"மன்சூர் சொன்னதுல என்ன தப்பு..ரேப் SCENE எப்படி பண்ணுவாங்கனு தெரியுமா.." - நடிகை ரேகா நாயர்

Поделиться
HTML-код
  • Опубликовано: 11 янв 2025

Комментарии • 1,3 тыс.

  • @rajmuhammad3393
    @rajmuhammad3393 Год назад +129

    இதே ஒரு தனி ஒரு மனிதனுக்கு ஏற்பட்டிருந்தால் எந்த ஒரு பத்திரிக்கையோ மீடியாவோ வர மாட்டீர்கள் நடிகைகள் இவர்களுக்கு வக்காலத்து வாங்குபவர்களுக்கு சரியான தெளிவான பதில் அளித்த சகோதரி ரேக்காவுக்கு 🎉🎉🎉 வாழ்த்துக்கள்

  • @kumarprasath8871
    @kumarprasath8871 Год назад +193

    ரேகா பேட்டி எப்போதும் மனதுக்கு நிறைவு தருகிறது🎉🎉வாழ்த்துக்கள் ரேகா❤❤❤❤

  • @thayagamrajvel4572
    @thayagamrajvel4572 Год назад +192

    அன்பிற்குரிய ரேகா நாயர் சகோதரி பேசியதில் எந்தவிதமான கருத்தும் தப்பாக தெரியவில்லை அவர் தெளிவாக துணிச்சலாக நியாயம் எதுவோ அதை சரியாக பேசுகிறார் நான் தாயகம் ராஜவேல் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் சங்ககிரிஅன்பிற்குரிய சகோதரிக்கு எனது இதய மனித நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் இப்படியே நீங்கள் துணிச்சலாக பேசதுணிச்சலாக பேச வேண்டும் என்று நான் மனதார உங்களை வாழ்த்துகிறேன்

  • @selvakumarr.8014
    @selvakumarr.8014 Год назад +282

    தம் உள்ளக்குமுறலை, தம் உள்ளத்தில் உள்ளதை உள்ளபடியே தைரியமாக வெளிப்படுத்திய ரேகா அவர்களுக்கு அன்பான பாராட்டுக்கள்.🎉

  • @rajarv6784
    @rajarv6784 Год назад +375

    ரேகா...அறிவாளி.. புத்திசாலி...ஒவ்வொரு
    வார்த்தையும்..அவளவு
    தெளிவு.....!

  • @subramanihemanth4854
    @subramanihemanth4854 Год назад +408

    மன்சூர் அலிகான் நல்லவர் ஏழை மக்களுக்காக எதார்த்தமா பேசக்கூடியவர் ரேகா சகோதரியின் துணிச்சல் பேச்சு பாராட்டக்கூடியது

    • @sankaransivaramakrishnan313
      @sankaransivaramakrishnan313 Год назад +8

      சினிமா காரங்களோட பொறுக்கி பேச்சு நீ ரசிக்கரா

    • @Healigmusicdoctor
      @Healigmusicdoctor Год назад +2

      Ama..veetu maid ah rape panan..😂..thu..

    • @asikaanas
      @asikaanas Год назад +3

      ​@@sankaransivaramakrishnan313 எதுயா பொருக்கி பேச்சி என்னா பேசுனாருனு தெரியுமா

    • @maheswaransigamani9576
      @maheswaransigamani9576 Год назад +5

      மன்சூர் அலிகான் எதார்த்தமான மனிதன்...can speech anything correct?

    • @praveenthiran9516
      @praveenthiran9516 Год назад +2

      ​@@Healigmusicdoctornee partyia in istatukku Alli vidatha...

  • @CMurugaiyanCMurugaiyan
    @CMurugaiyanCMurugaiyan Год назад +151

    ரேகா மாதிரி ஒவ்வொரு பெண்ணும் மிடியா முன் வரவேண்டும் வாழ்த்துக்கள் ரேகா

  • @Karthikeyank-K
    @Karthikeyank-K Год назад +442

    நடிகை ரேகா அவர்கள் சரியான விரிவாக்கத்தை கொடுத்திருக்கிறார் அவர்களுக்கு நன்றி

    • @vishvakeerthi.pvishvakeert808
      @vishvakeerthi.pvishvakeert808 Год назад +3

      நான் கண்ணகியை பார்த்தது இல்லை எனவே நான் அதை உண்மை என நம்பவில்லை, நாளை நான் காந்தியை பார்த்தது இல்லை எனவே அவர் இந்தியாவுக்கு சுதந்திரம் வாங்கித் தந்ததையும், நான் நம்பவில்லை என்று கூறும் நாள் வெகுதூரம் இல்லை 😂😂😂😂😂

    • @Goodie477
      @Goodie477 Год назад

      ​​@@vishvakeerthi.pvishvakeert808நீங்கள் கூறியது உண்மை தான். காந்தி சுதந்திரத்தை வாங்கி தரவில்லை. சுதந்திரம் என்ற பிம்பத்தை தான் வாங்கி கெடுத்துள்ளார். அவருடைய முடிவு சரியானது என்ன வருத்தம் என்றால் இந்தியா பிரிவினை போராட்டத்தால் மானபங்கப்படுத்தப்பட்ட கொல்லபட்ட பெண்கள் குழந்தைகள் தந்தைகள் தாய்மார்கள் இவர்களுக்கு நேர்ந்த கதி அந்தாளை தூக்கிட்டு சுத்துன இரண்டு பெண்களுக்கும் நடந்திருக்க வேண்டும்..
      அப்பொழுது தான் அந்தாளுக்கு தான் செய்த வினை தெரியும்..

    • @CarolKishen
      @CarolKishen Год назад +1

      @@vishvakeerthi.pvishvakeert808 naan apj abdul kalaam ayya vai paartha tillai

    • @pongovipongv3723
      @pongovipongv3723 Год назад

    • @fixnow4167
      @fixnow4167 Год назад

      ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @foodchannel1502
    @foodchannel1502 Год назад +189

    நடிப்பு என்பது திரிஷாவின் தொழில், படத்தில நடிக்கிறதை பற்றிதானே மன்சூர் அலிகான் பேசினார், உண்மையாவே திரீஷாவை ரேப்புக்கு கூப்பிட்டது போல எல்லோரும் பாய்வது வேடிக்கையாய் இருக்கு, ஏதாவது கிடைக்காதா என காத்திருக்கும் யூரியுப் ஷனல்களுக்கு இது தீனி அவ்வளவுதான்

    • @kamalakannanm4235
      @kamalakannanm4235 Год назад +16

      உண்மையாக கூப்பிட்டவன் எல்லாம்
      வெளியில் தெரியவில்லை.

