அவர் தெரியாமல் பேசுவது போல உள்ளது.. நல்ல தண்ணீர் மின்சாரம் கடத்தாது.. கடல் தண்ணீர் மின்சாரம் கடத்தும்.. தண்ணிரில் ஒடும் வாகனத்திற்கு நல்ல தண்ணிரை விட கடல் தண்ணீர் தான் தேவை.
ஜீவா சார்... உமாபதி சார்.. இருவருக்கும் வாழ்த்துக்கள்.. நமது நாட்டின் அரசியலை மட்டும் கலந்துரை செய்யாமல்.. உலக அரசியலையும் பற்றி அடிக்கடி பகுப்பாய்ந்து கலந்துரையாடுவது பாராட்டுக்குரியது.
ஜீவா சார்... உமாபதி சார் இருவரும் இணைந்து அடிக்கடி உள்ளூர் மற்றும் உலக அரசியல் பேசி கலந்துரையாடுவதை விரும்பி பார்க்கும் எண்ணற்ற பார்வையாளர்களில் நானும் ஒருத்தி... உங்கள் இருவரின் கலந்துரையாடலில்.. ரொம்ப சீரியஸான கேள்வி உங்கள் தரப்பிலிருந்து... அதற்கு எதிர்வினையாக முகத்தில் எந்த சலனமும் இல்லாமல் நக்கல் நையாண்டியுடன் உமாபதி சாரின் பதில் ஒரு ரகம் என்றால்... அந்த பதிலால் சிரிப்பை அடக்க முடியாமல்.. அதே நேரம் சமாளித்து முக பாவனையை மாற்றாமல் ரொம்ப சீரியஸாக அந்த பதிலை உற்று நோக்கும் ஜீவா சார் மற்றொரு ரகம்... 👏👏👏 வாழ்த்துக்கள் உங்கள் இருவருக்கும்.. கிருஷ்ண வேல் சாருடனும் அடிக்கடி கலந்துரையாடுங்கள்... உமா சார் உலக அரசியலில் வல்லுனர் என்றால்.. கிருஷ்ண வேல் சார்.. நமது பண்டைய கால வரலாற்றுகளை பகுப்பாய்ந்து கூறுவதில் வல்லுனர்.. இருவருடனும் தாங்கள் அடிக்கடி கலந்துரையாடுங்கள் ஜீவா சார்.
உமாபதி சார் நீங்கள் உலகம் அறிந்தவர் தான் ஆனால் நீங்கள் சொல்லும் விஷயங்கள் சில எனக்கு சிரிப்பு வருகிறது கச்சா எண்ணெய் இன்னும் 50 ஆண்டுகளுக்குள் தீர்ந்துவிடும் இதை 30 ஆண்டுகளுக்கு முன்னே கழித்து விட்டார்கள் அவர்களுக்கு அடுத்த கட்டம் என்ன என்பதை உணர்ந்து சவுதி அரேபியாவில் நியூ சிட்டி ஒன்று ஆரம்பிக்கிறார்கள் அதே போன்று உலகில் அனைத்து நாடுகளிலும் முதலீடு செய்து கொண்டிருக்கிறார்கள்
RUclips தேடி பார்த்தேன், தண்ணிய Hydrogen oxygen ஆ பிரிச்சு தனி gas tanks ல நிரப்பி திரும்ப reverse electrolysis மூலம் current ஆக்கி கார் ஓட்டுறதான். தண்ணிய பிரிக்க current தேவை அதுக்கு ஒரு baterry வேணும் போல
How can produce current? All Europe countries are using gas for producing current. Atomic Power plant, thermal plant already banned. Gas was supplied by Russia before Ukraine war with low cost. They are using current for cooking, Home appliances, train, industrial purpose. Mr. Elan mask never stop the sale of gas and crude oil in Arabic countries.
நண்பா! Hydraulic was under construction from Toyota. But this bugger blabbering about Elon Musk. Hydraulic engine has drawback of Nitric oxide emission. So that still it is under construction.
