூப்பரா இருக்கும் சீரா ரைஸ் தாள் வேற லெவல் மெனு semaya..... Irrukku 👍💐

    • @SIMPLYSAMAYAL
      @SIMPLYSAMAYAL  Год назад +1

      Romba Romba nandri ma 🙏🏻🙏🏻🙏🏻😍😍😍

    • @rasukannu8870
      @rasukannu8870 Год назад

      @@SIMPLYSAMAYAL 😍

  • @archanalakshmanan4968
    @archanalakshmanan4968 2 года назад +34

    அருமை அருமை சகோதரி எம் டி சால்னா. எம்டி வயிறாக இருக்கும்போது இந்த வீடியோவை பார்த்தால் பசி ரொம்ப எடுக்கும்னு நினைக்கிறேன். 😀

  • @varalakshmibalachandran617
    @varalakshmibalachandran617 2 года назад +3

    நன்றாக விளக்கம் கொடுத்தீர்கள் சகோதரி. நானும் இதை வீட்டில் செய்தேன். அருமையாக இருந்தது. நன்றி சகோதரி.

  • @geethanjali5878
    @geethanjali5878 2 года назад +4

    இன்று காலை உணவிற்கு இதை செய்தேன் அ௫மையாக சுவையாக இ௫ந்தது சகோதரி வீட்டில் உள்ளவர்களுக்கும் பிடித்து

  • @keerthi6833
    @keerthi6833 8 месяцев назад +4

    I tried yesterday.... Really super ah irundhuchu....... Apdiye hotel taste.....

    • @SIMPLYSAMAYAL
      @SIMPLYSAMAYAL  8 месяцев назад

      Thank u so much ma 🙏🏻😍

  • @villuran1977
    @villuran1977 2 года назад +1

    வாவ்....!! உண்மையிலேயே நாவில் சுவையூறும் மணக்கும் சைவ சால்னா..!!
    கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் பராட்டாவும் இந்த சைவ சால்னாவும் ஸ்பெஷல் ஐட்டங்கள்.
    நன்றி மேடம். வாழ்க.

  • @ezhilarasi8064
    @ezhilarasi8064 2 года назад +8

    Woww ultimate ah irukku pakkave spr ah iruku

  • @dhanapadhu877
    @dhanapadhu877 4 месяца назад +1

    இன்று நான் இதை செய்து பார்த்தேன் மிகவும் அருமையாக இருந்தது நன்றி ரேகா❤❤❤செம டேஸ்ட் 😊என் பேத்தி
    ரொம்ப நல்லா இருக்கு பாட்டி என்று சொல்லி நான்கு தோசை சாப்பிட்டாள்
    மிகவும் நன்றி ❤❤❤
    உங்களின் யதார்த்தமான செய்முறை விளக்கம் உங்கள் குரல் எல்லாமே அருமை ❤❤❤❤

    • @SIMPLYSAMAYAL
      @SIMPLYSAMAYAL  4 месяца назад

      Romba Romba nandri ma 🙏🏻🙏🏻🙏🏻😍😍😍😍

  • @durgaram1373
    @durgaram1373 2 года назад +4

    நேற்று இரவு தோசைக்கு செய்து பார்த்தேன். அருமை. வேற leval.

  • @sumithra6292
    @sumithra6292 2 года назад +1

    Super ah eruthuche.. Idly ku arm sapathi kum senji saptom... Aarumaiya eruthuche

  • @thilagavathythilaga3444
    @thilagavathythilaga3444 2 года назад +7

    Parkavey semmaya iruku..😍😍😍

  • @KumudhavalliRaja-w4m
    @KumudhavalliRaja-w4m Месяц назад +1

    Mam வணக்கம். இந்த dish செய்தால் எங்க மகனுக்கு இட்லி or தோசை அளவு இல்லாமல் சாப்பிடுவான். ரொம்ப ரொம்ப super super mam. Thanks mam

    • @SIMPLYSAMAYAL
      @SIMPLYSAMAYAL  Месяц назад

      Achachooo appadiya … Romba sandhosham ma 😍🙏🏻

  • @fathimarizwana9897
    @fathimarizwana9897 2 года назад +13

    Ur cooking and ur speech is very simple.. But so efficient in clarity and taste.. I have tried many of ur recipes.. All came out well.. Thankyou.. Sis.. Hearty wishes

  • @Priya-vq5nf
    @Priya-vq5nf 2 года назад +2

    இன்றைக்கு நான் சப்பாத்திக்கு இந்த சேர்வா செஞ்சது சூப்பரா இருந்துச்சி தேங்க் யூ சிஸ்டர்

