மாடித் தோட்டத்தில் வெங்காயம் வளர்க்க போறீங்களா?. இந்த விவரங்களை தெரிந்து பிறகு ஆரம்பிங்க !!!

Поделиться
HTML-код
  • Опубликовано: 7 сен 2024

Комментарии • 364

  • @iamranjithram26
    @iamranjithram26 4 года назад +39

    WE LIKE YOUR VOICE SIR 😁👍

  • @neelavathykrishnamurthy1186
    @neelavathykrishnamurthy1186 4 года назад +7

    சிறப்பான , அருமையான தகவல்கள்...வெங்காயத்துக்காக இல்லன்னாலும், தாள்களுக்காக வளக்கணும்...என்ன விலை விக்கிது...🙄🤔🤔

    • @ThottamSiva
      @ThottamSiva  4 года назад +1

      அப்படியா என்ன? அப்போ கொஞ்சம் சின்ன வெங்காயம் வச்சி விடுங்க.

    • @neelavathykrishnamurthy1186
      @neelavathykrishnamurthy1186 4 года назад

      @@ThottamSiva 👌👌👍🙏

  • @homeharvesttamil4609
    @homeharvesttamil4609 4 года назад +3

    Sir,You are always the encyclopedia of Gardening !!! :)

  • @funwithkids7524
    @funwithkids7524 4 года назад +1

    Sir, after seeing your video I get energy and enthusiasm for the terrace garden work. You are my inspiration in terrace garden

  • @kannansc5557
    @kannansc5557 4 года назад

    மிகவும் தெளிவான விளக்கம். சொல்லும்விதமும் அருமை. நன்றி சிவா சார்

  • @revathikarthik3379
    @revathikarthik3379 4 года назад +3

    Very awesome explanation sir 👍👌👌

  • @gnanasekaranvenugopalan2947
    @gnanasekaranvenugopalan2947 4 года назад

    உங்களின் இந்த வீடியோ மிகவும் பயனுள்ளதாக இருந்தது. மேலும் பல வீடியோக்கள் மாடித்தோட்டம் அமைக்க பல பயனுள்ள குறிப்புகளை தொகுத்து வழங்கியுள்ளீர்கள்.....அருமை...

    • @ThottamSiva
      @ThottamSiva  4 года назад

      உங்கள் பாராட்டுக்கு நன்றி

  • @prasanthprem4819
    @prasanthprem4819 3 года назад +1

    விதை வெங்காயம் grow bag ல் வளர்த்தி வீடியோ போடுங்கள் அண்ணா

  • @krishnanc9605
    @krishnanc9605 3 года назад +1

    பயனுள்ளதகவல்நன்றி

  • @waterfalls8363
    @waterfalls8363 4 года назад +2

    Super sir parkaway romba azhaga irukku onion thiratchiya👌👌👌👏👏👏👏🙏🙏🙏🙏🙏.ungal kuru nila kanavu thottathil onion podunga sir supera varum .

  • @ranjanirani2210
    @ranjanirani2210 4 года назад +1

    நானும் இப்பதான் தோட்டம் போட்ருக்கேன்..😍

  • @ruthrarajendran6207
    @ruthrarajendran6207 4 года назад +1

    Hi Siva Sir... u have magic in your hand... Neenga enna valathalum supera varuthu ... informative video

  • @dharmabeema2719
    @dharmabeema2719 4 года назад +1

    Arumaiyana pathivu

  • @aseethaarun
    @aseethaarun 4 года назад +2

    Na yethirpatha video thanks sir

  • @ChristyThomas-sz2sm
    @ChristyThomas-sz2sm 4 года назад +1

    You information is so useful and informative

  • @gitaparthiban7976
    @gitaparthiban7976 4 года назад

    Super sir thanks..... I'm interested in planting bcoz of you sir

  • @arudhraganesanterracegarde570
    @arudhraganesanterracegarde570 3 года назад +1

    Good, good very good.

