பொது சிவில் சட்டம் தேவையா ? | Urakka sollungal | PTT

Поделиться
HTML-код
  • Опубликовано: 14 июл 2023
  • #puthiyathalaimuraitv
    பொது சிவில் சட்டம் தேவையா ? | Urakka sollungal | PTT
    #debate #urakkasollungal #generalcivillaw
    Puthiya thalaimurai Live news Streaming for Latest News , all the current affairs of Tamil Nadu and India politics News in Tamil, National News Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News,Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, art culture and much more only on Puthiya Thalaimurai TV
    Connect with Puthiya Thalaimurai TV Online:
    SUBSCRIBE to get the latest Tamil news updates: bit.ly/2vkVhg3
    Nerpada Pesu: bit.ly/2vk69ef
    Visit Puthiya Thalaimurai TV WEBSITE: puthiyathalaimurai.com/
    Like Puthiya Thalaimurai TV on FACEBOOK: / putiyatalaimuraimagazine
    Follow Puthiya Thalaimurai TV TWITTER: / pttvonlinenews
    Puthiyathalaimurai Itunes: apple.co/1DzjItC
    Puthiyathalaimurai Android: bit.ly/1IlORPC
    About Puthiya Thalaimurai TV
    Puthiya Thalaimurai TV (Tamil: புதிய தலைமுறை டிவி) is a 24x7 live news channel in Tamil launched on August 24, 2011. Due to its independent editorial stance it became extremely popular in India and abroad within days of its launch and continues to remain so till date.The channel looks at issues through the eyes of the common man and serves as a platform that airs people's views.The editorial policy is built on strong ethics and fair reporting methods that does not favor or oppose any individual, ideology, group, government, organization or sponsor.The channel’s primary aim is taking unbiased and accurate information to the socially conscious common man.
    Besides giving live and current information the channel broadcasts news on sports, business and international affairs. It also offers a wide array of weekend programmes.
    The channel is promoted by Chennai based New Gen Media Corporation. The company also publishes popular Tamil magazines - Puthiya Thalaimurai and Kalvi.

Комментарии • 564

  • @Faizal1710
    @Faizal1710 Год назад +87

    இஸ்லாமிய சகோதரிகளின் உரையாடல் மிகவும் சிறப்பு... இஸ்லாமிய சட்டங்களை புரியாதவர்களுக்கு புரிய வைத்தமைக்கு மிக்க நன்றி வாழ்த்துக்கள்👏👏👏👏💐💐💐💐💐💐💐

    • @abdulrajak1577
      @abdulrajak1577 Год назад +1

      இயேசு திருவள்ளுவர் இந்து முனிவர்கள் முஹம்மது நபி தாடி வைத்துள்ளனர். ஆனால் இவர்கள் வழி நடக்கிறோம் என சொல்பவர்களில் பெரும்பாலனோர் தாடி வைப்பதில்லை. இந்திய ஆண்கள் அணைவரும் தாடி வைக்கனும் என பொது சிவில் சட்டம் கொண்டு வரனும்.👌👍
      முஸ்லீம் ஆண்களுக்கு தாடி பர்ளா ? சுன்னத்தா ? பர்ள் இல்லை. சுன்னத்தில் இரண்டு வகை உண்டு. வழியுருத்த பட்ட கட்டளை சுன்னத். வழியுருத்த படாத சுன்னத்.
      கட்டளை சுன்னத்தான செயல்களுக்கு மாறு செய்தால் பித்னா குழப்பங்கள் வரும் அல்லது வேதனை அளிக்கும் தண்டனை கிடைக்கும்.தாடி கட்டளை.
      لَا تَجْعَلُوْا دُعَآءَ الرَّسُوْلِ بَيْنَكُمْ كَدُعَآءِ بَعْضِكُمْ بَعْضًا‌ قَدْ يَعْلَمُ اللّٰهُ الَّذِيْنَ يَتَسَلَّلُوْنَ مِنْكُمْ لِوَاذًا‌ فَلْيَحْذَرِ الَّذِيْنَ يُخَالِفُوْنَ عَنْ اَمْرِهٖۤ اَنْ تُصِيْبَهُمْ فِتْنَةٌ اَوْ يُصِيْبَهُمْ عَذَابٌ اَ لِيْمٌ‏
      உங்களுக்கிடையே விடுக்கப்படும் தூதரின் அழைப்பை உங்களில் ஒருவர் மற்றொருவரை அழைப்பது போன்று கருதிவிட வேண்டாம்! உங்களில் எவர்கள் ஒருவரையொருவர் திரையாக்கிக் கொண்டு மறைவாக நழுவிச் செல்பவர்களை அவர்களை அல்லாஹ் நன்கறிகின்றான். ஆகையால் எச்சரிக்கை கொடுங்கள் எவர்களுக்கென்றால் இறைதூதரின் கட்டளைக்கு மாறு செய்பவர்கள் தங்களுக்கு ஏதேனும் கடும் சோதனை குழப்பம் நேர்ந்துவிடும்,அல்லது தம்மீது துன்புறுத்தும் வேதனை வந்துவிடும் என்பதை.
      (அல்குர்ஆன் : 24:63)..

    • @ahamedmohideen2689
      @ahamedmohideen2689 Год назад +8

      Hatsoff to sister fr giving the clear picture of the Islam.

    • @ramsoundar
      @ramsoundar Год назад +4

      She is right in Widow's re-marriage, Not lending for interest, women studies well etc., - But we miss the point on property rights, legal divorce by court etc., to be for all citizens ; the law of land is applicable to every citizen, you cannot refer to multiple laws at judiciary level - if it is kept within your family then we dont need UCC

    • @dr.anburajaanantha3788
      @dr.anburajaanantha3788 Год назад +9

      அயிசா 9 வயதில் 53 வயது முஹம்மது மணந்தாா். ஆனவே முஸ்லீம்கள் பெண்களுக்கு திருமண வயதிற்கு எந்த நிபந்தனையையும் விதிக்கக் கூடாது என்று கருதுகின்றனா். உடல் முழு வளா்ச்சி கல்வி பெறுதல் ...வாழ்க்கை பயிற்சி பெற சில ஆண்டுகள் தேவை. மாதவிலக்கு ஏற்பட்டு விட்டது என்பது மட்டும் திருமணத்திற்கான தகுதி அல்ல.கூடுதல் தகுதி வேண்டும் என்ற கருத்தை அரேபியமதம் ஏற்க மறுக்கின்றது.

    • @Faizal1710
      @Faizal1710 Год назад

      @@dr.anburajaanantha3788 எந்த முட்டாள் புன்னகை உன்னிடத்தில் இந்த கதையை சொன்னது?????? இஸ்லாத்தை படிச்சிட்டு வாங்க அப்பறமா உங்க கருத்தை சொல்லுங்க??? ஒரு பெண் பருவ வயதை அடைந்து விட்டால் அவளை திருமணம் செய்யலாம் என்பது தான் இஸ்லாத்தின் சட்டம்.... உனக்கு யார் சொன்னது சிறுமியை திருமணம் செய்கிறார்கள் என்று.???? சிதம்பரம் கோயிலில் தீட்சதர் இந்த காலகட்டத்தில் சிறுமியை திருமணம் செய்கிறான் அதைப்பற்றி எவனும் கேள்வி கேட்பதில்லை... இஸ்லாத்தில் இல்லாத ஒரு சட்டத்தை இருப்பதாக கூறி தங்கள் அரிப்பை தீர்த்துக் கொள்கிறீர்கள்... எதுக்கு இந்த மானங்கெட்ட பொழப்பு

  • @majeedsaleem5848
    @majeedsaleem5848 Год назад +32

    இரு இஸ்லாமிய தங்கைகளின் விளக்கங்களும் சிறப்பாக இருந்தது.வாழ்த்துகள் சகோதரிகளுக்கு
    பொது சிவில் சட்டம் தேவையில்லை

    • @sadhasivamgopichetty723
      @sadhasivamgopichetty723 Год назад

      Better mu.llas all run away to Afghan first
      go go

    • @mohamedayoob4078
      @mohamedayoob4078 Год назад

      Yes❤❤❤

    • @ananthasubramaniantk4807
      @ananthasubramaniantk4807 Год назад +2

      So they are comfortable with some of the regressive practices like polygamy and Halala......and even in case of talaq the Muslim women has to beg their husband to give them talaq since the women do not have the right to give talaq.....and in inheritance also the daughter gets only half of what the son gets....under UCC the distribution will be equal...

