ஐதராபாத்தை இந்தியாவுடன் இணைத்த சர்தார் படேலின் Operation Polo | Sardar Vallabhai Patel | Hyderabad

Поделиться
HTML-код
  • Опубликовано: 5 окт 2024
  • ஐதராபாத்தை இந்தியாவுடன் இணைத்த சர்தார் படேலின் Operation Polo | Sardar Vallabhai Patel | Hyderabad
    #SardarPatel #SardarVallabhaiPatel #Hyderabad #OperationPolo

Комментарии • 147

  • @desiyasiragugal
    @desiyasiragugal  3 года назад +62

    சர்தார் வல்லபாய் படேலின் முயற்சியால் ஐதராபாத் இந்தியாவுடன் இணைந்த நாள் செப்டம்பர் 17 1948. இதை நினைவூட்டும் விதமாக இந்த காணொளி செப்டம்பர் 17 ஆம் தேதி பதிவிடப்படுகிறது.

  • @muthiahs7418
    @muthiahs7418 3 года назад +37

    இந்த நிகழ்வை உன்னிப்பாக கவனித்து பார்த்தல் ஜவகர்லால் நேரு என்ற இஸ்லாமிய இந்து நடாத்தி நாடகம் தான் அது என்பது இந்திய மக்கள் புரிந்து கொள்ள முடியும் என்பது எனது கருத்து ஜெய்ஹிந்த் வாழ்க‌ பாரதம் 👍

    • @selvamjeevi4080
      @selvamjeevi4080 3 года назад +5

      ஆணித்தரமான உண்மை நன்பரே.

    • @Krish90551
      @Krish90551 Год назад

      Yov lusu maatri pesada apdipaarta why he never gave back kashmir Hyderabad u fools Nehru is PM without his permission hw cn patel would taken back Hyderabad?? Have some sense also.if nehru is muslim means y he never allowe Jinnah to take PM?which gandhi offered him? Why nehru accept partition?if nehru muslims means y his daughter indira broke pakistan?? If so why Nehru build hanuman temples n delhi?

  • @murugesankasturi8019
    @murugesankasturi8019 3 года назад +14

    ஹைதராபாத் என்கிற ஒரு ஊருக்கு இப்படி ஒரு வரலாறு இத்தனை நாளும் மறைக்கப்பட்டுவிட்டது

    • @soosais.t.manickam9814
      @soosais.t.manickam9814 3 года назад +1

      Not a Uur (Town ) .It was a big state (present day Telengana + northern part of Karnataka).

  • @g.sundararadhakrishnan9732
    @g.sundararadhakrishnan9732 3 года назад +17

    Very nice gesture by Mr.Sai Ganesh and respect shown to Mr.Sardar Vallabhai Patel _Iron Man of India

  • @RR-ck5vj
    @RR-ck5vj 3 года назад +34

    ஐதராபாத்தை இந்தியாவுடன் சேர்த்ததில் ஓமந்தூராருக்கும் பெரும்பங்கு உண்டு அதை தமிழ் ஊடகங்கள் சொல்ல வேண்டும், இங்கு நடக்கும் விஷயங்களை பட்டேலுக்கு சொன்னதே ஓமந்தூரார் தான்
    இல்லை என்றால் நம் அண்டை மாநிலம் இன்னொரு பாக்கிஸ்தான் ஆகியிருக்கும்

    • @ramaswamykamalakandan3404
      @ramaswamykamalakandan3404 3 года назад +5

      மிகவும் தரமான அரசியல் வாதிதான் ஓமந்தூரார்...ஆனால் திமுக வால் இருட்டடிப்பு செய்ய பட்டு விட்டார்

    • @sasikumaren8731
      @sasikumaren8731 3 года назад +3

      அரிய தகவல்கள் பகிர்ந்தமைக்கு நன்றி

  • @kaiserkaiser1721
    @kaiserkaiser1721 3 года назад +62

    நம் பாடத்திட்டங்களில் படித்து தெரிந்து கொள்ள வேண்டிய வரலாற்றை மறைத்து, இன்று ஊடகங்கள் வாயிலாகத் தெரிந்து கொள்ளும் நிலை. நம் பள.ளிப் பாடத்திட்டங்கள் திருத்தப் பட்டு, வருங்கால சந்ததிகளாவது பாரத சரித்திரம் நன்கு தெரிய வேண்டும்.

