Это видео недоступно.
Сожалеем об этом.

திருநெல்வேலி ஸ்பெஷல் கிராமத்து கூட்டாஞ்சோறு | Koottanchoru Recipe In Tamil | CDK 987 | Chef Deena

Поделиться
HTML-код
  • Опубликовано: 4 сен 2022
  • My Amazon Store { My Picks and Recommended Product }
    www.amazon.in/shop/chefdeenas...
    _______________
    Hello!! My Name is chef Deena from the popular Adupangarai show in Jaya TV Viewers must have seen me in Zee Tamil shows as well. My Culinary journey as a trainee to become an Executive Chef is incredible. My experience in the culinary field is for more than fifteen years and my USP is Indian cooking !! Apart from being a TV cookery host, my experience lies mainly with being employed in some of the major star hotels across the country especially the Marriott group.
    Chef Deena Cooks is my English RUclips Channel! Practical, simple recipes are my forte and using minimal easily available ingredients is my hallmark. Rudiments of cooking and baking are taught from scratch and any amateur cook can learn to make exciting dishes by watching my channel! Also, Cooking traditional foods, Easy cooking Recipes, Healthy Snacks, Indian curries, gravies, Baking and Millions of other homemade treats.
    Subscribe to Chef Deena Cooks (CDK) for more cooking videos.
    #tirunelveli #kootansoru #foodtour
    ______________________________________________________________________
    Follow him on
    Facebook: / chefdeenadhayalan.in
    Instagram: / chefdeenadhayalan
    Website:
    English Channel Chef Deena Cooks: bit.ly/2OmyG1E

Комментарии • 264

  • @MathiFoodTube1
    @MathiFoodTube1 Год назад +63

    எங்க ஊர் திருநெல்வேலிக்கு வந்து கூட்டாஞ்சோறு செய்ததற்கு ரொம்ப நன்றி சார் 🙏🙏🙏

  • @SanjeivKumar
    @SanjeivKumar Год назад +9

    அம்மா பிரேமாம்மா உங்க கூட்டாஞ்சோறும், நம்ம திருநெல்வேலி பாஷைக்கும் ஒரு‌ பெரிய சல்யூட். கூட்டாஞ்சோறு செய்முறைக்கு நன்றிம்மா. இதுக்கு காரணமான நம்ம ஸெஃப் தீனாவிற்கு என் மனமார்ந்த நன்றிகள். ஸெஃப் தீனா மென்மேலும் வளர என் மனமார்ந்த பிரார்த்தனைகள்.
    🙏🏻❤️🙏🏻❤️🙏🏻❤️🙏🏻❤️🙏🏻❤️🙏🏻❤️🙏🏻❤️

  • @padmapriyaa6040
    @padmapriyaa6040 Год назад +28

    அண்ணா நாங்கள் எல்லாம் சின்ன வயசுல இந்த கூட்டாஞ்சோறு பண்ணிருக்கோம் அண்ணா செம்மயா இருக்கும். அவங்க அவங்க வீட்டுல இருந்து அரிசி பருப்பு காய்கறிகள் என்னென்ன கிடைக்குதோ அது எல்லாம் எடுத்து வந்து சேர்ந்து செய்வோம். Semma feeling aa இருக்கும். இந்த கூட்டாஞ்சோறு நாங்கள் கொட்டாங்காச்சில தான் செய்வோம். சின்ன வயசு ஞாபகம். 🥰🥰🥰🥰

  • @rathip7030
    @rathip7030 Год назад +31

    எங்கள் ஊர் special கூட்டாஞ்சோறு எனக்கு ரொம்ப பிடித்த உணவு

  • @gomsram6026
    @gomsram6026 Год назад +27

    முதுக்கு வற்றல் always missing
    எங்கள் Thirunelveli என்றும் அருமை .. பிறந்த Thirunelvelian பெருமை

  • @lakshmiguru8447
    @lakshmiguru8447 Год назад +17

    எங்க வீட்லயும் இன்னைக்கு கூட்டாச்சோறு தான் மதியம் சாப்பாடு... கூழ் வடாகம், மிதுக்கு வத்தல், மோர் வத்தல் கூட கொஞ்சம் எலுமிச்சை ஊறுகாய் ultimete combination for கூட்டாச்சோறு.

