Oor Kuruvi
Oor Kuruvi
  • Видео 70
  • Просмотров 1 741 790
How to Start a Profitable Homemade Food Business | Best Ideas for Housewives #FoodBusinessIdeas
F.J. HOMEMADE ORGANIC PRODUCT
MANNARGUDI - 614001
Contact No: 63854 13797
"How to Start a Profitable Homemade Food Business | Best Ideas for Housewives"
Are you a housewife looking to turn your passion for cooking into a profitable business? In this video, we share some of the best homemade food business ideas that can help you start earning from the comfort of your home. Whether you're great at baking, preparing traditional meals, or crafting healthy snacks, this guide will show you how to turn your culinary skills into a thriving business.
What you'll learn in this video:
Top homemade food business ideas that are easy to start
Steps to get your food business up and running
Tips for marketing yo...
Просмотров: 1 175

Видео

தென்னையை பாதிக்கும் ரூகோஸ் வெள்ளை ஈ தடுப்பது எப்படி How to Control Whitefly in Coconut Trees Tamil
Просмотров 33216 часов назад
How to Control Whitefly in Coconut Trees | Effective Tips and Solutions 🌴 Whiteflies can cause serious damage to coconut trees, affecting both the health of the tree and the quality of the fruit. In this video, we'll guide you through the best methods to identify, control, and prevent whitefly infestations in coconut trees. From natural remedies to professional treatments, learn how to keep you...
Disease Prevention & Treatment for Goat A Complete Guide ஆடுகளுக்கான நோய்மேலாண்மை #DiseaseManagement
Просмотров 20414 дней назад
Disease Prevention & Treatment for Goat A Complete Guide ஆடுகளுக்கான நோய்மேலாண்மை #DiseaseManagement
How to Start a Profitable #GoatFarmingBusiness | ஆடு வளர்ப்பு தொழில் செய்வது எப்படி? Part 2
Просмотров 2 тыс.28 дней назад
How to Start a Profitable #GoatFarmingBusiness | ஆடு வளர்ப்பு தொழில் செய்வது எப்படி? Part 2
Goat Farming Business Ideas: How to Build a Successful Farm | #ஆடு வளர்ப்பில் லாபம் பெறும் வழிகள்
Просмотров 5 тыс.Месяц назад
Goat Farming Business Ideas: How to Build a Successful Farm | #ஆடு வளர்ப்பில் லாபம் பெறும் வழிகள்
நல்ல லாபம் தரும் மேய்ச்சல் முறை நாட்டுக்கோழி வளர்ப்பு | How to Start Chicken Farm Business Part 1
Просмотров 2 тыс.Месяц назад
நல்ல லாபம் தரும் மேய்ச்சல் முறை நாட்டுக்கோழி வளர்ப்பு | How to Start Chicken Farm Business Part 1
நல்ல லாபம் தரும் மேய்ச்சல் முறை நாட்டுக்கோழி வளர்ப்பு | How to Start Chicken Farm Business Part 2
Просмотров 518Месяц назад
நல்ல லாபம் தரும் மேய்ச்சல் முறை நாட்டுக்கோழி வளர்ப்பு | How to Start Chicken Farm Business Part 2
iyarkai poochi viratti in tamil எளிய முறையில் பூச்சி விரட்டி தயாரிக்கும் முறை YT2024
Просмотров 2918 месяцев назад
iyarkai poochi viratti in tamil எளிய முறையில் பூச்சி விரட்டி தயாரிக்கும் முறை YT2024
எளிய முறையில் ஜீவாமிர்தம் தயாரிக்கும் முறை | பயன்கள் | Jeevamirtham Preparation in Tamil | YT2024
Просмотров 53210 месяцев назад
எளிய முறையில் ஜீவாமிர்தம் தயாரிக்கும் முறை | பயன்கள் | Jeevamirtham Preparation in Tamil | YT2024
அமிர்த கரைசல் தயாரிக்கும் முறை | How to production Amirtha Karaisal
Просмотров 35310 месяцев назад
அமிர்த கரைசல் தயாரிக்கும் முறை | How to production Amirtha Karaisal
Juice Shop Business Idea ஜூஸ் கடை அமைப்பது எப்படி? எவ்வளவு செலவு ஆகும், எவ்வளவு வருமானம் கிடைக்கும்
Просмотров 65 тыс.Год назад
