👇 Rajesh Kumar Crime Novels 👇 சிவப்பின் நிறம் கருப்பு : ruclips.net/video/8FctywfBHeE/видео.html இப்படிக்கு ஒரு இந்தியன் : ruclips.net/video/XkBEkpohskY/видео.html கருநாகபுர கிராமம் : ruclips.net/video/3Lbsx2zNfbM/видео.html கிலியுகம் : ruclips.net/video/nsn6H6Tpx8I/видео.html விவேக்கின் விஸ்வரூபம் : ruclips.net/video/W6zR0iePCBU/видео.html உயிர் உருகும் சத்தம் : ruclips.net/video/aE9MnKylFec/видео.html கடைசி எதிரி: ruclips.net/video/GryBf5pa5fk/видео.html
நண்பரே கருர்ரில் பிறந்த நான் கருவூரார் பற்றி அறிந்தது மகிழ்ச்சி அடைகிறேன் என் நண்பன் சிவா தினம் அவரை அலங்கரித்து பூஜை செய்து வருகின்றனர் ஆம் அவன் கல்யாண பசுபதீஸ்வரர் கோவில் பணிபுரிகிறேன் நன்றி நண்பரே
இன்றைய நிலையில் வாழ்க்கையே கஷ்டம் அதில் நல்ல வேலை நல்ல உணவு இயற்கை சூழல் உடல் ஆரோக்கியம் மன நிம்மதி கிடைக்கிறதே இல்லை எல்லாருக்கும் நானும் அதே நிலையில் உள்ளேன். மனிதர்களுக்கு முக்கியமானது நிலையான நிம்மதி தான்.
ஓம் கரூர் தேவர் திருவடிகள் போற்றி அண்ணா வணக்கம் நீங்கள் பேசிய அனைத்தும் மிகவும் அருமையாக இருந்தது மேலும் இதுபோன்று சித்தர்களைப் பற்றி நீங்கள் பேச வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்🙏🙏🙏🙏
மிகவும் அற்புதமான தொடர்களை வழங்கும் உங்கள் குழுவிற்கு முதற்கண் எனது வணக்கம்.... உங்களது கடின உழைப்பு உங்களது அனைத்து வீடியோ பதிவிலும் பிரதிபலிக்கிறது.. ஒரு சிறு வேண்டுகோள்... திருமூலரின் திருமந்திரம் மற்றும் பல நூல்களின் தொகுப்புகளை விளக்கிய வீடியோ பதிவை இக்கால இளைஞர்கள் புரியும் விதத்தில் பதிவிட வேண்டும் என்று பரிந்துரைக்கிறேன்....
இன்னும் சுதந்திர போராட்ட வீரர்கள் பலர் நம்மில் பலருக்கு தெரியாது...அதில் மிகவும் எனக்கு தெரிந்த ஒருவர் தியாகி கே.எஸ்.முத்து சாமி ஆச்சாரியார் விருது சீமை அவர்கள்....அவர்களை பற்றி பதிவு செய்து போடவும்....💐🙏
தமிழ் குடி ஒற்றுமை/கொடை/வீரம்/பண்பாடு /அறிவியல்/தொன்மை /வழிபாடு/அறிவியல்/அறம் /வாழ்வியல் போன்ற தமிழின் சிறப்பை தொடர்ந்து தமிழர்களிடம் கொண்டு சேர்ப்பதில் தாங்களுது மெனகெடலுக்கு கோடான கோடி நன்றிகள் பாரி 🙏💪👌
அண்ணா நீங்க யாருன்னு எங்களுக்கு தெரியாது உங்களுடைய குரல் மட்டும் தான் நாங்க கேட்கிறோம் நீங்கள் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வலிமையுடைய நீங்கள் செயல்பட்டுக் கொண்டிருக்கிறீர்கள் ரொம்ப
நா angtha சவுண்ட் ah மிஸ் பண்றேன்... முன்னாடி வீடியோ start லா வரும்.... எதோ ஒரு feel.. அது அந்த சவுண்ட் ஒரு மெஜிக் மாரி... ஆர்வம் தா துண்டு னு சொல்லலாம்...... 6ம் சக்தி யோட.. மிஸ் பண்றேன்... திகில் சவுண்ட்... உண்மையா மிஸ் பண்றேன்...❤
ஆனால் பீடத்தில் யக்சினி இருந்ததாகவும் கருவூரார் வெற்றிலையை மென்று உமிழ்ந்ததாகவும் அதன் பின்னர் தான் யக்சினி அகன்று பின் லிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்டது என்றும் ஒரு கதை உண்டு... ஆயிரம் வேரை கற்றவன் அரை வைத்தியன் என்று ஏன் சொன்னார்கள் என்பதன் பொருள் புரிந்தது எவ்வளவு முறைகள் இருக்கிறது...