    • @failussalam
      @failussalam Год назад

      ​@@ananthasubramaniantk4807..no need to beg for talaq...women will claim divorce within few minutes which is called (kula)...brother please read the shariah law before giving comments..Muslims are very comfortable and satisfied with our perfect shariah law...please go and correct the problems of your religion first....unity in diversity is the beauty of our India 🇮🇳...

    • @ananthasubramaniantk4807
      @ananthasubramaniantk4807 Год назад

      @@failussalam I know about Kula.......it does not give automatic right for the wife to divorce her husband.......it is the Kula provision which gave right for instant talaq at the request of the wife.....and regularly misused by Muslim men till the govt brought the bill.

  • @rajaramkrishnasamy880
    @rajaramkrishnasamy880 Год назад +27

    ஒரு சகோதரி பொது சுடுகாடு இருக்கா? என்று கேட்கிறார். யதார்த்தமான வாதம். ஆனால் கிறிஸ்தவ இடுகாடுகள் பல பிரிவுகளாக இருக்கின்றன என்ற உண்மையை அந்த சகோதரி அறிவாரா?. கிறிஸ்தவர்களில் ஒரு பிரிவினர் வேறு பிரிவினரின் இடுகாட்டிற்கு உடலை கொண்டு செல்லமுடியாது.

    • @SheikFaisal-uw6ug
      @SheikFaisal-uw6ug Год назад +3

      Ok pothu sudu kada ethu pangala pothu sivil sattam vantha

    • @rajaramkrishnasamy880
      @rajaramkrishnasamy880 Год назад

      வணக்கம். உலகில் எவ்வளவு நாகரீகம் வளர்ந்தாலும், இன, மொழி, ஜாதி, கலாசாசார, மத பேதங்கள் கூடவே வளர்ந்து வருகின்றன என்பது யதார்த்தம். மனிதப்பண்பாடுகள் உயர்ந்தாலே இந்த பாகுபாடுகள் குறையும். நாளடைவில் மறையும். அதை செயல் வடிவில் முன்னெடுத்துச்செல்ல நம் நாட்டில் பொது சிவில் சட்டம் அவசியம் என்பது என் போன்றோரின் அபிப்ராயம். வாழும் பொழுது பரிணமித்திற்கும் பேதமே சுடுகாடு வரை நீண்டுள்ளது. இந்துக்களின் இக்கால நடைமுறையை சற்று உற்று நோக்கவும் . பெரிய நகரங்களில்,இந்துக்களுக்கு பொது சுடுகாடுதான் நடைமுறையில் உள்ளது. நாளடைவில் இந்து கிராமங்களும் ஏற்றுக்கொள்ளும். பல கிராமங்களில், தனித்தனி சுடுகாடுகளிருப்பதை பெருமையாக நினைக்கிற தன்மையும் நிலவுகிறது. மற்ற மதங்களையும், மற்ற மதத்தினரையும் கெளரவமாக மதிக்கும் மனோபாவம் இந்துக்களிடம் என்றும் உள்ளது. ஆனால் இஸ்லாம் மற்றும் கிறிஸ்தவ மதம் சார்ந்தோரின் கண்ணோட்டம், இந்துக்கள் மேல் எப்படி உள்ளது என்பதை தங்கள் ஆய்விற்கே விட்டுவிடுகிறேன். இந்துக்களிடம் சகிப்புத்தன்மை மற்றவர்களை விட அதிகமே. மீணடும் கூறுகிறேன். எனக்குத்தெரிந்து கிறிஸ்தவ மக்களுக்கு, சபை ரீதியாக தனித்தனி கல்லறைகள். விசாரித்து தெரிந்து கொள்ளவும். இஸ்லாமிய சமுதாயத்தை பற்றி எனக்கு தெரியாது. நன்றி.

  • @liakhatali3917
    @liakhatali3917 Год назад +3

    சகோதரி
    யாழினியின் பார்வை வரவேற்கத்தக்கது
    அதைப்போல் சகோதரர் பத்ரியின் கருத்துக்களும் வரவேற்கத்தக்கது
    பொதுசிவில்சட்டம் தேவைஇல்லை ஈன்றுசொன்ன சகோதரசகோதரிகளின் கருத்துக்கள் மிக அருமை
    பாராட்டத்தக்கது
    பொதுசிவில்சட்டம் தேவை என்று சொல்கின்ற சகோதரசகோதரிகளின் பார்வைக்கு சில வினாக்கள்
    எல்லோரும் அர்ச்சகராகலாம் என்ற சட்டம் கொண்டுவந்தது தமிழ்நாடு அரசு
    ஒண்றிய அரசல்ல
    தமிழ்நாடுதவிர மற்ற
    இந்திய மாநிலங்களில் உண்டா?
    இந்தியாவில்வாழும் மற்றமாநிலத்தவர்கள் மாட்டிறைச்சி சாப்பிடக்கூடாது
    ஆனால் கோவாமாநிலத்தில்உள்ள சாப்பிடலாம்
    பொதுவாக மாமிச உணவு இநாதியாவில்வாழும் 97%மக்கள் சாப்பிடுகிறார்கள்
    மாமிசம் சாப்பிடாத 3%மக்களையும் சாப்பிட சட்டம் கோண்டுவருவுர்களா?
    சீக்கியர்கள் அரசுபணிகளில் இராணுவம் காவல்துறையில் தலைபாகை அணிந்து பணிசெய்கிறார்கள்
    சாதாரணமக்க்கள் ஆண்கள்
    குறுவாள் வைத்துள்வார்கள்
    அவர்களைப்போல் எல்லா இந்தியர்களுக்கும் அனுமதிஉண்டு என்று சட்டம் கொண்டுவருவீர்களா
    இநீதியர்கள் அணைவருக்கும் சுடுகாடு ஒன்றுதான் என்றுசட்டம் கொண்டுவருவீர்களா
    கோவில் கருவறைக்குள் சென்று கடவுளை தரிசிக்க
    இந்தியமக்களுக்கு அனுமதி உண்டு என சட்டம்கொண்டுவருவீர்களா
    வழக்குகள் நிலுவையில் உள்ளது அதனால் பொதுசிவில்சட்டம் வந்தால் நீதிமன்றங்களில் வழக்குகள் குறைக்கப்படும் என்று சொல்லும் சகோதரரே
    ஒவ்வொருகுற்றவழக்குகளுக்கும் குறிப்பிட்டகாலத்துக்குள் முடிக்கவேண்டும் எனுறு காலநிர்ணயம் செய்து சட்டம் இயறுறினாலே போதுமானது
    இந்தியாவில் வாழும் முஸ்லீம்கள் ஷரிஅத் சட்டத்தை ஏற்றுக்கொள்வீர்களா
    என்று கேட்ட சகோதரிக்கு பதில்
    நிச்சயம் 100% முஸ்லீம் ஏற்றுக்கொள்வார்கள்
    இந்திய தேசத்தில் வழக்குகள் அதிகமானவை இந்துக்களுடையது
    முஸ்லீம் கிறிஸ்தவ சீக்கிய மத மக்களின் வழக்குகள் 0.000001|%
    பொது சிவில்சட்டம் முஸ்லீம் கிறிஸ்தவ சீக்கியர்களை மட்டும் பாதிக்கபோவதில்லை
    ஒட்டுமொத்த 97% இந்துமக்களையே பாதிக்கும்
    முன்னால் குடியரசுதலைவர்
    இந்நாள் குடியரசுதாதலைவரையே கோவிலுக்குள் அனுமதிக்காத சனாதன பொதுசிவில் சட்டம் தேவையா
    மனசாட்சி உள்ள மக்களே
    சொல்லுங்க

