Это видео недоступно.
Сожалеем об этом.

இயக்குனர் பாலா விவாகரத்து! காரணம் இதுதான்! | Director Bala Divorce Reason | Bayilvan Ranganathan

Поделиться
HTML-код
  • Опубликовано: 7 мар 2022
  • #Malaimurasu #BayilvanRanganathan #Directorbala
    இயக்குனர் பாலா விவாகரத்து! காரணம் இதுதான்! | Director Bala Divorce Reason | Bayilvan Ranganathan
    youtube : / malaimurasutv24x7
    twitter : / malaimurasutv
    facebook : / malaimurasu
    website : www.malaimurasu.com
    Stay tuned here for latest news updates..
    Connect with Malaimurasu Tv Online:
    Live News : / malaimurasunewsdigital
    SUBSCRIBE to get the latest news updates: / @tamilheadlinesnews
    Visit Malaimurasu TV WEBSITE: www.malaimurasu.com/
    Like Malaimurasu TV on FACEBOOK: / malaimurasu
    Follow Malaimurasu TV TWITTER: / malaimurasutv
    WATCH Malaimurasu TV in ANDROID /IPHONE
    Malaimurasu TV Android: play.google.com/store/apps/de...
    About MalaimurasuNews TV
    Malaimurasu TV (Tamil: மாலைமுரசு ) is a 24x7 live news channel in Tamil launched on Jun 09, 2016. Due to its independent editorial stance it became extremely popular in India and abroad within days of its launch and continues to remain so till date.The channel looks at issues through the eyes of the common man and serves as a platform that airs people's views.The editorial policy is built on strong ethics and fair reporting methods that does not favour or oppose any individual, ideology, group, government, organisation or sponsor.The channel’s primary aim is taking unbiased and accurate information to the socially conscious common man.
    Besides giving live and current information the channel broadcasts news on sports, business and international affairs. It also offers a wide array of week end programmes.
    The company also publishes popular Malaimurasu Newspaper & Tamil magazines - Kanmani and Ponmani.
    #Malaimurasu #MalaimurasuNews #MalaimurasuTV
    Tamil News, Malaimurasu News, Election News, Tamilnadu News, Political News, Sports News, Funny Videos, Speech, Parliament Election, Live Tamil News, Election speech, Modi, DMK, ADMK, BJP, OPS, EPS
    meiporul kanbathu arithu,nirmala periyasamy vanakkam,nirmala periyasamy interview,nirmala periyasamy solvathellam unmai,nirmala periyasamy new program,nirmala periyasamy malaimurasu,மெய்ப்பொருள் காண்பது அரிது,nermala periyasamy meiporul kanbathu arithu,மெய்ப்பொருள் காண்பது அரிது Nirmala Periyasamy,nirmala periyasamy new program in malaimurasu tv,நிர்மலா பெரியசாமி,nirmala periyasamy meiporul,nirmala periyasamy latest program,meiporul kanbathu arithu latest episode,tamil live news,tamil news,tamil news today,tamil news live,latest tamil news,tamil nadu news,news in tamil,chennai news,live tamil news,news today tamil,tamil news channel,tamil cinema news,tamil cinema,tamil cinema news latest, public review,seeman speech,kamalhaasan speech,vijayakanth speech,bjp speech, tamil news live polimer, tamil news live news 7, tamil news today, tamil news channel, tamil news live today, tamil news doordarshan, tamil news channel live, tamil news live puthiya thalaimurai, tamil news headlines today, tamil news live news18, tamil news polimer, news tamil, tamil hot breaking news, latest tamil news, live tamil news, tamil latest news,Tamil news,live tamil news,tamil latest news,tamil news online, tamil Nadu News,Tamil Live News Channel,tamil news live,today tamil news, tamil news today,latest news in tamil,news today tamil,tamil news,tamil latest news,top tamil news,tamil flash news,online tamil news,breaking news in tamil,live news channel tamil,latest news,breaking news,tamil new movies,tamil cinema,political news,recent news,current news,latest tamil news,tamil live news,tamil news channel,tamil live news channel,tamil news today,today tamil news,live news in tamil,today headlines news in tamil,news in tamil,tamil nadu news,news today tamil, tamil news,tamil latest news,live news channel tamil,top tamil news,tamil flash news,online tamil news,breaking news in tamil,breaking news,latest news,tamil new movies,tamil cinema,political news,recent news,current news,tamil live news,latest tamil news,tamil news today,news tamil news,tamil news live,today news tamil,news tamil,news tamil news now,news tamil live news,tamil live news channel,today tamil news,chennai news today

Комментарии • 791

  • @sridhar8450
    @sridhar8450 2 года назад +898

    பாலா பெரிய டைரக்டர் ஆக இருக்கலாம் ஆனால் அவர் சைக்கோ சேடிஸ். இவ்வளவு நாளாக குடும்பம் நடாத்திய அந்த சகோதிரிக்கு உண்மையிலே பொறுமைசாலிதான்

    • @maryjanamejayan6318
      @maryjanamejayan6318 2 года назад +22

      😭😭😭paavan Antha Leady

    • @sangeethkumar1542
      @sangeethkumar1542 2 года назад +49

      Dei avanga bad relationship la irunthanga ops magan kudaaa athan divorce

    • @sridhar8450
      @sridhar8450 2 года назад +28

      @@sangeethkumar1542 m.m.m அண்ணா இது மாதிரி ஒரு சைக்கோ கூட குடும்பம் நடந்துறது சரியா? அல்லது தனக்கு பிடித்த ஒரு வாழ்க்கையை தேர்வு செய்வது சரியா? குழந்தைதான் பாவம்