  • @thottamananth5534
    @thottamananth5534 4 года назад

    வெங்காயம் வளர்ப்பதில் இவ்வளவு தகவலாக அருமை நானும் இப்பவே தெரிந்த காய்கறி கடைக்காரர் கொடுத்த ஆகாத வெங்காயத்தை நடவு செய்கிறேன் பிறகு ஜனவரியில் விதைகள் வாங்கி விதைத்து விடலாம்

    • @ThottamSiva
      @ThottamSiva  4 года назад +1

      நன்றி. ஆமாம். இப்போ மழை காலம். கிடைக்கும் முழு வெங்காயம் நடவு செய்யுங்கள்

    • @thottamananth5534
      @thottamananth5534 4 года назад

      @@ThottamSiva அண்ணா இன்று விடியற்காலையில் தங்கள் வீட்டிற்கு வந்ததாக கனவு கண்டேன். அந்தக் கனவிலும் உங்கள் தோட்டத்தைப் பார்க்கவில்லை அதான் வருத்தம்

  • @sivasbankers7826
    @sivasbankers7826 4 года назад +2

    Super Anna . thank you for this video

  • @meenakshi5860
    @meenakshi5860 4 года назад +1

    Anna super neega daan next prime minister😀😀😀😀

    • @ThottamSiva
      @ThottamSiva  4 года назад

      yetho movie-la vantha comedy maathiri irukke :))

  • @shanmugham6878
    @shanmugham6878 4 года назад +2

    Exhaustive.

  • @bodician130
    @bodician130 4 года назад

    Where is that Jackie fellow .Yes nice roof top farming.i am Eurasian and gardening is my family favorite thing to do bring summer .Since this is fall we get end of blue berries raspberry they actually grow super wild.Great growth.

  • @peersview5215
    @peersview5215 4 года назад

    Super ji indha alavukku vengayam valarpu yaarum sonnadhu illa nalla padhivu superb

  • @Switchtogamer
    @Switchtogamer 4 года назад +9

    Unga voice relax ah eruku sir

  • @umamaheswarivasudevan9688
    @umamaheswarivasudevan9688 4 года назад +1

    Thanks for your information sir

  • @KarthikP3091
    @KarthikP3091 3 года назад +2

    6months of work within minutes 👌❤️

  • @revathypandi1640
    @revathypandi1640 4 года назад +1

    Thanks for sharing this video bro

  • @kiruthikakumar3421
    @kiruthikakumar3421 4 года назад +3

    சூப்பர்மேன்💪💪💪

  • @sachithanandamt9750
    @sachithanandamt9750 4 года назад

    Very clear explanation thankyou sir

  • @KarthikKarthik-xr7yz
    @KarthikKarthik-xr7yz 4 года назад +1

    Voice super bro...clear explain

  • @dinesh-pv
    @dinesh-pv Год назад

    Thank you Siva ❤👍

  • @devaprasath6742
    @devaprasath6742 4 года назад +2

    Anna mac video podunga,who love mac like here

  • @saranyasaranya3234
    @saranyasaranya3234 4 года назад

    Thank you so much sir really Very useful video sir 🌱🌱🌱🌱🌱🌱

  • @babyskitchen7922
    @babyskitchen7922 4 года назад

    சூப்பர் சகோ.....நல்ல விளைச்சல்.👍👍👍👌👌👌

  • @selvan6956
    @selvan6956 4 года назад +1

    very useful video sir, tku sir..

  • @sampathkumar7194
    @sampathkumar7194 4 года назад +3

    Home tour and family introduction pannunga sir

  • @riosrivlog
    @riosrivlog 4 года назад +1

    Good

  • @vasukikabilan2300
    @vasukikabilan2300 4 года назад +1

    நன்றி நண்பரே.👌👌👌👌

  • @smartroofing8697
    @smartroofing8697 4 года назад +1

    Romba informative eruku....Neenga ena valarthalum varudhu....nanga porada vendi eruke😓

  • @youngrider8934
    @youngrider8934 2 года назад

    Super

  • @priyasuresh1981
    @priyasuresh1981 4 года назад +2

    Super sir...

  • @arulkumar2958
    @arulkumar2958 3 года назад +1

    Nice

  • @suganyasethupathy7195
    @suganyasethupathy7195 4 года назад +1

    Vara season la kandipa try panren anna

  • @sampathkumar7194
    @sampathkumar7194 4 года назад +1

    unga speech vera level sir

  • @nishenthinirameshkumar69
    @nishenthinirameshkumar69 4 года назад +1

    Super bro . thank you for this video.

