Это видео недоступно.
Сожалеем об этом.

பொடுகு நிறைந்த தொப்பி, பழைய ஆடை: ஐதராபாத் நிசாமின் கருமித்தனம் | Story of Hyderabad Nizam

Поделиться
HTML-код
  • Опубликовано: 6 ноя 2021
  • ஹைதராபாத் நிஜாமின் கருமித்தனமும் இந்தியாவுடன் இணைந்த வரலாறும் தெரியுமா?
    #HyderabadNizam #HistoryOfNizam
    Subscribe our channel - bbc.in/2OjLZeY
    Visit our site - www.bbc.com/tamil
    Facebook - bbc.in/2PteS8I
    Twitter - / bbctamil

Комментарии • 140

  • @prem91
    @prem91 2 года назад +8

    BBCயில் செய்திகளை படிப்பதை விட இதுபோல காணொலியாக பார்ப்பது மிகவும் சுவையாக உள்ளது இதுபோன்ற பல சுவாரசியமான காணொலிகை உங்களிடம் இருந்து எதிர்பார்க்கிறேன்

  • @RaviShankar-jg6vy
    @RaviShankar-jg6vy 2 года назад +11

    எங்கள் நாட்டை நாங்கள் இணைததை பிரிவினை வாதிகளான பிரிட்டிஷ் பார்த்து அழுவது ஒன்றும் புதியது அல்ல.

  • @RaviShankar-jg6vy
    @RaviShankar-jg6vy 2 года назад +15

    இன்று இந்தியா எங்கே Brits எங்கே...கடவுள் இருக்கான் குமாரு.

  • @maslj.
    @maslj. 2 года назад +24

    பலரும் அறியாத அரிய தகவல்களை தந்த பிபிசிக்கு நன்றி

    • @miroslawaklitynska9569
      @miroslawaklitynska9569 13 дней назад

      Fucker you didn't understand this BBC, they destroy our India and this BBC was started by our Indian money. Go and read the truth.

  • @VIKI_0007
    @VIKI_0007 2 года назад +1

    Thank u for the video

  • @m.palanimurugan2523
    @m.palanimurugan2523 2 года назад +3

    விரிவான அரிய தகவல்களுக்கு BBc.க்கு நன்றி

  • @rkrk2574
    @rkrk2574 2 года назад +1

    நன்றி,தகவல்களுக்கு.;

  • @deva5uk
    @deva5uk 2 года назад +4

    great knowledgeable video , super informative one. Thanks

  • @anbalagapandians1200
    @anbalagapandians1200 2 года назад +3

    அருமையான தகவல் கள்

  • @aadthiaadthi5179
    @aadthiaadthi5179 2 года назад

    Super

  • @muthumuthu4266
    @muthumuthu4266 2 года назад +3

    Thanks BBC news tamil

  • @premalathav8479
    @premalathav8479 2 года назад

    Thanks ĺ

  • @vaalaadimani
    @vaalaadimani 2 года назад +6

    முகில் எழுதிய அகம் புறம் அந்தப்புரம் நூலில் இன்னும் நிறைய இருக்கு முடிந்தால் அனைவரும் படித்து பாருங்கள் 👍👍👍
    அசோகமித்திரன் எழுதிய 23பாகை நாவல் இவரின் கடைசி காலத்தில் ஐதராபாத் எப்படி இருந்தது என்பதை அழகாக எழுதி இருப்பார் அதையும் படிக்கவும். 🙏🏾🙏🏾🙏🏾🙏🏾

    • @DhanaLakshmi-uj2hx
      @DhanaLakshmi-uj2hx 2 года назад

      Nenga sonna 2 books online la eruka frnd.pls ans panunka.

  • @maduraikaranmk3382
    @maduraikaranmk3382 2 года назад +25

    ஹைதராபாத் சமஸ்தானத்தில் மக்கள் இந்தியாவுடன் இணைய வேண்டும் என்ற விருப்பத்தை
    ஏன் ஒரு இடத்தில் கூட நீங்கள் சொல்லவில்லை ?
    ஹைதராபாத் நிஜாம் என்னும் கோமாளியின் வரலாற்றை மற்று இங்கு சொன்னீர்கள் நீங்கள்
    ஹைதராபாத் சமஸ்தானத்தில் வாழ்ம் மக்களின் மனநிலையை ஏன் நீங்கள் சொல்லவில்லை ?
    அன்று நிஜம் என்னும் கோமாளி இன்று பிபிசி என்னும் பத்திரிக்கை கோமாளி

    • @dsc8099
      @dsc8099 2 года назад +9

      ஏன் என்றால் bcc tamil channel இந்தியா வுக்கு எதிரானது..

