"மறுபிறவி எடுத்து வந்திருக்கேன்" - சிங்கமுத்து Emotional பேட்டி

Поделиться
HTML-код
  • Опубликовано: 12 сен 2024
  • திரைப்பட நடிகர் சிங்கமுத்து தனது அரசியல் பக்கங்கள் குறித்து பேட்டி
    #singamuthu #emotional #behindwoodso2 #behindwoods
    Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.
    BEHINDWOODS INFORMING TEN CRORE PEOPLE
    For Advertisement Inquires - Whatsapp +91 8925421644
    Click here to advertise: bwsurl.com/adv
    Reviews & News, go to www.behindwood...
    Video contains promotional content, Behindwoods shall not be liable for any direct, indirect or consequential losses arising out of the contents of the ad. Therefore, use of information from the ad is at viewer's own risk.
    For more videos, interviews ↷
    Behindwoods TV ▶ bwsurl.com/btv
    Behindwoods Air ▶ bwsurl.com/bair
    Behindwoods O2 ▶ bwsurl.com/bo2
    Behindwoods Ice ▶ bwsurl.com/bice
    Behindwoods Ash ▶ bwsurl.com/bash
    Behindwoods Gold ▶ bwsurl.com/bgold
    Behindwoods TV Max ▶ bwsurl.com/bmax
    Behindwoods Walt ▶ bwsurl.com/bwalt
    Behindwoods Ink ▶ bwsurl.com/bink
    Behindwoods Cold ▶ bwsurl.com/bcold
    Behindwoods Swag ▶ bwsurl.com/bswag

Комментарии • 284

  • @BehindwoodsO2
    @BehindwoodsO2  Год назад +30

    Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.

    • @davidh7413
      @davidh7413 Год назад +2

      Good speach keep it up👋

    • @ekambarama4884
      @ekambarama4884 Год назад

      ​@@davidh7413 to be matched na you can
      🎉🎉 😮😮😮😮😮. 😢

    • @gana_42078
      @gana_42078 9 месяцев назад

      Amaa

  • @thankyjanff8142
    @thankyjanff8142 Год назад +48

    சிங்கமுத்து பேட்டியை பார்க்கும்போது அவர் நல்ல மனிதர் என்பது புரிந்தது இது போலப் நல்ல மனிதருக்கு அல்லாஹ் எந்த குறையும் இல்லாமல் பார்த்துக் கொள்ளுவான்

  • @chennaicarkeys007
    @chennaicarkeys007 Год назад +152

    சிங்கமுத்து திறமை வாய்ந்த மனிதர்...

  • @jerlin4933
    @jerlin4933 Год назад +14

    ஊக்கம் தரும் பேச்சி அருமையான உதாரணம் சிங்கமுத்தன்னா வாழ்க பல்லாண்டு 🙏

  • @RaviKumar-jp1wq
    @RaviKumar-jp1wq Год назад +92

    சிங்கமுத்து சார் சூப்பர் சூப்பர் சூப்பர்

  • @sandhanamari2383
    @sandhanamari2383 Год назад +179

    கஷ்ட பட்டு வந்துட்டு அடுத்தவர்களை கெடுக்கும் எண்ணம் வடிவேலுக்கு

  • @anudhiya9160
    @anudhiya9160 Год назад +40

    வடிவேலுவின் மறுபக்கம் மிக மிக மோசமானது...இது போன்ற மனிதர்களின் பேட்டி எடுத்து போடுங்கள் ஷகிலா மா.

  • @lakshmigramakrishnan4175
    @lakshmigramakrishnan4175 Год назад +559

    வடிவேலு நாம் நினைப்பது போல் நல்ல மனிதன் இல்லை

    • @psgcnkiruthikaa5651
      @psgcnkiruthikaa5651 Год назад

      கண்டிப்பா அவரு நல்ல மனிதர் இல்லை

    • @vimalajohnbabu
      @vimalajohnbabu Год назад +22

      Neenga pakkathula irundhu paathingla

    • @jayabalanraju6488
      @jayabalanraju6488 Год назад +18

      எப்படிப்பா.....ஒரு 420 சொன்னவுடனே....அப்புடியே பிளேட்ட கவுக்குறீங்க😮

    • @lavanyaanand5059
      @lavanyaanand5059 Год назад +5

      Nijamave illla

    • @lavanyaanand5059
      @lavanyaanand5059 Год назад +4

      Vijayaganthkoodave samdai potrukarae avaru

  • @darkmanstudio
    @darkmanstudio Год назад +8

    சிங்கமுத்து ஐயா அருமையான தெளிவான பேச்சு

  • @premprakash4225
    @premprakash4225 Год назад +35

    God bless you sir 🙏🏽

  • @balamurali6071
    @balamurali6071 Год назад +48

    எத்தனை ஆயிரம் பேர் வந்தாலும் பெண் புலி தமிழ் நாட்டின் வீர மங்கை என்றால் எமது அம்மையார் ஜெயலலிதா அவர்கள் மட்டும் தான்..

