@@ramachandradurai5815 I have already shared little information on this in farming advanced part 3 video. But I'll try to make a separate video on that if that's what is needed 👍 ruclips.net/video/4Bz36LcijDQ/видео.htmlsi=iA8-PbDSWEpkgrvx
@@rangarajanp6462 Thanks for your comment. Title, thumbnail, video language all are in Tamil language. I believe this level of Tamil usage is sufficient for our people to understand.
@@UrbanviewFarms Oh bro you misunderstood me ,i said about doing OWDC videos in TAMIL, not about your videos, all OWDC videos are almost in HINDI, so i mentioned to do it in TAMIL, YOU ARE DOING AN EXECELLENT JOB BRO,, DONT MISTAKE, PLEASE...
@@srvboyssrv4497 30-40 நாட்களுக்குள் மொட்டு வரும் பருவத்திலோ அல்லது உங்கள் இடுப்பு உயரம் வந்ததும் மடக்கி உழுதுவிட வேண்டும். அக்டோபர், நவம்பர், டிசம்பர் இதை செய்வது சரியான நேரம் 👍. எங்கள் தொட்டத்திலும் இதை செய்ய திட்டமிட்டுள்ளோம். செய்தால் வீடியோ பதிவு பகிர்கிறோம்
@@UrbanviewFarms for all of them at different stages of grouth which reduce the fertilizer usage and increase the effectivenes also increase the yeild and also the quality of the yeild it's my experience for more than 10 year's
ஆர்கானிக் விவசாயம் என்பது என்புரிதல் பாரம்பரிய விதை உபயோகிப்பவர்கள் எரு மற்றும் தங்களிடம் உள்ள சுயசார்பு விவசாயம் அதாவது வெளியில் இருந்து ஏதும் வாங்காமல் தற்சார்பு விவசாயம் இப்போது உள்ள ஹைபிரீட் விதைகளை உபயோகித்தால் அதன் சத்து தேவையை பூர்த்தி செய்ய முடியாது
WDC and OWDC is an already tested and verified product sir. Field test videos are available in Dr Krishnachandra RUclips channel in Hindi and English. We are also using WDC in our farm for coconut trees. Result is good👍
@@Vpkumar-j6o copper oxychloride itself is a good fungicide. Or you can try copper sulphate. These are also considered organic in many countries. But if you still need organic you can try applying neem oil to the pruned area.
@@indianananth6842 vam பற்றி முன்பே ஒரு வீடியோவில் பேசியுள்ளேன். அந்த வீடியோ லிங்க் பகிர்கிறேன்.👍 ruclips.net/video/9u259HZQFc8/видео.htmlsi=A_Y6oUcBDaTwcNmb
NPK LA BASIC FOR PLANT GROWTH BRO ZINC LIKE MICRONUTRITIENS AGA PODRATHU BRO UNGALUKU FERTILIZER KUM MICRONUTRIENTS FOR PLANT GROWTH KUM ANA DIFFERENCE AH FARMERS PRACTICING FOR LONG TIME KNOW VERY WELL THAN YOU BRO NEENGA ENGA FARMING PRACTICE PANNURINGA
Our farm is in Madurantakam. We are currently doing coconut cultivation. We also cultivated white pumpkin, keerai, groundnut, timber trees. You are welcome to visit our farm if needed. Cultivation videos playlist available in our channel. Where are you doing farming and what crops are you growing ? White pumpkin cultivation playlist : ruclips.net/p/PLwRV-V7YtF39NSnZJYS_9Fc0KfWG7PGUw&si=l7F2HonnGSkzJ6X1 coconut cultivation playlist : ruclips.net/p/PLwRV-V7YtF3_N6ZvnItTrVagnoS2gQiau&si=P0eoR9VYx6yZctCF Groundnut cultivation playlist: ruclips.net/p/PLwRV-V7YtF3_SXS1kbUvBLIN7lleb-Uxq&si=k_SjK3XZcfL4sugP Keerai cultivation videos: ruclips.net/video/v7Co0JN3tZc/видео.html ruclips.net/video/V6busbKWVQ0/видео.html
@@prakash.p5566 I checked regarding this fertilizer for some days and verified with online sources. Looks like it is helpful to some extent. Maybe it is over hyped for marketing purpose but it is beneficial for crops. You can treat it as non essential secondary macro nutrient.