    • @Priya-vq5nf
      @Priya-vq5nf 2 года назад

      @@SIMPLYSAMAYAL 💜💜

  • @geethauma3240
    @geethauma3240 2 года назад +3

    Hi akka, intha dish na seanchen. Amma, appa, anna family la eallarum super ah irukunu sonnanga. I am so happy. Romba thanks sister

    • @SIMPLYSAMAYAL
      @SIMPLYSAMAYAL  Год назад +1

      Romba thanks ma🙏🏻🙏🏻🙏🏻😍😍😍

  • @madhusaran6591
    @madhusaran6591 9 месяцев назад +1

    Na cook paniruntha unmaya avlo superahh irunthathu thanx sister😊

    • @SIMPLYSAMAYAL
      @SIMPLYSAMAYAL  9 месяцев назад

      Romba nandri ma 🙏🏻🙏🏻🙏🏻😍😍😍

  • @lakshmim8508
    @lakshmim8508 Год назад +4

    Sister, i tried this salna for chapathi, it came out very well. It's very tasty like star hotel restaurant style.Amazing . Thankyou sister share 's simple very easy tasty salna.

  • @shanmugam5068
    @shanmugam5068 Год назад +1

    பாக்குற be10 போராட்ட உள்ளே போகும் போல இதுக்கே அம்மா பார்க்கும் போதே அதன் சுவை தெரிகிறது அம்மா அருமை அருமை

  • @sakthikitchen879
    @sakthikitchen879 2 года назад +25

    சும்மாவே சாப்பிடலாம் போல பாக்குறதுக்கு உண்மையாகவே ரொம்ப நல்லா இருக்குமா. ரெண்டு பரோட்டா இல்லனா சப்பாத்தி இல்லாதது ஒண்ணுதான் குறை

  • @rmanjulaskitchen2429
    @rmanjulaskitchen2429 2 года назад +2

    அருமை அருமை சிம்பிள் சமையல் சிம்பிள் சால்னா சூப்பரா இருக்குது

  • @gnanamalar251
    @gnanamalar251 2 года назад +5

    Sister your voice is magnetic radio voice superb

  • @anushaarithas2852
    @anushaarithas2852 7 месяцев назад +2

    I just tried today... It come out very well.... The tast was amazing... Thank you so much for this good recipe 👍🏻❤

    • @SIMPLYSAMAYAL
      @SIMPLYSAMAYAL  7 месяцев назад

      Thank u so much ma 😍👍🙏🏻

  • @hanshikaprakash8832
    @hanshikaprakash8832 Год назад +4

    My child doesn't like any salna but I kept and went to off the motor she smelled and take a chapathi from hot pack she ate 4 chapathi but she will only eat 1 chapathi she said it was so yummy 😋 and she ask daily real it was so tasty I love this salna every body prepare this salna and enjoy ❤❤🎉🎉😊

    • @SIMPLYSAMAYAL
      @SIMPLYSAMAYAL  Год назад +3

      Thank u so much ma.., so happy to hear & this one generous appreciation & liking of ur child made my day ❤️❤️❤️🥰🥰🥰

    • @hanshikaprakash8832
      @hanshikaprakash8832 Год назад

      @@SIMPLYSAMAYAL 😊

  • @ushakanth4598
    @ushakanth4598 Год назад

    Today I tried this recipe romba nalla erunchi ellarum try pannalam munthiri ellana pottukalle potalum nalla eruku na idli sambar vacha sapadu ku sapda mudiyathu search pannitu erunthe antha time entha vdo helpful hh erunthathu nxt adikkadi seiyappore thank u ma💐

  • @deePak-vm2xd
    @deePak-vm2xd 2 года назад +7

    Mam. I do this and output is veraa level.. Sema taste.. No change

  • @devikarani2024
    @devikarani2024 Месяц назад +1

    புரியர மாதிரி சொன்னீங்க நன்றி சகோதரி 🙏

    • @SIMPLYSAMAYAL
      @SIMPLYSAMAYAL  29 дней назад

      🙏🏻🙏🏻🙏🏻❤️❤️❤️

  • @fathimabanu9944
    @fathimabanu9944 Год назад +3

    Super taste sister ...same hotel salna ...thank u very much...

  • @mathum3081
    @mathum3081 11 месяцев назад

    நான் இந்த சால்னாவை 10 தடவைக்கு மேல் செய்து விட்டேன்....மிக மிக அருமை சகோதரி.....முந்திரிக்கு பதிலாக பொட்டுக்கடலை சேர்த்தேன்...அருமை....

