ஆளுக்கு 10 தலை கொண்டுவரணும்..10000பேருக்கு உத்தரவு போட்ட செங்கிஸ்கான்!- நடுங்கவைத்த ரத்த சரித்திரம்!

Поделиться
HTML-код
  • Опубликовано: 31 дек 2024

Комментарии • 311

  • @saamsaamgani3117
    @saamsaamgani3117 2 года назад +46

    ஓமர் ஷெரீப் நடித்த செங்கிஸ்கான் படத்தை விட மிக அற்புதமாக நீங்கள் சொன்னது அப்படியே மனதில் மாபெரும் 3D திரைப்படம் ஓடியது. நன்றி உங்களின் மாபெரும் புலமைக்கு.

  • @komaligal5053
    @komaligal5053 2 года назад +4

    பல அரிய செய்திகளை அறிந்த தாங்கள் ச்சே, ஓ, ஓகோ என்று ஆர்வமாக என்னய்யா என்று ஆர்வமாக கேட்பதை பார்க்கும்போது உங்களின் கற்கும் தெரிகிறது. உயர்திரு பேராசிரியர் ரத்தினக்குமார் அவர்கள் போற்றுதலுக்கும் பாதுகாக்க வேண்டிய வரும் கூட மேலும் ஐயா அவர்களின் பணிவான அண்ணே, ஆமாண்ணே என்ற பேச்சு எம்மை வியக்க வைக்கிறது. ஐயா அவர்களுக்கு இரண்டு பேன் போட்டு தர வேண்டுகிறேன். அவரிடம் நிறைய தெரிந்து கொள்ள வேண்டும். முடிந்த அளவு வரலாற்று செய்திகளை தர வேண்டுகிறேன். மகிழ்ச்சி மிக்க நன்றி.🙏🙏🙏

    • @Trouble.drouble
      @Trouble.drouble 7 месяцев назад

      Thank you friends ❤🎉

    • @Trouble.drouble
      @Trouble.drouble 7 месяцев назад

      ruclips.net/video/FA9mW52i0Ok/видео.htmlsi=I_3NCbeQIo2oYvy7🎉

  • @velarasi6298
    @velarasi6298 2 года назад +22

    வணக்கம் ஐயா..
    சிலரின் கேள்விகளுக்காக எங்களின் வரலாற்று தாகத்தை மறந்துவிடாதீர்கள்...உங்களின் பதிவுக்காக தினமும் காத்துக்கொண்டிருகிறோம்...இவ்வளவு அறிவு மகனை தந்த உங்கள் தாய், தந்தையருக்கு என் சிறம்தாழ்ந்த வணக்கங்கள் ஒருப் பேத்தியாக...நன்றி..உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்....

    • @rathnakumar8623
      @rathnakumar8623 2 года назад +6

      நன்றி மகளே

    • @itsme_sathish
      @itsme_sathish 2 года назад +3

      பாராட்டுகளும் கைதட்டல்களும்..அறிவுமிக்க மனிதர்களுக்கு சொந்தம்

    • @itsme_sathish
      @itsme_sathish 2 года назад +2

      @@rathnakumar8623 நீங்க கோவபட்றது சரியா இருக்கும் சார்...நேர்மையா இருக்கிறவர்கள் கோவம் வரும்

  • @l.ssithish8111
    @l.ssithish8111 2 года назад +15

    வணக்கம் ஐயா தொடரட்டும் நன்றிகள் நன்றிகள் நன்றிகள் வாழ்த்துக்கள் வணக்கம் திரு.ராஜேஷ் திரு.ரத்னகுமார் அவர்களே

  • @jaisonjesus1813
    @jaisonjesus1813 2 года назад +14

    Great success Sir your channel 👌👌👌 இனி ஒரு ஆள் உங்கள் இருவருக்கும் முன்னால் வர முடியாது...... என்ன ஒரு பதிவு நேர்த்தியான பேச்சு தடையின்றி வார்த்தைகள் வந்து கண்ணதாசன் கவிதைகள் வந்து தானே விழுவது போல்........ நன்றி அண்ணா இருவருக்கும் வாழ்த்துக்கள்

    • @Trouble.drouble
      @Trouble.drouble 2 года назад

      👍 Thank. you so much

    • @Trouble.drouble
      @Trouble.drouble 7 месяцев назад

      ruclips.net/video/FA9mW52i0Ok/видео.htmlsi=I_3NCbeQIo2oYvy7❤🎉

  • @lawryrajali
    @lawryrajali 2 года назад +19

    1200களில் தப்பித்தது Delhi, செங்கிஸ்கான்னிடமிருந்து - Isthumus என்னும் சாதுரியம்மிக்க இஸ்லாம் மன்னன்னால் !!!! வியக்கதக்க வரலாற்றை யதார்த்த உறையில் கூறுவது Prof. Ratinakumar அவர்களது தனிப்பட்ட திறமை. Hats off to you Sir. Special Thanks to Rajesh Sir and Om Saravanan Bhava 💐💐💐👍

