Latest Study for Weight Loss | ஈஸியா வெயிட்டை குறைக்க இதுதான் வழி | RD Fitness

Поделиться
HTML-код
  • Опубликовано: 5 окт 2024

Комментарии • 474

  • @rdfitnessunlimited
    @rdfitnessunlimited  4 месяца назад +59

    BMR CALCULATOR:
    www.calculator.net/bmr-calculator.html

    • @rajavennilar1983
      @rajavennilar1983 4 месяца назад +3

      M

    • @shanthakumari3980
      @shanthakumari3980 4 месяца назад +3

      I want to talk to you anna

    • @rubymangala7009
      @rubymangala7009 4 месяца назад

      வணக்கம் அண்ணா ஒம் இது பார்த்தேன் அண்ணா . ஒரு நாளைக்கு 1.30 மணித்தியாலம் 13500 பாதம் வைத்து நடக்கிறேன் 7,30 km அஅனல் kg அசைது இல்ல அப்படியே இருக்கு அண்ணா

    • @venkateshgowsalya9992
      @venkateshgowsalya9992 4 месяца назад +1

      😊😢

    • @06priyamani
      @06priyamani 3 месяца назад

      😊😊​@@rajavennilar1983

  • @BharathiRathinakumar
    @BharathiRathinakumar 2 месяца назад +13

    சூப்பர் மாஸ்டர் இப்பொழுது தான் புரிகிறது நான் எப்படி உடம்பு போட்டேன் என்று யாரும் சொல்ல மாட்டார்கள் ஆனால் நீங்கள் சொல்கிறீர்கள்😊❤🎉❤

  • @devivairamuthu6709
    @devivairamuthu6709 4 месяца назад +43

    எனக்கான வீடியோவா இதை பார்க்கிறேன் என்ன தப்பு செய்கிறேன் என புரிகிறது நன்றி சார்.

  • @PrabhuPrabhu-nn4qw
    @PrabhuPrabhu-nn4qw 4 месяца назад +25

    நண்பரே வணக்கம் நமது உடல் எடை எப்படி கூடுகிறது என்று மிக எளிமையாக விலக்கி உள்ளீர்கள் இந்த வீடியோவை பதிவிட்ட உங்களுக்கு மிக்க நன்றி

  • @jeyanthi3053
    @jeyanthi3053 2 месяца назад +5

    வாத்தியார் வாத்தியார்தான்யா 😊 தெளிவான விளக்கம் 👍🏻

  • @Najima216
    @Najima216 4 месяца назад +51

    இதுல இருந்து ஒன்னு மட்டும் புரிஞ்சுக்கிட்டேன், நா ஒல்லியாவே இருந்துக்கலாம், தேவையில்லாம வெயிட் போடணும்ன்னு சொல்லி நல்ல சாப்பிட்டு, இப்போ குறைக்க வழி தேடுறேன்... 65 kg இப்போ.... 3month கழிச்சு பாப்போம் 🚶‍♀️

  • @bagusri7989
    @bagusri7989 4 месяца назад +6

    நீங்க சொன்ன ஐஸ்கிரீம் குலோப்ஜாமுகாண்டி உங்களுக்கு லைக் மாஸ்டர் செம மாஸ்டர் சூப்பர் சூப்பர் நானே இதை யோசிச்சேன் மாஸ்டர்

  • @niraimathi8644
    @niraimathi8644 4 месяца назад +9

    வணக்கம் தம்பி 🙏, அருமையான வீடியோ,
    என்னோட வயது 53, கடுமையான மூட்டுவலியால் 7 வருடமாக அவதிப்படுகிறேன். அதனால் நடக்கமுடியாமல் வெயிட் ஏறிட்டே போறேன். எங்க தப்பு நடக்குதுன்னு யோசிச்சேன். நீங்க சுட்டி காட்டிட்டீங்க, மிக்க நன்றி கண்ணா, நீங்க வாழ்க பல்லாண்டு. எனக்கு தின்பண்டம் ஞாபாகம் வருதோ இல்லையோ, ஸ்டெப்ஸ் ஞாபகம் வரும். அருமை அருமை. இப்ப 63,400 வெயிட் இருக்கேன், அடுத்த மாதம் வெயிட் குறைச்சி சொல்றேன். மிக்க நன்றிப்பா 🙏

  • @editsbyhk19986
    @editsbyhk19986 4 месяца назад +12

    நீங்க சொல்வதை கேட்டு கிட்டே இருந்தால் சாப்பிட கூட தோனாதுsteps ஞாபகம் தான் வரும்.