@@a.g.dhanasekarnsekar4550 அதை ஆராய்ச்சி செய்ய வேண்டியதில்லை. உர கம்பெனிகள் மத்திய அரசு வரையறுதுள்ள விதிகளை பின்பற்றி தான் உரம் தயாரிக்க வேண்டும் என்று சட்டம் உள்ளது. இல்லை தெரிந்தே ஆக வேண்டும் என்றால் லேப் டெஸ்ட் செய்ய வேண்டும். 👍
@@samykumara1979 மர சாம்பலில் சராசரியாக 4% போடாஸ்ஸியும் உள்ளது. ஆனால் சாம்பல் அதிகம் போட்டால் மண்ணின் ph மாற கூடும். முட்டை ஒட்டில் கால்சியம் சத்து உள்ளது ஆனால் அந்த சத்து பயிர்களுக்கு கிடைக்க வெகு நாட்கள் ஆகும். இந்த வீடியோவில் எந்த உரத்தில் எவ்வளவு சத்து உள்ளது என்று சொல்லி இருக்கேன். வீடியோ லிங்க் 👇 ruclips.net/video/4Bz36LcijDQ/видео.htmlsi=l_4WCosabBGyDk6m
@@fransismuthu4097 சந்தையில் டிசைன் டிசைனாக விற்கப்படும் உரங்களின் அறிவியல் உண்மையை தெரிந்து, உணர்ந்து விவசாயிகள் வாங்கி பயன்படுத்த வேண்டும் என்பதே இந்த வீடியோவின் நோக்கம். அறியாமையை போக்குவது தான் மாற்றமும் மாற்று தீர்வும். நீங்கள் மாற்று தீர்வு என்று எதை எதிர்பார்க்கிறீர்கள் என்று தெரியவில்லை.
@@Lostsoultamil யாருப்பா அது? இயற்கை விவசாய போராளி போல் தெரிகிறது. மண்டை மேல் உள்ள கொண்டையை மறந்துவிட்டீர்கள். உங்களை போன்றவர்களுக்காக தான் இன்னும் ஒரு சில வீடியோக்களில் சிறப்பான கவனிப்பு வர போகிறது. உங்களை போன்றவர்கள் நிச்சயம் பார்க்கவேண்டும் என்று அழைப்பு விடுக்கிறேன் 👍
@@ratharatha1641 தழை சத்து தரும் உரங்கள் பல உள்ளன. அதில் உரியாவும் ஒன்று. உலகத்திலேயே யூரியாவில் தான் 46% தழை சத்து உள்ளது. தழை சத்து தேவையான அளவு மட்டுமே குடுக்க வேண்டும்.
@mohandossn9178 2x வேகத்தில் செட்டிங் வைத்து பார்த்துக்கொள்ளுங்கள். சரியான தகவல் வேண்டும் என்று விருப்பப்பட்டால் மட்டும் நேரம் செலவு செய்து வீடியோவை பாருங்கள்.
Eye opener.
அருமையான விளக்கம், அய்யா சூப்பர் 🌹❤
புதிய தொழில்நுட்பத்தை கற்றுக் கொண்டோம் மகிழ்ச்சி வேம்பற்றி தெளிவாக எடுத்துக் கூறவும்
@@ramkumarbabu2085 vam பற்றி ஏற்கனவே ஒரு வீடியோவில் தகவல் பகிர்ந்துள்ளோம். வீடியோ link ruclips.net/video/9u259HZQFc8/видео.htmlsi=8tAAIKQ1B5_eokx3
அண்ணா உங்கள் வீடியோ ஒவ்வொன்றும் மிகப்பெரிய புரிதலை உண்டாக்கிறது நிறைய விஷயங்களை கற்றுக் கொள்கிறோம் இன்னும் நிறைய வீடியோக்கள் போடுங்கள் அண்ணா
@@karikalan7834 உங்கள் ஆதரவிற்கு நன்றி. பயனுள்ள தகவல்கள் கொண்ட விடியோக்கள் வர உள்ளது 👍
ஏன் சார், விவசாயிகளை புலம்ப வைக்கிறீங்க.முதலில் நீங்கள் விவசாயம் பண்ணுங்க.அப்புறம் பார்ப்போம்.
@@ThamotharanRps நாங்கள் விவசாயம் செய்யவில்லை என்று உங்களுக்கு தெரியுமா? எங்கள் சேனலில் உள்ள மற்ற வீடியோக்களையும் பார்த்துவிட்டு பேசவும் 👍
Organic fertilizers Arumai ya iruku..