  • @gururathinamgurunathan8839
    @gururathinamgurunathan8839 2 года назад +7

    மாபெரும் வீரர் செங்கிஸ்கான் வரலாற்று சிறப்பு மிக்க பதிவுகள் அனைத்தும் அருமை வைரம் நெஞ்சம் நிறைந்த செங்கிஸ்கான் அகிம்சை வழியில் ஒரு வரலாறு இருக்கிறதா இருக்கிறது என்றால் பதிவு செய்யுங்கள் ஐயா நன்றி 🙏🙏🙏

  • @அதிரடிஆதி
    @அதிரடிஆதி 2 года назад +19

    பாகுபலி கதை எல்லாம் என்ன...!! இதில் வரும் ஒவ்வொரு தொடரும் அருமை.... உண்மை வரலாற்றை அருமையாக அனைவருக்கும் புரியும்படி ஆர்வத்தை ஏற்படுத்தும் விதம் சிறப்பு .. எவ்வளவு பாராட்டினாலும் ஈடாகாது. நாற்பது நிமிடங்கள் நான்கு நிமிடம் போல் விரைவாக செல்கின்றது 🔥💐💐💐💐

    • @user-gb5mu4ei7q
      @user-gb5mu4ei7q 2 года назад +3

      செங்கிஸ்கான் படம் எடுக்க ராஜமெளலி முன்வருவாரா? Evergreen block buster.

    • @king-power
      @king-power 2 года назад +2

      உண்மை. நேரம் போனது தேறிய வில்லை

    • @Trouble.drouble
      @Trouble.drouble 2 года назад +1

      I. am. very. Happy. friend 👍

    • @Trouble.drouble
      @Trouble.drouble 7 месяцев назад

      ruclips.net/video/FA9mW52i0Ok/видео.htmlsi=I_3NCbeQIo2oYvy7❤🎉

    • @HyderHyderAli-k5n
      @HyderHyderAli-k5n Месяц назад

      TN padanool teacher,s their um. Mel mattathil ulla chilarin alotham.history yai maatri vittargal.

  • @தங்க.பிரபு
    @தங்க.பிரபு 2 года назад +5

    சிறப்பான வறலாற்றுப் பகிர்வுகள். தொடர்ந்து ஆவலோடு கேட்கின்றேன். நன்றி உரித்தாகுக🙏

    • @Trouble.drouble
      @Trouble.drouble 7 месяцев назад

      ruclips.net/video/FA9mW52i0Ok/видео.htmlsi=I_3NCbeQIo2oYvy7😢🎉

  • @periasamypaulsamy5010
    @periasamypaulsamy5010 2 года назад +5

    தொடர் தொடரட்டும்.நன்றி சகோதரர்களே.
    தையூர் வரலாறும் வரும் என்று எதிர்பார்க்கி
    ன்றேன் by pp

  • @raffizakariya52
    @raffizakariya52 2 года назад +2

    உங்களை போல் நான்கு பேராசிரியர்கள் இந்தியா முழுவது க்கும் இருந்திருந்தால் நம் நாட்டு தலைஎழுத்தே மாரிப்போகும்.

  • @muniyassamygurusamy4664
    @muniyassamygurusamy4664 2 года назад +6

    மனமார்ந்தநன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்

    • @Trouble.drouble
      @Trouble.drouble 7 месяцев назад

      ruclips.net/video/FA9mW52i0Ok/видео.htmlsi=I_3NCbeQIo2oYvy7❤🎉

  • @goldking1955
    @goldking1955 2 года назад +4

    விறுவிறுப்பாக உள்ளது ஐயா நன்றிகள் பல
    அடுத்து பதிவுக்கு ஆவலுடன் எதிர்பார்த்து இருக்கிறேன்.

  • @RAMESH_191
    @RAMESH_191 2 года назад +8

    ஐயா இருவருக்கும் என் சிரம் தாழ்ந்த வணக்கங்கள் ஐயா செங்கிஸ் கான் வரலாறு அருமை ஐயா வாழ்க வளமுடன்

  • @devindran2780
    @devindran2780 2 года назад +2

    ஐயா தங்களது பதிவுகள் தற்போது சாதாரன வெற்றி பெற்றிருந்தாலும் எதிர்காலத்தில் இதன் முக்கியதுவம் எளிய கற்றல் போன்ற என்னற்ற காரணங்களால் போற்றி பாதுகாக்கப்படும். அழியாப்புகழும் பெறும்.

