Sumathy mma அருமை. நம்மாழ்வார் சொல்ற மாதிரி யே சொல்லரீங்க. இந்த உலகம் நமக்கானது மட்டுமல்ல எல்லா vuir களுக்கும் ஆனது .எனவே பூச்சி கொல்லி அடிக்க கூடாது. பூச்சி விரட்டி தான் அடிக்கணும் .சரியாக சொன்னீர்கள் .உங்களுடைய கணவரும் உங்களுடைய இயற்கை வேளாண்மைக்கு உறுதுணையாக இருப்பது மிகவும் சந்தோஷமாக உள்ளது .வாழ்க வளமுடன்.வாழ்க வையகம் .நன்றி.
சுமதி தாங்களும் தங்கள் குடும்பமும் இயற்கை அன்னையின் முழு ஆசிர்வாதம் பெற்றவர்கள்....இயற்கையோடு இயற்கையாக தாங்கள் வாழ்வது மிகச்சிறப்பு....சுமதி...தங்களின் எதார்த்தமான பேச்சு நன்றாக இருக்கிறது.....உங்களுடன் வர்ஷாவும் பயணிப்பது சிறப்பு...வர்ஷாவையும்,தங்களைப் போல இயற்கையை நேசிக்கவும்...இயற்கை விவசாயம் செய்யவும் கற்றுக்கொடுங்கள்...
நல்ல பதிவு க்கு நன்றி சுமதிமா ரொம்ப நல்ல விஷயம் சொன்னீர்கள். உலகம் அனைத்து உயிரினங்களுக்கும் பொதுவானது என்று.உங்கள் நல்ல மனது புரிகிறது. 👍👌 வார்ஷா வாய்ஸ்....👌🤗😍
உண்மை.1965 to75களில் இது போல, ஊமத்தை+அடுப்புகரி அரைத்து board க்கு தேய்ப்பது வழக்கம். அடுத்த நாள் ஆசிரியர் எழுதும் பொழுது பளிச் என்று இருக்கும். மாட்டின் கோமியத்தை கைகளில் பிடித்து அதைக்கொண்டு முகம்கழுவிச்செல்லும்பெண்களையும் பார்த்திருக்கிறேன் .ஆனால் இதெல்லாம் இக்காலக் குழந்தைகள் அறிய வாய்ப்பில்லை !
I am watching your Vedios from London, I missed my village life and the nature. , so I am watching your gardening and your cooking from your organic vegetables, all super sumathy. I admire your well organised active , caring life. You are looking after your family well. God bless you and your family.
முதலில் வர்ஷாவுக்கு விவசாயத்தைப் பற்றி நிறைய சொல்லிக் கொடுங்கள் வர்ஷாவுக்கு ஆர்ட் மட்டும் தெரிந்தால் போதாது கடலைப்பருப்பு உளுத்தம்பருப்பு கூட தெரியவில்லை சேமியா தெரியவில்லை பச்சை வெண்டை சிகப்பு வெண்டை தெரியவில்லை. உங்களுடைய திறமைகளுக்கு முன்னாள் வர்ஷா மிகவும் கம்மியாக தெரிகிறது
கண்டிப்பாக வர்ஷாவுக்கு விவசாயம் சமையல் எல்லாம் கற்றுக் கொடுத்து விடுவேன் அவள் இப்போது படித்துக் கொண்டிருக்கிறாள் காலேஜ் ஹாஸ்டல் என்று இருக்கிறாள் படிப்பு முடித்து விட்டு வீடு வந்து சேரட்டும் பிறகு கற்றுக் கொடுத்து விடலாம் சரிங்களா
@@sumathirajasekar2767 it's too late. என்னுடைய பேத்திக்கு இரண்டரை வயது ஆகிறது காய்கறிகள் பெயர் பருப்பு வகைகள் பெயர் நன்றாகவே தெரியும் காலேஜ் படிக்கும் பெண்ணிற்கு பருப்பு வகைகள் பெயரும் காய்கறியும் தெரியாதது ஆச்சரியம் என்பது உங்களுக்கே தெரியும்மா தவறாக இருந்தால் மன்னிக்கவும் இந்தச் சின்ன விஷயங்கள் சொல்லிக்கொடுத்து தெரிய வேண்டியது இல்லை
Time kedaicha ellarum rest edupanga samayal vela mudinchu bt nenga nalla other work kuda interested ah panrenga. Nenga varsha kita pesaradhu, nan en ponnu kuda pesara madhiri iruku. Avalum dog and pets kaga enkita epadi thaan vambhu pannuva 😂
Madam yur telling food chain. That yu should not kill any insects but nice humble to creatures. But yu are killing an an innocent creature for yur taste last vedio an hen. Pls yur vedios are inspiring but don't go for nonveg. Nature will bless yu. Be vegetarian. God bless yu and family.