    • @muhammadaltamizh3338
      @muhammadaltamizh3338 2 года назад +5

      Kashmir மக்கள் விருப்பத்தை நீங்கள் கேட்டிகளா

    • @telugudravidianboy3007
      @telugudravidianboy3007 Год назад

      Am a TELUGU person from TELANGANA.
      That NIZAM RULE destroyed our
      DRAVIDIAN TELUGU Language
      Converted a lot of hindus.
      Tnk god INDIA saved us from that NIZAMS RULE ❤️
      But India destroyi* our TELUGU LANGUAGE indirectly by imposing it's HIN*I on us 🥺💔

    • @shadowboy7218
      @shadowboy7218 9 дней назад

      Crt 😂😂😂time waste

  • @uttamkabir4041
    @uttamkabir4041 2 года назад

    Good man

  • @Herbalshop7
    @Herbalshop7 2 года назад +9

    அவர் செய்த தர்மங்களை
    மறைக்க செய்யும் சதி

  • @Narayanan-ky6ox
    @Narayanan-ky6ox 2 года назад +4

    இப்பவும்கூட இந்தியாவை பிரிக்க BBC நினைக்கிறது.

  • @Devar-3
    @Devar-3 2 года назад +2

    அருமையான பதிவு

  • @rainbowmanfromoriginalid8724
    @rainbowmanfromoriginalid8724 2 года назад +18

    தான் வந்த காரியம்
    நிறைவேறுகிறது நாரதா

    • @RaguveeranPalraj
      @RaguveeranPalraj 2 года назад +2

      only few people would understand the meaning for your comment. this is where everything started and changed the history..

    • @meenukutty5
      @meenukutty5 2 года назад +1

      BBC க்குஇன்னும் கொஞ்சம் இருக்கு. UK யின்பொரிய பிச்சை காரன்

    • @dsc8099
      @dsc8099 2 года назад +5

      பிரிட்டிஷ் கைக்கூலி சேனல் இந்த BBC channel.. பிரித்து ஆளும் கொள்கை .. இந்து முஸ்லிம் பிரித்து சண்டை யிட வைத்தது , சாதி சண்டையை துண்டி விட்டது.. இதான் பிரிட்டிஷ் அரசாங்கம் நமக்கு தந்த பரிசு.. இன்னும் இதுபோன்ற சேனல் வழியாக வந்து சண்டையை துண்ட துடிக்கிறது

    • @maslj.
      @maslj. 2 года назад +2

      @@dsc8099 562 சமஸ்தானங்கள் ஒரே இந்தியாவாக கட்டமைக்கப்பட்ட தற்கு காரணம் பிரிட்டிஷார் என்பதை மறந்துவிட வேண்டாம் , இந்தியா பல மன்னர்கள் வசம் தொடர்ந்து இருந்து இருந்தால் ரத்த ஆறு ஓடிக் கொண்டு இருக்கும் ( இப்போதுகூட சுப்ரீம் கோர்ட் தீர்ப்புக்கு எதிராக கர்நாடக அரசு காவிரி தண்ணீர் கொடுக்க மறுத்து வருகிறது , ஒரே இந்தியாவாக இருக்கும் போதே இந்தக் கொடுமை... என்றாள் பல நாடுகளாக இருந்தால் இன்னும் எவ்வளவு கொடுமைகள் நடக்கும் என்பதை யோசித்துப் பாருங்கள் )

    • @revathyradhakrishnan9013
      @revathyradhakrishnan9013 2 года назад

      @@maslj. l

  • @ahamadalaxendar3129
    @ahamadalaxendar3129 2 года назад +8

    WOW , Indian a State King used The Great Kohinoor Table Paper Weight . This Information OK . How is Stolen that one from Nizam . Then how is put that's British Queen Crown . Why , That's still Leaving There . Anybody give more details that . Thanks .