  • @pavithram4116
    @pavithram4116 3 месяца назад +2

    ப்ரோ சூப்பரா சொன்னீங்க ப்ரோப்ரோ சூப்பரா சொன்னீங்க ப்ரோ, தெளிவா பிரிச்சு பிரிச்சு தெளிவா சொன்னதுக்கு ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப நன்றி மென்மேலுமே நாங்க இவ்ளோ நாளா முட்டாள்தனமா சாப்பிட்டுக்கிட்டு இருந்தோம் அதுக்கு என்னென்ன பிரச்சனை வருகிறது பிரிச்சு சொன்னதுக்கு உங்களை மாதிரி யாராலயும் முடியாது ப்ரோ பதிலுக்காக இவ்வளவு தெளிவா பேசுனதுக்கு ரொம்ப ரொம்ப நன்றி டாக்டர்கிட்ட போனா கூட இவ்வளவு தெளிவா சொல்லவே மாட்டாங்க நீங்க பேரும் புகழுடன் நல்லா மாறி வாழனும் ப்ரோ நான் உங்களோட வயசுல மூத்தவ வாழ்க வளமுடன்

  • @haribro7118
    @haribro7118 2 месяца назад +2

    வணக்கம் ஐயா தங்கள் கூறும் கருத்துகள் அருமையாக உள்ளது. எனக்கு 58 வயது எடை 65 உயரம் 165 சுகர் மருந்து சாப்பிடுகன்றேன். தாங்கள் போட்டுள்ள வாம்அப் பயிற்சி வீடியோ பார்த்தேன் அதை தினசரி செய்கிறேன்.

  • @Bakthimayamandvlogs
    @Bakthimayamandvlogs 4 месяца назад +3

    Really sema video bro, வீட்ல இருக்கவங்க kuda sollmaattanga, அவ்வளவு azhaga soldreenga super super
    என்னோட bmr ல 1340 calorie tha எடுத்துக்கணும் என்னோட weight 76.95, age 44 49days challenge la 13days complete pannita bro 2kg weight loss aeiruku very happy to share tq bro

  • @manimegalaiharikrishnan4121
    @manimegalaiharikrishnan4121 3 месяца назад +2

    தம்பி மூட்டுவலி உள்ள வயதானவர்களுக்கு 60 plus உள்ளவர்களுக்கான உடற்பயிற்சி வீடியோ போடுங்கள்

  • @dhivyadhivu
    @dhivyadhivu 4 месяца назад +1

    Last 5 min best part of life about health bro.......unga video neeraiya pathuruken ......Ipo tha intha video paakura evolo nala eppdi la sapten yevolo sapten nu ipo tha puriyuthu athunala tha evolo weight suddena increase agitu obese calss 1 type la vanthuruken na.......na ipo oru one month ha unga video va pathu motivate agitu initial ha weight loss try pandra....na patha video yelathilum neenga soldra ore common thing 10000 steps....i started walking .....
    But oru 3000 mela evolo try panalum yenala walk panave mudiyala...leg pain varuthu athum main calf region so tried agitu athuku mela Panave mudiyala neeraiya try panita...how can i reach that 10000😥...ipo tha puriyuthu pathi sapduratha control pana athula konjam kami agum nu....never inime no chats and no ice cream no outside food......our request bro..yenna la sapda koodathu nu solitinga ,yenna la sapdalam day to day eppdi sapta yenna sapta intha calorie apdingurathula nambala namba kondu vanthu food la control ah irunthu health life valalam nu oru complete video podunga plzz...athu kooda ena exercise regulara follow panalam unga videos la ....elam theringa ena mari weight kami panamudiyama irukuravangaluku help ha irukum
    Kandipa itha padichi reply panuvinga nu nenaikura...
    Eppdi usefula engalukaga video podurathuku romba thanks bro👍🙏

  • @salaikarpagavallisalaimuni5770
    @salaikarpagavallisalaimuni5770 4 месяца назад +10

    Nan 84 iruthen
    Ippo 72 iruken
    Only diet
    No exercises
    Follow 4 month
    Ippo intha vedio paththadhukapparam than theriyudhu naan diet la illa
    Sariyaana dietla irundhu
    KANdippa naan 60 Varun
    Thanks