Sir Electricity summava varuthu , Athuku oil thevapadum , but co2 emmision control panrathu easya poyrum, current companies kammi thaane car numbers vida. Oru sila oil companies monopolies aahirum. So periya oil companies 10 la 10 ruva potu vacha oru 4 company thookirum, buffet cvx,oxy la share increase pannite irukapla. Water la ellam mudiyathu.
அவர் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லாமல், டிரைவர் பத்தி பேசிட்டு இருக்காரு,இந்த காணொளிக்கு கேட்ட கேள்விக்கு பதில் சொல்லுங்க உங்களுக்கு தெரிஞ்ச விஷயத்தைலாம் 10 நிமிஷம் பேசிட்டு கடைசில ஏதோ ஒன்ன சொல்லி முடிக்காமல். இந்த காணொளி மட்டும் இல்லை இவர் பேசுற எல்லா காணொளியும் இப்படித்தான் இருக்கு.
இது ஒரு சரியற்ற தகவல்! அதாவது டெஸ்லாவின் தண்ணீர் என்ஜின்! அது ஹைட்ரஜன் செல்களால் ஓடுவதாகும்! தண்ணீரிலிருந்து ஹைட்ரஜனைப் பிரிக்க மின்சாரம் வேண்டும்! அது எங்கிருந்து கிடைக்கும்? சோலார், கரி, டீசல் எனத்தான் போக வேண்டும்!
Already HHO pirikurathukku cheap alternative source irukku.. but military usage ku mattum irukku.. Possibly, business ku mattum apdi koduththu, hydrogen station vaikka chance irukku
தண்ண்யில் ஓடும் கார் வந்து விட்டால், பெட்ரோல்,diesal விலை மிக குறைந்து விடும்,. எனவே, இப்போது இருக்கும் கார் பயன்பாடு குறையும். யாரும் நாசமா போக மாட்டார்கள். 😂😂😂
எந்தத் தயாரிப்பை தயாரித்தாலும் மலிவு விலையில் எனர்ஜி வேண்டும். அது மத்திய கிழக்கு நாடுகளில் மட்டுமே இருக்கிறது. வக்கோல் படைப்பை கொழுத்தி விட்டு கூட எனர்ஜியா மாத்தலாம். இதெல்லாம் வேலைக்கு ஆகாது. இறைவன் எல்லா வளங்களையும் ஒரே இடத்துல வைக்கவில்லை.
சொல்வதெல்லாம் சரியே. அதற்கும் current தேவைப்படுகிறது . வீட்டு supply க்க முடியவில்லை car க்கு முடியுமா?? உப்புத் தண்ணீர் use பன்ன முடியாதுங்குற problem வரும் ,
As of November 2024, Tesla has not announced any plans to develop a water-powered car. The concept of vehicles running directly on water is widely regarded as scientifically unfeasible due to the energy-intensive process required to extract hydrogen from water. While there have been discussions about hydrogen fuel cell vehicles, which use hydrogen gas as a fuel source, Tesla has primarily focused on battery-electric vehicles (BEVs) and has expressed skepticism about hydrogen fuel cell technology. Therefore, it is unlikely that Tesla will pursue the development of a water-powered car in the foreseeable future.
So, if there will be a water car, gulf countries will turn salt water into good water using their petroleum resources and sell as packaged drinking water and again gulf countries will run good.Anyways.Future will be good for everyone who thinks positively
தண்ணீர் தட்டுப்பாட்டை, கடல் நீரை குடிநீராக்கும் திட்டங்களை அதிகப்படுத்துவதின் மூலம், தண்ணீர் தட்டுப்பாடு சரி செய்யப்படும். தண்ணீரில் கார் ஓட முடியுமென்றால், கடல் நீரை குடிநீராக்கும் சாதாரண விஞ்ஞான வளர்ச்சி செயல் பட ஆரம்பிக்கும்...
