மீன் அமிலம் | கற்பூர கரைசல் | தயாரிப்பு | பயன்படுத்தும் முறை| பயன்கள் | இயற்கை உரம் | பூச்சி விரட்டி

Поделиться
HTML-код
  • Опубликовано: 25 авг 2024
  • மீன் அமிலம் | கற்பூர கரைசல் | தயாரிப்பு | பயன்படுத்தும் முறை| பயன்கள் | இயற்கை உரம் | பூச்சி விரட்டி
    இந்த வீடியோவில் மீன் அமிலம் மற்றும் கற்பூர கரைசல் தயாரிப்பு முறை, பயன்படுத்தும் முறை மற்றும் அதன் பயன்பாடுகள். மேலும் எந்தெந்த பயிருக்கு என்னென்ன அளவுகளில் மீன் அமிலம் மற்றும் கற்பூர கரைசல் தெளிக்க வேண்டும் என்பது பற்றியும் இங்கு விரிவாக திரு கணேசன் அவர்கள் நம்மிடம் தனது அனுபவங்களை பகிர்ந்துகொள்கிறார்...
    தொடர்புக்கு
    திரு கணேசன்
    ராமாம்பாள்புரம்,
    மதுக்கூர், பட்டுக்கோட்டை
    தஞ்சாவூர் (மா) - 614903
    +91 9626132996
    உங்கள் தொழில் பற்றிய அனுபவங்களை இளம் தொழில் முனைவோர்களிடம் பகிர்ந்துகொள்ள...
    ஊர் குருவி ராஜேஷ்
    +91 7092141492
    #fish_acid #மீன்அமிலம் #கற்பூர_கரைசல் #உயிர்நாடி #FishTonic #இயற்கை_உரம் #பூச்சி_விரட்டி

Комментарии • 43

  • @kavinche9396
    @kavinche9396 2 месяца назад +2

    Very very nice

  • @Wffgcdewffkdhrhdb
    @Wffgcdewffkdhrhdb 2 года назад +2

    அருமையான பதிவு. என் மனதில் இருக்கும் எல்லா கேள்விகளுக்கும் பதில் கிடைத்துவிட்டது.

  • @kanagarajankanagamrajankrj4165
    @kanagarajankanagamrajankrj4165 2 года назад +4

    ஒளிப்பதிவு மற்றும் விவசாயி உங்களுக்கு வாழ்த்துக்கள்

  • @tyronedevadhas2319
    @tyronedevadhas2319 2 года назад

    நல்ல பதிவு.இதைப்போல் பதிவுகளை போடுங்கள் மிக்க நன்றி.

  • @sridharrosi1853
    @sridharrosi1853 2 года назад +13

    இதை கண்டுபிடித்த நான் தெளிவாக செய்முறை விளக்கத்தோடு youtube ல் பேட்டி அளித்து உள்ளேன்.

    • @rithwikratan.s.p3rda19
      @rithwikratan.s.p3rda19 2 года назад

      Your channel?

    • @sridharrosi1853
      @sridharrosi1853 2 года назад +1

      எனக்கு என்று தனியாக channel எதுவும் இல்லை. மற்றவர்கள் என்னை பேட்டி எடுப்பது மட்டுமே

    • @rithwikratan.s.p3rda19
      @rithwikratan.s.p3rda19 2 года назад +1

      @@sridharrosi1853 ungal peati entha channel li parpathu?

    • @sridharrosi1853
      @sridharrosi1853 2 года назад +2

      RUclips ல் சென்று organic farmer sridhar என்று தேடினால் என் அனைத்து video க்களையும் பார்க்கலாம்

  • @MaheshK-eu4mu
    @MaheshK-eu4mu 2 года назад +1

    ஐயா, உங்கள் பேட்டி மிகவும் பயனுள்ளதாக இருந்தது மிக்ங நன்றி 🙏

  • @pickme6031
    @pickme6031 2 года назад

    Good you're advice very important message Mr.Ganesh I am from Sri Lanka.

  • @azhaguraj9255
    @azhaguraj9255 3 года назад +2

    Super

  • @Mega-ps2gz
    @Mega-ps2gz 2 года назад

    Nalla thagval nandri iyya

  • @durairajsellaiyan5899
    @durairajsellaiyan5899 2 года назад +2

    Thanks

  • @ramdossayyakkannu2645
    @ramdossayyakkannu2645 3 года назад +1

    Arumai

  • @mkramesharamesha5008
    @mkramesharamesha5008 17 дней назад

    For Maiza what is quantity we should we it use

  • @allinonefun4667
    @allinonefun4667 3 года назад +2

    Super keep it up

  • @rajfarms8108
    @rajfarms8108 2 года назад

    👌

  • @ejohnjayaprakashjayaprakas9149
    @ejohnjayaprakashjayaprakas9149 2 года назад

    Congratulations. Best information. Thank you very much.

