உலகையே மாற்றிய புத்தகங்கள்.. அறியப்படாத பல உண்மைகள் | Ayesha Natarajan Speech

Поделиться
HTML-код
  • Опубликовано: 16 ноя 2024

Комментарии • 168

  • @jananesanrv
    @jananesanrv 2 месяца назад +34

    எழுச்சியூட்டும் அற்புதமான உரை.ஆயிஷா நடராஜன் அவர்களுக்கு நன்றி கலந்த பாராட்டுகள்.

  • @yafegrow4154
    @yafegrow4154 Месяц назад +3

    இந்த மனிதனின் உரை அதற்குள் முடிந்து விட்டதா என்று ஆச்சரியத்தோடு கண்டேன்....
    இந்த மனிதனுக்கு கல்வி கொடுத்தது தேடல் அதனால்தான் இவர்களையெல்லாம் தேடித் தேடிக் கொடுத்திருக்கிறார்.... நன்றி.. 💐👑

  • @sivan1192
    @sivan1192 Месяц назад +4

    உயர்திரு நடராஜன் அவர்களது உரை மிகவும் சிறப்பாக இருக்கிறது. மாணவ மாணவிகளை எதிர்கால இந்தியாவை அறிவுபூர்வமாக கட்டமைக்க ஊக்கப்படுத்துகிறது, ஆக்கப்பூர்வமாகவும் அறிவியல் பூர்வமாகவும் சிந்தனையை தூண்டுவதற்காக சிறப்பான உரையை நிகழ்த்துகிறார் தொடரட்டும் உங்கள் தொண்டு, வாழ்த்துக்கள்..

  • @panneerselvam8481
    @panneerselvam8481 2 месяца назад +16

    வாசிக்கும் பழக்கத்தை ஏற்படுத்தும் அற்புதமான பேச்சு ,

  • @chinnaduraiparamanandham568
    @chinnaduraiparamanandham568 Месяц назад +6

    அறிவியல் தான் சமூக மாற்றத்தின் திறவுகோல் என்பதை தேடித் தேடி படித்துள்ளார். ஆயிஷா நடராஜன் அற்புதமான அறிவுஜீவி .சிந்தனையாளர்களையும் அறிவாளிகளையும் உருவாக்கும் பட்டறையாக அமைந்துள்ளது அவரது உரை. மகிழ்ச்சி.வாழ்த்தி வணங்குகிறேன்.

  • @karthikinr2508
    @karthikinr2508 Месяц назад +11

    He is my HSLC principle. Every day he will tell us a motivational story. He is a GEM.

    • @the_allwin
      @the_allwin Месяц назад

      Which clg is he working at?
      Plz share the information bro

    • @karthikinr2508
      @karthikinr2508 Месяц назад +1

      @@the_allwin he is my 12th principal. He was working with krishnaswami memorial matric hr.sec school at Cuddalore. Now I don't which group he is working with

  • @vishalakshichinnathambi2995
    @vishalakshichinnathambi2995 2 месяца назад +2

    அருமையான பதிவு... என் வாழ்க்கையில் முதன் முறையாக இப்படி பட்ட ஒரு உரையைக் கேட்டேன்.. மிக்க மகிழ்ச்சி.. நன்றி.. நன்றி..

  • @gurusankarkanagarajan603
    @gurusankarkanagarajan603 2 месяца назад +3

    மிகவும் சிறந்த ஆக்க உரை! வரலாற்றின் ஒவ்வொரு புத்தகமும் வாழ்க்கையில் படிக்க வேண்டியது என்பதை விழிப்பூட்டிய உங்களுக்கு சிரம் தாழ்ந்த வணக்கங்கள்! வாசிப்பை நேசிப்போம்! செயல்படுத்துவோம்! வாழ்த்துக்கள ஐயா!

  • @kesavandhuraisamy9006
    @kesavandhuraisamy9006 2 месяца назад +10

    நல்ல உரை.. நன்றி...

  • @kanakarajmasillamani2331
    @kanakarajmasillamani2331 Месяц назад +1

    அற்புதமான உரை..நிறைவான வாசிப்பும் சுவாசிப்பது மே ஒருவரை உயிரோட்டமான மனிதம் நிறைந்த மனிதர்களை உருவாக்கும்.வாழ்த்துகள்.சிறப்பு.மகிழ்ச்சி.‌நெகிழ்ச்சி.