  • @jayachandran9515
    @jayachandran9515 Год назад +23

    இந்தியாவில் பொது சிவில் சட்டம் தேவை என் கோயில் உள்ள உண்டியல் பணத்தை எடுத்து மற்ற மதத்திற்கு ஏன் செய்ய வேண்டும் என் கோயில் உண்டியல் பணத்தை எடுத்து என் சமூகத்திற்கு ஏன் இவர்கள் செய்யவில்லை 🌹🌹🌹

    • @velavann112
      @velavann112 Год назад +7

      Puridhal illama karuththu solli marravargalai kuzhappaadheergal

    • @cuttingfishworld4222
      @cuttingfishworld4222 Год назад

      மடையன் மாதிரி பேசாதே
      கோவில் பணம் கோவில்களுக்கு மட்டுமே செலவு செய்யபடுகிறது

  • @vinomohanveerasamy2733
    @vinomohanveerasamy2733 Год назад +5

    எதுவுமே இங்கே uniform என்கிற நிலையில் இல்லை.
    நாடு நிச்சயம் ஒன்றாக இல்லை..
    Uniform civil code என்பது மித்ரபேதம்.
    நாடு மத சார்பற்ற நாடு தான்.
    மக்கள் மத சார்புள்ளவர்கள்..
    பாகிஸ்தான் இஸ்லாமியர்கள் மட்டுமே நிறைந்த நாடு..
    இங்கே ஒரிசாவில் உள்ள இந்துவுக்கும் திருநெல்வேலியில் உள்ள இந்துவுக்கும் இடையேவே ஆயிரம் வேறுபாடுகள்.

    • @govindan470
      @govindan470 Год назад

      Veerachamy
      உன் கண்ணில் தான் வே றுபாடு
      இந்துக்களிடம் இல்லை
      கிரிமினல் சட்டம் மட்டும் ஒன்று
      ஏன் ? ஒழுங்காக இருக்கிறது
      முஸ் லீம் நாட்டு சட்டப்படி கஞ்சா விற்றால் 6 மாதத்திற்குள் தூக்கு
      இன்னும் பல தண்டனை கள் கிரிமினல் சட்டத்தில் உள்ளன
      நீ கிரிமினல் சட்டம் அவர்களுக்கு தனி யாக வே ண்டும் என்று
      பாே ராடு .

  • @TamilkingrTamilkingr
    @TamilkingrTamilkingr Год назад +4

    *அனைத்து* *மக்களுக்கும்*
    1.ஒரே தண்ணீர் தொட்டி,
    2.ஒரே சுடுகாடு,
    3.அனைவரும் அனைத்து கோவில்களுக்கும் உள்ளே செல்லலாம்,
    4.அனைவரும் மதம் பார்க்காமல்,மேல் சாதி,கீழ் சாதி என்று எண்ணாம்மல் திருமணம் செய்து கொள்ளலாம்,
    5.அனைவருக்கும் வேலை வாய்ப்பு சமமாக அளித்தல்,
    இவைகள் எல்லாம் பொது சிவில் சட்டத்தில் இடம் பெருமா?????

  • @noormohamednoormohamed1350
    @noormohamednoormohamed1350 Год назад +5

    மருத்துவர் யானை அருமையான பேச்சு முதிர்ந்த பேச்சு என்ற உள்ள ஆளும் தரப்பை சரியான எடை போட்ட பேச்சு புதிய தலைமுறை நெறியாளர் மருத்துவர் யாழினி அமர்த்தி எதற்கு நன்றி

  • @burhanabdul7535
    @burhanabdul7535 Год назад +36

    எங்க கட்சி திருமிகு யாழினி பேச்சு அருமை.வாழ்த்துக்கள்💐👌👍

  • @sabeerahmeda2013
    @sabeerahmeda2013 Год назад +8

    அருமை சகோதரி அழகான விளக்கம்

    • @RameshBabu-ut9fj
      @RameshBabu-ut9fj Год назад

      Enna arumai.....nalu vapati......20 kuttykal.....idhu than terror margam....

  • @sivaparam
    @sivaparam Год назад +4

    ஹெல்லோ அவனுங்க யூனிபோர்ம் சட்டம்னு சொல்லுறதே , ஒரு ஏமாத்து பித்தலாட்டம்

  • @MohammadHaarish92
    @MohammadHaarish92 Год назад +7

    சதியை அம்பலப்படுத்திய மருத்துவர்களுக்கு நன்றி.... எதிர்ப்பு தெரிவித்த அனைவரும் கருத்து அருமையாக இருந்தது உங்கள் மீது இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டும்....☝️🤲

  • @mr_ritesh007.
    @mr_ritesh007. Год назад +7

    அப்போ அம்பேத்கார். நீதிமன்றம் தவறா சொல்கிறார்களா? புதிய தலைமுறையில் உள்ளவர்கள் தான் இந்த நாட்டை நிர்வாகிப்பவர்களா?

    • @5Abdul
      @5Abdul Год назад

      Ambedkar sariya matham ku ethamari sattam kuduthurukkanga nega athai thodathinganu than soltrom first makkkaku thevaiyana visiyam ku sattam konduvanga athuku approm matha itha pathukalam

  • @sunrise4224
    @sunrise4224 Год назад +14

    பொதுசிவில் சட்டம் பற்றி அரசு வரையரை நகல் முதலில் வெளியிடனும். அதை படித்து விட்டு பேசுவது தான் சிறந்தது.

  • @RajaRaja-kt8fv
    @RajaRaja-kt8fv Год назад +9

    அரசு கவனம் செலுத்த வேண்டும் 100% உண்மை. நன்றி
    புதிய தலைமுறை

  • @ksatoksa
    @ksatoksa Год назад +4

    இன்னும் கொஞ்சம் நாள் தரலாம் என பத்ரி எதனைக் குறிப்பிடுகிறார்.
    இப்போதைக்கு சாத்தியமில்லை எனில் எதற்காக இந்த முன்னெடுப்பு
    தேர்தலில் பிளவுவாதம் பேசுவதற்கு தானே

  • @ksatoksa
    @ksatoksa Год назад +3

    4 கல்யாணம் செய்வது என்பது சட்டமல்ல. சலுகை. சட்டமெனில் அனைவரும் அவசியம் பின்பற்ற வேண்டும். சலுகை என்பது எவருக்குத் தேவையோ, எவருக்கு அவசியமோ அவர்களுக்குரியது. இதைப் புரியாமல் பேசுவது அறியாமையே.

  • @nsahabudeen5591
    @nsahabudeen5591 Год назад +2

    சகோதரி யாழினி யின் உரையில் நல்ல கருத்து உள்ளது. அருமை அருமை சகோதரிக்கு நன்றி. 👍

  • @barathiathi4487
    @barathiathi4487 Год назад +17

    பொது சிவில் சட்டம் மட்டுமல்ல
    பொது சாதி
    பொது சமயம்
    பொது பள்ளி
    பொது சுடுகாடு
    இதுவும் வேண்டும்.

    • @1006prem
      @1006prem Год назад

      முதலில் பொது சிவில் சட்டம் வரட்டும் மற்றதெல்லாம் தானாக வரும்

  • @southindiadrivingschoolown4955
    @southindiadrivingschoolown4955 Год назад +4

    Need India peace and development .... secure....

  • @mohammadhussain171
    @mohammadhussain171 Год назад +2

    அனைத்து சாதி அர்ச்சகர் ஆகலாம் சட்டம் இஸ்லாம் கற்று தந்த அடிப்படையில்.... இஸ்லாம் கல்வி கற்றவரே மேலானவர் என்கின்றது

  • @svijayakumareee
    @svijayakumareee Год назад +5

    Yes it is need to identify neighborhood country people to eliminate illegal staying in india.

  • @khaleelahmed787
    @khaleelahmed787 Год назад +2

    The thadi val old man speech is baseless , The Balck dreas girls speech is super. The lady Advocatt in centre is speech is super.
    The lady with Hegabe speech is extremely Super she has givens very good explanation about Islamic Shriyath.

  • @SathishKumar-mn5de
    @SathishKumar-mn5de Год назад +5

    Comman civil code kandipa Veandum already leat.