Umapathi Bro... Nirmala Maami watches this interview, she would immediately IMPOSE "NAYAA JAL(NEW WATER) TAX... Classifying Drinking Water n Commercial Water TAX... 🤪😜💯🤫🤫🤫
ஐயா டிரைவர் வைத்து ஓடும் கார்களில் அந்த ஓனரின் எல்லா விசயமும் அவருடைய டிரைவருக்குத் தெரியும் என்பது உண்மைதான் ஆனால் எலான் மஸ்க் தயாரிக்கும் இந்தக்காரில் அமெரிக்க காரனுக்குத் தெரியாமல் எதும் இருக்காது ஐயா கார் ஹேக் செய்ய அதிக வாய்ப்பு உள்ளது
தண்ணீரால் எல்லாம் நல்ல பயனும் உண்டு.அழிவும் உண்டு, ஆனால் இந்த காரால் இவை இரண்டும் இல்லாத,தனிமனித பொருளாதார சீர்குலைவு(கோவணம்)உங்கள் பாணியில்,வரவிருக்கிற ஆபத்து.
தண்ணீரில் ஓடும் காராக இருந்தாலும் அதில் பயன்படுத்தும் உணவுப்பொருள் ஆயில்,கிரிஸ் இவையெல்லாம் கச்சா எண்ணெயில் இருந்துதான் பெறப்படுகிறது என்பதை நினைவில் கொள்ளவும்.
ராமர்பிள்ளையை மறந்துவிட்டீர்கள் பாவம். செல்போன் நீயூஸிலாந்த் கண்டுபிடித்தான். எல்லாநாடுகளும் தயாரிக்கிறார்கள். எல்லாதொழில்😮😂நுட்பமும்அப்படிதான். தத்துபித்துஎன உளறவேண்டாம். கார் மட்டும் தான் உலக பொருளாதாரமா. கார்கண்டுபிடிப்பதற்கு முன்பே வெள்ளைகாரன்வருவதற்கு முன் உலகபொருளாதாரத்தில் இந்தியாவின் GDP 25%.
கடல் உள்ள வரை தண்ணீருக்கு கேடு இல்லை. கடல் நீரை குடி நீராக்கும் திட்டங்கள் மிகவும் குறைந்த செலவில் மக்களை சென்றடையும். மக்கள் கூட்டம், முழுவதுமாக கடற்கறைகளை நோக்கி படை எடுக்கும். கிராமங்கள் முழுதாக காணாமல் போகும். விவசாய நிலங்கள் பெருக வாய்ப்புகள் அதிகம்.
நமது ஜீவா டுடே ஊடகத்தை சப்ஸ்கிரைப் செய்து ஆதரவு தாருங்கள்
ruclips.net/channel/UCQref5u7Hm10bAHWSD_sXSQ
Good 👍🏿
அவர் தெரியாமல் பேசுவது போல உள்ளது.. நல்ல தண்ணீர் மின்சாரம் கடத்தாது.. கடல் தண்ணீர் மின்சாரம் கடத்தும்..
தண்ணிரில் ஒடும் வாகனத்திற்கு நல்ல தண்ணிரை விட கடல் தண்ணீர் தான் தேவை.
ஜீவா சார்... உமாபதி சார்.. இருவருக்கும் வாழ்த்துக்கள்.. நமது நாட்டின் அரசியலை மட்டும் கலந்துரை செய்யாமல்.. உலக அரசியலையும் பற்றி அடிக்கடி பகுப்பாய்ந்து கலந்துரையாடுவது பாராட்டுக்குரியது.
சைனாக்காரன் தண்ணில ஓடுகிற காரை கண்டு பிடிச்சி தரை ரேட்டுக்கு குடுத்துடுவான். எலான் மஸ்க் தலைல துண்டுதான்.