Sumathy mma அருமை. நம்மாழ்வார் சொல்ற மாதிரி யே சொல்லரீங்க. இந்த உலகம் நமக்கானது மட்டுமல்ல எல்லா vuir களுக்கும் ஆனது .எனவே பூச்சி கொல்லி அடிக்க கூடாது. பூச்சி விரட்டி தான் அடிக்கணும் .சரியாக சொன்னீர்கள் .உங்களுடைய கணவரும் உங்களுடைய இயற்கை வேளாண்மைக்கு உறுதுணையாக இருப்பது மிகவும் சந்தோஷமாக உள்ளது .வாழ்க வளமுடன்.வாழ்க வையகம் .நன்றி.
Super Sumathi ma.
இயற்கையான பூச்சு விரட்டி செய்முறை அருமை மா.இந்த உலகம் நமக்குமட்டுமல்ல பொதுவானது என்ற எண்ணம் கொண்ட உங்களுக்கு வாழ்த்துக்கள் 💐💐
அம்மா உங்கள் இயற்கை விவசாயம் சூப்பர்.. மேன்மேலும் இன்னும் அதிக காணொளி தர வேண்டுகிறேன்.. வாழ்க வளமுடன்.. சிங்கப்பூரில் இருந்து கீர்த்தி சரஸ்
சுமதி தாங்களும் தங்கள் குடும்பமும் இயற்கை அன்னையின் முழு ஆசிர்வாதம் பெற்றவர்கள்....இயற்கையோடு இயற்கையாக தாங்கள் வாழ்வது மிகச்சிறப்பு....சுமதி...தங்களின் எதார்த்தமான பேச்சு நன்றாக இருக்கிறது.....உங்களுடன் வர்ஷாவும் பயணிப்பது சிறப்பு...வர்ஷாவையும்,தங்களைப் போல இயற்கையை நேசிக்கவும்...இயற்கை விவசாயம் செய்யவும் கற்றுக்கொடுங்கள்...
நல்ல பதிவு க்கு நன்றி
சுமதிமா ரொம்ப நல்ல விஷயம் சொன்னீர்கள். உலகம் அனைத்து உயிரினங்களுக்கும் பொதுவானது என்று.உங்கள் நல்ல மனது புரிகிறது. 👍👌
வார்ஷா வாய்ஸ்....👌🤗😍
Unga vedio patha positive energy varuthu
Thank you
கொங்குத்தமிழ் அருமை அம்மா.வாழ்த்துக்கள்ம்மா😊🙌
Lucky people you are, LIVING WITH THE NATURE
🙏🙏🙏
உண்மை.1965 to75களில் இது போல, ஊமத்தை+அடுப்புகரி அரைத்து board க்கு தேய்ப்பது வழக்கம். அடுத்த நாள் ஆசிரியர் எழுதும் பொழுது பளிச் என்று இருக்கும்.
மாட்டின் கோமியத்தை கைகளில் பிடித்து அதைக்கொண்டு முகம்கழுவிச்செல்லும்பெண்களையும் பார்த்திருக்கிறேன் .ஆனால் இதெல்லாம் இக்காலக் குழந்தைகள் அறிய வாய்ப்பில்லை
!
கரெக்டா சொன்னீங்க
அருமை யான பதிவு சுமதி சிஸ்டர் வாழ்த்துக்கள் தொடரட்டும் உங்கள் பணி
Super sister 😍👌🏻 great work .. .,.amazing video இயற்கை விவசாயம் ...+
இயற்கை பூச்சி விரட்டி மருந்து....
Arumai romba nalla pasaringa poochi marunthu nalla ready pannitinga amazing sumathi thank you
Thank you
அருமையான நல்ல தகவல் அறிந்துள்ளேன் அக்கா
சகோதரி பெரிய சல்லடையில் ஊற்றினால் பரவலாக விழுகும்..இயற்கையான மருந்து செடி நன்றாக வளரும்.அருமையான பதிவு...வாழ்க வளமுடன்....