  • @arunprakash9203
    @arunprakash9203 4 года назад +1

    Good information Anna

  • @sampathkumar7194
    @sampathkumar7194 4 года назад +1

    thank u for video sir

  • @Ungal-Thozhi-Abi
    @Ungal-Thozhi-Abi 4 года назад +1

    சூப்பர் னா நானும் தோட்டத்தில வெங்காயநாத்து நட போய்ருக்கேன் நீங்க சொன்ன மாதிரி மெதுவா தான் நடுவோம் மத்த நாத்து மாரி ஆழமாவோ அழுத்தியோ நடகூடாதுனு சொல்லுவாங்க

    • @ThottamSiva
      @ThottamSiva  4 года назад +1

      அருமை. பகிர்ந்து கொண்டதற்க்கு நன்றி :)

  • @ravikumar-gy7io
    @ravikumar-gy7io 2 года назад +1

    👍

  • @anugpappu5175
    @anugpappu5175 4 года назад

    Kitchen garden vachiruntha simple onions cut pannum bothu extra antha root maari errukla atha thuki po2ruvom atha yeaduthu appadiyea mannula aluthivita valanthurum, fried rice pannuravanga atha adikadi cut pannikalaam, vengayam aluvi ponna thukki potturuvom but athaium manla nattu vaikalam ila antha center potion'a mattum root cut aagama plant panna valarum, next yeppaium vengaya kudaiya clean pannumbothu kutti kutti vengayam use panna kastama errukunu kidakum athu nattaum valarum. Spring onion vennumnu nanaikiravanga try pannalaam.

  • @marydayana2767
    @marydayana2767 2 года назад

    Useful video 👍👍

  • @vanithabalakrishnan3724
    @vanithabalakrishnan3724 4 года назад +3

    Neega un ga kanavu thottathula poduga bro Supr ha aruvadai pannalam

  • @syed_m_s
    @syed_m_s 4 года назад +2

    😍😍😍
    Waiting for another one💝

  • @justforfuneditzz980
    @justforfuneditzz980 4 года назад +1

    How to plant ginger

  • @vijayapujesh4968
    @vijayapujesh4968 3 года назад +1

    Super sir

  • @balajep4598
    @balajep4598 4 года назад +9

    Mac video podunga na

  • @vidhyavenkatachelam8353
    @vidhyavenkatachelam8353 3 года назад

    Super sir........
    எப்படி சின்ன வெங்காயம்
    பெரிய வெங்காயம் விதைகள் வாங்கும் போது தெரிந்து கொள்ள வேண்டும்

  • @lawrenssaj2199
    @lawrenssaj2199 4 года назад

    நல்ல விளக்கம் நண்பா நண்று

  • @nathan30101
    @nathan30101 4 года назад

    Introduction Word Super Sir.

  • @freaks2142
    @freaks2142 4 года назад +2

    Hai anna..I am your first view..plz say hi ..I am your die hard fan

  • @s.ramkumarvllb7950
    @s.ramkumarvllb7950 4 года назад +1

    Thankyou anna

  • @RathnasSamayal
    @RathnasSamayal 4 года назад +1

    Useful tips bro👍👍

  • @shankarnarayananp5403
    @shankarnarayananp5403 4 года назад

    I am new to garnering and your videos have motivated me to start planting. Initially I have watched video only for Mac but later on like you said in your video I started to watch plant videos.
    Recently I have seen a video where they place a fish head beneath a tomato plant and in the end they get good yield and it even produced more fruits. My question here if we use meen amilam will we get the same type of yield ?

  • @lolblacko1364
    @lolblacko1364 4 года назад +1

    Thanks Mr Siva 🙏🙏🙏

    • @bhavaneedevi6288
      @bhavaneedevi6288 3 года назад

      Sir you are a super hero, please try to do Israel farming, the technical aspects, you can success ll follow you

  • @saranyadharanikumar920
    @saranyadharanikumar920 4 года назад +1

    Hi hi sir! Super!!!

  • @angurajganesh8692
    @angurajganesh8692 4 года назад +1

    அண்ணா மிக முக்கியமான சந்தேகம் ரொம்பநாளா இருக்கு. ஒரு அறுவடை முடிஞ்சதும் அந்த மண்கலவையை திரும்ப பயன்படுத்தலாமா? அந்த மண்கலவையை அறுவடைக்கு பின் என்ன செய்ய? பதிலுக்காக காத்திருக்கிறேன்

    • @ThottamSiva
      @ThottamSiva  4 года назад +1

      இந்த வீடியோ பாருங்க. பதில் விரிவா இருக்கு,
      ruclips.net/video/6j42RSwmkQc/видео.html

  • @miltons7126
    @miltons7126 4 года назад +2

    Anna unga kanavu thootam vedeo patuga pls

  • @user-vy5nu6uz4v
    @user-vy5nu6uz4v 4 года назад +1

    அருமை sago

  • @Susithra-dg9gn
    @Susithra-dg9gn 4 года назад

    Soooo many doubts cleared anna thank you so much 🙏

    • @ThottamSiva
      @ThottamSiva  4 года назад

      Nice to hear this.Thank you :)

