இந்த உரையாடலை கேட்டதில், பார்த்ததில் நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். கிரண் அவர்கள் மிகவும் தன்னம்பிக்கையுடனும், மகிழ்ச்சியுடனும் நிறைய வி வரங்களை பகிர்ந்துகொண்டார். அவர் பேச்சில் நேர்மை தெரிகிறது. நல்ல கேள்விகளை கேட்ட திரு. ராஜா அவர்களுக்கும் நன்றி 🙏
உண்மை உழைப்பு நேர்மை தாயிடம் பாசம் தன்னம்பிக்கை இதுவே அவர் வெற்றியின் இரகசியம் என்பதை அறிய முடிகிறது. ஐந்தாம் வகுப்பு பள்ளி படிப்பை தாண்டாதவர் கையொப்பம் போட தெரியாதவர தெரியாதவர் இவ்வளவு உயரைத்தை தொட்டது ஆச்சரியமளிக்கின்றது.
எப்போ நல்லா மக்களை ஏம்மாற்றி பணம் புகழ் பெற்றது போக இப்போ வந்து சொல்கிறான் காரணம் அளவுக்கு அதிகமான அளவில் அநியாயம் செய்த மனிதன் சொத்து சேர்த்து விட்டான் இனி மேல் யாருக்கு என்ன பயம் இதிலே இன்னும் நிறைய அர்த்தம் காரணம் புத்தி இவர்களின் சூல்த்மம் நிறைய இருக்கு நீங்கள் தங்கம் வாங்க்கும் முன் விலை விபரம் கேட்க வேண்டும் பெண்களை மட்டும் அனுப்பாமல் ஆண்களும் சேர்ந்து போய் விபரம் கேட்டு தெரிந்து புரிந்து வாங்க வேண்டும்
மக்களே சிந்தியுங்கள் ஒரு நாளைக்கு 200 300 500 அல்லது 1000 ரூபாய் சம்பளம் வாங்க நாக்கு தள்ளி விடும் ஆனால் இவர்கள் ஒரு நாளைக்கு ஒரு கஸ்டமர் வந்து 8 கிராம் நகை வாங்கினால் போதும் அவர்களுக்கு 15 பதினைந்து. ஆய்யிரம் ரூபாய் லாபம் உண்டு அப்போ நீங்கள்லே கணக்கு போட்டு பார்க்கவும்
2,3, நாள் முன்ன இதோட முதல் பாகம் பார்த்தேன்.... அதுக்கு அப்பொறம் 2nd part தேடி பார்த்தேன் கிடைக்கல. So இப்போம் பாத்துட்டேன்.... நேர்மை, உழைப்பு, உண்மை🙏 ரொம்ப ஜாலியா பேசுனாரு உண்மையா பேசுனாரு... நான் நல்ல சிரிச்சேன்.. Thank u sir.... 🙏
அருமையான மனிதர் ஜாலி யான மனிதர் ஜெண்டில்மேன் பொய் பித்தலாட்டம் கிடையாது உண்மை உழைப்பு நேர்மை சூப்பர் பணக்காரர் போல் பேச மாட்டார்கள் லலித்தா ஜூவல்லரி ஓனர். உடன் ராஜா. கிரான். ராசியான பெயர். கிரான்.... சூப்பர்..... ராஜா.... சூப்பர்.....ஒரு கண்ணில். தூங்கி. ஒருகண்ணில் ஓய்வு சூப்பர். வாழ்த்துக்கள். வாழ்க. வளமுடன். மென்மேலும். வாழ்க. வளர்க சாமியே சரணம் ஐயப்பா.
Great personality.... From now onwards he is my role model... Thank you so much for interviewing and showing a truth man in this world... I love you Kiran sir..
வியாபார தந்திரம் என்று நினைத்தேன் விளம்பரம் பார்த்து... வாழ்க்கையின் வெற்றி மந்திரம் என்று உணர்கிறேன் இவர் பேட்டியைப்பார்த்து... கரோனா காலத்தில் சம்பளம் குறைக்காமல் தன் சிப்பந்திகளை சிரமப்படுத்தாத இவரது மனிதநேயத்துக்கு தலை வணங்குகிறேன்...
படித்தால் இவர் வேலைக்கு தான் போயிருப்பார் உண்மை உண்மை 100% உண்மை. 95% படித்தவன் வேலைக்கு தான் போவான். திருமணத்தை பற்றி இவர் சொல்வதும் உண்மை. என் மனநிலை இவருக்கு அப்படியே உள்ளது, ஆனால் இவர் கோடீஸ்வரர் நான் தெருக்கோடி
Really proud to see such a honest businessman who talks without hiding anything. God bless him with more success which should help many families. Mr Raja’s interview is excellent.