புது விசயங்கள சாதாரணமா தெரிஞ்சிக்க முடியுது
இவரோட நேர்காணலில்
நன்றி 🙏
ஜீவா சார்... உமாபதி சார் இருவரும் இணைந்து அடிக்கடி உள்ளூர் மற்றும் உலக அரசியல் பேசி கலந்துரையாடுவதை விரும்பி பார்க்கும் எண்ணற்ற பார்வையாளர்களில் நானும் ஒருத்தி... உங்கள் இருவரின் கலந்துரையாடலில்.. ரொம்ப சீரியஸான கேள்வி உங்கள் தரப்பிலிருந்து... அதற்கு எதிர்வினையாக முகத்தில் எந்த சலனமும் இல்லாமல் நக்கல் நையாண்டியுடன் உமாபதி சாரின் பதில் ஒரு ரகம் என்றால்... அந்த பதிலால் சிரிப்பை அடக்க முடியாமல்.. அதே நேரம் சமாளித்து முக பாவனையை மாற்றாமல் ரொம்ப சீரியஸாக அந்த பதிலை உற்று நோக்கும் ஜீவா சார் மற்றொரு ரகம்... 👏👏👏
வாழ்த்துக்கள் உங்கள் இருவருக்கும்..
கிருஷ்ண வேல் சாருடனும் அடிக்கடி கலந்துரையாடுங்கள்... உமா சார் உலக அரசியலில் வல்லுனர் என்றால்.. கிருஷ்ண வேல் சார்.. நமது பண்டைய கால வரலாற்றுகளை பகுப்பாய்ந்து கூறுவதில் வல்லுனர்..
இருவருடனும் தாங்கள் அடிக்கடி கலந்துரையாடுங்கள் ஜீவா சார்.
உமாபதி சார் ஜீவா சார் உங்கள் மூலமாக உண்மையான உலகசெய்திகள் பயனுல்ல வகையில் சொல்கிறீர்கள் நன்றி
நன்றி ஜீவா டூடே மற்றும் அய்யா அவர்களுக்கும் ❤❤🙏🙏🙏
உமாபதி சார் நீங்கள் உலகம் அறிந்தவர் தான் ஆனால் நீங்கள் சொல்லும் விஷயங்கள் சில எனக்கு சிரிப்பு வருகிறது கச்சா எண்ணெய் இன்னும் 50 ஆண்டுகளுக்குள் தீர்ந்துவிடும் இதை 30 ஆண்டுகளுக்கு முன்னே கழித்து விட்டார்கள் அவர்களுக்கு அடுத்த கட்டம் என்ன என்பதை உணர்ந்து சவுதி அரேபியாவில் நியூ சிட்டி ஒன்று ஆரம்பிக்கிறார்கள் அதே போன்று உலகில் அனைத்து நாடுகளிலும் முதலீடு செய்து கொண்டிருக்கிறார்கள்
RUclips தேடி பார்த்தேன், தண்ணிய Hydrogen oxygen ஆ பிரிச்சு தனி gas tanks ல நிரப்பி திரும்ப reverse electrolysis மூலம் current ஆக்கி கார் ஓட்டுறதான். தண்ணிய பிரிக்க current தேவை அதுக்கு ஒரு baterry வேணும் போல
Athu fuel cost athigam
இது ஹைட்ரஜன் பாட்டரி...இன்னும் முழுசா டெஸ்டிங் முடியவில்லை
Hydrogen Cells
தண்ணீரில் ஓடும் செட்டப் வந்தாலும் எல்லா தண்ணீரும் ஓடாது நாங்கள் தரும் தண்ணீர் தான் ஓடும் என்ற நிலையை தான் கொண்டு வருவார்கள் இதுதான் வியாபார யுக்தி
Well said bro
How can produce current?
All Europe countries are using gas for producing current. Atomic Power plant, thermal plant already banned. Gas was supplied by Russia before Ukraine war with low cost. They are using current for cooking, Home appliances, train, industrial purpose. Mr. Elan mask never stop the sale of gas and crude oil in Arabic countries.
நண்பா!
Hydraulic was under construction from Toyota. But this bugger blabbering about Elon Musk.
Hydraulic engine has drawback of Nitric oxide emission. So that still it is under construction.
20 வருஷத்துக்கு முன்னாடி ஐஐடி சென்னையில காத்துல ஓடல இஞ்சின் கண்டுபிடிச்சுட்டாங்க
@@jebastinanand7029athu practical ah work aagala.. power kedaikala, cylinder vedikura problem irukku.. athunala thaan air car concept road la varala
இலான் மஸ்க் கம்பெனிகளில் அதிகம் முதலீடு செய்து இருப்பவர்களில் சவுதி அரசகுடும்பம் முக்கியமானது.