@@dineshr9739Please visit Tanjore temple and lot of proofs are there. Please read Udayaar Novel. Its based on lot of proofs. Not sure what type of proof you are expecting.
நீங்க சொல்றது எல்லாமே ரொம்ப நல்லா இருக்கு….ஆனா சோழ மன்னர அவன் இவன் ஒருமைல பேசிறது தப்பு🫣 அவர் சொன்னா என்ன ஒரு நாட்டையே ஆண்ட மன்னருக்கு நீங்க கொடுக்குற மரியாதை தப்பா இருக்கு 😢
மரியாதை மனதில் இருந்தால் போதும். அவர் சொல்லும் விதத்தை பார்த்தாலே மாறியதை இருக்கிறதே.சோழர் என்று சொன்னாலும் சோழர் என்று சொன்னாலும் ராஜராஜ சோழருக்கு என்றும் மதிப்பும் மரியாதையும் குறையாது. அனால் நீங்கள் சொன்ன வார்த்தை தவறில்லை.
ஆம் நீங்கள் கூறியது ஒரு பகுதி உண்மை ஆனால் இராசராசன் நன்னிராட்டு விழாவை சிவபெருமானுக்க தமிழ் மொயில் செய்ய வில்லை இராசரானுக்கு கருவூறார் கட்டளை இட்டிருந்தார் தமிழ் மொழியில் இவ்விழாவை செய்யும்படி ஆனால் இராசகுருவான கருவூறாரின் சொல்லை புறக்கணித்து விட்டான் இராசராசன் கருவூறார் கோபம் கொண்டு அக்கோவிலின் பின்புறம் உள்ள மரத்தடில் இன்றும் சமாது நிலையி்ல் மக்களுக்கு அருள்பாளித்து வருகிறார். இராசராசன் குருவின் சாபத்தால் விரைந்து மறனமுற்றான்.
அண்ணா நீண்ட நாட்களின் பின் வேல் பாரி தொடர் கதையை கேட்க உங்களுடைய playlist ல் பார்த்தேன் காணவில்லை link ல் சென்றால் private என்று வருது எனக்கு அந்த தொடர் வேண்டும் அண்ணா...
👇 Rajesh Kumar Crime Novels 👇
சிவப்பின் நிறம் கருப்பு : ruclips.net/video/8FctywfBHeE/видео.html
இப்படிக்கு ஒரு இந்தியன் : ruclips.net/video/XkBEkpohskY/видео.html
கருநாகபுர கிராமம் : ruclips.net/video/3Lbsx2zNfbM/видео.html
கிலியுகம் : ruclips.net/video/nsn6H6Tpx8I/видео.html
விவேக்கின் விஸ்வரூபம் : ruclips.net/video/W6zR0iePCBU/видео.html
உயிர் உருகும் சத்தம் : ruclips.net/video/aE9MnKylFec/видео.html
கடைசி எதிரி: ruclips.net/video/GryBf5pa5fk/видео.html
மச்ச முனி சித்தர் சொல்லுங்க
Bro niraiya naal aakittu aduththa novel Yeppo varum waiting brooo
4wA😊😊00a as 0A ES AWEWA😅AS😅S😮AND 😊😊😊😊😊😅😅A😅WA AS A😊
Anna karuvoorar book enaku varala anna link epad edukanum
கருவூரார் சித்தர் எங்கள் ஊர் கரூர் இல் ஜீவ சமாதி அடைந்தார்... இன்றும் கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோயிலில் உள்ளது...
Nice naa namakkal 😊
உங்கள் ஊரில் பசுபதீசுவரர் கோயிலிலுள்ள சீவசமாதி கருவூறார் வேறு, தஞ்சை பெரியகோயிலை கட்டிய கருவூறார் வேறு, அவர்காலம் வேறு, இவர்காலம் வேறு
நானும் கருர்
@@kugankumaresan9819indha video va fulla pathingala sir
Wwaaww@xxxg@@naanumneeyum9242
கருவூரார் பிறந்து வளர்ந்த கரூரில் பிறந்ததற்கு மிகவும் பெருமை கொள்கிறோம்🙏🙏🙏
பெருமை கொல்வதில் ஒரு பயனும் இல்லை ~ அவர் புத்தகம் வாங்கி படித்து எண்ணம் அற்ற தியான 🧘-த்தை தொடங்குங்கள்
Anna please make video of Aurnagirinathar history ❤
நண்பரே கருர்ரில் பிறந்த நான் கருவூரார் பற்றி அறிந்தது மகிழ்ச்சி அடைகிறேன் என் நண்பன் சிவா தினம் அவரை அலங்கரித்து பூஜை செய்து வருகின்றனர் ஆம் அவன் கல்யாண பசுபதீஸ்வரர் கோவில் பணிபுரிகிறேன் நன்றி நண்பரே
இன்றைய நிலையில் வாழ்க்கையே கஷ்டம் அதில் நல்ல வேலை நல்ல உணவு இயற்கை சூழல் உடல் ஆரோக்கியம் மன நிம்மதி கிடைக்கிறதே இல்லை எல்லாருக்கும் நானும் அதே நிலையில் உள்ளேன். மனிதர்களுக்கு முக்கியமானது
நிலையான நிம்மதி தான்.