கிரண் சார். நான் உங்க கடையில நக வாங்குறளவுக்கு எனக்கு வசதி இல்ல ஆனா. ராஜா சார் மூலமாக உங்ககிட்ட இருந்து நிறைய இலவசமாக வார்த்தைகள வாங்கிருக்கேன் இந்த வீடியோ பதிவ பாக்கலனா நீங்க சொன்ன வார்த்தைகள மிஸ் பனிருப்பேன் நன்றி ராஜா சார். நன்றி கிரண் சார் நன்றி தின தந்திக்கு.. கடவுள் கொடுத்தத இல்லன்னு சொல்லாம கடவுள் கொடுத்த ஆசீர்வாதத்துல நான் நல்லா இருக்கேன்னு சொல்லுங்க... கடவுள் இன்னும் வசதியாக வைப்பார் god bless you
An open talk. Really the interview was impressive 🎉 Outspoken reply, views and, suggestions from his own experiences. A different personality in the business world and humble. Great.😊
இந்த நேர்காணல் நிகழ்ச்சியை பார்க்கும் போது இரண்டு பக்கமும் தல தோனி, மெஸ்ஸி, ரொனால்டோ, இவர்களை போல எல்லா லெஜெண்ட் ஆடினா எப்படி இருக்குமோ அப்படி இருந்துச்சு, திரு, கிரண் சாரும், திரு, ராஜா சாரும் கலக்கிட்டிங்க, நல்ல எண்ணங்கள், தன்னம்பிக்கை எப்போதும் கொள்வோம் என்னும் எண்ணம் தோன்ற வைத்த அருமையான நிகழ்ச்சி அமைத்த உள்ளங்களுக்கும் வாழ்த்துக்கள் 👌👌👌👌👌👍🙏
யதார்தமான..... தன்னம்பிக்கை... அற்புதமான ... உரையாடல்....casual interview also motivational make it possible by Raja sir...and frankly speaking humble man Kiran Kumar ji..... இது போன்ற இன்னும் நிறைய எதிர்பார்க்கிறோம்... 🙏
யூட்யூபில் எத்தனையோ வீடியோ பார்த்து இருக்கின்றேன் இதுபோன்ற ஒரு நேர்காணல் வீடியோவை பார்த்து சந்தோஷம் அடைந்தது இல்லை இந்த வீடியோவில் உண்மைகள் நிறைந்த ஒரு வீடியோவாக நான் நினைக்கின்றேன் மிகவும் சந்தோஷம் அடைந்த ஒரு வீடியோ பதிவாக உள்ளது
நான் டென்ஷன் ஆக மாட்டேன் மற்றவர்களுக்கு டென்ஷன் கொடுப்பேன் என்றால் என்ன அர்த்தம். நீங்கள் சம்பளம் வழங்குவதால் மட்டுமே யாரையும் இப்படி செய்ய வேண்டும் என்று அவசியமே இல்லை உங்களில் ஒரு சிறிய மாற்றம் இதை செய்தால் நீங்கள் உங்கள் வாழ்க்கையில் சிகரத்தைத் தொடலாம்.🎉
பயப்படுகிறவர்கள் மாதிரி நடித்து தான் நினைத்ததை சாதிக்கும் ஆண்கள் தான் அதிகம்,சத்தம் போடாமல் அமைதியாக சாதித்து நல்ல பெயர் வாங்கி விடுவார்கள். பெண்கள் கத்தி கூச்சல் போட்டு கடைசியாக அடங்கி விடுவார்கள்.
Very positive attitude and i respect that he don't want to talk about others and don't want to compare himself with other's.. thanku sir wt u said is correct u cannot sell house immediately but gold u will get cash immediately..
மிக அருமையான மனிதர் நீங்கள் வாழ்த்துக்கள் அய்யா!!! இந்த வீடியோ பார்த்த அந்த நொடிகள் மிக மகிழ்ச்சியான தருணம் வாழ்கையில் மறக்க முடியாத அனுபவம் என்றே கூறலாம்! நன்றி
மிக்க மகிழ்சி ராசா உட்பட நாம் அனைவரும் உணர வேண்டியது ஒரு மனிதனின் வாழ்வு எப்படி உண்மையின் உயர்வை இங்குதான் பார்க்கவேண்டும் உரிமையாளர்கள் அனைவரும்உண்மையோடு பார்க்கவேண்டும்
Usually business people will not laugh too much but Kiran sir is different man.His sense of humour and self confident are the plus points of him. We have to learn from him..
ஏட்டில் எழுதி வைத்ததை படித்தவர்கள் அழகாக கையெழுத்து போடலாம் அழகான பாவனை செய்யலாம் . ஆனால் படித்தவர்கள், ஏட்டில் படித்ததே இவர்களைப் போன்றவர்களை பற்றிதான். இந்த இனம் ஏட்டை படிக்காது , மாறாக ஏட்டை உருவாக்கும்.
In this video, really he makes us to feel happy and mental relaxing. Everything he says-- comes from his heart it seems , let the God Bless him. We will also try to follow the tension free mentality.
