கிராமத்து சமையல் ஊளி மீன் குழம்பு / Village Cooking Ooli meen kulambu / Periya Amma Samayal

Поделиться
HTML-код
  • Опубликовано: 5 авг 2020
  • கிராமத்து சமையல் ஊளி மீன் குழம்பு / Village Cooking Ooli meen kulambu / Periya Amma Samayal
    #Periyammasamayal #samayal, #samayalkurippu, #suvaiyosuvai, #samayalintamil, கிராமத்து சமையல் ஊளி மீன் குழம்பு செம ருசி / Village Cooking Ooli meen kulambu / Periya Amma Samayal.
    தேவையான பொருள்கள் .
    ஊளி மீன் / ooli meen - 1 kg
    தேங்காய் / thenkai / coconut - 1 cup
    சின்ன வெங்காயம் / small onion / chinna vengayam - 15
    மிளகு / milagu / pepper - சீரகம் /seeragam / cumin seeds - 1 ஸ்பூன்
    புளி / puli / nellikkai - அளவு
    நல்லெண்ணெயய் / gingelly oil / Nallennai - 100 கிராம்
    மஞ்சள் / manjal / turmeric - 1/2 spoon
    மல்லிதூள் / malli thool / coriander powder - 7 spoon
    மிளகாய் தூள் - milagai thool - 3 spoon
    For More Recipes Visit samayalkurippu.com/
    Download Samayal kurippu android App goo.gl/1tlqCq
    Follow us on Twitter goo.gl/5Gq4B7
    Follow us on Facebook goo.gl/JnyYvb
    Follow us on blogspot goo.gl/CWdapK
    Periya amma samayal | பெரியம்மா சமையல் • காடை வறுவல் | QUAIL FR...
    Snacks Recipes • Snacks Recipes | Tamil...
    தீபாவளி ஸ்பெஷல் பலகாரங்கள் | Diwali special Palagaram • தீபாவளி ஸ்பெஷல் பலகாரங...
    Sweet Recipes | இனிப்பு வகைகள் • Sweets | Samayal kurippu
    Veg Recipes | சைவ சமையல் குறிப்புகள் • சைவ சமையல் | Veg Recipes
    Breakfast Recipes • Breakfast Recipes
    Murukku Recipes in Tamil | ஈசியான முறுக்கு வகைகள் • Murukku Recipes in Tam...
    Dosai vagaigal in Tamil | Variety of Dosa Recipes in Tamil | தோசை வகைகள் • Dosai vagaigal in Tami...
    Chutney Variety | சட்னி வகைகள் • Chutney
    Kootu | Poriyal | Avial | Varuval | பொரியல் | அவியல் |கூட்டு | வருவல் • Kootu | Poriyal | Avia...
    Subji / Sabji (Vegetables) • Subji / Sabji (Vegetab...
    Millet Recipes in Tamil | சிறு தானிய உணவுகள் • Millet Recipes in Tam...
    Kuzhambu recipes | குழம்பு வகைகள் • Kulambu Vagaigal | Kuz...
    Vinayagar Chaturthi | Ganesh Chaturthi special recipes in Tamil • Vinayagar Chaturthi | ...
    Kitchen Tips in Tamil | சமையலறைக் குறிப்புகள் • Kitchen Tips in Tamil ...
    Soup | சூப் வகைகள் • Soup | சூப் வகைகள்
    Sea Food | Fish | கடல் உணவு வகைகள் | மீன் • Non-Veg | Sea Food | F...
    Non-Veg | அசைவ சமையல் வகைகள் • Non-Veg | அசைவ சமையல்|...
    Samayal kurippu express | One minute samayal videos • Samayal kurippu expres...
    Chicken Recipes | Non-Veg • Chicken Recipes | Non-...
    Mutton Recipes • Mutton Recipes | Tamil...
    Desserts • Tamil Samayalkurippu |...
    Beauty Tips in Tamil | அழகுக்குறிப்புகள் • Beauty Tips in Tamil |...
    Chettinad Dishes • Tamil Samayalkurippu |...
    Juice in Tamil | ஜூஸ் வகைகள் • Juice in Tamil | ஜூஸ்
  • ХоббиХобби

Комментарии • 98

  • @ramaagri4375
    @ramaagri4375 3 года назад +3

    Love you periamma ❤️ennoda paati mathiri irukinga❤️adhey mathiri smile❤️ missing my grandma badly😫long live ma😘