    • @sangeethkumar1542
      @sangeethkumar1542 2 года назад +8

      @@sridhar8450 correct than bro

    • @saisaransaran4961
      @saisaransaran4961 2 года назад +4

      Correct ta sonnenga bro

  • @nazlakitchen383
    @nazlakitchen383 2 года назад +117

    பணமும் பதவியும் புகழும் இருந்தால் ஆணும் பெண்ணும் எந்த புதருக்குள்ளையும் வாழ்ந்து சுகம் காணலாம். இதெல்லாம் பெரிய இடத்து சாமாச்சாரம்😀😀

    • @rajashekarwella
      @rajashekarwella 2 года назад +3

      பணமும் பதவியும் இருந்தா தனி பங்களால இருக்க போறாங்க ஏன் போய் புதர்ல அண்ட போறாங்க.

    • @nazlakitchen383
      @nazlakitchen383 2 года назад +1

      @@rajashekarwella 😀😀

    • @lovevenkat4755
      @lovevenkat4755 2 года назад +1

      புதர் ல போட பொரான்

    • @nazlakitchen383
      @nazlakitchen383 2 года назад

      @@lovevenkat4755 😀😀

    • @parameswaran8406
      @parameswaran8406 2 года назад

      புடுக்கு அடி பட்டால் தான் பிள்ளை பிறக்கும் புதருக்குள் காதலர்கள் தான் பூகம்பத்தை உண்டாக்குவர் திருமணம் ஆனவர்கள் ஆள் எங்க இல்லையோ அங்கேயே ஓல ஆரம்பித்து விடுவார்கள்.

  • @jeyamurugansingaravelan7432
    @jeyamurugansingaravelan7432 2 года назад +186

    சினிமாக்காரர்களுக்கு விவாகரத்து என்பது ஒரு பொழுது போக்கு ஆகிவிட்டது

    • @amuthapeter3035
      @amuthapeter3035 2 года назад

      Correct.avangalukku vazhgai enbathu vilayattu thaan.

    • @ssbskujnsgvs12
      @ssbskujnsgvs12 2 года назад

      @@amuthapeter3035 kulanthai pavam

    • @amuthapeter3035
      @amuthapeter3035 2 года назад

      @@ssbskujnsgvs12 enna solla varinga mansil aagala.

    • @ssbskujnsgvs12
      @ssbskujnsgvs12 2 года назад

      @@amuthapeter3035 amutha avanga kulandha enna panuchu. Amma appa pirincha kulanthai evlo feel pannum solunga

    • @amuthapeter3035
      @amuthapeter3035 2 года назад +1

      @@ssbskujnsgvs12 atha avanga purinjikalaye oru nimidam pillaingala ninaithu paarthau rendu peril oruther vittu kuduthu vaazhalaam.aana eduthom thoduthom nu mudouoo panranga avanga ellam periya edam avanga veetla ulla periyavanga eduthu sollanum atha avanga porumaya kettu piraku enna cheyanumo atha cheyanum .

  • @rameshkumarrameshkumar2104
    @rameshkumarrameshkumar2104 2 года назад +53

    எல்லாம் சொல்லி விட்டு
    அப்புறம் என்ன எல்லை
    தண்டமாட்டேன் என்று
    வீர வசனம் வேற 👌

    • @saisasi5977
      @saisasi5977 2 года назад

      🤣🤣🤣

    • @SuperThushi
      @SuperThushi 2 года назад

      Body demand & Adjustment Bayilvan ku irukku sangu.....

  • @kannanphotographykaraikudi7901
    @kannanphotographykaraikudi7901 2 года назад +64

    இவ்வளவு விஷயங்களை வெளிப்படையாக சொல்வதற்கு உன்மையிலேயே தைரியம் வேண்டும் 🔥

  • @Mages143
    @Mages143 2 года назад +76

    ஒன்று மட்டும் நன்றாக தெரியும் பாலா நிச்சயம் வீட்டில் இருக்க வேண்டிய நபர் அல்ல..

    • @k.varalakshmilakshmi480
      @k.varalakshmilakshmi480 2 года назад

      R.A.puram vettilethan eruppar

    • @pandiyanspandis6524
      @pandiyanspandis6524 11 месяцев назад

      உண் பொண்டாட்டி அப்படி போன நீங்கள் என்ன பண்ணுவ... அப்போ தெரியும் அந்த வலி

  • @BRAVO...2606
    @BRAVO...2606 2 года назад +474

    ஒன்னு மட்டும் புரியிது பயில்வான் நீ விரைவில் கடுமையா தாக்கபடுவனு நான் நினைக்கிறேன்

    • @Me-nk5ic
      @Me-nk5ic 2 года назад +11

      This is not Pakistan.. India is free country. This is common for celebrities.

    • @amrigavisapoochi563
      @amrigavisapoochi563 2 года назад +8

      வெகு விரைவில் உமது விரைகள் அறுக்கப் படும் என்று நினைக்கிறேன்

    • @Me-nk5ic
      @Me-nk5ic 2 года назад +6

      @@dhiya..........294 Ok saudi Arabia. No free speech. You have to blindly believe the false. Not allowed to research other religions and controlled by Islam. Free speech brings new ideas and makes you find Truth.

