மிகவும் நேர்மையான மனிதர் அவருடைய உண்மையான உழைப்பு அதன் மூலம் கிடைக்கும் வெற்றி.. இவருடைய வெற்றி.. வெற்றி பெற உழைக்கும் எல்லோருக்கும் ஒரு மிகச் சிறந்த பாடம்
நான் லலிதா ஜூவல்லரியில் 7 வருடங்களுக்கு முன் வாங்கிய வளையல் உடைந்து போன போது வேறு கடைக்கு சென்று ஒரு மாதம் முன்பு மாற்றினேன். purely gold ஆக இருக்கு என்று அப்படியே எடுத்துக் கொண்டார்கள். great jewellery தான்.
சரியான பதையில் சரியான பயணம் வர்த்தகத்தில் ஆர்வம் கையிலும் வாய்மையிலும் தூய்மை சரியான நோக்கம் சரியான முடிவு வெற்றியின் ரகசியமாய் மிளிர்கிறது ஆனால் சரியான நேரத்தில் சரியான யூகம் சரியான வாய்ப்பு இருந்தால் இதுதான் அதிர்ஷ்டம் எனப்படுகிறது பல திரமைகள் இருந்தும் வாய்ப்புகள் அற்றவர்களில் அடியேனும் ஒருவன் இவரின் வெற்றி பலர்க்கு முன்னுதாரனம் மேலும் வெற்றிபெற வாழ்த்துக்கள் நன்றி ✨
My family members compared with other big jewelleries what he says in ads and we realised that he was true and now we are happy customers of Lalitha jewellery💐
super man ,..நீதான்யா ..இந்த விடியோவை ஏன் பார்க்கவேண்டும்னு நினைத்தேன்..நல்லவேளை நான் ஒரு அற்புதமான வீடீயோவை பார்த்துவிட்டேன்..கந்தசாமி வாழ்க ..கிரண் சார் ..''தாய்'' என்பதை ''தை'' என்று சொல்வதை திருத்திக்கொள்ளவும்..
Salute kiran sir ..few days before sabari malai la ungala pathen sir....unmaya solrenga.. Business ah genuine ah pannanum ... Role model sir...thanks to post this video..
அன்புள்ள அண்ணன் ஹேமசந்திரன் அவர்களுக்கு.... உங்கள் வீடியோ அனைத்தையும் பார்த்து வருகிறேன்.. மிகவும் அருமை... சமூகத்தின் மீதான தங்கள் அக்கறை என் கண்களில் நீரை வரவழைக்கிறது... ஒவ்வொரு வீடியோ வுக்கும் தாங்கள் எவ்வளவு உழைக்கிறீர்கள் என்பது நன்றாகவே புரிகிறது... எவ்வளவு மெனக்கெடல்கள் எவ்வளவு பயணம்.... இதே முயற்சியை வெளிநாட்டில் நீங்கள் செய்திருந்தால் அங்கு கிடைக்கும் வரவேற்பு நிச்சயம் அதிகமாக இருந்திருக்கும்... தமிழில் தங்களின் முயற்சி எங்களை போன்றவர்களுக்கு ஒரு வர பிரசாதம்... எழுதி வைத்து கொள்ளுங்கள் தமிழில் தலை சிறந்த தொழில் முனைவோர்களுக்கான வழிகாட்டி உங்கள் சேனல் தான்... எப்படி முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வை சந்தித்தது உங்கள் ஆசையாக இருந்ததோ அதேபோல் இன்று உங்களை சந்திக்க வேண்டும் என்பதே என்னுடைய ஆசை.... தங்களின் வெற்றி பயணம் தொடரட்டும... வரும் காலங்களில் நீங்கள் நிச்சயம் ப்ரம்மண்டாமான வெற்றி பெறுவீர்கள் என்பதில் மிக்க மகிழ்ச்சி.. தங்களின் முயற்சிகள் அனைத்திற்கும் இந்த அன்பு தம்பியின் வாழ்த்துக்கள்....
