திருநெல்வேலி வெண்டைக்காய் பச்சடி & எள்ளு சட்னி | பூப்பெய்த பெண்களுக்கு தரவேண்டிய உணவுகள் | CDK 984

Поделиться
HTML-код
  • Опубликовано: 1 сен 2022
  • Recipes from TN Food Tour
    Kanchipuram Idly : • காஞ்சிபுரம் கோவில் இட்...
    Meenatchi Amman Kovil Puliyotharai : • மதுரை மீனாட்சி அம்மன் ...
    Madurai Original Jigarthanda : • Original Jigarthanda L...
    Madurai Bun Parotta : • மதுரை பன் பரோட்டா|Madu...
    Srirangam Kovil Vada & Athirasam : • ஸ்ரீரங்கம் கோவில் வடை,...
    Chettinad Ennai Kathirikkai : • செட்டிநாடு எண்ணெய் கத்...
    Karaikudi Kalla Veetu Aviyal : • இட்லி தோசைக்கு ஏத்த செ...
    Thanjavur Kalyana Veetu Sambar : • தஞ்சாவூர் கல்யாண வீட்ட...
    Trichy Kai Murukku : • 76 வயசுலயும் தொழிலை உத...
    Kumbakonam Thiruvayaru Ashoka Halwa : • 80 வருட பாரம்பரிய, திர...
    Manaparai Murukku : • ஒரு நாளைக்கு 10,000 மு...
    Meenatchi Amman Kovil Sakkaraipongal : • மதுரை மீனாட்சி அம்மன் ...
    Vendakkai Pachadi
    Lady's Finger - 1/4 Kg
    Shallots - 10 to 12 No's
    Onion (Big Size) - 1 No.
    Toor Dal - 1 ladle
    Tomato - 150g
    Coconut - Half Shell
    Green Chilli - 4 No's
    Dry Red Chilli - 4 No's
    Turmeric Powder - 1/4 tsp
    Chilli Powder - 1 tbsp
    Cumin Seeds - 1 tsp
    Garlic - 3 Cloves
    Asafoetida - 1/4 tsp
    Salt - To Taste
    Gingelly Oil - For Cooking
    Ellu Chutney
    Black Sesame Seeds - 100g
    Coconut - 4 Slice
    Dry Red Chilli - 10 to 12 No's
    Tamarind - 1 Lemon
    Size Salt - To Taste
    Gingelly Oil - For Cooking
    Mustard, Urad Dal - For Tempering
    Curry Leaves - As Required
    My Amazon Store { My Picks and Recommended Product }
    www.amazon.in/shop/chefdeenas...
    _______________
    Hello!! My Name is chef Deena from the popular Adupangarai show in Jaya TV Viewers must have seen me in Zee Tamil shows as well. My Culinary journey as a trainee to become an Executive Chef is incredible. My experience in the culinary field is for more than fifteen years and my USP is Indian cooking !! Apart from being a TV cookery host, my experience lies mainly with being employed in some of the major star hotels across the country especially the Marriott group.
    Chef Deena Cooks is my English RUclips Channel! Practical, simple recipes are my forte and using minimal easily available ingredients is my hallmark. Rudiments of cooking and baking are taught from scratch and any amateur cook can learn to make exciting dishes by watching my channel! Also, Cooking traditional foods, Easy cooking Recipes, Healthy Snacks, Indian curries, gravies, Baking and Millions of other homemade treats.
    Subscribe to Chef Deena Cooks (CDK) for more cooking videos.
    #tirunelveli #comborecipes #healthyrecipe
    ______________________________________________________________________
    Follow him on
    Facebook: / chefdeenadhayalan.in
    Instagram: / chefdeenadhayalan
    Website:
    English Channel Chef Deena Cooks: bit.ly/2OmyG1E
  • ХоббиХобби

Комментарии • 234

  • @vimalaraju5370
    @vimalaraju5370 Год назад +57

    நாளைக்கு எங்கள் வீட்டில் இந்த சாப்பாடு தான். Thanks chef. ஐயாவுக்கு மிக்க நன்றி. நெல்லை சீமை சாப்பாடு அடித்துக்கொள்ள ஆளே இல்லை. Yummy. திருநெல்வெலி காரி என்பதில் பெருமையே.