    • @priyaramesh6095
      @priyaramesh6095 2 года назад +6

      @@dhiya..........294 neega indiakulla iruthukitu Pakistan appadinu sonnavudan thudikiringa. Avar humour sense pesurar, correcta than sollarar but your perception is wrong. Usually I support all religious people your comments woke me up thank you. Enna than enga vazhathalum valla pakistanuku than aaturinga

    • @govindraj8954
      @govindraj8954 2 года назад

      ஆனாலும்,
      வீழ்ந்த மண்மக்களை
      மீண்டெழ... மீண்டெழ...
      வாழ்க்கைப் பாடம்!
      .... ....வலிந்து சூழ்ச்சியாகவே..
      போதை போதை.. களில..
      அமுத்தியதை..
      நினைவுகூர்ந்திடல் அவசியமே..
      நிலையான அழகாகவாழத்
      தற்காத்த்த்துக்க்க்க..
      உதவும்..

  • @aanmigaarularul6816
    @aanmigaarularul6816 2 года назад +71

    பாலா அவர்களின் படைப்புகள் என்னாளும் பேசப்படும். இது போன்ற செய்திகளால் மனம் புன்படுகிறது.

    • @tnmovies2269
      @tnmovies2269 2 года назад +4

      திரை உலகில் உள்ள எல்லா பெண்களும் விபச்சாரின்னா உன் மனைவியும் உன்மகளும் உன்மருமகளும் உன்பேத்தியும் எப்படி கொஞ்சம் வீடியோ போடு பார்ப்போம்

    • @tnmovies2269
      @tnmovies2269 2 года назад

      சாரி சகோதரனே இது பயில்வானுக்கு செய்த comment .தவறி replyல பண்ணிட்டேன் மன்னிக்கவம்

  • @tamilmediam6
    @tamilmediam6 2 года назад +54

    பாலா பொறுவாக ஒரு சைக்கோ தான் இத்தனை நாட்கள் அந்த பெண் இவருடன் வாழ்ந்ததே பெரிய விசயம் இவன் எல்லாம் ஒரு டைரக்டர் இவன் படமே எனக்கு பிடிக்காது

  • @youtubecheeta9520
    @youtubecheeta9520 2 года назад +19

    Video speed 1.25x speed la pakka nalla irukku....

  • @viratkohli5101
    @viratkohli5101 2 года назад +77

    பயில்வான் அவர்களே நீ எங்கு சென்றாலும் கூடவே 4 பயில்வானை கூப்பிட்டு போ அது தான் உனக்கு நல்லது 😁😁😁

  • @hmsmantra7738
    @hmsmantra7738 2 года назад +65

    வந்துதாரு... அனைவரும் வீட்டில் இருக்கும் பாத்ரூம் போல இவர் அணைத்து வீட்டில் உள்ள அழுக்கும் இவருக்கு தெரியும் என்று நினைப்பு....

  • @tamilsrini8231
    @tamilsrini8231 2 года назад +235

    உங்கள் குடும்பம் பற்றி சொல்லுங்கள் பயில்வான் ஐயா நாங்கள் கொஞ்சம் தெரிந்து கொள்கிறோம்

    • @sudhasankarsudha8221
      @sudhasankarsudha8221 2 года назад +2

      😂😂😂

    • @chankethannadesan8397
      @chankethannadesan8397 2 года назад +3

      தரமான கேள்வி, பயில்வானிடம் பதில் கிடைக்குமா?

    • @RajA-uu9iy
      @RajA-uu9iy 2 года назад +2

      Kodumayilum kodumai divorced parents children's future Thaan . PAAVAM, KAALAM, KALIKAALAM . KODUMAI.

    • @parameswaran8406
      @parameswaran8406 2 года назад +4

      எல்லாம் மேல இருக்குறவன் பாத்துக்குருவான்..

    • @My_life_ilayaraja_sir
      @My_life_ilayaraja_sir 2 года назад

      @SUD Birdsfarm 😁😁😁😁

  • @planetguardingservices6169
    @planetguardingservices6169 2 года назад +32

    கடவுளே பயில்வானுக்கு நல்ல புத்தி கொடு

  • @sharmisheik
    @sharmisheik 2 года назад +66

    Nee solvadhu poi Muthu malarum Naanum ore college la onnadhan padichom adhu womens college nee solvadhupol edhuvum nadakkavillai.bala pithamagan shooting periyakulathil nadandhadhu appo avar neendanaal angu stay pannirundharu .muthumalar avaroda relation .avalum periyakulamdhaan appo avarukku pidithupogave iruvarin thirumanam nadandhadhu.nee solvadhupol appo muthumalarukku thavaraan affair ellam kidaiyadhu.bala pathi solvadhu unmaiyaga kooda irukkalam.theriyaml aduthavarai patri kooradheergal.

    • @truthonlytruimphs5067
      @truthonlytruimphs5067 2 года назад +5

      Madam, Ivar solrathula paathi poi than.

    • @alhamdulillahmammu4548
      @alhamdulillahmammu4548 2 года назад +8

      நீங்க என்ன தான் சொன்னாலும் இவன் சினிமா பீல்டில் உள்ளவர்களிண் குடும்ப உறுப்பினர்ககளை கேவலப்படுத்துவதே வேலை இப்படித்தான் வயிறு வளர்க்கிறான்

    • @shameembasha2741
      @shameembasha2741 2 года назад +6

      Thanks for telling d truth.. ipadi unmayai solli ivargalai pondror mugathirayai kilika vendum..