  • @uthumanansari2328
    @uthumanansari2328 Год назад +2

    People who do not support UCC have more knowledge about our constitution and are logical and rational thinking! Other side just opposite!!!😄

  • @mohammadhussain171
    @mohammadhussain171 Год назад +2

    எனது இந்தியா என் சட்டம் இதில் எவன் தலையிட்டாலும் பொருத்து கொள்ள மாட்டேன்

  • @kayalmuslimtv7353
    @kayalmuslimtv7353 Год назад +10

    Make a debate with two types of advocates. Secondly with aalims, atheist prof,pastors, Sikhs gurus,swamijis

    • @abdulrajak1577
      @abdulrajak1577 Год назад +1

      இயேசு திருவள்ளுவர் இந்து முனிவர்கள் முஹம்மது நபி தாடி வைத்துள்ளனர். ஆனால் இவர்கள் வழி நடக்கிறோம் என சொல்பவர்களில் பெரும்பாலனோர் தாடி வைப்பதில்லை. இந்திய ஆண்கள் அணைவரும் தாடி வைக்கனும் என பொது சிவில் சட்டம் கொண்டு வரனும்.👌👍
      முஸ்லீம் ஆண்களுக்கு தாடி பர்ளா ? சுன்னத்தா ? பர்ள் இல்லை. சுன்னத்தில் இரண்டு வகை உண்டு. வழியுருத்த பட்ட கட்டளை சுன்னத். வழியுருத்த படாத சுன்னத்.
      கட்டளை சுன்னத்தான செயல்களுக்கு மாறு செய்தால் பித்னா குழப்பங்கள் வரும் அல்லது வேதனை அளிக்கும் தண்டனை கிடைக்கும்.தாடி கட்டளை.
      لَا تَجْعَلُوْا دُعَآءَ الرَّسُوْلِ بَيْنَكُمْ كَدُعَآءِ بَعْضِكُمْ بَعْضًا‌ قَدْ يَعْلَمُ اللّٰهُ الَّذِيْنَ يَتَسَلَّلُوْنَ مِنْكُمْ لِوَاذًا‌ فَلْيَحْذَرِ الَّذِيْنَ يُخَالِفُوْنَ عَنْ اَمْرِهٖۤ اَنْ تُصِيْبَهُمْ فِتْنَةٌ اَوْ يُصِيْبَهُمْ عَذَابٌ اَ لِيْمٌ‏
      உங்களுக்கிடையே விடுக்கப்படும் தூதரின் அழைப்பை உங்களில் ஒருவர் மற்றொருவரை அழைப்பது போன்று கருதிவிட வேண்டாம்! உங்களில் எவர்கள் ஒருவரையொருவர் திரையாக்கிக் கொண்டு மறைவாக நழுவிச் செல்பவர்களை அவர்களை அல்லாஹ் நன்கறிகின்றான். ஆகையால் எச்சரிக்கை கொடுங்கள் எவர்களுக்கென்றால் இறைதூதரின் கட்டளைக்கு மாறு செய்பவர்கள் தங்களுக்கு ஏதேனும் கடும் சோதனை குழப்பம் நேர்ந்துவிடும்,அல்லது தம்மீது துன்புறுத்தும் வேதனை வந்துவிடும் என்பதை.
      (அல்குர்ஆன் : 24:63)..

    • @chintuz1002
      @chintuz1002 Год назад

      thevai illa, yaarunu mukkiyam illa represent pandrangula dhan mukkiyam. this is debate about ucc is important or not

  • @rmurugavel4242
    @rmurugavel4242 Год назад +11

    சதியை அம்பல படுத்திய மருத்துவருக்கு நன்றி

  • @gumkamaami
    @gumkamaami Год назад +13

    Yazhini -100 out of 100....Badri Sir - negative marks for confusing at least me 😵‍💫😵‍💫😵‍💫😵‍💫😵‍💫😵‍💫😵‍💫😵‍💫

  • @vemurugans3884
    @vemurugans3884 Год назад +2

    அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்பது அனைத்து கோவில்களிலும் பொருந்துவது இல்லை. தில்லை நடராஜர் கோயில் தஞ்சை பெரிய கோவில்.

  • @NeelakandanDuraisamy-wc4su
    @NeelakandanDuraisamy-wc4su Год назад +6

    KURAAN ORE LAW ENDRAL
    APKANISTAN IN ORU PEN IPPADI PESAMUDIYUMA?
    SCHOOLKKU POGAMUDIYUM?
    VEETTU VITTU VELYE VARAMUDIYUMA?
    INDIA?

    • @zaidA3559
      @zaidA3559 Год назад

      சும்மா ஏன் அப்பு வெளிய வரனும், பேசனும் தேவைனா பேசுவாங்க ஆஃப்கானிஸ்தான்ல... நீங்கள் இந்தியா வ பேசுங்க..வன்மம் வேண்டாம்.

  • @user-vl4og8rw9e
    @user-vl4og8rw9e Год назад +1

    அனைத்து மக்களையும் பொருளாதார அடிப்படையில் பிரித்து
    A ,B , C type
    பொது சிவில் சட்டம் கொண்டு வர வேண்டும் ஐயா இது வெற்றி உறுதி கிடைக்கும்

  • @mr_ritesh007.
    @mr_ritesh007. Год назад +15

    பலதார மணம் எவ்வளவு கொடுமையானதுன்னுபெண்ணை பெற்றவர்களுக்கு தெரியும்.. இட ஒதுக்கீடு பிரச்சனை மணிப்பூரை சீரழிக்கிறது.

    • @9865177863
      @9865177863 Год назад

      Loose punda yevellu peru 2 kaliyanam pannukiran

    • @salasara1044
      @salasara1044 Год назад +1

      அவர்கள் பெற்ற பெண் மக்களின் கணவன் சிறு வயதில் இறந்தார் என்றால் அதற்கு என்ன சட்டம்..

    • @zaidA3559
      @zaidA3559 Год назад

      ​@@salasara1044மறுமணம் செய்வார்கள்

  • @venkatganapathy8024
    @venkatganapathy8024 Год назад +4

    The lady who supported UCC asked very imp question. The opposite lady tried to divery by talking in english. First lady asked clearly - why not muslims have shariat criminal law ??

    • @Cloud_Nine1234
      @Cloud_Nine1234 Год назад

      Yena athula Matra mathathavargaludaiya thodarbugalum irukkiradu.oru muslimai oru maatrumathathavar kolai seyduvittaal kolai ku kolai sattam ellarkum okay thaanaa?athuku Matra mathathavargal udanpada maataanga illaya?athunala matravngala paathikaada engaluku ulla iruka koodiya Shariah sattam mattum ipo nadaimuraila pinpatrapadugiradu.athunalum yaarukum yenda baathipum illai.

  • @sureshkumarr.n4528
    @sureshkumarr.n4528 Год назад +6

    சிதம்பரம் கோவிலில் வழிபட மக்களுக்கு ஒரு நியதி.. அர்ச்சகர்களுக்கு ஒரு நியதி..
    இந்தியாவிற்கு தேவை பொது சிவில் சட்டம் இல்லை. நாடு முழுவதும் ஒரே மாதிரியான கல்வி முறை. ஆனால் இருப்பதோ !
    matric, cbse, icsc, igsc...
    பணத்திற்கு தகுந்த மாதிரி கல்வி முறை..
    நமக்கு தேவை ஒரே மாதியான கல்வி முறை.இதை அமல்படுத்த யாரும் தயாராக இல்லை.
    மதம், ஜாதியை வைத்து அனைத்து கட்சிகளும் அரசியல் செய்கின்றன.
    மதத்தை கையில் எடுத்தவன்.. மதத்தால் அழிவான்... இது நடக்கும். விரைவில்..

  • @ksatoksa
    @ksatoksa Год назад +2

    தனித்தனி சட்டங்கள் தேவையில்லை என்பவர்கள், ஹிந்து தனிச்சட்டங்களான 11 பிரிவுகளையும் தள்ளுபடி செய்ய தயாராக இருக்கிறார்களா.
    முதலில் ஹிந்துக்களுக்கான தனியார் சட்டங்கள் 11 இருக்கின்றது என்றாவது தெரியுமா

    • @sharuk98ala
      @sharuk98ala Год назад

      They know only to oppose muslims 😂

  • @khaleelahmed787
    @khaleelahmed787 Год назад +1

    Dr.Eazani speech is extremely Super. Her expalanation is very excellent.