  • @rajikamaraj9620
    @rajikamaraj9620 Год назад +22

    எங்க ஊரு திருநெல்வேலி பிடிக்காமல் போகுமா திருநெல்வேலி நாளை ஒரு கெத்து தான் எங்க

  • @chitraananth18
    @chitraananth18 Год назад +12

    சொல்லும் விதமே அழகு...பேச்சு வழக்கு தனிவிதம்... சூப்பர்

  • @rajikamaraj9620
    @rajikamaraj9620 Год назад +12

    எங்க ஊருக்கு வந்ததுக்கு ரொம்ப ரொம்ப நன்றி எங்க ஊரு பேமஸான சாப்பாடு போடுறதுக்கு ரொம்ப நன்றி

  • @rajikamaraj9620
    @rajikamaraj9620 Год назад +40

    யாருக்கெல்லாம் பழைய நினைவுகள் வருது கூட்டாஞ்சோறு சாப்பிட்டயா ஞாபகம்😆

  • @meenakailasam8926
    @meenakailasam8926 Год назад +14

    Thirunelveli la Idi sambar famous...super dheena sir...typical tirunelveli samayal

  • @verginjesu7509
    @verginjesu7509 Год назад +19

    கூட்டாஞ் சோறு மிகவும் அருமை 👌 திருநெல்வேலி தமிழ் சென்னை தமிழ் 👌 நன்றி தீனா சார் 👋 நானும் திருநெல்வேலி தான்

  • @mahamahalakshmi440
    @mahamahalakshmi440 Год назад +6

    அந்த அம்மா ரொம்ப நல்லா செய்து காமிச்சாங்க அவருக்கு வாழ்த்துக்கள்

  • @ravir6052
    @ravir6052 Год назад +4

    தீனா சார் உங்கள் அனுபவம் திருநெல்வேலி அம்மாவின் அனுபவம் எங்களை உடனே செய்ய வேண்டியது கூட்டாஞ்சோறு அவ்வளவு அழகாக சொல்லிச் சொன்னார்கள் அந்த அம்மா நன்றி வணக்கம்

  • @sudhasriram7014
    @sudhasriram7014 Год назад +10

    இனிய வணக்கம் அண்ணா மிகவும் மிகவும் அருமை கூட்டாஞ்சோறு சூப்பர் அம்மா அவங்களுக்கு வணக்கம் நன்றிகள் சூப்பர்

  • @appleday8891
    @appleday8891 Год назад +13

    Bro....fantastic recipe.....eppo Ulla kids ku "KOTTANCHORU " na yenna nu ketpaanga?.....I too forget it...my mom make this when i was young.....Thanks bro for reminding this traditional ..healthier recipe....will make it for our kids as a lunch to school. Thank you sooo much.....Waiting for kids Special(Tiffin box lunch combo)

  • @rajipraveena1104
    @rajipraveena1104 Год назад +56

    திருநெல்வேலி ல இது எந்த ஊர். திருநெல்வேலி ல இடிசாம்பார் ம் famous ஆச்சே. அத list la காணோம். அதையும் கேட்டு செய்ங்க அண்ணா.

    • @podhunalankarudhi-8360
      @podhunalankarudhi-8360 Год назад +2

      இடி சாம்பார்., சொதி ன்னாலே நம்ம நெல்லை தானே

    • @kathiresannallaperumal4372
      @kathiresannallaperumal4372 Год назад +2

      இட்லி மிளகாய்பொடியை விட்டுவிட்டீர்களே.

    • @chellammalshellandi1598
      @chellammalshellandi1598 Год назад

      @@kathiresannallaperumal4372 😊

    • @meenakshisundaram3869
      @meenakshisundaram3869 Год назад

      பாளையங்கோட்டை, அருணாச்சலம் பிள்ளை சமையல்னா உலகப் பிரசித்தி!

  • @thangeswarisenthilkumar7404
    @thangeswarisenthilkumar7404 Год назад +10

    மிதுக்கு வத்தல் கோவக்காய் மாதிரி இருக்கும் ஒரு காய் pressure இருக்கிறவங்க சாப்பிட்டா healthக்கு ரொம்ப நல்லது

  • @ramboo23
    @ramboo23 Год назад +8

    Yummuy Kootanchoru. I am from Tirunelveli, remembering my childhood days having this from my mother.. tasty one with all those side dishes.. thanks Dheena.