  • @yafegrow4154
    @yafegrow4154 Месяц назад

    What a man, Aayisha natarajan... Not story.... No unnecessary talk... All datas, information with date... A great legend, he is... Thanks for the video 👑👑

  • @psujathathiru7984
    @psujathathiru7984 2 месяца назад +3

    மிக அருமையான உரை அறிவியல் தோழரிடமிருந்து....❤🎉
    ஒவ்வொரு மதமும் வேறு வேறு நிறங்களாய்...கடவுள் எப்போதுமே வெள்ளை ஔியாய்.
    வாசிப்பை நேசிப்போம்

  • @a.josephinec3231
    @a.josephinec3231 Месяц назад

    என்னே அபாரமான தயாரிப்பு!
    அறபுதமான பகிர்வு !,
    மெய்சிலிர்க்க வைக்கும் உணர்வுபெருக்கு !எத்தனை அருமையாக நீவிர் படைக்கும் புதிய சமூகம் .!..
    நன்றிகள் கோடி !!
    உடல் நலம், மனநலம்,
    ஆன்ம்பலம் கொண்டு வாழ்க தீவிர பல்லாண்டு !!!

  • @themeenaAlaudeen123
    @themeenaAlaudeen123 Месяц назад +1

    மிக அமையான பதிவு. இறைவன் தாங்களுக்கு நிறைவான நற்கூலியை தந்தருள்வானாக! இவை அனைத்துபு நகங்களையும் எழுதுவதற்கு அறிவைக் கொடுத்த இறைவன் மக்களுக்கு வழங்கிய பொதுறைதான் குர்ஆன் தயவுசெய்து ஆய்வு செய்யுங்கள் உண்மை புரியும்' நன்றி...

  • @redheadlight97
    @redheadlight97 Месяц назад

    அற்புதமான உரை தந்த உமக்கு என் புத்தக வணக்கம் . புத்தகம் படிப்பது போல் உன் உரையை ஆழ்ந்து ரசித்து கொண்டு இருந்தேன். பத்து புத்தகம் படித்தேன்❤. நன்றி தீ பத்திரிக்கை அவர்களுக்கு❤

  • @balasubramanin7563
    @balasubramanin7563 2 месяца назад +6

    ஐயா நல்ல தகவல்கள் தந்த உங்கள் பணி மென்மேலும் தொடர வேண்டும் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  • @jothilasmi588
    @jothilasmi588 2 месяца назад +3

    மிக அற்புதமான உரை... அய்யா 🙏🙏👏👏🌹🌹🌹

  • @santhoshsambandham3732
    @santhoshsambandham3732 Месяц назад +3

    Hi sir how r u
    Iam ur student
    Ur my inspiration
    I never forget in my life
    I learn English and loved English by u sir
    I want to talk to you sir
    To how I improved and recollect my eary life till today
    I think u influenced my early life
    Thank u sir I always with ur sweet memories

  • @kanchithavarajah2638
    @kanchithavarajah2638 13 дней назад

    வாழ்துக்கள் வாழ்க பல்லாண்டு வாழ்க வளமுடன் நாளை நமதே நன்றி..

  • @murganandhamsamy
    @murganandhamsamy 2 месяца назад +5

    அற்புதம் அற்புதம் உரையை கேட்கும் போதோ படிக்க தோன்றுகிறது

  • @mohammadsathakkathulla7722
    @mohammadsathakkathulla7722 2 месяца назад +4

    நல்லுரை ஐயா, நன்றி.

  • @ramasamyparameshwary2540
    @ramasamyparameshwary2540 4 дня назад

    அற்புதம்
    வாழ்த்துக்கள்

  • @AgriUpdates
    @AgriUpdates 2 месяца назад +3

    ஆழமான அற்புதமான அவசியமான உரை ...சார் வாழ்த்துகள்🎉

  • @kumarsatheesh5526
    @kumarsatheesh5526 2 месяца назад +5

    அய்யா வணக்கம் நல்ல தகவல் நன்றி 🎉

  • @v.lakshminarasimhan3321
    @v.lakshminarasimhan3321 18 часов назад

    Very good information .tq very much sir.

  • @abbass2716
    @abbass2716 Месяц назад +2

    ஆயிஷா நடராசன் சார் உங்களுடைய கணிதத்தின் வரலாறு புத்தகம் மிகவும் அருமை.