Truth speech, motivation talk, 450 shop will open aim, in india . congratulations to you M. kiran sir.ungalukku Ayyappan arul nallava irukku boss.j.k Pondicherry
நோர்வே நாட்டில் வாழும் 68வயதுக்காரன் எழுதுவது என் வாழ்வில் இதுபோன்ற பன்முக பரிமாணங்கள் கொண்ட ஒரு பேட்டியினை பார்த்ததுமில்லை ,கேட்டதுமில்லை அப்பப்பா என்னஒரு சிறப்பு பாட்டுக்கு பாட்டில் அறிமுகமான திரு கிரண் இன்று அவர் வாழ்க்கை உரையாடல்களை கேட்க்கும் போது மகிழ்வாக இருக்கிறது திரு .ராஜா அவர்களின் தரமான கேள்விக்கணைகள் அதிபரின் யதார்த்தமான சிரிப்போடு கூடிய நகைச்சுவை பதில்கள் மிகவும் தரமான பதிவு அனைவரும் வாழ்க நலமுடன்
25 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு மருந்து கடை ஆரம்பிக்க என் மகனை டிப்ளமோ இன் பார்மசி படிக்க வைக்க நினைத்தேன்! பள்ளப்பட்டி பாய் ஒருவர், " பையனை வேலைக்காரன் ஆக்கவேண்டும் என்றால் படிக்க வை! முதலாளி ஆக்க வேண்டும் என்றால் இன்றே கடையை வை! சம்பளம் கொடுத்தால் நூறு பணியாளர்கள் கிடைப்பார்கள்" என்று சொன்னார்!!
படிச்சிட்டா வியாபாரம் பண்ண முடியாது. அதுதான் உண்மை. எனக்குத் தெரிந்த மார்வாரிகளின் பிள்ளைகளே இன்று வியாபாரம் வேண்டாம் என்று ஓடுகிறார்கள். இந்தியா போன்ற நாட்டில் பெருமுதலாளிகள் வேண்டுமானால் வெற்றி பெறலாம். சிறுகுறு முதலாளிகள் எல்லாம் மிகச் சிரமம்தான். மற்றபடி கல்வி தரும் அங்கீகாரம்,புகழ், ஒரு வியாபாரிக்கு ஒருநாளும் கிடைக்காது.
கடை வைப்பதற்கு பொருளாதாரம் வேண்டும் அவ்வவவ்ளவு படிக்க விட்டால் செருப்பு கடை வைத்திருப்பர் படித்திருந்தால் மெடிக்கல் வைத்திருப்பர் பத்து செருப்பு கடை வருமானம் ஒரு மெடிக்கல் கடையில் வரும்
A very interesting, motivating, interview. Both the interviewer and the host were so natural, calm and cool throughout. Made me laugh several times, like sleep with one eye open( sharks do that) ... Being in coma during holiday trips.... Kiran is really soo. coooool. Hats off Kiran Sir.,. Respect to your confidence
கிரன் அவர்களே'உங்கள் கடையில் சேதாரம் அதிகம்தான் என்று இன்த பதிவில் ஒருவர் கமண்ட் செய்து இருக்கிறார் அது உண்மைதான். தங்களது கடை ஒன்றுக்கு நான் சென்று நகை வாங்க முற்பட்டபோது இதை அறிந்தேன்.
நல்ல பதிவு ...அருமையான மனிதர் பேச்சுக்கள் ....கொரானா காலத்தில் தொழிலாளர்களை காப்பாற்றிய விதம் ...வாழ்க்கையை எப்படி எடுத்துக்கொள்ள வேண்டும் ....நன்றி கிரண் சார்.... மற்றும் ராஜா சார் ...
Super. God bless him for his trueness and attitude of taking things easily even in the midst of several hard state without taking into mind which is a divine quality and also respecting his parents to the core. My heartiest blessings to him and his family.
எப்போதும் உண்மைதான். பொய்யே கிடையாது. சிக்கல் வரும்போது அய்யப்பனிடம் சொல்லுவேன். படிப்பு இருந்தால் பயம் இருக்கும். நான் படிக்காதவன். எப்போதும் ஜாலி நான் எப்போதுமே சிரிப்புதான். சோகமே கிடையாது. ஏமாற்றக் கூடாது. ❤️👍🙏🙏🙏🙏🙏 மிக நல்ல பேட்டி... அருமை அனைவருக்கும் நன்றி🙏
மிக சிறப்பான பேச்சு.😍
அனைவருக்கும் புரியும்படியான அறிவுரை , நல்ல மனிதனின் வாழ்க்கை.😘
இந்த உரையாடலை கேட்டதில், பார்த்ததில் நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். கிரண் அவர்கள் மிகவும் தன்னம்பிக்கையுடனும், மகிழ்ச்சியுடனும் நிறைய வி வரங்களை பகிர்ந்துகொண்டார். அவர் பேச்சில் நேர்மை தெரிகிறது.
நல்ல கேள்விகளை கேட்ட திரு. ராஜா அவர்களுக்கும் நன்றி 🙏
உண்மை உழைப்பு நேர்மை தாயிடம் பாசம் தன்னம்பிக்கை
இதுவே அவர் வெற்றியின் இரகசியம் என்பதை அறிய முடிகிறது. ஐந்தாம் வகுப்பு பள்ளி படிப்பை தாண்டாதவர் கையொப்பம் போட தெரியாதவர தெரியாதவர் இவ்வளவு உயரைத்தை தொட்டது ஆச்சரியமளிக்கின்றது.