@@antonyjosephine494 வாழ்த்துக்கள் 👍
ஒரு காலத்தில் இந்த இராசயன உரங்கள் இல்லாமல் இருந்துச்சு அதற்கு என்ன பதில் sir
நன்றி
இந்த வீடியோ 2 வாரத்திற்க்கு முன்வந்து பார்த்திருந்தால் காசு வீணாகாமல் இருந்திருக்கும். மிக்க நன்றி.🙏
@@shyamalaj5895 இனி வீணாகமல் பார்த்துக்கொள்ளுங்கள் 👍
TQ for classifying bravely.l also used those items.cant get the good yielding.but soil soft.
@@suguselvi4594 Thanks for sharing your experience 👍
Thank you dude.
Kindly put video on oil cakes (ground nut, gingelly ...etc)fertilizer .its helps calrity among the farmers. Thank you
@@ramachandradurai5815 I have already shared little information on this in farming advanced part 3 video. But I'll try to make a separate video on that if that's what is needed 👍
ruclips.net/video/4Bz36LcijDQ/видео.htmlsi=iA8-PbDSWEpkgrvx
Explain about EM - effective microorganisms
@@goverthanv339 sure. We will try to make a video on this 👍
Yes,i had seen those videos,i want you to do it eloboratly in THAMIZH FOR THAMIZHNADU farmers,will be a eye opener...
@@rangarajanp6462 Thanks for your comment. Title, thumbnail, video language all are in Tamil language. I believe this level of Tamil usage is sufficient for our people to understand.
@@UrbanviewFarms Oh bro you misunderstood me ,i said about doing OWDC videos in TAMIL, not about your videos, all OWDC videos are almost in HINDI, so i mentioned to do it in TAMIL, YOU ARE DOING AN EXECELLENT JOB BRO,, DONT MISTAKE, PLEASE...
@@rangarajanp6462 no problem. We will keep this in mind
Sir amino acid udan boran kalanthu spray panalama sir
No sir. avoid mixing when foliar spraying. it might cause side effects on leaves if not properly mixed
Super bro...theliva sonninga bro.....
@@BaluRajendran-z7l Thanks for your support 👍
அருமையான பதிவு.
பசுந்தாள் உரங்கள்
Carbon and nitrogen content
எத்தனை நாள் கழித்து மடக்கி உழுது சிறந்தது..
இதை பற்றி ஒரு விடியோ போடுங்கள். நன்றி
@@srvboyssrv4497 30-40 நாட்களுக்குள் மொட்டு வரும் பருவத்திலோ அல்லது உங்கள் இடுப்பு உயரம் வந்ததும் மடக்கி உழுதுவிட வேண்டும்.
அக்டோபர், நவம்பர், டிசம்பர் இதை செய்வது சரியான நேரம் 👍. எங்கள் தொட்டத்திலும் இதை செய்ய திட்டமிட்டுள்ளோம். செய்தால் வீடியோ பதிவு பகிர்கிறோம்
Sir some information are correct but mixing it with chemical fertilizers the results are good and also we can reduce the quantity of the fertilizer
are you referring to humic or seaweed or amino acid? Which fertilizer are you going to reduce by using these?
@@UrbanviewFarms for all of them at different stages of grouth which reduce the fertilizer usage and increase the effectivenes also increase the yeild and also the quality of the yeild it's my experience for more than 10 year's
ஆர்கானிக் விவசாயம் என்பது என்புரிதல் பாரம்பரிய விதை உபயோகிப்பவர்கள் எரு மற்றும் தங்களிடம் உள்ள சுயசார்பு விவசாயம் அதாவது வெளியில் இருந்து ஏதும் வாங்காமல் தற்சார்பு விவசாயம்
இப்போது உள்ள ஹைபிரீட் விதைகளை உபயோகித்தால் அதன் சத்து தேவையை பூர்த்தி செய்ய முடியாது
Execellent presentation, Bro do an eloborate video on OWDC by Dr Krishnachandra, will be most usefull to farmers buying individual microbes, PLEASE...
WDC and OWDC is an already tested and verified product sir. Field test videos are available in Dr Krishnachandra RUclips channel in Hindi and English.
We are also using WDC in our farm for coconut trees. Result is good👍
@@UrbanviewFarms bro what is wdc and owdc . I am doing coconut farming . I eager to learn this things
@@vikingsbro Wdc is old version. Owdc is new version.
Super bro. Bro pruning pannapiraku copper oxychloride pathila organic ah ethu use pannalam
@@Vpkumar-j6o copper oxychloride itself is a good fungicide. Or you can try copper sulphate. These are also considered organic in many countries.
But if you still need organic you can try applying neem oil to the pruned area.
@@UrbanviewFarms thanks bro
Banaana full fertilizer schedule podunga bro pls..