    • @Ajith_kumar111
      @Ajith_kumar111 Год назад +2

      Media sari illa india la

    • @GeethaJeya-hd2lj
      @GeethaJeya-hd2lj Год назад +1

      You are absolutely right

    • @rajalakshmiradhakrishnan5343
      @rajalakshmiradhakrishnan5343 Год назад +1

      மிக மிக சரியாக சொன்னீர்கள்

    • @SugaSuga-v3c
      @SugaSuga-v3c Год назад

      Trisha uthami Mari pesura

  • @Nagoorpichai1986
    @Nagoorpichai1986 Год назад +233

    ரேகா அருமையான பதில்களை அள்ளி தெளித்துவிட்டார், வாழ்த்துக்கள்

  • @santhoshstm2902
    @santhoshstm2902 Год назад +152

    மன்சூர் அலிகான் எதார்த்தமான மனிதன்........ ⚔️⚔️⚔️⚔️🔥🔥🔥🔥💥💥💥💥

  • @bharathi863
    @bharathi863 Год назад +44

    எல்லா பெண்களுக்கும் இந்த தெளிவு, புரிதல் இருந்தால் போதும்... ரேகா எப்போதும் எதார்த்தமா, நிதானமா பேச கூடிய ஒரு சிங்கப்பெண் 👌👌👌👌

  • @pupsv-yx8ws
    @pupsv-yx8ws Год назад +82

    உங்கள் வாதம் மிகச்சரி ரேகா மேடம்,ஒரு பெண் கேள்வி கேட்டால் அவளின் நடத்தையை தவறாக பேசி வாயை மூடிவிடும் இந்த சமூகம் .உங்களின் தைரியத்திற்கு எனது வணக்கம்.

  • @jayaraman.r6562
    @jayaraman.r6562 Год назад +45

    மன்சூர் அலிகான் காமெடியாக பேசுனது இன்று மிகப்பெரிய சர்ச்சையை கிளப்பி வருகிறது..திரிஷா அவர்கள் இப்பொழுதுதான் கம்பக் கொடுக்கிறார் இதுபோன்ற சூழ்நிலையில் திரிஷா அவர்கள் இந்த செய்தியை Ignor செய்துட்டு போவது நல்லது. ஒரே திரைப்படத்தில் நடித்தவர் ஒரு தொலைபேசியில் இந்த பிரச்சினையை தீர்த்துக் கொண்டிருக்கலாம் மன்சூர் அலிகானை கண்டித்தோ அல்லது கர்ஜித்தோ...இது நாளடைவில் த்ரிஷா அவர்களுக்கே திரும்பும்..

    • @munnarackmunnarack636
      @munnarackmunnarack636 Год назад

      Mansur alikan avarududiya karaktara apadethan

    • @shanthamanivijay277
      @shanthamanivijay277 Год назад

      மன்சூர் ஒரு அசால்ட்டாக ஆளு.மேலோட்டமா ஏதோ பேசிட்டார்.இதை அந்த இடத்திலேயே திரிஷா வருத்தத்தை தெரிவிச்சிருந்தா அப்போதே மன்சூரும் சாரி சொல்லியிருப்பார்.அதை விட்டுட்டு மீடியாவுக்கு கொண்டு வந்து கடைசியில் இரண்டு பேர் மானமும் சந்தி சிரிக்கிற மாதிரி ஆயிடக்கூடாதில்லையா?

  • @muralimuthu6257
    @muralimuthu6257 Год назад +32

    யார் மனதையும் புன்படாமல்போசுவதுநல்லகுனம் வாழ்த்துக்கள் ரேகா சகோதரி

  • @sadiqali41
    @sadiqali41 Год назад +156

    Rekha is very bold and speaks truth

  • @jayabalthangarasu8996
    @jayabalthangarasu8996 Год назад +151

    சகோதரி ரேகா அவர்கள்
    எந்த ஒரு விஷயத்தையும்
    மிகவும் அறிவுப்பூர்வமாக பேசுகிறார்

  • @F.Raja88
    @F.Raja88 Год назад +215

    மன்சூர் அலிகான் அவர்கள் எப்போதும் நகைச்சுவையாக பேசக்கூடியவர் இதை ஊடகங்கள் தான் ஊதி பேரிதாக்குகின்றது.

    • @mayooraninthiranathan3469
      @mayooraninthiranathan3469 Год назад +6

      ஊடகங்கள் முதல்மூடவேண்டும்தமிழ்நாட்டில்லஎல்லபிரச்சனையும்தீரும்

    • @investmentavenues2199
      @investmentavenues2199 Год назад +11

      ஆபாசமாக பேசினால் அதை நகைச்சுவை என கூறுவது முட்டாள்தனமான வாதம். அந்த இடத்தில் நம் உறவுகளை பொறுத்தி பார்த்தால் அது நகைச்சுவையா இல்லையா என புரியும்

    • @instylesiva
      @instylesiva Год назад

      You give voice and fight for rights we will support. All the best.

    • @nellaisingam2910
      @nellaisingam2910 Год назад

      ​@@investmentavenues2199ne peria oluka pundaia

    • @velmuruganchinna1574
      @velmuruganchinna1574 Год назад

      உன் அக்கா தங்கைய இப்டி பேசனா இதான்சொல்வியாடா
      எச்ச கூதி

  • @mdhana3594
    @mdhana3594 Год назад +26

    Big salute to Ms. Rekha Nair madam. I have seen so many interviews.
    The answers are very straight.
    Good luck to her 🎉

  • @manmanam4849
    @manmanam4849 Год назад +24

    இந்த காலகட்டத்தில் ஒவ்வொரு மனிதனுக்கும் இந்த தெளிவான பகுத்தறிவு நிச்சயம் வேண்டும். வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன்

  • @sekarkavin3867
    @sekarkavin3867 Год назад +13

    மன்சூர் திரிஷாவை விட பிரபலம் அல்ல.
    இதுதான் இதில் முக்கியம். அருமை ரேகா நாயர் அவர்களின் பேச்சு.