    • @yazhvizhisworld11
      @yazhvizhisworld11 4 месяца назад

      Without exercise la weightloss aaguma

    • @UmaMuthukumar21
      @UmaMuthukumar21 4 месяца назад

      Enna diet chart mam

    • @inbasuresh4239
      @inbasuresh4239 4 месяца назад

      Carb kammiya sapidunga, fruits and vegetables, protein nalla eduthukonga​@@UmaMuthukumar21

  • @chanasya7683
    @chanasya7683 4 месяца назад +4

    அண்ணா இனிமேல் என்ன எந்த மாதிரி சாப்பிடறதுனு வீடியோ போட்டிங்கனா கெல்பள்ளா இருக்கும் அண்ணா

  • @KathiresanKathiresan-kd4le
    @KathiresanKathiresan-kd4le 4 месяца назад +7

    வணக்கம் அண்ணா இதுவரை யாரும் சொல்லாத
    அருமையான விளக்கம்
    ஒருவாசகம் என்றாலும் திருவாசகமாக இருக்கிறது
    என்று சொல்லுவதைப் போல
    உங்கள் விளக்கம் அருமை
    நீங்கள் சொல்லியவிதம் சூப்பர்
    அதாவது இந்த கலோரிகள் எல்லாவற்றையும் தூக்கிப் போடுங்கள் மாறாக ஸ்டெப்புகளை
    எண்ணிப்பாருங்கள்
    ஒரு சின்ன லேஸ் பாக்கெட்தானே
    இரண்டு வடைதானே ஒரு காப்பி சாப்பிட்டால் என்ன இப்போ ஆகிவிடப் போகிறது ? என்று நினைக்காமல் அதைச் சாப்பிட்டால் நடக்க வேண்டிய தூரங்களை ( ஸ்டெப்ஸ்) நினைத்துப் பாருங்கள் என்று நீங்கள் சொன்ன விதம் புதுமை,அருமை மொத்தத்தில் உண்மை
    மிக்க நன்றி அண்ணா இனி ஒவ்வொரு பதார்த்தங்களை உண்ணும்போதும் நடக்க வேண்டிய தூரம் (ஸ்டெப்ஸ்)
    நினைவுக்கு வரும்

  • @archanalakshmanan4968
    @archanalakshmanan4968 4 месяца назад +5

    அருமை அருமை சகோதரரே.அதிகமாக சாப்பிடுவதால் எவ்வளவு நடைபயிற்சி செய்யவேண்டும் என்பது பற்றி தெளிவான விளக்கம் 👏👏👏👏👏.........

  • @sumathimanjunath1315
    @sumathimanjunath1315 Месяц назад +2

    Well said!!
    கரக்ட்டா சொன்னீங்க.

  • @dhanalakshmi9486
    @dhanalakshmi9486 4 месяца назад +2

    Super ah soniga, evlo nall naa intha mistakes thaa pannitu iruntha. Ipoo clear ah purinchiduchi anna thank you so much ❤

  • @gopiu6044
    @gopiu6044 Месяц назад +1

    What a great awareness for the people who wants to become fit, super thalaiva❤❤❤

  • @danieljeno8532
    @danieljeno8532 4 месяца назад +8

    Thank U na... Nalla information koduthathukku. I will start now itself

  • @anithasuresh8799
    @anithasuresh8799 4 месяца назад +2

    Sir super ra pesurunga, ninga kovama,,, palla kadichittu pesanalum,, athula oru akkara irukku, supera sonninga kantippa naanga follow pantrom..... Thank you sir.😊

  • @kaleeswariJ-y4e
    @kaleeswariJ-y4e 4 месяца назад +7

    Anna na unga vedio pathu 77kg to 67kg weight loss panniruken...next challenge eppo Anna start pannuvinga...I am waiting Anna...thank you so much Anna...❤

  • @santhanalakshmi1237
    @santhanalakshmi1237 4 месяца назад +5

    Super ah sonninga sir. Neenga soltra steps calculationa ninaithale bayama irukku. Inime ovoru sweets and snacks ah parthale steps gnabagam vanthu 50% control panniduven. Innum 50% try panni athaiyum controluku kondu vanthuduvenu nambigai irukku. Thankyou sir 👍