  • @TamilTr-fl9jg
    @TamilTr-fl9jg 2 месяца назад +3

    சமுதாய சமரச சமயம்
    வருக வாழ்க வெல்க
    ஒருமைப்பாட்டில் ஒற்றுமையா வேற்றுமையில் ஒற்றுமையோ ஒற்றுமையில் ஒருமைப்பாடே போற்றி போற்றி போற்றி

  • @selvaradjek3473
    @selvaradjek3473 2 месяца назад +3

    இது போன்ற தகவல்களை பதிவிடுங்கள். மிக்க நன்றி .

  • @mathivananr7358
    @mathivananr7358 2 месяца назад

    அற்புதமான தகவல்களை பாமரனும் அறிந்து கொள்ளும் வகையில் உரையாற்றிய அய்யா ஆயிஷா நடராஜன் அவர்களை பாராட்டுகிறேன் வாழ்த்துகிறேன்.

  • @senthilkumar-r3d
    @senthilkumar-r3d Месяц назад

    வாழ்க்கையில் முதன் முறையாக இப்படி பட்ட ஒரு உரையைக் தமிழில் கேட்பது இதுவே முதன் முறை...HATS OFF SIR
    .

  • @victori3431
    @victori3431 2 месяца назад +1

    Excellent speech. Very informative and motivative.
    Thank you Sir.

  • @rameshnagappan7812
    @rameshnagappan7812 2 месяца назад

    Hats off to ஆயிஷா நடராஜன் Sir,what a knowledge and speech he delivered....amazing

  • @ManikandanSurendranath
    @ManikandanSurendranath 2 месяца назад

    Thank you. Eyes welled up multiple times during this speech. Must broadcast in all schools.

  • @subramaniama4260
    @subramaniama4260 2 месяца назад +4

    அருமை வாழ்த்துக்கள் தோழர் 👍👍👍👍👍👏👏👏👏👏👏👍

  • @saarvan
    @saarvan 2 месяца назад

    அற்புதமான உரை.. நன்றிங்க அய்யா 🙏

  • @ilanchezhians9874
    @ilanchezhians9874 Месяц назад

    Motivational speech, he inspired me to read books ❤

  • @anbalagapandians1200
    @anbalagapandians1200 Месяц назад

    அருமையான தகவல்பேச்சு

  • @MuthuKumarAV
    @MuthuKumarAV Месяц назад +1

    அரிய செய்திகள் ஐயா! நூல்களை பட்டியலிட்டி
    காட்சிப்படுத்தவும்.

  • @muruganvel7394
    @muruganvel7394 2 месяца назад +4

    சிறப்பு ஐயா

  • @YuvarajYuvaraj-y6f
    @YuvarajYuvaraj-y6f 2 месяца назад +3

    அற்புதமான உறை🎉🎉🎉

  • @arumugamkathamuthu46
    @arumugamkathamuthu46 Месяц назад

    Great sir.
    Your speech is enlightenment

  • @chinnaswamychinnaswamy2233
    @chinnaswamychinnaswamy2233 2 месяца назад +1

    இதயத்தின் திறவுகோல் இந்த பேச்சு..

  • @GovindarajanKrishnan-l2l
    @GovindarajanKrishnan-l2l 2 месяца назад +2

    Best best speech iam heared in my life thanking you sir I will motivate my family and friends

    • @charlesrajan8854
      @charlesrajan8854 2 месяца назад

      Well-done Sir.... your initiative is highly appreciated.

  • @TamilTr-fl9jg
    @TamilTr-fl9jg 2 месяца назад +1

    திருக்குறள் திருக்குறள் திருக்குறள் அருமை வாழ்த்துகள் நன்றி தோழர்

  • @muthu4840
    @muthu4840 2 месяца назад

    அற்புதமான பேச்சு ❤❤❤

  • @akbarali2482
    @akbarali2482 Месяц назад

    Greate and informative motivational speech

  • @peettaranthonisamy598
    @peettaranthonisamy598 2 месяца назад

    அற்புதமான உரை ❤

  • @gnanasekaran5634
    @gnanasekaran5634 2 месяца назад +4

    அந்த நூலை மொழிபெயர்த்து அதற்காக மன்னிப்பு கேட்காமல் சிறை சென்றவர் ஜீவா

  • @BalaChandran-np6uj
    @BalaChandran-np6uj 2 месяца назад +2

    சிறப்பான உரை

  • @nameraj
    @nameraj 2 месяца назад

    அய்யா.. நல்ல தகவல். மிக்க நன்றி.

  • @SekarR-ew5bj
    @SekarR-ew5bj 14 часов назад

    Excellent speech

  • @SenthilVelu-i2z
    @SenthilVelu-i2z 2 месяца назад

    ❤❤ மிகவும் போற்றுதலுக்குரிய உரை!