@@rktamilentertainment7990 முகநூல் பக்கத்திலோ அல்லது வாட்சப் குழுவில் தொடர்பு கொள்ளுங்கள். விவரம் பகிர்கிறேன் 👍
உஷார் ஐயா உஷார்
தங்களிடம் பிடித்ததே கமென்ட்டில் கேட்கும் கேள்விகளுக்கு தவறாமல் பதில் அளித்து அதர்கு ஒரு விளக்கம் அளித்து வீடியோவை போடுவது தான் நன்றிகள் நண்பா
@@rameshbabu2656 உங்கள் ஆதரவிற்கு நன்றி 👍
VAM pathi sollunga bro
@@indianananth6842 vam பற்றி முன்பே ஒரு வீடியோவில் பேசியுள்ளேன். அந்த வீடியோ லிங்க் பகிர்கிறேன்.👍
ruclips.net/video/9u259HZQFc8/видео.htmlsi=A_Y6oUcBDaTwcNmb
NPK LA BASIC FOR PLANT GROWTH BRO
ZINC LIKE MICRONUTRITIENS AGA PODRATHU BRO UNGALUKU FERTILIZER KUM MICRONUTRIENTS FOR PLANT GROWTH KUM ANA DIFFERENCE AH FARMERS PRACTICING FOR LONG TIME KNOW VERY WELL THAN YOU BRO NEENGA ENGA FARMING PRACTICE PANNURINGA
Our farm is in Madurantakam. We are currently doing coconut cultivation. We also cultivated white pumpkin, keerai, groundnut, timber trees. You are welcome to visit our farm if needed. Cultivation videos playlist available in our channel. Where are you doing farming and what crops are you growing ?
White pumpkin cultivation playlist : ruclips.net/p/PLwRV-V7YtF39NSnZJYS_9Fc0KfWG7PGUw&si=l7F2HonnGSkzJ6X1
coconut cultivation playlist : ruclips.net/p/PLwRV-V7YtF3_N6ZvnItTrVagnoS2gQiau&si=P0eoR9VYx6yZctCF
Groundnut cultivation playlist: ruclips.net/p/PLwRV-V7YtF3_SXS1kbUvBLIN7lleb-Uxq&si=k_SjK3XZcfL4sugP
Keerai cultivation videos:
ruclips.net/video/v7Co0JN3tZc/видео.html
ruclips.net/video/V6busbKWVQ0/видео.html
Phytocil silicon fertilizer pathi oru video podunga....over hype pandranga
@@prakash.p5566 Yes. We will share a video on this 👍
@@prakash.p5566 I checked regarding this fertilizer for some days and verified with online sources. Looks like it is helpful to some extent. Maybe it is over hyped for marketing purpose but it is beneficial for crops. You can treat it as non essential secondary macro nutrient.
பிரதர் உர மூட்டையில் போட்டுல்ல பர்சன்டேஜ் உன்மைக்கே இருக்கான்னு விவசாயிகல் தெரிந்து கொல்ல எலிமையான முரை
ஏதாவது சொல்லுங்கல்
@@a.g.dhanasekarnsekar4550 அதை ஆராய்ச்சி செய்ய வேண்டியதில்லை. உர கம்பெனிகள் மத்திய அரசு வரையறுதுள்ள விதிகளை பின்பற்றி தான் உரம் தயாரிக்க வேண்டும் என்று சட்டம் உள்ளது. இல்லை தெரிந்தே ஆக வேண்டும் என்றால் லேப் டெஸ்ட் செய்ய வேண்டும். 👍
Comment la solla tha seivanga
@@rengaraj2186 புரியவில்லை. தெளிவாக சொல்லுங்கள்
Good explain Anna sampanki flower fertilizer requirements eppadi kandupudikirathu konjam sollunga anna
@@RkRk-n8o உங்கள் நம்பர் அனுப்புங்கள். தகவல் சொல்கிறேன். அல்லது வாட்சப் குழு லிங்க் உள்ளது. குழுவிலும் தகவல் சொல்கிறேன்.
WhatsApp kulla ennaku poka thariyala anna
இந்த லிங்கை கிளிக் செய்து இணையுங்கள்.
chat.whatsapp.com/EEmaNJKigxo3P2i9nvO2Ya
சாம்பல் போட்டால் பொட்டாசியம் சத்து கிடைக்குமா அதோபோல முட்டையோடு தூள் கால்சியம் சத்து கிடைக்குமா
@@samykumara1979 மர சாம்பலில் சராசரியாக 4% போடாஸ்ஸியும் உள்ளது. ஆனால் சாம்பல் அதிகம் போட்டால் மண்ணின் ph மாற கூடும். முட்டை ஒட்டில் கால்சியம் சத்து உள்ளது ஆனால் அந்த சத்து பயிர்களுக்கு கிடைக்க வெகு நாட்கள் ஆகும்.