ஓம் கரூர் தேவர் திருவடிகள் போற்றி அண்ணா வணக்கம் நீங்கள் பேசிய அனைத்தும் மிகவும் அருமையாக இருந்தது மேலும் இதுபோன்று சித்தர்களைப் பற்றி நீங்கள் பேச வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்🙏🙏🙏🙏
Hoodamfgold
மிகவும் அற்புதமான தொடர்களை வழங்கும் உங்கள் குழுவிற்கு முதற்கண் எனது வணக்கம்.... உங்களது கடின உழைப்பு உங்களது அனைத்து வீடியோ பதிவிலும் பிரதிபலிக்கிறது.. ஒரு சிறு வேண்டுகோள்... திருமூலரின் திருமந்திரம் மற்றும் பல நூல்களின் தொகுப்புகளை விளக்கிய வீடியோ பதிவை இக்கால இளைஞர்கள் புரியும் விதத்தில் பதிவிட வேண்டும் என்று பரிந்துரைக்கிறேன்....
இன்னும் சுதந்திர போராட்ட வீரர்கள் பலர் நம்மில் பலருக்கு தெரியாது...அதில் மிகவும் எனக்கு தெரிந்த ஒருவர் தியாகி கே.எஸ்.முத்து சாமி ஆச்சாரியார் விருது சீமை அவர்கள்....அவர்களை பற்றி பதிவு செய்து போடவும்....💐🙏
🌺 ஓம் கருவூரார் சித்தர் திருவடிகளே போற்றி போற்றி 🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🐚🐚🌺🌺🌺🔥🔥🔥🔥🔥🌺🌺🌺🌺🔔🔔🌺🌺🌺🙏🙏
ஓம் நமசிவாய சிவாய சிவாய நம எங்கும் எப்போதும் சிவமயம் அடியாருக்கும்அடியார் ❤❤❤🎉🎉
கருவூரார் சித்தர் அவர்களை வணங்குகிறேன்....🙏💐
கருவூர் இப்போது கரூராக உள்ளது.மீண்டும் கருவூர் என்று மாற்றினால் நன்றாக இருக்கும்.🙏🙏🙏
தமிழ் குடி ஒற்றுமை/கொடை/வீரம்/பண்பாடு /அறிவியல்/தொன்மை /வழிபாடு/அறிவியல்/அறம் /வாழ்வியல் போன்ற தமிழின் சிறப்பை தொடர்ந்து தமிழர்களிடம் கொண்டு சேர்ப்பதில் தாங்களுது மெனகெடலுக்கு கோடான கோடி நன்றிகள் பாரி 🙏💪👌
நன்றி தோழர் சித்தர் பற்றி அறிய வேண்டியவை நிறைய உள்ளது கரூரில் இருந்து கொண்டே இதைப் பற்றி தெரியாமல்இருந்ததை எண்ணி வருந்துகின்றேன்
அண்ணா நீங்க யாருன்னு எங்களுக்கு தெரியாது உங்களுடைய குரல் மட்டும் தான் நாங்க கேட்கிறோம் நீங்கள் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வலிமையுடைய நீங்கள் செயல்பட்டுக் கொண்டிருக்கிறீர்கள் ரொம்ப
Lal
Super
ஓம் நம சிவாய...ஓம் சிவாய நம🙏🙏 பதிவிற்கு நன்றி!!!