அருமை இவரும் சந்ததியினர் களும் ம 3/4 வாசிமக்கள்வசதியில்லாதவர்கள்தான் அவர்களுக்கு சரியான முறையில் நகைச்சுவை கடவுள் அருளால் நீண்ட ஆயுளுடன் வாழ வாத்துகிறோம்
மக்கள் அதிகமாக ஏமாற்றம் அடையும் ஒரே கடை நகை கடைகளில் மட்டுமே அதில் எத்தனை கிராம் தங்கம் எத்தனை கிராம் மற்ற உலோகங்கள் உள்ளன என்று இன்றுவரை யாருக்கும் தெரியாது அதனால் நகை கடைக்காரர்கள் யாரும் நஷ்டம் அடைய மாட்டார்கள்
It's not easy to provide salary to 40 showroom side ,and i think more then per shop 50 people x40 showroom = 2000 employees salary and 2000 family running for your hardwork only i am very proud your helping to people 👍
Wastage level compared with other shops lalitha jewellery giving very low wastage. For middle class people this shop is best. Thank you sir for your service. 🙏. Yar enna venumna sollattum kollaiyargal mathiyil your shop sells the products very honestly.
Lalitha Jewelery founder Late Mr.Kandasamy is a srilankan, Indian Origin. I know him very well. He was a very good Gentleman. He came to india in 1983. Still his son running a same brand Lalitha Jewelery in srilanka. But T.Nagar laltha Jewelery building was a own building of Mr.Kandasamy.
கிரண் சார் நீங்க கிருஷ்ணகிரியில் லலித்தா நகை கடை ஓபன் செய்தால் எங்களுக்கு மிகவும் நன்றாக இருக்கும் நாங்க கிருஷ்ணகிரியில் இருந்து எங்களால் வரமுடியவில்லை அதனால் கிருஷ்ணகிரியில் லலிதா நகை கடை வேண்டும் என்னுடைய பிரான்ஸ் கிருஷ்ணகிரியில் இருந்தால் நாங்களும் எடுப்போம் என்று கூறுகிறார்கள் உங்கள் வார்த்தை நாணயம் மிகவும் பிடித்தது உங்கள் வார்த்தையில் உண்மை அதிகம் தயவு செய்து கிருஷ்ணகிரியில் நகை கடை ஓபன் செய்ய வேண்டும் பிஸ்சார் 🙏🙏🙏👍
Kudos to the Hemachandran to bring more inspired people to get inspired via your channel! Keep it up the good work and continue to inspire more people out there.
Thats how it is in all places that's exactly how these jwellery make money... Thats y we shld buy jwellery without stones if it's for investment.. and another place they make big money is diamonds
Almost all jewellers say the same to thing. However Mr.Kiran was the pioneer and also do what he says. His ads show the design and va. I had not compared.
கிரன்சார் TV-ல் சொல்வ து போல் ,லலிதாஜூவல் லரி மிகக்குறைந்த விலையில் விற்பதாக மிக மிக அதிகமாக பல லட்சம் தொடர்ந்து செலவு செய்து விளம்பர ம் செய்து வருவதைப்பா ர்க்கும் போதே மக்கள் மனதில் சந்தேகம் தோன்றுகிறதல்லவா!
இனிமேல் லலிதா ஜுவல்லரி ல் தான் நகை வாங்குவேன்.. இவ்வளவு சாதித்த பின்னரும் லலிதா ஜுவல்லரி க்கு நான் உரிமையாளர் இல்லை என்று உண்மையை கூறுகின்றீர்கள் உங்கள் தன்னடக்கம் மலை போன்ற மனதே உங்களை உயர்த்தி உள்ளது ஐயா...
Yes..he is true..my brother is fitness trainer for Kiran..He has many cars including Rollys Royce.but he mostly trave in Santro old model. Also still his best friend is Nakeeran Gopal. Very talented person. Also he is one the partner of DC cars..but not now. Waiting for second part. Hats off channel
Ippo than mudhal muraiya Founder Mr. KANDASAMY pillai name a solli irukkenga. Great..! Idhu pola, RUclips la varum PATTUKU PATTU Program la, Neenga (kiran) varum show mattum podureenga..Mr. KANDASAMY varum show vaiyum Podunga..😃
கஸ்டமர் கடவுள் மாதிரி அவங்கள ஏமாற்றக்கூடாது இந்த ஒரு எண்ணம் போது நீங்க இன்னும் பல உச்சத்தை தொட வாழ்த்துகிறேன்
எனக்கு தெரிந்தவரை ஒளிவு மறைவில்லாமல் பேசியவர் இவரே .
வாழ்க வளமுடன் கிரண் சார் 🙌🙌🙌
மிகவும் நேர்மையான மனிதர் அவருடைய உண்மையான உழைப்பு
அதன் மூலம் கிடைக்கும் வெற்றி..