  • @tinulata1364
    @tinulata1364 Год назад +23

    Excellent chef..I have seen you for many years, as a young chef in TV shows, now you have your own channel, yet you are the same, no ego, your eyes and the way you talk shows your interest in learning from even a housewife! Awesome Sir, keep up your good work, you are so different from others in the way you teach every small nuances in cooking! Let your true wholehearted work bring you whatever you wish for! All the best and keep rocking sir 👍

    • @jeannebye8153
      @jeannebye8153 Год назад

      “Even a housewife”?
      Why do you look down on housewives? You think you’re better than other women just because they are housewives? They’re taking care of their family and they’re not asking you money to pay their bills.
      Don’t be so arrogant!

    • @kalpanam6013
      @kalpanam6013 Год назад +1

      Sir, tirunelveliyil entha ooril edukkka pattathu

  • @sundrapoonan6724
    @sundrapoonan6724 Год назад +6

    Watching this video reminded me of my growing up years when all our Ammas cooked meals at home, these days so many meals are shop bought. I enjoyed listening to the Amma describe how to prepare this meal, it looked so delicious. I am watching from Durban in South Africa. Romba nandri for sharing this experience 🙏

  • @maheshganga3044
    @maheshganga3044 Год назад +6

    அதலைக் காய் மற்றும் சிறுகிழங்கு போன்றவை திருநெல்வேலிச் சீமைக்கே உரிய சுவையான உணவுகள்

  • @karthi_neymar
    @karthi_neymar Год назад +5

    இடிச்சி வச்சி கூட்டாஞ்சோறு தோவையல் செய்து சாப்ட்டா சும்மா மாஸ் ah இருக்கும்🔥🔥🔥

  • @rajooks
    @rajooks Год назад +5

    Chef என் சொந்த ஊர் நாகர்கோவில் கன்னியாகுமரி மாவட்டம்.இதேபோல் எங்கள் ஊர் உணவு வகைகளையும் வீடியோ போட்டல் நன்றாக இருக்கும்.

  • @sivas6605
    @sivas6605 Год назад +13

    While seeing this video I'm most happiest person in the world. Because, I'm a tirunelvelian.Thanks for this receipe Chef, Now I'm remember our Mom's Special Kootanchoru. Thank you So much chef for exploring tirunelveli receipe to a world.

  • @SuchelaaCollections
    @SuchelaaCollections Месяц назад

    திருநெல்வேலி famous and my fav....sir
    .thank u Deena sir....🎉🎉🎉❤❤❤❤

  • @saipharvathis8742
    @saipharvathis8742 Год назад +3

    Super sir....
    Enga ooru Thirunelveli kootanchoru....
    Enga ooru slang, saapadu ellamey unique than....
    Happy to see ...

  • @dianastarr4129
    @dianastarr4129 Год назад +4

    Keep it up Deena Sir, it is bringing back all my memories of these food my grandparents made, love the taste of the fresh vegies, wow what a mouth watering dish. Thanks for your visits to different places and familiar words. NRI Australia

  • @s.s.subakeerthiasmkkl
    @s.s.subakeerthiasmkkl Год назад +5

    I am also tirunelveli I love kootanchoru

  • @maheswaris3463
    @maheswaris3463 Год назад +2

    I am in Chennai, my native place is surandai, enga achi enaku kottajsoru eppadi than senju tharuvanga, super sir, thank you.

  • @saradabalaji2918
    @saradabalaji2918 Год назад +3

    Amazing! Will try!
    Thanks for the home made recipe!

  • @Sugumarsmi
    @Sugumarsmi Год назад +3

    Excellent job, bringing back the forgotten and native recipe to the younger generation is nice job, food today became mechanised and more over some of the big restaurants employ North Indian to cook, full of heavy masala and packet items, cooking using natural home made ingredients brings the real taste of the food, Thanks again

  • @krina4955
    @krina4955 Год назад +1

    Hi sir...so happy to see ur videos sir...my native is tirunelveli..bt after marriage ipdi enga ooru tirunelveli slang,cooking ithula pakrapa rmba happy a iruku..thank u🙂

  • @jayashreekumar3315
    @jayashreekumar3315 Год назад +1

    I really enjoyed watching this! Will try for sure!