  • @kapiljaishankar6
    @kapiljaishankar6 2 года назад +11

    சிறப்பு ஐயா,தொடரட்டும்

    • @Trouble.drouble
      @Trouble.drouble 7 месяцев назад

      ruclips.net/video/FA9mW52i0Ok/видео.htmlsi=I_3NCbeQIo2oYvy7🎉

  • @karuppaiahpaiah1925
    @karuppaiahpaiah1925 2 года назад +4

    அண்ணா நான் இப்போது மலேசியாவில் இருக்கிறேன் இந்தியா வரும் போது திரு. ரத்னா குமார் அண்ணா பார்த்து நன்றி........ Solla வேண்டும் சென்னை வந்தால் பார்க்க முடியுமா வரலாறை படித்திருக்கிறேன் கேட்டிருக்கிறேன் ஆனால் இந்தத் தொடரில் கேட்டது போல் எங்கும் கேட்கவில்லை உண்மை வரலாற்றை தெரியப்படுத்தி இருவருக்கும் எனது நன்றி...............1000000

  • @AnandKumar-vn2wi
    @AnandKumar-vn2wi 2 года назад +3

    மொழிகள் பல கேட்டுக் கொண்டு இருப்பதற்கு தமிழ் வழி அருமை உங்களால் நன்றி

  • @schandran9961
    @schandran9961 2 года назад +7

    அருனம யாண பதிவு இரண்டு அய்யாவுக்கு வாழ்த்துக்கள்

  • @vigneshkumar6211
    @vigneshkumar6211 2 года назад +24

    செங்கிஸ்கான் வரலாற்றை படித்ததை விட பேராசிரியரின் உரையாற்றிய விதம் அழுத்தமாக பதிவானது. நன்றி

    • @Trouble.drouble
      @Trouble.drouble 2 года назад +3

      Thanks

    • @syedjahirhussain5296
      @syedjahirhussain5296 2 года назад

      ஐயா எங்களால் இவ்வளவு படிக்க ஆயுள் போதாது தாங்கள் நீடுழி வாழ எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன் ஜாகிர் உசேன் காந்தி பார்க் கோவை

    • @Trouble.drouble
      @Trouble.drouble 7 месяцев назад

      ruclips.net/video/FA9mW52i0Ok/видео.htmlsi=I_3NCbeQIo2oYvy7❤🎉

  • @raba7499
    @raba7499 2 года назад +19

    எதிர்பார்த்தது போல் Sunday லீவ் எடுத்துஙிட்டீர்கள். எனினும் பெரிய ஞாயிறு என்று கட்டுபானத்துறையில் அழைக்கப்படும் திங்கட்கிழமை வீடியோ வை தருவித்தமைக்கு நிர்வாகத்திற்க்கு நன்றிகள் பற்பல....

    • @Trouble.drouble
      @Trouble.drouble 7 месяцев назад

      ruclips.net/video/FA9mW52i0Ok/видео.htmlsi=I_3NCbeQIo2oYvy7❤🎉

  • @kumarv9844
    @kumarv9844 2 года назад +16

    இருவருக்கும் என் சிரம்தாழ்ந்த வணக்கம் .🙏🙏இந்திய வரலாற்றை தான்டி உலக நாயகன் செங்கிஸ்கான் வரலாற்றை கேட்கும் போது நமது யுசுப் கான் என்ற மருதநாயகம்தரதின் வீரம் கலந்த சத்தியம் நினைவுக்கு வருது...😇இன்னும் நமது ரத்தினகுமார் அய்யாவின் எதார்த்த பேச்சின் வீச்சு மிளிகிறது..அருமை..🙏🙏🙏

  • @rajaprabhu6203
    @rajaprabhu6203 2 года назад +5

    Dear sir,
    Super 👌
    Super 👌
    Thanks 🙏🙏🙏

    • @Trouble.drouble
      @Trouble.drouble 7 месяцев назад

      ruclips.net/video/FA9mW52i0Ok/видео.htmlsi=I_3NCbeQIo2oYvy7❤🎉

  • @SS-brdwj7hj
    @SS-brdwj7hj 2 года назад +4

    நல்ல உரையாடல் 👌🏻👌🏻👌🏻

    • @Trouble.drouble
      @Trouble.drouble 7 месяцев назад

      ruclips.net/video/FA9mW52i0Ok/видео.htmlsi=I_3NCbeQIo2oYvy7❤🎉

  • @oroshares4686
    @oroshares4686 2 года назад +5

    Sir goosebumps

  • @ahamed7627
    @ahamed7627 2 года назад +6

    சிறப்பு ஐயா வாழ்த்துக்கள், இருவருக்கும்

    • @Trouble.drouble
      @Trouble.drouble 7 месяцев назад

      ruclips.net/video/FA9mW52i0Ok/видео.htmlsi=I_3NCbeQIo2oYvy7❤🎉

  • @SivaKumar-qd1vi
    @SivaKumar-qd1vi 2 года назад +5

    Story telling super I feel Hollywood movie .

  • @king-power
    @king-power 2 года назад +5

    இப்படி ஓரு வரலாறு மாணவர்கள் பாடத்தில் இருக்கவேண்டும். சொல்லும்போது உடல் சிலுற்குது. அருமை 🙏🙏🙏👌👌வாழ்க பல்லாண்டு.

