வட இந்தியர்களை ட்ரம்ப் விரட்டுவார் ! H1B விசாவில் பிரச்சனை வருமா ? | Jeeva Today |

Поделиться
HTML-код
  • Опубликовано: 20 ноя 2024

Комментарии • 326

  • @jeevatoday5887
    @jeevatoday5887  12 дней назад +32

    JEEVA HISTORY :
    / @jeevahistory-m7e

    • @mithuna2005
      @mithuna2005 12 дней назад +7

      ஆனந்த் சார் பேட்டி அருமை
      அய்யாவை அரசியல் பேச அழைத்து வாருங்கள் ஜீவா 🎉

    • @sukiarumugam2024
      @sukiarumugam2024 12 дней назад +1

      3:44

    • @rmurugan4960
      @rmurugan4960 11 дней назад

      Fg x😊xccf😊cv cxxfy😊gggccc xf x5tf😂4 xc cuff gg😂😊f😊😊😂4ff😊😊😂fc tg fgcv😊xg ft ty ggg5​@@sukiarumugam2024

    • @mageshkumar2634
      @mageshkumar2634 9 дней назад +1

      Deviating out of topic, please focus on topic oriented questions

    • @Krishnajo1958-7
      @Krishnajo1958-7 5 дней назад

      ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ 😅😅😅​@@mithuna2005

  • @ganesanmk1998
    @ganesanmk1998 9 дней назад +10

    Super interview 🎉
    Anand sir telling truth
    I appreciate him
    Hatsoff to Anand sir

  • @ashokvishalsr5591
    @ashokvishalsr5591 11 дней назад +10

    👏👏👏Bold speach by Anand Srinivasan sir. Appreciations.👌

    • @sinndoss
      @sinndoss 6 дней назад

      This Indira Congress party Srinivasan is half baked guy. Knows nothing about the US politics. He should stick to Indian politics. But his comments about the Indian communist party is correct. Many sons and daughters of Communist party leaders and members , are settled in the USA.

  • @whatismynamehere
    @whatismynamehere 12 дней назад +26

    நல்ல பதிவு ... அறிவுசார்ந்த பதிவு ... எவன் வெற்றி பெற்றாலும் ஆளாப்போவது யூதன் தான்

    • @Haru33467
      @Haru33467 12 дней назад

      இப்பவாவது புரிஞ்சுதே முரசொலி முட்டாளே

    • @mselvarajraju1040
      @mselvarajraju1040 12 дней назад

      Yes, but proxy

  • @markbaskaran4701
    @markbaskaran4701 6 дней назад

    We are living in New York. The interview was excellent. This gentleman knows about USA very well. He talked about Trump is absolutely perfect.

  • @ItIt30
    @ItIt30 9 дней назад +4

    ஜீவாவினால் இவரிடம் வாலாட்ட முடியவில்லை. வழமையாக பேட்டி எடுக்கும் போது "ஜீவா தன் கருத்தையே திணிக்க முயல்வார்". இன்று அது நடக்கவில்லை. Thank you Mr Anand Seenivaasan.

    • @rrajan5476
      @rrajan5476 8 дней назад

      jeeva oru biriyani + off boil. Enna europia varalaru punnakkunnu urutraan? Arakkonam thandi oru poonavum theiriyadha peppayaluva

  • @donaldephraim
    @donaldephraim 7 дней назад +1

    Excellent.. Mr. Anand is always great.

  • @שרון-פ9ד
    @שרון-פ9ד 12 дней назад +32

    நவீண அமெரிக்காவை உருவாக்கி வளப்படுத்தியதே யூதர்கள் தான்🎉❤

    • @lawrancelara4728
      @lawrancelara4728 12 дней назад +1

      Yes ❤

    • @sundarbala7083
      @sundarbala7083 12 дней назад

      அதான் கொலை காரனா அலையுறாங்க.

