மயில்சாமியின் கடைசி ஆசை - உண்மையை உடைத்த நடிகர் Singamuthu | Mayilsamy Movies & Comedy

Поделиться
HTML-код
  • Опубликовано: 21 окт 2024

Комментарии • 128

  • @IGtamil
    @IGtamil  Год назад +12

    👉👉SUBSCRIBE to @igtamil for the latest in Tamil cinema and more! bit.ly/igtamil
    Thanks for watching our video! We've entertained millions of fans for over two decades and would love you to be a part of our family! 🤩
    எங்கள் வீடியோவைப் பார்த்ததற்கு நன்றி! இருபது ஆண்டுகளுக்கும் மேலாக கோடிக்கணக்கான ரசிகர்களை மகிழ்வித்துள்ளோம், மேலும் எங்கள் குடும்பத்தில் ஒருவராக நீங்கள் இருக்க விரும்புகிறோம்! 🙏

  • @prabagarann8647
    @prabagarann8647 Год назад +27

    தர்ம சிந்தனையும் உதவும் குணமுமே ஒரு மனிதனை இறைவன் ஏட்டில் நிலை பெற வைக்கும் என எடுத்துச்சொல்லி எம்ஜிஆர், மயில்சாமி அவர்களின் ஈகைக் குணத்தை எடுத்துச் சொல்லிய திரு சிங்கமுத்துவுக்கு நன்றிகள்.

  • @manjupragasam5316
    @manjupragasam5316 Год назад +32

    அது சரி நீங்க என்ன தர்மம் செஞ்சிருக்கீங்க?மயில் சாமி அவர்களை தெய்வமாக அனைவரும் மனதில் வைத்திருக்கிறோம்,மற்றவர்க்கு உதவும் மனம் கொண்டு வாழ முயற்ச்சி செய்வோம்🙏❤️

    • @sivakkumar6486
      @sivakkumar6486 Год назад +1

      யார் எதை செய்தாலும் தப்புன்ற சொல்ற உலகத்துலே வாழ்ந்துட்டு இருக்கோம் மயில்சாமி நல்லவர் வள்ளலாரை பின்பற்றி சாதி மதங்களை கடந்தவர்.அவரையே கோர்ட்டுக்கு இழுத்த உலகம் .

  • @manoharinavaneethakrishnan6933
    @manoharinavaneethakrishnan6933 Год назад +60

    அய்யா என்னதான் உடம்பை பேணி பாதுகாத்தலும் விதி படி ஆயுள் முடியும். உதாரணமாக மைக்கேல் ஜாக்சன்

    • @rajag9860
      @rajag9860 Год назад +6

      Micheal Jackson eppadi sethar nu unaku theriyama,therincha pesu.

    • @malarvizhimalarvizhi9010
      @malarvizhimalarvizhi9010 Год назад

      மைக்கேல் ஜாக்சன் 150 வருடம் வாழ வேண்டி நிமிடத்துக்கு நிமிடம் உடல் பரிசோதனை செய்வாராம் ஆனால் அவர் விதி அதில் பாதி கூட அவர் வாழ வில்லை sir

    • @dhanabalanv6052
      @dhanabalanv6052 Год назад

      Neenga edha vidhinu ninaikkireengala

    • @Venkat-on5cz
      @Venkat-on5cz Год назад

      EYARKAIYIN VIDHIGALAI MEERUM PODHU KIDAIKAKOODIYA DHANDANAIYAE NOY ( DISEASE )

    • @வீர.எல்லாளன்வழ
      @வீர.எல்லாளன்வழ Год назад

      விதி என்பது முட்டாள்தனமான கருத்து.

  • @chirpychimes8784
    @chirpychimes8784 Год назад +5

    70% தற்பெறுமை மட்டுமே...