  • @பிரபு-வ9வ
    @பிரபு-வ9வ 2 года назад +7

    RUclips ல் நான் பெற்ற மிகசிரப்பான ஓர் அனுபவம் உங்கள் கானொலிகள

    • @Trouble.drouble
      @Trouble.drouble 7 месяцев назад

      ruclips.net/video/FA9mW52i0Ok/видео.htmlsi=I_3NCbeQIo2oYvy7❤🎉

  • @bharathiramesh1991
    @bharathiramesh1991 2 года назад +6

    Rathnakumar Sir u say u hvnt prepared for the topic but giving so much details ex tempo. This shows how much passion u hv for history . Simply u r breathing History not oxygen. Hats off to you Sir.

  • @sriraamraju3238
    @sriraamraju3238 2 года назад +2

    நீங்கள் தான் சிறந்த வரலாற்று ஆய்வாளர்

    • @Trouble.drouble
      @Trouble.drouble 7 месяцев назад

      Thank you friends 🎉

    • @Trouble.drouble
      @Trouble.drouble 7 месяцев назад

      ruclips.net/video/FA9mW52i0Ok/видео.htmlsi=I_3NCbeQIo2oYvy7😢🎉

  • @isakki68
    @isakki68 2 года назад +5

    மிகவும் அருமை சார்.

    • @Trouble.drouble
      @Trouble.drouble 7 месяцев назад

      ruclips.net/video/FA9mW52i0Ok/видео.htmlsi=I_3NCbeQIo2oYvy7😢🎉

  • @Moon-yp8mi
    @Moon-yp8mi 2 года назад +4

    அய்யா மைசூர் மகாராஜா திப்பு சுல்தான் வரலாறு எப்போ வரும்

  • @cskchandru6627
    @cskchandru6627 2 года назад +2

    Waiting for your book sir

  • @summerwind3217
    @summerwind3217 2 года назад +5

    Sir...20 " இப்பதான் உண்மை புரியுது 👌👌👌🌺🌺🌺

    • @Trouble.drouble
      @Trouble.drouble 7 месяцев назад

      ruclips.net/video/FA9mW52i0Ok/видео.htmlsi=I_3NCbeQIo2oYvy7❤🎉

  • @rajasekar7957
    @rajasekar7957 2 года назад +5

    இருவருக்கும் மனமார்ந்தநன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்
    உங்களது வரலாற்று பயணம் தொடரட்டும்

  • @ragunathan873
    @ragunathan873 2 года назад +4

    Well come R and R Thanks. Salem Ragu

  • @murugiahmurugiah6381
    @murugiahmurugiah6381 2 года назад +4

    SuperB
    From Malaysia

  • @muruganmani6023
    @muruganmani6023 2 года назад +1

    ஆகச் சிறந்த பதிவு ஐயா வாழ்த்துக்கள்

    • @Trouble.drouble
      @Trouble.drouble 7 месяцев назад

      ruclips.net/video/FA9mW52i0Ok/видео.htmlsi=I_3NCbeQIo2oYvy7🎉🎉

  • @shobihari5075
    @shobihari5075 2 года назад +4

    Over Sweating 🥵 is not good for health,.... So... Take care sir..... already affected corona....so..... Little tension yanaikku.... and viewersku... But near great Rajesh sir... He knows medical....
    Rajesh sir..... Superb.... Interview...

  • @maheshwariravindranathan2796
    @maheshwariravindranathan2796 2 года назад +2

    வரலாறு முக்கியம் அமைச்சரே

  • @anbukumarp8475
    @anbukumarp8475 2 года назад +4

    Again we are waiting 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @Trouble.drouble
      @Trouble.drouble 7 месяцев назад

      ruclips.net/video/FA9mW52i0Ok/видео.htmlsi=I_3NCbeQIo2oYvy7😢🎉

  • @lalithkumar2521
    @lalithkumar2521 2 года назад +3

    YOUR EACH INTERVIEW IS AN EPIC OF THE INDIAN HISTORY

  • @rameshsaminathan7742
    @rameshsaminathan7742 2 года назад +5

    அருமை வாழ்க வளர்க. 🙏

  • @satheeshrajendran9468
    @satheeshrajendran9468 2 года назад +21

    please don't waste your precious time by answering time pass questions from anonymous people , im enjoying each episode, gonna download this and keep for my kids , thanks

  • @shanmugamkattan5070
    @shanmugamkattan5070 2 года назад +6

    நான் மிகவும் எதிர்பார்த்த பதிவில் இதுவும் ஒன்று (செங்கிஸ்கான்).

    • @Trouble.drouble
      @Trouble.drouble 7 месяцев назад

      ruclips.net/video/FA9mW52i0Ok/видео.htmlsi=I_3NCbeQIo2oYvy7❤🎉

  • @shadoww98
    @shadoww98 2 года назад +7

    சீக்கிரம் முடிந்தது விட்டதே...😔😔நாளை வரை காத்திருக்கணுமே😌😌😌😌😌

  • @ATRRajan.317
    @ATRRajan.317 2 года назад +2

    நன்றி. அய்யா.....