    • @kumarankumaran6279
      @kumarankumaran6279 Год назад +6

      தன் சொத்து களை தமிழ் நாட்டு மக்களுக்காக அற்பணித்த நல்ல மனசு... த்தூ

    • @sivaram9949
      @sivaram9949 Год назад +3

      ​@@kumarankumaran6279un sontha un pkkathula ullavnglku kodupiyada...frst nee sei aprm mathvngla pesu

    • @kumarankumaran6279
      @kumarankumaran6279 Год назад

      @@sivaram9949 எனக்கு பிள்ளைகள் உண்டு. மற்றும் நான் தர்மம் செய்து வாழ்கிறேன். அம்மையாருக்குதான் யாரும் இல்லையே சொத்துகளை தர்மம் செய்து இருக்கலாமே.. உன் ஊர் மக்களுக்கு தர்மம் செய்திருந்தாலும் எனக்கு சந்தோசமே... தர்மம் செய்யாதவர்க்கு என்ன புகழ்ச்சி....அரசியல் என்றால் தர்ம குணம் வேண்டும். என்னதான் இருந்தாலும் m.g.r .போல வருமா... அவரே வள்ளல். இவள் ஒரு எழவு...

  • @thalapathyappu2930
    @thalapathyappu2930 Год назад +21

    உண்மை தான் கடவுள் எதை பறப்பேர் இதை கொடுப்பர் என்று

  • @elangomurugan7283
    @elangomurugan7283 Год назад +136

    நல்ல கலைஞன் தரம் கெட்ட மனிதன் வடிவேலு

  • @mayamom1941
    @mayamom1941 Год назад +58

    ஐயா உங்கள் வார்த்தைகள் அருமை 👍

  • @Madhanjohnsan
    @Madhanjohnsan Год назад +11

    13:22 Captain voice super.. 😄😀

  • @nagarajan.knagaraj.k2332
    @nagarajan.knagaraj.k2332 Год назад +8

    எல்லா காமெடி நடிகர் களும்... வடிவேலு வை.. கழுவி ஊற்றி கொண்டு தான் இருக்கிறார்கள்😮😮😮😮

  • @parameswaranchennai
    @parameswaranchennai Год назад +8

    SINGA MUTHU OPEN TALK REALLY GREAT.

  • @ilayarajaraja2397
    @ilayarajaraja2397 Год назад +5

    அருமையன பேச்சு வாழ்த்துக்கள்

  • @shanmugasundaram5645
    @shanmugasundaram5645 Год назад +39

    நிஜமாகவே வடிவேலு நல்லவன் இல்லை என்பது சினிமாத்துறை சின்ன கலைஞர்கள் அனைவரின் கருத்து

    • @zeewolf4027
      @zeewolf4027 Год назад +1

      Stomach burning ah kooda irrukum lol

  • @mohankrishnan1557
    @mohankrishnan1557 Год назад +92

    Vijayakanth kooda evlo movies vadivelu successful ah pannirukaaru.........avlo close ah romba varusham work pannitu politics kaaga vijayakanth ah avlo kevalamaa pracharam pannunatha yethukavae mudiyaathu..........

    • @Sabari8490
      @Sabari8490 Год назад +6

      kasu kaga pee thinirpan vadivelu

  • @athinarayanan9894
    @athinarayanan9894 Год назад +15

    Captain🔥

  • @senthil1428
    @senthil1428 Год назад +6

    ஒன்று சொல்லுறேன் எற்மற்றினலும் கடவுள் இருக்கன்

  • @athinarayanan9894
    @athinarayanan9894 Год назад +44

    Captain🔥 Vijayakanth💪

  • @ayoobkhan1957
    @ayoobkhan1957 Год назад +15

    உண்மையை சொல்லப் போனால் பொழைக்க தெரிந்தவன் முத்து

  • @nithianand5847
    @nithianand5847 2 месяца назад

    Very Very intelligent personality Lion Pearl

  • @nkshorts_12996
    @nkshorts_12996 Год назад +14

    Singamuthu nice man.