  • @hemalatha8853
    @hemalatha8853 Год назад +57

    எங்க ஊர் வெண்டைக்காய் பச்சடி இந்த பச்சடி இல்லாத கல்யாண வீடு இல்லை அறுமை சிறப்பு

  • @vaishnavikrishna212
    @vaishnavikrishna212 Год назад +37

    வெள்ள குழம்பு,இடி சாம்பார்,உளுந்து களி, கூட்டாஞ்சோறு,பருப்பு சாதம் எல்லாம் ஸ்பெஷல் தான்.

  • @smartsanjey4789
    @smartsanjey4789 Год назад +21

    திருநெல்வேலி வத்த குழம்பு போடுங்க சார்

  • @vineshselvam9738
    @vineshselvam9738 Год назад +14

    நா திருநெல்வேலி தான் எங்க வீட்ல வாரத்துல ஒரு நாள் எள்ளு தொவையல் கண்டிப்பா இருக்கும்.

  • @subbulakshmi6204
    @subbulakshmi6204 Год назад +5

    Sambar,aviyal,pachadi,poriyal sapttayhukku appuram methi irukkura ellathayum onna serthu kothikka vachu next day or night idli,dosai,rice kku vachu sapdanum.athukku Peru Palangari or sundakkari.

  • @vcitra3415
    @vcitra3415 Год назад +44

    Anna neenga periya chef but other cooks a neenga mathikravitham too Good

    • @muthukumara7801
      @muthukumara7801 Год назад +1

      S

    • @gesthershyla1086
      @gesthershyla1086 Год назад +1

      Sema , எனக்கு ரொம்ப பிடிக்கும்

    • @humanbeinghb3899
      @humanbeinghb3899 Год назад

      He always learn from everybody..thats really good ...chef na neenga sollithandha manathakkali vathal kulambu pannen ipo adhu ennoda favorite..Bachelor Cookingku useful sir❤️

    • @rachelrajan5147
      @rachelrajan5147 Год назад +1

      True... I too admire that

  • @tamilselvi9111
    @tamilselvi9111 Год назад +13

    எங்கள் ஊர் விஷேங்களில் சாம்பார் அவியல் வெண்டைக்காய் பச்சடி முட்டைகோஸ் பொரியல் செம்மையா இருக்கும்

  • @anushak3011
    @anushak3011 Год назад +13

    உளுந்து சாதம் with எள்ளு துவையல் chance ah illa .. yummy.. good for teenage girls.. i am proud to say திருநெல்வேலிகாரி ..

  • @rajikamaraj9620
    @rajikamaraj9620 Год назад +21

    எங்க ஊரு திருநெல்வேலி பேச்சே ஒரு அழகு

  • @venkidupathyk8997
    @venkidupathyk8997 Год назад +4

    பாரம்பரியத்தை பாதுகாக்க எடுத்த முயற்சிகள் அனைத்தும் அருமை.
    தீனா வாழ்க நலமுட ன்

  • @rajeshwarihariharan805
    @rajeshwarihariharan805 Год назад +13

    கற்று கொடுத்த அன்பு அய்யாவுக்கு நன்றி🙏🙏🙏🙏🙏...

  • @ushasivakami4891
    @ushasivakami4891 Год назад +10

    எங்க திருநெல்வேலி special வெண்டைக்காய் பச்சடி super 👌👌

  • @syedalifathima8804
    @syedalifathima8804 Год назад +17

    எங்க ஊரு வேண்டைக்கா பச்சடி சூப்பர் 😍😋

  • @kirthikaramalingam8298
    @kirthikaramalingam8298 Год назад +5

    சின்ன சின்ன steps clear cut huh கேக்கறீங்க...ரொம்ப helpful huh இருக்கு., Keep doing such a great work na... 👍👍👍👍