    • @Trouble.drouble
      @Trouble.drouble 7 месяцев назад

      ruclips.net/video/FA9mW52i0Ok/видео.htmlsi=I_3NCbeQIo2oYvy7😢🎉

  • @ahamed7627
    @ahamed7627 2 года назад +4

    ஆரியம் எப்படி இந்திய கலாச்சாரத்தை முழுமையாக தன்வய படுத்தியது ? இதைப் பற்றி பேசுங்கள் ஐயா! தனி தொடரில்?? நாட்டிற்கு மிக மிக அவசியமானது!! நேர்மையான வரலாற்று ஆசிரியரான உங்களிடம் இதை நாங்கள் எதிர்பார்க்கிறோம்

    • @mangalakumar3127
      @mangalakumar3127 Год назад

      முழுமையாக?
      !!!!!
      அக்கிரம இஸ்லாமிய படைகள் ,கொடுமைக்கார வெள்ளையப்படையை விடவா?

  • @vikranthprabhakaran833
    @vikranthprabhakaran833 2 года назад +4

    செங்கிஸ்கானின் வீரமும் தர்மமும் சிலிர்க்க வைக்கிறது !

    • @Trouble.drouble
      @Trouble.drouble 7 месяцев назад

      ruclips.net/video/FA9mW52i0Ok/видео.htmlsi=I_3NCbeQIo2oYvy7❤🎉

  • @Santhoshkumar-rw9jl
    @Santhoshkumar-rw9jl 2 года назад +6

    Great job . Unga yella videos’um pathutturuken super .
    Romba naal santhegam . Indian old swords all r have small handles but other country swords handle are normal size .some foreign architects says that time Indians hands are small size. But nowadays we have normal size means not comfort to hold old swords.what is reason ..? Why the swords have a small size handle .?
    Our warriors are also taiga-tic in that time ..
    what is a hidden details on it .
    Unga anubavathula solla mudiumma ..?

  • @Haddoc83
    @Haddoc83 2 года назад +4

    Gengis khan history..veryvwell said.. thanks rathnakumar sir..🙏

    • @Trouble.drouble
      @Trouble.drouble 7 месяцев назад

      ruclips.net/video/FA9mW52i0Ok/видео.htmlsi=I_3NCbeQIo2oYvy7❤🎉

  • @itsme_sathish
    @itsme_sathish 2 года назад +1

    தினமும் உங்க interview கேட்டுட்டு தான் தூங்குவேன்.....அப்படி பட்ட ஆச்சாரியங்கள். உள்ள வரலாற்று சிறப்பு தொடர்

    • @keerthanarathnam3502
      @keerthanarathnam3502 2 года назад

      ruclips.net/video/XOiBALLaMGI/видео.html 😘🎉

    • @Trouble.drouble
      @Trouble.drouble 7 месяцев назад

      ruclips.net/video/FA9mW52i0Ok/видео.htmlsi=I_3NCbeQIo2oYvy7❤🎉

  • @FoxVeiw
    @FoxVeiw 2 года назад +5

    Already ஹிஸ்டரிய வெவரம் தெரிஞ்சப இருந்து ஃபாலோ பண்றவனுக்கும்
    நேத்து வந்து காலம் போன கடைசில தெரிஞ்சிறவனுக்கும் வித்யாசம் இருக்குமே anne

  • @shobihari5075
    @shobihari5075 2 года назад +3

    Main point... Title 🎵🎶 music
    Vayray.........level

  • @muniappankumaran1799
    @muniappankumaran1799 2 года назад +2

    1.Oru king ah evala perudan sandai pooda mudiyyum poorkalathil
    2.Raja Raja cholan rajendra cholan eruvarum British kalathilaa erunthaa enna nadanthirukum epadi erukum, ethai pathi konjam solukalaan

  • @Trouble.drouble
    @Trouble.drouble 11 месяцев назад

    Story. Hing. Rathina Kumar ❤

  • @Ramachand43mech
    @Ramachand43mech 2 года назад +4

    Super sir. ...

    • @Trouble.drouble
      @Trouble.drouble 7 месяцев назад

      ruclips.net/video/FA9mW52i0Ok/видео.htmlsi=I_3NCbeQIo2oYvy7🎉😢

  • @chandrasekaransundaram2134
    @chandrasekaransundaram2134 Год назад +1

    திரு. இரத்தினகுமார் வரலாற்று ஆராய்ச்சியாளர்
    ஒரு அதிசயப் பிறவி.
    தேவி தியேட்டரில் ஒரு வரலாற்று‌ படத்தை 70 mm
    திரையில் பார்த்ததைப் போன்ற அனுபவம் அடைந்தேன்.