இந்த வீடியோவில் எந்த உரத்தில் எவ்வளவு சத்து உள்ளது என்று சொல்லி இருக்கேன். வீடியோ லிங்க் 👇
ruclips.net/video/4Bz36LcijDQ/видео.htmlsi=l_4WCosabBGyDk6m
@@UrbanviewFarms நன்றி 🙏👌
என் அனுபவத்தில் மாட்டு தொழு உரமே சிறந்தது
@@velsel07 உண்மை தான் 👍
வாட்ஸ் அப் குரூப்பில் எவ்வாறு சேர்வது
@@rajakathirvel2756 வாட்ஸாப் குழு லிங்க் 👇
chat.whatsapp.com/EEmaNJKigxo3P2i9nvO2Ya
தம்பி னீங்கள்உசாரோ உசார் நன்றி வணக்கம்
Now WhatsApp Guru number Venum
@@vijayanabirami7223 link available in description.
chat.whatsapp.com/EEmaNJKigxo3P2i9nvO2Ya
நுண்ணுயிர் உரங்கள் பற்றி ஒரு வீடியோ போடுங்க
@@harim5238 ஏற்கனவே போட்டுள்ளோம். வீடியோ லிங்க் 👇
ruclips.net/video/9u259HZQFc8/видео.htmlsi=db0cl6HZyPadfR7x
உங்கள் புலம்பல்கள் சரி
நீங்கள் கூறும் மாற்று தீர்வு என்ன.
சொல்வது எளிது.
செயல் கடிது.
@@fransismuthu4097 சந்தையில் டிசைன் டிசைனாக விற்கப்படும் உரங்களின் அறிவியல் உண்மையை தெரிந்து, உணர்ந்து விவசாயிகள் வாங்கி பயன்படுத்த வேண்டும் என்பதே இந்த வீடியோவின் நோக்கம். அறியாமையை போக்குவது தான் மாற்றமும் மாற்று தீர்வும்.
நீங்கள் மாற்று தீர்வு என்று எதை எதிர்பார்க்கிறீர்கள் என்று தெரியவில்லை.
என்ன எளவுதான் சொல்ல வர்றாருன்னே புரியல.. வீடியோல பேசுறதுக்கு முன்னால யூரியாவ வாயில கொஞ்சம் போட்டுப்பாரு போல ரெம்ப பூஸ்ட் ஆகிடுறாரு..
Learn farming tamil language then you can understand right
@@Lostsoultamil யாருப்பா அது? இயற்கை விவசாய போராளி போல் தெரிகிறது. மண்டை மேல் உள்ள கொண்டையை மறந்துவிட்டீர்கள்.
உங்களை போன்றவர்களுக்காக தான் இன்னும் ஒரு சில வீடியோக்களில் சிறப்பான கவனிப்பு வர போகிறது. உங்களை போன்றவர்கள் நிச்சயம் பார்க்கவேண்டும் என்று அழைப்பு விடுக்கிறேன் 👍
விவசாயம் எல்லாம் தெரியாது திங்குறதோட சரி வீடியோ feedல வந்துச்சு
@@Lostsoultamilவிசயம் என்ன என்று தெரியாமல் கமெண்ட் செய்ய வேண்டாம் தம்பி
அப்போ யூரியா தான் சிறந்ததா
@@ratharatha1641 தழை சத்து தரும் உரங்கள் பல உள்ளன. அதில் உரியாவும் ஒன்று. உலகத்திலேயே யூரியாவில் தான் 46% தழை சத்து உள்ளது. தழை சத்து தேவையான அளவு மட்டுமே குடுக்க வேண்டும்.
Sir your contact number
@@silambarasanr9302 share your number sir. I'll contact you. Or you can message in our Facebook page.
டேரி மாதிரி கம்போஸ்ட் உரம் பற்றி தெரியப்படுத்தவும்
@@sekarkaviya3280 மன்னிக்கவும். சரியாக புரியவில்லை.தொழு உரத்தை குறிப்பிடுகிறீர்களா?
அயோ சாமி வள வள கொல மண்டை காய்து சொல்ல வந்ததை சொல்லுங்க சார்
@mohandossn9178 2x வேகத்தில் செட்டிங் வைத்து பார்த்துக்கொள்ளுங்கள். சரியான தகவல் வேண்டும் என்று விருப்பப்பட்டால் மட்டும் நேரம் செலவு செய்து வீடியோவை பாருங்கள்.