    • @ananthanthirumala1176
      @ananthanthirumala1176 3 года назад +4

      இப்படி எத்தனையோ eg. Kaashmir

    • @muthukumaranvenugopal9525
      @muthukumaranvenugopal9525 3 года назад +3

      Correct

    • @valvetti54
      @valvetti54 3 года назад +2

      தமிழ் நாட்டு வரலாறு படிக்கணும் முதலில்..
      பக்கத்து பாரத் தேஸ ஸரித்ரத்தை அதாவது 'கதையை ' அப்பறமா பாக்கலாம்ங்க

    • @kaiserkaiser1721
      @kaiserkaiser1721 3 года назад +3

      @@valvetti54 ஓ… நீங்க ஃபாரினரா? பாரதம்னா அதில் தமிழகமிம அடக்கம்.

    • @valvetti54
      @valvetti54 3 года назад

      @@kaiserkaiser1721 அப்படி இல்லைங்க..
      பாரதம்னு ஒரு நாடு இல்லை..
      அது ஆசியா மாதிரி
      அது ஒரு sub continent..
      நாடுன்னா இனம் அடிப்படை.
      இனத்துக்கு அடிப்படை மொழி..
      பாரதத்துக்கு ஏது தனி மொழி?
      சமோசாக்கிருதம்னு பார்ப்பனீயம் சொல்லும்..
      அது அதோட survival technique..

  • @tamilselvidurairaj1306
    @tamilselvidurairaj1306 3 года назад +8

    உலகம் போற்றும் உத்தம்மர் தர்மர் இறைவன் இந்தியாவின் கடவுள் தமிழ் நாட்டின் குலதெய்வம் மோடிஜி அய்யா வழியில் நம் தேசம் காப்போம் பாரதமாத்தாக்குஜே ஜெய்ஹிந்த் சிவன் விஷ்ணு அவதாரம் மக்கள் கடவுள்அய்யா மோடி ஜிஅய்யா தான் உயிர் மூச்சு இருக்கும் வரை தேசப்பற்று உள்ளவர்கள் ஜெய்ஹிந்த் வந்தேமாதரம் பாரதமாத்தாக்கு ஜே சர்தார் வல்லபாய் படேல் புகழ் ஓங்குக இன்று என்றும்

  • @karthick5044
    @karthick5044 3 года назад +13

    இரும்பு மனிதர்... அவருக்கு பெயர் சும்மாவா வெச்சாங்க.
    இத்து போனவன் எல்லாம் முதல் பிரதமர் ஆகி நாடு நாசமாக போச்சு

  • @திருச்சிஇரமணாரெட்டி

    உத்தமர் சென்னை மாகாண முதல் முதல்வர் ஐயா ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார் தான் ஐதராபாத் மீட்பதில் பெறும் பங்கு வகித்தார். வரலாறு இருட்டில் அடைக்கப்பட்டு உள்ளது. மிகவும் வருத்தம் அளிக்கிறது.

  • @rightchase5713
    @rightchase5713 3 года назад +41

    10000அடிக்கு சிலை வைத்தால் கூட போதாது..பாரத தாயின் வீர மகனுக்கு..இரும்பு மனிதனே உன் புகழ் என்றும் நிலைக்கட்டும்..இதலாம் நம்ம ஊர் முட்டாப் பயபுள்ளைகளுக்கு தெரியாது..எதுக்கு சிலை வச்சேனு கேன தனமாக கேப்பானுங்க..ஹெய்கம் வீரன்னு(hydrabed mahanam come back to india-hydrabed hero) கூட சொல்லலாம்..ஒரு நாள் போட்டு நிஜாம பாத்துட்டு வரல..5சே நாள் நிஜாம தூக்கிட்டு வந்திருக்காரு.. பொய்கே பேர் வச்சு சிலை வைக்கிறானுங்க..உன்மைக்கு பேர் வச்சா என்ன தப்பு..

