உண்மையாலுமே படம் ரொம்ப நல்லா இருக்கு சின்ன வயசுல நான் பண்ற சேட்டைக்கு அப்பா அம்மா நம்மள திருத்துவதற்கு ஒரே வழி அதேதான் அடி வாங்கும் போது அப்பா அம்மா மேல நமக்கு அளவு கடந்த கோபம் அதிகமாவே இருக்கும் ஆனா நம்பல திருத்த தான் அவங்க நம்ப அடிச்சி வளர்க்கறாங்க அப்படின்னு தெரிஞ்சா அந்த கோவம் காத்தோட காத்தா மறைஞ்சு போகும் உண்மை சம்பவம் எல்லாருக்கும் படம்❤🩵🥹🥹🥹🥹🥰
இந்த படம் நாமக்கல் மாவட்டம் இராசிபுரம் சுற்றிய சில இடங்களில் இருந்து எடுக்கப்பட்ட படம் குருசாமி பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளி மற்றும் வாரச்சந்தை ஆகிய இடங்களும் இப்படத்தில் இடம்பெற்றுள்ளது...
மனிதனும் இறைவனும் சரி சமம் இல்லை தவறு திருத்திக் கொள்ள வேண்டும் இயக்குநர் இன்று உனக்கு ஒரு பெயர் உண்டு ஆனால் இறந்தால் பிணம் என்ற பெயர்தான் மிஞ்சும் இறைவன் எல்லா உயிர்களையும் சமமாக படைத்தான் பிரிவினை என்பது மனிதன் உருவாக்கியது
Intha movie la samuthirakani periya paiyan same dhanush madriye irukkan activities yethavdu oru padathule dhanush ku childhud careactor tevaipatta intha paiyana nalla use pannikalam movie nalla irukkum really 🎉❤
சமுத்திரகனியை பார்த்து மட்டும் படம் பார்க்க வந்தவங்க யாரெல்லாம்❤❤❤
🤚nan kooda
Nanum tha
Movie nalla iruka
Me
My favorite
இந்த படம் முதல் த😮டவை பாக்குறவங்க லைக் போடுங்க பார்க்கலாம்😅😍😍😍🌹🌹
😊
2024 la இந்த படம் யாராலா பாக்குறீங்க லைக் பண்ணுங்க பார்க்கலாம் 🎉🎉
2024 la than izu pote erukku. Azula vera neega 2024 la paka vandha vandha endu kekuya
@@ourfamily9802 just fun bro
சமுத்திரக்கனி sir நடிப்பு யாருக்கெல்லாம் பிடிக்கும்
Enakku pidikkum avr ippo intha mathiri yaana movie panralla 😢😢
உண்மையாலுமே படம் ரொம்ப நல்லா இருக்கு சின்ன வயசுல நான் பண்ற சேட்டைக்கு அப்பா அம்மா நம்மள திருத்துவதற்கு ஒரே வழி அதேதான் அடி வாங்கும் போது அப்பா அம்மா மேல நமக்கு அளவு கடந்த கோபம் அதிகமாவே இருக்கும் ஆனா நம்பல திருத்த தான் அவங்க நம்ப அடிச்சி வளர்க்கறாங்க அப்படின்னு தெரிஞ்சா அந்த கோவம் காத்தோட காத்தா மறைஞ்சு போகும் உண்மை சம்பவம் எல்லாருக்கும் படம்❤🩵🥹🥹🥹🥹🥰
Yes
Yes❤
Good movie❤....very true story of a dad with 2 sons
Any watching Today
❤ 05/09/24
Me 😊
Yes
I'm
Me
Nanum🥲
Satisfied ❤
நானும் இப்படித்தான். என் அப்பாவை தவறாகவே நினைத்து. அவர் சாகும் வரை பேசவே இல்லை. ஆனா அப்பாக்கள் பிள்ளைகளுக்கு நல்லதுதான் நினைப்பார்கள். மிஸ் யூ அப்பா 😢
நன்றி❤
Excellent movie
சமுத்தரகனியை எனக்கு ரொம்ப. பிடிக்கும்படம் இன்னும் பிடிக்கும்அதுலயும் இந்த படம் மாஸ்
எனக்கும் Samutthirakani அவர்களை மிகவும் பிடிக்கும்.
அவரை Cinema நடிகராக பார்க்க தோணுவதில்லை.
சொந்த அண்ணனாக ஒரு ஆசிரியராக தான் தோணும்.