Juice Shop Business Idea ஜூஸ் கடை அமைப்பது எப்படி? எவ்வளவு செலவு ஆகும், எவ்வளவு வருமானம் கிடைக்கும்
இயற்கை முறையில் தென்னை சாகுபடி | அசத்தும் இயற்கை விவசாயி கணேசன்
Просмотров 16 тыс.Год назад
இயற்கை முறையில் தென்னை சாகுபடி | அசத்தும் இயற்கை விவசாயி கணேசன்
ஜீவாமிர்தம் தயாரிக்கும் முறை | பயன்கள் | Jeevamirtham Preparation in Tamil
Просмотров 23 тыс.Год назад
ஜீவாமிர்தம் தயாரிக்கும் முறை | பயன்கள் | Jeevamirtham Preparation in Tamil
மரச்செக்கு எண்ணெய் தொழில் தொடங்குவது எப்படி? Marachekku Oil Business | Business Ideas Tamil | Part 2
Просмотров 6 тыс.Год назад
மரச்செக்கு எண்ணெய் தொழில் தொடங்குவது எப்படி? Marachekku Oil Business | Business Ideas Tamil | Part 2
மரச்செக்கு எண்ணெய் தொழில் தொடங்குவது எப்படி? Marachekku Oil Business | Business Ideas Tamil | Part 1
Просмотров 2,1 тыс.Год назад
மரச்செக்கு எண்ணெய் தொழில் தொடங்குவது எப்படி? Marachekku Oil Business | Business Ideas Tamil | Part 1
Rice Shop Business Idea | அரிசி மண்டி தொழில் அமைப்பது எப்படி? | அரிசி சில்லறை, மொத்த வியாபாரம்
Просмотров 75 тыс.2 года назад
Rice Shop Business Idea | அரிசி மண்டி தொழில் அமைப்பது எப்படி? | அரிசி சில்லறை, மொத்த வியாபாரம்
உப்பு உற்பத்தி செய்வது எப்படி? | உப்பளம் | How to produce salt | Salt Business | Salt Plant
Просмотров 3 тыс.3 года назад
உப்பு உற்பத்தி செய்வது எப்படி? | உப்பளம் | How to produce salt | Salt Business | Salt Plant
மீன் அமிலம் | கற்பூர கரைசல் | தயாரிப்பு | பயன்படுத்தும் முறை| பயன்கள் | இயற்கை உரம் | பூச்சி விரட்டி
Просмотров 98 тыс.3 года назад
மீன் அமிலம் | கற்பூர கரைசல் | தயாரிப்பு | பயன்படுத்தும் முறை| பயன்கள் | இயற்கை உரம் | பூச்சி விரட்டி
மீன் அமிலம் தயாரிப்பு மற்றும் அதனை பயன்படுத்தும் முறை | இயற்கை உரம் | பூச்சி விரட்டி | Fish Acid
Просмотров 10 тыс.3 года назад
மீன் அமிலம் தயாரிப்பு மற்றும் அதனை பயன்படுத்தும் முறை | இயற்கை உரம் | பூச்சி விரட்டி | Fish Acid
Nursery Garden Business | நர்சரி தோட்டம் அமைப்பது எப்படி | எவ்வளவு வருமானம் கிடைக்கும் | சிறுதொழில்
Просмотров 18 тыс.3 года назад
Nursery Garden Business | நர்சரி தோட்டம் அமைப்பது எப்படி | எவ்வளவு வருமானம் கிடைக்கும் | சிறுதொழில்
Fish Farming | 80% விலையில்லா இயற்கையான உணவு |நோய் மேலாண்மை | வருடம் 10 லட்சம் வருமானம்| Part 2
Просмотров 45 тыс.3 года назад
Fish Farming | 80% விலையில்லா இயற்கையான உணவு |நோய் மேலாண்மை | வருடம் 10 லட்சம் வருமானம்| Part 2
Fish Farming | 80% விலையில்லா இயற்கையான உணவு |நோய் மேலாண்மை | வருடம் 10 லட்சம் வருமானம்| மீன் பண்ணை
Просмотров 134 тыс.3 года назад
Fish Farming | 80% விலையில்லா இயற்கையான உணவு |நோய் மேலாண்மை | வருடம் 10 லட்சம் வருமானம்| மீன் பண்ணை
மீன் பண்ணை அமைப்பது எப்படி? செலவு | பராமரிப்பு | லாபம் என்ன? | Fish Farming | Part 2
Просмотров 114 тыс.3 года назад
மீன் பண்ணை அமைப்பது எப்படி? செலவு | பராமரிப்பு | லாபம் என்ன? | Fish Farming | Part 2
மீன் பண்ணை அமைப்பது எப்படி? செலவு | பராமரிப்பு | லாபம் என்ன? | Fish Farming | Business Ideas
Просмотров 18 тыс.3 года назад
மீன் பண்ணை அமைப்பது எப்படி? செலவு | பராமரிப்பு | லாபம் என்ன? | Fish Farming | Business Ideas
Integrated Farming | ஒருங்கிணைந்த பண்ணை அமைப்பது எப்படி?அதன் அவசியம், பயன் என்ன? | இயற்கை விவசாயம்
Просмотров 21 тыс.3 года назад
Integrated Farming | ஒருங்கிணைந்த பண்ணை அமைப்பது எப்படி?அதன் அவசியம், பயன் என்ன? | இயற்கை விவசாயம்
கோழிப்பண்ணை அமைப்பது எப்படி | 5000 Broiler chicken farming Cost | Poultry farming business
Просмотров 178 тыс.3 года назад
கோழிப்பண்ணை அமைப்பது எப்படி | 5000 Broiler chicken farming Cost | Poultry farming business