  • @Senthilvel-ho5ee
    @Senthilvel-ho5ee Год назад +4

    தாலாட்டு திரைப்படம் நான் இயக்குனர் TK ராஜேந்திரன் சாருக்கு உதவி இயக்குனராக முதல் படமாக பணியாற்றிய படம் அது. மன்சூரலிகான் சார் பெரிய நடிகராக இருந்தாலும் உதவி இயக்குனர்களை சார் என்றே அழைக்கக் கூடியவர். அவர் நல்ல குணத்துக்கு ஒரு உதாரணம் சொல்கிறேன்.
    அந்த படத்துல உதவி இயக்குர்கள் ஆறு பேரும் ஒரு சிறு சீன்ல நடிக்கனும்னு எங்கள் டைரக்டர் ஆர்டர். எனக்கு கொடுக்கப்பட்டதோ சட்டையில்லாமல் வெறும் வேஷ்டியுடன் வரும்படி சீன். நான் சட்டையில்லாமல் நடிக்க தயங்கினேன். டைரக்டர் சமாதானம் பண்ணி பனியன் போட்டு நடிக்க சொன்னார். மன்சூரலிகானும் ஷாட்டுக்கு வந்துட்டார். சீனை டைரக்டர் மன்சூரலிகானிடம் விளக்கி முடித்ததும் என்னைப் பார்த்ததும் 'கிராமத்து கதையில பனியன் போடனுமா கழட்டுங்க சார்'னார். என் டைரக்டர் 'சார் அவன் உதவி இக்குனர் சார்' என்றார்.
    'உதவி இயக்குனர்னா கட்டாயம் கழட்டனும்'என்றார்.
    நான் 'வேண்டாம் சார் இப்படியே வரேன்'னேன்.
    ' அட அடுத்து டைரக்டர் ஆவீங்க, டைரக்டர் கம் ஹீரோவா கூட ஆவீங்க. இப்படி வெட்கப்பட்டா எப்ப ஆகறது'ன்னு என் பனியனை தலை வழியாக கழட்டி விட்டுட்டார்.
    பெரிய நடிகரானாலும் அவரே சாதாரண ஆளான எனக்கு பனியனை கழட்டி விட்டதும், நானும் சங்கோஜம் இல்லாமல் அந்த சீனில் நடித்தேன். இப்படி அடுத்தவர்கள் முன்னேற்றத்திற்கு ஊக்குவிப்பவர்-தடையில்லாதவர்.....
    'ஷாட் ரெடி. டைரக்டர் வரச்சொன்னார் சார்'னு சினி ஃபீல்டுல எந்த பெரிய நடிகரையாவது கூப்பிட்டு பாருங்க, திரும்பி பார்த்து மொறைச்சிட்டுதான் வருவாங்க. இது தெரியாமல் நிறைய தடவை மன்சூரலிகான் சாரை கூப்பிட்டு இருக்கிறேன், அவரும் 'ஷாட் ரெடியா வரேன் சார்'னு'யாகூ'ஒரு வினோத ஒலியோட சந்தோஷமா எழுந்து வருவார்.
    இதே இன்னொரு நடிகரை அப்படி தெரியாமல் அழைத்துவிட்டேன். 'யார் நீ' என்றார் ஒருமையில் கோபமாக அதட்டி.
    நான் பயந்தபடி 'அஸிஸ்டண்ட் டைரக்டர் சார்' என்றேன்.
    'ம்ம்' னு முறைச்சிட்டு வந்தார்.
    நான் என் டைரக்டர்கிட்ட இதை சொன்னதும் 'யோவ் பெரிய ஆர்டிஸ்ட அப்படி கூப்பிடக்கூடாதுயா-ஷாட் ரெடி சார்-னு மட்டும்தான் சொல்லனும் நான் கூப்பிட்டதா சொல்லக்கூடாதுன்னார்.
    அரவிந்தசாமி-உதவி இயக்குனர்கள் தோளில கை போட்டு பேசுபவர்(என் தோளிலும் கை போட்டு நடந்தபடி என்னிடம் பேசியிருக்கிறார்).
    சுகன்யாவும் எங்களை மரிதையுடன்தான் நடத்துவார். வினுச்சசக்கரவர்த்தி, காந்திமதி, கமலா காமேஷ்லாம் நல்ல மனிதர்கள்-அவங்க வீட்டு ஆளுங்கட்ட பேசுறமாதிரி பேசுவாங்க....

  • @akbarbathussha
    @akbarbathussha Год назад +69

    நடிகையாக இருந்தாலும் ரேகா நாயர் விளக்கம் சூப்பர் 👍

    • @manmathan1194
      @manmathan1194 Год назад

      விபச்சாரிக்கு பிறந்த கேவலமான சொறி நாய் ரங்கநாதன் நாடானும் ஓரினச்சேர்க்கை ஈடுபடும் கிழட்டு பொறுக்கி பாண்டியன் நாடானும் டாக்டர் என்று சொல்லிக் கொண்டு ஊம்பி பிழைக்கிற காந்தாராவும் மனித கழிவை தின்று உயிர் வாழும் ஈனப்பிறவிகள். பெண்களை நடிகைகளை ஆபாசமாக பேசி பிழைக்கும் மன நோயாளிகள். இவன்களை செருப்பால் அடித்து மெண்டல் ஆஸ்பத்திரிக்கு அனுப்ப வேண்டும்

  • @seljacob5781
    @seljacob5781 Год назад +32

    ஜெயிலர் படத்துக்கு ரஜினி பேசும் போது தமன்னா கூட இரண்டு நிமிடம் கூட நடிக்க விடலன்னு சொல்லும் போது கை தட்டிய சமூகம் மன்சூர் அலிகானுக்கு பொங்குதுன்னா என்ன அர்த்தம்.

  • @samynathan5509
    @samynathan5509 Год назад +59

    ரேகா கேட்கும் கேள்விகள் சூப்பர்

  • @cardamomplanters6444
    @cardamomplanters6444 Год назад +20

    திரிஷா படத்தை தவிர்ப்போம், மக்களுக்கான மன்சூர் அலிகானை promote செய்வோம்

  • @Village_Special
    @Village_Special Год назад +16

    அருமையான விளக்கம் அக்கா

  • @thiyagamurthipoorasamy4542
    @thiyagamurthipoorasamy4542 Год назад +106

    நேர்மையான கருத்து.