    • @Trouble.drouble
      @Trouble.drouble 7 месяцев назад

      ruclips.net/video/FA9mW52i0Ok/видео.htmlsi=I_3NCbeQIo2oYvy7❤❤🎉

  • @gnanavel66
    @gnanavel66 2 года назад +2

    Ratna Kumar sir I admire the knowledge you have in history.. happy to hear your all episodes. Thanks

  • @ravichandarank7521
    @ravichandarank7521 2 года назад +5

    A one 1 Wrold News King 7 sssssss

  • @KP-om9fj
    @KP-om9fj 2 года назад +4

    Super; next episode

  • @muthuselvamrajamanoharan4597
    @muthuselvamrajamanoharan4597 2 года назад +4

    Thanks a lot! prof.Rathnakumar Sir and Actor Rajesh Sir. You have opened awesome topic and the word history which would be more interesting. In the year 2013, I had a discussion with a Russian woman about how initial stage of Mughal Empire invaded India and destroy the university like Nalanda and libraries. She wrongly understood it, and told me that Mongol empire destroys everywhere they enter, then i corrected her the invasion by Khilji(origin of Mughal not Mongol). I could recognize the European or even Russian still have the bad thoughts(or fear) on Mongol. Did the Mongol invade Russia too ?

  • @kandhavadivelangovindasami1093
    @kandhavadivelangovindasami1093 2 года назад +2

    அருமை சார் தொடருங்கள்

    • @Trouble.drouble
      @Trouble.drouble 7 месяцев назад

      ruclips.net/video/FA9mW52i0Ok/видео.htmlsi=I_3NCbeQIo2oYvy7😢🎉

  • @smoothcirmnal
    @smoothcirmnal 2 года назад +2

    Thank you so much Rajesh sir, for interviewing such a great persons, which brings our generations to gain knowledge about history, Astrology, medicine, science…. Been watching all videos one after another….. I wish I would have him as my history teacher,,, I always love to hear the history from someone saying like him …..pls keeep on continue this sir… from NEW YORK.

  • @kingram9368
    @kingram9368 2 года назад +8

    தமிழ் மன்னர்களை தவிர, உலகில் யாருக்கும் போர் தர்மம் என்னவென்றே தெரியாது...

    • @keerthanarathnam3502
      @keerthanarathnam3502 2 года назад

      ruclips.net/video/XOiBALLaMGI/видео.html 🙏🎉

    • @pmsreenivasan
      @pmsreenivasan Месяц назад

      ஒரு திருத்தம் இந்திய மன்னர்களை தவிர போர் தர்மத்தை கடைபிடித்தவர்கள் எவரும் இல்லை 1000 வருடங்களுக்கு முன்னர் இஸ்லாமிய ஆக்ரமிப்பின் போது இது சிதைக்கப்பட்டது.

  • @manivasakamramasamy4162
    @manivasakamramasamy4162 2 года назад +3

    Tension படுத்றீங்க sirs...Chengiz khan the great...definitely will be a Hollywood film in future which bags all Oscars...

  • @vinodnarayan9832
    @vinodnarayan9832 2 года назад +3

    Have never come across such a beautiful way of explaining things hats off sir🙏🙏

    • @Trouble.drouble
      @Trouble.drouble 7 месяцев назад

      ruclips.net/video/FA9mW52i0Ok/видео.htmlsi=I_3NCbeQIo2oYvy7❤🎉

  • @shasadhuriyan4528
    @shasadhuriyan4528 2 года назад +4

    Super🔥

  • @dastageerbasheer
    @dastageerbasheer 4 месяца назад

    Dear Rajesh Ratnakumar sirs
    I saw d picture Genghis kan acted by Umar Sherif in my age 14 at Madurai new cinema but your phenomenon narration of story made me a one of d actor of ur film Genghiskan at my this age.I am well blessed by almighty Allah to hear u nd see u both.Long live with good health. Ameen...............

  • @kapiljaishankar6
    @kapiljaishankar6 2 года назад +3

    தைமூர் கதையை கேட்பதற்கு ஆவலாக உள்ளேன்

    • @Trouble.drouble
      @Trouble.drouble 7 месяцев назад

      ruclips.net/video/FA9mW52i0Ok/видео.htmlsi=I_3NCbeQIo2oYvy7❤🎉

  • @TheJafarsadiq
    @TheJafarsadiq 2 года назад +2

    செங்கிஸ்கான் மீது எனக்கு மதிப்பு ஏற்பட இது தான் காரணம்

  • @malaichamy640
    @malaichamy640 2 года назад +4

    Singam sir ningal

  • @cuteaankhiroy
    @cuteaankhiroy 2 года назад +15

    Hello Ratna Uncle, I m from Lucknow & have heard a lot about this show from Madhan.. it's a request if english subtitles can be provided for all episodes so that it would be easy for people like me ,who are not familiar with Tamil language, can know about our great Indian history and interesting facts.
    Regards

    • @Trouble.drouble
      @Trouble.drouble 2 года назад +1

      I. am. very. Happy. now 😀

    • @rathnakumarinandanadimai3541
      @rathnakumarinandanadimai3541 2 года назад +7

      Ok.l will try

    • @itsme_sathish
      @itsme_sathish 2 года назад +1

      தீ பரவட்டும்

    • @RajKumar-xk2ev
      @RajKumar-xk2ev 2 года назад +2

      @@rathnakumarinandanadimai3541 sir really I like you so much the way of telling the history sir. God bless you & gives u good health. In our family we loved the way of talking of yours keeping going.