Комментарии

  • @kalaiyarasimurugasan4330
    @kalaiyarasimurugasan4330 16 часов назад

    ❤❤❤❤❤

  • @madhumathi1731
    @madhumathi1731 День назад

    Super ❤

  • @prahaspathykannan9512
    @prahaspathykannan9512 День назад

    மாதம் இருமுறை பயன்படுத்த செலவு அதிகமாக ஆகும். இதுபோக எல்லாம் சேகரிப்பது கடினமான காரியமாக இருக்கும்

  • @Pavikalviii
    @Pavikalviii День назад

    Super

  • @s.vignesh5493
    @s.vignesh5493 День назад

    7up uthu ga

  • @hackeromegaking123
    @hackeromegaking123 День назад

    Super super mashallah being a woman u achieved a lot. I'm ur fan❤. All the best for ur business development. 🎉🎉

  • @rahmathshaj9315
    @rahmathshaj9315 2 дня назад

    Masha Allah meylum meylum valara naan duva seikereyn👍

  • @ShekarSubbu
    @ShekarSubbu 4 дня назад

    Fish was vet fresh😊

  • @shanmugapriya5658
    @shanmugapriya5658 6 дней назад

    S anna

  • @KumarKumar-um7rt
    @KumarKumar-um7rt 6 дней назад

    அய்யா நல்லாயிருக்கியளா?நான் தான் குமார். காஞ்சிக்குடிக்காடு

  • @ganesanmariappan4991
    @ganesanmariappan4991 7 дней назад

    All the best

  • @rocketrajesh2127
    @rocketrajesh2127 9 дней назад

    Poi solatha sir nagalaum kolli valakum ne poi solueringa

  • @jagajaga14
    @jagajaga14 10 дней назад

    Good information sir

  • @chitraisankar2260
    @chitraisankar2260 10 дней назад

    அருமை அண்ணா. நான் ஜூஸ் கடை வைக்க வீடியோ தேடுன உங்க பதிவை முழுவதும் பார்த்தேன் மிக்க நன்றி அண்ணா. வீடியோ கும் நன்றி 😊❤

    • @oorkuruvibiz
      @oorkuruvibiz 10 дней назад

      நன்றி... உங்கள் தொழில் வளர வாழ்த்துக்கள்.🙏

  • @thiruthiru8135
    @thiruthiru8135 11 дней назад

    🥿👞👟👠🩴🩴🩴🩴🩴🩴🩴🩴🩴🩴🩴🩴🩴🩴🩴🩴🩴🩴🩴🩴🩴🩴🩴

  • @ilayaraja1910
    @ilayaraja1910 11 дней назад

    ஓமவள்ளி இலை அரைச்சி கொடுக்கலாமா அய்யா

  • @RPB-a10n
    @RPB-a10n 11 дней назад

    நல்ல என்னம்.......