  • @karthi_neymar
    @karthi_neymar Год назад +5

    Tirunelveli nu name pottu Samy movie BGM podumbothu...
    Adra விசில 🔥🔥🔥❤️

  • @victoriyakamaraj4524
    @victoriyakamaraj4524 Год назад +4

    வெண்டைக்காய் பச்சடி‌ சமைக்க தெரியாமல் இருந்தது செஃப் தீனா சார் மூலமாக தெரிந்துக் கொண்டேன் நன்றி வணக்கம் ♥️

  • @sakthivishnu1996
    @sakthivishnu1996 Год назад +2

    Enga ooru style tvl style vendakkai pachadi❤❤❤tenkasian

  • @AngelsCounselling
    @AngelsCounselling Год назад +3

    எங்க ஊரு சமையல். நன்றி

  • @lakshmiguru8447
    @lakshmiguru8447 Год назад +15

    I was looking for the same recipe which served in marriage functions and hotels in Tirunelveli... One of my favourite dish... When i went to veg hotels they served the same dish vendakkai pachadi... Hotela irukka Ella dish sambar, aviyal, poriyal ellam saptu itha mattum remaining vachirupen last antha katti thayir serthu satham Koda intha pachadi ultimate ah irukkum...

    • @vimalaraju5370
      @vimalaraju5370 Год назад +1

      Romba rasichchu சொல்றீங்க.

  • @vaishnavikrishna212
    @vaishnavikrishna212 Год назад +21

    நீங்கள் சமையல் கற்றுகொள்வதுடன் எங்கள் ஊர் பாஷை கற்றுகொண்டீர்கள்

  • @funtime25726
    @funtime25726 Год назад +3

    Food a paakkum pothu kuda pasikkala but neenga saptratha paakkumpoathe....pasikkuthu saptanum poala irukku 😋😋😋

  • @parvathimathan8268
    @parvathimathan8268 Год назад +2

    wow sir... enga oor vendaika pachadi recipe potathuku romba thanks sir....

  • @vijayalakshmipalaniappan234
    @vijayalakshmipalaniappan234 Год назад +2

    திருநெல்வேலி சாப்பாடு சாப்பிட கொடுத்துவைக்க வேண்டும். தாமிரபரனி தண்ணிர் நான் திருநெல்வேலிகாரி. அதுவும் கருப்பு ஊளுத்தம் பருப்பு சோறு சானஸேயில்லை தீனா சார்

  • @smartsanjey4789
    @smartsanjey4789 Год назад +5

    திருநெல்வேலியில் பருப்பு குழம்பு புளிக்கறி நல்லா இருக்கும்.

  • @visashun
    @visashun Год назад +2

    தீனா சார் இவங்க தயாரிக்கிற இட்லி பொடி சூப்பரா இருக்கும் அதையும் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள்

  • @podhunalankarudhi-8360
    @podhunalankarudhi-8360 Год назад +2

    தீனா எங்கள் பகுதியில் பருப்புக்குழம்பு , வெண்டைக்காய் பச்சடி வாரம் ஒரு முறை இடம் பெற்று விடும் உணவாக. ஆறு சுவையும் உள்ள உணவு வரிசையில் எங்கள் பகுதிகளில் பெரும்பாலான வீடுகளில் உணவு அமையும் இன்ன கிழமை இதான் உணவு என்று யாரும் சொல்லி விடுவோம்.

  • @Madhu-vz2kf
    @Madhu-vz2kf Год назад +6

    Ss Namma ooru Thirunelveli ❤️

  • @shanthinianand6337
    @shanthinianand6337 Год назад +1

    அருணாசலம் பிள்ளை சமையல்னா சும்மாவா எங்கள் வீட்டில் எல்லா விஷேத்திற்க்கும் இவரின் சாப்பாடு கடந்த 35வருடங்களாக வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள் ஐயா

  • @harikrishnan8808
    @harikrishnan8808 Год назад +4

    This thirunelveli speciality combo of ulutham paruppu Sadam, vendaikai pachadi n ellu chatni was demonstrated n executed very well. Enjoyed watching it. Thanks.