இவருடைய வெற்றி.. வெற்றி பெற உழைக்கும் எல்லோருக்கும் ஒரு மிகச் சிறந்த பாடம்
தன் திறமையைக் கண்டறியாதவன் ....படிப்பை மட்டுமே நம்ப முடியும். தன் திறமையை உணர்ந்தவன்... படிப்பதும் இல்லை. படித்தாலும், படிப்பு பயன் தந்ததில்லை.
உண்மை உழைப்பு உயர்வு.ஒரு அருமையான நேர்காணல் சகோ.வாழ்த்துக்கள்👏👏👋
நான் இதுவரை பார்த்த கிரண் அவர்களின் நேர்காணலில் இது மிகச்சிறப்பு... Anchor மிக சிறப்பாக மக்கள் கேட்க நினைத்த கேள்விகளை கேட்டுள்ளார்... 👍🏻👍🏻👍🏻
நான் லலிதா ஜூவல்லரியில் 7 வருடங்களுக்கு முன் வாங்கிய வளையல் உடைந்து போன போது வேறு கடைக்கு சென்று ஒரு மாதம் முன்பு மாற்றினேன். purely gold ஆக இருக்கு என்று அப்படியே எடுத்துக் கொண்டார்கள். great jewellery தான்.
Lalitha jewellery la gold Karuthu pothu nu oru rumour irunthathu enga oorla may be competitors spread that rumour .
உண்மையாக நகை கருப்பாக ஆகாது நன்றாக இருக்கும் நான் ரெகுலராக கீர்த்திலால் கடையில வாங்குவேன் பின்பு லலிதா கடையிலும் வாங்குகிறேன்
@@srikrishna2015Myto
சரியான
பதையில் சரியான பயணம் வர்த்தகத்தில் ஆர்வம் கையிலும் வாய்மையிலும் தூய்மை சரியான நோக்கம் சரியான முடிவு வெற்றியின் ரகசியமாய் மிளிர்கிறது ஆனால் சரியான நேரத்தில் சரியான யூகம் சரியான வாய்ப்பு இருந்தால் இதுதான் அதிர்ஷ்டம் எனப்படுகிறது பல திரமைகள் இருந்தும் வாய்ப்புகள் அற்றவர்களில் அடியேனும் ஒருவன் இவரின் வெற்றி பலர்க்கு முன்னுதாரனம் மேலும் வெற்றிபெற வாழ்த்துக்கள் நன்றி ✨
பேட்டி எடுக்கும் விதம் மிக அருமை.
மிக நல்ல மனிதர் இவர் மீது நம்பிக்கை அதிகமாக வருகின்றது.
நான் இவர் சொன்னது போல gold coin estimate வாங்கி பல கடை check செய்தேன் rate கம்மியாதான் இருந்தது உண்மை. பின் இவர் கடையில் வாங்கினேன்
அருமை , இன்றைய இளைஞர்கள் எல்லோரும் தெரிந்து கொள்ள வேண்டிய ஒன்று
6
Yes
Poda bumar
My family members compared with other big jewelleries what he says in ads and we realised that he was true and now we are happy customers of Lalitha jewellery💐
நான் T. NAGAR லலிதா ஜுவெல்ல்லரியில் CASHIER ( A.BALAJI. MA.Bed) வேலை பார்ப்பது பெருமையாக நினைகிறேன். I LOVE LALITHAA JEWELLEY🙏🙏🙏🎊🎊💞💞💞
sir enaku velaikedkuma
Cashier job vacancy irruntha sollunka sir
super man ,..நீதான்யா ..இந்த விடியோவை ஏன் பார்க்கவேண்டும்னு நினைத்தேன்..நல்லவேளை நான் ஒரு அற்புதமான வீடீயோவை பார்த்துவிட்டேன்..கந்தசாமி வாழ்க ..கிரண் சார் ..''தாய்'' என்பதை ''தை'' என்று சொல்வதை திருத்திக்கொள்ளவும்..
Hats off to Kiran Sir. The confidence he shows in marketing aspect is awesome. Nice interview Avatar Live.
Padikka theriyarhunnu super English pesuringa sir.......super sir
Salute kiran sir ..few days before sabari malai la ungala pathen sir....unmaya solrenga.. Business ah genuine ah pannanum ... Role model sir...thanks to post this video..