  • @Vijai342
    @Vijai342 Год назад +19

    நன்றி மறந்தவன் வடிவேலு

  • @ckarun9472
    @ckarun9472 Год назад +39

    Seeman🔥🔥

  • @VALAIMURASU
    @VALAIMURASU Год назад +61

    இருவரும் ஒன்றாக மீண்டும் நடித்தால் நன்றாக இருக்கும்.....👍👍👍

  • @gmurugadassanaiccgovindara9475
    @gmurugadassanaiccgovindara9475 Год назад +5

    It is times of God, no one is affected by Sanipeyarchi - God help u

  • @proudastamilanasweindian
    @proudastamilanasweindian Год назад +26

    Fans of Vijaykanth

  • @SRMPROFESSORFF
    @SRMPROFESSORFF Год назад +26

    யாருக்கும் பகை இல்லாமல் போய்டுவோம்

  • @venkatponni9875
    @venkatponni9875 Год назад +1

    Super வாழ்க வளமுடன்

  • @yoga9455
    @yoga9455 Год назад +1

    வாழ்க ஐயா...

  • @Sasikumar-vb5cc
    @Sasikumar-vb5cc Год назад +5

    Super sir

  • @wonderland2477
    @wonderland2477 10 месяцев назад

    compassion is our soul. He is right. Vallalar Preached and lived as compassion

  • @NandaGopi.M
    @NandaGopi.M Год назад +8

    Superb👌👌👌👌👌

  • @ramasamyc557
    @ramasamyc557 Год назад +7

    வடிவேல் சொந்தத் திறமையால் முன்னேறி இருக்கிறார் அவர் யாருக்கும் செய்ய வேண்டியது

    • @mauthialagan3325
      @mauthialagan3325 Год назад +4

      வாய்ப்பு கொடுத்தவரை காலால் மிதிப்பது முறையா, சொல்லுங்கள் ஐக்?

    • @gaythrigayu9322
      @gaythrigayu9322 Год назад +1

      Vadivel yaruyam valara vidamatana.. cinema nadika var heroin adjustment pannathan nadika vaipu tharuvana.. Karma is back..evuloya comedy nadithavanga ..sollidaka

  • @stephenroyal319
    @stephenroyal319 Год назад +1

    Mega Arumai Ayya 🙏🙏

  • @varadharajuponnaiyan948
    @varadharajuponnaiyan948 Год назад +8

    வடிவேலு நல்ல காமெடியன் ஆனால் நல்ல மனிதர் என்று சொல்வதற்கு வாய்ப்பில்லை ராஜா

  • @Nithi777
    @Nithi777 Год назад +4

    வடிவேல் சிரிக்க வைத்தாலும்
    உண்மையான குணம் முகம்
    சுளீக்க வைக்கிறது 🤔

  • @sugeesr
    @sugeesr Год назад +4

    Good

  • @madheshwarankrishnan106
    @madheshwarankrishnan106 Год назад +199

    வடிவேலு திரையில் காமெடியன் 😡 நிஜத்தில் வில்லன் 😂

  • @muruganpalanisamy472
    @muruganpalanisamy472 Год назад +2

    Ntk 🔥

  • @athinarayanan9894
    @athinarayanan9894 Год назад +12

    Vijayakanth💪💪💪

  • @jrajju
    @jrajju Год назад +7

    வடிவேலுவின் காலம் முடிந்து விட்டது இனி எண்ணெய் தேய்த்து கொண்டு மண்ணில் புரண்டாலும்...

  • @sharvanakumar2644
    @sharvanakumar2644 Год назад +1

    Neela manidar singamuthu🙏

  • @vijusl3070
    @vijusl3070 Год назад +3

    Cinema la ullathulaye vadivelu pola selfish yarum illa

  • @nandhini9732
    @nandhini9732 Год назад +32

    Vadivel sir.. Onscreen la tha innocent off screen la selfish nu theriyum pshyco aalu avaru

  • @greenparrot449
    @greenparrot449 10 месяцев назад

    Pavam singamuthu annan...