  • @sivakumar-pd3pw
    @sivakumar-pd3pw 2 года назад

    Valuable vedio, narrative was good

  • @karthikramasamy7868
    @karthikramasamy7868 2 года назад +8

    Your news Always against India

    • @Dewati_P
      @Dewati_P 2 года назад +2

      Yes because Truth is bitter, it hurts, it always against cheap people like you...!!! 🔥🔥🔥🤣🤣🤣

  • @vijay00001
    @vijay00001 2 года назад +5

    42 lakhs per year that time so much money given to nizam family

    • @Prs600
      @Prs600 2 года назад

      இது பெரும் தொகை அல்ல.
      இ தை விட பெரிய கொடுமை என்னவென்றால் சுதந்திரம் பெற்று 1970கள் வரை 23ஆண்டுகள் வரை அனைத்து சமச்தான சமீன்தார்களுக்கும நம் மக்கள் வரிப்பணம் மன்னர் மானியம் என்ற பெயரில் மத் திய அரசு வழங்கி வந்தது.
      அதை திருமதி. இந்திரா காந்தி அம்மையார் அவர்கள் தான் மி சா சட்டம் மூலம் ஒழித்தார்கள்.
      மிசா சட்டம் ஏ ழைக ளுக் கு ஆதரவான சட்டம்.
      ஆகையால் பணக் காரர்கள் அதை. எதிர்த் தார்கள்

  • @chandrasekark2244
    @chandrasekark2244 5 дней назад

    பயனில்லா வாழ்வு😢

  • @user-be6qh8eu3h
    @user-be6qh8eu3h Год назад

    👍

  • @josephraj902
    @josephraj902 2 года назад +17

    தெரியாத வரலாறு. நன்றி.

  • @arunasharma795
    @arunasharma795 2 года назад +3

    Solvathellaam unmaiya?

  • @yuvarajseker5633
    @yuvarajseker5633 2 года назад +18

    பாக்கிஸ்தானுக்கு எதிரான போரின் போது லால் பகதூர் சாஸ்திரியின் கோரிக்கையை ஏற்று நிதியுதவி யாக விமானம் நிறைய பெட்டி பெட்டி யாக தங்கம் கொடுத்தார் நிஜாம்..... சாஸ்திரியின் முழக்கம் மிக முக்கியமானது ஜெய் ஜவான் ஜெய் கிஸான். சங்கிகளே புரிஞ்சதா. வரலாறு முக்கியம்.

    • @sharksundar
      @sharksundar 2 года назад +3

      History full ah theriyuma da baadu

    • @karuppaiahe5066
      @karuppaiahe5066 2 года назад +3

      உங்களை மாதிரி இன்னும் நிறைய பேர் இந்த வடித்தெடுத்த... பொய்களை வாய் கிழிய பரப்பரதை கூட சகிக்கலாம்..? ஆனால் மற்றவங்களை சங்கின்னு சொங்கித்தனமா மங்கி போல புலம்பறீங்களே..? அதுதான் கொடுமை. வரலாறை படிங்க.. தலை. (ஏன்னா வரலாறு ரொம்ப.. முக்கியம். கட்டிக்கதை உதவாது.) ஏழுகடல் தாண்டி கிளிக்குள்ள இளவரசி உயிர்.. ன்ற கதையை போல இதுவும் ஒரு கதை ன்றதை புரிந்து கொள்ள முயலுங்கள். புழுகிதள்ளியே. புழுகி புலம்பாமல் உண்மை உணருதல் மனிதம்.. தேசஅபிமானம்.

    • @visil94
      @visil94 2 года назад

      Godi media soldrathuthana history enna pandrathu... Unga mandaila moola irunthathane... History athum just before 70 year than athuve thappunu soldra godi media.... Innum palaya history la epdi mathuvanga.. Intha godi media

    • @syedmohamedbasha6298
      @syedmohamedbasha6298 Год назад

      Your statement is wrong
      5 tons gold he gave gold during war.
      You dont know full history about him

    • @syedmohamedbasha6298
      @syedmohamedbasha6298 Год назад

      True

  • @krishnakumar-tn3pt
    @krishnakumar-tn3pt 2 года назад +1

    Ivaga kita lam iruthu pudiju ipa Ambani kita kodukuraga life is a circle
    Wealth never went to poor/middle calss people

    • @Kumar-xu1gz
      @Kumar-xu1gz 2 года назад

      Nee communist koothiya potta baadu nalla padi velai kedaikum oc laiyae oombanum undiyal kulukki baadu!!!!