  • @saranyameena9063
    @saranyameena9063 4 года назад

    Super tq appa

  • @tamil6285
    @tamil6285 4 года назад +1

    ஆடு வளர்ப்பு பற்றி வீடியோ போடுங்க அண்ணா 🙏

  • @selvivicchu6531
    @selvivicchu6531 4 года назад

    Nice info

  • @selvarani8688
    @selvarani8688 4 года назад +1

    Woooooooow super anna👌👌👌

  • @lovehopejoy1038
    @lovehopejoy1038 4 года назад

    Bro your videos are excellent and inspiring

  • @ranithanksmamgovindaraju2811
    @ranithanksmamgovindaraju2811 4 года назад +1

    சின்ன வெங்கய்யாம் வளர்ப்புல் doubt clear ஆகி விட்டது மிக்க நன்றி சார் விதை எங்கே கிடைக்கும் i stay in Bangalore pls

  • @lalithamuralidharan9026
    @lalithamuralidharan9026 4 года назад +3

    Very interesting! But where’s Mac..?

  • @sumathiamirthalingam9728
    @sumathiamirthalingam9728 2 года назад

    நன்றி அண்ணா ‌சின்ன‌ வெங்காயம் விதை ‌அரசு மானிய கிட் ல கிடைச்சது ‌இப்போது விதை போடாலாமா சொல்லுங்க சகோ ஏற்கனவே ‌சின்ன‌ வெங்காயமாக நட்டு‌ வைத்துள்ளேன் ஒரு மாதம் ‌ஆகிறது‌ இன்னும் எவ்வளவு நாள் ஆகனும் வெங்காயத்தாள் எடுக்க லாமா ‌எனக்கு கொஞ்சம் சொல்லுங்க சகோ புதிய முயற்சிகள் எடுத்து நீங்க சொல்றது மாதிரி ‌உங்க வீடியோ பார்த்து மாடித்தோட்டம் செய்கிறேன் அண்ணா நீங்கள் சொல்வது போல் புரிதல் இல்லாமல் ‌செடி வளர்ப்பு ‌இல்லை நன்றி அண்ணா

    • @ThottamSiva
      @ThottamSiva  2 года назад

      வணக்கம்.
      சின்ன வெங்காயம் முழு வெங்காயமா வைக்கும் போது அறுவடை எடுக்க ல் இருந்து மாதம் ஆகும். வெங்காயம் திரட்சியை பார்த்து, வெங்காய தாள்கள் காயும் போது அறுவடை பண்ணலாம்.
      விதையாக ஆரம்பிப்பது இது கொஞ்சம் தாமதம் தான். நாம நவம்பர்லையே விதைத்து ஒரு ஜனவரி வாக்கில் எடுத்து நடணும். இருந்தாலும் ஆரம்பித்து பார்க்கலாம்.

  • @goldygoldy592
    @goldygoldy592 4 года назад +1

    Super Anna

  • @mohammedaslam.j4087
    @mohammedaslam.j4087 4 года назад +1

    Form karaikudi Gardener's......

  • @prathik4874
    @prathik4874 4 года назад +3

    Pls put Mac. Video

  • @petanipedas123
    @petanipedas123 4 года назад

    Nice video 👍🏼🙏

  • @rizwanaparveen4053
    @rizwanaparveen4053 4 года назад

    அருமை சார்

  • @prithidharani8733
    @prithidharani8733 4 года назад +1

    Super 👍

  • @karthikeyan_vellingiri
    @karthikeyan_vellingiri 4 года назад

    Very useful Bro

  • @tharanagarajan2530
    @tharanagarajan2530 4 года назад +1

    வாழ்க வளமுடன் நலமுடன்
    கத்தரிக்காய் திருமால்
    அருளுடன்வந்து( பச்சை நிறம்)
    குருவருளுடன்( மஞ்சளாக)
    ஆகிறது
    தீர்வு சொல்லவும்

    • @ThottamSiva
      @ThottamSiva  4 года назад

      அடடா.. நானும் என்னடா என்று முதலில் குழம்பிவிட்டேன் . :)
      செடிக்கு நல்லா சத்து கொடுத்திருக்கீங்களா என்று பாருங்க.. இலை சருகுகள் எல்லாம் கலந்து மூடாக்கு போட்டு இருக்கீங்களா?
      எல்லாம் நன்றாக இருக்கிறது என்றால் தொடர்ந்து இரண்டு நாள் இடைவெளியில் பஞ்சகாவ்யா அல்லது மீன் அமிலம் தெளிங்க.