Sir Electricity summava varuthu , Athuku oil thevapadum , but co2 emmision control panrathu easya poyrum, current companies kammi thaane car numbers vida. Oru sila oil companies monopolies aahirum. So periya oil companies 10 la 10 ruva potu vacha oru 4 company thookirum, buffet cvx,oxy la share increase pannite irukapla. Water la ellam mudiyathu.
உமாபதி சார், ரொம்ப ஆசை படாதிங்க, இதுவெல்லாம், அவ்வளவு எளிதான வேலையில்லை!
அவர் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லாமல், டிரைவர் பத்தி பேசிட்டு இருக்காரு,இந்த காணொளிக்கு கேட்ட கேள்விக்கு பதில் சொல்லுங்க உங்களுக்கு தெரிஞ்ச விஷயத்தைலாம் 10 நிமிஷம் பேசிட்டு கடைசில ஏதோ ஒன்ன சொல்லி முடிக்காமல்.
இந்த காணொளி மட்டும் இல்லை இவர் பேசுற எல்லா காணொளியும் இப்படித்தான் இருக்கு.
இது ஒரு சரியற்ற தகவல்!
அதாவது டெஸ்லாவின் தண்ணீர் என்ஜின்!
அது ஹைட்ரஜன் செல்களால் ஓடுவதாகும்! தண்ணீரிலிருந்து ஹைட்ரஜனைப் பிரிக்க மின்சாரம் வேண்டும்!
அது எங்கிருந்து கிடைக்கும்? சோலார், கரி, டீசல் எனத்தான் போக வேண்டும்!
Already HHO pirikurathukku cheap alternative source irukku.. but military usage ku mattum irukku..
Possibly, business ku mattum apdi koduththu, hydrogen station vaikka chance irukku
மிகவும் மதிப்புமிக்க தகவல்கள், உள்ளூர் அரசியலைத் தவிர்த்து, இந்த வகையான தலைப்புகளையும் விவாதிக்கவும்
உமாபதி சாரோட பதிவுகளை உடனே பார்த்து விட தோன்றுவதே அவரோட தனிச்சிறப்பு❤❤❤❤❤
கார் பத்தி இவ்வளவு விஷயம் 👌 உமாபதி. அண்ணே ஜீவா ❤❤❤
Good speech keep it up and God bless you both 👍🏿
என்ன தான் இருந்தாலும் பெட்ரோல் வண்டியை மிஞ்ச முடியாது. ராஜா ராஜா தான்
TOYOTA already moved to manufacturing Water Engine Cars, so they are not left behind in the market.
தண்ண்யில் ஓடும் கார் வந்து விட்டால், பெட்ரோல்,diesal விலை மிக குறைந்து விடும்,. எனவே, இப்போது இருக்கும் கார் பயன்பாடு குறையும். யாரும் நாசமா போக மாட்டார்கள். 😂😂😂
மழை நீர் சேகரிப்பு காலமாக மாறும்....
எந்தத் தயாரிப்பை தயாரித்தாலும் மலிவு விலையில் எனர்ஜி வேண்டும். அது மத்திய கிழக்கு நாடுகளில் மட்டுமே இருக்கிறது.
வக்கோல் படைப்பை கொழுத்தி விட்டு கூட எனர்ஜியா மாத்தலாம். இதெல்லாம் வேலைக்கு ஆகாது.
இறைவன் எல்லா வளங்களையும் ஒரே இடத்துல வைக்கவில்லை.
சிறப்பான உரையாடவ்
ஜீவா டுடே அனைவருக்கும் அண்ணன் தம்பி அனைவருக்கும் நன்றி 🙏
Very Good Info About Geo Politics & TESLA Umapath Sir & Jiva Sir❤
காருக்கு வேணா பெட்ரோல் தேவைப்படாமல் இருக்கலாம் பிளைட் எல்லாம் என்ன பண்ணுவாங்க
வெளி நாடுகளில் ஒரே ட்ராக் போக,
ஒரே ட்ராக் வருவதற்கு
ஆனால் இந்தியாவில் இது சாத்தியமா ?