  • @rksnatureworld9170
    @rksnatureworld9170 Год назад +159

    நேர்மையான கருத்து

  • @gunasekaranpatturajan7968
    @gunasekaranpatturajan7968 Год назад +61

    ரேகா நாயர்,உண்மையய் உரக்க சொல்லிஉள்ளீர்கள், வாழ்த்துக்கள் 👍மன்சூர் பிரதர் எந்த தவறும் செய்யவில்லை, அவர் ஒரு நகைச்சுவை நடிகர், நகைச்சுவைக்காகபேசியதை பெரிதாக்கி, சீன் போடுகிறார்கள்

  • @DevasenaDelhiKumarDevasenaDelh
    @DevasenaDelhiKumarDevasenaDelh Год назад +210

    ரேகா நாயர் அருமையான வார்த்தைகள் உண்மையும் கூட நீங்க சொல்ற ஒவ்வொருபதில்கள்🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

    • @DevasenaDelhiKumarDevasenaDelh
      @DevasenaDelhiKumarDevasenaDelh Год назад +8

      ரேகா நாயர் பதில்கள் முத்து முத்தான வார்த்தைகள் உண்மையான வார்த்தைகள் அருமை சூப்பர் சூப்பர் வாழ்த்துக்கள்

    • @ramasamyradhika1517
      @ramasamyradhika1517 Год назад +3

      😊😊😊😊

    • @gokutu1002
      @gokutu1002 Год назад

      nair tamilargala

  • @princlynprince3620
    @princlynprince3620 Год назад +66

    அதானே... மன்சூர் பேசினது தப்பு இல்லை

  • @srimathibalaji4700
    @srimathibalaji4700 Год назад +8

    Arumaiyana pechu mam.arumai arumai... romba santhosham mam

  • @RainbowSuper
    @RainbowSuper Год назад +17

    ரேக்கா மிக சரியா நச்சின்னு உண்மையை பேசி உள்ளார்! வாழ்த்துக்கள் ரேக்கா அவர்களே! 🥰🥰🙏🙏🙏🙏

  • @nirmalajagdish4713
    @nirmalajagdish4713 Год назад +13

    ரேகாவின் தைரியமான குணம் பிடித்திருக்கிறது.வாழ்க 🙌

  • @sulthansulthan6179
    @sulthansulthan6179 Год назад +12

    மன்சூர் அலிகான் மன்னிப்பு கேட்க வேண்டிய அவசியம் இல்லை கேட்கவும் கூடாது.

  • @Murugesan-tg8ep
    @Murugesan-tg8ep Год назад +368

    ரேகா நாயர் தெளிவான பேச்சு

    • @arunstayf39
      @arunstayf39 Год назад +1

      So monsoor sir speech 💬 right or not? 🤔

    • @Creation-l4x
      @Creation-l4x Год назад

      @@arunstayf39wrong..but selective voices that’s the question mark, She clearly explained in this interview

    • @praveenthiran9516
      @praveenthiran9516 Год назад

      ​@@arunstayf3950% right 50% wrong

    • @Goodie477
      @Goodie477 Год назад

      ​@@arunstayf39wrong or right. This is not new. Trisha deserves it doesn't it?? Y not reacting in the same way for other women??

    • @vishvakeerthi.pvishvakeert808
      @vishvakeerthi.pvishvakeert808 Год назад

      கூத்தாடிகளின் கூற்றை உண்மை என எந்த ஒரு அறிவார்ந்த சமூகமும் ஏற்காது, எல்லாம் ஒரு விளம்பரம், ஏன் நாயருக்கு மலையாள சினிமா வாய்ப்பு கொடுக்க பட வில்லை என இப்போது புரிகிறது. கண்ணகியை பார்த்தது இல்லை எனவே நான் அதை உண்மை என நம்பவில்லை நாளை நான் மகாத்மா காந்தியை பார்த்தது இல்லை எனவே சுதந்திரம் வாங்கித் தந்ததையும் நான் அதை உண்மை என நம்பவில்லை 😂😂😂😂😂😂

  • @deenadayalanmurugesan1821
    @deenadayalanmurugesan1821 Год назад +85

    😢அம்மா உன்னுடைய பேச்சு அனைவர்க்கும் ஒரு செருப்படி.....

  • @selvarajsubbiah7565
    @selvarajsubbiah7565 Год назад +76

    த்ரிஷா கண்ணகியா ?.டெஸ்ட் எடுக்கலாம் !.யோக்கியதை தெரியும் .மன்சுரை கண்டிக்கிறவன் யோக்கியனா ?.

    • @saravanana2857
      @saravanana2857 Год назад +3

      மன்சூர் மகளை வேறு ஒருவன் பேசினால் ஒத்துக்கொள்ளுவாரா,..

    • @shanthamanivijay277
      @shanthamanivijay277 Год назад

      கற்பழிப்பு காட்சியில் பணத்தை வாங்கிட்டு நடிக்கிறாங்க.பணத்தைக் கொடுத்து இதே மன்சூருன் ஒரு சூப்பர் ரேப் சீன் இருக்குன்னு சொல்லி நடிக்கக் கூப்பிட்டா போவாங்க.சக நடிகர்.விளையாட்டா தமாஷா சொல்லிட்டார்.தனிப்படட முறையில் அவரிடமே கண்டனம் தெரிவித்திருந்தால் விஷயம் முடிந்ததுஅவர் சொன்னது யாருக்குமே தெரிஞ்சிருக்காது.நிஜமாகவே இதை தப்பு என்று நினைக்கும் பட்சத்தில் இதை வெளிச்சத்திற்கு கொண்டே வந்திருக்கக் கூடாது.எல்லாம் ஒரு விதபப்ளிசிட்டி🌳தான்.

    • @mrugan90
      @mrugan90 Год назад +4

      ​@@saravanana2857உங்கம்மா.திரிசா.மாதிரியா😂😂

    • @manmathan1194
      @manmathan1194 Год назад

      முதலில் உன் தாயை டெஸ்ட் எடுத்துப் பார். உன்னைப் போன்ற கழிசடை பயல்கள் தான்டா இப்படி எல்லாம் வருகிறார்கள் என்று இந்த ரேகா நாயர் பேட்டியில் எவ்வளவு அழகாக விளக்குகிறார். பிற பெண்களை அவதூறாக பேசுபவன் கண்டிப்பாக விபச்சாரிக்கு பிறந்தவன்தான் இருப்பான்

    • @mka301
      @mka301 Год назад

      ​@@saravanana2857திரிஷா கூட படுத்தவனா நீ😂

  • @பதி-ய3ச
    @பதி-ய3ச Год назад +296

    மதங்களைக் கடந்து மக்கள் மனங்களை வென்ற மண்ணுரிமைப் போராளி "மாவீரன் மன்சூர்"

    • @Healigmusicdoctor
      @Healigmusicdoctor Год назад

      Thu..thu thu..veetuku velaiku vantha maid ah rape panavan mansoor

    • @RockStar-el6wr
      @RockStar-el6wr Год назад +11

      😂😂comedy piecu

    • @sharaja5604
      @sharaja5604 Год назад +7

      ​@@RockStar-el6wrசங்கி பயலா! அப்ப சரி தான்.....