  • @SUMAYAHkidsTV
    @SUMAYAHkidsTV 12 дней назад +18

    நான் பார்த்த வகையில் நடுநிலையாக நேர்மையாக பேசுகிறீர்கள். வாழ்த்துக்கள் உங்கள் சேவை தொடரட்டும்

  • @mohammedjinnah5823
    @mohammedjinnah5823 12 дней назад +41

    ஆனந்த்.அண்ணண்.உன்மைபேசக்கூடயவர்.வாழ்த்துக்கள்

    • @warrio617
      @warrio617 11 дней назад +2

      Nalla comedy tuluka dash

  • @jayendrang
    @jayendrang 11 дней назад +9

    Anand is correct, communism across the world converted their ruling style into monarchy or fascist. It's not relevant in current world order.

  • @saravanansubramani5704
    @saravanansubramani5704 День назад

    அவர்கள் குறுக்கு கேள்வி அதிகமாக கேட்காமல் அமைதியாக இருந்தாலே ஆனந்த சீனிவாசன் அருமையாக உலக நடப்புகளை கூறுவார் இவர் அடிக்கடி குறுக்கீடு செய்வதால் கேட்பவர்களும் கஷ்டம் சொல்பவர்களுக்கும் கஷ்டம்

  • @masiibrahim3079
    @masiibrahim3079 12 дней назад +51

    எவன் வெற்றி பெற்றாலும் ஆளாப்போவது யூதன் தான்

    • @jeromedavid-ol1zu
      @jeromedavid-ol1zu 12 дней назад +4

      I totally agree with you! 👍

    • @vaaziz1977
      @vaaziz1977 12 дней назад

      அவர்கள் அயோக்கியர்களாக இருந்தாலும் அறிவை பயன்படுத்துகிறார்கள்.
      ஆனால் உலகில் உள்ள மற்றவர்கள் நன்னா துண்ணுட்டு ,பெண்களோட படுப்பதையே எப்பொழும் எண்ணமாக வைத்துக் கொண்டே வாழ்ந்துவிட்டு,எதற்கெனுத்தாலும் இறைவன் மேல் பழியைப் போட்டு விட்டு மயிறேண்டு இருந்தால் யூதன்தான் உலகை ஆள்வான்…மற்றவர்களெல்லாம் கையத்தான் சூப்பனும்…😂

    • @NEX-o6h
      @NEX-o6h 12 дней назад

      Namma naatai aaluvathu yaro.

    • @vjgopinath
      @vjgopinath 11 дней назад +4

      @@NEX-o6hயூத பிராமணர்கள்

    • @sivanesan3032
      @sivanesan3032 10 дней назад +5

      ​@@vjgopinath puthusu puthusa neeingale create pannuinga 😂😂aavanga eppaya brahmin aannga😅

  • @aneessurekh9206
    @aneessurekh9206 11 дней назад +4

    Anand srinivasan correct absolutely about communist and communism...

  • @ngardw
    @ngardw 12 дней назад +7

    Jeeva today வையெ unsubscribe செய்யவேண்டும் என நினைத்திருந்தேன். நினைவு படுத்தியதற்கு நன்றி

  • @TGAProMKM
    @TGAProMKM 12 дней назад +11

    அமெரிக்க அதிபர் டிரம்ப் அவர்களால் ஒரு சில ஆட்களை மீறி முழுமையாக செயல்பட முடியாது என்பது உண்மை தான் ஆனால் அவர் கண்டிப்பாக முயற்சி செய்வார் ...

    • @GanesanRamakrishnan-b9m
      @GanesanRamakrishnan-b9m 11 дней назад

      He never try to do like that because he is a pure business man. So, he shout only the people who are weaker than himself other wise being as a slum dog. A PEOPLE WHO IS BUSINESS ORIENTED PERSON GET IN THE ADMINISTRATION THAT COUNTRY SLOWLY CHANGED IN DICTATOR SHIP AND THE OVERALL ECONOMICS COLLOPSED. MODI & TRUMP BOTH ARE THE SAME IDOLOGY AND SPECIALLY THEY BOTH ARE RACIST TOO. SO, ONE THING CLEAR. EUROPE AND INDIA VERY SOON FACE A WORST DICTATOR SHIP AND AN HISTORICAL REVOLUTION.