  • @narayananiyer1284
    @narayananiyer1284 2 года назад +6

    Super madam. Very simple and tasty dish. I made it. It is very excellent. Thank you mam.

  • @saranjeyac5079
    @saranjeyac5079 3 месяца назад +1

    நா இன்னைக்கு செஞ்சேன் 👌🏼👌🏼👌🏼👌🏼 ஆஹ் இருந்தது தேங்க்ஸ் மா

  • @thaslimathaslim3233
    @thaslimathaslim3233 Год назад +5

    Hello sister, today I tried this recipe for chappathi and it came out very well. Everyone appreciated me. I'm so happy and the recipe was very easy to cook. Tq so much. 🤩💫

  • @srimathiaathmanathan0701
    @srimathiaathmanathan0701 Год назад +1

    Inaikudha na idha patha udaney try paniten sis, supera vandhudhu ellam nallarukunu sonanga, sema taste sis👍

  • @sasirekhanatarajan2797
    @sasirekhanatarajan2797 2 года назад +18

    Mam, I prepared this kuruma today, came out well. My husband appreciated me. Thanks mam ☺️

  • @pandipandi5241
    @pandipandi5241 8 месяцев назад +1

    Seriously Vera level ah irundhuchu enha veetla elarukkume romba pudichirukunu sonnaga tnq so much

    • @SIMPLYSAMAYAL
      @SIMPLYSAMAYAL  8 месяцев назад

      Romba romba nandri ma 😍😍😍🙏🏻🙏🏻🙏🏻

  • @Deepika_manimegalai
    @Deepika_manimegalai Год назад +22

    I did today itself.... It's came out well ☺️❤️💙

  • @சந்திராசந்திரன்

    அக்கா நான் வந்து தோசைக்கு பண்ணி சாப்பிட்டேன் ரொம்ப நல்லா இருக்கு தேங்க்யூ போடுங்கப்பா

  • @subramaniampanchanathan6384
    @subramaniampanchanathan6384 Год назад +207

    இது ஒரு அருமையான தமிழ்ப் பதிவு. ஆனால் பெரும்பாலும் கருத்துக்கள் ஆங்கிலத்தில் உள்ளது. தமிழர்கள் தயவுசெய்து தமிழில் கருத்துகளைப் பகிருங்கள்.

    • @SIMPLYSAMAYAL
      @SIMPLYSAMAYAL  Год назад +8

      Mudindha alavu muyarchi seigiren sago 🙏🏻😍

    • @anandr9917
      @anandr9917 Год назад +7

      You are correct bro👍

    • @venkatachalamvenkatachalam8031
      @venkatachalamvenkatachalam8031 11 месяцев назад +3

    • @Human12384
      @Human12384 11 месяцев назад

      ​@@anandr99170l

    • @cwolfe10890
      @cwolfe10890 7 месяцев назад +1

      Boss, there is a huge section of Tamil speaking people who can't read Tamil, but can speak and understand. Why discriminating?

  • @stellastella4298
    @stellastella4298 Год назад +1

    Sis Naa nethu Naa intha recipe try pannen semmaya irunthathu apadiye hotel taste irunthathu thank you sis

  • @dharshinidazzling6393
    @dharshinidazzling6393 2 года назад +3

    I tried. It came Semma. My husband appreciate me

  • @NorthenArrow
    @NorthenArrow 4 месяца назад +1

    Na senjen ma..rmb nalarndhadhu tq so much❤❤❤❤❤

  • @nandhukavin1874
    @nandhukavin1874 2 года назад +49

    After cooking and tasting this method I am commenting.Awesome taste mam.It came out very well.Keep rocking. I had it for dosa.

  • @PriyaPriya-kb3jj
    @PriyaPriya-kb3jj Год назад +1

    Naa 2time try panna super ah iruthuchi

  • @sivarevathy935
    @sivarevathy935 Год назад +4

    easy method thanks sis

  • @BalaBala-ie5mk
    @BalaBala-ie5mk Год назад

    உங்க வீடியோ பார்த்து செய்து பார்த்தேன் சூப்பரா வந்தது நன்றி❤

  • @prabheesha1036
    @prabheesha1036 2 года назад +4

    Today I tried ur empty salna recipe ...it came out well and tasted sooooooooo 👍 good Thankyou so much....