  • @perumal3270
    @perumal3270 2 месяца назад +1

    அருமை அருமை அய்யா

  • @veeramanib.r6386
    @veeramanib.r6386 2 месяца назад +1

    A very good introduction of books and writers. An useful speech👍

  • @selvakumarr4657
    @selvakumarr4657 2 месяца назад +2

    Sir very good useful speech great salute.jai hind.

  • @prithiviraj5523
    @prithiviraj5523 2 месяца назад +1

    அறிவின் உச்சம் இந்த உரை.

  • @jennymaths1884
    @jennymaths1884 2 месяца назад

    Fabulous.. Fabulous.. What a great lecture❤❤❤❤🎉🎉🎉🎉🎉 valthukal Ayesha.. Tholar

  • @r.s.saivenkatesh5925
    @r.s.saivenkatesh5925 26 дней назад

    Excellent

  • @Nallasivam
    @Nallasivam 2 месяца назад +1

    அருமையான உறை. பதிவு செய்தமைககு நன்றி

  • @jonyfranc4509
    @jonyfranc4509 2 месяца назад

    உங்கள் மாணவர்களுள் ஒருவன்! நன்றி அய்யா

  • @rajeshcp1409
    @rajeshcp1409 2 месяца назад

    I couldn't delete this speech after heard,bcos will listen till I memorize the content & extracts,,,Wow🎉
    But Sir, respect every laureates with respectable as ie: Sonaargal,seithaargal,,,,etc..
    Bcos, u r educating us about them & their accomplishments,,,, ,

  • @MohammedAli-uw2oe
    @MohammedAli-uw2oe 2 месяца назад

    Valuable informations. Thanks

  • @muralidarandgp4116
    @muralidarandgp4116 Месяц назад

    Wow. What an excellent speech

  • @charlesrajan8854
    @charlesrajan8854 2 месяца назад +2

    சான்றோனின் அறி(வு)"உரை", சுரக்கும் சுனை/சுணை , தெவிட்டாத தேன்...

  • @karuthamanimanickam3685
    @karuthamanimanickam3685 4 дня назад

    Excellent sir❤

  • @surendranc2830
    @surendranc2830 2 месяца назад +1

    Remarkable sir iwant hear one more time 🎉

  • @kalavathyperumal7270
    @kalavathyperumal7270 2 месяца назад

    Extraordinary lecture

  • @gb19511
    @gb19511 Месяц назад

    Amazing speech!! . If such a book reading habit is inculcated in our children India would transform to a completely different Country sooner than later.

  • @kottaiashif4786
    @kottaiashif4786 2 месяца назад

    நல்ல உரை ---

  • @thangamm6387
    @thangamm6387 2 месяца назад +4

    அற்புதமான தகவல்கள்.

  • @SenthilC-r9f
    @SenthilC-r9f 2 месяца назад +1

    Super ayya... Naan இன்னும் padikkeren.....

  • @velum8416
    @velum8416 2 месяца назад +1

    அருமை

  • @kausalyarajendran2078
    @kausalyarajendran2078 2 месяца назад

    Super Super Your Speech was So Great Sir.

  • @shantitv7263
    @shantitv7263 2 месяца назад

    Thank you very much for your response sir

  • @devaraj4549
    @devaraj4549 2 месяца назад

    அறிவின் குவியல் உங்கள் உரை ஐயா

  • @gopinathchithra1225
    @gopinathchithra1225 2 месяца назад +2

    ❤thank you sir🎉

  • @anbalagapandians1200
    @anbalagapandians1200 Месяц назад

    பாராட்டுக்கள்ஐயா

  • @nselvam8900
    @nselvam8900 2 месяца назад +1

    மெக் நாட் சாகா அவர்களைப் பற்றி பேசும் பொழுது ஒரு தாழ்த்தப்பட்ட சமூகத்தில் பிறந்து இப்படி ஒரு நிலைக்கு வந்திருக்கிறார் என்று தாங்கள் கூறிய கருத்து வரவேற்கத்தக்கது ஆனால் தேநீர் அருந்துவதை பற்றி பேசியது மிகவும் வருத்தத்தை அளிக்கிறது கண்டிக்கத்தக்கது அதை தற்போது காலத்துக்கு ஏற்றார் போல் பேசி இருக்கலாம் என்பது எனது கருத்து