  • @samuelraj9204
    @samuelraj9204 12 дней назад +4

    Very useful interview. Thanks.

  • @chandrasekaranj6689
    @chandrasekaranj6689 10 дней назад +3

    அமெரிக்கா அவங்க ஊர்.சரியான புத்திசாலி தனமான வார்த்தைகள் sir

  • @swarnagowri1469
    @swarnagowri1469 7 дней назад +1

    Vazga valamudan

  • @devangathiagarajavijayakum2511
    @devangathiagarajavijayakum2511 12 дней назад +3

    Super Srinivasan Sir.

  • @Sriramlivz
    @Sriramlivz 7 дней назад

    True brother. After reading about world 1 and 2, I’ve realised how important history is.

  • @VenkatPrasannaaThirumalai
    @VenkatPrasannaaThirumalai 8 дней назад

    ultimate speech from Anand..Jeeva today LOLzzzz communist and Fascist are same.. 100% true..

  • @CNP-RajSubbiah
    @CNP-RajSubbiah 12 дней назад +15

    Anchor should keep the questions short. When the guest is talking, interruption should be less.

    • @jeromedavid-ol1zu
      @jeromedavid-ol1zu 12 дней назад

      Please let the guest talk and finish his answers. Mr. Jeeva is unfit for international politics.

    • @indradevabhakt6244
      @indradevabhakt6244 12 дней назад

      Jeeva is a fine Nut !

  • @ShanmugamSundaram-tp7ec
    @ShanmugamSundaram-tp7ec 12 дней назад

    Jeeva Anna is very much true ... 100 💯

  • @muthurajv5730
    @muthurajv5730 12 дней назад

    Mr.jeeva Mr Anand is telling 100% truth

    • @muthurajv5730
      @muthurajv5730 12 дней назад

      He is telling truth about communist

  • @natarajanvenkatapa7236
    @natarajanvenkatapa7236 12 дней назад +11

    இந்தியர்கள் வேறு தமிழர்கள் வேறு என்று கூறும் ஜீவா , தமிழ் நாட்டில் தான் இந்து கடவுளுக்கு கோவில்கள் அதிகம் . என்று தமிழன் தன்னை உணர்ந்து கொள்கிறானோ அன்று, தமிழ், தமிழன் தமிழர்களுக்காக என்று கூறி வயிறு வளர்ப்பவர்கள் கதை முடியும்

  • @divya5bkapilan1jgnanapraka53
    @divya5bkapilan1jgnanapraka53 5 дней назад

    O.k..ok jeeva, I am happy that you came out of dmk mentality. I wish you to have a broad mind.

  • @subindev2
    @subindev2 11 дней назад

    Congress needs people like Anand Srinivasan more & more.

  • @krishnamurthy-ip6wo
    @krishnamurthy-ip6wo 11 дней назад

    Jeeva sir is a very leagent good speaker.....Thank you Jeeva❤

  • @muthukumariyyanpillai2040
    @muthukumariyyanpillai2040 12 дней назад +2

    🎉🎉🎉🎉 super speech super news 🎉🎉🎉🎉

  • @nvplanning
    @nvplanning 12 дней назад +3

    We’re following the program based on the subject matter and the insights shared by the guest to better understand the facts. It would be helpful if your questions could be more concise, with fewer interruptions, as it reflects your experience and maturity. Please allow your guest to speak more freely. While we appreciate your independent thoughts, the current approach in this interview with the guest could be more impactful. We hope to see improvements in this area

  • @praveenraj4683
    @praveenraj4683 10 дней назад

    Super interview and excellent observation

  • @lathanair7790
    @lathanair7790 8 дней назад

    Excellent talk.

  • @sivanesan3032
    @sivanesan3032 11 дней назад +2

    Punjab, maharashtra and Gujarat students population is high in USA comparatively Anand sir is not 90%correct

  • @sampathkm3896
    @sampathkm3896 12 дней назад +3

    நல்ல பதிவு

  • @ammae467
    @ammae467 12 дней назад +3

    Supper jeeva supper

  • @05310759
    @05310759 12 дней назад +2

    Anand Srinivasan's assertion is correct. Lots of those hypocrites or traitors who left India and embraced American Constitution must not interfere in India's politics. They must not say Hindutva is good for India and Muslims must be shown their place. We hv had enough of these hypocrites telling Hindutva to suppress and oppress Muslims' freedom to practice their faith, assert equity etc, when they themselves wud demand equity and equal rights for themselves and also their freedom to practice their faith in America.