🙏 ஐயா நான் பல காலமாக கருதி வசித்து வருகிறேன். ஸ்ரீ பசுபதி ஈஸ்வரா ஆலயம். இந்தப் பதிவுக்கு உங்களுக்கு கோடான கோடி நன்றி ஐயா. ஓம் நமசிவாய❤😂🎉🙏
கருவூறார் திருவடிகள் போற்றி 🙏
சித்தர்கள் மற்றும் அவர்களின் சீவசாமதி பற்றி அதிகம் பதிவிடுங்கள் அண்ணா ❤🙏 நன்றி
மிகவும் அருமையான
தெளிவான மற்றும்
குரல் பதிவு நன்றி 🎉
சிறப்பான பதிவு வாழ்த்துக்கள் தம்பி🎉🎉🎉🎉
😍அருமையான பதிவு சகோ 🔥 தமிழ் வாழ்க
ஶ்ரீ கூரத்தாழ்வார் பற்றிய தகவல்களைப் பதிவேற்றம் செய்யுங்கள்
0 - 12 வயதுப் பெண் - பேதை.
12 - 24 வயதுப் பெண் - பெதும்பை.
24 - 36 வயதுப் பெண் - மங்கை.
36 - 48 வயதுப் பெண் - மடந்தை.
48 - 60 வயதுப் பெண் - அரிவை.
60 - 72 வயதுப் பெண் - தெரிவை.
72 வயதுக்கு மேல் பெண் - பேரிளம்பெண்
அவருடைய குரு போகர் சித்தர்
மிக்க நன்றி, அற்புதமான தொகுப்பு.
ஓம் கரூவூரார் சித்தர் திருவடிகளே போற்றி போற்றி🙏💐🐚☘️
ஓம் நமச்சிவாய வாழ்க 🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿
குருதேவா சரணம் சரணம் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
கருவூரார் சித்தர் வரலாறு சூப்பர் வீடியோ தீபன் அண்ணா😊😊😊
Sutha poi
அண்ணா கோரக்கர் சித்தர்...அடுத்த காணொளிஇள் போடுங்க அண்ணா pls pls pls🙏🏼🙇🏼♂️🙇🏼♂️🙇🏼♂️
மிகவும்அருமை🎉❤
வணக்கம்மதுரை
Nandri. Siddargalai velikondu vandadarku.🙏
அருமை.. கொங்கணார் சித்தர் பற்றி பதிவு வெளியிடுங்கள்.
நான் கொங்கணாபுரம் என்ற ஊரில் தான் இருக்கேன்.
குருவே சரணம் துணை ❤❤❤❤❤
விஸ்வ குல மக்கள் தெரிந்து கொள்ள வேண்டிய கருவூரார் சித்தரின் வரலாறு
Karurar appare potri potri🌺🌺🌺thank you bro thank you
ஓம் நமசிவய போற்றி 🙏
கருவூரார் சித்தர் சுவாமிகள் போற்றி
சித்தர் கோரக்கர் பற்றி பதிவு போடவும்❤
ஞான குருவே துணை
அருமையாக இருந்தது
Vazhha vazhamudan, nalamudan, really filled with tears on hearing your explanation mahane, I am blessed 🙌 to hear.
அருமையான பதிவு நன்றி
நா angtha சவுண்ட் ah மிஸ் பண்றேன்... முன்னாடி வீடியோ start லா வரும்.... எதோ ஒரு feel.. அது அந்த சவுண்ட் ஒரு மெஜிக் மாரி... ஆர்வம் தா துண்டு னு சொல்லலாம்...... 6ம் சக்தி யோட.. மிஸ் பண்றேன்... திகில் சவுண்ட்... உண்மையா மிஸ் பண்றேன்...❤
Thank you so much for ur pdf . I am a big fan of ur informative wonderful channel.
அருமையான பதிவு தோழா
அருமையான தகவல் பதிவு
ஓம் நமசிவாய, தமிழ் வாழ்க
அன்புதம்பிக்குநன்றிரமேஸ்மதுரை
குருவே சரணம்
ஆனால் பீடத்தில் யக்சினி இருந்ததாகவும் கருவூரார் வெற்றிலையை மென்று உமிழ்ந்ததாகவும் அதன் பின்னர் தான் யக்சினி அகன்று பின் லிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்டது என்றும் ஒரு கதை உண்டு... ஆயிரம் வேரை கற்றவன் அரை வைத்தியன் என்று ஏன் சொன்னார்கள் என்பதன் பொருள் புரிந்தது எவ்வளவு முறைகள் இருக்கிறது...
Raja Raja cholar ku guru karuvoor illai .yaaro proof illama sonnatha paathuttu vanthu comment pannathinga
@@dineshr9739Please visit Tanjore temple and lot of proofs are there. Please read Udayaar Novel. Its based on lot of proofs. Not sure what type of proof you are expecting.