  • @karukaruppaiya8225
    @karukaruppaiya8225 Год назад +2

    திரு மயில்சாமி அய்யா வைப் பற்றிய கருணை உள்ளமும் உதவும் உதவும் உதவும் குணத்தின் கொள்கையும் எம்ஜிஆர் உடைய கொள்கையையும் பின்பற்றி வாழ்ந்த மயில்சாமி ஐயா அவர்களைப் பற்றி சிறப்பாக எடுத்துரைத்த திரு சிங்கமுத்து அண்ணன் அவர்களுக்கு கருப்பையா சித்தருடைய புரட்சி வாழ்த்துக்கள் நீங்கள் என்றென்றும் வாழ வேண்டும் நூறு ஆண்டு வாழ வேண்டும் நோய் நொடி இல்லாமல் ஆயுள் ஆரோக்கியத்துடன் வாழ வேண்டும் நன்றி வணக்கம் எல்லாம் வல்ல இறைவன் உங்களுக்கு ஆசி வழங்கட்டும் நன்றி வணக்கம்

  • @David-rf3hj
    @David-rf3hj Год назад +27

    ஆயகரமேசொன்னாலும் உடம்பைபாதுகாத்தாலும் விதி என்று ஒன்று உள்ளது அதனால்இதுசிபெருமானின்அருள் உடன்சிவன்ராத்திரி அன்று இறந்தார் அதுவே அவர் ஈதல்செய்தமைக்குகிடைத்தவெற்றி

    • @koraja6645
      @koraja6645 Год назад

      unmai than vithiya vella mudiyaathu naam eppudi udmbai paathukaathalum om namasivaya

  • @BalaKrishnan-ik5nh
    @BalaKrishnan-ik5nh Год назад +10

    Sema talent person ilikeit singamuthu annan ungala othukkiyathaal vadivel vest aagivittaar super vazhga annan..

  • @om8387
    @om8387 Год назад +16

    ஐயா ஒரு மனிதன் எதுவரை வாழ்வான் எப்போதிறப்பான் என்பதை யாரும் அறியமுடியாது வாழும் வரை இறை நம்பிக்கையோடு நல்லபடி வாழ்ந்தவரானால் அவர்மறைந்தபின்பும் மக்கள் மனதைவிட்டு மறைந்திட முடியாது அந்த வகையில் அவரது ஆத்மா சாந்திறெ இறைவனை வேண்டுவோம்

    • @SenthilKumar-lu7qh
      @SenthilKumar-lu7qh Год назад

      KkkkkkkkkkkkkkkkkķkkkkkkkjķkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkķkkkkkkkkkkkkkkkkkkkkkjkkkkjkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkjķkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkuķkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkLtkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkķkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkķkkkkkkkkkkkkkkkkyjkjjkjkģýýyýýyýýýýýýjy⁰

  • @s.vkanna8100
    @s.vkanna8100 Год назад +9

    மயில்சாமி சிவ பக்தர் என்பது மறைந்த பிறகு தான் தெரிந்தது
    இருந்தால் தலைவன்
    மறைந்தால் கடவுள் என்ற பதிவை அடிக்கடி பார்க்கும் போதே தெரிந்தது ஏதோ நடக்க போகிறது என்று ☺☺
    நூல் ளவில் தப்பித்த வர்கள் உண்டு போல 🤔😂😂

  • @RaviKumar-jp1wq
    @RaviKumar-jp1wq Год назад +9

    சிங்கமுத்து சார் சூப்பர் சூப்பர் சூப்பர்

  • @shivas1208
    @shivas1208 Год назад +8

    இதுவரை நான் தியேட்டர் போய் படம் பார்த்ததே இல்லை.

  • @nithinkumar-uq8em
    @nithinkumar-uq8em Год назад +2

    Great actor but Tamil industry neglated this actor..❤️❤️❤️❤️❤️❤️👃👃👃

  • @princlynprince3620
    @princlynprince3620 Год назад +29

    என்னதான் கட்டுப்பாடு கொண்டாலும் விதியை வெல்லும் வலிமை கொண்டு மண்ணில் ஒருவரும் பிறக்கவில்லை

    • @KR-ed6fx
      @KR-ed6fx Год назад

      ஸ்டாலின் அய்யா இருக்கார்

    • @KR-ed6fx
      @KR-ed6fx Год назад

      ஸ்டாலின் அய்யா கடவுளுக்கே கடவுள்

  • @prabhugentlemen9637
    @prabhugentlemen9637 Год назад +36

    இளமையின் ஆட்டம்... முதுமையில் தான் தெரியும். 😔

  • @sheelasamy8304
    @sheelasamy8304 Год назад +24

    Day we are born, our death date is already written. Our time to go, we all die in different ways but its our time.
    All it matters is how we lived our life.
    Myilsamy is a very good man, I only know about him now. Wish we all live like him too.
    Rest in peace sir, you will always be remembered 🙏

    • @ravi7264
      @ravi7264 Год назад +2

      Death is 90 percent depending on our lifestyle and genetics. No one is maintaining a database somewhere. Awareness on ones health is the individuals responsibility.