  • @smirithydolldecorationsand5405
    @smirithydolldecorationsand5405 4 месяца назад +8

    Hi[11/05, 12:46 pm] Abinaya: என்னுடைய பெயர் அபிநயா
    வயது 33கடந்த 12 வருடமாக சக்கரைநோய் உள்ளது
    மாத்திரை மற்றும் இன்சுலீன் போடுக்கிறேன் என்னுடைய உடல் எடை 88 இப்பொழுது 76 சில. மாதங்களாக உங்கள் வீடீயோ பார்த்து உடல்பயிற்சி செய்துஉடல் எடை குறைத்ள்ளேன். இலவசமாக சக்கரை அளவை கட்டுக்குள் கொண்டுவந்துள்ளேன்
    Low carb சிறுதானியம் உணவு மட்டும் உட்கொண்டு வருகிறேன்
    Per day 12,000 step walking poren Thanks anna

  • @fathimafazal7637
    @fathimafazal7637 2 месяца назад +2

    Such a wonderful explanation about calories 👏well said 👌 keep it up

  • @deepikakaif6591
    @deepikakaif6591 4 месяца назад +1

    Very veryyyyy useful information, thank you soo much. The best video I have ever seen for weightloss

  • @hero.7779
    @hero.7779 4 месяца назад +4

    Ena unke videos parthu pcos koranchittu very happy next baby plan ana enakueppo exercises oru hobby ah maritu

  • @sangeethadheenathayalan9458
    @sangeethadheenathayalan9458 4 месяца назад +7

    Well said Master... Thank you for informative speech👏👏👍

  • @KumarKumar-f7d6l
    @KumarKumar-f7d6l 13 дней назад

    Thanks anna .indha vedio Romba usefulla iruku.

  • @nalinil.v8125
    @nalinil.v8125 Месяц назад

    Yenoda BMR calculation wise..Naa per day 1200 calories dha yedukanum...Naa avalavudha yedukare..including coffee.Tea..so..naa weight gain agardhille..reduce agardhille..standard a maintain agudhu...below 1200 yedutha reduce agum...above 1200 yedutha gain agum...correct a irukuna food correct a yedukare..and 1 hour walk ...then ..45 minutes exercise...Master...

  • @poongodiraam
    @poongodiraam 4 месяца назад +10

    Really useful in a great way. Thankyou

  • @sjayalaxmimanoj9065
    @sjayalaxmimanoj9065 3 месяца назад

    You explained so well about quantity of food to be consumed therby having right quatity of calories. But still I have seen people who are slim and evergreen whatever they eat. They don't gain weight. I envy such people. They can eat whatever they want. But as of me, even if I drink 2 glass of water, that shows me up in my body. That's the irony.

  • @RudraRajesh-ok1lo
    @RudraRajesh-ok1lo 4 месяца назад +2

    Rombe thank u anna
    Njan diet plus wrkout pannittu thaan irukken but weight loss aagave illea
    Ippo enakku puriyuthu engea mistake panniyirukken nnu
    Inimel njan correct pannikkuren enneaa
    Thank u anna❤️ enakke pesuna mathiri irukku
    Kandippa ithe follow panni 21 days mudichu
    Njan best ah review kuduppen

  • @shashinaveen9299
    @shashinaveen9299 4 месяца назад +1

    Sir really such a wonderfull message about calories and we have to see verything as steps this words stay in heart thank you for god to have you as master 🙏🏻

  • @kalarajan2241
    @kalarajan2241 4 месяца назад +6

    Master perfect video about calorie fitness diet

  • @gomathimunivelu7921
    @gomathimunivelu7921 4 месяца назад +2

    Thank you Master, neenga sonathu yannakku purinchuchu,, waiting for that train Master

  • @rmanjumanju3548
    @rmanjumanju3548 4 месяца назад

    Hi anna na Unga vedio pathu 21 days challenge la 10 kg wait loss Pana I am very happy thankyou so much anna

  • @jamunajamuna8854
    @jamunajamuna8854 11 дней назад

    Super sir motivation video na weight loss pandaran sir super thank you so much❤❤❤