  • @JudysKitchen
    @JudysKitchen 4 года назад

    Superb amma and akka

  • @drawingclubwlj7301
    @drawingclubwlj7301 4 года назад +2

    Next Sunday enga vitala fish kulambu thank you grandma I love your smile grandma

  • @Manjula447
    @Manjula447 4 года назад +2

    Periyamma samayal ku ohhhh podu😁😄

  • @manin7059
    @manin7059 4 года назад

    Superb samayal periyamma and akka

  • @shanmugamsaravanan9691
    @shanmugamsaravanan9691 Год назад

    Super ma

  • @gohisekar
    @gohisekar 4 года назад

    Superooo super

  • @saravanadevi644
    @saravanadevi644 4 года назад +1

    அம்மா உங்கள் சிரித்த முகம் கான மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. எளிய சமையல் முறை பார்க்க மிகவும் எழிலாக உள்ளது. வாழ்க வளமுடன்💖

  • @balamurugankutty1097
    @balamurugankutty1097 4 года назад

    Super.akka.periyamma.cook.very.nice

  • @rajiraghu8472
    @rajiraghu8472 4 года назад +1

    Periyamma....,😊😊😊😊😊

  • @user-bn8uv9sb4y
    @user-bn8uv9sb4y 4 года назад +1

    Pattiyoda sirippu tha azagu love u patti

  • @shanthadevigeorge9973
    @shanthadevigeorge9973 4 года назад

    Periamma smile super

  • @thayaparanchelliah7886
    @thayaparanchelliah7886 4 года назад

    Hi,Periyamma and acca. How are you keeping? We are here ok by the grace of God. Today very nice kulampu with fish. I am not well today but very soon I will try this one.
    May God bless you all.

  • @mumtajbegam2163
    @mumtajbegam2163 4 года назад +1

    எவ்வளவு அழகான இயற்கையானகாற்றுகுடுத்துவைத்தவர்கள்நீங்க

  • @esakkikonar4246
    @esakkikonar4246 4 года назад

    😋😋😋☺️

  • @preethi456
    @preethi456 3 года назад

    Super

  • @user-zq1gl1qz6o
    @user-zq1gl1qz6o 11 месяцев назад

  • @malarkodibalakrishnan1145
    @malarkodibalakrishnan1145 4 года назад

    Meen kulampoo can be eaten next day tastes super.

  • @malinismalinis6438
    @malinismalinis6438 4 года назад +1

    Semma pattima😘

  • @SunilPLReddy
    @SunilPLReddy 4 года назад +2

    Paatti neenga super paatti.. Long live paatti

  • @kathirvelrajagopal475
    @kathirvelrajagopal475 2 года назад

    Wonderful Mam...I can feel the breeze...
    The smell of meen kuzambu......and the purity of a village life food...thank you

  • @moorthi2609
    @moorthi2609 2 года назад

    இனிமைத்தமிழ் அருமை

  • @tamilkani644
    @tamilkani644 4 года назад

    Grandma super

  • @sothivadivelshanmuganathan3939
    @sothivadivelshanmuganathan3939 4 года назад

    வணக்கம் பெரியம்மா. God bless you

  • @scrk663
    @scrk663 4 года назад

    lovely

  • @mathialaganchelliah2261
    @mathialaganchelliah2261 3 года назад

    திருநெல்வேலியில் எந்த ஊர் அக்கம் பக்கத்தில் வீடுகள் ஏதும் இல்லாமல் தனியாக இருக்கிறது அழகாக இருக்கிறது கமான்டுக்கு பதில் சொல்லுங்க சகோதரி பெரியம்மா புன்சிறிப்பு கலந்த பேச்சு இந்த வயதிலும் கொஞ்சம் கூட சளைக்காமல் திறமையாய் சமையல் செய்யிறாங்க அருமை அருமை.

  • @dineshhemalekha476
    @dineshhemalekha476 4 года назад

    Nega irukira place romba romba super i like you Patti

  • @lathabasker7602
    @lathabasker7602 4 года назад +1

    Pattiamma sirippu alagu

  • @padmas5754
    @padmas5754 4 года назад

    Semma

  • @jebaseelithamburaj2726
    @jebaseelithamburaj2726 4 года назад

    ஊர், ஊர் தான். அருமை.

  • @ganesanM-ew7ff
    @ganesanM-ew7ff 3 года назад

    Super akka semaya panringa nice

  • @dhanyajames9138
    @dhanyajames9138 3 года назад

    എന്ത് രസമാ കാണാൻ........ super amma

  • @lechuzworld4706
    @lechuzworld4706 4 года назад

    😍😍☺️

  • @suryasurya135
    @suryasurya135 3 года назад

    Super aachi

  • @minairfan5883
    @minairfan5883 4 года назад

    Eppadi irukkinka paati Samayal eppothum Pola semmaya irukku

  • @esakkikonar4246
    @esakkikonar4246 4 года назад

    Super super😗👍👍👍

  • @rajeswarirajendran6270
    @rajeswarirajendran6270 4 года назад

    👌👌👌👍👍👍

  • @dhavaseelankattumannarkoil2526
    @dhavaseelankattumannarkoil2526 3 года назад

    சூப்பர் பாட்டி அவர்களுக்கு வாழ்த்துக்கள்

    • @NellaiVillageFood
      @NellaiVillageFood  3 года назад

      உங்கள் அன்புக்கு நன்றி.