God bless you and your family for respecting nature. All of you are so lucky to live in tune with nature.
I am watching your Vedios from London, I missed my village life and the nature. , so I am watching your gardening and your cooking from your organic vegetables, all super sumathy. I admire your well organised active , caring life. You are looking after your family well. God bless you and your family.
Super vlog sumathi ma daily video post pannunga unga vlog patha manasuku santhosama eruku
கண்டிப்பா முயற்சி செய்கிறேன்
I also remembered my school days ,very nice ma,I liked ur interest in doing a garden in spite of having such vast lands,God bless yoi
அற்புதம் 👌👌🙏
Thank you
அடிபொழி சுமதி 👏👏👏👏👏👌👌👌👌👌😍😍😍
அப்படின்னா எனக்கு புரியலையே
@@sumathirajasekar2767 மலையாளத்தில் உங்களை பாராட்டி உள்ளார்கள்... 😊
அடிபொழி என்றால் அருமை (super, fantastic, excellent etc..)
Super madam another bharathi kannama
Nalla family God bless you 🙏 ❤ 🤲sister
Very sweet lady....I love the way you talk...
வழக்கம்போல வீடியோ சூப்பர்
ரொம்ப நன்றிங்க
தினம் வீடியோ போடுங்க ப்பா.சில யூ டியூப் பர்ஸ் வீடியோ பாக்கும் போது ஒரு நேர்மறை எண்ணம் வருகிறது .அதுல உங்க வீடியோவும் ஒன்று.
அருமை அருமை அருமை அக்கா
ரொம்ப நன்றிங்க
அருமையான பதிவு சகோதரி
ரொம்ப நன்றிங்க
Arumaiyana tips.romba ths
Super thozhi
அருமை ங்க 👌
Ungal karuthu ennam ellam ennai polavea ullathu.ilike u.thank you 🌹
Thank you
உங்கள் மகளுக்கு நல்லா திமிரு தான் அக்கா, I save it your video
Super sumathi sis.and varshaThoppi katharikkai and pudalankai super.Romba happy a irunthichu.
Thank you
Super madam. Good information madam. 👍👍👍👍👍
Ouga videos super irukku Amma
Unga thottam unga ooru lam enaku romba pudichieruku 👌👌very nice
Thank you
All rounder ma neega
So nice of u sister I love you r family very natural
Beautiful garden maintenance
Thank you
Ungal thottam arumai!
Nice video dear thank you for sharing ♥️♥️♥️♥️♥️♥️♥️
Thank you
Background la dog cat cute.😍
Super sumathi.you brought me 35 years back of my village life in my native place.
ரொம்ப சந்தோஷங்கள்
Where did you buy pongal panai tell ma
சேலத்தில் வாங்கியது
@@sumathirajasekar2767 shop name
Sumathi akka... Arumaiyana Pathivu.... Thank you so much for sharing this video.... Love from Pollachi...❤️
Thank you so much
நானும் இந்த பூச்சி விரட்டி மருந்தை செய்கிறேன் மேடம்
தொப்பி கத்தரிக்காய் விதை கொடுங்க சுமதி
arumai sagothari :)
I want traditional vegetable seed akka
வாழ்க வளமுடன்
Good sharing
Leaf powders use panalama mam
Useful vlog
Thank you
Hi enneku ongale rombe pudikkum amma from Sri Lanka
Good 👍 👍 👍 👍
👌👌👌 thanks a lot
Super video 👍👍
Nice video
Akka naanga aadu saanam maadu saanam vachurukom ungalu thevai padukiratha
அருமை அக்கா
நன்றிங்க
Ppp00
Super Super ma👌👌👌✨✨
Thank you
Supper amma
Versa, your videos are very interesting. Like k. Balachander movies.so greenful, covering all your.
Garden
😄😄😄
Hi
உங்களிடம் நாற்று வாங்கலாமா?
Supper super very e
Supper super wonderful
Neenga entha ooru ka coimbatore aaa
Akka daily video poduga
Add Siriano. Nangai. Also.
