மாட்டுச்சாணத்திற்க்கு மாற்றாக கடல் பாசியில் இயற்க்கை உரம் | sathyam Agro Clinic

Поделиться
HTML-код
  • Опубликовано: 30 дек 2024

Комментарии • 68

  • @knatarajannatarajan7043
    @knatarajannatarajan7043 Год назад +4

    அன்பிற்கு றிய சத்தியம் நிறுவனற்கு மக்கள் மீதான அக்கறை தூய வாழ்க்கை முறை அற்புதம்👌👌 தெய்வீக வாழ்க்கை வாழிய வாழிவே

  • @nadhaswaramnew8450
    @nadhaswaramnew8450 Год назад +4

    உங்களின் ஆராய்ச்சி வியக்கத்கது அருமை சார்

  • @ramsaamvmate4385
    @ramsaamvmate4385 Год назад +2

    Sir Maadi thoattam...use panradhukkum...3litre 5 litre delivery CoD.. maadrieye...help panlam.neraya regular customer..kedaipanga..best System and Vision...! Great... achivement.. Congratulations Sir...!*🙏💐

  • @varese769
    @varese769 Год назад +1

    தென்னை மரத்துக்கு உப்பு சத்து தேவை என்பதற்காக கடல் சாதாலையை தென்னையை சுற்றி ஒவ்வொரு வருடமும் எனது தந்தை தாக்கின்றவர் வாழ்த்துக்கள் 👨‍🌾

  • @sathyamoorthy8634
    @sathyamoorthy8634 Год назад +10

    மாடுகளை அதிக அளவில் அனைவரும் வளர்க்க வேண்டும்

  • @davidpushparaj7347
    @davidpushparaj7347 Год назад

    சார் வணக்கம்
    மிக அருமையான பதிவு, தொடரட்டும் உங்கள் பணி

  • @Ran.1971
    @Ran.1971 Год назад +6

    சத்தியம் பயோ புராடக்ஸ் விற்பனை செய்யும் டீலர்களுக்கு 48 சதவீதம் கமிஷன் கொடுக்கிறாங்க அதாவது ஆயிரம் ரூபாய்க்கு ஒரு பொருளை விவசாயியிடம் விற்கிறார்கள் என்றால் அதில் 480 ரூபாய் டீலருக்கு கொடுக்கிறாங்க இது எல்லாமே விவசாயி தலையில் தான் ஏற்றுறாங்க

    • @கோடீஸ்வரன்ஆகலாம்வாங்க
      @கோடீஸ்வரன்ஆகலாம்வாங்க Год назад

      அவர்களின் வாழ்க்கையை குடும்பத்தை காற்க கமிஷன் தராமல் முடியுமா! ??. கெமிக்கல் உரங்களைவிட விலை குறைவாகத்தானே உள்ளது. அதுவும் குறைவாகத்தான் தறுகிறார்கள். அடுத்தவன் வருமானத்தை கணக்கு பார்க்குற வேலையை விடுங்க. தரம் நன்றாகவே உள்ளது.

  • @grajan3844
    @grajan3844 Год назад +2

    Brother how does it support pesticides or related to pesticides not discussed. How ever this product is eye opening for me thanks

  • @kitchenlessindia9100
    @kitchenlessindia9100 Год назад +5

    கடல்வாழ் உயிரின வாழ்வாதாரம்?????
    இங்கே மண்ணில் மனிதன்
    செயற்கை கருத்தரிப்பு
    செயற்கை நுண்ணறிவு
    செயற்கை கோள்
    செயற்கை நூழிலை
    பின் எதற்கு இயற்கை விவசாயம்????

  • @jaffersadiq5849
    @jaffersadiq5849 Год назад +2

    Great job anna

  • @baranij3033
    @baranij3033 Год назад +1

    I am using in biome gel very use full

  • @ramsaamvmate4385
    @ramsaamvmate4385 Год назад

    Nejamave Kay velupa thadimana nhalla...yield..teriyudu..Good for soil..The..best for farmer's

  • @Stkumaran
    @Stkumaran 3 месяца назад

    ❤ Good information.. Dear..