  • @azim03Music_world
    @azim03Music_world 10 месяцев назад +1

    Super neenga sonna mathiri salna semma taste ah iruku😍😍😍

  • @alfreddamayanthy4126
    @alfreddamayanthy4126 Год назад +2

    Wow super yummy recipe thanks

  • @priyaprasanna196
    @priyaprasanna196 2 года назад +1

    Parkave super ah irukku.only unga samal mattum than.unga fan aagitten.neenga professional Cook ah sis

  • @teacherisacreator
    @teacherisacreator 2 года назад +10

    Hi sister yesterday I was tried this recipe came out well. Very tasty for poori and dosa

  • @selvipalanisamy-t4z
    @selvipalanisamy-t4z 11 месяцев назад +1

    It's very good taste mam எனக்கு உங்களின் ஃபோன் no வேண்டும் curry masala and சாம்பார் பொடி வேண்டும். Mutton and chicken masala வும் வேண்டும்

    • @SIMPLYSAMAYAL
      @SIMPLYSAMAYAL  11 месяцев назад

      Romba Romba thanks ma … 98943 11105 ku whatts app pannunga unga Name & Place potu… I Will call back 👍👍👍

    • @savitriss6198
      @savitriss6198 7 месяцев назад

      L​@@SIMPLYSAMAYAL

  • @kausalyapremnath9157
    @kausalyapremnath9157 2 года назад +13

    Just fantastic! Very delicious & easy to make. Thank you for a perfect step by step recipe!!!

  • @VelanGOLDENTIPS
    @VelanGOLDENTIPS 10 месяцев назад +2

    Super sister அட்டகாசம்

  • @kalpanav2510
    @kalpanav2510 2 года назад +3

    Super 👌 very nice recipe thank you mam 🙏 😊

  • @mahalakshmiarimugunthan4022
    @mahalakshmiarimugunthan4022 Год назад +1

    Amma sama supera vanthuchu ... Enga vitula eruthatha vachuthan try pannan but supra vanthuchu

    • @SIMPLYSAMAYAL
      @SIMPLYSAMAYAL  Год назад +1

      Romba Romba nandri ma 🙏🏻😍

    • @mahalakshmiarimugunthan4022
      @mahalakshmiarimugunthan4022 Год назад

      @@SIMPLYSAMAYAL Eni unga videos parthu than samaikalamnu erukan ma... Konjam normal karakulambu and normal lunch sambar epdi nu video podunga ma enaku suthama vaika terila ma please

  • @kanthavelansamykvsamy9498
    @kanthavelansamykvsamy9498 2 года назад +3

    சூப்பர் சால்னா

  • @Kiranmala405
    @Kiranmala405 2 года назад +2

    👌wow superb mam pathaudane saptanumpola irukku 😋 I will dry

  • @rithikaraj3589
    @rithikaraj3589 Год назад +4

    Great recipe, came out well 👍thanks!

  • @abdulzainab
    @abdulzainab Год назад +1

    Innaki na try panna vera level sonnaga en family members

  • @Sana15112
    @Sana15112 2 года назад +4

    I tried this recipe it came out very well, thank you mam

  • @harikrishnan8808
    @harikrishnan8808 4 месяца назад +1

    The more n more I watch it, I really enjoy it. Thank u.

    • @SIMPLYSAMAYAL
      @SIMPLYSAMAYAL  4 месяца назад

      Thank u so much 🙏🏻🙏🏻🙏🏻

  • @K..trendyqueen
    @K..trendyqueen Год назад +3

    I tried this resipe very tasty 😋

  • @kowsimani1893
    @kowsimani1893 2 года назад +2

    akka suppar nannum saithu parthen migavum arumai

  • @here_happiness
    @here_happiness 5 месяцев назад +2

    I tried these recipe ❤ it's came out very well 🎉

  • @RajeshKumar-xi9xc
    @RajeshKumar-xi9xc 2 года назад +3

    Super and very tempting, please post a video on veg stew, expecting soon from you

  • @rksnatureworld9170
    @rksnatureworld9170 2 года назад +2

    சூப்பர் மா பாக்கவே நல்லா இருக்கு 💐👍🏻👌👌

  • @sselvi5495
    @sselvi5495 Год назад +3

    ரேகா.நான்.உங்கள்.குரலுக்கு.ரசிகைதெரியுமோ🥰

    • @SIMPLYSAMAYAL
      @SIMPLYSAMAYAL  Год назад +1

      Romba Romba sandhosham ma 🙏🏻🙏🏻🙏🏻😍😍😍

  • @harikrishnan8808
    @harikrishnan8808 Год назад +1

    U did well with thisg. Gravy without adding any vegetables. I enjoyed watching it. Thanks.