  • @ksatoksa
    @ksatoksa Год назад +2

    அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற சட்டம் அனைவராலும் ஏற்றுக்கொள்ளுப்பட்டுள்ளதா ?

  • @balaaraja5408
    @balaaraja5408 2 месяца назад

    பொது சிவில் சட்டம் என்பது அத்தியாவிசயம் மற்றும் பாதுகாப்பை சார்ந்தது... மேலும் பெண்களுக்கான சொத்துரிமை பரிபோகாமல் பாதுகாக்கப்படுகிறது..

  • @blackstonecup1269
    @blackstonecup1269 Год назад +1

    ஆயிரம் உண்டிங்கு சாதி!!!அதில் சாதிக்கு. ஒரு நீதி!!!முதலில்
    அதற்கு வேண்டும் UCC !!!!!

  • @mr.17official91
    @mr.17official91 Год назад +4

    Up200rs

  • @Saleem80s
    @Saleem80s Год назад +2

    dr . யாழினி அவர்கள் இந்தியாவின் இந்தியர்களின் உண்மை நிலையை சிறப்பாக எடுத்து சொல்லிஉள்ளார்கள் .

    • @MaheswaranBHARAT
      @MaheswaranBHARAT Год назад

      இஸ்லாமிய பெண் வேறு மத அணை திருமணம் செய்தால் அவருக்கு சொத்தில் உரிமை இல்லை ஆனால் ஹிந்து பெண் வேறு மத அணை திருமணம் செய்தால் அவருக்கு சொத்தில் உரிமை இல்லை ... இதைப்பற்றி தெளிவாக பேச நடுவருக்கு முதுகெலும்பு இல்லை...

  • @alfredreen7302
    @alfredreen7302 Год назад +1

    வெறும் சொத்துரிமை மட்டும்தானா?
    சட்டம் அடிமட்டம் வரை இருக்குமா?
    பூநூல்தான் போடமுடியுமா?
    சிதம்பரம் கோயிலில் போர்ட் தேவையா?
    டீ கப்பில் வேறுபாடை நிறுத்துமா?
    கடைசியில் மணிப்பூரில் ஏன் கலவரம்?

  • @shanthakumarthukkaram4445
    @shanthakumarthukkaram4445 Год назад +4

    UCC must for India. Only the opposision confusing the people to get minority votes. They don't care about minority well being

    • @fatheenfatin6195
      @fatheenfatin6195 Год назад

      Did minority asked u for UCC? Stop polarizing people for ur cheap sangi politics!
      People are asking u for peace, jobs, equall opportunities and Modi's press conference! Give us these things if u have guts..

    • @sharuk98ala
      @sharuk98ala Год назад

      But bjp is not care about anyone even hindus.

    • @chintuz1002
      @chintuz1002 Год назад

      aryan naatu sattam thevai illai, mariyadhaiya centrel asia ku poidu

  • @anandmahalingam7680
    @anandmahalingam7680 Год назад +4

    They are not in hurry but it's more than 4years they are trying it

  • @star67641
    @star67641 Год назад +3

    Islam pathi pesinavanga romba thelivaa pesinaanga. Avlo easy religionaa athu…! Sari kula solrathu vilanguthu 25,35,40 vayasu alavula athey maathiri aangalukkum. Vera contract kedaikalaam. Contractnu solrathunalavey neraiya divorce aagarathoo. Oeuvanum, oruthiyum palarmunna oppantham pani vaazharathu “ Accepted Living Tegether” nu irukalaamey ozhiya eppasi Thirumanamnu peru varum. Pidikalaina yaarumey tahniyaa vaazhalaam thaaney entha pirivilum. 72 vayasu aalu 5 pillaigalukku Ammava athavathu avangalukku oru 65 to 70 irukalam, venaanu sollittu 26 vayasu ponna adutha oppantham panninaa antha ammaku enna vazhi, 5 pillaigal paathukitta sari illana hell thaaney..so kashta padaravanga saarbaa thaan pothu sattam niruva padanum. Santhoshamaa irukaravangalukku sattam pathi ethukku kavalai. UCC is a must when people live in a diverse communities.

  • @gangamani2756
    @gangamani2756 Год назад +3

    ஏதையும் தின்னுட்டு 15:31 போகட்டும் சத்யம் .settam. ஆனைவார்க்கும் சமம் அதுதான் neethi யெதிர்பவர்கள் பிரிவினை வாத்திகளே

  • @ksatoksa
    @ksatoksa Год назад +1

    வெறும் இன்டர்பிரேடர் தான். இதிலென்ன சந்தேகம்.

  • @SuneeraSuneera-dc6en
    @SuneeraSuneera-dc6en Год назад +1

    Yazhini mam super speech

  • @chandrasekaranr8778
    @chandrasekaranr8778 Год назад +2

    திருமணம், விவாகரத்து, சொத்துரிமை மட்டும் எனில் இருக்கும் சட்டங்களில் எவ்வாறான திருத்தம் கொண்டு வரலாம் என மாதிரி வரைவு கொடுத்து மக்கள் கருத்தை பெறலாம்

  • @hussainsikkandar5106
    @hussainsikkandar5106 Год назад +19

    சிறப்பான விவாதகளம் UCC வேண்டும் என்பவர்கள் யாரும் சட்டரீதியான காரணம் சொல்லாமல் Whatsapp செய்திகளை மட்டுமே சொன்னது வருந்ததக்கதாக இருந்தது.

    • @abdulrajak1577
      @abdulrajak1577 Год назад +1

      இயேசு திருவள்ளுவர் இந்து முனிவர்கள் முஹம்மது நபி தாடி வைத்துள்ளனர். ஆனால் இவர்கள் வழி நடக்கிறோம் என சொல்பவர்களில் பெரும்பாலனோர் தாடி வைப்பதில்லை. இந்திய ஆண்கள் அணைவரும் தாடி வைக்கனும் என பொது சிவில் சட்டம் கொண்டு வரனும்.👌👍
      முஸ்லீம் ஆண்களுக்கு தாடி பர்ளா ? சுன்னத்தா ? பர்ள் இல்லை. சுன்னத்தில் இரண்டு வகை உண்டு. வழியுருத்த பட்ட கட்டளை சுன்னத். வழியுருத்த படாத சுன்னத்.
      கட்டளை சுன்னத்தான செயல்களுக்கு மாறு செய்தால் பித்னா குழப்பங்கள் வரும் அல்லது வேதனை அளிக்கும் தண்டனை கிடைக்கும்.தாடி கட்டளை.
      لَا تَجْعَلُوْا دُعَآءَ الرَّسُوْلِ بَيْنَكُمْ كَدُعَآءِ بَعْضِكُمْ بَعْضًا‌ قَدْ يَعْلَمُ اللّٰهُ الَّذِيْنَ يَتَسَلَّلُوْنَ مِنْكُمْ لِوَاذًا‌ فَلْيَحْذَرِ الَّذِيْنَ يُخَالِفُوْنَ عَنْ اَمْرِهٖۤ اَنْ تُصِيْبَهُمْ فِتْنَةٌ اَوْ يُصِيْبَهُمْ عَذَابٌ اَ لِيْمٌ‏
      உங்களுக்கிடையே விடுக்கப்படும் தூதரின் அழைப்பை உங்களில் ஒருவர் மற்றொருவரை அழைப்பது போன்று கருதிவிட வேண்டாம்! உங்களில் எவர்கள் ஒருவரையொருவர் திரையாக்கிக் கொண்டு மறைவாக நழுவிச் செல்பவர்களை அவர்களை அல்லாஹ் நன்கறிகின்றான். ஆகையால் எச்சரிக்கை கொடுங்கள் எவர்களுக்கென்றால் இறைதூதரின் கட்டளைக்கு மாறு செய்பவர்கள் தங்களுக்கு ஏதேனும் கடும் சோதனை குழப்பம் நேர்ந்துவிடும்,அல்லது தம்மீது துன்புறுத்தும் வேதனை வந்துவிடும் என்பதை.
      (அல்குர்ஆன் : 24:63)..