    • @lotusflower7517
      @lotusflower7517 11 дней назад +1

      Completely agree. Visa people shouldn’t interfere in American politics too.

  • @Shameed222
    @Shameed222 11 дней назад

    அருமையான பதிவு ...

  • @ravindranvelayudhampillai680
    @ravindranvelayudhampillai680 8 дней назад

    ஆனந்த் அவர்கள் என்ன பேசவருகிறார் என்பதை கேட்டக விடாமல் நீங்கள் முந்திரிகொட்டை மாதிரி, இடை இடை யே குறுக்கிடுகிறீர்கள் ஐயா.! பல தகவல்கள் அவர் சொல்ல வந்த பல தகவல்கள் உங்களால் திசை மாறிவிட்டது. ! 😢

  • @anandanP-w8l
    @anandanP-w8l 11 дней назад

    Sir
    You are true speaking

  • @King-fq4me
    @King-fq4me 12 дней назад +12

    சட்டப்படி விசா பெற்ற தகுதியுள்ளவர்களுக்கு எந்த பிரச்சனையுமில்லை.

    • @srinivasanpartha3826
      @srinivasanpartha3826 9 дней назад

      😂😂😂டேய் நான் போன ட்ரம்ப் ஆட்சில அமெரிக்காவுல இருந்தேன், சட்டப்படி விசா எக்ஸ்டென்ஸன சட்டத்தமீறி வேணும்னே slow process பண்ண சொன்னவன்டா அவன்😂😂😂

  • @prashanthgs5882
    @prashanthgs5882 11 дней назад

    Anandh sir❤❤❤❤❤❤❤

  • @amirtharaj-g2l
    @amirtharaj-g2l 11 дней назад

    All the Best thambi Jeeva Sagapthan! your sincere efforts to annihilate THE BIG SCREEN before TAMILS hiding political science, & tamil history from TAMIL YOUTH! GREAT ATTEMPT! I AM WITH YOU IN THIS LIERATION JOURNEY! BET WISHES!

  • @viju1954
    @viju1954 12 дней назад +5

    Jeeva has not prepared his questions well for the interview. He is fit to interview film people

  • @rajagopalanduraiswamy45
    @rajagopalanduraiswamy45 11 дней назад +6

    Anand Srinivas Sir.... Am currently in USA. .... your analysis is absolutely wrong,?..

    • @SuriyaGanesh-t5h
      @SuriyaGanesh-t5h 11 дней назад +1

      He doesnt speak facts... He only speak what people want to hear... Just for views😂😂😂

    • @createded
      @createded 6 дней назад

      sir ah he is not worth it

  • @rajaselvam1583
    @rajaselvam1583 12 дней назад +6

    Irritating interruptions by HOST !!!! mokkai.

  • @indradevabhakt6244
    @indradevabhakt6244 12 дней назад +3

    Video starts @1:15..skip video....

  • @kumars6916
    @kumars6916 7 дней назад

    காங்கிரஸ் நண்பர் Soros க்கு டிரம்ப் ஆப்பு வைப்பார்

  • @Ibrahimali-r2v7z
    @Ibrahimali-r2v7z 10 дней назад +2

    Manithapimaanam,Unmai, Mattrum Nermai aii vida Panam Dhan Periyathaha ullathu Ulaha Irruthill Ellarum Pathill sollatum Entha Mathinarumaha Irrunthalum😢