அனுதினமும் உங்கள் வீடியோ எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன்
தண்ணீரிலிருந்து கிடைக்கும் Hydrogen மூலம் மட்டுமே சாத்தியம். நீரினால் மட்டுமே இயக்க முடியாது.
தண்ணியை சூரிய சக்தியால் எலக்ரோலிசிஸ் மூலம் ஹைட்ரஜனை பிரித்து கம்ப்ரசர் மூலம் காரில் ஏற்றிக்கொள்வதாகும்
சொல்வதெல்லாம் சரியே. அதற்கும் current தேவைப்படுகிறது . வீட்டு supply க்க முடியவில்லை car க்கு முடியுமா?? உப்புத் தண்ணீர் use பன்ன முடியாதுங்குற problem வரும் ,
Water is going to be costlier than anything then.
Reverse osmosis system use pannunga
இவற்றில் பல சிக்கல்கள் உண்டு அண்ணா… காலங்கள் ஆகும்.. லித்தியம் உள்ள நாடுகளுக்கு ஓகே… high street களில் பாவிக்கின்றனர்.. உள்ரோட்டில் இன்னும் வரவில்லை
தண்ணீர் ல ஓடுகின்ற வாகனம் தமிழ் நாட்டில் போன மாதம் ஒரு பெண் கண்டுபிடிச்சி இருக்கு அமைச்சர் ஒருவரிடம் காண்பிக்க பட்டுள்ளது
பெட்ரோலிய பொருள்கள் வாகனங்கள் ஓட்டுவதற்கு மட்டும்தான் பயன்படுகின்றன?
As of November 2024, Tesla has not announced any plans to develop a water-powered car. The concept of vehicles running directly on water is widely regarded as scientifically unfeasible due to the energy-intensive process required to extract hydrogen from water. While there have been discussions about hydrogen fuel cell vehicles, which use hydrogen gas as a fuel source, Tesla has primarily focused on battery-electric vehicles (BEVs) and has expressed skepticism about hydrogen fuel cell technology. Therefore, it is unlikely that Tesla will pursue the development of a water-powered car in the foreseeable future.
இந்தியாவுக்கு தண்ணீர் கார் வந்தால் தமிழ்நாடு உலகின் நெம்பர் 1. குசராத்திகளின் பெட்ரோல் பங்குகள் காலி .... சூப்பர்
அட மென்டல் பெட்ரோல் பங்க் எல்லாம் சார்ஜிங் ஸ்டேஷன் ஆகும்
Pera paatheengalla..
டெக்னாலஜி எங்கேயோ போய்கிட்டு இருக்குது சார். நாளை உலகம் எப்படி இருக்குமோ?
எப்படி இருந்தாலும் அப்பவும் பணக்காரன் பணக்காரனாதான் இருப்பான்; ஏழை ஏழையாத்தான் இருப்பான்😂
சொல்லப்போனா கொஞ்சம்பேரை தவிர்த்து மீதம் இருக்கிற எல்லாரையும் ஏழையா மாத்திடுவானுங்க!
எவனும் எவனையும் சந்தோசமா இருக்கவிட மாட்டானுங்க. அவனுங்க பொறாமையிலையே பொங்கி சாவது மட்டுமில்லாம சும்மா அம்மாஞ்சி மாதிரி கிடைச்சிட்டா அவனையே வைச்சு குடைச்சல் கொடுத்து சாகடிப்பானுங்க! 😂
Dear jeeva, try to follow this knowledgeable gentleman politely, camly, and without interruption., Please 🙏
So, if there will be a water car, gulf countries will turn salt water into good water using their petroleum resources and sell as packaged drinking water and again gulf countries will run good.Anyways.Future will be good for everyone who thinks positively
தண்ணீர் தட்டுப்பாட்டை, கடல் நீரை குடிநீராக்கும் திட்டங்களை அதிகப்படுத்துவதின் மூலம், தண்ணீர் தட்டுப்பாடு சரி செய்யப்படும். தண்ணீரில் கார் ஓட முடியுமென்றால், கடல் நீரை குடிநீராக்கும் சாதாரண விஞ்ஞான வளர்ச்சி செயல் பட ஆரம்பிக்கும்...