  • @munivelmunivel8312
    @munivelmunivel8312 8 месяцев назад

    Anna. Super. Anna🙌🙏🙏🙏

  • @kumarkumar-nn2wn
    @kumarkumar-nn2wn Год назад +18

    ரெட் ஜெயண்ட் உண்மை முகம் என்ன தெளிவான வீடியோ வேண்டும் 🧐🧐🧐🧐🧐🧐

  • @rambeliever1010
    @rambeliever1010 Год назад +12

    விஜயகாந்த் என்னும் மந்திரச்சொல்......

  • @SaravanaKumar-tu3uu
    @SaravanaKumar-tu3uu Год назад +2

    Super anna

  • @shanmugamk4713
    @shanmugamk4713 Год назад +2

    super

  • @mayilaifood9080
    @mayilaifood9080 Год назад +6

    Athu Vera vaaye' ithu Naara vaaye,

  • @palanik9860
    @palanik9860 Год назад +9

    வாய்கொழுப்பு.. வடிவேலு
    உனக்கும் உள்ள பிரச்சனை
    எப்போ ஐயா முடியும்...

  • @ShaRuz
    @ShaRuz Год назад

    நல்ல மனிதன்,

  • @nithinkumar-uq8em
    @nithinkumar-uq8em Год назад +3

    Now she is covering all covering jewels 😌😌😌😌

  • @jayabalanraju6488
    @jayabalanraju6488 Год назад +12

    கேள்வியே கேட்க வாய்ப்பு குடுங்க சிங்கமுத்து

  • @vetrivelmurugan1942
    @vetrivelmurugan1942 Год назад +9

    90களில்பிரபலமானஒரு சில கதாநாயகிகள் எல்லாம் இன்று வடிவேலுக்கு கீப் ஆகி விட்டார்களாம் என்று கிசுகிசு பரவி வருகிறது

  • @jaiganeshs6075
    @jaiganeshs6075 Год назад +7

    நிஜத்திலும் நடிக்கும் சிமுத்து

  • @sugeesr
    @sugeesr Год назад +6

    Good interview

  • @kk_land4403
    @kk_land4403 Год назад +1

    வடிவேலு, மீண்டும் முளைத்து விட்டார். இவர்கள் எல்லாருமே காணாமல் போய்விட்டார்கள்.

  • @athinarayanan9894
    @athinarayanan9894 Год назад +15

    Captain🔥 Vijayakanth💪 Dmdk💥

  • @kalimuthusuppaiya5835
    @kalimuthusuppaiya5835 Год назад +4

    ஏனப்பா சிங்கமுத்து...... சீமான், மேதகு பிரபாகரனுடன் ஆமைகறி சாப்பிட்டது உண்மையா.....? என கேட்டு சொல்லுப்பா.

  • @patrickflynee9117
    @patrickflynee9117 Год назад +5

    😢

  • @Rasith005
    @Rasith005 Год назад +5

    11:19 ayrathula oru vartha sir neega sonathu 🥺

  • @kamalpandi5648
    @kamalpandi5648 Год назад

    Seeman 🔥

  • @Gopitop
    @Gopitop Год назад +4

    படத்துல வரமாதரி வடிவேலு எல்லோருக்கும் 50 ரூபாய் கொடுத்துட்டு மொத்தத்தையும் சுருட்டுர ஆல்தான் போல

  • @GURUPRIYA140
    @GURUPRIYA140 Год назад

    Unmai sir . . .

  • @sundaresanish
    @sundaresanish Год назад +2

    Shakila only not ashamed , will live

  • @gbalabala9725
    @gbalabala9725 Год назад +1

    சிங்கமுத்து வும் ஒரு பேச்சில் கலைஞரை கட்டுமரம் என்று தாக்கி பேசினார். பிறகு மனம் மாறி மரியாதையாக மாறி விட்டார். ஏன் இப்படி?.

  • @Arnagiri-zl2kd
    @Arnagiri-zl2kd Год назад

    Arpudham

  • @CarolKishen
    @CarolKishen Год назад

    Nice conversation,
    Over built up illai...

  • @srinew27
    @srinew27 Год назад +22

    Seeman ஹா மொதல்ல விஜயலக்ஷ்மி ku பதில் சொல்ல சொல்லு, அப்பறோம் பாப்போம்.

    • @ANTONYHENTA
      @ANTONYHENTA Год назад

      Podaa.pu

    • @smk580
      @smk580 Год назад +2

      பைத்தியத்துக்கு பதில்
      சொல்லணுமா?

  • @007vikatan
    @007vikatan Год назад +6

    திருடுனா சிறைக்கு தானே போகணும் ஐயா ...