  • @SelvarajPerumal-d8m
    @SelvarajPerumal-d8m 12 дней назад +2

    Very nice brother

  • @velliangirisamyn7610
    @velliangirisamyn7610 12 дней назад +16

    டேய்ய் ஜீவா அவர பேச விடுடா

  • @anurajkumar8220
    @anurajkumar8220 12 дней назад +1

    CAA MUST

  • @KalimuthuPadmanaban
    @KalimuthuPadmanaban 12 дней назад +9

    அறிவுசார்ந்த பதிவு

    • @rajarajarajan8774
      @rajarajarajan8774 12 дней назад

      Ji North Indian poolish
      So trump should not stop south indian H1visaa

  • @ganesanmk1998
    @ganesanmk1998 9 дней назад +1

    Illegal immigrants of indians are in USA There are six lakh indians went to USA 🇺🇸 Out of which three lakh are from Gujarat

  • @ஆதிச்செல்வம்
    @ஆதிச்செல்வம் 11 дней назад

    இந்தியா துணைகண்டத்தில் பொதுவுடமைக்குள் புகுந்த கிருமிகள் பற்றி எந்த பொதுவுடைமைவாதியும் வாய்திறப்பது இல்லை.

  • @vaaziz1977
    @vaaziz1977 12 дней назад +9

    இன்றைய கம்யூனிஸ்ட்டுகளின் தலைவர்கள் எல்லோரும் நல்லகன்னு ஐயா போன்று நல்லவர்கள் என்று நினைப்பது முட்டாள்தனம்…

  • @antonyjosephkennedy7655
    @antonyjosephkennedy7655 12 дней назад

    Anand the great 🎉

  • @Parthiban-22
    @Parthiban-22 11 дней назад +1

    Aanand srinivasan sir neenga trump ta evalavu vanguneenga stock market eruma erankuma nu therinkida ????? Ungala mela oru doubt eruku ????

  • @ManoFM
    @ManoFM 8 дней назад +1

    Jews👍💐

  • @gengeswaran1377
    @gengeswaran1377 7 дней назад

    👌👌👌💐💐💐

  • @mselvarajraju1040
    @mselvarajraju1040 12 дней назад

    Srivasan says clearly jeeva fr our village to America and entire world rules by only MONY, not Politicians 🎉🎉🎉

  • @ShanmugamSundaram-tp7ec
    @ShanmugamSundaram-tp7ec 12 дней назад

    Always srini sir is great

  • @Tit45Tat
    @Tit45Tat 12 дней назад +1

    Excellent, sir is absolutely correct about communism, socialism and capitalism 👍

  • @kovair9291
    @kovair9291 12 дней назад +2

    Christian ✝️ Sella kolanthai Israel 🇮🇱

  • @rajay2r
    @rajay2r 9 дней назад +1

    Jeeva roasted😂

  • @shanthiniananth1300
    @shanthiniananth1300 10 дней назад

    இந்தியா அமெரிக்காவிற்கு அதிகம் ஏற்றுமதி செய்கிறது. அமெரிக்காவிடம் இருந்து இந்தியா வாங்குவது குறைவு

    • @newbegining7046
      @newbegining7046 10 дней назад

      இனிமே அது கொஞ்சம் கஷ்டம். ட்ரம்ப் இந்திய பொருள்களுக்கு அதிக வரி விதிப்பு செய்ய வாய்பு உண்டு

  • @hajaalawudeenanvardeen8694
    @hajaalawudeenanvardeen8694 12 дней назад

    நல்ல அறிவார்ந்த கருத்து.

  • @sarathar5094
    @sarathar5094 10 дней назад +1

    Dear anand, Tamils were massacred in Ceylon. No country is taking it seriously. But you are talking about Israel killing Palestines.

  • @the-random-earthcollection9263
    @the-random-earthcollection9263 11 дней назад +8

    ஜீவா... வீடியோ ஆரம்பிக்கும் போது blade போடுறத நிறுத்துங்க... Its a turnoff man. If you keep repeating in every video, viewers will decrease with time..

  • @uthumanansari2328
    @uthumanansari2328 8 дней назад

    Enna Me.Anand, innum parpana thimuru ullaye dhan irukku pola. Poona adikkadi velila ettippaakkudhu! Konjam maathikkonga…. You are learned and a matured personality, is what most of us are believing.