    • @karthikeyanrkswamy6237
      @karthikeyanrkswamy6237 2 года назад

      Thank you, sister, u deserve tons of respect...!

    • @jsustinjoamusk3511
      @jsustinjoamusk3511 2 года назад +1

      But ravindranath his ex lover and now current lover

  • @Kannankannan355
    @Kannankannan355 2 года назад +15

    பயில்வான் சொல்வது எல்லாம் பொய்யான தகவல் என்று நினைத்தேன் இப்பே இவர் சொன்னது உண்மையாக தெரிகிறது

    • @kuppusamytrnedunkadu8976
      @kuppusamytrnedunkadu8976 2 года назад +1

      இல்லை,அவர் சொல்வது அனைத்துமே உண்மைதான்

  • @playlist1168
    @playlist1168 2 года назад +40

    அண்ணே தயவு செய்து உங்க மனைவி மகள் பற்றி தகவலை மட்டும் கொஞ்சம் சொல்லுங்கள்

  • @pradeshdhayalan
    @pradeshdhayalan 2 года назад +19

    Me: Nadass thirunthitan..
    Them: அப்டின்னு yaar sonnadhu..
    Me: Avanae dha sonnan
    😅😅

  • @entertainmentplanet4792
    @entertainmentplanet4792 2 года назад +55

    Super sir u only person says truth about this tamil cinema keep rocking

  • @silambuarasu7470
    @silambuarasu7470 2 года назад +15

    அடுத்தவங்க சொந்த விஷசயத்தை பொது வெளியில் பேச நீங்க யார் உங்கள் மனைவி உடல் உறவு பத்தி கொஞ்சம் சொல்லுங்க

    • @ric12345
      @ric12345 2 года назад +1

      Unakku pidikalana nee pakkatha naayae

  • @kumarrp8919
    @kumarrp8919 2 года назад +31

    உண்மை. வேறு யாரும் அல்ல O.P.S மகன் Ravindranath MP தான் ஆக
    ஒரு குடும்பத்தை சீர்குழைத்த பெருமைக்குரிய நபர்.

    • @lsuniyer
      @lsuniyer 2 года назад

      ஏன் நீ போய் விளக்கு பிடித்தாயா?

    • @SathishKumar-xj5oi
      @SathishKumar-xj5oi 2 года назад

      Hi

  • @sugithnath
    @sugithnath 2 года назад +45

    எவன் குடும்பம் தாளி அறுத்தாளும் வந்ததிடுவான் பைல்வான்😄

  • @prakashpawan4433
    @prakashpawan4433 2 года назад +13

    Bala is an excellent Director. I have seen some of his films. Really extraordinary movies - Naan kadavul, Tharai Thapattai but hearing his personal and family life really worried. From Prakash Mysore

  • @inthujankulasingam5135
    @inthujankulasingam5135 2 года назад +6

    He is telling lies . He is angry because bala sir roasted him😂

  • @rajakvful
    @rajakvful 2 года назад +5

    Idho vandhutaarula BODY DEMAND BAILWAAN 🔥🔥🔥

  • @TamilNayanar
    @TamilNayanar 2 года назад +28

    பாலா குடும்பத்தில் குழப்பம் என்ற உடனே வீடியோ போட்டு கும்மியடிக்க ஆரம்பிச்சுட்டியே. அவங்க மனசு கஷ்டத்தை உணராமல் பேசுறீயே, உன் பிள்ளைக்கு இந்த நிலைமை வந்தா ஊர் நடுவே இப்படி பேசுவியா? அதை வியாபாரம் செய்யறியே. நீ எவ்வளவு நல்லவன்.

    • @Kiruthosh
      @Kiruthosh 2 года назад +2

      சரியான கேள்வி, இவங்க எல்லாம் மனுசங்களா?!! அதில பத்திரிகையாளன்னு சொல்றாங்க, இவன் போல ஆழுங்கள கேட்க யாருமில்லையா தமிநாட்டில?

    • @SuperThushi
      @SuperThushi 2 года назад +3

      கேவலமான மனிதர் இந்த பயில்வான் ரங்கநாதன்.

  • @prasanthnext7455
    @prasanthnext7455 2 года назад +16

    Thiraiyulagil iruppavargalin unmai mugathai sollum bayilvaan avargalukku nandri... You continue...

  • @vijayaragavan6164
    @vijayaragavan6164 2 года назад +59

    Vantan da🤦‍♂.......evanuku bayathavathu enimey divorce pannathuga da

  • @varma1602
    @varma1602 2 года назад +26

    Hello she studied in women’s college, known person to me plz verify before blame a gril

    • @Saratha.p2007
      @Saratha.p2007 2 года назад

      She s my college mate

    • @ranjitr2966
      @ranjitr2966 2 года назад +1

      @@Saratha.p2007 paavam antha akka...antha annaum paavam,,,, avanga matter avangodathu....namma thevalaama kasta padakudaathu😢🙏

    • @preethinaveen8603
      @preethinaveen8603 2 года назад +2

      U r right... she studied in womens college only..He knows nothing about their personal life...But talks rubbish stuff... Just for d sake of money...

  • @kanishkaangel1193
    @kanishkaangel1193 2 года назад

    Good News 🙏

  • @arunarun2928
    @arunarun2928 2 года назад +3

    Super news ne sollrdthu Yaru Spo VA

  • @Sbstudios45
    @Sbstudios45 2 года назад +19

    Sadism nnu solla naam yaar
    Gud creator never get a gud life ..its nature..