  • @umasoundari7537
    @umasoundari7537 Год назад +2

    Ulunthamparupu choru, ellu thovayal, aviyal , koolu vathal, vadagam intha combination a adichikka aale illa 😋😋😋 enga marriage ku arunachalam pillai samayal thaan appo arunachalam pillai irunthanga and intha veedu enga athai veetu kita thaan irukku naanga chinna vayadula odi vilayanda idam

  • @bhuvansdreamz4464
    @bhuvansdreamz4464 Год назад +5

    mouth watering🤤😋 ah irruke... All my favs

  • @muthurajsivadevi3153
    @muthurajsivadevi3153 Год назад +1

    All are superb receipe. Kandipa try pannurean

  • @jesusjesus2597
    @jesusjesus2597 Год назад +4

    Deena sir enga ooru samayal pidichiruka sir🤗🤗😍😎 Thankyou for coming Tirunelveli ❣️😇

  • @19aravind
    @19aravind Год назад +1

    Intha maadhiri saaptu romba naalachu.
    Thanks for the recipes.

  • @sgomathi3569
    @sgomathi3569 Год назад +2

    Enga ooru.. tirunelveli special... 👌👌👌

  • @pattu7483
    @pattu7483 Год назад +1

    எனக்கு மிகவும் பிடித்த எங்க ஊர் சாப்பாடு.அருமை

  • @gowthamg2642
    @gowthamg2642 Год назад +2

    எனக்கு பிடித்த மாவட்டம் திருநெல்வேலி இன்னும் பல சமையல்களை எதிர்பார்கிறேன்

  • @Sugumarsmi
    @Sugumarsmi Год назад +10

    Excellent, Thanks for bringing different types of native foods, Thanks to Tirunelveli people also

  • @maniram7746
    @maniram7746 Год назад +1

    Tried the vandakkai pachadi , came out good . Thank you.
    Mani Arun , Calgary, Canada

  • @indrakannanindrakannan3217
    @indrakannanindrakannan3217 Год назад +2

    அருமையான டிஷ்

  • @muthulakshmi7326
    @muthulakshmi7326 Год назад

    Vera level menu
    Thanks ayya and anna

  • @verginjesu7509
    @verginjesu7509 Год назад +1

    மிகவும் அருமை 👌 நன்றி தீனா சார்

  • @seetharamchandrasekar7243
    @seetharamchandrasekar7243 Год назад +11

    Chef Deena need a separate episode for Nellai Tamizh words 😄 , we still use pure old words till now

    • @nagarajdn7385
      @nagarajdn7385 Год назад +2

      Old Tamil.words and village people using Tamil is original.

  • @malathishankar7447
    @malathishankar7447 Год назад +2

    I tried all these 4 dishes it came very well. Everyone in my family loved it. Thank you to sharing such wonderful traditional recipe Sir . 😊

  • @joevenkat9314
    @joevenkat9314 Год назад +1

    வாழ்க வளமுடன் மாமா 🙏தங்களால் பெருமை பெற்றோம் 💐💐💐
    மிக்க நன்றி sir தங்களின் பதிவிற்கு

  • @melvinjoel8989
    @melvinjoel8989 3 месяца назад +1

    வெண்டைக்காய் பச்சடி சூப்பரா இருக்கும்

  • @vishwagitashree
    @vishwagitashree Год назад +3

    Thank you sir for bringing the various chefs of Tamil Nadu to us.

  • @anuradhas1723
    @anuradhas1723 Год назад +1

    Traditional recipe. Arumaiyo arumai

  • @jello184
    @jello184 Год назад

    Sir, ungaluku romba nanri. Neraya peruku andha andha oor special sapdanum nu aasai irukum.. neenga panra indha program romba helpful ah iruku.. iyya romba elimayananavar ra irukanga. Romba nalla irundhadhu. Thanks Deena sir.