  • @RemyakaleeshRemyakali
    @RemyakaleeshRemyakali 4 месяца назад +2

    ❤ superb irundhadhu Anna en Anna solra madhiri iruku anna

  • @Manohari-eq1jj
    @Manohari-eq1jj 4 месяца назад

    Anna 30 days ku quantity koda food chart podunga anna romba use full ah irukkum

  • @venkatesvaran.gvenkatesvar239
    @venkatesvaran.gvenkatesvar239 4 месяца назад +3

    Food la erka calorie ah..epdina measure pandrathu nerya app la rmba charge pandraanga free app ethathu erka or google la katra calorie vachi check panikilma

  • @josphinmary7184
    @josphinmary7184 11 дней назад

    Wow now I understood thank you soooooooo much

  • @ashwinikashu5769
    @ashwinikashu5769 4 месяца назад +2

    Very very important topic thank you so much RD Anna ❤

  • @bobsz197
    @bobsz197 Месяц назад

    Ur the best teacher brooooo🎉❤❤❤❤congrtsssss keep goiiing❤🎉🎉🎉🎉🎉

  • @nandhinigugan78
    @nandhinigugan78 4 месяца назад +7

    Challenge kondu vanga

  • @sumaiyarafath1779
    @sumaiyarafath1779 3 месяца назад

    Anna na ungala master nu solla verumbala
    Yanga health ku ivlo paysura ungala na anna nu tha kupduva
    Thanks anna

  • @TamilselviTamilselvi-wi9si
    @TamilselviTamilselvi-wi9si Месяц назад

    Super explanation bro... Thank u so much....🎉

  • @radhanachiyar5150
    @radhanachiyar5150 4 месяца назад +1

    Anna Vanakkam.
    I am Radha.
    Roomba Roomba Super ah Explain Paninga Anna. Oru Mukkiyama Calories Inga Explanation ah Pottu la Summa Nachinu Addicha Mathiri Calories ah Apadiya Steps ah Convert Pani Soninga Parunga Arummaiya Irunthuchu Anna. This Video is Very Very Useful for All Type of Age People Anna. Intha Video Ithuvarikum Nenga Potta Videos ah Vida Vera Roomba Roomba Mukiyama Video Anna. Thank You So Much Anna. Athum Antha Writting Board la Food =Steps Roomba Roomba Super. Athum Icecream+Culop Jamun Unarvu Porrvamana Unga Words Truth (Full Of Akkarai) Putinjika Mudinjathu. So Thank You So Much Anna 🙏🙏

    • @rdfitnessunlimited
      @rdfitnessunlimited  4 месяца назад

      Haha😂 mistake aa eduthukkadeenha mma

    • @radhanachiyar5150
      @radhanachiyar5150 4 месяца назад

      Good Morning Anna,
      Thappa Eduthukkala Anna. Nenga Engalukaga Ivlo Inspirational ah Oru Appa Mathiri Carringa Solldringa Ithukkagave Pannanumunu Thonu Anna. Definitely I Will follow Your Chart Today Onwards Anna. And I Will Loos more Weight in Comming Days.

  • @sasimkce
    @sasimkce 4 месяца назад

    Information is very useful. As you have told information on what not to eat, if you have explained what to eat and how to eat, it might be much helpful. Thanks

  • @hero.7779
    @hero.7779 4 месяца назад +4

    Anna ella penkalukkahe oru request first month pregnancy le erunthu 9 month varaikum enne exercises pannalam video podunke pls

  • @Aravinth-wl6ky
    @Aravinth-wl6ky Месяц назад

    Clear teaching😊

  • @banupriya2628
    @banupriya2628 4 месяца назад

    Unganala na 107 iruthu 100.5 kg vanthurugen .. thank you

  • @JeyaSudha-rw4bs
    @JeyaSudha-rw4bs 4 месяца назад +3

    Hii anna... Pls breast feeding mom diet pathi video podunga pls...

  • @MrBlocksplayz
    @MrBlocksplayz 4 месяца назад +2

    Hello RD, next challenge start pannunga

  • @gopimeenakshi6086
    @gopimeenakshi6086 4 месяца назад +5

    Bro diet plan solunga intermittent fasting pathi solunga...intha fasting eruntha ethanai nalla weight loss akum bro solunga

  • @MageswaryKarruppiah
    @MageswaryKarruppiah 4 месяца назад

    Ur Channel very inspring and help for Healthy life style. Yr service is significant. Love.yr Channel. Keep rocking Bro.
    Soul
    Singapore.