    • @RockStar-el6wr
      @RockStar-el6wr Год назад

      Kulla boya apo sare thaan…..neengellam epavum eppadethaan…

    • @nellairaviravipandian6015
      @nellairaviravipandian6015 Год назад +3

      ​@@sharaja5604திராவிட சங்கி பயலா அப்போ சரி

  • @sudharshanavardhan1894
    @sudharshanavardhan1894 Год назад +52

    ரேகா மேடம் உங்க தமிழும் உங்க குரலும் உங்க துனிச்சலும் எனக்கு மிகவும் பிடிக்கும்.... உங்க சுபாவம் தான் உங்களை வேறுபடுத்தி காட்டுகிறது Good... கெட்ட பெயர் பற்றி கவலை பட்டால் உங்கள் சுபாவத்தை நீங்களே அழிப்பதாகும்.

  • @Dr.R.Thirumalaisamy
    @Dr.R.Thirumalaisamy Год назад +180

    பேட்டி எடுப்பவருக்கு பொறுமை வேணும். பதிலை முழுமையாக கேட்டபின் கேள்வி கேட்கனும்

    • @FreeTibet4451
      @FreeTibet4451 Год назад

      👍

    • @MaheshGupta-ru5kj
      @MaheshGupta-ru5kj Год назад +1

      This is not possible what you expect from Tamil media. Be practical Tamil media will ask the questions only they will never give u time to answer. There r so many examples about Tamil media. Be cool. Just watch the news. Never expect any manners any truth any thing useful to society from them.

  • @subasponnadurai3333
    @subasponnadurai3333 Год назад +10

    திரிசா நடிக்காமல் விடலாம் மன்சூர் நல்ல மனிதர்

    • @manmathan1194
      @manmathan1194 Год назад

      மன்சூர் நல்ல மனிதர் தான் யார் இல்லை என்று சொன்னது. நான் சாதாரண த்ரிஷா அவர்களைப் பற்றி பேசவில்லை நடிகை திரிஷா அவர்கள் மீது மதிப்பும் மரியாதையும் எனக்கு உண்டு என்று தான் எழுதிக் கொடுத்துவிட்டு வந்திருக்கிறார்.

  • @mariasavarimuthu1833
    @mariasavarimuthu1833 Год назад +20

    அருமையான பதில்.வாழ்த்துக்கள்.

  • @muthupandimuthupandi850
    @muthupandimuthupandi850 Год назад +56

    ரேகா அவர்களின் பேச்சில்,எப்பொழுதுமே நியாயமிருக்கும்,மனித உரிமை இருக்கும்...பாராட்டுக்கள்மேடம்...

    • @JafarSait-le7fx
      @JafarSait-le7fx Год назад

      😢😢❤❤❤❤❤❤❤❤❤❤❤😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂❤❤❤😂😂❤❤❤❤❤❤❤😂❤❤❤❤😂😂❤😂😂😂❤❤❤❤❤😂😂😂❤😂😂😂❤

  • @Priyafashiondesigner-i8l
    @Priyafashiondesigner-i8l Год назад +7

    அக்கா சூப்பரா பேசுனீங்க திரிஷாவை அண்ணன் மன்சூரலிகான் பேசுனது தவறு என்றால் மணிப்பூர் மாநிலத்தில் பெண்களை கற்பழித்து வன்புணர்வு செய்தார்களே அப்பம் கோசம் கட்டி இருக்க வேண்டியது தானே இந்த சினிமாக்காரர்கள் இந்த மீடியாகாரங்க எங்க போனார்கள் பாமர மக்கள் என்றால் உங்களுக்கு அவ்வளவு இளக்காரமாக போய்விட்டது நடிகை என்றவுடன் கோசம் போடுகிறீர்கள் கொடி புடிக்கிறீர்கள் மன்சூர் அலிகான் சொன்னதில் என்ன தவறு இருக்கிறது அப்பாவி மனிதர் என்றால் இந்த உலகம் ஆட்டி வைக்க தான் நினைக்கிறது திரிஷா ஒன்னும் கர்ப்பு கரசி கிடையாது....

  • @vickyhot5256
    @vickyhot5256 Год назад +6

    த்ரிஷாவுக்கு இன்னும் பப்ளிசிட்டி தேவை போலிருக்கு அதான் இந்த பிரச்னை

  • @பரதன்-ண6ண
    @பரதன்-ண6ண Год назад +10

    வாழ்த்துக்கள் சகோதரி

  • @riyazmohamed4133
    @riyazmohamed4133 Год назад +23

    💯 உண்மையை உரக்கப் பேசினீர்கள், வாழ்த்துக்கள். 👍

  • @rajagopalanak-jo3cm
    @rajagopalanak-jo3cm Год назад +9

    Rajini only said," I had not even spoken to Tamanna".The two are vastly different.

  • @ramachandrankayambu8316
    @ramachandrankayambu8316 Год назад +2

    Naanga mansoor அலிகானுக்கு தான் ஆதரவு கொடுப்போம்.... Avar எதுவும் இல்லாததை சொல்லவே இல்லை...

  • @Svk.Kumaran
    @Svk.Kumaran Год назад +6

    திரிஷா அவர்கள் தர்ம பத்தினி டவுட் உள்ளவர்கள் கமெண்ட் பக்கம் வரவும்

    • @manmathan1194
      @manmathan1194 Год назад

      உன் தாய் உண்மையிலேயே பத்தினி தானா என்பதை ஆராய்ச்சி செய். பத்திணிக்கு அர்த்தம் தெரியாத பரதேசி உனக்கு எதை சொல்லி புரிய வைப்பது. பற்று +நீ என்பதுதான் பத்தினி ஆகும். நீ ஒருவரை பார்த்து ஒரு விரலை நீட்டி குற்றம் சுமத்தினால் உன்னையும் உன் குடும்பத்தையும் பார்த்து நான்கு விரல்கள் காரி துப்பும். புரிந்து கொண்டால் சரி இல்லை நான் ஓரினச்சேர்க்கை கைமுட்டி கிராக்கி என்றால் உன் புத்தி அப்படித்தான்

  • @SadiqBasha-ph8rr
    @SadiqBasha-ph8rr Год назад +1

    I harts tach REKHA..thank sis..maaz ❤❤❤mansoor

  • @r.venkatajalamr.venkatajal2181
    @r.venkatajalamr.venkatajal2181 Год назад +6

    உன்மை சகோதரி

  • @dhinakaranshalini3580
    @dhinakaranshalini3580 Год назад

    சகோதரி ரேகா அவர்கள் எப்போதும் மிகச்சரியாகவும், நியாயமாகவும் பேசக்கூடியவர்.மிக்க நன்றி ரேகா அவர்கள்.