  • @gvveeramani1310
    @gvveeramani1310 11 дней назад

    அண்ணே புளுக வேண்டாம் கொடுவா மீன் கிலோ 150 ரூபாய் அது எல்லாவற்றையும் தின்று வலரக் கூடிய மீன் மக்களை ஏமாற்ற வேண்டாம்

    • @ragavanvarun9253
      @ragavanvarun9253 10 дней назад

      Unmaithan

    • @oceas-vl2yll
      @oceas-vl2yll 3 дня назад

      இந்தியாவில் 1 Kg 500 .என்றால் நம்ம இலங்கை காசுக்கு 2000 ரூபாய்

  • @ManiManikandan-nt5ek
    @ManiManikandan-nt5ek 11 дней назад

    நாட்டு மீனில் பக்கவிளைவுகள் இல்லாத நல்ல சுவையான மீன் விரால் கெண்டை ஜிலேபி மீன் இந்த மூன்று வகை மீன்களும் அனைவரும் சாப்பிடலாம் நல்ல சுவையாக இருக்கும் பக்க விளைவுகள் கிடையாது என்றும் அன்புடன் மாயவரம் மணி

    • @oceas-vl2yll
      @oceas-vl2yll 3 дня назад

      புல் கெண்டை மீன் சைவ மீனா? பில்லு மட்டுமே தீவனமாக எடுக்குமா

    • @ManiManikandan-nt5ek
      @ManiManikandan-nt5ek 3 дня назад

      ​@@oceas-vl2yllஆமாம் புல்லில் உள்ள பாசிகளை மட்டுமே சாப்பிடும்

  • @balakumarvr5537
    @balakumarvr5537 12 дней назад

    Africa keluthi

  • @SureshM-nh4xs
    @SureshM-nh4xs 12 дней назад

    No ayya

  • @MDIsmail-rh7km
    @MDIsmail-rh7km 12 дней назад

    கிலோ 500 ரூபாயா 😅😅😅😅

  • @manikandanparthasarathi7923
    @manikandanparthasarathi7923 12 дней назад

    அதுக்கு நீங்க விரால் மீன் வளர்க்கலாம்... அதுவும் carnivor தான்... அது மட்டும் இல்லாமல் அது நம்ம நாட்டு மீன்... அதுவும் கிலோ 600-800

    • @ManiManikandan-nt5ek
      @ManiManikandan-nt5ek 11 дней назад

      விரால் கெண்டை ஜிலேபி இதுவே போதும் புதிய ரக மீன்களை வளர்த்தால் அதற்கு கண்டிப்பாக பணம் கொடுத்து மீன் குஞ்சு வாங்க வேண்டும்

    • @பாண்டியம்
      @பாண்டியம் 11 дней назад

      பண்ணை குட்டையில் வளர்த்தால் விரால் சுவை குறைந்து விடும்

  • @pandianandh
    @pandianandh 12 дней назад

    இதெல்லாம் அரசாங்க மாத்திரையா அப்பா இது வேலை செய்யாது.

  • @TarshikaSabarivelraj
    @TarshikaSabarivelraj 12 дней назад

    இந்த Tiiapia மீன அதிகமாக குவைத்தில் ஐஸ் மீனாக விற்பனை ஆகிறது

  • @standlypriya
    @standlypriya 12 дней назад

    சரியாக சொன்னது நண்பா

  • @Rajaguru-l1p
    @Rajaguru-l1p 12 дней назад

    Roop chada kg200

  • @QUALITY365
    @QUALITY365 12 дней назад

    Super

  • @simonbritto9437
    @simonbritto9437 12 дней назад

    ஏரி வாவல்

  • @tamilanism
    @tamilanism 12 дней назад

    Hi yes

  • @manovadaniel304
    @manovadaniel304 12 дней назад

    Eri vavalu Antha meen payru, one kg price @ 150 Rs, in chennai

  • @danielponmathi9255
    @danielponmathi9255 12 дней назад

    நீங்கள் சொல்வதை பார்த்தால் இது எல்லாம் சேகரித்து வைத்துபயன்படுத்துவது சாத்தியமற்றதாக தோன்றுகிறதே