  • @Yvasan5
    @Yvasan5 Год назад

    வேஸ்ட் ஆஃப் டைம் வடிவேலு

  • @arvindkumar-xi3rp
    @arvindkumar-xi3rp Год назад +1

    12:49 vijayakanth

  • @subhikshamchannel6397
    @subhikshamchannel6397 Год назад +14

    Sirandha nadigar . naraya padathula nadinga sir..nature ah ve pechula comedy senses irukku .

  • @sundarsundarindhu9911
    @sundarsundarindhu9911 Год назад +4

    இது தான் part 1 part 1 வரல

  • @PrahanobleAkshith
    @PrahanobleAkshith 11 месяцев назад

    Nenga nalla irupenga

  • @muruganselvam1192
    @muruganselvam1192 Год назад +2

    வடிவேல் சீக்கிரம் செல்ல வேண்டிய இடத்துக்கு செல்வார்

  • @HtslyricsIn
    @HtslyricsIn Год назад +13

    Vadivelu comedy fell down without singamuthu nd team script

  • @sridhararumugam4001
    @sridhararumugam4001 Год назад

    Seeman 15:42

  • @valarmathi6172
    @valarmathi6172 Год назад

    வடிவேலு ரொம்ப சுயநலவாதி

  • @steaventhurai4344
    @steaventhurai4344 Год назад +10

    சிங்கமுத்துவின் பேச்சு நல்லாவே மாறிவிட்டது …. அந்த தெனாவெட்டு இல்லாது போய் விட்டது 😂😂😂

    • @kesavanmadhavan2956
      @kesavanmadhavan2956 Год назад +1

      Worried Mr Vadiveloo comes back again and he wants to be goodie for sirvival.

  • @linganathan1896
    @linganathan1896 Год назад +4

    உன்னை பத்தி நீயே பொருமையாக. பேசிக்கிறா

  • @karthikvoicecover8061
    @karthikvoicecover8061 Год назад +3

    Comedy ஆக்டர் மட்டும் தான் வடிவேல் பத்தி தப்பா பேசுறாங்க வேற யாரும் பேசி பாக்கல

  • @Chandru_rv
    @Chandru_rv 11 месяцев назад

    நிஜ வாழ்க்கைல வடிவேல விட சிங்கமுத்து சிறந்த நடிகர்

  • @touchtheskywithglory504
    @touchtheskywithglory504 Год назад +3

    நீ ரொம்ப நல்லவன் மாதிரி பேசாத

  • @jjmk4108
    @jjmk4108 Год назад +2

    Vadivelu poor ra irruinthu rich cha vanthavan . Kastam na help pannanum. God unnaku thainthatha kasta padura makkaluku help pannuna kuraiya mata

  • @rajeshsmusical
    @rajeshsmusical Год назад +9

    vadivelu illena singamuthu illa . now he is talking against vadivelu adhan neram

  • @manikyaraja904
    @manikyaraja904 Год назад

    Seeman🔥🔥🔥🌤️

  • @s.jegan1977
    @s.jegan1977 Год назад +7

    அப்ப ஸ்ராலின் அரசியல் தொழில் செய்கிறார் எங்கிறியல்

  • @anusulu6725
    @anusulu6725 Год назад +2

    Unmaiya vadivel nala manithar elai

    • @balajisamson7664
      @balajisamson7664 Год назад +2

      Cinema industry is like gambling, good will never win only talents win.

  • @jayapauls8374
    @jayapauls8374 Год назад

    Muthirchi ullai ayya

  • @bsBeyondfuture
    @bsBeyondfuture Год назад +3

    Singamuthu is not suitable to comment on vadivelu.

  • @ksrikant5418
    @ksrikant5418 Год назад +1

    சிங்கமுத்து அய்யா விஜயை தளபதி என்ற பட்டத்தை சொல்லி கொண்டாடடுங்கள் தவறில்லை.
    ஆனால் மீண்டும் அந்த ஆளை சூப்பர் ஸ்டார்ன்னு சொல்லி எதையாவது கொளுத்தி போட்டு வாங்கி கட்டிக் கொள்ளாதீர்கள். வாயில் சனி இருக்கு உளறு வாயை அடக்கி வாசி
    எப்பொழுதும் தலைவர் ரஜினிகாந்த் ஒருவர்தான் சூப்பர் ஸ்டார்..

  • @kalaimunisamy3876
    @kalaimunisamy3876 Год назад +3

    We don't know the true story so pls don't judge people with one side statement