  • @muthuamuthamuthuamutha3017
    @muthuamuthamuthuamutha3017 4 года назад

    Nice 👍 akka

  • @vanajakanagaraj2005
    @vanajakanagaraj2005 4 года назад

    Very nice perimma

  • @devianushyadevianushya7513
    @devianushyadevianushya7513 3 года назад

    Super indra

  • @murugann7715
    @murugann7715 4 года назад

    Hi akka parima. Akka utayaimpuli yaintha tharu akka. My granma native place is utayaimpuli akka

  • @mespayya5394
    @mespayya5394 4 года назад

    Super 😜🤪🤪

  • @rubandavidr576
    @rubandavidr576 3 года назад

    Music super

  • @jiju592
    @jiju592 3 года назад

    PerapillaiPeriammapolIrukku

  • @dskjessy2323
    @dskjessy2323 4 года назад +1

    Kuttyma super

  • @josephfernando7035
    @josephfernando7035 4 года назад

    😋😋😋😋😋😋😋😋😋🙏🏽

  • @gokulmsd7646
    @gokulmsd7646 4 года назад

    Meen ah vida chicken varieties neraya pooduga athaai 🤤🤤🤤🤩

  • @denisrani8241
    @denisrani8241 4 года назад +1

    Ammaachiiii.... epdi irukinga💖

  • @palanisabari6312
    @palanisabari6312 3 года назад

    Ithu meen kuruma

  • @murugesanmuru8913
    @murugesanmuru8913 4 года назад

    👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌

  • @KS-wj4bc
    @KS-wj4bc 3 года назад

    என்ன செய்ய முடியும்? நாக்கில நீர் ஊறுது. ஜெர்மனியில் இருக்கிறேன். வந்தா ஒரு மீன் குழம்பு சோறு கிடைக்குமா? அசத்துங்க.

    • @NellaiVillageFood
      @NellaiVillageFood  3 года назад

      கண்டிப்பா கிடைக்கும்.உங்கள் அன்புக்கு நன்றி.

  • @divyar1948
    @divyar1948 4 года назад

    அருமை ஒ அருமை.....🐟🐠👌👌👌👌👌👌

  • @somasundaram9637
    @somasundaram9637 4 года назад

    Long live grandma

  • @rajalakshmiperumalraja6799
    @rajalakshmiperumalraja6799 Год назад +1

    பாட்டியின் சிரிப்பு அழகு
    சமையலில் இன்னும் கொஞ்சம் கூடுதல் கவனம் செலுத்தலாம்
    பாட்டியின் மேற்பார்வையில் அக்கா அம்மியில் அரைக்கலாம்.
    பாட்டி பாவம்
    பாட்டியின் ஊளி மீன் குழம்பு ரொம்ப தண்ணியாக உள்ளது.இன்னும் சற்று மசாலா தூள் சேர்க்க வேண்டும்

  • @tamilkani644
    @tamilkani644 4 года назад

    Neka pesurathu remba putijirukku

  • @somasundaram9637
    @somasundaram9637 3 года назад

    Long live patti

  • @SuganyaRam123
    @SuganyaRam123 3 года назад

    உருண்டை குழம்பு வைத்து காட்டுங்கள் பாட்டி

  • @mumtajbegam2163
    @mumtajbegam2163 3 года назад

    பெரியம்மாதோட்டததைபெறுக்கிசுத்தமாஇருக்குசுகமானகாத்துகுடுத்துவைத்தவர்கள்

  • @lakshmiammahomecooking4589
    @lakshmiammahomecooking4589 4 года назад

    Ungalaum. Meen kulambu videovaium parthathum santhosam

  • @murugamsm
    @murugamsm 4 года назад +3

    பெரிய அம்மா,
    உங்களுக்கு ஒரு வேண்டுகோள்:
    சாலை மீன் புளி ஊத்தி அவியல் குழம்பு Video வையும் உருவாக்கி பதிவை RUclipsல் இடவும்.
    நன்றி

  • @samayalchandran9873
    @samayalchandran9873 4 года назад

    உங்கள் அதரவு எனக்கு வேண்டும் சமையல் சந்திரன் யூடியுப்பில்பருங்கசமையல் சந்திரன் என்று போட்டால் வரும் யூடியுப்பில்

  • @komarr9655
    @komarr9655 4 года назад

    நல்லா இருக்கிங்களா கொரனா பாா்த்து கவனமாக வெளியில் சென்று வரும்பொழது மாஸ்க் போடவும்..
    மீன் குழம்புக்கு வெந்தையம் போட மாட்டிங்களா

  • @selviindira5141
    @selviindira5141 3 года назад

    ஊளி மீன் னா! சீலா மீனா?