  • @balkrishnanfca
    @balkrishnanfca Год назад

    Valthukkal. Soon I will come to meet you.

  • @exploreuday8201
    @exploreuday8201 Год назад +1

    Bro una mari quality content yaru tharadthu ela bro
    Unga team work oda thought bayagaram
    Eno endtha mari useful videos ku waiting anna

  • @suriyas733
    @suriyas733 Год назад +2

    Great sir❤❤❤❤❤❤

  • @praveenraaja4451
    @praveenraaja4451 Год назад +6

    Sathyam bio too coatly one acre pakku marathuku 20 to 25 k charge pandranga..oru thadava application ku ..one year ku 2 to 3 time reccomend pannuvanga ..antha alavuku result kudukurathu illa

  • @FirstEscapeGames
    @FirstEscapeGames Год назад +2

    Good for coconut farmers

  • @ravivelumani2829
    @ravivelumani2829 10 месяцев назад

    Whether all these products were scientifically evaluated and validated for different crops ? different soil conditions? Evaluated for Economic advantage attained in comparison to other source of nutrients ?
    Any information on data collected for experiments in different crops & published in scientific journals ?

  • @GouthamKumar-on9tm
    @GouthamKumar-on9tm Год назад

    I grow coconut tree all I do is intercultivate geen leaf veg and my plants have twice the fruits as his and I use chemical fertilizers
    Just add potash for plant immunity and green manure

  • @Agriculture_organic_2726
    @Agriculture_organic_2726 Год назад +1

    Save Soil Dr.Soil "Let Soil Live"

  • @mkkkcs
    @mkkkcs Год назад +3

    Leave the sea as it's is, don't disturb it.

  • @VijayVijay-qh7el
    @VijayVijay-qh7el Год назад

    Kadal passi ya eduthukite iruntha Kadal uyiranathuku problem ilaya ...pavala paarai area la thane Kadal paasi athigam valarum...

  • @birdscrazy1393
    @birdscrazy1393 Год назад +2

    9:33 ithuku enna padichirukkanum

  • @azhagubeauty1252
    @azhagubeauty1252 Год назад +20

    Unga company la work pantra staff original documents vangittu thirumbi tharathilla intha company la work pantrava valkaiye tholachittu tha nikkanum

    • @muralikrishnan2912
      @muralikrishnan2912 Год назад +2

      Ithu unga pmk ramadoss puthi da . Oru thaan periya ala valara kudatha da .

    • @anbarasu10
      @anbarasu10 Год назад

      பெரும்பாலான முதலாளிகள் இப்படிதான் பண்றாங்க. சம்பளம் தரலைன்னு வெளில போகாம பாத்துக்கிறாங்க.

    • @RajKumar-fp4vw
      @RajKumar-fp4vw Год назад +1

      மெய்யாலுமா சொல்றீங்க

  • @tks913
    @tks913 Год назад

    We can also extract fuel from that ...

  • @stalinlouis1729
    @stalinlouis1729 Год назад

    Sago kadall paasi mattumtha unge raw material aaa vere ethum add panneratha illaia

  • @valarispices741
    @valarispices741 Год назад

    சூப்பர் ❤

  • @kannanmm5407
    @kannanmm5407 Год назад +1

    Excellent sir....