    • @sjai007
      @sjai007 2 года назад

      Thoo olunga vazha thuppu illatha sadist nayee yenna periya creator Avan firstu manushaney illa...

  • @divyagfam22
    @divyagfam22 2 года назад +6

    My fav actress shoba, 😭

  • @saravana1171
    @saravana1171 2 года назад +114

    நாட்டுல எவன்‌எவனுக்கோ முடிவு வருது.. இவனுக்கு ஒன்னு வர மாட்டுதே 🤦🏻‍♂️

    • @user-si3ks3td9z
      @user-si3ks3td9z 2 года назад +10

      ஏன் உண்மை கசக்கிறதா

    • @saravana1171
      @saravana1171 2 года назад

      @@user-si3ks3td9z Ada chaik 😂

    • @theduddete7785
      @theduddete7785 2 года назад +2

      @@anithajayamoorthyanithajay4668 சினிமாவால தான் உலகம் பாதி சீரழிந்து போனது ! சினிமா என்பது மாயை என எல்லோரும் அறியட்டும்!

  • @osaimani5990
    @osaimani5990 2 года назад

    Good

  • @ravimp3111
    @ravimp3111 2 года назад +117

    இன்று உங்களிடம் ஒரு பயம், நடுக்கம், வழ வழா, கொழ கொழ, ஜவ்வு தெரிகிறது பயில்வான் ஜி

    • @ZRCuts
      @ZRCuts 2 года назад +4

      Pinne.. payapuda thane seivan.. pechu vaaka kelunga.. 😄

  • @redchilly398
    @redchilly398 2 года назад +10

    Anna... Movies money collection in theatre pathi podunga

  • @ekugachandran
    @ekugachandran 2 года назад +103

    அப்பாவிப்பொண்ணு ஷோபாவின் மரணத்திர்க்கு உரியவனுக்கு தண்டனை கிடைக்காமல் போனது வேதனையே

    • @jsustinjoamusk3511
      @jsustinjoamusk3511 2 года назад +1

      Yaru shoba and yaaru kaaranam

    • @ayishabalkish5016
      @ayishabalkish5016 2 года назад +1

      @@jsustinjoamusk3511 பாலு மகேந்திரா

    • @jsustinjoamusk3511
      @jsustinjoamusk3511 2 года назад

      @@ayishabalkish5016 enachu can u explain if u have time

    • @ayishabalkish5016
      @ayishabalkish5016 2 года назад +1

      @@jsustinjoamusk3511 முள்ளும் மலரும் படத்தில் ரஜினிக்கு தங்கையாக நடித்தவர் ஷோபா அருமையான நடிகை ஸாடிஸ்ட் இயக்குனரான பாலு மகேந்திரா இரண்டாம் தாரமாக ஷோபாவை திருமணம் செய்தான் பிறகு ஷோபா தற்கொலை செய்துகொண்டார் அவரின் அம்மா பாலு மகேந்திரா தான் காரணம் என்றார்

    • @jsustinjoamusk3511
      @jsustinjoamusk3511 2 года назад

      @@ayishabalkish5016 thanks

  • @revathisuresh6162
    @revathisuresh6162 2 года назад +18

    Super sir.bailwan sir solrathu true 100%.ivar podura actor actress podura video ellam true.innum niraya podunga sir.straight and bold person

  • @muthukumarmuthukumar7915
    @muthukumarmuthukumar7915 2 года назад +3

    ஏண்டா பயில்வான் நானும் ரொம்ப நாளா கேட்டுகிட்டு இருக்கேன் உன் பொண்டாட்டிய யாரு யாரெல்லாம் வச்சிருக்கா

  • @arunprashanth8402
    @arunprashanth8402 2 года назад +11

    Ops 1st son

  • @SELVAMG6385
    @SELVAMG6385 2 года назад +8

    OPS மகன் தான் ன்னு சொல்ல வேண்டியதான

  • @mrs.geetharam6298
    @mrs.geetharam6298 2 года назад +2

    Pls...avanga personal pesurenga...unga personal oru naal ethea pola all details solunga

  • @santhokumar16
    @santhokumar16 2 года назад

    its true

  • @lightupthedarkness8089
    @lightupthedarkness8089 2 года назад +17

    Truths cannot hide themselves... It will come out one day that day today...

  • @gowrisankar7962
    @gowrisankar7962 2 года назад +32

    Ops son🙄?? Both from madurai side

  • @layoutland9739
    @layoutland9739 2 года назад +26

    A to Z Pathavachitingala pailvan sir🔥🔥🔥

  • @suthar6424
    @suthar6424 2 года назад +67

    பயில்வான் : அந்தரத்துக்குள் ஒரு எல்லை தாண்டி விட கூடாது.. ஆபாசம் ஆகி விடும்....(யாரு நீ... 😅😅))

  • @virjeeva
    @virjeeva 2 года назад +34

    பாலா சொல்லி தான் இந்த வீடியோ போட்டாரா பயில்வான் ? அப்படித்தான் தெரிகிறது. தன் குழந்தைகளின் எதிர்காலம் பற்றி கவலைப்படாமல் டைவர்ஸ் செய்பவர்கள் பரிதாபமானவர்களே.