ஆல் த பெஸ்ட் ஸார்🎉😅
😊
நல்ல மனிதர், இறைவன் நீண்ட ஆயுளை இந்த மனிதர்க்கு அருளட்டும் 🙏
எப்போ நல்லா மக்களை ஏம்மாற்றி பணம் புகழ் பெற்றது போக இப்போ வந்து சொல்கிறான் காரணம் அளவுக்கு அதிகமான அளவில் அநியாயம் செய்த மனிதன் சொத்து சேர்த்து விட்டான் இனி மேல் யாருக்கு என்ன பயம் இதிலே இன்னும் நிறைய அர்த்தம் காரணம் புத்தி இவர்களின் சூல்த்மம் நிறைய இருக்கு நீங்கள் தங்கம் வாங்க்கும் முன் விலை விபரம் கேட்க வேண்டும் பெண்களை மட்டும் அனுப்பாமல் ஆண்களும் சேர்ந்து போய் விபரம் கேட்டு தெரிந்து புரிந்து வாங்க வேண்டும்
மக்களே சிந்தியுங்கள் ஒரு நாளைக்கு 200 300 500 அல்லது 1000 ரூபாய் சம்பளம் வாங்க நாக்கு தள்ளி விடும் ஆனால் இவர்கள் ஒரு நாளைக்கு ஒரு கஸ்டமர் வந்து 8 கிராம் நகை வாங்கினால் போதும் அவர்களுக்கு 15 பதினைந்து. ஆய்யிரம் ரூபாய் லாபம் உண்டு அப்போ நீங்கள்லே கணக்கு போட்டு பார்க்கவும்
மனதை உற்சாகபடுத்திய உறுதிபடுத்திய நேர்காணல் ...
வாழ்த்துகள் கிரண்சார்
கிரண் சார் மிகவும் நல்ல மனிதர். இவரை பேட்டி எடுத்த தந்தி டிவி க்கு வாழ்த்துக்கள்
0
யோ நீ வரிச்சூர் செல்வம் சரவணபவன் ஹோட்டல் ஓனர் எல்லாம் ஒரே செல் ஜெயில்ல இருந்திங்கலாமே அது உண்மையா
@@stylishsureshcholan7551 Thevidiya
உனக்கு எப்படி தெரியும்
பயனுள்ள பேட்டி
நன்றி தந்தி டிவி
மற்றும் ராஜா ஐயா 🙏🙏🙏
2,3, நாள் முன்ன இதோட முதல் பாகம் பார்த்தேன்.... அதுக்கு அப்பொறம் 2nd part தேடி பார்த்தேன் கிடைக்கல. So இப்போம் பாத்துட்டேன்.... நேர்மை, உழைப்பு, உண்மை🙏 ரொம்ப ஜாலியா பேசுனாரு உண்மையா பேசுனாரு... நான் நல்ல சிரிச்சேன்.. Thank u sir.... 🙏
அதோட விட்டுட்டீங்கண்ணா காசு மிச்சம்...போனீங்கன்னா மொட்டை தான்
Sabash Mr.Kiran Lalitha jewellery owner for your honesty. Sathiaseelan Pudukkottai
நீங்க சொன்னதுக்கு அப்புறம் தான் முதல் பாட்டே பார்த்தேன் 👍👍
அருமையான மனிதர் ஜாலி யான மனிதர் ஜெண்டில்மேன் பொய் பித்தலாட்டம் கிடையாது உண்மை உழைப்பு நேர்மை சூப்பர் பணக்காரர் போல் பேச மாட்டார்கள் லலித்தா ஜூவல்லரி ஓனர். உடன் ராஜா. கிரான். ராசியான பெயர். கிரான்.... சூப்பர்..... ராஜா.... சூப்பர்.....ஒரு கண்ணில். தூங்கி. ஒருகண்ணில் ஓய்வு சூப்பர். வாழ்த்துக்கள். வாழ்க. வளமுடன். மென்மேலும். வாழ்க. வளர்க சாமியே சரணம் ஐயப்பா.
.
மன நிறைவான நேர்காணல் கிரண்குமார் ஐயா வின் ஒளிவு மறைவு இல்லாமல் பேசினார் நன்றி ராஜா ஐயா
லலிதா நகைக்கடை முதலாளி பேசிய பேச்சுக்கள் அனைத்தும் நமக்கு பயனுள்ள தகவல்கள்
Great personality.... From now onwards he is my role model... Thank you so much for interviewing and showing a truth man in this world... I love you Kiran sir..
கிரன் சார் நீங்க 100 வருடம் வாழ வாழ்த்துகிறோம் ❤❤❤
வாழ்க்கை எப்படி வாழ வேண்டும் என்று அருமையாக சொன்ன லலிதா நகை கடை முதலாளி கிரண்குமார் அவர்களுக்கு நன்றி நல்ல பதிவு
டூப்ளிகேட் வகை விற்பனை செய்தது மறந்து விட்டீர்களா?
@@PJMKumar p
வியாபார தந்திரம் என்று நினைத்தேன் விளம்பரம் பார்த்து... வாழ்க்கையின் வெற்றி மந்திரம் என்று உணர்கிறேன் இவர் பேட்டியைப்பார்த்து... கரோனா காலத்தில் சம்பளம் குறைக்காமல் தன் சிப்பந்திகளை சிரமப்படுத்தாத இவரது மனிதநேயத்துக்கு தலை வணங்குகிறேன்...