  • @user-de9gi5uc6q
    @user-de9gi5uc6q Год назад

    அய்யா அவர்கள் வாழ்க பல்லாண்டு (சிவன் )

  • @shaikshafhiths1128
    @shaikshafhiths1128 7 месяцев назад

    அன்பார்ந்த விவசாய உறவுக்கு நன்றி தங்களிடம் மீன் அமிலம் விலைக்கு கிடைக்குமா அப்படி என்றால் ஒரு லிட்டர் விலை எவ்வளவு தயவுசெய்து குறிப்பிடவும்

  • @sridharrosi1853
    @sridharrosi1853 2 года назад +3

    சமீபத்தில் மக்கள் தொலைக்காட்சி மலரும் பூமி நிகழ்ச்சியில் செய் முறை விளக்கத்தோடு சொல்லி இருக்கிறேன்

  • @ratheeshchandramohan127
    @ratheeshchandramohan127 2 года назад

    Thanks a lot Thiru.Ganesan sir I will contact you for doubts.

  • @hariharini172
    @hariharini172 Год назад

    மீன் அமிலத்துடன் கற்பூரக்கரைசலை சேர்த்து தெளிக்கலாமா

  • @muthukumarselvaraj142
    @muthukumarselvaraj142 2 года назад +1

    ஐயா. சின்ன வெங்காயத்தில் எவ்வாறு குடுக்க வேண்டும்.12 லிட்டர் டேங்க் அளவு சொல்லுங்கள். எத்தனை நாட்களில் பயன் படுத்த வேண்டும்

  • @sathishvip1036
    @sathishvip1036 2 года назад

    Super sir 🎉

  • @sridharrosi1853
    @sridharrosi1853 2 года назад +4

    ஐயா ஊர்குருவி youtube channel நிர்வாகி அவர்களே மற்றும் கணேசன் அவர்களே கற்பூரகரைசல் ஐ உடனே தயார் செய்து உடனே பயன்படுத்த வேண்டும் . அப்போது தான் முழு பலன் கிடைக்கும் . Fermentation ல் வைக்க கூடாது . ஏனெனில் இது புளிக்கும் கரைசல் அல்ல .

    • @oorkuruvibiz
      @oorkuruvibiz  2 года назад

      ஐயா தங்களின் கருத்துக்கு மிக்க நன்றி...

  • @muthukalai6102
    @muthukalai6102 Год назад

    Sir வெண்டகாய் குடுகளமா

  • @manovamoses4821
    @manovamoses4821 2 года назад

    மீன் அமிலம் உடன் zinc sulpate /DAP கரைசல் சேர்த்து கொடுக்கலாமா

  • @djfilmschennai9665
    @djfilmschennai9665 2 года назад

    மீன் குடல் போடலாமா ?

  • @beeresanv2820
    @beeresanv2820 2 года назад +1

    கீரைக்கு பயன்படுத்தலாமா

  • @sridharrosi1853
    @sridharrosi1853 2 года назад

    ஐயா ஊர் குருவி youtube channel நிர்வாகி அவர்களே தங்கள் தொலைபேசி எண் ஐ பதிவிடவும்

  • @nandhagopalr5925
    @nandhagopalr5925 2 года назад

    அந்த கன்ரக்டரை சஸ்பென்ஸ் செய்ய வேண்டும்.

  • @kalyanasundarame4832
    @kalyanasundarame4832 2 года назад

    Sarkarai enru sollakudathu vellam ena sollavum

  • @Arcot-farmers-BTPS
    @Arcot-farmers-BTPS Год назад

    மீன் அமிலம் பஞ்சகாவியா அக்னி அஸ்திரம் கிடைக்குமா

    • @oorkuruvibiz
      @oorkuruvibiz  Год назад

      தொடர்புக்கு
      திரு கணேசன்
      ராமாம்பாள்புரம்,
      மதுக்கூர், பட்டுக்கோட்டை
      தஞ்சாவூர் (மா) - 614903
      +91 9626132996

  • @cholansolai2614
    @cholansolai2614 Год назад

    Arumai