    • @susilaraju1789
      @susilaraju1789 Год назад

      ​@@ravi72640

    • @indianmilitary
      @indianmilitary Год назад

      @@ravi7264Karma or cause and effect and reincarnation or birth/death duality cycle are laws of nature and one can understand it based on well validated Vedic metaphysics. Karma pre-programs everything including date and mode of death. It can simply verified by approaching a good astrologer (astrology is based on astronomy) who can reveal everything by just looking at the date and time of birth.

    • @ravi7264
      @ravi7264 Год назад

      @@indianmilitary I am sorry to state the fact. Astrology is different from astronomy. It is pseudoscience and only a belief like god..

    • @arumughampannerselvam6758
      @arumughampannerselvam6758 Год назад

      How do you know death date is already written?? I accept rest of things you mentioned expect death is pre-written

  • @Thunpuurael
    @Thunpuurael Год назад +15

    அதுஎன்ன அழவா உதவி செய்தார் என்று சொல்லுகிறீர்கள் பொறாமை படாதீர்கள் அவர் ஒரு குட்டி எம்ஜிஆர்

  • @padmanaphankandasamy5368
    @padmanaphankandasamy5368 Год назад

    Real hero is mayilsamy.
    Pl.youngsters think about this.
    Other heros are only actors, not heros.

  • @nithinkumar-uq8em
    @nithinkumar-uq8em Год назад

    Vedivelu villain should salute to mylesamy..❤️❤️❤️❤️👃👃👃

  • @sahulhameed1014
    @sahulhameed1014 Год назад +5

    பிறக்கும்போதே. இரக்கும் நாள். நிச்சியம்செய்யபடுகின்றது . இதில். மன்னன். ஆனாலும். பாமர னாலும். நேரம். வந்தால்.. வந்த யிடம். போவது. இறைவன். தீர்ப்பு

  • @Thunpuurael
    @Thunpuurael Год назад +10

    அவர் இறுதி ஊர்வலத்திற்கு அன்புக்காக தான் வந்தார்கள் அவர் ஒரு கொடை வள்ளல் ஆகவே அதை மட்டுப்படுத்தி பேசாதீர்கள் இதில் இருந்து தெரிகிறது நீங்கள் ஒரு பொறாமை பிடித்தவர் என்று தெரிகிறது

    • @prasathprasath915
      @prasathprasath915 Год назад +2

      அவர் ஜாடை யாக குறை சொன்னது வடிவேலுவை

  • @prabu.gurukar1043
    @prabu.gurukar1043 Год назад +8

    Nice explanation 👌

  • @mparockiasamy7329
    @mparockiasamy7329 Год назад +1

    Mgr. Mass

  • @RAJRAJ-jz9vm
    @RAJRAJ-jz9vm Год назад +10

    VADIVELU FANS MINDVOICE: MAYILSAAMY ANNEAN PONADHUKKU NEE POI SERUNDHU IRUKKALAAM😄😄😄😄😄😄😄

  • @chitradevi1764
    @chitradevi1764 Год назад +7

    👍👌

  • @balajivenkat8159
    @balajivenkat8159 Год назад +5

    வாழும்போது உங்களால் முடிந்த சிறு உதவியாவது செய்யுங்கள் பணக்காரார்களின் பசப்பு வாழ்க்கையை விட ஏழைகளின் பசி போக்குவது நல்ல முடிவைத் தரும்.

  • @karaisitharkaraisithar2463
    @karaisitharkaraisithar2463 Год назад +3

    Welsaid

  • @jothibhasjothibhas3056
    @jothibhasjothibhas3056 Год назад +1

    Super jihudu maiel sar.Jihudu

  • @BalamMbala
    @BalamMbala Год назад +2

    Very nice

  • @asjaganstudiochennai9538
    @asjaganstudiochennai9538 Год назад +22

    மயில்சாமி பற்றி கேட்டால் தன்னை பற்றியும் தன் குடும்பத்தை பற்றி தற்பெருமை பேசிக்கொண்டு உள்ளார் இவர் என்ன செய்தார் தொண்டு இவருடன் எதற்கு பேட்டி 🙄

    • @balasubramanianramalingam3916
      @balasubramanianramalingam3916 Год назад +1

      வாழ்ந்தாலும் ஏசும் தாழ்தாலும் ஏசும்.கொடுத்தாலும் திட்டும் . கொடுக்காவிட்டாலும் திட்டும்.வையகம் இதுதானையா. இதுதானையா.