  • @gurusamysamy2301
    @gurusamysamy2301 Год назад +16

    Reha nayer is a very open minded and bold lady..Here.she speaks real..and we should appreciate her.she has own way..

  • @ramarajanp.5241
    @ramarajanp.5241 Год назад +37

    தரமான சம்வம் டோய் ரேக்கா நாயர் ❤❤❤

  • @vickyhot5256
    @vickyhot5256 Год назад +11

    விஜய் டிரெக்ட்டா முத்தம் கொடுத்தாரு இது தப்பில்லை., ஆனா மன்சூர் பேசினது தப்பா??

    • @manmathan1194
      @manmathan1194 Год назад

      அது சினிமாவில் படப்பிடிப்பு. அது தவறு என்றால் தணிக்கை குழு என்று ஒன்று இருக்கிறது. மன்சூர் பேசியது தவறுதான். சாரி என்று சொல்லி இருந்தால் பிரச்சனைக்கு முடிவு

  • @arunasalam9291
    @arunasalam9291 Год назад

    மிக சிறந்த தெளிவான பெண்களுக்கு மட்டுமல்ல ஆண்களுக்கும் பரந்த சிந்தனைக்கான‌ விளக்கம். சகோதரி உண்மை தன்மை பாராட்ட கூடியதே
    தொடரட்டும் உங்கள் பணி உண்மையை யதார்த்தமான உலகின் நடைமுறை வெளிப்படுத்தும் விதம்.
    சினிமா மட்டுமல்ல அனைத்து வெளிகளிலும் தைரியமாக பேசுங்கள்
    மற்றவர்கள் சிந்திக்கட்டும்.

  • @thilakadhas9595
    @thilakadhas9595 Год назад +19

    Super speech rekha❤

  • @ravikumarkannan7530
    @ravikumarkannan7530 Год назад +1

    SUPER. RAKA. MADAM. MUNSOOR. SUPPORT. NAYAM. MANA. SPEECH. 👍

  • @salumon5417
    @salumon5417 Год назад +8

    Hello sisters...Trisha complained about Mansoor .
    But thamanna not complained about super star ..bcoz super star talk not sexy.,.just for a fun he told....

    • @gurur5627
      @gurur5627 Год назад +4

      Rajini also should be arrested and enquired...

  • @pugalraj3185
    @pugalraj3185 Год назад

    மிகவும் அருமையான கருத்துரையாடல் அவங்க சொல்றது ரேகா சொல்றது கரெக்ட் தான் இப்போ சோசியல் மீடியா வந்து நல்லதை மட்டுமே எடிட் பண்ணி சோசியல் மீடியத்தில் போடுங்கள் அத விட்டுட்டு லைக் நிறைய கிடைக்கும் காசு நிறைய சம்பாதிக்கலாம் அப்படின்னு தவறான வீடியோவை எடிட் செய்து போடாதீர்கள் பொதுமக்களாகிய நாம் தான் அதைத் தீர்மானிக்க வேண்டும்

  • @farooqdubai7666
    @farooqdubai7666 Год назад +25

    திரிசாவும்..மன்சூரும்.. இரண்டும்..குடிகார குப்பிகள்இவர்களுக்கு பேட்டிதேவையில்லை..

  • @perumalsamys2589
    @perumalsamys2589 Год назад +6

    Super speech amma

  • @erodekarthicksspeech9973
    @erodekarthicksspeech9973 Год назад +11

    ரஜனி சொன்ன விதமும்
    மன்சூர் சொன்ன விதமும் ஒன்னா
    ரஜனி நினைத்து இருந்தால்
    தமனா தான் அந்த படத்துக்கு
    ஹீரோயின்
    இந்த சின்ன விஷயம் கூடவா புரியவில்லை
    எதா இருந்தாலும்
    சொல்லும் விதம் ரொம்ப முக்கியம்
    விலை மாதுவாக இருந்தாலும்
    விருப்ப பட்டாத்தான் அவர்களை தொட முடியும்
    நீ விலை மாது தான்
    நான் கூப்பிட்டாலும் நீ வரனும்
    என்பது மிக மிக தவறு

    • @ssbskujnsgvs12
      @ssbskujnsgvs12 Год назад +1

      Avuthu potu aturavaluku ena mariyatha

    • @manmathan1194
      @manmathan1194 Год назад

      ​​@@ssbskujnsgvs12அவுத்து போட்டு ஆடுவதும் ஒரு கலை என்பது விபச்சாரிக்கு பிறந்த உனக்கு தெரியாதா. நீ ஒரு நல்ல தாய்க்கு பிறந்தால் இனிமேல் சினிமா பார்ப்பதை நிறுத்திவிடு.அவுத்துப் போட்டு உன் வீட்டில் வந்து ஆடுகிறார்களா.பிடிக்கவில்லை என்றால் காசு கொடுத்து ஏன்டா தியேட்டருக்கு போய் படம் பார்க்கிறாய். அவுத்து போட்டு ஆடுபவளை உன் வீட்டுத் டிவியில் நடு காலில் வைத்து ஏனடா பார்க்கிறாய். எத்தனையோ தொழிலில் சினிமா தொழிலும் ஒன்று. அதில் குற்றம் குறை இருப்பின் அதை நடவடிக்கை எடுக்க திரைப்பட தணிக்கை குழு இருக்கிறது. பிறகு என்னடா இதில் ஆபாசம் போட்டு அடிக்குது.

    • @manmathan1194
      @manmathan1194 Год назад

      பன்றிக்கு பிறந்த நாய்கள் அப்படித்தான் பேசும் நண்பரே. ஒரு நல்ல தாய்க்கு பிறந்தவன் தேவையில்லாமல் அடுத்தவர்களை பற்றி ஆபாசமாக அறிவுறுப்பாக பேச மாட்டான். இப்படிப்பட்ட பேச்சுக்களை ஆரம்பித்து பிழைக்க ஆரம்பித்த முதல் பொறுக்கி விபச்சாரிக்கு பிறந்த நாற வாயன் புல் தடுக்கி பயில்வான் செருப்படி ரங்கநாதன். மலம் தின்று வாழும் இந்த நாடான் பெற்ற மகள்களையே கூட்டி கொடுத்து பிழைத்தவன். நடிகைகளை ஆபாசமாக பேசும் பொழுது வாலிபர்களுக்கு வீரியம் வரும். கைமுட்டி அடித்து மகிழ்வார்கள் என்று திட்டமிட்டு இப்படி பேசி வருகிறான் இந்த சொறி நாய். புரட்சித்தலைவர் எம்ஜிஆர் முதல் நடிகை எம் ஆர் ராதிகா வரை இவனை செருப்பால் அடிக்காதவர்களே கிடையாது