  • @kovair9291
    @kovair9291 12 дней назад +2

    Jeeva Sir , America 🇺🇸 Christian ✝️ matum illa , ella nadu Christianum Israel 🇮🇱 ku than sappotu panuvarkal jeeva sir ,sappotu paninatha, than America 🇺🇸 Christian otu kitai kum Trump ku

  • @ManojKumar-mx4jg
    @ManojKumar-mx4jg 12 дней назад +3

    Long live Anand Srinivasan sir🙏.

    • @pmmagesh8932
      @pmmagesh8932 12 дней назад

      அந்த செனப்பண்ணிக்கு சவக்குழி ரெடி 😅😅

  • @rameshpandian3220
    @rameshpandian3220 12 дней назад +4

    Chennai fresh works CEO mathrubootham.. Last year employees ku car bike nu gift kuduthan... Endha year 600 employees aah thukkitan... Adha pathi pesunga elumanatigala...😢😢

    • @shantha80
      @shantha80 7 дней назад

      Freshworks la neraya telungu baadunga pugundhu politicsa undu pannittanunga.. naan namma dravida telungu tamilargala sollala.. Andra olu ivanungala pathi thaan solren.. FYI.. Mathrubootham resign panni 5 varusham aachi avaru ippo rest la irukkaru nu nenaikkiren bro..

  • @rajaselvam4270
    @rajaselvam4270 9 дней назад

    ஜீவா. ஆனந்த் சார் போன்றவர்கள் பேட்டி கொடுக்கும் போது. ஒரு கேள்விக்கு பதில் முழுவதும் சொல்லி முடித்த பிறகு அடுத்த கேள்வி கேளுங்கள். அவர் சொல்வது எல்லாம் பயனுள்ளதாக இருக்கும். நீங்கள் நிறைய குருக்கீடு செய்கிறீர்கள். சொல்ல வருவதை முழுதாக சொல்லவிடவில்லை.. பேட்டி சிறப்பாக அமைய வில்லை...

  • @vaishnavinatarajan9606
    @vaishnavinatarajan9606 12 дней назад +9

    கம்யூஷ்ட்டுகள்என்பவர்கள்ஊரைஏமாற்றுவதுதெளிவாககூறிவிட்டர்வாழ்த்துக்கள்

  • @ulaganathan4072
    @ulaganathan4072 11 дней назад

    Anand sir நல்ல serupattti சூப்பர் sir , anchor mind voice everu 200 rs உபி இல்லையா

  • @vijayjoseph8164
    @vijayjoseph8164 12 дней назад +13

    ஜீவா பேட்டி கொடுப்பவரை கொஞ்சம் பேசவிட்டால் நல்லாயிருக்கும். நீங்கள் முந்திரி முந்திரி கொட்டை போல பேசுவது நல்லா இல்லை

    • @tannirkulamchari3862
      @tannirkulamchari3862 11 дней назад

      அவனுக்கு ஒண்ணும் தெரியாதுப்பா? தருமியாட்டம் கேள்விதான் கேட்கதான் தெரியும். புத்திசாலிகளை முட்டாளாக்கிறதில கில்லாடி! ட்ரம்ப் ஒண்ணையும் புடுங்க மாட்டான். 79 வயதான அவனுக்கு இன்னும 4 வருஷம் தான் இந்த பதவி. எனவே 6 மாசத்துக்கு சும்மா டிராமா பண்ணிட்டு இருப்பான்.

  • @aadithyaroadcarriers
    @aadithyaroadcarriers 12 дней назад +3

    Jeeva pavam .....😢 .

  • @subramaniamv6280
    @subramaniamv6280 3 дня назад

    Jeeva visibly embarassed. Why suddenly srinivasan angry with communists. Jeeva totally confused.

  • @prameethu8205
    @prameethu8205 11 дней назад +2

    முட்டு மீடியா கதறல்கள்😂

  • @rajanaravind2069
    @rajanaravind2069 11 дней назад

    Jeeva RUclips channel is more like Nakeeran magazine, only Orutu.