அண்ணா, human capitalizam Pathi pesa marunthuteenga
Nallathangal super
Sir I have sold my TATA EV because of mileage only 180jms only given I sold after 3 years half rate😢😢😢
சரியா சொன்னீங்க😂😂
Nice anna😊
ஜீவா சார் à, பெட்ரோல் கார் oduv
Umapathi Bro... Nirmala Maami watches this interview, she would immediately IMPOSE "NAYAA JAL(NEW WATER) TAX... Classifying Drinking Water n Commercial Water TAX... 🤪😜💯🤫🤫🤫
😂😂😂
2.36 appo accident aachina yara arrest pannuvanga.
இவர் எல்லாம் தெரிந்த ஏகாம்பரம். அனைத்தையும் சுற்றுகரை கண்டவர். இவர் அரசியல் ஞானி.
Thank you sir
Good Speech ❤
Water run car maintenance will only just better than petrol, petrol car will not face any nightmare.for umapatis note 😊
Elon Musk எப்போதுமே வேற லெவல் தான்...
Manithanukku kudikave thanni irukkarhu savuga ella
Bro ivaruku silathu theriyuthu silathu theriyala. Volkswagen skoda companya vaangi romba naal
ரஸ்யா ❤
👍👌
Thinka soru. Kazuva thanner. Illatha vazkail technology oru iruttarai.
Petrol and diesel values will not go down heavy mechanics need that
Bengaluru la 6 years munnadiye naan parthiruken
உமா பதி சார் 🙏🙏👍👌👌👌
Privacy
தண்ணிர் கார் வந்தாலும் அது எல்லா தண்ணீரிலும் ஓடாது அதுக்குன்னு ஏதாவது ஸ்பெஷலா லிக்விட் ஏதாவது போடுற மாதிரி தான் இருக்கும்
எப்படிப்பட்ட அதிநவீன வாகனம் வந்தாலும் ஓட்டுனர் இல்லாமல் போனால் ஆபத்து தான் சிறு தொழில்நுட்பக் கோளாறு ஆனாலும் உயிருக்கு ஆபத்து ஆகிவிடும்
எதிர் காலத்தில் இந்தியாவில் நிலத்தடி நீரை எடுப்பதற்கு கட்டுப்பாடு அல்லது உரிமம் பெற வேண்டியிருக்கும் அல்லது தனியாருக்கு
தாரை வார்க்கப்படும்.
எலோன் மஸ்க்
Ssuperr🎉
வெறும் தண்ணீர் மட்டுமல்ல.அதிலும் வேதிப் பொருள் கலக்கவேண்டுமே
ஐயா டிரைவர் வைத்து ஓடும் கார்களில் அந்த ஓனரின் எல்லா விசயமும் அவருடைய டிரைவருக்குத் தெரியும் என்பது உண்மைதான் ஆனால் எலான் மஸ்க் தயாரிக்கும் இந்தக்காரில் அமெரிக்க காரனுக்குத் தெரியாமல் எதும் இருக்காது ஐயா கார் ஹேக் செய்ய அதிக வாய்ப்பு உள்ளது
ரிலைன்ஸ் 500 ருபாய்க்கு 2 போன் கொடுத்ததும், ஜியோ நெட்டு இலவசமா கொடுத்ததும் போல இந்த கார் கதையெல்லாம்! இப்ப ஆதரவா பேசுற நீங்கலும் பின்னாடி எதிர்ப்பீங்க
அப்ப..இருபது ரூபாய்க்கு விற்பனை செய்யும் தண்ணீர்.. பிறகு ஒரு லிட்டர் 105ரூபாய்க்கு விற்கும்..😂
Information from Tamil tech
ஏற்கனவே பேட்டரிக்கு ஊத்த கூடிய டிஸ்லி 15:17 வாட்டர் இருக்கிறது காருக்கும் இனிமேல் தனியாக ஒரு வாட்டர் கண்டுபிடிப்பார்கள்
Distillery water ONLY
இது ஒண்டும் நடக்காது
மழை வரும் போது மழை நீரை சேமித்து வைத்துக்கொள்ளலாம்
அப்ப தண்ணீர் பம்ப் ரோடு பூராவும் உருவாகுன்னு சொல்லுங்க.