    • @krishnakumar2390
      @krishnakumar2390 Год назад +1

      Super erode karthick

    • @erodekarthicksspeech9973
      @erodekarthicksspeech9973 Год назад +1

      @@krishnakumar2390
      Thank you so much

  • @pranavkarthy-hw6gw
    @pranavkarthy-hw6gw Год назад +8

    Super rehka madam Great ❤

  • @subashinisuba9425
    @subashinisuba9425 Год назад +5

    Rekka nayar always great speech😍😍😍👌👌👌👏👏

  • @SkA-mp2pg
    @SkA-mp2pg Год назад +41

    மணிப்பூர் பெண்களை பற்றி ஏன் குஷ்பூ, மற்ற எல்லா பெண் நடிகைகளும் பிஜேபி நடிகைகள் பேசவில்லை

    • @sharaja5604
      @sharaja5604 Год назад

      அவர் "இஸ்லாமியர்" அதனால் தான் எல்லா காவி கம்ணாட்டிகளும் ......

    • @parthiparthi641
      @parthiparthi641 Год назад

      yes bro u all dog

    • @SkA-mp2pg
      @SkA-mp2pg Год назад

      @@parthiparthi641 நீங்க rss பிஜேபி யா மற்றவர்களை கேவலமாக பேச?

  • @sowndaravalliperumal8617
    @sowndaravalliperumal8617 Год назад

    சரியான பதில்கொடுத்தீர்கள் நன்றி அக்கா

  • @karthickraon2499
    @karthickraon2499 Год назад +26

    Bold talk we shld respect her speech

  • @govindanlalitha5774
    @govindanlalitha5774 Год назад +38

    Mansoor sir is like innocent child. Trisha can KISS LIPLOCK to Vijay but if Mansoor talks like jokes it becomes viral 😏😏😏😏😏

  • @rasalnixon8090
    @rasalnixon8090 Год назад +12

    Super mam....,🙏🙏
    Mansoor sir... 💥💥💥💥💥💪

  • @Raja-hg4ks
    @Raja-hg4ks Год назад +55

    நேர்மையா பேசற ரேகாநாயர் வரவேற்க வேண்டிய நிகழ்ச்சி

  • @srinivasandesigan1223
    @srinivasandesigan1223 Год назад +7

    சூப்பர் ரேகா !
    நன்றி மன்சூர் !
    இது மாதிரி
    பெண்களை
    தோல்
    உரித்ததற்கு .

  • @kalaiarasinavaraj7744
    @kalaiarasinavaraj7744 Год назад

    Recharge and Swetha debate we watched ..Good start ...They should know that a single voice will not have a reach but as a group voice will reach the peak... So any problem if discussed as solo will get no solution..It should be placed in a group in an Association then only we get the Solution for it. SO WOMEN forum should be approached to solve any problem, this a woman should know first ..At the same time in foreign countries there are Men getting humiliated by Woman for many reasons like lack of job etc etc.. They too need to approach Association to get their problem solved ..Mere Education is the need of the hour to make a person stand cultured ...

  • @Revathiramamoorthi-yi6qu
    @Revathiramamoorthi-yi6qu Год назад +4

    சரியான பதிவு எதார்த்தமான பதிவு வாழ்த்துக்கள்

  • @NajeemNajeem-ht4kv
    @NajeemNajeem-ht4kv Год назад

    Enaku rekava rompa pudikum avanga ethuvaha irunthalum unmaya velipadaya
    Sollividuvanga unmaila rompa alahanavanga enaku rompa pudikum
    Love you reka sister