அருமை... தன்னம்பிக்கை நாயகன்.. Mr.. கிரண் குமார் ஜி ❤❤❤🙏🙏🙏
அன்புள்ள அண்ணன் ஹேமசந்திரன் அவர்களுக்கு.... உங்கள் வீடியோ அனைத்தையும் பார்த்து வருகிறேன்.. மிகவும் அருமை... சமூகத்தின் மீதான தங்கள் அக்கறை என் கண்களில் நீரை வரவழைக்கிறது... ஒவ்வொரு வீடியோ வுக்கும் தாங்கள் எவ்வளவு உழைக்கிறீர்கள் என்பது நன்றாகவே புரிகிறது... எவ்வளவு மெனக்கெடல்கள் எவ்வளவு பயணம்.... இதே முயற்சியை வெளிநாட்டில் நீங்கள் செய்திருந்தால் அங்கு கிடைக்கும் வரவேற்பு நிச்சயம் அதிகமாக இருந்திருக்கும்... தமிழில் தங்களின் முயற்சி எங்களை போன்றவர்களுக்கு ஒரு வர பிரசாதம்... எழுதி வைத்து கொள்ளுங்கள் தமிழில் தலை சிறந்த தொழில் முனைவோர்களுக்கான வழிகாட்டி உங்கள் சேனல் தான்... எப்படி முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வை சந்தித்தது உங்கள் ஆசையாக இருந்ததோ அதேபோல் இன்று உங்களை சந்திக்க வேண்டும் என்பதே என்னுடைய ஆசை....
தங்களின் வெற்றி பயணம் தொடரட்டும... வரும் காலங்களில் நீங்கள் நிச்சயம் ப்ரம்மண்டாமான வெற்றி பெறுவீர்கள் என்பதில் மிக்க மகிழ்ச்சி..
தங்களின் முயற்சிகள் அனைத்திற்கும் இந்த அன்பு தம்பியின் வாழ்த்துக்கள்....
உங்களின் ஊக்கமளிக்கும் வார்த்தைகளுக்கு நன்றி
உண்மையை சொல்றீங்க ஐயா, அதனால நீங்க எப்போவும் கடவுள் உங்கள ஆசிர் வதிப்பர்.
அருமை இவரும் சந்ததியினர் களும் ம 3/4 வாசிமக்கள்வசதியில்லாதவர்கள்தான் அவர்களுக்கு சரியான முறையில் நகைச்சுவை கடவுள் அருளால் நீண்ட ஆயுளுடன் வாழ வாத்துகிறோம்
அட்டகாசமான நேர்காணல் வாழ்த்துக்கள் 👍🌹
மிகவும் பயனுள்ள தகவல்கள் மற்றும் கதைகள் உண்மை என்று நம்புகிறேன் நன்றி அண்ணா உங்க பேச்சு நம்பிக்கை அளிக்கிறது நன்றி சார்
I am born brought up Chennai, We need people like Kiran Sir. What a forward thinking attitude, Banyan Potta Enna Chaddi Potta Enna Wow.
ஐயா.... அருமை ஐயா மத்தவங்க உங்கள பார்த்து கத்துக்கணும் நிறைய விஷயம் இருக்கு என்னுடைய வாழ்த்துக்களும் ஆசீர்வாதம் நிச்சயம் உண்டு ஐயா....
Inspirational. He said a golden word. Start a business with proper frame work end to end. No failure will come near you.
from the business perspective, you are great role model for our youngsters sir
மக்கள் அதிகமாக ஏமாற்றம் அடையும் ஒரே கடை நகை கடைகளில் மட்டுமே அதில் எத்தனை கிராம் தங்கம் எத்தனை கிராம் மற்ற உலோகங்கள் உள்ளன என்று இன்றுவரை யாருக்கும் தெரியாது அதனால் நகை கடைக்காரர்கள் யாரும் நஷ்டம் அடைய மாட்டார்கள்
உண்மையை உரக்கச் சொல்லும் தங்களுக்கு வாழ்த்துக்கள்
நல்லதைச் செய்வோம்.,
நன்றாகச் செய்வோம்.,
நல்லதே நடக்கும்.,
Excellent interview and excellent owner of lalitha
உண்மை உள்ள மனிதன் பரிபூரண ஆசிர்வாதங்களை பெறுவான். பைபிள்
Ellamai business thaa 🥰🥰 intha interview um oru business thaa
Glad to hear Kiran sir's interview. The path travelled by him........ Mind boggling..... Astounding. Salute to Kiran saab.