  • @Vaazhgabaratham
    @Vaazhgabaratham 3 года назад +26

    ஒரு கேள்விக்கு பதில் தெரியல,
    543 சமஸ் தானங்களை ஒருங்கிணைத்த ஒருவரை ஏன் பிரதமர் ராக அறிவிக்கவில்லை,
    சவர்கர்லால் நேருக்கு என்ன தகுதி????

    • @suthanthirapriyarengasamy5370
      @suthanthirapriyarengasamy5370 3 года назад +1

      வசதி படைத்தவர் மற்றும் தனது நடிப்பால் காந்தியை கவர்ந்தவர், இந்தியாவின் முதல் பிரதமர் ஆவதை தனது லட்சியமாகக் கொண்டு செயல்பட்டவர், ஜவஹர்லால் நேரு.

    • @gurusamy5853
      @gurusamy5853 3 года назад +1

      Avar. Penpulam..ghanthe. Athalal. Nethajee. Nehru. Eruvare. Muthanmai. Patutthappattathu.

    • @chandrusekaran7269
      @chandrusekaran7269 3 года назад +1

      ஏன் என்றால் அவன் நேரு மாமா (காந்திக்கே மாமா) ......

  • @தேசியம்தேசம்
    @தேசியம்தேசம் 3 года назад +39

    சர்தார் படேல் இல்னல என்றால் இந்தியா என்றா நாடு இல்னல

    • @senthilkumar-rm4ii
      @senthilkumar-rm4ii 3 года назад +4

      இந்தியா என்பது தமிழர் தேசம்

  • @குமரிசூரன்
    @குமரிசூரன் 3 года назад +16

    🇮🇳வாழ்க தாய்நாடு

  • @kannank2939
    @kannank2939 3 года назад +18

    நேரு ஒரு பயந் கொள்ளி மாமா பயலால வந்த வினை இன்னும் தீவிரவாதத்திற்கு விலை கொடுக்கவேண்டியுள்ளது.

    • @RameshRamesh-mf9mh
      @RameshRamesh-mf9mh 3 года назад +2

      மிக சரியாக சொன்னீர்கள்
      இந்தியாவின் சீரழிவிற்கு நேரு முக்கிய காரணம்

    • @chandrusekaran7269
      @chandrusekaran7269 3 года назад

      😁😁😁😁👌👌👌👌

  • @manimekalairajendran8308
    @manimekalairajendran8308 3 года назад +13

    பாரத பேரரசின் பிரதமர் திரு. மோடிஜி அவர்களின் பிறந்தநாள் & சர்தார் வல்லபாய் பட்டேல் பற்றிய சிறப்பு பதிவை மிகவும் ஆவலாய் எதிர் பார்க்கிறேன்.

  • @selvamjeevi4080
    @selvamjeevi4080 3 года назад +45

    சர்தார் வல்லபாய் பிரதமராக இருந்து இருந்தால் லடாக்கை சீனாவிடம் இழந்திருக்கமாட்டோம்.

    • @BharatYathrikan
      @BharatYathrikan 3 года назад +1

      Cos of nehru india lost many things ....

    • @dhanrajthangam9615
      @dhanrajthangam9615 3 года назад +2

      Unmai than bro

    • @karthickeyan3142
      @karthickeyan3142 3 года назад +2

      True ji

    • @vinodhkumar9984
      @vinodhkumar9984 3 года назад

      Sari pa ipodhan modi aalurarey meetkalamla

    • @BharatYathrikan
      @BharatYathrikan 3 года назад +1

      @@vinodhkumar9984 Dude ... There is huge difference between holding our sovereign land and recapture of already lost land .. Now It's not that easy to recover what we lost to Pakistan and China due to Mr. Nehru's incompetence .. But it's not an impossible task too .. United we can .. with ease..