  • @suryasureshmdu4382
    @suryasureshmdu4382 2 года назад +2

    Does indian government still provide money for hydrabad Nizam family?

  • @kamaruljaman7898
    @kamaruljaman7898 2 года назад +2

    பூமியில் சமாதானம் அடைந்த பின் குழப்பம் உண்டாக்கதெ

  • @kirohiro7333
    @kirohiro7333 23 дня назад

    India stopped nizam from running away and dying in foreign country

  • @suryagrr2612
    @suryagrr2612 2 года назад +3

    Same like why not join the Pakistan & east Pakistan….? Why uk 🇬🇧..? 😡
    Why divided the India…? 😡

    • @vikramsivakumar8697
      @vikramsivakumar8697 2 года назад +2

      Ithu just oruu news channel avlotha en ellarum ipdi potreefa

  • @AhmedAhmed-sw7hx
    @AhmedAhmed-sw7hx 2 года назад

    Good news but ..........?

  • @secretofsuccess6070
    @secretofsuccess6070 2 года назад +3

    Divide and rule policy....bbc

  • @jesusselva
    @jesusselva 2 года назад

    அப்படியா

  • @DEVILJIN8291
    @DEVILJIN8291 Год назад

    Marachi vacharu nizaam aana niraya thirudittu ponathu yaaru

  • @nandhinikaran8652
    @nandhinikaran8652 2 года назад +32

    உங்களுக்கு என்ன அவர் எப்படி இருந்தாலும் இந்திய மன்னர்

    • @JosephStalin-io5fp
      @JosephStalin-io5fp 2 года назад +3

      Study about telengana uprising

    • @MrArangulavan
      @MrArangulavan 2 года назад +3

      இந்த இந்தியானு பேரு வச்சது யாறு தெரியுமா?

  • @k.venkatesan2306
    @k.venkatesan2306 Год назад +1

    நிசாம். அல்ல. நிஜாம்

  • @kanrajur8283
    @kanrajur8283 2 года назад +5

    வைரம் வைரம் என்று சொல்கிறார்கள். நாங்களும் கடைகளில் பல நகை வகைகளை பார்த்திருக்கிறோம். அப்படி என்ன தான் இருக்கிறது என்று தெரியவில்லை.

  • @syedmohamedbasha6298
    @syedmohamedbasha6298 Год назад

    Wrong statement about Nizam. He donated 5 tons of gold when Lal Bahadur asked help during war

  • @sakuntalanagesan1745
    @sakuntalanagesan1745 2 года назад

    First of all learn to say ழ which is unique to Thamizh. Your diction of Thamizh words is irritating.

  • @sharksundar
    @sharksundar 2 года назад +2

    பாண்டற பய இது simplicity ah da

  • @mahachandru5165
    @mahachandru5165 2 года назад

    உருப்படியான நல்ல பதிவு நன்றி.

  • @mohamedansary6788
    @mohamedansary6788 2 года назад +3

    பிபிசி சொல்றது உண்மையாவா இருக்கும்

  • @umarsheriff3450
    @umarsheriff3450 2 года назад +8

    Panam irundhum , ivalo simple la valntha unakku ,, kancham nu arthama ??? Panam irukku nu atha theva illa ma selavu seyyala la ,, po velya pathu tu

    • @Muthu121212000
      @Muthu121212000 2 года назад

      He did not give back the gold coins given by upper caste people. U have to guess now.😃

  • @fillter.
    @fillter. 2 года назад +1

    appo passport iruinthucha

    • @qr3729
      @qr3729 2 года назад

      1911 la passport vathudu chu

    • @fillter.
      @fillter. 2 года назад

      @@qr3729 hyderabad ku

  • @kmsdecorators9611
    @kmsdecorators9611 2 года назад +12

    கால்வாசி உண்மை முக்கால்வாசி பொய்.
    ஏம்ப்பா தப்புத்தப்பா வரலாற்றை திரித்துக்கூறுகிறீர்கள்.