    • @bavichandranbalakrishanan
      @bavichandranbalakrishanan 9 дней назад

      சரியா சொன்னீங்க. எருக்கு கரைசல் செய்ய கோமியமோ சக்கரையோ தேவையில்லை. வெறும் தண்ணில எருக்கம் செடிய போட்டாலே ஏழு நாளில் அழுகி தயாராகிடும். முப்பது நாளெல்லாம் தேவையில்லை. முதல் முதலாக தென்னை மரத்தில் இயற்கை முறையில் உரம் குடுக்க ஆரம்மிக்கிறீங்க னா மரத்திலிருந்து மூன்று அடி தள்ளி வட்ட பாத்தி எடுக்கனும். பாத்தி எடுக்கும் போது வரும் மண்ணை மரத்தில் வேர்கள் மேலே தெரிந்தால் வேர் மறையும் அளவுக்கு மண் அணைக்கனும். வட்ட பாத்தி 15 செமீ ஆழமும் 30 செமீ அகலமும் இருக்கனும். வாழை மர கழிவு கரும்பு சோகை கிளைரிசிடியா இலைகள் காய்ந்த தென்னை மட்டை மரவள்ளி கிழங்கு குச்சி துத்தி செடி சோளத்தட்டை உளுந்து கடலை கொடிகள் மாதிரி பொருட்கள் வட்டப்பாத்தில போட்டு அதுக்கு மேல பச்சை சாணம் முடிச்சா கரைச்சு ஊத்துங்க இல்லனா குவியலா போடாமா வட்டப்பாத்தி முழுக்க எறைச்சி விடுங்க. ஒரு மாடு ஒரு நாள் போடும் சாணம் ஒரு மரத்துக்கு ஒரு மாதத்துக்கு போதும். இதை போட்டு முதல் வருடம் பதினைந்து நாட்களுக்கு ஒரு முறை ஜீவாமிர்தம் மட்டும் மரத்திற்கு 3-5 லிட்டர் மரத்தின் வீரியம் பொருத்து குடுத்து வந்தாலே போதுமானது. இது எல்லாம் என்னால முடியாது னா இதே மாதிரி வட்டப்பாத்தி எடுத்து மரத்துல இருந்து விழும் ஓலை பாளை பண்ணாடை அதுல போட்டு சாணிய போட்டு தண்ணிய மட்டும் விட்டு வந்தால் போதும்

    • @bavichandranbalakrishanan
      @bavichandranbalakrishanan 9 дней назад

      ஏன் குறிப்பாக வாழை கழிவு கிளைரிசிடியா இலைகள் மரவள்ளி குச்சி கரும்பு சோகை சொன்னேன் னா வாழை மர கழிவு அதிக சத்து நிறைந்த குறிப்பாக சாம்பல் சத்து நிறைந்த பொருள். மரவள்ளி குச்சி யும் அதிக அளவில் சாம்பல் சத்து உடையது. கரும்பின் அனைத்து பாகமும் மணிச்சத்தும் சாம்பல் சத்தும் அதிகம் உள்ளது. மணிச்சத்து கிடைக்க தான் உளுந்து கொடி கடலை கொடி சோளத்தட்டை எல்லாம் விட எள் எடுத்து விட்டு தீ வைத்து கொளுத்தும் எள் தட்டை அதிக அளவில் மணிச்சத்து உடையது. கிளைரிசிடியா பச்சை சாணம் அதிக தழைச்சத்து உடையது. மேலும் இந்த பொருட்கள் நுண்ணூட்டச் சத்தும் கொண்டவை.இதெல்லாம் சேரும் போது இது வைத்து மூன்று ஆண்டுகள் கழித்து தென்னை மரமானது இரசாயன உரம் பயன்படுத்தி எடுக்கும் விளைச்சலை விட அதிகமாக குடுக்கும். நோய் தாக்கம் இருக்காது. இதில் மிகவும் கவனமாக இருக்க வேண்டிய விஷயம் தென்னைக்கு மாதா மாதம் உரம் குடுக்க சிரமமாக இருந்தால் கூட தண்ணீரை அதுவும் முக்கியமாக கோடையில் குறைந்த பட்சம் நாளொன்றுக்கு 50 லிட்டர் ஆவது குடுத்துகிட்டே இருக்கனும். தண்ணீரை நிறுத்தினால் எவ்வளவு சத்து இருந்தாலும் வெப்பநிலை அதிகரிக்கும் போது பிஞ்சுகள் உதிர்ந்து விடும். பாளைகள் கரு கலைந்து வெளியே வராது. எனவே தண்ணீர் அளவாக எவ்வளவு தண்ணீர் உங்களிடம் இருந்தாலும் கூட 100 லிட்டர் அதாவது பத்து குடம் தண்ணீர் க்கு மேல் தர கூடாது. இப்படி பழக்கினால் ஒருவேளை ஓராண்டு காலம் வறட்சி வந்தாலும் மரம் காய்ப்பு குறையுமே தவிர பொள்ளாச்சி போல பட்டு போகவே போகாது