  • @sarul2687
    @sarul2687 12 дней назад +3

    வீடியோ மட்டும் போடுங்க,, நான் மட்டும் யோக்கிய சிகாமணி யூடியூப் எல்லாம் பேசக்கூடாது😅😅

  • @ajinselva3723
    @ajinselva3723 11 дней назад

    Super bro , konjam business vedio podunka , ,plea

  • @RaviRavi-kh7wx
    @RaviRavi-kh7wx 12 дней назад +2

    திராவிடர் ஊடகம் தானே சகோ.

  • @tjdivakar1647
    @tjdivakar1647 11 дней назад +1

    Jeeva ஒரு Rs 200 உபி..
    இவன் சொல்வதை எல்லாம் கேட்பது அவமானம் இல்லையா...??

  • @subramanianv3793
    @subramanianv3793 8 дней назад

    Your said correct, about communism.
    But he supports communist leader All' Brahmin person.

  • @sathyansundar
    @sathyansundar 6 дней назад

    Looks like Anand Srinivasan has issues with Communism and its ideologies! A vast majority of benefits, merits and general notions of better living standards in the western democracies are as a result of imbibing and blending socialistic ideologies into capital market economy. Examples are unions working for workers' benefits, medical & dental benefits through employers, Unemployment Insurance, Workplace Safety & Insurance, Pension Plans, the list goes on and on. What Srinivasan is highlighting is extreme left extremism, by citing Venezuela. During Hugo Chavez's time Venezuela was a thriving economy. Unfortunately Jeeva Sahabthan didn't put up enough fight with his questions.

  • @balasoupramanienr8178
    @balasoupramanienr8178 10 дней назад +2

    Except Calcutta t- can you name another City which you know - horrible Anchor dont know what this Jothy Basu did for 40 years and same only Mamatha also doing there - Anchor has to take a flight go there and see the infra other than Calcutta - stay 1 month in any normal Tier 2 city there and then come here and talk my dear

  • @sikandars4004
    @sikandars4004 9 дней назад +1

    அற்புதம் ஜீவா

  • @vggops2010
    @vggops2010 12 дней назад

    Anand sirai kelunga... inge elan musk overnight 20bn usdollars netwealth add pannar after trump win. Inge yarum a1 nu pesavillaye? Ange en kalpu (inge US ange India)

  • @sundarbala7083
    @sundarbala7083 12 дней назад

    2400 சேனல் நீங்க ஓபன் பண்ணுங்க, நாங்க எல்லாம் நேரம் இல்லாம 24 மணியை 2400 ணுன்னு மோடிகிட்ட சொல்லி மாத்தி விடுங்க.

  • @KannanKarupoora
    @KannanKarupoora 12 дней назад +4

    புரளியகிளப்பிக்கிட்டேஇருங்கய்யா

  • @செல்லத்தமிழ்ஜெ

    ஜீவா சார் தயவுசெய்து அவரை பேச விடுங்க பிறகு நீங்க பேசுங்க

  • @vellaichamy1
    @vellaichamy1 12 дней назад +2

    BT Ranadeve, the grandson of the veteran trade union leader, is a billionaire in the USA now. That does not mean BTR was a bad person. Having money or being successful in one area does not make them bad.

  • @madheswaranj8597
    @madheswaranj8597 11 дней назад

    ஆங்கருக்கு ஆங்கருக்கு ஜோதி பாசுக்கு பையன் இருக்கிறதே தெரியாது!

  • @gmjfoundations7968
    @gmjfoundations7968 9 дней назад

    திரு. ஜீவா, ஆனந்த் சாரை பேச விடுங்க. ரொம்ப குறுக்கீடுகள்

  • @கல்விகற்க
    @கல்விகற்க 10 дней назад

    Lock down lock down,... Lock down😮😮😮😮😮

  • @SK-wc4en
    @SK-wc4en 6 дней назад

    Not give visa for sahi North Indians only job gives American

  • @sudarkkodi
    @sudarkkodi 12 дней назад +4

    Jeeva pl leave sir to talk

  • @veeraswamiv5774
    @veeraswamiv5774 5 дней назад

    Wrong. India exports more than import from USA. Republicans always friendly and help india.