மகச் சிறப்பான நேர்காணல்....தொழில் முனைவோர் கண்டிப்பாக காண வேண்டியது.....கிரன் மற்றும் ராஜா இருவருமே சிறப்பு
படித்தால் இவர் வேலைக்கு தான் போயிருப்பார் உண்மை உண்மை 100% உண்மை. 95% படித்தவன் வேலைக்கு தான் போவான். திருமணத்தை பற்றி இவர் சொல்வதும் உண்மை. என் மனநிலை இவருக்கு அப்படியே உள்ளது, ஆனால் இவர் கோடீஸ்வரர் நான் தெருக்கோடி
இன்னிக்கு தெருக்கோடி எதிர்காலத்தில் கோடி கோடி!
Don't give more importance to cinema and politics we appreciate his value of truth and positive attitude
மிகவும் அருமை சார் நான் உங்களை மிகவும் சந்திப்பு வாய்ப்பு அளிக்க வேண்டும்
Really proud to see such a honest businessman who talks without hiding anything. God bless him with more success which should help many families. Mr Raja’s interview is excellent.
கிரண் சார் உங்கள் உண்மையான பேச்சுக்கு மனமார்ந்த நன்றி, உங்கள் மேல் இன்னும் மரியாதை வருகிறது.. வாழ்த்துக்கள்.
மிகவும் நல்ல மனிதர் வெளிப்படையான பேச்சு வாழ்த்துக்கள் சார் கிரண் அவர்களுக்கு 🙏
கிரண் சார். நான் உங்க கடையில நக வாங்குறளவுக்கு எனக்கு வசதி இல்ல ஆனா. ராஜா சார் மூலமாக உங்ககிட்ட இருந்து நிறைய இலவசமாக வார்த்தைகள வாங்கிருக்கேன் இந்த வீடியோ பதிவ பாக்கலனா நீங்க சொன்ன வார்த்தைகள மிஸ் பனிருப்பேன் நன்றி ராஜா சார். நன்றி கிரண் சார் நன்றி தின தந்திக்கு.. கடவுள் கொடுத்தத இல்லன்னு சொல்லாம கடவுள் கொடுத்த ஆசீர்வாதத்துல நான் நல்லா இருக்கேன்னு சொல்லுங்க... கடவுள் இன்னும் வசதியாக வைப்பார் god bless you
An open talk. Really the interview was impressive 🎉 Outspoken reply, views and, suggestions from his own experiences. A different personality in the business world and humble. Great.😊
இந்த நேர்காணல் நிகழ்ச்சியை பார்க்கும் போது இரண்டு பக்கமும் தல தோனி, மெஸ்ஸி, ரொனால்டோ, இவர்களை போல எல்லா லெஜெண்ட் ஆடினா எப்படி இருக்குமோ அப்படி இருந்துச்சு, திரு, கிரண் சாரும், திரு, ராஜா சாரும் கலக்கிட்டிங்க, நல்ல எண்ணங்கள், தன்னம்பிக்கை எப்போதும் கொள்வோம் என்னும் எண்ணம் தோன்ற வைத்த அருமையான நிகழ்ச்சி அமைத்த உள்ளங்களுக்கும் வாழ்த்துக்கள் 👌👌👌👌👌👍🙏
படிக்கவில்லை என்றாலும் அருமையான ,தெளிவான பேச்சு 🙏🙏🙏
😢திருடன்கள்பேசித்தானே சபாரிப்பானுங்கபின்னாடிதான் தெரியும் பிராடெல்லாம் 😢😮😢😮😢😮😮😮😮😮😮😮😮😮
மிக்க மகிழ்ச்சி ❤️🙏
வித்தியாசமான மனிதர்
யாதார்தமான பதில் 🙏
அருமையான பதிவு 👍👍👍
அருமையான நேர்காணல்....அடுத்த முறை நகை லலிதா நகை கடையில் தான் வாங்குவேன்....🙏🙏
Lalitha jewellery scam.
2020 ல யூ ட்யூப் ல பாருங்கள் நகையின் ஏமாற்று வேலைகள் தெரியும். பிறகு முடிவு செய்யுங்கள் நகை வாங்க
Watching this interview gives more stamina actually to move forward.. Really a cool gentleman 💐
யதார்தமான..... தன்னம்பிக்கை... அற்புதமான ... உரையாடல்....casual interview also motivational make it possible by
Raja sir...and frankly speaking humble man Kiran Kumar ji..... இது போன்ற இன்னும் நிறைய எதிர்பார்க்கிறோம்... 🙏
Very honest and impressive answer by Mr.Kiran ... he is a real role model of business starters
நன்றி வாழ்க வளமுடன் 🔥 தங்கள் நல்ல பதிவு தொடர வாழ்த்துக்கள் 🎉 உண்மை வெல்லும்! சத்தியமனஉண்மை!
யூட்யூபில் எத்தனையோ வீடியோ பார்த்து இருக்கின்றேன் இதுபோன்ற ஒரு நேர்காணல் வீடியோவை பார்த்து சந்தோஷம் அடைந்தது இல்லை இந்த வீடியோவில் உண்மைகள் நிறைந்த ஒரு வீடியோவாக நான் நினைக்கின்றேன் மிகவும் சந்தோஷம் அடைந்த ஒரு வீடியோ பதிவாக உள்ளது
Excellent interview Mr.Kiran was really open & genuine. He is the role model for many to have self confidence in themselves
A very 'positive feel' chat.... thank you all in the team, including the participants.