  • @arunjerinjohnsiansi1525
    @arunjerinjohnsiansi1525 Год назад +1

    எங்க ஊரு சாப்பாடு அண்ணா.... நா ஊர விட்டு வந்து 4 வருஷம் ஆகுது.... ஆனா இந்த வீடியோ பாக்கும் போது எங்க அம்மா வீட்டுக்கு போன மாதிரி இருந்துது.... Tq அண்ணா....

  • @lakshmishankar7904
    @lakshmishankar7904 Год назад +11

    I love Tirunelveli.
    Because my native place.

  • @harikrishnan8808
    @harikrishnan8808 Год назад +2

    An excellent recipe of thirunelveli Koottam chorus, indeed well demonstrated n executed to perfection. Thanks

  • @sudhahari8013
    @sudhahari8013 Год назад

    Tried the recipe which was came out really well and tastes delicious. Thankyou for the recipe

  • @sujasubbu8402
    @sujasubbu8402 Год назад

    Very nice
    எனக்கு பிடித்த சாப்பாடு
    Thank you

  • @basheerasahul1876
    @basheerasahul1876 Год назад +1

    Nostalgic memories ...thank you Deena

  • @bakiyalakshmi7862
    @bakiyalakshmi7862 Год назад +2

    En sondha oor thirunelveli tha enga oor sapadu kaamichadhuku thank Anna

  • @anithapranow953
    @anithapranow953 Год назад +1

    Wow pokumpothu semma tasty sir athoda i receiving gift sir am so happy thank you soo much

  • @rosymarry7215
    @rosymarry7215 Год назад

    Very unique recipes as amma ji makes
    Sir ji I will try some time Delious recipes 😇😇😇🙏💕💕💕💕💕

  • @maheswari7203
    @maheswari7203 Год назад +1

    மிதுக்கு.வத்தல் எனக்கு ரொம்ப பிடிக்கும்.கூட்டாஞ்சோறு.சூப்பர்

  • @yogalakshmi6224
    @yogalakshmi6224 Год назад +2

    My sister got married to Thirunelveli family. She knows how to make this. Super recipe.

  • @muthukumara7801
    @muthukumara7801 Год назад +3

    Anna super anna, romba thanks

  • @ESAKKISELVA0777
    @ESAKKISELVA0777 Год назад +4

    நம்ம ஊரு தான் சாப்பாடுக்கு சிறப்பாச்சே

  • @kanimozhiparvatharaj8454
    @kanimozhiparvatharaj8454 Год назад +1

    அண்ணா சின்ன வயதில் இந்த மாதிரி ப்ரெண்ட்ஸ் எல்லாம் சேர்ந்து செய்த சந்தோஷம் மிக்க நன்றி அண்ணா

  • @suganyasubramanian6327
    @suganyasubramanian6327 Год назад

    Amma nenga romba porumaiya azhaga sollu kuduthunga .enga tirunelveli mannin manam marama irundhudhu..thanx to chef Dena for exploring our traditional values...👌🏽👌🏼👌🏻👌🏽👌🏼👌🏻💯💯👏🏻👏👏🏻👏🏼🙏🏻🙏🏻🙏🏻

  • @cinematimes9593
    @cinematimes9593 Год назад +2

    Kuutanchoru arumai ultimate sir

  • @sd-ud6iq
    @sd-ud6iq Год назад

    Make it for lunch n use for night.taste super

  • @ThatSmellsDelicious
    @ThatSmellsDelicious 11 месяцев назад

    Unga effort video for every video is inspiring me.. U r awesome.. I like ur recipes.. Thanks to come pur place

  • @ga.vijaymuruganvijay9683
    @ga.vijaymuruganvijay9683 Год назад

    Awesome super thanks anna 🇮🇳🙏👍🔥

  • @rajinagoorpitchai5524
    @rajinagoorpitchai5524 Год назад +2

    My native ❤️ my favorite kootsnchoru😋 thank you sir

  • @krithikaramesh8944
    @krithikaramesh8944 Год назад +2

    Deena sir,super, feel like we r their in thrunalveli, with your conversation with mam,tq sir,hyderabad recipes also I am looking forward sir

  • @gowrivaradhan7597
    @gowrivaradhan7597 Год назад +1

    Awesome Deena. Ur way of conversation is very nice pa👍

  • @anuradhas1723
    @anuradhas1723 Год назад +2

    Authentic yummy recipe.