  • @sankarraj9725
    @sankarraj9725 2 года назад +144

    Mr.Ranganathan exposed the names of both Bala and his wife in this episode, but deliberately avoided the name of person who has been involving in affair with Bala's ex-wife because of his strong political influence.This is not only a unfair journalism but also shielding the political big shot of southern region.

    • @Rajesh7036
      @Rajesh7036 2 года назад +58

      That political person is OPS Son Ravindaranath..!

    • @kamarajm4106
      @kamarajm4106 2 года назад +12

      I agree with you 💯 bravo

    • @sbbyogi1
      @sbbyogi1 2 года назад +15

      Raveendran drathuthaan voorukkey theriyum... Sollanumaa Enna

    • @oneminuteplz7066
      @oneminuteplz7066 2 года назад +6

      S u r correct

    • @user-jv1yn6sl8n
      @user-jv1yn6sl8n 2 года назад +3

      @@Rajesh7036 Nijamava bro

  • @Allen-ch6hs
    @Allen-ch6hs 2 года назад +10

    அடுத்தவன் வீட்டை எட்டி பார்ப்பதும், உன் மனைவியை விட்டு கொடுப்பதும் ஒன்று தான்.

  • @sekarsornam5797
    @sekarsornam5797 2 года назад +23

    அந்தரங்க விஷயத்தை சொல்லறது தப்புன்னு சொல்லிட்டு ,
    99% சொல்லிட்டிங்களே !?

  • @sankarsubramani4393
    @sankarsubramani4393 2 года назад +8

    'இருக்கின்றவனுக்கு இதுதான் சொந்தம், இல்லாதவனக்கு எல்லாம் சொந்தம்'. சினியுலகத்துக்கு, திருமணம் ஆனபிறகு தான் தெரிகிறது?

  • @gowrirama25
    @gowrirama25 2 года назад +8

    ரொம்ப உண்மையான பதிவு இது,
    சரி phycho, பாலா,

  • @shanthiuma9594
    @shanthiuma9594 2 года назад +3

    திருமணமாகி விட்டால் பழைய காதலி காதலனை அடியோடு மறந்து விடவேண்டும். அதுதான் சுத்தமான ஆண்டுகளுக்கும் பெண்களுக்கும் அழகு .கணவன் தவறு செய்ய முக்கிய காரணம் அவனுடைய மனைவியின் நடத்தையால்தான் சில கணவன்மார்கள் குடிபோதை இன்னும் சில தேவையில்லாத தவறுகள் செய்ய காரணம் மனைவியின் முன்னால் காதலனுடன் அவளுக்கு இருக்கும் கள்ள தொடர்புகள் எப்படியோ தெரியும் அந்த வேதனையை மறந்து விடவேண்டும் என்று தான் பாவம் சில ஆண்கள் குடியை அடிமையாகவே இருப்பார்கள் .ஆனால் தனது முன்னாள் காதலி திருமணமாகி குழந்தைகள் பெற்று கணவனுடன் வாழும் போது அந்த பெண்ணுடன் தொடர்புகள் இருந்தால் அவன் நல்லவன் இல்லை. மனித மிருகம் கீழ்தரமானவன் அதேபோல் திருமணம் செய்து குழந்தைகள் பெற்று கணவனுடன் வாழும் பெண்கள் முதல் காதலுடன் தொடர்புகள் இருந்தால் அவள் பெண் இல்லை இந்த உலகில் வாழும் பேய் நாய் சாத்தான்.

  • @hyderali8853
    @hyderali8853 2 года назад +8

    எல்லோரும் எல்லாவற்றிலும்
    மேதையாக முடியாது.

  • @syedmohamed1654
    @syedmohamed1654 2 года назад +7

    Who is next ?bayilvan sir.

  • @alliswell2798
    @alliswell2798 2 года назад

    Muthu Malar... Semaa. Allagu

  • @muralidaranthangavel1753
    @muralidaranthangavel1753 2 года назад +17

    Unga speech vera level sir.. Nenga oru padam directe pannunga sir..

  • @Vigneshvicky-un2ty
    @Vigneshvicky-un2ty 2 года назад +38

    Use 1.25x play back speed 😂 that's perfect..🙄

  • @bala7348
    @bala7348 2 года назад +12

    இவர் என்ன இவர் வீட்டிலேயே இருக்கமாட்டாரா அடுத்தவங்க வீட்டிலே என்ன நடக்கிறது என்று உளவு பார்ப்பவரா 🤣😂😅🤣👾

  • @vigneshprabhu2369
    @vigneshprabhu2369 2 года назад +9

    Video Speed 1.5X vechu kelunga.. Romba ilukuraaru😂😂

    • @DJDays
      @DJDays 2 года назад +1

      Naa 2X la ketum slow va thaan iruku bro 😂

    • @vigneshprabhu2369
      @vigneshprabhu2369 2 года назад

      @@DJDays 😂😂😂

  • @johnraja7101
    @johnraja7101 2 года назад +5

    Op ravindranath

  • @maluj2932
    @maluj2932 2 года назад +2

    This type of information says all human beings have certain negatives

  • @jamunab7286
    @jamunab7286 2 года назад

    Ninga sollurathu thaan sr sema

  • @Raja-tt4ll
    @Raja-tt4ll 2 года назад

    Nice

  • @sumisum2324
    @sumisum2324 2 года назад +3

    ஒரு மனிதன் எவ்லோ பெரிய ஆளா இருந்தால் என்ன அவன் அருவருப்பான பேச்சும் மதிக்க தக்காத செயலும் இருந்தால் ஆரம்பத்திலே வேனானு தூக்கிஎரிஞ்சிடனும் இந்த பென் அழகு திறமை இருந்தும் கல்லூரி பருவத்தில் சிரிய தவருக்காக காலம் முழுவதும் இப்படி குடி கஞ்சா என்பவருடன் வாழ முடியுமா தூக்கி எரிஞ்சிடலாம்..