  • @kalpaanakandasamy535
    @kalpaanakandasamy535 2 месяца назад +1

    நீங்கள் ஒரு நூலகம் தோழரே🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @jacinthajacintha3169
    @jacinthajacintha3169 2 месяца назад +2

    Excellent 👌 sir

  • @senthilkumar-vh5dg
    @senthilkumar-vh5dg 2 месяца назад +1

    Fantastic 🎉

  • @mariappan3207
    @mariappan3207 2 месяца назад

    Great speach🎉🎉🎉🎉🎉🎉

  • @abuyusuf3084
    @abuyusuf3084 Месяц назад

    I think there is a confusion. “Nicomachean Ethics” focuses on ethics and virtue, he is not talking about research in this book.
    The book where Aristotle discusses methods of inquiry and research is “Posterior Analytics.” In this work, he outlines his views on logic, scientific reasoning, and the process of gaining knowledge through observation and deduction. It is part of his larger work on logic known as the Organon.

  • @leo21976
    @leo21976 Месяц назад +7

    Al Quraan உலகையே மாற்றிய புத்தகம்

    • @navaneethakrishnanmurugesa9428
      @navaneethakrishnanmurugesa9428 Месяц назад

      உலகை தவறான பாதையில் ஒரு குறிபிட்ட சமூகத்தை இழுத்து சென்று கொண்டிருக்கும் மதம்! 6 வது நூற்றாண்டில் வாழ்த ஒருவரின் சிந்தனையை 21 நூற்றாண்டில் கேள்வியே கேட்காமல் ஏற்துகொண்டு போவது பிற்போக்குவாதம்! குரானை படித்தபிறகு நான் இறைநம்பிக்கை அற்றவனாகி விட்டேன்!

    • @தமிழ்அமுது-ண4ட
      @தமிழ்அமுது-ண4ட 25 дней назад

      😂😂

  • @ChandrasekharDChandrasekar
    @ChandrasekharDChandrasekar Месяц назад +1

    🎉🎉superspeech

  • @mohanjimohanji1002
    @mohanjimohanji1002 Месяц назад

    Super

  • @jagadeesanp.k6546
    @jagadeesanp.k6546 27 дней назад

    Please tell me in which platform you are trading gold in foreign exchange. Because I couldn't find it in Zerodha...

  • @tthirumalvalavan
    @tthirumalvalavan 2 месяца назад

    Great speech 👌👌👌

  • @mashraf1605
    @mashraf1605 2 месяца назад +2

    The biggest tragedy is Issac Newton is appropriated by Atheists. Newton believed in God as the Creator of the universe and saw the natural world as evidence of God’s existence. His famous statement, "The most beautiful system of the sun, planets, and comets, could only proceed from the counsel and dominion of an intelligent and powerful Being.

    • @mashraf1605
      @mashraf1605 2 месяца назад

      Simply put , Newton viewed the natural laws he discovered as part of God’s divine plan.

  • @amudham06
    @amudham06 2 месяца назад

    Wow superb ❤

  • @Timefliesdude
    @Timefliesdude Месяц назад

    Best video

  • @sukumarelangovan724
    @sukumarelangovan724 Месяц назад +1

    Please let us know where all those books can get ! If possible kindly share links to buy ! 🙏🏼☑️

    • @raaghavsvlog
      @raaghavsvlog Месяц назад

      Yes please tell me I want to read ❤

  • @senthilkumar-r3d
    @senthilkumar-r3d Месяц назад

    SUPER SIR

  • @rajendiranshanmugam7193
    @rajendiranshanmugam7193 2 месяца назад

    Enna oru arputhamana thaga al nandri ayya

  • @satheeshkumar2997
    @satheeshkumar2997 2 месяца назад +1

    Super super

  • @sureshkumaryagya236
    @sureshkumaryagya236 Месяц назад

    மனதுக்கு நிறைவான இருக்கிறது.

  • @leorich9050
    @leorich9050 2 месяца назад

    Excellent speech sir ( miss .Gloria KMMHSSCHOOL)

  • @Parthi037
    @Parthi037 Месяц назад

    இந்தியாவில் உள்ள ஒவ்வொருவரும் அம்பேத்கரை படித்தால் இந்தியா எப்போதோ உலக நாடுகளுக்கு முன்னூடியாக மாறி இருக்கும்...

  • @JkFashion-oh2cz
    @JkFashion-oh2cz 2 месяца назад +1

    Good morning sir

  • @seenivasagamr513
    @seenivasagamr513 27 дней назад

    👌👌👌💐💐💐🙏