  • @umamirun
    @umamirun Год назад

    Superb 👩‍🍳!!!! I will try

  • @sresaravanas9166
    @sresaravanas9166 Год назад

    Simble respey super.sir Thanks.

  • @anithad4558
    @anithad4558 Год назад

    Super. Naan veetila seithu pakka poren.

  • @saikrish7014
    @saikrish7014 Год назад

    Thambi dheena ungalala neraya palaya recipe ellam sariana vidhathla makkaluku pofudhu. Vaalga ungal thondu. Valarga ungal sevai

  • @mathangikalarikkal9933
    @mathangikalarikkal9933 Год назад

    Nalloru video..serikkum kazhikkan thonni.. super

  • @sornamgomathinayagam5234
    @sornamgomathinayagam5234 Год назад +1

    என் அம்மாவும் அருமையாக சுவையாக செய்வார்கள் கூட்டாஞ்சோறை பார்க்கவும் அம்மா ஞாபகம் வந்தது

  • @abiarts2129
    @abiarts2129 Год назад +1

    All time my favourite ☺️

  • @ruvanivose
    @ruvanivose Год назад +3

    Your dishes are great and inspires to cook something different, however a small suggestion - can you please consider avoiding cinematic style slow dropping of ingredients in the cooking vessel 🙂

  • @jameelibrahim7158
    @jameelibrahim7158 Год назад

    உண்மையிலே பார்க்கும்போதே சாப்பிடணும்போல தோணுது இரண்டுபேர்க்கும் மனமார்ந்த நன்றி

  • @arunaa7001
    @arunaa7001 Год назад +3

    Glad to see all the different dishes from my native :)

  • @lakshmikm3501
    @lakshmikm3501 Год назад

    Enakku romba pidikkum

  • @subbulakshmi6204
    @subbulakshmi6204 Год назад +1

    Namma thamirabarani thanniyum oru kaaranam taste a irukkurathukku.ithula murungai keerai or arai keerai yum poduvanga

  • @poornamaravind8790
    @poornamaravind8790 Год назад +1

    கூட்டாஞ்சோறு எள் துவையல் சூப்பர் காம்பினேஷன்

  • @senthamarailalitha3341
    @senthamarailalitha3341 Год назад

    Hai sir goodmorning 4 d day 07.09.2022. This takes me back to கிருபாஇல்லம்- rentedhouse childhood play with our streetfriends. Bye B.LALITHASENTHAMARAI MYLAPORE.

  • @Bhuvana_kombiah
    @Bhuvana_kombiah Год назад +2

    Sir pls tirunelveli kalyana veettu sambar recipe poodunga

  • @yazhaniv1732
    @yazhaniv1732 Год назад

    Ayyo Deena sir unga expression I feel like eating 😋😋😋 Different recepie, Nenga Bangalore vandha sollunga ...Pathea aaganum...

  • @primesola3441
    @primesola3441 Год назад

    This lady talking good 👍.Appreciated

  • @anithad4558
    @anithad4558 Год назад

    Thanks a lot bro.

  • @kalagnanambalbalaji7005
    @kalagnanambalbalaji7005 11 месяцев назад

    அருமை..............

  • @tamilselvitamilselvi8177
    @tamilselvitamilselvi8177 Год назад +1

    your welcome sir yenga ooru tirunelveli

  • @muppilipandi8009
    @muppilipandi8009 Год назад +2

    தீனா சார் எங்கள் ஊருக்கு வந்ததுக்கு மகிழ்ச்சி

  • @aromahut3104
    @aromahut3104 Год назад +1

    Woww sema explanation and vlog..So authentic.😃

  • @primesola3441
    @primesola3441 Год назад +1

    Well done chef 👨‍🍳

  • @sangeethas7281
    @sangeethas7281 Год назад

    Sir mam super explanation....