Thiru.kiran Kumar sir is equal to 1000 MBA s. Really great 👍🙏🎉
He talks about Strong and very Strong Vision about a business before you start.
That's awesom point.
Sir நல்ல கருத்து என் வாழ்நாள் முழுவதும் இந்த கொள்கையை கடைபிடிப்பேன் இந்த விடியோவை பார்ப்பேன் அடிக்கடி
நல்ல மனிதர்
உண்மையும் உழைப்பும் உள்ளவர்க்கு, ஆண்டவனே, வழி காட்டுவான். இளைஞர்கள் புரிந்து கொள்ள வேண்டிய வாழ்க்கைப் பாடம்.
First time ivaru interview pakuren..Sema
The power of name Lalitha is made known to everyone by Dr.K. kumar . 🙏👍
உழைப்பால் உயர்ந்தவர்🎉❤
I had a doubt in my profession and got an answer through his words.
I Respect Kiran sir after seeing in this interview !
Golden Advice for beginners: 23:00 to 24:15
It's not easy to provide salary to 40 showroom side ,and i think more then per shop 50 people x40 showroom = 2000 employees salary and 2000 family running for your hardwork only i am very proud your helping to people 👍
Most of the comments are positive here.
He really inspired to all .
Thank you for this video 👌👌👌🙌🙌🙌
Wastage level compared with other shops lalitha jewellery giving very low wastage. For middle class people this shop is best. Thank you sir for your service. 🙏. Yar enna venumna sollattum kollaiyargal mathiyil your shop sells the products very honestly.
நல்ல உழைப்பு....
விரைவில் சினிமா படமாக வரும்
Lalitha Jewelery founder Late Mr.Kandasamy is a srilankan, Indian Origin. I know him very well. He was a very good Gentleman. He came to india in 1983. Still his son running a same brand Lalitha Jewelery in srilanka.
But T.Nagar laltha Jewelery building was a own building of Mr.Kandasamy.
கிரண் சார் நீங்க கிருஷ்ணகிரியில் லலித்தா நகை கடை ஓபன் செய்தால் எங்களுக்கு மிகவும் நன்றாக இருக்கும் நாங்க கிருஷ்ணகிரியில் இருந்து எங்களால் வரமுடியவில்லை அதனால் கிருஷ்ணகிரியில் லலிதா நகை கடை வேண்டும் என்னுடைய பிரான்ஸ் கிருஷ்ணகிரியில் இருந்தால் நாங்களும் எடுப்போம் என்று கூறுகிறார்கள் உங்கள் வார்த்தை நாணயம் மிகவும் பிடித்தது உங்கள் வார்த்தையில் உண்மை அதிகம் தயவு செய்து கிருஷ்ணகிரியில் நகை கடை ஓபன் செய்ய வேண்டும் பிஸ்சார் 🙏🙏🙏👍
கஸ்டமர் கடவுள் மாதிரி அவங்கள ஏமாற்றக்கூடது இந்த ஒரு எண்ணம் போதும் God will lift up your head and restore you to ur position
One great interview and very helpful ! Thanks to avatar live for bringing this out !
If someone said bad information regarding our mom.. we are the responsible person for that ❤ Royal salute sir
Kudos to the Hemachandran to bring more inspired people to get inspired via your channel! Keep it up the good work and continue to inspire more people out there.
Very great KIRAN KUMAR about your experience
இவரை பற்றி மேலும் பல வீடியோக்களை upload பண்ணுங்கள் சார்
Very good interview 👌👌 concentrate on your strength not on your weakness it is his success mantra👍
நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்கள்
Great Inspiring! Great Personality!Great Honest Business Man!Congratulations!💐👍🏿👌🏿👏🏿👏🏿👏🏿👏🏿👏🏿👏🏿👏🏿👏🏿🙏🏿
Sir am always buying jewellery in lalith jewellery.
Rate really Reasonable price.
No cheating.
Genuine price and weight👍👍👍👍👍
Good inspiration.... God bless Kiran.. a real and open talk ..and shows his innocence..
அருமையான நேர்காணல்
Avadi branch collection super... Kiran ji inspired all
நகை விசயத்தில் உண்மையை பேசிவிட்டார்.68கிராம் 105 கி.ராம் ஆன விசயம்.
Crt
Thats how it is in all places that's exactly how these jwellery make money... Thats y we shld buy jwellery without stones if it's for investment.. and another place they make big money is diamonds
சூப்பர் சார் உங்களைப் பார்த்து நான் ரொம்பவும் வியர்த்துக் டேன்.