எப்போதும் ❤❤❤❤❤
@@Ramesh_babu282😊👍🙋🏻♂️
எனக்கு பிடித்த நடிகர் இவர் நடித்த படங்கள் அனைத்தும் சூப்பர் ❤❤❤
மிக அருமையான திரைப்படம் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்❤❤❤❤❤
ஒரு அப்பா மகன் உறவு என்றால் அது சமுத்திரகனியை பார்த்து தான் தெரிந்து கொள்ள வேண்டும் அவரு அவர் ஒவ்வொரு படங்களையும் நான் பார்த்து மிகவும் ரசிப்பேன்
😊😊😊
இந்த பையன் சின்ன வயசு தனூஷ் சார் மாதிரி இருக்கான்
ஆமா அது ஒன்ன பார்த்தாதான் கடுப்பாகுது 🙋♀️🤥🤥🤥😡😡🧐
Yes
தவுன்ஸா 😁😁
@@VijayaKlm-sw5ip13:42
Yes true.
சாத்தியமா சொல்றேன் கொளஞ்சி காகத்தான் நான் பாக்கவே வந்தேன் கொளஞ்சி ஓட சிரிப்பு, அழுகை, முரட்டு தனம், திமிரு, நக்கல், பீலிங்ஸ், எல்லாமே அப்போ அப்போ அந்த மாரி பண்ற டா, கொளஞ்சி என்கிட்ட கொளஞ்சி ட்டா டா ரெம்ப குலஞ்சிட்டா ❤❤❤
😊000000000000000000000000⁰⁰00
Kutty dhanush da thambi ne.super saravananna👏👏👏
நன்றி❤
Endha movie ah upload pannadhukk romba thanks ❤ very nice movie ❤...
நல்ல ஒரு படம் பார்த்த மனநிறைவு.💜💜💜💜
❤❤❤❤❤❤❤❤❤❤❤
5 நிமிஷத்துல இந்த படம் கண்கலங்க வச்சுருச்சு சூப்பர் அப்பா திட்டுறது நெனச்சு இருந்தா வாழ்க்கைக்கு சரி வரா அப்பா எப்பவுமே தப்பா சொல்ல மாட்டாங்க
Very Good Film ❤❤❤
காமெடி ஆக்டர் சின்ன பையன் சூப்பர் அவன் மேலும் வளர வாழ்த்துகிறேன்
Good film 🎉🎉❤❤ സൂപ്പർ 👌👌👌👌👌👌👌👌
Kirubakaran... Semma Alagu tha 💞💞❤️❤️❤️❤️❤️
அப்பாவின் மகனாக படம் பார்த்த என்னை மகனின் அப்பாவாக மாற்றியது கனி அண்ணணின் வசனங்கள்❤ நல்ல கதை( மூடர்கூடம்நவீன்)
மிக அருமையான திரைப்படம் சமுத்திரக்கனி sir❤️❤️❤️❤️🎉🎉🎉
குடும்பத்தில் உள்ள தவறுகளை திருத்துவதற்கும், திருந்துவதற்கும் ஏற்ற நல்ல கருத்தான ஒரு சமூக சித்திரம். வாழ்த்துக்கள்.🎉
Good movie 👍👍
Good film😍
சமுத்திரகனி சார் நடிப்பு எனக்கு ரொம்ப பிடிக்கும்❤❤/ 11 /9 /2024 சமுத்திரக்கனி சாரை பார்த்து தான் படத்தையே பார்த்தேன்❤❤
We can never say these are false narratives, but entirely blaming a specific society for everything is bad. As a movie it is a good one.
இந்த படம் நாமக்கல் மாவட்டம் இராசிபுரம் சுற்றிய சில இடங்களில் இருந்து எடுக்கப்பட்ட படம் குருசாமி பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளி மற்றும் வாரச்சந்தை ஆகிய இடங்களும் இப்படத்தில் இடம்பெற்றுள்ளது...
2.9.2024 I am watching
Timing
Kadanthapatty la eduthanga
Nice story
29.8.2024 entha movie ya pakuravanga yaru❤
Me watching 29.8.24
Its me 👍🏻
Hiii
Its me
Me also
Good flim..
70 s80's la ipdi film lelama pochu i miss my dad.. My hero & god teacher all of
Finally uploaded full movie.
Amazing movie, children parents should watch to improve family relationship
நல்ல கரு கொண்ட படம். ஆனால் எப்படி தான் படம் எடுத்தாலும் இந்தியாவில் பிறந்த எவனும் திருந்த மாட்டார்கள். மலேசியாவில் இருந்து தமிழன். சனி 31 2024.😇😎.
நீ மூடு இந்திய மக்களை பேச உனக்கு தகுதி இல்லை கருத்து செல்ல மட்டும் வரவேண்டியது
Super sir movie
31/8/2024 intha movie pakuravanga like potunga 🎉
எவனோ படத்துக்கு உனக்கு லைக்கு? 🥳🤡🤬🤬🤬
Today meee😅
Very Nice Movie..... Congratulations Team.