  • @noorulhaq2974
    @noorulhaq2974 Год назад

    Super arumaiyana padhivu

  • @ranijacob6642
    @ranijacob6642 Год назад

    Arumaiaana lunch. I feel like eating it now, super veg healthy saapadu

  • @vimalanatarajan1931
    @vimalanatarajan1931 Год назад +3

    எள்ளு சட்னி சூப்பர் தம்பி

  • @arunkannan2796
    @arunkannan2796 Год назад

    Great new recipes. Thank you. Nallennai for thalippu is good? It smokes at low temp and can become toxic. Secondly cold pressed oils are even more notorious for smoking at low temps.

  • @rajees4133
    @rajees4133 Год назад

    Yummy receipes chef Anna.Tq bro🙏🙏🙏

  • @vaishnavimariappan2052
    @vaishnavimariappan2052 Год назад +1

    Excellent sir🙏🙏🙏🙏🙏❤️ thoovaram parupu satham kootanchoru very special please please oodunga sir🙏🙏🙏

  • @ramalaxmiprabakaran7847
    @ramalaxmiprabakaran7847 Год назад

    Chef the way you were tasting it's so interesting and feeling the taste

  • @instant_boi8785
    @instant_boi8785 Год назад

    arumaiyaana saappadu

  • @premanathan1624
    @premanathan1624 Год назад +1

    Excellent.
    Tirunelveli food is the best.
    Thank you

  • @latharavi9118
    @latharavi9118 Год назад

    Superb Sir, waiting to watch more of traditional dishes like these

  • @niranjanas9008
    @niranjanas9008 Год назад

    Deena sir neenga pesurathu tha arumai enaku rempa pudikum...

  • @nellaigalattaz
    @nellaigalattaz Год назад

    I have tried pachadi. Awesome taste thank you so much sir.

  • @saravananbalasaravanan8129
    @saravananbalasaravanan8129 Год назад +1

    நன்றி அருமை👌👌👌👌😍😍😍🙏🙏

  • @subbulakshmi6204
    @subbulakshmi6204 Год назад +1

    Appalam,manda vellam kuda ithukku nalla irukkum.
    Mulu ulunthu dosai yum special than

  • @mathangikalarikkal9933
    @mathangikalarikkal9933 Год назад

    Kollam ruchide yathra.. nalloru video

  • @gopallv5761
    @gopallv5761 Год назад

    Deena, your food detailing is too good.

  • @mdevipriya9239
    @mdevipriya9239 Год назад +1

    எங்க ஊரு பேச்சு வழக்கு அது தனி பேச்சு தான் பெருமையை இருக்கு

  • @paddy_chessman
    @paddy_chessman Год назад

    You are the first one to share this recipe in net.

  • @indumathi9348
    @indumathi9348 Год назад

    Ayya super

  • @paddy_chessman
    @paddy_chessman Год назад

    Bro thanks. I specifically asked this video. U know I was waiting for this recipe since 2004. My neighbour cooks this and never shared the recipe and food. So I kept on search ing this recipe. I am not from Tirunelveli. Finally I got it. Thanks bro.

  • @vinayagaselviselvi401
    @vinayagaselviselvi401 Год назад

    Wow 😋😋😋😋 tq for the recepie.... 👏

  • @sainithin2467
    @sainithin2467 Год назад

    Super sir definitely i will try

  • @ganesanrajendran1839
    @ganesanrajendran1839 Год назад

    super Anna 😋Thank you super recipes👏👏👏👏👏🙏

  • @kumaranthiru7788
    @kumaranthiru7788 Год назад

    humbleness is adding feather to your capIthae mathiri instead of ladies finger more tomato pottu panninal athu yomato patchadi.rice add panni sapdilam.

  • @ga.vijaymuruganvijay9683
    @ga.vijaymuruganvijay9683 Год назад

    Awesome super thanks anna 🇮🇳🙏👍🔥

  • @shubhlaxmiiyer3692
    @shubhlaxmiiyer3692 Год назад

    Tq ji yummy my all time feverite

  • @jeyanthishanmugam2447
    @jeyanthishanmugam2447 Год назад

    Healthy Ellu chutney thanks brother

  • @aminalabdulhai5973
    @aminalabdulhai5973 Год назад

    Nice your recipe thanks brother

  • @stellapriya2361
    @stellapriya2361 Год назад +1

    Enga ooru samayal eppavumae top than. Parupu kulambum aviyalum mmmm,🤤🤤🤤🤤

  • @esakkiraja1214
    @esakkiraja1214 Год назад +3

    Chef sir tirunelveli karanga sapte sothae yallam alichuruvanga appdi nu oru kadhai erukku chef sir

  • @christykini1512
    @christykini1512 Год назад

    எல்லோருக்கும் நன்றி. Part 2 செய்து பார்ப்பேன்.