  • @venkateswarapuramsattur5390
    @venkateswarapuramsattur5390 4 года назад +2

    சூப்பர்அண்ணாதோட்டம்எப்படிஇருக்கு..

  • @ahashashlin3336
    @ahashashlin3336 4 года назад

    Nice kurunila manarre

  • @sharathkumar171
    @sharathkumar171 4 года назад +2

    K sir 👍👍👍👍👍

  • @ratheradhakrishnan9069
    @ratheradhakrishnan9069 4 года назад +3

    Can we cut the leaves as it grows for cooking purpose. Will it affect the growth of onions?

    • @ThottamSiva
      @ThottamSiva  4 года назад

      Yes. It will affect the final onion size. With less leaves, you cannot get the same good yield

  • @hariharanp3812
    @hariharanp3812 4 года назад

    Super Sir.

  • @anjalinmary4287
    @anjalinmary4287 4 года назад

    அண்ணா சின்ன வெங்காயம் பயிரிட்டு 3 மாதம் ஆகுது. இப்பதான் தெரியுது எப்டி பயிரிடுவது என்று. மிக்க நன்றி அண்ணா.

  • @ananthakumar3990
    @ananthakumar3990 4 года назад

    Superb siva sir ! Periya vengaayam video podunga sir !

    • @ThottamSiva
      @ThottamSiva  4 года назад

      Sure. Varra thai pattathula start pannalam

  • @m.prakash5925
    @m.prakash5925 4 года назад

    Useful.. Anna

  • @sampathkumar7194
    @sampathkumar7194 4 года назад

    Unga garden tolls explain panni oru video podunga

  • @fazithefoodmaker2002
    @fazithefoodmaker2002 4 года назад

    Coir pith na cocobeat ta aprom
    Yanta red soil iruku athu fulla earthworms iruku aathuku vara yathaachum podanumaa illa athu muttum pothuma, atha vaichi na thulasi , veinthayam, puthiena ,cholam ithulam potu irukan Vara yanna yanna podalam aprom unga video samma 🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰Anna please answer anna

  • @eswaramurthy2108
    @eswaramurthy2108 4 года назад

    Malai kalathil puchi virati epadi sir adikarathu madi thootathula pls solluga

  • @sampathkumar7194
    @sampathkumar7194 4 года назад

    Siva uncle video podunga please. Six days achu. S. Sanjai

  • @shinysathurya4077
    @shinysathurya4077 3 года назад

    அண்ணா பெரிய வெங்காயத்தை பற்றி ஒரு வீடியோ போடுங்க..... அண்ணா இந்த மாதத்தில் செடிகளில் இருந்து இலைகள் udhiruma

    • @ThottamSiva
      @ThottamSiva  3 года назад

      வீடியோ கொடுக்கிறேன். பெரிய வெங்காயமும் இதே மாதிரி தான். ஆனால் ஒரு விதையில் ஒரு வெங்காயம் தான் வரும். இலைகள் பழுப்பாவது, உதிர்வது எல்லாம் ஒரே மாதிரி தான்.

    • @shinysathurya4077
      @shinysathurya4077 3 года назад

      @@ThottamSiva Thank you na🙏

  • @NaachiarsRecipes
    @NaachiarsRecipes 4 года назад

    Hai Sir,I am in UK.I am a regular viewer of your videos.My heartfelt wishes for your new project.I am also growing and maintaining little kitchen garden here.This year I am growing kohlrabi here, but the problem is here it is affected by root worm, and my rose leaves has yellow powdery thing,Any easy remedy for this Please. Thanks in advance.

    • @ThottamSiva
      @ThottamSiva  4 года назад +1

      Hi. Thanks for your comment. Happy to read it
      Regarding root worm, how are you saying it is root worm? Are you seeing any worms in the plant decay root?
      For decay, we generally use Psedomonas here. I am not sure you will get there. If you see just root decay and no worms, you can use this.
      If you see root worm, I would suggest, while preparing the potting mix itself, mix a little bit of neem cake powder ( 50 - 100 grams per bag, based on size of bag). That will help

    • @NaachiarsRecipes
      @NaachiarsRecipes 4 года назад

      @Thottam Siva Yes sir,I have seen little white worms in the root.I don't know what it is exactly whether it is caused by some beetle or something! Thank you so much for your advice.

  • @venubashyam8673
    @venubashyam8673 4 года назад +2

    Hi mack