  • @ambujavallidesikachari8861
    @ambujavallidesikachari8861 Год назад +2

    Many such voters would have voted like this and maybe allowed to vote again! This is not the only event , just a taste piece!

  • @littlekichu8777
    @littlekichu8777 Год назад +4

    Super explanation

  • @SenthilKumar-xn3ei
    @SenthilKumar-xn3ei Год назад

    Sethupogaila orugodi kondupogasollu thanush.

  • @unknown...8050
    @unknown...8050 Год назад +2

    வடிவேல் சார் என்ன பன்றா? இறுதி சடங்கு ?

  • @ytadltspv
    @ytadltspv Год назад +1

    wow - ivarukku matroru mugam! vadivel-singamuththu prachnai thaan theriyume thavira, ivarukkulla ivvalavu thiramaiya??ivvalavu aanmeegam arindhavar eppadi matravarai yaemaatra mudiyum???

  • @vijaykumarramaswamy7464
    @vijaykumarramaswamy7464 Год назад

    Mayilsamy sir nice human being
    Miga sirantha manithar avar innum irunthiruka vendum Vivek sir mayilsamy sir iruvarume niraiya makkaluku help seithirukirar rest in peace mayilsamy sir 😢😢

  • @chandruk5032
    @chandruk5032 Год назад +5

    🇲 🇬 🇷
    *Always MASS*
    *Evergreen MASS*
    *Darling of MASS*
    *Evergreen Darling of MASS*
    Thank U🙏Mr Singa Muththu for recall the *Truth* about the *Gr8 MGR*
    Late Actor *Mayilsamy* was a True Ardent Die-Hard Fan of *Gr8 MGR.*
    So, it's quiet normal that he had Kind-Hearted like *வாத்தியார்* his Guru, Guide, God-Father & God.

  • @mmss6308
    @mmss6308 Год назад +15

    Evan thirutu piyan sir

  • @vanyamylove
    @vanyamylove Год назад

    Alwaya vadivelu fan

  • @palaniarjunan1530
    @palaniarjunan1530 Год назад +3

    Indha darma prabuva interview kandadula onakku ennada kidaikapodhu mailusamy avargale sonnaru naan vazhdadu podium innum vazhanum enkira asai illanu avar kudumbammum soliduchi ungalukku ennada prachanai avar mela kuttram sollikittu

  • @mohammedmahboob224
    @mohammedmahboob224 Год назад

    Padaythawanay wanaggenal mattumey maruwalwel wetry peralam .padaypuhalay wanagenal mekap pereya kaysetham matrume kedaukum padaytha eraywannay mattume wanangungal. eduthan saththeyam .

  • @vellaswamy123-xy1kr
    @vellaswamy123-xy1kr Год назад

    Ft

  • @Venkat-on5cz
    @Venkat-on5cz Год назад

    PRABANJA VIDHIGALIN PADI EACH PERSON THYSELF MUST BE BAKTHAN,,SELF-REALISING, SELF-RESPECT,SELF-FEAR,SELF-UNDERSTANDING,SELF-ANALYSING,SELF-ESTEEM, WITH CONSCIOUSNESS AND FORGIVENESS ETC.,ETC., WILL LEAD TO HEALTHY MIND WHICH WILL PAVE A WAY TO LONG PEACEFUL LIFE

  • @somethinginminutes
    @somethinginminutes Год назад +1

    Drums Veeramani🤔

  • @aruljaison
    @aruljaison Год назад +4

    Mayil sami pathi solluda. Unnoda perumai pesittu irukan

  • @mangaiyarkarasimangaiyarka826
    @mangaiyarkarasimangaiyarka826 Год назад +8

    தண்ணி போட்டு இருக்கிறாயா சம்மதம் இல்லாமல் பேசுகிறாய்

    • @r.rajindhirar5545
      @r.rajindhirar5545 Год назад

      சம்பந்தம் இல்லாமல்

  • @nparthi007
    @nparthi007 Год назад +3

    4.40: This guy has no class. He is promoting his son's movie in this interview. Never heard of this movie his son acted.