எளிமையான மனிதர். ராஜா Sir questions superb and also his answers 👌
மிக அருமை யான பதிவு தன்னம்பிக்கை எவ்வளவு அவசியம் என் பதை மிக அருமை யாக விளக்கம் கொடுத்தது சிறப்பு சார்
சார் சரியான பேச்சு நன்றாக உள்ளது உங்கள் பேச்சு எனக்கு பிடித்த து
நான் டென்ஷன் ஆக மாட்டேன் மற்றவர்களுக்கு டென்ஷன் கொடுப்பேன் என்றால் என்ன அர்த்தம்.
நீங்கள் சம்பளம் வழங்குவதால் மட்டுமே யாரையும் இப்படி செய்ய வேண்டும் என்று அவசியமே இல்லை
உங்களில் ஒரு சிறிய மாற்றம் இதை செய்தால் நீங்கள் உங்கள் வாழ்க்கையில் சிகரத்தைத் தொடலாம்.🎉
Lalitha jewellery Kiran Kumar ji very beautiful speech god bless you 450
குழந்தை போல குணமுள்ள அழகான மனதுடைய ஒரு எளிய பேச்சுத் திறமையுள்ள தொழிலதிபர்
A good gentleman, he is speaking from his heart and giving a huge inspirational message to everyone.
உங்கள் போல் வாழ ஆசை தன்னம்பிக்கையுடன் மகிழ்ச்சியுடன் நன்றி நண்பா
பொண்டாட்டிக்கு
பயப்படாத மனிதனே கிடையாது என்பது 1000% உண்மை....
கிரன் சார் பதில்கள் அணைத்தும் யதார்த்தம் ...
பயப்படுகிறவர்கள் மாதிரி நடித்து தான் நினைத்ததை சாதிக்கும் ஆண்கள் தான் அதிகம்,சத்தம் போடாமல் அமைதியாக சாதித்து நல்ல பெயர் வாங்கி விடுவார்கள். பெண்கள் கத்தி கூச்சல் போட்டு கடைசியாக அடங்கி விடுவார்கள்.
Very positive attitude and i respect that he don't want to talk about others and don't want to compare himself with other's.. thanku sir wt u said is correct u cannot sell house immediately but gold u will get cash immediately..
உண்மையிலேயே மிகவும் நேர்மையான மனிதர்.லலிதா முதலாளி.
Kiran.sir.supper Muthalaly
True
My friend once had a bad experience.
திருவள்ளூர் கிளையை மூடியது அங்குள்ள போட்டியாலா?வேற காரணத்தாலா?
Polie thangam vikuranga
நன்றி உன்மை நிறைந்த பேட்டி நகை கடை உரிமையாளர்களில் வேறுபட்வர் அவர் என்னம் நிறைவேற வாழ்த்துக்கள்.🙏
உண்மை. நல்ல எண்ணம்.
கிரன் ஓர் முழுமையான வியாபாரி.
Ivlo pesuraaru ana ivuru kazhuthula chain illa kaila kaapu illa... Yendha alavuku valandhaalum simply ya irukaaru... Semma supper...
மிக அருமையான மனிதர் நீங்கள் வாழ்த்துக்கள் அய்யா!!! இந்த வீடியோ பார்த்த அந்த நொடிகள் மிக மகிழ்ச்சியான தருணம் வாழ்கையில் மறக்க முடியாத அனுபவம் என்றே கூறலாம்! நன்றி
Kiran sir unga speech nenga pesra tamil romba nalla iruku 😊epothum happy ah iruka vazhthukkal..
I never ever seen such a simple gentleman, god bless you kiren sir, super Raja sir.....
Clear & valued interview for business growing people
Such an honest man. Very impressive. Love You Lalithaa Jewellery...
நான் சொல்வது தவறு என்றால் ஏற்று கொள்கிறேன். ஆனால் மிக மிக நேர்மையாக வியாபாரம் செய்து இவ்வளவு பணம் யாராலும் சம்பாதிக்க இயலாது.
Correct aah sonninga avar kadhai viduraar.
U r right
மிக அருமையான மனிதர். மனித நேயமிக்க ஒரு நாணயமான வியாபாரி. வாழ்க வளமுடன். வளர்க அவர் தொழில்.
ஒரு ஆழ்ந்த சிந்தனையுடனும் அனுபவத்தாலும் இவருடைய பேச்சு உண்மையா இருக்கு
இரண்டாம் பாகம் எப்பொழுது வரும், என்று எதிர்பார்த்து காத்திருந்த பதிவு 👍
Kiran sir your speech was very good, very strong person .
மிக்க மகிழ்சி ராசா உட்பட நாம் அனைவரும் உணர வேண்டியது ஒரு மனிதனின் வாழ்வு எப்படி உண்மையின் உயர்வை இங்குதான் பார்க்கவேண்டும் உரிமையாளர்கள் அனைவரும்உண்மையோடு பார்க்கவேண்டும்
கிரன்குமார்,மிகவும் நேர்மையான மனிராக இருக்கிறார்.இதுவே இவர் உயர்வுக்கு காரணம்.