    • @rama3225
      @rama3225 Год назад +1

      புரிதல் இல்லாத உளறல்

    • @hussainsikkandar5106
      @hussainsikkandar5106 Год назад +2

      @@rama3225 உங்கள் புரிதல் என்ன என சொல்லுங்களேன்

    • @blackstonecup1269
      @blackstonecup1269 Год назад

      2018 லா கமிஷன் சட்ட வல்லுநர்கள் கூடி ஆலோசனை செய்து Ucc சாத்தியம் அற்றது என அறிக்கை கொடுத்துள்ளது.

    • @sharuk98ala
      @sharuk98ala Год назад

      😂😂

  • @kumaravelkumar5074
    @kumaravelkumar5074 Год назад +5

    மருத்துவர் யாழினி அவர்களின் கருத்து வரவேற்க‌தக்கது வாழ்த்துக்கள்

  • @JAMFAZ
    @JAMFAZ Год назад +1

    UCC is a bluff linked to hindu rastra - Dr Amartya sen

  • @manoharraj6450
    @manoharraj6450 Год назад +4

    So I will found a new relegion and invent a new law in the name of relegion !?

  • @sathikiqbal7307
    @sathikiqbal7307 Год назад +15

    DR.யாழினி தெளிவான பேச்சு வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் ❤❤❤

    • @ksvramanan
      @ksvramanan Год назад

      you accept polygamy and talak practices??

  • @Isaiquilabubakkarfaizee
    @Isaiquilabubakkarfaizee Год назад +1

    I am opposing CCC Act

  • @venkatganapathy8024
    @venkatganapathy8024 Год назад +3

    Dr Yaazhini, when your party tells they have 5 years to fulfill poll promises, same way UCC is poll promise of BJP and they still have 10 months. Also they won 2014, 2019 based on poll promise of Ram temple, removal of art 370, UCC implemenation, etc etc and they are fulfilling. Dont think TN is india. TN is just small part of india

    • @cuttingfishworld4222
      @cuttingfishworld4222 Год назад +1

      15 லட்சம் Bank la போடுவேன் அப்படினு சொன்னீர்களே எப்ப போடுவீக

    • @ramananramanan568
      @ramananramanan568 Год назад +1

      ​@@cuttingfishworld4222சொல்லவில்லை sir

    • @thevudiapunda591
      @thevudiapunda591 Год назад

      @@ramananramanan568 oombu

    • @ramananramanan568
      @ramananramanan568 Год назад +1

      @@thevudiapunda591 சப்பு டா பாடு

    • @thevudiapunda591
      @thevudiapunda591 Год назад

      @@ramananramanan568 oombu

  • @palanichamymm446
    @palanichamymm446 Год назад +1

    Needed one

  • @balaaraja5408
    @balaaraja5408 2 месяца назад

    மதம் சார்ந்த சட்டம் என்பதை தவிர்த்து... மதசார்பின்மை சட்டத்தை அமல் படுத்த வேண்டும்... பொது சிவில் சட்டம் தேவை...

  • @SyedAli-py5kb
    @SyedAli-py5kb Год назад +6

    ஆரோக்கியமான விவாதம் ❤❤❤

    • @abdulrajak1577
      @abdulrajak1577 Год назад

      இயேசு திருவள்ளுவர் இந்து முனிவர்கள் முஹம்மது நபி தாடி வைத்துள்ளனர். ஆனால் இவர்கள் வழி நடக்கிறோம் என சொல்பவர்களில் பெரும்பாலனோர் தாடி வைப்பதில்லை. இந்திய ஆண்கள் அணைவரும் தாடி வைக்கனும் என பொது சிவில் சட்டம் கொண்டு வரனும்.👌👍
      முஸ்லீம் ஆண்களுக்கு தாடி பர்ளா ? சுன்னத்தா ? பர்ள் இல்லை. சுன்னத்தில் இரண்டு வகை உண்டு. வழியுருத்த பட்ட கட்டளை சுன்னத். வழியுருத்த படாத சுன்னத்.
      கட்டளை சுன்னத்தான செயல்களுக்கு மாறு செய்தால் பித்னா குழப்பங்கள் வரும் அல்லது வேதனை அளிக்கும் தண்டனை கிடைக்கும்.தாடி கட்டளை.
      لَا تَجْعَلُوْا دُعَآءَ الرَّسُوْلِ بَيْنَكُمْ كَدُعَآءِ بَعْضِكُمْ بَعْضًا‌ قَدْ يَعْلَمُ اللّٰهُ الَّذِيْنَ يَتَسَلَّلُوْنَ مِنْكُمْ لِوَاذًا‌ فَلْيَحْذَرِ الَّذِيْنَ يُخَالِفُوْنَ عَنْ اَمْرِهٖۤ اَنْ تُصِيْبَهُمْ فِتْنَةٌ اَوْ يُصِيْبَهُمْ عَذَابٌ اَ لِيْمٌ‏
      உங்களுக்கிடையே விடுக்கப்படும் தூதரின் அழைப்பை உங்களில் ஒருவர் மற்றொருவரை அழைப்பது போன்று கருதிவிட வேண்டாம்! உங்களில் எவர்கள் ஒருவரையொருவர் திரையாக்கிக் கொண்டு மறைவாக நழுவிச் செல்பவர்களை அவர்களை அல்லாஹ் நன்கறிகின்றான். ஆகையால் எச்சரிக்கை கொடுங்கள் எவர்களுக்கென்றால் இறைதூதரின் கட்டளைக்கு மாறு செய்பவர்கள் தங்களுக்கு ஏதேனும் கடும் சோதனை குழப்பம் நேர்ந்துவிடும்,அல்லது தம்மீது துன்புறுத்தும் வேதனை வந்துவிடும் என்பதை.
      (அல்குர்ஆன் : 24:63)..

  • @rameenmeerann4876
    @rameenmeerann4876 Год назад +6

    Dr.யாழினி பேச்சு சூப்பர்

  • @Sankaranainar391
    @Sankaranainar391 5 месяцев назад

    வட இந்தியாவில் எல்லாரும் கோவில் கருவறைக்குல் போகலாம்னு சட்டம் கொண்டுவாங்க பார்ப்போம்

  • @duraisamys.m.d8696
    @duraisamys.m.d8696 Год назад +1

    பக்கெட் கேஸ் சூப்பர்

  • @jaisivaramsivaram258
    @jaisivaramsivaram258 Год назад +3

    MathaSaarpatra Arasu entru Sollikondu. Oru kuripita Matha. Pandikai kaluku Matum Vaalthu SollaMaatom. Athil Kalanthu Kolla Maatom. Aanal Veru Mathan Vikakaluku Selvom. Vaalthuvom. entru Aatchiyil ulla Oru Katchi Thalamai eppadi irukalaam.

  • @thameemmohamedshahulhameed9495
    @thameemmohamedshahulhameed9495 Год назад +1

    பத்ரி சார் பேச்சில் 90% எனக்கு தெளிவு இல்லை.

  • @ponnurangamsamba1178
    @ponnurangamsamba1178 Год назад +1

    Putu civil satyam we need.

  • @Hardin_offl
    @Hardin_offl Месяц назад +1

    Jillu Rockzzzz❤

  • @Ayankrish
    @Ayankrish Год назад +3

    Ban halala

  • @user-iw1lz2yk6q
    @user-iw1lz2yk6q Год назад +1

    Arumaiyana vivatham. My openion its not sutable for our country

  • @kathiravankathir5318
    @kathiravankathir5318 Год назад +2

    I think even Mr. Badri talked cautiously against any backlash from the public while Miss. Yaazhini expressed her views frankly against the UCC and the anchor certainly deserves pats for his smooth handling of the participants ! An useful and meaningful debate ! I was much attracted by one Muslim lady for her confidence in her religion's principles ! I think only the issue of bigomy needs to be addressed in Islaam ! Similarly, the Government's readiness to exclude Christians and Tribals gives rise to suspicion about their genuineness on this issue as they are always against the Muslims !