மனிதனும் இறைவனும் சரி சமம் இல்லை தவறு திருத்திக் கொள்ள வேண்டும் இயக்குநர் இன்று உனக்கு ஒரு பெயர் உண்டு ஆனால் இறந்தால் பிணம் என்ற பெயர்தான் மிஞ்சும் இறைவன் எல்லா உயிர்களையும் சமமாக படைத்தான் பிரிவினை என்பது மனிதன் உருவாக்கியது
இயல்பான கதை அருமையான தமிழ் படம்❤🎉
Super movie ❤❤
Intha movie la samuthirakani periya paiyan same dhanush madriye irukkan activities yethavdu oru padathule dhanush ku childhud careactor tevaipatta intha paiyana nalla use pannikalam movie nalla irukkum really 🎉❤
Avanga chance tharathukula antha paiyan perusa agiduvan
Nice movie ❤
Nice film. சமுத்திரக்கனி all film was good story and thathuvam
மிகவும் அருமையான படம் குடும்பத்துடன் பார்க்க வேண்டிய படம்
Tq
அன்பு ம் கண்டிப்பு ம்
கடுமையா இருந்திடக்கூடாது!
இருந்தா,, அன்பு மென்ட்டலாக்கிடும்,, கண்டிப்பு கெட்டவனாக்கிடும்!!
பெற்றோர் சரியாக இல்லை என்றால் 😢😢😢
Really practical and super movie
Quarterly holidays la yaarellam indha movie pakkureenga😅
Today now
Good film ❤❤❤❤... Chinnna pasanga suprr ❤❤❤❤
Best movie in the universe ❤
Heart' tuch movie ❤❤❤❤❤
Movie etho iruku.
But acting of two small boys are really good❤
Good movie❤❤❤
I proud of you the movie ❤❤❤❤
நான் சமுத்திரக்கனி காகத்தான் படம் பார்க்க வந்தேன்❤
Very nice movie ❤ appa va like pandravanga oru like panunga😊
33.10 was true pain.. i never felt lovebreakup ..but this was in my childhood..
29.08.2024 I'm watching ❤
Yes nanu
Naum nice
Yes nanum
Nanum😂😊
YAARPPA,,INTHA,,PAIYAN
SEMMA,,WOW ❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉
30 . 8.2024 watching the movie❤❤
10.10 pm watching in movie
Sharmili 31.8.25
Super movie
This boy acts like dhanush
சமுத்திரகனி அண்ணா ரொம்ப பிடிக்கும்
நல்ல படம்... ஆனால் இந்த சின்ன பையன் காமெடி தேவையில்லாத ஒன்று
சரிதான்❤
வாழ்க தம்பி சமுத்திரகனி உன் வளர்ச்சியை எதிர் நோக்கும்
I love my appa❤
Superb......👍
நேத்து தான் அப்பா படத்தோட ஸ்ஸட்ஷ் பார்த்து இந்த படத்த பத்தி யோசிச்சேன்👌
Excellent movie 🎉❤❤
2.9 2024 i am watching
யாரெல்லாம் இந்த movies டிவில பாத்துரிக்கீங்க புடிச்ச heart💙கலர்ல லைக் பண்ணுங்க எத்தனை பெருனு பாக்கலாம்...?😮
Movie nalla irukkuma ✨
❤❤❤
Awesome movie ❤❤❤❤
Super movie 100 %
comedy
Friendship
Emotional
NICE MOVIE AND NEED OF THE TIME......
பிரிலியண்ட் #கொளஞ்சி"29.8.24/1.25பகல்👍💯🗡️🤗💞💘💋🌹❤️
Movie super, romance scenes nalla ille.. That boy acting super.. Kani sir rocked
Only samudrakani can do this kind of role..❤
Its really god 🙏 அப்பா 🙏
🎉 very good
நான் நேர்மை நியாயம் உள்ள நபர் நடிக்கும் படம் பார்க்க பிடிக்கும்
Wonderful movie
Feel good movie after long time period
31.08.2024 am watching any other??❤
Me🖐️🖐️🖐️
Me too❤
Me.from srilanka.
Me too
❤❤❤
Very nice movie
பிள்ளைகளை அப்பாக்கள் புரிந்து கொள்ளவும் அப்பாக்களை பிள்ளைகள் புரிந்து கொள்வதற்காகவும் எடுத்த படம் நல்ல அருமையான படம்❤❤❤❤❤
29/08/2024 ........Time:01.27PM
2:45pm
3.01 pm
3:12 pm
3:28 pm❤
3.45
Kolanji kutty danushathiri irukkan 😊😊😊👌👌👌👌💯💯💯
Best movie 😢❤❤
Nalla iruku movie❤🎉
Next appa movie nice 😢
Intha padathula Vara paiyan thanush sir mathiri irukkanka avaroda voice same voice
30.8.2024 watching 🎉
318-24 Sunday
2.9.24 super movie சமுத்திரகனி இல்லைன்னா படம் 🤙🤙👎👎
30/08/2024 4:35am watching
நல்ல பதிவு ❤❤
குட்டி தனுஷ் அந்த பையன்
Superb movie speech less sam anna ( samurthakani anna ) superb
Samuthra kani sir 🎥 film also 👌