Usually business people will not laugh too much but Kiran sir is different man.His sense of humour and self confident are the plus points of him. We have to learn from him..
ஏட்டில் எழுதி வைத்ததை படித்தவர்கள் அழகாக கையெழுத்து போடலாம் அழகான பாவனை செய்யலாம் .
ஆனால் படித்தவர்கள், ஏட்டில் படித்ததே இவர்களைப் போன்றவர்களை பற்றிதான்.
இந்த இனம் ஏட்டை படிக்காது ,
மாறாக ஏட்டை உருவாக்கும்.
மிகவும் பணிவான நேர்மையான மனிதராக இருக்கின்றார் .வாழ்த்துக்கள்.
Great inspiration, Simple, honest person,; God be with him.
அழகான பதிவு ஒவ்வொரு பாமரமக்களின் வளர்ச்சிக்கு ஒரு எடுத்துக்காட்டாக விளங்குகிறது உங்களுடைய எதார்த்தமான நேர்காணல் மிகவும் நன்று மகிழ்ச்சி
ராஜா சார் எவ்வளவு கேள்வி கேட்டும் உண்மையை பேசுகிறேன் என்கிறார் உண்மை என்றும் வெல்லும் வாழ்த்துக்கள் சார்
அருமையான அழகான பதிவு. வாழ்க்கைக்கு ஒரு எடுத்துக்காட்டு. வாழ்த்துகள். நன்றி.
Great job kiran sir most beautiful jewellarry in south india lalithaa jewellary mart pvt limited
Arumaiana motivation speech TQ sir arumai vaazhga valamudan🙏
In this video, really he makes us to feel happy and mental relaxing. Everything he says-- comes from his heart it seems , let the God Bless him. We will also try to follow the tension free mentality.
Truth speech, motivation talk, 450 shop will open aim, in india . congratulations to you M. kiran sir.ungalukku Ayyappan arul nallava irukku boss.j.k Pondicherry
கதை நல்லா இருக்கு....இவரு தங்கம் வியாபாரம் செய்யாம பருத்தி கொட்ட வியாபாரம் பண்ணா 10000 கோடி வருமா....
உண்மையான ஜனநாயக மனிதர்.
அடகுக் கடைன்னா பேரு,அட்ரஸ் எழுதர வரைக்கும் படிக்க வைப்போம்.நகைக் கடைநா கொஞ்சம் கூட படிக்க வைப்போம். பிரேக்ட்டிகல் முக்கியம். பிரக்டிகல்ல வைரம் தங்கம்,வெள்ளி,பித்தளை,செம்பு எது எப்டி கண்டுபிடிக்க வேணும்னு ம் தியரில வட்டி, அக்கவுண்டு,ஆடிட்டு,நோட்டீசு , பேங்க் போறது இதெல்லாம் கத்துக் குடுப்போம். எங்க மண்டைல வட்டி குட்டி போடும். மீட்னாலும் லாபம்,மீட்டாட்டாலும் லாபம்,லாபம்,லாபம்தான் ஓடும். சேட்டு நஷ்டப் பட விரும்ப மாட்டான்.திருவள்ளூர் சொல்லிர்க்கார் எப்பொருள் யார்யார் குட்தாலும் அப்பொருள் என்ன வேல்யு ன்னு பாக்கறது அறிவுன்னு.
எதார்த்தமான பேச்சு......
அனைவரும் உணர வேண்டியது...
உண்மையின் முழுவடிவமே கிரண் சார் தான்.இனிமேல் நாங்கள் ஏமாறமாட்டோம்.
கிரண் சார் அவர்களுக்கு வாழ்த்துக்கள் மிகவும் நேர்மையான மனிதர் நன்றி சார்
நோர்வே நாட்டில் வாழும் 68வயதுக்காரன் எழுதுவது என் வாழ்வில் இதுபோன்ற பன்முக பரிமாணங்கள் கொண்ட ஒரு பேட்டியினை பார்த்ததுமில்லை ,கேட்டதுமில்லை அப்பப்பா என்னஒரு சிறப்பு பாட்டுக்கு பாட்டில் அறிமுகமான திரு கிரண் இன்று அவர் வாழ்க்கை உரையாடல்களை கேட்க்கும் போது மகிழ்வாக இருக்கிறது திரு .ராஜா அவர்களின் தரமான கேள்விக்கணைகள் அதிபரின் யதார்த்தமான சிரிப்போடு கூடிய நகைச்சுவை பதில்கள் மிகவும் தரமான பதிவு
அனைவரும் வாழ்க நலமுடன்
Congratulations with my prayers 🙏 both of you........🌹🧡🧡✌️👍
Very jovial and enterprising personality. Good wishes to Mr. Kiran Saab.
25 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு மருந்து கடை ஆரம்பிக்க என் மகனை டிப்ளமோ இன் பார்மசி படிக்க வைக்க நினைத்தேன்!
பள்ளப்பட்டி பாய் ஒருவர், " பையனை வேலைக்காரன் ஆக்கவேண்டும் என்றால் படிக்க வை!