  • @subramaniyanshanmugam6186
    @subramaniyanshanmugam6186 Год назад

    Thanks Anna,kovil patti

  • @manikandannavaladippattypa3425
    @manikandannavaladippattypa3425 11 месяцев назад +1

    என்ன கண்டுபிடிப்பு ஆனால் இது முன்னாண்ட இருக்கிற சாப்பாட்ட அப்படியே கையில அள்ளி சாப்பிடாமல் பக்கத்து இலையில் இருக்க சாப்பாட்ட தெரியாம எடுத்து சாப்பிடற மாதிரி இருக்கு புரியலையா ஆமாங்க எல்லா விவசாயிகிட்டேயும் மாடு இருக்கும் அந்த மாடு கொடுக்கும் சாணத்தை சேகரித்து அதை கொஞ்சம் மேம்படுத்தியோ இல்ல அதை அப்படியே அதை வயலுக்கு போட்டாலே போதும் அந்த சாணியிலேயே எல்லாவிதமான சத்துக்களும் இருக்கு ஆனா அந்த சாணியோட பயன்கள் என்ன பலன்கள் என்ன அது எப்படி பயன்படுத்த வேண்டும் என்று கூற ஒரு ஆள் இல்லை கடலுக்குள் இருக்கிற பாசி யை எடுக்கறதுக்கு போர்ட் எடுத்துட்டு போயி அங்க இருக்குற பாசியை எடுத்து அதை கொண்டு வந்து பல பிராசஸ் பண்ணி அத கொண்டு வந்து வழியில் போடுகிறார்கள் என்ன சொல்றதுன்னு தெரியலீங்க இது அறிவியல் வளர்ச்சியா இல்ல முட்டாள்தனமான செயலா எல்லாம் நன்மைக்கே

  • @lodofgardenandpets47
    @lodofgardenandpets47 9 месяцев назад

    அம்மன் புறத்தில் விலை ரொம்ப அதிகமாக உள்ளது

  • @kirubhakaran8173
    @kirubhakaran8173 Год назад +6

    எந்த அளவுக்கு இது உண்மை நு தெரியல

  • @baranij3033
    @baranij3033 Год назад

    Use in watermelon field excalant

  • @edilbergvaz
    @edilbergvaz Год назад +3

    who gave rights to pull out /take all sea algaes and sell , I don't know

    • @banuindhu6367
      @banuindhu6367 Год назад

      லஞ்சம் தலைவிரித்து ஆடுது

    • @MerlinHashi
      @MerlinHashi Год назад

      They grow it and they use it.whats ur problem?

    • @edilbergvaz
      @edilbergvaz Год назад

      They are plucking it from the coral reeves brother

  • @chandrasekarvijayan
    @chandrasekarvijayan Год назад

    Vadipatti la location where sir

  • @vincentjaya5159
    @vincentjaya5159 Год назад +1

    🌾🌴🌻🌸👌👌👌💪💪Welcome💐

  • @ashokmaha1315
    @ashokmaha1315 Год назад

    Anna thenila anga kidikum

  • @lodofgardenandpets47
    @lodofgardenandpets47 9 месяцев назад

    விலை ரொம்ப அதிகமாக இருக்கிறது

  • @SudhakarSudhakar-fp8xq
    @SudhakarSudhakar-fp8xq Год назад

    10 கி cel bio gold ku எத்தனை லிட்டர் தண்ணீர் கலக்க வேண்டும்

  • @suryara1553
    @suryara1553 Год назад

    Price pls

  • @sivaboopathy5751
    @sivaboopathy5751 Год назад

    Price of 10 litr gold gel

  • @manimaniarumugam1192
    @manimaniarumugam1192 Год назад

    Thennai marathirkku Ulla uram sollavum

  • @lokeshwaranr8298
    @lokeshwaranr8298 Год назад

    Meenukku unavu ethai koduppathu

  • @Prithiviraju
    @Prithiviraju Год назад

    Pls don’t do this bro , I used this products from 2010-2018 8 years for coconuts ,Coimbatore district …No use waste of money

    • @vikingsbro
      @vikingsbro 6 месяцев назад

      Hi bro thennai marathuku ethu result nala ellaiya bro . Epdi bro neega epoo enna panriga

  • @eenarahb
    @eenarahb Год назад

    NPK value எவ்வளவு இருக்கும் powder உரத்தில்