Dupakur
Water engine has already released by our school students long back
Toyota company already manufactured car engines runs in water.
ஏற்கனவே ஸ்டீம் இன்ஜின் ரயில் உண்டு தானே
தாகத்துக்கு மனிதன் தண்ணீர் குடித்த காலம் போய் காருக்கு தாகம் வரும் போது தண்ணீர்.நன்றி உமாபதி,ஜீவா.🙏🇨🇦
தண்ணீரால் எல்லாம் நல்ல பயனும் உண்டு.அழிவும் உண்டு, ஆனால் இந்த காரால் இவை இரண்டும் இல்லாத,தனிமனித பொருளாதார சீர்குலைவு(கோவணம்)உங்கள் பாணியில்,வரவிருக்கிற ஆபத்து.
Middle east are biggest share hold of tesla
நானும் சவூதி யில் டிரைவர் அப்ப கனரக வாகனம் டீசல் ????
சவூதி பெட்ரோலை மட்டுமே நம்பி கிடையாது. ஆதிகால அரபுகள் வணிகர்கள். அதனால் உங்கள் வேலைக்கு ஆபத்து எப்பொழுதும் வராது.
It’s going to cause water crisis
தண்ணீரில் ஓடும் காராக இருந்தாலும்
அதில் பயன்படுத்தும் உணவுப்பொருள் ஆயில்,கிரிஸ்
இவையெல்லாம்
கச்சா எண்ணெயில்
இருந்துதான்
பெறப்படுகிறது
என்பதை நினைவில் கொள்ளவும்.
ராமர்பிள்ளையை மறந்துவிட்டீர்கள் பாவம். செல்போன் நீயூஸிலாந்த் கண்டுபிடித்தான். எல்லாநாடுகளும் தயாரிக்கிறார்கள். எல்லாதொழில்😮😂நுட்பமும்அப்படிதான். தத்துபித்துஎன உளறவேண்டாம். கார் மட்டும் தான் உலக பொருளாதாரமா. கார்கண்டுபிடிப்பதற்கு முன்பே வெள்ளைகாரன்வருவதற்கு முன் உலகபொருளாதாரத்தில் இந்தியாவின் GDP 25%.
Water engine was invented by the Japan (Toyota engineers) not Elon M
ஜப்பான் நாடும் தண்ணீரில் ஓடும் காரை கண்டு பிடித்ததாக செய்தியா வந்தது sir
உமாபதி சார் திமுக காங்கிரஸ இந்த தண்ணீர் சட்டத்தை கொண்டு வந்துவிட்டதே தண்ணீர் சட்டம் 2012
அடப் போங்கய்யா. தண்ணி விலை உச்சத்துக்கு போயிடும். குடிக்க தண்ணி கெடைக்காது.
கடல் உள்ள வரை தண்ணீருக்கு கேடு இல்லை. கடல் நீரை குடி நீராக்கும் திட்டங்கள் மிகவும் குறைந்த செலவில் மக்களை சென்றடையும். மக்கள் கூட்டம், முழுவதுமாக கடற்கறைகளை நோக்கி படை எடுக்கும். கிராமங்கள் முழுதாக காணாமல் போகும். விவசாய நிலங்கள் பெருக வாய்ப்புகள் அதிகம்.
Kaarpetroltewailla.pilattubettilaparkkumamuttaltenamakateriyallaya
🎉🎉🎉🎉🎉
Polestar. 👍
We will develop water from atmosphere. H2O
2030 kul varalam
எந்த கார் உற்பத்தியும் நிற்காது. நீங்கள் சொல்வதெல்லாம் இந்தியாவில் வருவதற்கு 10 வருடங்கள் ஆகும்.
Aaama vayanum Avunja vayaanum...