  • @Naveenraj0212
    @Naveenraj0212 2 года назад +1

    Enathan solunga boss uh muthu malar sema paahh worth piece uh bala missed her

  • @vijayakannan3054
    @vijayakannan3054 2 года назад +15

    Muthu Malar looks pretty and educated, she could have taken her decision strongly before marriage. A Girl should marry a good, educated, God beleif and self earning person.

  • @oceancompassion9643
    @oceancompassion9643 2 года назад +1

    Ohh அப்டியா விஷயம்

  • @minicutedog9317
    @minicutedog9317 2 года назад +2

    Thalaiva Ungalakuga tha wait pannitrunthen

  • @santhokumar16
    @santhokumar16 2 года назад

    ithan true

  • @dr.sekarhealthcare.6047
    @dr.sekarhealthcare.6047 2 года назад

    Personal details especially family pathi pesaradu nalladalla.

  • @tamilvlogg1192
    @tamilvlogg1192 2 года назад +1

    Body Demand ?

  • @kavithaprakash5438
    @kavithaprakash5438 2 года назад +1

    Neenga solrathu unmaithan anna ponnuku than therium

  • @padmanabhanvenkatesan483
    @padmanabhanvenkatesan483 2 года назад

    What happened to the child?

  • @sundaravadivelsrinivasan5791
    @sundaravadivelsrinivasan5791 2 года назад

    Oh oh

  • @rnms4572
    @rnms4572 2 года назад +1

    உங்கள் வாழ்க்கை பற்றி சொல்லுங்கள்

  • @ramsjollychat6455
    @ramsjollychat6455 2 года назад +1

    Is it Ravindra Nath??

  • @agilanadhirajan3142
    @agilanadhirajan3142 2 года назад +16

    Temple monkey epic dialogue comes to my mind 🤣

  • @balasubramaniyan1973
    @balasubramaniyan1973 2 года назад +1

    பெரும்பாலும் - கணவன் மனைவியாக குடும்பம் நடத்தி, பின் சில கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்வதும், பின் விவாகரத்து பெற்றுக்கொள்வதற்கும், முதலும் பிரதானமான காரணம் ஒருவர் மீது ஒருவர் கொண்டிருக்கும் 'சந்தேகம்' மட்டுமே! தன் மனைவி வேறொரு ஆணோடு நீண்ட நேரம் பேசுதல், தன்னை விட அந்த நபருக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும் போதும்; தன் கணவர் பிற பெண்களோடு பேசும் போதும், அவர்களுக்காக தீர்க்கமுடியாத சில பிரச்சனைகளை முன்னின்று தீர்த்து வைப்பதும் - இதுபோன்ற சில பெண்கள் மீது கொண்டிருக்கும் உதவி மனப்பான்மையும், பல நேரங்களில் இரு உறவுகளுக்கிடையில் தவறான உறவு நடந்திருந்த போதிலும், போதிய சாட்சியங்கள் இல்லாததின் காரணமாக, ஒருவருக்கொருவர் சந்தேகம் வலுப்பெற்று, அதனால் 'படுக்கையின் பகிர்வு' தள்ளிப்போடப்பட்டு, தலைக்கனம் தலைவிரித்தாடத் தொடங்கிவிடும்...!
    இதில் பேசித் தீர்த்து வைப்பதற்கு எந்த ஒரு முகாந்திரமும் கிடைக்காது; மத்தியஸ்தம் பண்ண வருபவர்களிடமே இவர்கள் இருவரும், 'சில விஷயங்களை வெளியில் சொல்ல முடியாது' என்று வெளிப்படையாகவே சொல்லி விடுவார்கள்; தான் அவர் மீது/அவள் மீது சந்தேகப்பட்டதை மறைத்துக்கொள்ளவே விரும்புவார்கள்; இதனால் ஒவ்வொருவரின் கௌரமும் பாதுகாக்கப்படுகிறது...!
    எனவே, குடும்ப வாழ்க்கையில் சந்தேகம் வராத வரை பாதுகாப்பு, வந்து விட்டால் குடும்பம் குடும்பமாக இருக்காது, சின்னா பின்னமாகி விடும்...! சந்தேகத்தின் பார்வையில் தற்கொலையும், கொலையும் அதுவும் குழந்தைகளையும் சேர்த்து கொண்டு விடுகிறார்கள்; அதற்கு பதிலாக விவகாரத்து பெற்றுக்கொண்டு தனித்தனியாக சுதந்திரமாகவோ, தான் விரும்பும் நபர்களை ஏற்று மறுதிருமணம் செய்து கொண்டு சிறப்பா வாழ்வது, மேலும் சிறப்பானது...

  • @kumara4373
    @kumara4373 2 года назад +12

    Dont celebrate the celebrities. Be qppreciative of their work and move on. Don't get into their personal life.

