🙏 அடுத்த பதிவில் பண்ணைக்குட்டையில் நாம் எப்படி உயர்ரக ஜிலேபி மீன்களை வளர்த்து அதிக லாபம் பெறலாம். உயர்ரக திலேப்பியா மீன்களுக்கு இயற்கையான தீவனங்கள் என்னென்ன கொடுக்கலாம். கூண்டு முறை ஜிலேபி வளர்ப்பு தொடங்குவது எப்படி?? ஜிலேபி மீன்கள் குறைவான விலைக்கு விற்கப்படுவதாக முக்கிய காரணங்கள்?? ஜிலேபி மீன் களை மட்டுமே வளர்த்து விரால் மீன் தீவன செலவை எப்படி குறைப்பது?? அடுத்த பதிவில் தெளிவாக சுவாரசியமான தகவல்களுடன் தெரிந்துகொள்ள இருக்கின்றோம். 🐬 நன்றி 🐬
🙏 அடுத்த பதிவில் பண்ணைக்குட்டையில் நாம் எப்படி உயர்ரக ஜிலேபி மீன்களை வளர்த்து அதிக லாபம் பெறலாம்.
உயர்ரக திலேப்பியா மீன்களுக்கு இயற்கையான தீவனங்கள் என்னென்ன கொடுக்கலாம்.
கூண்டு முறை ஜிலேபி வளர்ப்பு தொடங்குவது எப்படி??
ஜிலேபி மீன்கள் குறைவான விலைக்கு விற்கப்படுவதாக முக்கிய காரணங்கள்??
ஜிலேபி மீன் களை மட்டுமே வளர்த்து விரால் மீன் தீவன செலவை எப்படி குறைப்பது??
அடுத்த பதிவில் தெளிவாக சுவாரசியமான தகவல்களுடன் தெரிந்துகொள்ள இருக்கின்றோம்.
🐬 நன்றி 🐬
ஒரு ஏக்கருக்கு எத்தனை திலாப்பியா குஞ்சு விடலாம் ஐயா
டாக்டர் அவர்களின் தெளிவான விளக்கம் .பயனுள்ள தகவல்களாக உள்ளது. நற்பதிவிற்கு நன்றி.
அருமை அருணயான பதிவு
Good explanation sir
Cheap and best👍💯 fish this jelaabee fish, thanks🙏🙏🙏 god
முனைவர் விளக்கம் நன்று
நன்றி 🙏
Very informative thank you doctor 🙏
Thank you
Super
nice and useful bro
Thank you brother
சுப்பர்
நன்றி.
Thala video super
Thank you sir..
Sir frming ma Kam milega kiya
Good
Thank you🙏
Hybrid fish sapta odambu nalla irukumaaaaa......
No problem you can eat.
All fresh fishes are good for health.
ஜுலேபி மீன் வளர்க்கனுனா அரசு அனுமதி வாங்கனுமா?
தேவையில்லை
Super bro 🤝🤝🤝
Thanks 😊
மீன் குஞ்சுகள் (ஜிலேபி) தரமாக கிடைக்கும் இடம்... தகவல் பதிவு செய்யும்....
Ok brother..
👍👍👍👍
Entha uarsar
Thanjavur