  • @venkatrangangokul
    @venkatrangangokul Год назад +1

    Vadivelu scene liye illaye! 🤔

  • @selvikrish1325
    @selvikrish1325 Год назад

    evan muttum than yokiyan avan pearu singha muthu

  • @rameshd8436
    @rameshd8436 Год назад

    Malayalthaan appadi thaan

  • @Venkat-on5cz
    @Venkat-on5cz Год назад

    VAAZHGA VAIYAGAM VAAZHGA VALAMUDAN. BRAHAMMA MUHURTHATHIL 11 TIMES SONNAALUM PAYAN ULLADHU

  • @lakshmiramanan3646
    @lakshmiramanan3646 Год назад

    Udambar azhiyin uyiraar azhivar
    .....
    .....
    Udal valarthaen : uyir valarthaene
    Uun urkkee ullozhi perukki
    Ippudium undu,. Appadium undu Pola.
    Illara thuravu,. Mutturm thuravu.
    Avarar thelivu, therivu, thervu.

  • @Venkat-on5cz
    @Venkat-on5cz Год назад +1

    VIMARSANAM PANRAVANUKU ADI KIDAIKUM NU SOLRAAR. ADHU SARIYAA GOK.

  • @90kds25
    @90kds25 Год назад

    Onk

  • @siranjeeviperumal7714
    @siranjeeviperumal7714 Год назад +10

    MGR 🙏🙏🙏🙏🙏🙏

  • @sharmikrishna-nl7qj
    @sharmikrishna-nl7qj Год назад

    You

    • @kumaravelb1016
      @kumaravelb1016 Год назад

      அது சரி ஐயா நீங்கள் என்ன தர்மம் செய்தீர்கள்.

  • @rathinaveln3518
    @rathinaveln3518 Год назад +7

    Dai don't talking so much

  • @selvikrish1325
    @selvikrish1325 Год назад

    thannai thavira yokiyan yaarume illai enbadhu singha muthu policy

  • @Thiru_62.
    @Thiru_62. Год назад +10

    Dei madaya
    Nee avar maathiri
    Endaa seiyala
    Ehai unakku endaa varala

    • @rajag9860
      @rajag9860 Год назад

      Romba nallavana,open type ah iruka koodathu

  • @khajamohideen6083
    @khajamohideen6083 Год назад

    Actors denjer ismal life Ella poglum erivanuku

  • @saranmuthu878
    @saranmuthu878 Год назад +1

    Nee Enna pannina!

  • @singsongc4016
    @singsongc4016 Год назад +1

    Evlokasuvangunarinthayoutubechannela

  • @ramanvijayaraghavan84
    @ramanvijayaraghavan84 Год назад

    Don't say a person gives a message to live long or his enrichment
    Sorry pl be quiet breffing your age

  • @vinothkumar-ms9rp
    @vinothkumar-ms9rp Год назад

    Enna da ithu manusan sethutan avara poitu content content potu ithu ellam oru polabo

  • @muhammadridhwan1448
    @muhammadridhwan1448 Год назад

    Poda dai muttal

  • @burhan999
    @burhan999 Год назад

    kudikaran

  • @TheRahul3004
    @TheRahul3004 Месяц назад

    Po da

  • @subramaniankr007
    @subramaniankr007 Год назад +1

    Nee enna pannune

  • @thouheedahmed9394
    @thouheedahmed9394 Год назад +14

    அள்ளி விடுறது தானே.

  • @sg5iy
    @sg5iy Год назад +1

    இதை நீ சொல்லும் போது கேவலமா இருக்கு

  • @aslamsha5439
    @aslamsha5439 11 месяцев назад

    Poda punndey mahane

  • @BalaMurugan-vo6cy
    @BalaMurugan-vo6cy Год назад +9

    மயில்சாமி பற்றி கேட்டால் தன்னை பற்றியும் தன் குடும்பத்தை பற்றி தற்பெருமை பேசிக்கொண்டு உள்ளார் இவர் என்ன செய்தார் தொண்டு இவருடன் எதற்கு பேட்டி 🙄

    • @balaramanr5311
      @balaramanr5311 Год назад

      சரியான கருத்து