  • @pgraja4146
    @pgraja4146 Год назад +7

    Excellent talking Rekha mam👌👌👌👌

  • @majunath425
    @majunath425 Год назад +1

    Akka.super❤❤❤❤❤

  • @sridevi-xg7vm
    @sridevi-xg7vm Год назад +4

    ஒரு கேள்வி கேட்டா அதுக்கு முழுசா பதில் சொல்ல விடுங்க but reka mam u r rocking 🎉

  • @blackcarpet1723
    @blackcarpet1723 Год назад +1

    Good ❤ yes

  • @liakhatali3917
    @liakhatali3917 Год назад +5

    சகோதரி ரேகா அவர்களின் கருத்து சினிமாவை பொருத்தவரை இயல்பானது
    உண்மையானது
    நடுநிலையான கருத்து வரவேற்கத்தக்கது
    சினிமாவில் உள்ள வசனங்களை நிகழ்வுகளை பொதுவெளியில் பேசுவதை தவிர்த்துக்கொள்வது நல்லது
    சினிமாவை ஒரு பொழுதுபோக்கு நிகழ்வாக கருதி கடந்துபோவது நல்லது
    அதுபோல் விளையாட்டையும் விளையாட்டாக கருத்தும்
    விளையாட்டையும் சினிமாவையும் அரசியலாக்காமல் இருப்பது நல்லது
    அரசியலாக்கி ஆதாயம் தேடி பதவியில் அமர்ந்து வாழவேண்டும் என்று எண்ணுபவர்களுக்கு தமிழ்நாட்டின் பகுத்தறிவுமிக்க மக்கள் பாடம்புகட்டுவார்கள்
    பொதுவெளியில் பெண் பத்திரிக்கையாளர்களை பற்றி svசேகர் பேசினாரே
    அப்போது குஷ்பூ
    மகளிர் ஆணையம் தூங்கிக்கொண்டிருந்ததா
    துக்ளக் குருமூர்த்தி 20%பெண்கள்தான் பத்தினிகள் என்று சொன்னாரே
    அப்போது ஏன் குஷ்பூ மகளிர்ஆணையம் பொங்கி வழக்கு தொடரவில்லை
    ஏனெனில் அவர்கள் பிராமணர்கள்
    மணிப்பூர் ஹத்ராஸ் உன்னாவ் மத்தியப்பிரதேசம் உத்திரபிரதேசம் டெல்லி குஜராத்
    காஷ்மீரில் பெண்கள் சிறுமிகள் பாலியல் வன்புணர்வுக்கு ஆளானார்களே.சிலர் கொலை செய்யப்பட்டார்களே
    அப்போதெல்லாம் பெண்களுக்காக குரல் எழுப்பாத குஷ்பூ மகளிர்ஆணையம்
    இன்று மன்சூர் அலிகான் விசயத்தில் கூவுவது வேடிக்கையாக உள்ளது
    ஏனெனில் அவர்கள் தாழ்த்தப்பட்டோர் இஸ்லாமியர் என்ற காரணம் தவிர வேறு என்னவாக இருக்கமுடியும்
    மன்சூர் அலிகான் இஸ்லாமியர் என்ற மதவெறுப்பால் தானே
    ரஜினிகாந்த் தமன்னாவுடன் பேசகூட அனுமதிக்கவில்லை என்று சொன்னபோது கைதட்டி சிரித்தீர்களே
    சிந்திக்கமாட்டீர்களா
    சிரஞ்சீவி கீர்த்தி சுரேஷ் இடம் இந்த படத்தில் மட்டும் தான் அண்ணன் தங்கை என்று சொன்னாரே
    அவர் சொன்னதை தவறாக நினைத்தோமா
    இல்லையே
    சாதாரண விசயத்தை கடந்து போகாமல் பெரிதாக்கி ஆதாயம் தேடாமல் கடந்துபோகலாமே
    இனி மன்சூர் அலிகான் மற்றும் ஆண்கள் பெண்களை பொதுவெளியில் தவறாக பேசுவதை தவிர்ப்பது நல்லது
    நம் சகோதரி தமிழிசை
    இந்நாள் தெலுங்கானா ஆளுநர் முன்னாள் பா.ஜ‌.க மாநில தலைவர்
    அவர்களை ராதாரவி பொதுவெளியில் தவறாக பேசினாரே
    பா.ஜ‌க முன்னாள் தேசியதலைவர் ஹரிஹர ராஜா குஷுபூவை பொதுவெளியில் தவறாக பேசினாரே
    இவர் மேல் ஏன் இன்றுவரை வழக்கு தொடரவில்லை
    முன்னாள் தி.மு.க
    இந்நாள் பா.ஜ.க நிராவாகி நயன்தாராவை பொதுவெளியில் தவறாக பேசினாரே.
    முன்னாள் அ.தி.மு.க இந்நாள் பா.ஜ‌க நிர்வாகி சசிகலா புஷ்பா அவர்களின் இடுப்பை தடவிய பா.ஜ.க நிர்வாகியின் மேல் ஏன் வழக்கு பாடவில்லை
    குஷ்பூ ஏன் பொங்கி எழவில்லை
    சின்மயி.காயத்ரி ரகுராம் பாலியலுக்கு வற்புறுத்தப்பட்டார்களே
    அப்போ எங்கே இருந்தது மகளிர் ஆணையம்
    நடுநிலையான தமிழ்நாட்டு மக்கள் சிந்திப்ப்பீர்கள் என்று நினைக்கிறேன்

  • @lokeshbhoopathy2586
    @lokeshbhoopathy2586 4 месяца назад

    Nice explanation I think ur a normal person but u give social awareness to ur field tnks angel

  • @premalathagopalakrishnan5930
    @premalathagopalakrishnan5930 Год назад +11

    Bold Speech.I like it.

  • @muthuspm1129
    @muthuspm1129 Год назад +1

    Very bold lady REKHA Nair superr speech vaalthukal that's correct

  • @MohanRaj-me2my
    @MohanRaj-me2my Год назад +13

    நடிகை ரேகா அவர்கள் பெயர் சொல்லும் போது ரேகா என்று சொல்லி தன்னை அறிமுகப்படுத்தி கொள்கிறார்...ஆனால் நெறியாளர் அவர்கள் ரேகா நாயர் என்று கூறுவது ....நிறைய ?

  • @sudhakarv9
    @sudhakarv9 Год назад +20

    Uttrakhand tunnel la workers life is in danger. China is building defence infrastructure along the India border, people die due to War in Ukraine and in Gaza. Global climate change due to air, water pollution, land pollution leads to global climate change. Let's look at important things. We should respect every individual.

  • @viswanadan6446
    @viswanadan6446 Год назад +1

    Its truly mam reha. Good speech

  • @GayathriKumaresan-b5h
    @GayathriKumaresan-b5h Год назад

    அக்கா சொல்றது முழுக்க முழுக்க உண்மை .என்னமோ ஆண்கள் மட்டும் தான் எப்பவும் செக்ஸ் மூட் ல இருக்குற மாதிரியும் பொம்பளைங்க அப்படியே ரொம்ப நல்லவங்க மாதிரியும் தான் .எத்தனையோ பொம்பளைங்க இருக்காளுங்க ஒரு நாளைக்கு 20 முறை ஓக்கணும் னு வெறி புடிச்சு அலையுற பொம்பளைங்க நிறைய பேரு இருக்காளுங்க வெறி புடிச்சு அலையுறது உண்மையா பொம்பளைங்க தான் .அக்கா நீ பேசு க்கா நாங்க எப்பவும் உங்களுக்கு சப்போர்ட் தான் . ❤❤❤

  • @pulisekar3901
    @pulisekar3901 Год назад +18

    வலிமையான, உண்மையான, நேர்மையான பெண்மணி 👌👌👌

  • @sathishgopal5648
    @sathishgopal5648 Год назад

    Paavam ya andha manushan... rekha akka u support 👍💯✌ nalla innocent manithar... evlo Peru help pannirukkar

  • @ShanmugamShanmugam-xv3qe
    @ShanmugamShanmugam-xv3qe Год назад +5

    திரிஷா பெரிய தியாகி யா தந்தீக்கு தேவையா பொம்பள சாமா செய்தி தேவையா 😢😢

  • @mohammedirfan3519
    @mohammedirfan3519 Год назад +1

    Nice 👍 speech bold speech hat's off 🎉

  • @தேசிகன்தேசிகன்-ந3ள

    Rekha speech is sooo bold

  • @nallasivam1333
    @nallasivam1333 Год назад +2

    அருமையான பதில்கள் சகோதரிக்கு வாழ்த்துக்கள்

  • @kg4853
    @kg4853 Год назад +18

    இது ரொம்ப முக்கியமான விஷயம். மக்களுக்கு தேவையானது. தந்தி டிவிக்காரன வேலைய பாருங்க.

    • @gurur5627
      @gurur5627 Год назад +2

      ithu ellam discuss pananumnga....appa tha unmaigal veliya varum..

  • @sivamurthi1540
    @sivamurthi1540 Год назад

    Rekha thanks thanks, speeking speeking,❤❤❤❤

  • @g.thommaianthonyjebastian411
    @g.thommaianthonyjebastian411 Год назад +8

    அருமையான பதிவு செய்த ரேகா அக்காவுக்கு நன்றி

  • @sureshparamu9904
    @sureshparamu9904 Год назад

    Super vilakkam thank u