Super Advice Sister
Aunty 👌🏻👌🏻
மண் பானையில் வேக வைப்பது இன்னும் சிறப்பு மா
Aunty unga home tour poduga
SUPER MAM 👍👍👍
🙏🙏🙏
Super sis👌💐
Veppilai gomiyam butter milk greenchilly karaisal use pannalam
அடுத்த முறை பயன்படுத்தி பார்க்கிறேன்
வேப்பங்கொத்தாலும் தெளிக்கலாம்
Super sister
Hi... கோமியம் கொதிக்க வைத்தால் அதன் தன்மை மாறாத சுமதி அக்கா....
கண்டிப்பா மாறாது வீரியத்தன்மை அதிகமாகும் நம்மாழ்வார் உடைய புத்தகங்களை படித்து பாரு தம்பி
Good👌👌
🙏🙏
Beautiful
முதலில் வர்ஷாவுக்கு விவசாயத்தைப் பற்றி நிறைய சொல்லிக் கொடுங்கள் வர்ஷாவுக்கு ஆர்ட் மட்டும் தெரிந்தால் போதாது கடலைப்பருப்பு உளுத்தம்பருப்பு கூட தெரியவில்லை சேமியா தெரியவில்லை பச்சை வெண்டை சிகப்பு வெண்டை தெரியவில்லை. உங்களுடைய திறமைகளுக்கு முன்னாள் வர்ஷா மிகவும் கம்மியாக தெரிகிறது
கண்டிப்பாக வர்ஷாவுக்கு விவசாயம் சமையல் எல்லாம் கற்றுக் கொடுத்து விடுவேன் அவள் இப்போது படித்துக் கொண்டிருக்கிறாள் காலேஜ் ஹாஸ்டல் என்று இருக்கிறாள் படிப்பு முடித்து விட்டு வீடு வந்து சேரட்டும் பிறகு கற்றுக் கொடுத்து விடலாம் சரிங்களா
@@sumathirajasekar2767 it's too late. என்னுடைய பேத்திக்கு இரண்டரை வயது ஆகிறது காய்கறிகள் பெயர் பருப்பு வகைகள் பெயர் நன்றாகவே தெரியும் காலேஜ் படிக்கும் பெண்ணிற்கு பருப்பு வகைகள் பெயரும் காய்கறியும் தெரியாதது ஆச்சரியம் என்பது உங்களுக்கே தெரியும்மா தவறாக இருந்தால் மன்னிக்கவும் இந்தச் சின்ன விஷயங்கள் சொல்லிக்கொடுத்து தெரிய வேண்டியது இல்லை
Akk super
Ean Nenga epo stitching vedio podurathu ela
Super 👌😍
Thank you
Mind sharing me a few sticks of nochee
மிளகாய் பவுடர் தூவி விடுங்கள். நான் என் செடிகளுக்கு அப்படிதான் செய்வேன்
நானும் செய்து பார்க்கிறேன்
Super akka
Thank you
Thank you
MAM seeds kudupengala pls mam
Akka enaku agathi vidai vendum
hi sumathi akka 💐.
Mam neem leaf add pounga mam
பேப்பர் தலையும் தானே அது கூட சேர்த்து இருக்கேன்
Enna varsanu neenga solra alage thanithan
😄😄😄
Hai sis
Appuram yanga aaddu kozi yallam sappidinga 😂😂
Athudan unavu chankili..ovvoru uyirum innoru uyirukum unavu...pulukkala sagadikama vitta birds saapidum ..
அம்மா உன்கிட்ட விதைகளை தருவீர்களா மூக்குத்தி அவரை சிறகவரை
Time kedaicha ellarum rest edupanga samayal vela mudinchu bt nenga nalla other work kuda interested ah panrenga. Nenga varsha kita pesaradhu, nan en ponnu kuda pesara madhiri iruku. Avalum dog and pets kaga enkita epadi thaan vambhu pannuva 😂
ரொம்ப நன்றிங்க
Smell !!!!illa !!!!odour!!!!
Madam yur telling food chain. That yu should not kill any insects but nice humble to creatures. But yu are killing an an innocent creature for yur taste last vedio an hen. Pls yur vedios are inspiring but don't go for nonveg. Nature will bless yu. Be vegetarian. God bless yu and family.
குழந்தையை தூக்கிட்டு போறமாதிரி போறா🤣🤣🤣
😄😄😄
0