சிமெண்ட் தொட்டியில் பயோபிளாக் மீன் வளர்ப்பு || TN || Biofloc in tamil TN BIOFLOC || Gajendraprabhu

Поделиться
HTML-код
  • Опубликовано: 11 сен 2024
  • Watch all videos on RUclips
    bit.ly/3lGFHbs
    நமது நிறுவனத்தின் அனைத்து வீடியோக்களையும் காண்பதற்கு கீழே உள்ள லிங்கை அழுத்தவும்
    bit.ly/3lGFHbs
    #Biofloc in tamil TN BIOFLOC #Gajendraprabhu
    #gajendraprabhu
    For Training 9487017993
    details about Biofloc 9360377479
    order material : www.tnbiofloc.com
    சிமெண்ட் தொட்டியில் மீன்கள் வளர்ப்பது குறித்து இந்த வீடியோ பதிவிடப்பட்டுள்ளது.
    இதன் தொடர்ச்சி அடுத்த பகுதியில் காணலாம்.
    ஆன் லைன் மூலம் தொலைதூர கல்வி மற்றும் இணைய வழி பயிற்சி பெறுவதற்க்கு கீழெ உள்ள லிங்கை கிளிக் செய்து உங்களை நமது நிறுவனத்துடன் இணைத்துக்கொள்ளுங்கள்.
    / @tnsiots
    TNBIOFLOC distance education and online training online.
    / @tnsiots
    Regards
    TN Biofloc

Комментарии • 21

  • @kuwaitkuwait6545
    @kuwaitkuwait6545 2 года назад +4

    அருமையான பதிவு (TN பயோபிளாக் )நன்றிகள் நான் இலங்கை குவைத்தில் பணி புரிகின்றேன் உங்கள் பயனுள்ள பதிவுகளுக்கு மிக்க நன்றிகள்

  • @periyakaruppan4004
    @periyakaruppan4004 Год назад

    சார் சூப்பர் சார்... நீங்க சொல்லும் போதே மனசுக்குள்ள ஒரு தன்னம்பிக்கை வருது சார்... யாரும் ஏமாற கூடாதுனு அருமையா விளக்கம் கொடுக்குறீங்க...

    • @tnsiots
      @tnsiots  Год назад

      நன்றிகள் பல....

  • @sathishkumar-wu1ok
    @sathishkumar-wu1ok 2 года назад

    neenga sonnathu 100 % correct sir. naanum cement tank latha biofloc pannen. neenga sonna thagaval ellamey correct sir.sathish ungakittatha training eduthen sir.

  • @huthaibrahim2646
    @huthaibrahim2646 2 года назад +2

    எந்தவிசயத்தையும் இஸ்ரேலை பின்பற்றவேண்டாம் ஏன்என்ரால்
    அவர்களின் நோக்கமே மறபனு மாற்றமே மறபனுமாற்றம் செய்தபொருலை பயன்படுத்தினால் என்னபயன் என்பது அனைவருக்கும் தெறியும்.
    Excellent speech 👌👌👌

  • @tamilentertaiment2.o567
    @tamilentertaiment2.o567 2 года назад

    நானும் அனுபவம் பெற்றுள்ளேன்.. இந்த வீடியோவ போன வருஷம் போட்டிருக்கலாம் சார்...

  • @kvjagadeesan3464
    @kvjagadeesan3464 2 года назад +1

    ❤️🔥❤️❤️❤️❤️

  • @kalaiara3285
    @kalaiara3285 Год назад

    Epoxy coated?

  • @nagarajunaga6307
    @nagarajunaga6307 2 года назад

    Sir small doubt ciment tank le cemical vuruvagum illasir meenku prablam varadha 🙏🙏🙏❤️

    • @tnsiots
      @tnsiots  2 года назад

      No problem...

  • @bike8489
    @bike8489 Год назад

    சிமெண்ட் தொட்டி எந்த அளவு இருக்கனு

  • @mdriyas3315
    @mdriyas3315 Год назад

    சார் மாடியில் பயோ தொட்டி கட்டலாமா

    • @tnsiots
      @tnsiots  Год назад

      தாராளமாக செய்யலாம்

  • @alaganmurugesan8465
    @alaganmurugesan8465 2 года назад

    ஏட்டுச் சுரைக்காய் காணொளி

    • @tnsiots
      @tnsiots  2 года назад +2

      சுரைக்காயை கான வேண்டும் என்றால் நேரில் வந்து பாருங்கள்... இங்கே நீங்கள் எதிர்பார்த்தது போலவே நல்ல சுரைகாய்கள் இங்கே உள்ளது... அப்பொழுதுதான் உங்களுக்கு வடிவமும் சுவையும் நன்றாக புரியும்.

  • @jayamvedios7102
    @jayamvedios7102 2 года назад

    Nan cement thottithan pottu irukken

  • @jrkexports9638
    @jrkexports9638 2 года назад +1

    😜

  • @vikramm9595
    @vikramm9595 21 день назад

    அடுத்தவனை குரைசொல்லாம உங்க கரூத்தை சொல்லனும்

    • @tnsiots
      @tnsiots  20 дней назад

      குறை கூறவில்லை ஐயா. நடப்பதை கூறினேன்.