  • @senthamilselvanrajamanicka8058
    @senthamilselvanrajamanicka8058 12 дней назад

    Super Dean sir 🙏

  • @cbose3594
    @cbose3594 13 дней назад

    கிலோ ஐநூறா 😂😂😂

  • @vijayarajan-bt5fk
    @vijayarajan-bt5fk 13 дней назад

    இது கொடுவா இல்லை ஐயா

  • @murugansai1464
    @murugansai1464 13 дней назад

    ஆக மொத்தம் வருமானம் முக்கியம்.. டேய் இயற்கையாய் இருக்க கத்துக்க

  • @kadhadharanpaarvai6165
    @kadhadharanpaarvai6165 13 дней назад

    செம்மையான பதிவு. உபயோகமானதும் கூட.

    • @oorkuruvibiz
      @oorkuruvibiz 13 дней назад

      மிக்க நன்றி 🙏

  • @amar4133
    @amar4133 14 дней назад

    Super

  • @ThiyagaRajan-l4i
    @ThiyagaRajan-l4i 14 дней назад

    Ple. Onga nember

  • @sivanathanprasanna1300
    @sivanathanprasanna1300 15 дней назад

    Nadu min nam nadu alikkura oru n ay n’y !!!

  • @subramaniyanshanmugam6186
    @subramaniyanshanmugam6186 15 дней назад

    Thank u brother🎉 kovilpatti vivasayi❤

  • @subramaniyanshanmugam6186
    @subramaniyanshanmugam6186 15 дней назад

    Super brothers 🎉fish farm videos super🎉 kovilpatti vivasayi❤

  • @ArulArul-wj7gn
    @ArulArul-wj7gn 15 дней назад

    பெரிய சிலேப்பி மீன் நல்ல ருசியான மீன்,❤ சென்னைல சாக்கடை ஏரில இருந்து பிடிப்பாங்க நாறும் 😂

  • @arulkumaran1178
    @arulkumaran1178 17 дней назад

    இப்படி மலட்டு முட்டைய தின்னு தின்னு எல்லாரும் மலடானதுதான் மிச்சம்.

  • @Manikandan-cp1xt
    @Manikandan-cp1xt 18 дней назад

    சேவல் இல்லை என்றால் அந்த முட்டை ல சத்து இருக்காது

  • @MyMybaby-u4q
    @MyMybaby-u4q 18 дней назад

    Hi Anna. Super

  • @ArivoliM
    @ArivoliM 21 день назад

    பதிவு அருமை வாழ்த்துகள் அரிசி கடைநடவது பெரிய சிரமம் போல ரிஸ்க் அதிகம்

  • @AnbuAnbu-sz8yr
    @AnbuAnbu-sz8yr 22 дня назад

    Super bro i also think about it awesome 🎉🎉

  • @Indirani-q8n
    @Indirani-q8n 25 дней назад

    Well explanation

  • @murugankandasamy3420
    @murugankandasamy3420 25 дней назад

    உங்கள் ஆட்டு வளர்ப்பு பத்திய காணொளி மிகவும் அருமை அய்யா வாழ்க வளமுடன் 🙏🙏🙏