  • @tamilselvidurairaj1306
    @tamilselvidurairaj1306 3 года назад +4

    உலகம் போற்றும் உத்தம்மர் தர்மர் இறைவன் இந்தியாவின் கடவுள் தமிழ் நாட்டின் குலதெய்வம் மோடிஜி அய்யா வழியில் நம் தேசம் காப்போம் பாரதமாத்தாக்குஜே ஜெய்ஹிந்த் சிவன் விஷ்ணு அவதாரம் மக்கள் கடவுள்அய்யா மோடி ஜிஅய்யா தான் உயிர் மூச்சு இருக்கும் வரை தேசப்பற்று உள்ளவர்கள் ஜெய்ஹிந்த் வந்தேமாதரம் பாரதமாத்தாக்கு ஜே தேச துரோகிகளை உடனே இராணுவ மூலம் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் இனிமேல் தாமதிக்காமல் உடனே சர்தார் வல்லபாய் படேல் புகழ் ஓங்குக இன்று என்றும்

  • @suthanthirapriyarengasamy5370
    @suthanthirapriyarengasamy5370 3 года назад +2

    வசதி படைத்தவர் மற்றும் தனது நடிப்பால் காந்தியை கவர்ந்தவர், இந்தியாவின் முதல் பிரதமர் ஆவதை தனது லட்சியமாகக் கொண்டு செயல்பட்டவர், ஜவஹர்லால் நேரு.

  • @ramalingammuthusamy7937
    @ramalingammuthusamy7937 3 года назад +31

    பாரத பிரதமர் மோடி ஜீ அவர்கள் தில்லை கூத்தன் அருளால் எல்லா வளமும் பெற்று வாழ்க பல்லாண்டு வாழ்க வளமுடன் ஜெய் ஹிந்த் ஜெய் பாரத் மாதா கி ஜெய் ஜெய் ஸ்ரீ ராம்

  • @vsujavasu3949
    @vsujavasu3949 3 года назад +2

    Iron man Sardhar Patel God Gift Man to India 👍⚘

  • @karthikeyanv7266
    @karthikeyanv7266 3 года назад +6

    This is what we need learn in School..

  • @saravananparthasarathy6235
    @saravananparthasarathy6235 3 года назад +17

    நேருவே ஒரு முஸ்லிம் தான். அதான் எந்த நடவடிக்கையும் இல்லை.

    • @Krish90551
      @Krish90551 Год назад

      Lusu kooti hes pandit if not he would given everything kashmir Hyderabad he waitied fr peacewit nizam.1950s tough era buddy lusu maatri pesada..if hes he would change everything to Muslims..1947 artr 3 months he allowd Shilanyas shiv linga inside babr locks opended soubt uncn check

  • @vinayagamoorthy8178
    @vinayagamoorthy8178 Год назад +1

    Jai.Bharathmatha

  • @Tipu830
    @Tipu830 3 года назад +3

    மத அடிப்படையில் பிரிந்த ஒரே நாடு இந்தியா வா டா.

  • @chandraseharanp9727
    @chandraseharanp9727 3 года назад +1

    அருமையான பதிவு

  • @vinayagamoorthy8178
    @vinayagamoorthy8178 Год назад

    Jai Bharathamatha.

  • @warriors3146
    @warriors3146 Год назад

    Indian army👍🏻

  • @theeppori8437
    @theeppori8437 3 года назад +4

    சர்தார் வல்லபாய் படேல் இந்து நாட்டின் பிரதமர் ஆவதை தடுத்த பெருமை கேடு கெட்ட நேரு குடும்பத்தினருக்கு உண்டு. சர்தார் வல்லபாய் பட்டேல் பாரத நாட்டின் பிரதமராக வருவதை விரும்பாத நேருவின் குடும்ப வாரிசுகள் இன்று இந்து நாட்டை ஆள விரும்புகின்றனர். இந்த. கேடு. கெட்ட. குடும்பத்தை இந்த நாட்டை விட்டு விரட்டி அடித்து துரத்த வேண்டும்.அதற்காக இந்து மக்கள் அனைவரும் போராடவேண்டும். ஜெய். இந்துஸ்தான். ஜெய் ஜெய். மோடிஜி சர்க்கார்.

  • @saravanansaravanan4717
    @saravanansaravanan4717 3 года назад +1

    Jaihind

  • @bamabama339
    @bamabama339 3 года назад +3

    Inda atrocities inda kalathu youngsters terindu kolla vendum.