முதலாளி ஆக்க வேண்டும் என்றால் இன்றே கடையை வை! சம்பளம் கொடுத்தால் நூறு பணியாளர்கள் கிடைப்பார்கள்" என்று சொன்னார்!!
Ippo enna pantringa
படிச்சிட்டா வியாபாரம் பண்ண முடியாது. அதுதான் உண்மை. எனக்குத் தெரிந்த மார்வாரிகளின் பிள்ளைகளே இன்று வியாபாரம் வேண்டாம் என்று ஓடுகிறார்கள். இந்தியா போன்ற நாட்டில் பெருமுதலாளிகள் வேண்டுமானால் வெற்றி பெறலாம். சிறுகுறு முதலாளிகள் எல்லாம் மிகச் சிரமம்தான். மற்றபடி கல்வி தரும் அங்கீகாரம்,புகழ், ஒரு வியாபாரிக்கு ஒருநாளும் கிடைக்காது.
Supper
கடை வைப்பதற்கு பொருளாதாரம் வேண்டும் அவ்வவவ்ளவு படிக்க விட்டால் செருப்பு கடை வைத்திருப்பர் படித்திருந்தால் மெடிக்கல் வைத்திருப்பர் பத்து செருப்பு கடை வருமானம் ஒரு மெடிக்கல் கடையில் வரும்
Palani Baba words. .. 🤗
இவர் சொல்வது உண்மை நானும் ஒரு நகை வாங்கினேன். கல் நகைக்கு charge இல்லை
Title content starts @ 22:35
மிக அருமையான பதிவு நன்றி
லலிதா ஜுவல்லரி முதலிடு செய்ய வேண்டும் என்று தோன்றுகிறது....
தந்தி டிவியில் முதல்முறையாக முழுமையாக பார்த்த காணொளி மிகவும் பிடித்த காணொளி இதுதான்
A very interesting, motivating, interview. Both the interviewer and the host were so natural, calm and cool throughout. Made me laugh several times, like sleep with one eye open( sharks do that) ...
Being in coma during holiday trips....
Kiran is really soo. coooool. Hats off Kiran Sir.,. Respect to your confidence
One of the coolest & finest interview ever.😊
Na rendu part um pathuten. But innum konja neram avar speech kekanum nu thonuthu. Very motivated. Thank you
Very very positive speech. Good vibrations
Open your shop viruddhachelam or ulundurpet.
இளைஞர்களுக்கு தாய் தந்தையை கவனிக்க வேண்டும் என்று அறிவுரை கூறியது அருமை
கிரன் அவர்களே'உங்கள் கடையில் சேதாரம் அதிகம்தான் என்று இன்த பதிவில் ஒருவர் கமண்ட் செய்து இருக்கிறார் அது உண்மைதான். தங்களது கடை ஒன்றுக்கு நான் சென்று நகை வாங்க முற்பட்டபோது இதை அறிந்தேன்.
Mr samantham sir that is not true I don't know who is Kiran Kumar I am also doing Jewel business Kiran Kumar is a true man and honest man
Sir Unga petti arumai sir ninga tamilnadu ku God gift sir 🙏
நல்ல பதிவு ...அருமையான மனிதர் பேச்சுக்கள் ....கொரானா காலத்தில் தொழிலாளர்களை காப்பாற்றிய விதம் ...வாழ்க்கையை எப்படி எடுத்துக்கொள்ள வேண்டும் ....நன்றி கிரண் சார்.... மற்றும் ராஜா சார் ...
Very very good comment sir I like your comment very very much sir
Thank. You...sir
மிக அற்புதமான பேட்டி...very inspiring....
Super. God bless him for his trueness and attitude of taking things easily even in the midst of several hard state without taking into mind which is a divine quality and also respecting his parents to the core. My heartiest blessings to him and his family.
He himself become a true, real, original, rare and pure gold person.
இவரின் இயல்பான குணமும் நேர்த்தியான பேச்சாற்றலும் நேர்மையான செயல்பாடும் நிச்சயம் பாராட்டத்தக்கது
அருமையான தங்க மாளிகை இவர் சொல்வது உண்மையே.நான் தங்கள் கடையின் வாடிக்கையாளர்
அழகான நேர்காணல், மிகவும் அவசியமான, தன்னம்பிக்கையான,அருமையான பதில்கள், நன்றி
உண்மை பேசும் ஒரு சிறந்த மனிதர்.வாழ்த்துக்கள் கிரண்குமார் சார்.
கிரன் சார் உங்கள் நேர்மை மிகவும் பிடித்திருக்கிறது.. hereafter I will be unpaid sales manager,promotion guy to your company. It's true .trust me
எப்போதும் உண்மைதான்.
பொய்யே கிடையாது.
சிக்கல் வரும்போது அய்யப்பனிடம் சொல்லுவேன்.
படிப்பு இருந்தால் பயம் இருக்கும்.
நான் படிக்காதவன்.
எப்போதும் ஜாலி
நான் எப்போதுமே சிரிப்புதான்.
சோகமே கிடையாது.
ஏமாற்றக் கூடாது.
❤️👍🙏🙏🙏🙏🙏
மிக நல்ல பேட்டி... அருமை
அனைவருக்கும் நன்றி🙏