  • @revadhimahalingam460
    @revadhimahalingam460 Год назад +1

    🤩 திருநெல்வேலி ன்னா பெருமை💜

  • @vincyfamily1689
    @vincyfamily1689 Год назад +5

    மிதுக்க வத்தல்,இந்த அப்பளம் எங்க வீட்டில் எப்போதும் இருக்கும் சாம்பார் சாதம், தயிர் சாதம் அனைத்து சாதத்துக்கும் நன்றாகவே இருக்கும்

  • @viswaharini992
    @viswaharini992 Год назад

    Spr spr dheena sir.. Yenga v2 pakkayhu v2 akka than ivanga...
    Sir idi sambar yenga ooru spl.. Athuvum podunga

  • @ponselviselvi6923
    @ponselviselvi6923 Год назад +2

    எங்கள் ஊர் திருநெல்வேலி.

  • @shubhlaxmiiyer3692
    @shubhlaxmiiyer3692 Год назад +3

    Pulikulampu,araichivita vathakulmpu rompa femous enga potunga ji

  • @rajalakshmirabbidev4212
    @rajalakshmirabbidev4212 Год назад

    Really I enjoyed ur cooking. I am going to try this receipe. So yemmy. 😂

  • @shubhlaxmiiyer3692
    @shubhlaxmiiyer3692 Год назад

    Tq so much ji nane sollanum erunten tq

  • @mari11107
    @mari11107 Год назад +4

    Namma nellai welcome brother ❤❤❤

  • @viewsofkarthik5065
    @viewsofkarthik5065 Год назад +1

    பார்க்கும் போதே சாப்பிட தோணுதே 👌""""

  • @durgabalasubramanian6813
    @durgabalasubramanian6813 Год назад +1

    எங்கள் திருநெல்வேலியில் மிக முக்கிய உணவு இந்த கூட்டாஞ்சோறு தான். எங்கள் வீட்டின் பிரதான உணவும் கூட . இதற்கு அப்பளம், வெங்காய வடகம் சேர்த்து சாப்பிட்டால் மிகவும் அருமையாக இருக்கும். மாதத்திற்கு இரு முறை செய்து சாப்பிடுவோம். ஆனால் நாங்கள் வெள்ளைப் பூண்டு சேர்க்க மாட்டோம்.

  • @shanmugamg8376
    @shanmugamg8376 Год назад

    மிக நன்றி அருமை சகோதரர் அவர்களுக்கு நன்றி வாழ்க வளமுடன் தாங்கள் என்றும் நலமுடன் இன்புற்று வாழ்க 🌹🍎🍉

  • @sd-ud6iq
    @sd-ud6iq Год назад +1

    Chef pls post idi sambar n Vell Kari tirunelveli dish

  • @nm-fo9tv
    @nm-fo9tv Год назад +1

    சூப்பர்

  • @saradha.shanmugam7284
    @saradha.shanmugam7284 Год назад

    Excellent

  • @nsms1297
    @nsms1297 Год назад

    Mouth watering

  • @rajikamaraj9620
    @rajikamaraj9620 Год назад +6

    சார் மிதிக்க வத்தல் ரேட் அதிகம் சார் ஆனா எங்க வீட்ல ஒரு ரசம் செஞ்சாலும் பருப்பு தண்ணி பருப்பு செய்வாங்க அதுக்கு மிதக்கும் வத்தல் அடிச்சுக்க முடியாத ஒரு

  • @MayaDevi-sj8qw
    @MayaDevi-sj8qw Год назад

    Muthuku vathal. Muthukankai oru kai iruku pakka konjam kovakai mathiri than shape la irukum. Ithu mostly Vilathikulam, sayalkudi, kovilpatti, virudhunagar side sand ku valarakudiya oru creeper plant. Atha parichi paluka vachi curd salt lam poto vathal potovaga. As like as mormilakai.
    Innum onnu iruku ATHALAKAI ithum intha surrounding la than kidaikum ithu pakka mini size Bitterguard mathiri iruku same method la than vathal potovaga. Yenaku therija sila visyagal chef.

  • @monisharanjan7191
    @monisharanjan7191 Год назад

    Super chef

  • @Madhu-vz2kf
    @Madhu-vz2kf Год назад +3

    Yarlam Namma ooru 🖐️❤️❤️