    • @jasanahamed8898
      @jasanahamed8898 Год назад +1

      Take a survey in India which religious people has more than one wife, definitely muslim people won't be there... Because it is not compulsory for a Muslim people to marry more than one wife.... If we marry more than one wife, we have to give equal rights to second wife also.... If we didn't give equal rights, he will be in trouble in front of God.... So a true Muslim men won't marry a second wife.... He knows what is the problem in that

    • @jasanahamed8898
      @jasanahamed8898 Год назад +1

      Even though if we marry two wives, what is the problem for other religious people? R u getting jealous 😂

    • @ananthasubramaniantk4807
      @ananthasubramaniantk4807 Год назад

      ​@@jasanahamed8898UCC is a must in many areas of personal life.....first of all....most of the Muslim countries have Sharia law in various capacities and.....in Christian countries there already have UCC which are also acceptable to Muslims living there....and why there should be an exception in India.

    • @muhammadmafaz8530
      @muhammadmafaz8530 5 месяцев назад

      Government doesn't hate or love anybody they use religion for their majority vote bank. People forget economic failures

  • @vigneshrajendran4359
    @vigneshrajendran4359 Год назад

    Tnx to puthiya thalai murai enoda queen pathu 7 years achi etha program la pathu tan ❤❤❤ I miss u kudhavai

  • @subburamrangasamy3135
    @subburamrangasamy3135 Год назад +1

    Need UCC

  • @3joybrothers
    @3joybrothers Год назад +3

    இது பொது சிவில் சட்டம்மா அல்லது இஸ்லாமியா சட்டமா

  • @bharathibharathi1715
    @bharathibharathi1715 Год назад +1

    அப்போ ஜாதி வாரியாக இந்துக்களும் அவரவர் கலாச்சாரத்தை பின்பற்றலாமே.

  • @thirunagutamilselvam2051
    @thirunagutamilselvam2051 Год назад +1

    சார் நீங்களே பார்த்து இருப்பீங்க அவன் சத்திரிய வந்து எப்படி பேசினான் பாருங்க பாருங்க இதெல்லாம் வந்து இப்படி செஞ்சி இருக்கலாம் அப்படி செஞ்சிருக்கலாம் ஆனா நான் வந்து இத வந்து முழுமையா சப்போர்ட் பண்ணல பட் அந்த மாதிரி ஒரு விஷயம் வந்தா நல்லது அப்படின்னு முடிச்சிட்டான் இது என்ன தெரியுமா அது ராஜராஜ சோழன் பாண்டிய மன்னர்கள் எல்லாத்தையும் கவுத்திவிட்டு வஞ்சகம் செய்த ஒரு சூழ்ச்சியாளர்களுடைய மறுபிறப்பு தான் இவன் இவன் பேசியிருக்கிறதை நீங்கள் நன்றாக கவனிக்க வேண்டும் இவர் நேருக்கு நேரா சொல்ல விரும்பல ஆனா எல்லாத்தையும் எப்படி சொல்லிட்டு போயிருக்கான் பாருங்க ஆகையால் இவன்தான் நம்ம நாட்டினுடைய எதிரிகள் இவனுங்கள்தான் சமூக விரோதிகள் இவங்கள்தான் கடவுளினுடைய விரோதிகள் இவங்கள்தான் பெரிய சரி திட்டம் செய்து அத்தனை அரசுகளையும் கீழ்மட்டமாக்கினவன் இவன் வந்து கரிகாலன் கொன்னான் இவனுங்க வந்து ராஜராஜ சோழனை ஏமாத்தினானுங்க இந்த மாதிரி பல வரலாறுகள் உண்டு இந்த அயோக்கியத்தனத்தை தான் நான் கண்டிக்கிறேன்

  • @AbdulRahim-ur5pb
    @AbdulRahim-ur5pb Год назад

    பொது என்றாலே இதில் சட்டம் ஒழுங்கு வருகிறது ,நேர்மை என்று அர்த்தம் .இன்று நீதிமன்றங்களில் ஊழல் இல்லாத தீர்ப்பு உள்ளதா ஊழல் இல்லாத தேர்தல் நடக்கிறதா.இதை முதலில் சரி செய்யட்டும் .பிறகு பார்க்கலாம் .சிவில் பற்றி

  • @464m0190
    @464m0190 Год назад

    I can see the difference between educated n uneducated

  • @mathusoothananram4144
    @mathusoothananram4144 Год назад +1

    முதல்ல பொது சிவில் சட்டம்னா என்னன்னு சொல்லுங்க. எல்லா சாதிஉம் ஒண்ணா? ட்ராப்ட் எங்க? இது வரை அதை பாத்த ஆட்கள் சொல்லுங்க

  • @mohamedhalith4389
    @mohamedhalith4389 Год назад +1

    Islamia sahothiriyin thiruthamana pechu arumai nam urimayai pathivu panniyatharku nanri

  • @anandchinnathambi7466
    @anandchinnathambi7466 Год назад

    Without affecting the Fundamental rights how can you make UCC sir?

  • @jayakumar9861
    @jayakumar9861 11 месяцев назад

    Saree Amma super

  • @babu84735
    @babu84735 Год назад +1

    அவர் மோடி வாய தொறக்க மாட்டார் அப்புறம் உங்கள்ட்ட எப்படி பேசுவாரு இதுவரைக்கும் அவர் யார் கிட்ட பேசி இருக்காரு எலக்சன் வந்தா சொல்லுங்க அப்போ உங்க கிட்ட பேசுவார்

  • @kodiyiloruvan2023
    @kodiyiloruvan2023 Год назад +2

    Ucc🎉🎉

  • @user-vh9wh3le1b
    @user-vh9wh3le1b Год назад +2

    Unnoda T.V la ennasollapora Nee modijikku edira sollapora, nee kothadimaiache.

  • @vetrichankpm
    @vetrichankpm Год назад +13

    மிக அருமையான கருத்துக்களை பதிவு செய்த இஸ்லாமிய சகோதரிகளுக்கு. வாழ்த்துக்கள்.

    • @abdulrajak1577
      @abdulrajak1577 Год назад

      இயேசு திருவள்ளுவர் இந்து முனிவர்கள் முஹம்மது நபி தாடி வைத்துள்ளனர். ஆனால் இவர்கள் வழி நடக்கிறோம் என சொல்பவர்களில் பெரும்பாலனோர் தாடி வைப்பதில்லை. இந்திய ஆண்கள் அணைவரும் தாடி வைக்கனும் என பொது சிவில் சட்டம் கொண்டு வரனும்.👌👍
      முஸ்லீம் ஆண்களுக்கு தாடி பர்ளா ? சுன்னத்தா ? பர்ள் இல்லை. சுன்னத்தில் இரண்டு வகை உண்டு. வழியுருத்த பட்ட கட்டளை சுன்னத். வழியுருத்த படாத சுன்னத்.
      கட்டளை சுன்னத்தான செயல்களுக்கு மாறு செய்தால் பித்னா குழப்பங்கள் வரும் அல்லது வேதனை அளிக்கும் தண்டனை கிடைக்கும்.தாடி கட்டளை.
      لَا تَجْعَلُوْا دُعَآءَ الرَّسُوْلِ بَيْنَكُمْ كَدُعَآءِ بَعْضِكُمْ بَعْضًا‌ قَدْ يَعْلَمُ اللّٰهُ الَّذِيْنَ يَتَسَلَّلُوْنَ مِنْكُمْ لِوَاذًا‌ فَلْيَحْذَرِ الَّذِيْنَ يُخَالِفُوْنَ عَنْ اَمْرِهٖۤ اَنْ تُصِيْبَهُمْ فِتْنَةٌ اَوْ يُصِيْبَهُمْ عَذَابٌ اَ لِيْمٌ‏
      உங்களுக்கிடையே விடுக்கப்படும் தூதரின் அழைப்பை உங்களில் ஒருவர் மற்றொருவரை அழைப்பது போன்று கருதிவிட வேண்டாம்! உங்களில் எவர்கள் ஒருவரையொருவர் திரையாக்கிக் கொண்டு மறைவாக நழுவிச் செல்பவர்களை அவர்களை அல்லாஹ் நன்கறிகின்றான். ஆகையால் எச்சரிக்கை கொடுங்கள் எவர்களுக்கென்றால் இறைதூதரின் கட்டளைக்கு மாறு செய்பவர்கள் தங்களுக்கு ஏதேனும் கடும் சோதனை குழப்பம் நேர்ந்துவிடும்,அல்லது தம்மீது துன்புறுத்தும் வேதனை வந்துவிடும் என்பதை.
      (அல்குர்ஆன் : 24:63)..