  • @anthuvantha9466
    @anthuvantha9466 3 года назад +3

    Patel was the home minister in the ministry on Nehru
    Patel was directed by Nehru to contact the Hyderabad head...he did so . That's all.
    Without Nehru direction and suggestion.. Patel would not act indipendently

    • @velusamia4304
      @velusamia4304 4 месяца назад

      நேருவுக்கு போதிய. முயற்சி எடுக்கவில்லை
      படேல் உறுதியான. போலீஸ் நடவடிக்கை
      எடுத்து ஐதராபாத் இணைய வைத்தார்

  • @velusamia4304
    @velusamia4304 4 месяца назад +1

    அரசு பணத்தில் படேல் சிலை வைக்கப்படவில்லை

  • @NagaRaj-kz3ed
    @NagaRaj-kz3ed 3 года назад +3

    O vai CI most dangerous person for our India be careful

  • @ArunKumar-ne9pq
    @ArunKumar-ne9pq 3 года назад

    Nice jai hind.

  • @senthilkumar-rm4ii
    @senthilkumar-rm4ii 3 года назад +2

    543 தேசம் தமிழர் தேசம்

  • @kishor5464
    @kishor5464 3 года назад +2

    இப்போ இதேதான் நடக்குது

  • @chanmoughansivassangarane563
    @chanmoughansivassangarane563 3 года назад +8

    மதமும் ஜாதியும் ஒழியும்வரை நிம்மதியில்லை.

  • @parahalanram7381
    @parahalanram7381 3 года назад

    நாடு பாசமாக போக காரணமாக அமைந்தது பட்டேல் தான் கிழக்கிந்திய கம்பெனி ஆட்சி செய்த போது பல நாடுகள் இருந்தது ஆனால் சுதந்திரம் அடைந்த போது ஏன் ஒரு நாடாக அறிவிக்கப்பட்டது அடுத்து அவரவர் விருப்பம் போல் இருக்குமானால் பட்டேலுக்கு என்ன பிரச்சினை அப்போது சென்னை மாகாணத்தில் தனியாக இருந்திருக்கலாம் நம் மாநிலத்தில் உள்ள வருவாய் மற்ற நாடுகள் சும்மா இருக்க கிடைக்கும்

  • @rnarayanan31
    @rnarayanan31 3 года назад

    👍👌🌹

  • @KannanKannan-ve8jl
    @KannanKannan-ve8jl 3 года назад

    இந்த இனம் உலகிலே மிக மோசமான இடம் சொந்த நாட்டுக்கு துரோகம் இழைக்கவில்லை

  • @isaig892
    @isaig892 3 года назад +3

    HINDU & MUSLIM FIGHTING RADYA MOODEVI NASAMABOGANUM NEE RSS GROUP NEEYA ?😡😡😡😡

  • @m.karthi007g5
    @m.karthi007g5 3 года назад

    NAM NATTU MANNARGALUN HITORT PODUNGAL

  • @supmani9695
    @supmani9695 3 года назад +2

    nehrukku.padil.moodi.irunduridaal.nilamai.vearu.

  • @sanjaysanjay-di8ih
    @sanjaysanjay-di8ih 3 года назад

    Where Gandhi condemnation on Nijam of Hyderabad for killed Hindus is this secular

  • @mayan9714
    @mayan9714 3 года назад

    analum 3000 kodi silai la too much for Patel...my tax money is wasted

  • @சிவநாகராஜன்
    @சிவநாகராஜன் 3 года назад +1

    அரசியல் மர்மங்கள்

  • @mamannanrajarajan3652
    @mamannanrajarajan3652 3 года назад

    இந்தாளோட வேலை தானா அது.

  • @TheMufi91
    @TheMufi91 3 года назад +1

    nalla uruttu un vaayi nee ethu venumnalum sollalam...

  • @sua4667
    @sua4667 3 года назад

    👊👊👊🙉👈

    • @sua4667
      @sua4667 3 года назад

      pote👈👠

  • @indianjaihind9098
    @indianjaihind9098 3 года назад

    He is not Nizam pakistan support azam

  • @valvetti54
    @valvetti54 3 года назад +1

    யோவ் போய்யா தேசிய வெங்காயமாம்...
    மொழி வழி தேசியமே நிற்கும்...

  • @velusamia4304
    @velusamia4304 4 месяца назад

    அரசு பணத்தில் படேல் சிலை வைக்கப்படவில்லை