Thank you sir wonderful speech sir ennoda business problem kku unghaloda program speech romba useful ha irunthuchi thank you sir
மிகவும் அருமையானபதிவு
Excellent motivation useful insights to our business thanks avatar team
உங்க கடைல இருக்கர தங்கம், அந்த அளவுக்கு தரமானது இல்லை !!!
தவறு 22ct 91.6 gold check anyware
நீங்க எப்படி❓😂😂😂
None of the business people tell the truth. Even he is same.
" HONEST " MR.KIRAN KUMAR JI 💐👑💝 REALLY YOU DESERVED GENTLEMAN 👍. THANKING #Avatar TEAM FOR THIS MOTIVATIONAL UPDATE 💐💝...
hemant anna wonderful interview. keep rocking . thanks kiran anna sharing ur experience and thoughts
நகை வாங்குனா இனி உங்க கடையில தான் சார் வாங்கனும்..உங்களுக்காகவும் உங்கள் நேர்மைக்காகவும்
Almost all jewellers say the same to thing. However Mr.Kiran was the pioneer and also do what he says. His ads show the design and va. I had not compared.
One of the best interivew i have ever seen kudos to avtar and kiran
Such an inspiration.. feeling inspired, hopeful and ambitious.
Alot of insights and inspiring tks alot avatar live and hemachandran
Sir evla nalla pesuringa piragu yeppadi sir kallukkulla arrakku vanthichu pathil sollunga sir
Original Lalitha Jewellery was started by dislocated Srilankan tamil. லலிதா ஜூவல்லரி கொழும்பு நகரத்தின் தலை சிறந்த நகைக்கடை.
Kiran sir vazhthukkal
At the starting itself kiran sir is telling as he made 60 grms of gold to nearly 90 grms by adding Stone, that's how they gained at initial stage
Thanks much Avatar for such a wonderful interview... there are many take aways 👍
கிரன்சார் TV-ல் சொல்வ து போல் ,லலிதாஜூவல் லரி மிகக்குறைந்த விலையில் விற்பதாக மிக மிக அதிகமாக பல லட்சம் தொடர்ந்து செலவு செய்து விளம்பர ம் செய்து வருவதைப்பா ர்க்கும் போதே மக்கள் மனதில் சந்தேகம் தோன்றுகிறதல்லவா!
தரமான நேர்காணல்
Nala positive thought sir ungaaluku
Can we expect Lalitha Jewellery branch in Dharmapuri district?
Really Great man!!
This interview shows his real face 😍 ❤️
மிகவும் அருமையான பதிவு நன்றி வணக்கம்
இனிமேல் லலிதா ஜுவல்லரி ல் தான் நகை வாங்குவேன்.. இவ்வளவு சாதித்த பின்னரும் லலிதா ஜுவல்லரி க்கு நான் உரிமையாளர் இல்லை என்று உண்மையை கூறுகின்றீர்கள் உங்கள் தன்னடக்கம் மலை போன்ற மனதே உங்களை உயர்த்தி உள்ளது ஐயா...
Superb superb.. Let us learn from his confidence..👌👍
Yes..he is true..my brother is fitness trainer for Kiran..He has many cars including Rollys Royce.but he mostly trave in Santro old model. Also still his best friend is Nakeeran Gopal. Very talented person.
Also he is one the partner of DC cars..but not now.
Waiting for second part. Hats off channel
Ippo than mudhal muraiya Founder Mr. KANDASAMY pillai name a solli irukkenga. Great..! Idhu pola, RUclips la varum PATTUKU PATTU Program la, Neenga (kiran) varum show mattum podureenga..Mr. KANDASAMY varum show vaiyum Podunga..😃
Ivaru original voice kettu shock aiten😅🤣
Haha.......
அருமையான ஒரு பதிவு
Hello sir,Your Videos are Really Super and Motivated.Thank you and keep continuing…..
Great Kiran sir, very motivating Sir, honesty is your success
I am really impressed Kiran sir speach, i mind automatically respect your honest, thaks to telecast avatar U tube channel
Superb Kiran Kumar ji, u r a man of quality. A lot to learn from u.
Factory விலையில் தங்க ஆபரணங்கள் மற்றும் மக்கள் சேவை ஆனால் 40 ஜுவல்லரி மேல் இந்த யுக்தி நல்ல இருக்கு
Sema motivational speech 💐💐💐👌