ரசாயன உரச் செலவைக் குறைக்கும் Humic acid,fulvic acid,Sea weed extract,மீன் அமிலம் பயன்கள்,சத்துக்கள்

Поделиться
HTML-код
  • Опубликовано: 18 окт 2024

Комментарии • 30

  • @kannanvaidehi8904
    @kannanvaidehi8904 Год назад +1

    மிக்க நன்றிங்க. உபயோகமுள்ள தகவல்!

  • @ulavaninnanban
    @ulavaninnanban Год назад +1

    நல்ல தகவலுக்கு நன்றி ஐயா

  • @maheshkumart4358
    @maheshkumart4358 Месяц назад

    Humic granular vs humic liquid which one is best sir

  • @dhamilmadhi
    @dhamilmadhi Год назад

    உங்கள் தகவலுக்கு நன்றி ஐயா

  • @Venkadesh-l1t
    @Venkadesh-l1t 2 месяца назад

    Humic Acid+Boran+salper கலந்து மாமரத்தில் பயன்படுத்தலாமா sir

  • @monsoonsifan9360
    @monsoonsifan9360 4 месяца назад

    Humic வூம் கெமிக்கல் லிக்குடையும் மழைக்காலங்களில் கலந்து அடிக்கலாமா

  • @parthiban51643
    @parthiban51643 Год назад +1

    நன்றி 🙏ஐயா.என்னுடைய கேள்வி க்கு பதில் அளித்தது மிக்க நன்றி.
    நான் தற்போது humic acid powder மற்றும் seaweed gel வாங்கி இருக்கிறேன்.இலை வழியில் ஒரு 16லிட்டர் Tank எவ்வளவு கிராம் தண்ணீரில் கலந்து தெளிக்கலாம்.

    • @Thendralagriclinic
      @Thendralagriclinic  Год назад

      கொடி வகைப் பயிர்களுக்கு 50 gm / 16 liter of water
      நெல், மணிலா ,கரும்பு போன்ற பயிர்களுக்கு 75 gm / 16 liter of water spray பண்ணுங்கள்

    • @parthiban51643
      @parthiban51643 Год назад

      @@Thendralagriclinic என்னுடைய பயிர் எலுமிச்சை செடி.

    • @harshavarthan6300
      @harshavarthan6300 Год назад

      ​@@parthiban51643தாராளமாக அடிக்கலாம்

  • @palanisamy5982
    @palanisamy5982 Год назад +1

    நன்றி சார்

  • @prasannachandru2993
    @prasannachandru2993 Год назад

    நண்பரே குண்டு மல்லிகை பூ செடியில் இலை பேன் உள்ளது அதனால் பூ நிறுத்தும் இலையும் சிறிதாக உள்ளது சரி செய்ய என்ன மருந்து தெளிக்க வேண்டும் நண்பரே

  • @masu2958
    @masu2958 Год назад +2

    மீன் அமிலம் ரசாயன மருந்துகள் பூச்சி கெல்லி கலந்து அடிக்கலாம் சார்

  • @jai0505
    @jai0505 Год назад +2

    Thank you sir

  • @dennisruby8207
    @dennisruby8207 Год назад

    Super sir

  • @prabaharannamasivayam7388
    @prabaharannamasivayam7388 5 месяцев назад

    தீ வன கரணை உடனடியாக தழைய humic acid வேண்டும்.ஒரு கிலோ or ஒரு லிட்டர் என்ன விலை

  • @prabaharannamasivayam7388
    @prabaharannamasivayam7388 5 месяцев назад

    Location please

  • @thangavelp2920
    @thangavelp2920 7 месяцев назад

    Fulvic acid mix with chemical insecticide

  • @manivannankannaiyan5420
    @manivannankannaiyan5420 Год назад

    Brand name சரியாக தெரியவில்லை

  • @a1farmershorts75
    @a1farmershorts75 7 месяцев назад

    இதனுடன் நேனோ யூரியா கலந்து தெளிக்கலாமா

  • @manivannankannaiyan5420
    @manivannankannaiyan5420 Год назад +1

    1 kg 434 RS for humic acid from indian Agri farm

  • @monsoonsifan9360
    @monsoonsifan9360 Год назад

    10 லிட்டர் தண்ணிக்கு எவ்வளவு Humic போட வேண்டும்

  • @banukumarp345
    @banukumarp345 Год назад

    சம்பங்கி உரம் மேலாண்மை பற்றி விளக்குக சார்

  • @PonnammalMani-m9m
    @PonnammalMani-m9m 11 месяцев назад

    நெல்லுக்குஎக்கருக்குஎவ்வளவுகெடுக்கலாம்

  • @oneman3202
    @oneman3202 Год назад +1

    Thanks sir 🙏

  • @monsoonsifan9360
    @monsoonsifan9360 4 месяца назад

    Humic கெமிக்கல் லிக்குடையும் மழைக்காலங்களில் கலந்து அடிக்கலாமா