    • @cuteaankhiroy
      @cuteaankhiroy 2 года назад

      @@manoharj4634 ok..vl watch

  • @RameshRamesh-yk8ob
    @RameshRamesh-yk8ob 2 года назад +1

    எட்டையபுரத்தில் புதிய ராஜாவாக சந்திரசைத்தன்யா நேற்று முடிசூடினார். உங்களது சுதந்திர வரலாற்றை தொடர்ந்து பார்க்கிறேன் அதில் எட்டையபுரம் பற்றி புதிய தகவல்களை தெரிந்து கொண்டேன்..நேற்று எட்டையபுரத்து மக்களுக்கு விருந்து வழங்கப்பட்டது...ஆடல் பாடல் என்று அரண்மனை வளாகம் கோலாகலமாக இருந்தது.

  • @selvarajshanmugam527
    @selvarajshanmugam527 2 года назад +3

    Super ❤️😘😘

  • @santhoshkumar-ic1kf
    @santhoshkumar-ic1kf 2 года назад +2

    Hatsof to both of you sir for giving this historical speech, hearing lot of valuable historical infos at very first time.

    • @Trouble.drouble
      @Trouble.drouble 7 месяцев назад

      ruclips.net/video/FA9mW52i0Ok/видео.htmlsi=I_3NCbeQIo2oYvy7❤🎉

  • @savenature9626
    @savenature9626 2 года назад +2

    Always rocking

  • @shasadhuriyan4528
    @shasadhuriyan4528 2 года назад +3

    Adutha.. episode. .. eppo.. Poduvinga

  • @saravanant2083
    @saravanant2083 2 года назад +6

    Sir vanakkam naan saravanan,
    Air-conditioner தயார் செய்து கொடுங்கள் என்று நான் தான் கேட்டேன் என் வார்த்தைக்கு மதிப்பு அளித்து பதிலளித்தற்கு நன்றி, புரிந்து கொண்டேன் 🙏🙏🙏...

    • @Trouble.drouble
      @Trouble.drouble 7 месяцев назад

      ruclips.net/video/FA9mW52i0Ok/видео.htmlsi=I_3NCbeQIo2oYvy7❤🎉

  • @ravip3829
    @ravip3829 2 года назад +3

    Welcome sir

    • @Trouble.drouble
      @Trouble.drouble 7 месяцев назад

      ruclips.net/video/FA9mW52i0Ok/видео.htmlsi=I_3NCbeQIo2oYvy7😢🎉

    • @Trouble.drouble
      @Trouble.drouble 7 месяцев назад

      ruclips.net/video/FA9mW52i0Ok/видео.htmlsi=I_3NCbeQIo2oYvy7😢🎉

  • @sriraamraju3238
    @sriraamraju3238 2 года назад

    சங்கிஸ்தான் கொள்கை அருமை ஒரு தலைவரை தட்டி கேட்காதே மக்கள் உயீரோடு இருக்க கூடாது தமிழ் நாட்டு மக்களுக்கு பொருந்தும் அனைத்து பிரச்சனை நம் ஓட்டு தான் காரணம்

  • @gowthamvalentino8056
    @gowthamvalentino8056 2 года назад +3

    Genghis Khan pathi detail uh sollunga sir..

  • @praveenkumarsb651
    @praveenkumarsb651 2 года назад +1

    Please ignore negative comments and continue don't waste your valuable time

  • @lingutnpscjobs7427
    @lingutnpscjobs7427 2 года назад +3

    Super

  • @a.c.murugesapandian6864
    @a.c.murugesapandian6864 2 года назад +2

    Iyya rathna Kumar avarkalukku vanakkam .naan Siru vayathil irunthe ungalai follow pannuren ayya.naanum theni district than ayya.
    1.2003 -2007 ---BE kalasalingam CLG la padikum pothe,ungala pathi than ennoda frds Kitta athigama pesuven.(kilakku seemaiyile --nativity). next thirumagan film opening show.ungalakkaga than .
    2)bala vs bharathi raja .appavum unga mela athigama nambikkai .neengal medai la proof Oda pesuneenga.truth=ratnakumar.
    3) chaai with chitra 8 episode um parthen.
    4)etho Oru eerppu ungamela,athukum answer kandupidichiten ayya.neenga professor , naan trichy mookambigai CLG la asst.proffesor.naanum teaching field la irunthirukken nu ninaikurapo ,romba perumai ah iruku ayya.
    4)enrum ungala follow pannura Oru student ah life long irupen.
    5)today news , tomorrow history---nalaiku unga history ah en pillaigalidam solluven ayya.unga book ah koodiya viraivil release pannunga ,next generation ku romba useful ah irukum.
    6) ungala viraivil santhippen ayya .antha naalai ethirnokki kaathukondirukiren.
    Enrum ungal student ah iruka virumbum C.Murugesapandian M.Tech,MBA.
    Aundipatty.

