தினம் ஒரு உரம் - Sea weed extract - கடல் பாசி உரம் (இலைத் தெளிப்பு மருந்து ) மற்றும் குருணை உரம்

Поделиться
HTML-код
  • Опубликовано: 24 ноя 2024

Комментарии • 35

  • @oneman3202
    @oneman3202 Год назад +3

    Very useful information thanks sir 🙏👍

  • @raajkumar7121
    @raajkumar7121 Год назад +3

    சிறந்த கடற்பாசி உரம் எது என கூறுங்கள் ஐயா

  • @kannanvaidehi8904
    @kannanvaidehi8904 Год назад +1

    மிக்க நன்றிங்க! பயனுள்ள தகவல்!

  • @sathakpso9719
    @sathakpso9719 4 месяца назад +2

    தென்னை மர கன்றுக்கு கடல் பாசி உரம் பயன்படுத்தலாமா? கன்று வைத்து 3 மாதம் ஆகிறது .மண்ணின் வளம் மிகவும் குறைவாக உள்ளது,காலை 6மணிக்கு தண்ணீர் பாய்த்து விட்டு 10மணிக்கு பார்த்தால் சுத்தமாக வறன்டு விடுகிறது, இதற்கு என்ன செய்யவேன்டும் என்று தயவு கூர்ந்து சொல்லவும்.............. நன்றி

  • @sudharsansomasundaram2256
    @sudharsansomasundaram2256 Год назад +1

    சார் தீவனபுற்களுங்கு எந்த வகையான இரசாயன உரம் தரலாம்.
    யூரியா மட்டுமே தருவதால் வீரிய ஒட்டுரக புற்களில் சத்து பற்றா குறை ஏற்பட்டு கால்நடைகள் சினை பருவம் மற்றும் சினை பிடிகாமல் இருப்பதற்கு இதுவும் ஒரு காரனமாக சொல்லபடுகிறது.
    இதை பற்றிய ஒரு பதிவு மற்றும் தீவன புற்களுக்கான உர மேலாண்மை பற்றி சொல்லுங்க நன்றி.

  • @sathakpso9719
    @sathakpso9719 4 месяца назад

    வணக்கம் சார் 5,மாத தென்னங் கன்றுக்கு கடல்பாசி உரம் குறுனை என்ன அளவில் வைக்கவேண்டும் எனறு தயவு கூர்ந்து சொல்லுங்கள் ஐயா

  • @gunalakshmi1733
    @gunalakshmi1733 7 месяцев назад

    Keerai ku use pannalama

  • @suryamech4216
    @suryamech4216 Год назад

    Sir banana fertilizer chart solluga...

  • @indrajithselvaraj482
    @indrajithselvaraj482 Год назад

    அய்யா நேரடி நெல் விதைப்பு 46 நாட்கள் ஆகிறது...களைக்கொல்லி இரண்டாவது முறை அடிதுள்ளேன் முதல் உரம் dap+urea ac 1/2muttai போட்டுள்ளேன் இரண்டாவதாக என்ன உரம் போடலாம் அய்யா

    • @Thendralagriclinic
      @Thendralagriclinic  Год назад

      இரண்டாவதாக urea 25 kg + potash 25 + seaweed granules 10 kg இடுங்கள்

  • @saviersavier8769
    @saviersavier8769 8 месяцев назад

    பூ செடிகளுக்கு பயன்படுத்தலாமா

  • @SenthilKumar-jw7nn
    @SenthilKumar-jw7nn Год назад +1

    இதை செயற்கை உரங்களுடன் சேர்த்து உபயோகிக்க முடியுமா ஐயா?

    • @harshavarthan6300
      @harshavarthan6300 Год назад

      உபயோகிக்கலாம் சார்

    • @Thendralagriclinic
      @Thendralagriclinic  Год назад

      தாராளமாக உபயோகிக்கலாம் சார்

  • @dharumarajan9224
    @dharumarajan9224 Год назад

    Vankkm .sampangi poo ku weekly once biogold sprey pandran ok va sir

  • @suryamech4216
    @suryamech4216 Год назад

    Sir banana fertilizer chart solluga

  • @MuthuGanapathi-vh5se
    @MuthuGanapathi-vh5se 5 месяцев назад

    Sampanki.enna.pasi.kodukkalam

  • @prakashrambo2460
    @prakashrambo2460 Год назад

    வாழை பூ வந்த உடன் என்ன மாதிரியான உரம் நிர்வாகம் செய்ய வேண்டும் அண்ணா

    • @Thendralagriclinic
      @Thendralagriclinic  Год назад

      Micro nutrient mixture 40 gm / 10 liter of water Foliar spray kodungal video poduhiren

  • @vasanthanv6099
    @vasanthanv6099 Год назад

    சார் சவுர் நிலம் சவுர் தண்ணீர் ஏற்றார்போல் சம்பா சாகுபடி நெல் ரகம் சொல்லுங்கள் சார் ப்ளீஸ்

    • @Thendralagriclinic
      @Thendralagriclinic  Год назад

      Co 43 நெல் ரகம் போடுங்கள் sir ந‌ன்றாக வரும்

  • @engalthottamvlogsandcooks1383
    @engalthottamvlogsandcooks1383 11 месяцев назад +1

    Sir seaweed for seed treatment sir

  • @sekarsekar4189
    @sekarsekar4189 Год назад

    உரத்தில் கழந்து கொடுக்கலாமா சார்

  • @rajeshrithish5325
    @rajeshrithish5325 Год назад +1

    Video stucking problem

    • @Thendralagriclinic
      @Thendralagriclinic  Год назад +1

      கொஞ்சம் back போய் பாருங்க

  • @s.r.sasokan1049
    @s.r.sasokan1049 Год назад +1

    🌹🙏👌👌👌🙏🌹

  • @karthikganesan5018
    @karthikganesan5018 7 месяцев назад +1

    Verum 500 rs than 😂

  • @antonyjosephine494
    @antonyjosephine494 7 месяцев назад +2

    Sir, Vunga address details contact number Podunga..

  • @specialfoodeatingvedios5965
    @specialfoodeatingvedios5965 9 месяцев назад

    Ur number