  • @brinthasantoshkumar6530
    @brinthasantoshkumar6530 4 месяца назад +3

    Simple explanation very helpful

  • @ssranisree3501
    @ssranisree3501 4 месяца назад +1

    Sona colleagues accept pana maten ranga .....
    Neega clear explained

  • @RathishiyaAaron
    @RathishiyaAaron 4 месяца назад

    Vera level anna. neenga sonnamari exercise panra 1weekah. Ippa food ah follow panra anna. Tq

  • @johnst8168
    @johnst8168 4 месяца назад

    Food= number of steps.
    Thank you so much..,..🎉

  • @ReemaRifa-be5zn
    @ReemaRifa-be5zn 4 месяца назад

    Correct thaan anna sollrenga
    Naanum healthy food saptuven

  • @santhikrishnan8713
    @santhikrishnan8713 4 месяца назад

    Thanks sir. This video is very useful to me sir thank you so much sir❤️❤️❤️❤️👌👌👌👌👍👍👍👍👍👍🙏🙏🙏🙏🙏🙏

  • @MahaLakshmi-xe6hg
    @MahaLakshmi-xe6hg 4 месяца назад +5

    Unmayana vaarthaigal master❤❤

  • @PalaKrishnan-le3kn
    @PalaKrishnan-le3kn 4 месяца назад +2

    பசியை தடுக்கவழிஇருக்கா

  • @SumiRajah-zi4ny
    @SumiRajah-zi4ny 4 месяца назад

    Very nice information
    Everyone understand easily
    Thank you so much ❤

  • @kavipriya2906
    @kavipriya2906 Месяц назад

    Adhigamanor mookka mutta nalla sapiduranga adhum illama over snacks sapiduranga aana avangalam olliya thaan irukanga

  • @vallivalli6725
    @vallivalli6725 4 месяца назад +2

    Super anna theliva soliriginga

  • @abi__tailoring
    @abi__tailoring 4 месяца назад +1

    Good information. Thanks bro. Easy diet plan with menu bro plz,

  • @nowfelrock6265
    @nowfelrock6265 4 месяца назад +2

    Ok sir
    Na bachelor ra erukuran sir
    Room LA senchu saputha kastham sir
    Ena sailam ila diet chart soluga sir morning
    Lunch
    Night

  • @vijin8732
    @vijin8732 4 месяца назад +2

    Intha video romba useful ah irukku. Thanks anna. We need one more video about diet chart list using South Indian foods covering 1500 calories. We will follow exactly what u share. Please update.

  • @uthayauthayakumar9794
    @uthayauthayakumar9794 4 месяца назад +2

    happy Mother’s Day
    So when you start new challenge

  • @Anitha-p7z
    @Anitha-p7z Месяц назад

    So good Bro...
    Superb 👌
    I will try 🎉🎉🎉

  • @jayashreeparameswaran3097
    @jayashreeparameswaran3097 4 месяца назад +2

    Very useful msg , nicely explain ed

  • @renukaramesh777
    @renukaramesh777 4 месяца назад +1

    Renuka Ramesh ❤️. Super. Sir ❤👌👌👌👌

  • @sagunthala-vd1og
    @sagunthala-vd1og 4 месяца назад

    Hi bro na unga chanel first time parkkuren. Useful tips🎉. Please correct tana diet chart kudutha nalla irukkum bro please🙏

  • @KarthigaiJothi-n1z
    @KarthigaiJothi-n1z 4 месяца назад

    Thank you thank you so much sir very useful in the message Supra explain thank you

  • @naveenkumar8659
    @naveenkumar8659 4 месяца назад +3

    Hi RD Anna epped irukega suve mam epped irukaga Next challenge eppo pannalam Anna please sollunga Anna😊

  • @nagalingakumark6549
    @nagalingakumark6549 24 дня назад

    Thank you for your information

  • @Sobana784
    @Sobana784 4 месяца назад +1

    Challenge eppo start pannuveenga annna, i am waiting

  • @KalpanaKalpanaR-m9c
    @KalpanaKalpanaR-m9c 4 месяца назад +4

    na two days than ellame pannuvan...aparama atha vitturuvan anna...ena panrathu

  • @Senthuri-q5c
    @Senthuri-q5c Месяц назад

    Romba Romba Romba super ah sollikuduthinga sir. Thank you so much. But irunthaalum enaku oru dought iruku sir. Na daily morning 1 cup tea kudippen breakfast sapda maten yenna enaku morning pasikkathu. & madiyam 1 kai alavu rice sapduven. Evening snacks sapda maten. Night 1 cup paal. Ithu than daily sapduven. Enaku weight 62 kg iruku but thoppa iruku enna kaaranam nu theriyala please sollunga sir.. Pls sir reply pannunga 🙏🙏