  • @reshmaniyaz559
    @reshmaniyaz559 2 года назад +4

    Please tell the meaning of thulukkan...

    • @Trouble.drouble
      @Trouble.drouble 7 месяцев назад

      ruclips.net/video/FA9mW52i0Ok/видео.htmlsi=I_3NCbeQIo2oYvy7😢🎉

  • @InfoTamilann
    @InfoTamilann 2 года назад +3

    அய்யா இந்த வரலாறு எல்லாம் எந்த புத்தகத்தில் படிக்க வேண்டும்.. ஒரு 10 புத்தகம் பரிந்துரை செய்யுங்கள்..

    • @Trouble.drouble
      @Trouble.drouble 7 месяцев назад

      ruclips.net/video/FA9mW52i0Ok/видео.htmlsi=I_3NCbeQIo2oYvy7😢🎉

  • @balavinayagam9332
    @balavinayagam9332 2 года назад +1

    நன்றி நன்றி நன்றி 💯🙏

    • @Trouble.drouble
      @Trouble.drouble 7 месяцев назад

      ruclips.net/video/FA9mW52i0Ok/видео.htmlsi=I_3NCbeQIo2oYvy7😢🎉

  • @CAMAHENDIRANN
    @CAMAHENDIRANN 2 года назад +1

    Respected Rathnakunar sir, you are great , please talk about indo pak war, china war ,. Religious history

    • @Trouble.drouble
      @Trouble.drouble 7 месяцев назад

      ruclips.net/video/FA9mW52i0Ok/видео.htmlsi=I_3NCbeQIo2oYvy7❤🎉

  • @rameshp2185
    @rameshp2185 2 года назад +2

    Super excited

    • @Trouble.drouble
      @Trouble.drouble 7 месяцев назад

      ruclips.net/video/FA9mW52i0Ok/видео.htmlsi=I_3NCbeQIo2oYvy7😢🎉

  • @coxro524
    @coxro524 2 года назад +1

    Dr rathinakumar sir ples don't angree some people is are send some foolish questions ples ignore them ur a legend ples continue ur speech we are waiting for ur speech and many instances in history 👏

    • @Trouble.drouble
      @Trouble.drouble 7 месяцев назад

      ruclips.net/video/FA9mW52i0Ok/видео.htmlsi=I_3NCbeQIo2oYvy7❤🎉😊

  • @mathikumar491
    @mathikumar491 2 года назад +1

    சிறு திருத்தும் மட்டும் ஐயா ,டெல்லி சுல்தானின் பெயர் இல்டுட்மிஷ்,
    இஸ்த்மஸ் என்று உச்சரித்திருந்தீர்கள்

  • @malaichamy640
    @malaichamy640 2 года назад +5

    Rathnakumar sir ungal voice kekkakamal erukka mutiyavillai sir

  • @saisai-ww2tl
    @saisai-ww2tl Год назад

    Rajesh sir thank you very much for your history details

    • @Trouble.drouble
      @Trouble.drouble 7 месяцев назад

      ruclips.net/video/FA9mW52i0Ok/видео.htmlsi=I_3NCbeQIo2oYvy7😢🎉

  • @yamunakandasamy6887
    @yamunakandasamy6887 2 года назад +1

    How interesing! Keep doing Sir! we would like to hear many more like this. Thank you so much!

    • @Trouble.drouble
      @Trouble.drouble 7 месяцев назад

      ruclips.net/video/FA9mW52i0Ok/видео.htmlsi=I_3NCbeQIo2oYvy7❤🎉

  • @drsmilezdental
    @drsmilezdental 2 года назад +2

    Wow

  • @m.maheswaranvlogsariyalur706
    @m.maheswaranvlogsariyalur706 2 года назад

    அரியலூர் பெரம்பலூர் மாவட்டங்களில் பாளையக்காரர் முறை போன்றே மாகாணம் என்ற ஒரு முறை இருந்தது அதை பற்றி ஒரு காணோளி பதிவிடுங்கள் ஐயா... அரியலூர் பெரம்பலூர் மாவட்டம் பற்றிய வரலாற்று தகவல்கள் சொல்லுங்கள் ஐயா....

  • @shobihari5075
    @shobihari5075 2 года назад +3

    Good evening nanba. Welcome

    • @Trouble.drouble
      @Trouble.drouble 7 месяцев назад

      ruclips.net/video/FA9mW52i0Ok/видео.htmlsi=I_3NCbeQIo2oYvy7

  • @bharathiyansaravanan3762
    @bharathiyansaravanan3762 2 года назад +4

    வரலாறு கொடூரமாக உள்ளது