  • @takecare9938
    @takecare9938 2 года назад +1

    Bala romba straight forward enn Anna avar movie censor script writer Pannu podhum naan poi podhu nalla dhan pesuvaru un Annan late pannuran da wrk solli siriparu nee job resign pannitu idhuku vaa solluvaru

  • @sudhasankarsudha8221
    @sudhasankarsudha8221 2 года назад +8

    Yoow: 🤣comment section nu onnu iruku theriuma you tube la video podrathu mattum mukkiyam illa antha video ku enna response irukunum konjam pakkanu comment section la evalau Peru kazhuvi kazhuvi othuranga nee thirunthave mattiya 😂😀😀😀

  • @dineshbabud3141
    @dineshbabud3141 2 года назад +7

    என்னய்யா... ஓட்டவா நாராயணா.....! ஒம்ம காட்டுல மழை தான் யா.... நீ நடந்து!

  • @isittrueornotji2571
    @isittrueornotji2571 2 года назад +47

    பாலுமகேந்திரா மெளனிகா பத்தி பயங்கரமா பேசினார் பாலா இப்போது என்ன ஆச்சு

    • @ayishabalkish5016
      @ayishabalkish5016 2 года назад +2

      பாலு மகேந்திரா சசிக்குமார் பாலா அமீர் எல்லோரும் சைக்கோ மனிதர்கள்தான்

  • @pranavkumar6089
    @pranavkumar6089 2 года назад +2

    That 7:05 vera lvl🤣🤣🤣

  • @Kalugoo
    @Kalugoo 2 года назад +19

    ஒன்னுமே இல்லாம பிழைக்க மெட்ராசுக்கு இந்த ஆளு வந்த புதுசுல இந்த ஆளோட ஆரம்பகால வாழ்க்கை எப்படி இருந்துச்சு, பெரிய பெரிய நடிகர்களே டி.நகரில் வீடு வாங்க யோசித்த அந்த காலத்தில், இந்த ஆளு வீடு வாங்கியது எப்படினு ஒரு வீடியோ பதிவு போட்டா நல்லாருக்கும்.

    • @chukkygopal7378
      @chukkygopal7378 2 года назад

      பயில்வானா?

    • @mageshk.8215
      @mageshk.8215 2 года назад +1

      He worked as a Police Inspector before... After he resigned his police job and joined with MGR as a bodyguard... MGR & Jayalalithaa helped him too much.... That's why he is openly speaking about all actor, actress secret matters without any fear.

    • @Kalugoo
      @Kalugoo 2 года назад

      @@mageshk.8215 Is it so??? could you please confirm yourself from the sources incase if you have any?

    • @mageshk.8215
      @mageshk.8215 2 года назад +2

      @@Kalugoo His name is Ranganathan... basically he is a body builder.. MGR always calling him Bailwan and after that his movie name also changed into Bailwan Ranganathan. He is continuously speaking secret matters about actor, actress including rajnikanth, and Kamalhasan... Nobody taking action on him.. He is having a political support and media support..

  • @yuvankarthick5201
    @yuvankarthick5201 2 года назад +38

    அண்ணனுக்கு அடி உறுதி, பாலா பார்த்தான், இவன் செத்தான்....

  • @govin555
    @govin555 2 года назад +3

    ஓபிஸ் மிக்சர் செல்வம் மகனா

  • @johnsundar1591
    @johnsundar1591 2 года назад

    Is it true?

  • @user-nw3dj1pc4j
    @user-nw3dj1pc4j 2 года назад +22

    சொல்லல சொல்லல ன்னு தான் எல்லாத்தையும் சொல்லிட்டீங்களே

  • @katana_3558
    @katana_3558 2 года назад +23

    Baivalan "body demand " ranganathan😂

  • @rkstatus-jc4wc
    @rkstatus-jc4wc Год назад +2

    Appo puriyala ippo puriyuthu 😂 after ops son issue. Thala ni sollurathu ellam unma tha pola 😂

  • @s.dineshkumar9113
    @s.dineshkumar9113 2 года назад +33

    இந்த ஆளு எவன் வீட்டுல எது நடந்தாலும் தூக்கிட்டு வந்துராரு...
    ஆக, இந்த ஆளு அவன் வீட்டுல இருக்கிறது இல்ல

    • @yasararfath1342
      @yasararfath1342 2 года назад +3

      🤣🤣🤣😂💯👌👌

    • @saitbattery4117
      @saitbattery4117 2 года назад +2

      🤣🤣🤣🤣🤣🤣

    • @kmoorthyk
      @kmoorthyk 2 года назад

      அடுத்தவர்களின் வீட்டை நியாயத்தைப் பேசும் பயில்வான் அணி என்றும் உருப்படப் போவதில்லை

  • @goodthoughtschangeslifesty5426
    @goodthoughtschangeslifesty5426 2 года назад

    Ungala pathi yaravuthu kisu kisu paesana nalla irukum

  • @krishnaparkavi8838
    @krishnaparkavi8838 2 года назад +1

    It is so painful to see so many diverse now a days

  • @senthil.2982
    @senthil.2982 2 года назад +22

    நடிகர், நடிகைகள் & இயக்குநர்களின் விவாகரத்து செய்திகள் எங்களுக்கு தேவையில்லை.
    அதை அலசி ஆராய்ந்து சொல்லும் கருத்து களும் தேவையில்லை.

  • @umarfarook7120
    @umarfarook7120 2 года назад +1

    ivara solvathu unmai

  • @hariabivlog
    @hariabivlog 2 года назад +6

    Unaku than wait pannaen