  • @jayapriyamohanraj5661
    @jayapriyamohanraj5661 2 года назад +9

    Came out with amazingly awesome taste, thanks for recipe

  • @inithamurugan4684
    @inithamurugan4684 5 месяцев назад +1

    சால்னா அருமை.விளக்கம் அருமை

  • @tamilshankar8606
    @tamilshankar8606 2 года назад +4

    Super mam coming sunday i will plan for making this salna.....

  • @dvinothkumar5124
    @dvinothkumar5124 Год назад +2

    Vera level ah irundhuchii mam...😍😍

  • @mercymercy2546
    @mercymercy2546 2 года назад +6

    I tried this today.... It came awesome... Nice tasty and simple to cook... Thank u sister.. For ur recipe

  • @amuthairusappan1398
    @amuthairusappan1398 Год назад +2

    சப்பாத்தி with எம்டி சால்னா👌👌👌

  • @haripriya8410
    @haripriya8410 Год назад +3

    Dish came out very well😋😋

  • @kumarinataraj-gz2hp
    @kumarinataraj-gz2hp 3 месяца назад +1

    நான் செய்தேன் சூப்பர்❤❤❤

    • @SIMPLYSAMAYAL
      @SIMPLYSAMAYAL  3 месяца назад

      🙏🏻🙏🏻🙏🏻😍😍😍

  • @kaliyaperumaljayanthi9796
    @kaliyaperumaljayanthi9796 2 года назад +3

    Wow wow super sis👍👍

  • @SangeethaRP-u9u
    @SangeethaRP-u9u 3 месяца назад +1

    Hi Mam, today I prepared this kurma with ghee rice, it was awesome
    Thank you so much🙂

    • @SIMPLYSAMAYAL
      @SIMPLYSAMAYAL  3 месяца назад

      Thank u so much 👍👍👍😍😍😍

  • @harikrishnan8808
    @harikrishnan8808 3 месяца назад +1

    A nice n excellent way to demonstrate n show this recipe on empty Salna. Enjoyed watching it. Keep it up.

    • @SIMPLYSAMAYAL
      @SIMPLYSAMAYAL  3 месяца назад

      Thank u so much ma 👍👍👍😍😍😍

  • @subhaprabha535
    @subhaprabha535 Год назад +7

    இன்று தான் முதன் முதலாக..உங்கள் காணொளியை கண்டேன்..
    மிகவும் அருமையாக உள்ளது சகோதரி....
    உங்கள் கருத்துப் பதிவில் மட்டும் தான் ... நிறைய வாசகர்கள் தாங்கள் தங்கள் வீட்டில் s செய்து உள்ளதாக குறிப்பிட்டு உள்ளார்...
    இதுவே ...உங்களுக்கு கிடைத்த வெற்றி...
    வாழ்த்துக்கள் சகோதரி

    • @SIMPLYSAMAYAL
      @SIMPLYSAMAYAL  Год назад

      Romba Romba sandhosham & Nandri ma 🙏🏻🙏🏻🙏🏻😍😍😍😍 welcome to SimplySamayal family 💐💐💐

  • @spaacreations3344
    @spaacreations3344 2 года назад +1

    Super mam . Nonveg eppadi mam

  • @lathadinakar28
    @lathadinakar28 2 года назад +3

    Very good taste mam... I tried and came out well.. Keep rocking and upload new varieties too

  • @dst360
    @dst360 2 месяца назад +1

    I try today come out well enjoyed my family thanks mam

  • @vadakarakaari1837
    @vadakarakaari1837 2 года назад +3

    Super sis❤I tried this morning came out very well 💕💕💕💕

  • @kuchalambak
    @kuchalambak Год назад +2

    Super ma i tryed this recepie it is so nice i tryed this with rice it is so nice thank u mam

  • @ramyarachel7386
    @ramyarachel7386 Год назад +3

    I prepared this recipe. It really tastes very good 👍 Thanks for this

  • @sumithrasai3474
    @sumithrasai3474 2 года назад +1

    Mam supera pesiyirukinga..

  • @umashan1894
    @umashan1894 2 года назад +4

    Simply samayal is simply superb

  • @kiruthigag5856
    @kiruthigag5856 2 года назад +3

    Thank you so much 💓

  • @velpremavelprema581
    @velpremavelprema581 Год назад +1

    Super mam romba Nala irukku thanks mam