The real OG 🔥BOGAR🔥 pathina video ku waiting
Pdf thanthuku romba thanks
சிவவாக்கியர் சித்தர் பற்றியும் ஒரு பதிவு செய்யவும்🙏🙏🙏
🌺👌👌👏👏👌👌நன்றிகள் 💐💐🙏🙏
அற்புதமான பதிவு
Brother சித்தர்கள் பற்றிய பதிவு அதிகம் பகிருங்கள்
கரூர் சித்தரின் வரலாற்றை கேட்டு பெரும் மகிழ்ச்சி அடைந்தேன் நன்றி அண்ணா
Ohm srim kirim Sri Karoor sidda swamyae porttri
Om namah shivaya 🙇🏻♀️🙏
Endless. Topic
Thank you so much for this video brother 🙏
அண்ணா அடுத்த பதிவு அருணகிரிநாதர் மற்றும் இடைக்காட்டுசித்தர் பற்றி ஒரு முழு காணொளி பதிவிடுங்கள் 🙏
Super Sir.
நீங்க சொல்றது எல்லாமே ரொம்ப நல்லா இருக்கு….ஆனா சோழ மன்னர அவன் இவன் ஒருமைல பேசிறது தப்பு🫣 அவர் சொன்னா என்ன ஒரு நாட்டையே ஆண்ட மன்னருக்கு நீங்க கொடுக்குற மரியாதை தப்பா இருக்கு 😢
மரியாதை மனதில் இருந்தால் போதும். அவர் சொல்லும் விதத்தை பார்த்தாலே மாறியதை இருக்கிறதே.சோழர் என்று சொன்னாலும் சோழர் என்று சொன்னாலும் ராஜராஜ சோழருக்கு என்றும் மதிப்பும் மரியாதையும் குறையாது. அனால் நீங்கள் சொன்ன வார்த்தை தவறில்லை.
தினமும் ஒரு வீடியோ
Super👍🎉
இங்கு தந்தது போன்று நூல்களிற்கான link தாருங்கள் 🙏🙏🙏
Thank you brother 🙏
அருமை
கொங்கணர் சித்தரை பற்றிகூறுங்கள்
🤝 அருமையான பதிவு👋
Kaalangi nathar siddhar varalaru unga voicela podunga anna
Very nice ❤❤❤❤😊
ஐயா வணக்கம் 18 சித்தர்கள் பத்தியும் வரலாறு சொல்லுங்க 🙏🙏🙏
Anna kadvelli chithrar patti poduga anna
ஓம் நமசிவாய
Why bro such a lot of BGM NOISE? your voice alone is sufficient to get the message through across your audience
Super bro
சித்தர்கள் பற்றி கொடுங்கள் தம்பி வணக்கம் நன்றி
Thirumular patri video podunga
தம்பி வணக்கம்
Thanjai mainthar karuvuraar❤
மாமுனி மயன் பற்றி ஒரு வீடியோ போடுங்க அண்ணா
Mahabaratham episode continue pannunga bro.
ஓம் கருவூர் தேவாய நம
Thanks sir
ஆம் நீங்கள் கூறியது ஒரு பகுதி உண்மை ஆனால் இராசராசன் நன்னிராட்டு விழாவை சிவபெருமானுக்க தமிழ் மொயில் செய்ய வில்லை இராசரானுக்கு கருவூறார் கட்டளை இட்டிருந்தார் தமிழ் மொழியில் இவ்விழாவை செய்யும்படி ஆனால் இராசகுருவான கருவூறாரின் சொல்லை புறக்கணித்து விட்டான் இராசராசன் கருவூறார் கோபம் கொண்டு அக்கோவிலின் பின்புறம் உள்ள மரத்தடில் இன்றும் சமாது நிலையி்ல் மக்களுக்கு அருள்பாளித்து வருகிறார்.
இராசராசன் குருவின் சாபத்தால் விரைந்து மறனமுற்றான்.
Anna talk about siddhar pathi sollugal
Anna amma eppadi irukkanga
தரமான உருட் டு
உருட்டுபவருக்கு மற்றவர் சொல்வது எல்லாமே உருட்டுவது போலத்தான் தெரியும்.
🙏🙏❤
Anna thirumoolar siddhar pathi soluga na
Sir please upload more sithars history
Madhurai veeran story soluinga anna
Katsuraar eluthiya book da link poodunka plz
Kanakanpatti sithar varalaru potuka sir
அண்ணா நீண்ட நாட்களின் பின் வேல் பாரி தொடர் கதையை கேட்க உங்களுடைய playlist ல் பார்த்தேன் காணவில்லை link ல் சென்றால் private என்று வருது எனக்கு அந்த தொடர் வேண்டும் அண்ணா...
Sivaya namaka ayya ellam en eesan seyal Shiva