    • @sithyrifaya6607
      @sithyrifaya6607 2 года назад

      நீங்கள் சொல்வது சரிதான் சகோ அரைவாசி போய்

  • @nushanrasoodeen2980
    @nushanrasoodeen2980 2 года назад +1

    பொய்

  • @miroslawaklitynska9569
    @miroslawaklitynska9569 13 дней назад

    But the British stolen that 😂😂😂😂😂😂😂

  • @anpudanmalini1179
    @anpudanmalini1179 2 года назад

    🙉

  • @shasshas4593
    @shasshas4593 2 года назад +1

    Sariyana manguni mokkai mannar pola

  • @darkgamer8157
    @darkgamer8157 2 года назад +6

    நீ சொல்றது பயங்கர பொய்

  • @AnzifAnzif
    @AnzifAnzif Месяц назад

    Ne ppyi parthya sanki

  • @mansoormansoor3951
    @mansoormansoor3951 2 года назад +1

    எல்லாம் doopugo

    • @telugudravidianboy3007
      @telugudravidianboy3007 Год назад

      Am a HYDRABAD's PERSON....
      HYDRABAD STATE WAS SEPARATE COUNTRY.....WE GOT INDEPENDENCE....EVEN A YEAR AFTER INDIA GOT INDEPENDENCE

    • @telugudravidianboy3007
      @telugudravidianboy3007 Год назад

      18th SEPT 1948
      "OUR INDEPENDENCE DAY FOR INDIA"

  • @ramamoorthy1000
    @ramamoorthy1000 6 дней назад

    Sardar Vallabhbhai Patel vanish this dabba king

  • @patrikanton1407
    @patrikanton1407 Год назад +1

    naai punda mawan

  • @yuvarajseker5633
    @yuvarajseker5633 2 года назад +2

    லால் பகதூர் சாஸ்திரி அவர்களின் கோரிக்கையை ஏற்று போருக்கு நிதியாக பெட்டி பெட்டியாக தங்க கட்டிகளை தன்னுடைய சொந்த விமானத்தில் கொடுத்தனுப்பினாரே நிஜாம் அந்த புகைப்படமும் செய்தியும் பிபிசி க்கு கிடைக்கலயோ...... காவி சங்கி பிபிசி க்கு. வரலாறு முக்கியம்.

    • @chandraboses1017
      @chandraboses1017 2 года назад

      இது என் னடா புதுக் கதை

  • @anwaranwarbasha1140
    @anwaranwarbasha1140 2 года назад +2

    இது அத்தனையும் பொய்

  • @danjay3946
    @danjay3946 2 года назад +1

    Hydrabadis don’t know how bad this Guy Nizam. How selfish he was.

    • @syedmohamedbasha6298
      @syedmohamedbasha6298 Год назад +2

      You don't know full history of Nizam. He lived in a simple way
      Only one plate used for food.
      5 tons of gold he gave to Indian govt during war

  • @kudumbathalaivan
    @kudumbathalaivan 2 года назад +3

    100% FAKE 100% FAKE
    Don't trust this news.
    Because,
    Sardar Wallabai Patel fight with Nizam. Nizam lost the battle. Citizens of Hyderabad were made homeless in their own country.
    To know the real facts,
    please ask to your Hyderabad friends.

  • @user-jy6mn3fg1k
    @user-jy6mn3fg1k 2 года назад +4

    நிசாம் பாக் - கூட சேருரேன்னு சொன்னதாக வதந்தி இருக்கு சோ நிசாம் மேல மரியாதை இல்லாம இருந்துச்சு
    நீங்க சுதந்திர தனி நாடுனு சொல்றீங்க?🙄

    • @mohamedaslam2018
      @mohamedaslam2018 2 года назад +1

      ஜுனாகத் மற்றும் காஷ்மீரும் அப்படி தான்.

    • @ravindarg8327
      @ravindarg8327 2 года назад +1

      தனி நாடாக மாற்ற முயன்றார்

  • @vikramsivakumar8697
    @vikramsivakumar8697 2 года назад +1

    Super