  • @kirthikakannan7498
    @kirthikakannan7498 22 дня назад

    anna unga videos paarthu than 25 kg koracha . therumba 30 kg raise aagita . but na worry pannala . yaana unga videos irukkey . so ippo start pannita . again reduce pannitu ungala meet panra . korachetta gift thanga enakku 😂

  • @Sujimanisujimani-ni7vf
    @Sujimanisujimani-ni7vf 4 месяца назад +2

    pls confuesa irukku eathume sapda kudatha sir sapdum chatum podunga sir pls

  • @nithayavallivellasamy-fe4vi
    @nithayavallivellasamy-fe4vi 4 месяца назад +2

    கண்டிப்பாக 10,000 ஸ்டெப் நடந்து ஆகணுமா. குறைவாக ஏவ்வளவு stap நடக்க முடியும்...? please answr sir

  • @GokilaN-gn2le
    @GokilaN-gn2le 2 месяца назад

    Super anna fitness eruganum na kovam varathu

  • @HariKrishnan-dd1qg
    @HariKrishnan-dd1qg Месяц назад

    Vada 7000 Steps < < Pani Puri10,000 steps????? Vada is rich of oil & Pani puri is not having much of oil. Is it correct?

  • @arunn2716
    @arunn2716 4 месяца назад +1

    Romba useful video anna. Yellarukum purira madhiri iruku. Thank u anna. I enjoy it and follow it.😊😊😊😊😊😊

  • @ramyas325
    @ramyas325 4 месяца назад +2

    Give sample diet plan for 1200 kcal plz

  • @zumo9288
    @zumo9288 4 месяца назад +1

    Thank you for this video 💜 Motivational bro always you 👍

  • @thirumalvalavan6476
    @thirumalvalavan6476 4 месяца назад +2

    மிக அருமையான விழிப்புணர்வு பதிவு அண்ணா மிக்க நன்றி.

  • @hashinis.hashini98
    @hashinis.hashini98 4 месяца назад +3

    Thank anna super speech

  • @komalakomala5620
    @komalakomala5620 4 месяца назад +1

    Sir nan family women.. House wife husband office poitrukaaru... Nan mrng cooking pandra nerathula neenga workout panna soldringa... Work out ennoda convenience timeku panalama

  • @malaravi430
    @malaravi430 4 месяца назад +1

    Very useful information thanks for sharing 🙏

  • @muthujyotilakshmi446
    @muthujyotilakshmi446 15 дней назад

    Thank you brother

  • @murshidhabegum9657
    @murshidhabegum9657 Месяц назад

    Bro thanks ,baby delivery aagi enakku 2years aguthu,am housewife,en babykku 1&1\2yers varaikkum enakku weight podavea illa,usuallahvey naan nalla sapduvean,nalla walk povean,nalla houseworks ellamea pannuvean,enakku rest kku kooda time irukkathu even videos kooda paakka time irukkathu, but,still 6month kulla enakku thideernu 10 kg increase aagiduchu.enakku exercise pannavellam enakku time ilaa,ethavathu simple ideas iruntha solluga bro

  • @RudraRajesh-ok1lo
    @RudraRajesh-ok1lo 4 месяца назад +1

    Njan 21 days challange le join panniyachu anna 🥹
    Ithe start pannappo ennalea join pannea mudiyalea innakku join pannitten
    Nalakku mrng le irunthu count pannurea 21 days

  • @sonia-dk2rd
    @sonia-dk2rd 4 месяца назад +1

    Nan morning coffee with milk matum than lunch rice with variety curry and snacks plane teA with little amount of nuts diner skip paniran but enaku waight kuraidu ill 30 minut exercise panuran jumping 10 minutes 20 minutes abdominal exercise enaku kuraiyala what I do

  • @kanthimathi6665
    @kanthimathi6665 4 месяца назад

    அருமையான புரிதலின் பதிவு