  • @vineshselvam9738
    @vineshselvam9738 Год назад +2

    En கல்யாணத்துல அய்யா சமையல் தான் செம்ம சாப்பாடு

  • @umaselvam7864
    @umaselvam7864 Год назад

    Dheena bro ellu chutney is very amazing.

  • @kuttykitten4883
    @kuttykitten4883 Год назад

    Romba thanks sir

  • @malarvizhisampath4231
    @malarvizhisampath4231 Год назад

    Enge uru special arumai

  • @v.jeyasree3225
    @v.jeyasree3225 Год назад

    நான் காரைக்குடி இங்கே வெண்டைக்காய் மண்டி பண்ணுவோம். இது சற்று வித்தியாசமாக உள்ளது. இதை சமைத்து பார்ப்பேன். நன்றி

  • @sulochanathomassulochana8486
    @sulochanathomassulochana8486 Год назад +2

    எங்க ஊர் சாப்பாடு ருசி எப்படி உள்ளது ரசித்து, ருசித்து சாப்பிட்டீர்களே

  • @Lotus32197
    @Lotus32197 Год назад

    You are so downto earth anna

  • @deeparani1050
    @deeparani1050 Год назад +1

    Super sir👍👍👍, Shanmuga sundharam ayyavukkum my dear chef deena sirkum romba thanks sir🙏🙏🙏🙏🙏, Vendaikkai pachadium, ellu chatnium super sir👌👌👌👌👌... Sir neenga yesrterday jaya tv gamagama program la senja Karunaikkilangu pepper masala super ah erunthathu ng sir👌👌👌👌👌... Thank you so much sir🙏🙏🙏🙏... Ungaloda intha gamagama segment la erunthe nanum niraya cookings la seiya therinjikitten sir🙏🙏🙏🙏... Ippa enga veetla nanum cookings la panren sir👍👍👍... Very very useful your cooking to all and me🙏🙏🙏🙏🙏👌👌👌👌👍👍👍👍🥰🥰🥰🥰🌹🌹🌹🌹🌹.... Thank u very much my dear sir🙏🙏🙏💐💐💐💐...

  • @ponnlaksmi2903
    @ponnlaksmi2903 Год назад

    Ur effort is great

  • @TheSaradha
    @TheSaradha Год назад

    Avanga seyra jam super ah erukkum...aiyya samayal na marriage function kandipa poyurvom...

  • @Sasha_sai
    @Sasha_sai Год назад +1

    It's my favourite dish sir...

  • @monisharanjan7191
    @monisharanjan7191 Год назад

    Super chef

  • @nagarajdn7385
    @nagarajdn7385 Год назад

    Sir, lastly he taught how to eat step by step, wonderful scene.

  • @prabhug8480
    @prabhug8480 Год назад

    Semma intha mathiri ella oorukkum poi vlog pannunga uncle🤤🎉

  • @sivapriya6579
    @sivapriya6579 Год назад

    Veralevel bro 👍👍

  • @jai09mx12
    @jai09mx12 Год назад

    Excellent recipes.

  • @chinnaduraichinnadurai4046
    @chinnaduraichinnadurai4046 Год назад

    Ann nega sappadu pathal sappadanum pola irukku sathathalam nalani super irukkum

  • @akilaakila197
    @akilaakila197 Год назад

    Very good .

  • @laxmanlax4256
    @laxmanlax4256 Год назад +1

    Ulunthanchoru LA nalla enai uthi, vendaka pachadi, malli thovaiyal, appalam vachu sapda.. Aiyooo😋😋😋