  • @ganeshanm9886
    @ganeshanm9886 Год назад +3

    Totally time waste 😃😃😃 pothu sivil sattam vanthaal vote poiyurum athan DMK yalini thuoooo

    • @sharuk98ala
      @sharuk98ala Год назад

      Ucc vantha velai vaaipu vanthidum

  • @verygoodthought1495
    @verygoodthought1495 Год назад +3

    V want UCC

  • @ponnurangamsamba1178
    @ponnurangamsamba1178 Год назад

    Welcome

  • @arularasujothiramalingam1507
    @arularasujothiramalingam1507 Год назад +2

    Yazhini speaking non-sense.

  • @mahaligamnellainayakam2696
    @mahaligamnellainayakam2696 Год назад +6

    I support uniform civil code act it is must for india

    • @sharuk98ala
      @sharuk98ala Год назад

      Yes must then India will be a super power.😂

    • @chintuz1002
      @chintuz1002 Год назад

      toilet ah illadha naatula ucc vera 🤣

  • @ksatoksa
    @ksatoksa Год назад +2

    இந்துக்களுக்கான சட்டங்களை இயற்றியது யார். ஒரு மேல்தட்டு வர்க்கம் எனில் அவர்களின் வாதத்தை பொருட்படுத்த தேவையில்லை என்பதால் தானே அவை மாற்றப்பட்டன. ஆனால் இஸ்லாமிய சட்டங்கள் இறைவனால் வழங்கப்பட்டவை. அதனை மாற்ற எவருக்கும் அருகதை இல்லை என்பது தானே உண்மை.

  • @sureshallinall6236
    @sureshallinall6236 Год назад +12

    இன்று காதல் திருமணங்கள் பெருகிவிட்ட நிலையில் பொது சிவில் சட்டம் கண்டிப்பாக தேவை... இந்தியாவின் பன்முக தன்மையை காரணம் காட்டி இதை எதிர்க்க கூடாது...அனைத்து மதத்தையும் கலாசாரத்தையும் உள்ளடிகிய ஒரே சிவில் சட்டம் தான் இந்தியாவிற்கு தேவை... ஒரு நாட்டில் ஒரு சட்டம் தான் இருக்க வேண்டும்...

  • @valliyappanravivarman5300
    @valliyappanravivarman5300 Год назад +15

    அருமையான உரையாடல் பொது சிவில் சட்டம் இப்போது தேவையில்லை ்

  • @manface9853
    @manface9853 Год назад +1

    1 hindustan super

  • @sampathkm3896
    @sampathkm3896 6 месяцев назад

    அனைத்து சாதி மக்களும் அர்ச்சகர் ஆகலாம் எங்கு ஏற்று கொள்கேர்கர்கள்

  • @anverdeensyed6166
    @anverdeensyed6166 Год назад +9

    இஸ்லாமிய பெண்களுடைய விளக்கம் அருமையான விளக்கம்

  • @KrishnamurthyNarayanan
    @KrishnamurthyNarayanan Год назад +28

    தேவை தான். கட்டாயம் தேவை. இது எப்போதோ, இந்தியா விடுதலை பெற்ற உடனே கொண்டு வந்திருக்க வேண்டிய சட்டம். இப்போதே மிக தாமதமாகி லிட்டது..,

    • @salasara1044
      @salasara1044 Год назад +9

      முதலில் அனைத்து ஹிந்து மக்களையும் கோவிலுக்குள் அனுமதியுங்கள்..

    • @cuttingfishworld4222
      @cuttingfishworld4222 Год назад +6

      சங்கி கள் தான் ஆதரிக்கிறார்கள்

    • @abdulrajak1577
      @abdulrajak1577 Год назад

      இயேசு திருவள்ளுவர் இந்து முனிவர்கள் முஹம்மது நபி தாடி வைத்துள்ளனர். ஆனால் இவர்கள் வழி நடக்கிறோம் என சொல்பவர்களில் பெரும்பாலனோர் தாடி வைப்பதில்லை. இந்திய ஆண்கள் அணைவரும் தாடி வைக்கனும் என பொது சிவில் சட்டம் கொண்டு வரனும்.👌👍
      முஸ்லீம் ஆண்களுக்கு தாடி பர்ளா ? சுன்னத்தா ? பர்ள் இல்லை. சுன்னத்தில் இரண்டு வகை உண்டு. வழியுருத்த பட்ட கட்டளை சுன்னத். வழியுருத்த படாத சுன்னத்.
      கட்டளை சுன்னத்தான செயல்களுக்கு மாறு செய்தால் பித்னா குழப்பங்கள் வரும் அல்லது வேதனை அளிக்கும் தண்டனை கிடைக்கும்.தாடி கட்டளை.
      لَا تَجْعَلُوْا دُعَآءَ الرَّسُوْلِ بَيْنَكُمْ كَدُعَآءِ بَعْضِكُمْ بَعْضًا‌ قَدْ يَعْلَمُ اللّٰهُ الَّذِيْنَ يَتَسَلَّلُوْنَ مِنْكُمْ لِوَاذًا‌ فَلْيَحْذَرِ الَّذِيْنَ يُخَالِفُوْنَ عَنْ اَمْرِهٖۤ اَنْ تُصِيْبَهُمْ فِتْنَةٌ اَوْ يُصِيْبَهُمْ عَذَابٌ اَ لِيْمٌ‏
      உங்களுக்கிடையே விடுக்கப்படும் தூதரின் அழைப்பை உங்களில் ஒருவர் மற்றொருவரை அழைப்பது போன்று கருதிவிட வேண்டாம்! உங்களில் எவர்கள் ஒருவரையொருவர் திரையாக்கிக் கொண்டு மறைவாக நழுவிச் செல்பவர்களை அவர்களை அல்லாஹ் நன்கறிகின்றான். ஆகையால் எச்சரிக்கை கொடுங்கள் எவர்களுக்கென்றால் இறைதூதரின் கட்டளைக்கு மாறு செய்பவர்கள் தங்களுக்கு ஏதேனும் கடும் சோதனை குழப்பம் நேர்ந்துவிடும்,அல்லது தம்மீது துன்புறுத்தும் வேதனை வந்துவிடும் என்பதை.
      (அல்குர்ஆன் : 24:63)..

    • @soundararajanvenkataraman1445
      @soundararajanvenkataraman1445 Год назад +3

      ​@@salasara1044In Christianity, a separate entrance even in cemeteries is prevailing in Tamilnadu.'

    • @amsalim32
      @amsalim32 Год назад +2

      எதுக்கு தேவை ? ஒரு விளக்கம் ?

  • @mygame1366
    @mygame1366 Год назад +1

    🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @ansarimalik7030
    @ansarimalik7030 Год назад +14

    இப்படி அவசர அவசரமா பொது சிவில் சட்டம் ஏன் கொண்டுவரனும்? இதனால் எதற்கு தீர்வு கிடைக்கபோகிறது?
    நாட்டில் வேலை வாய்ப்பு உணவு பொருள்கள் விலை உயர்வு, மாநிலத்திற்கு இடையே ஆன தண்ணீர் பிரச்சனைகள் 1000 இருக்க, மதரீதியான ஒடுக்கு முறைக்கான தீர்க்க இருக்க காரணம் என்ன?

    • @rjchandran3489
      @rjchandran3489 Год назад +3

      Epothey.. Kondu vanthu iruka vendumm..
      Sattamm ellarukumm.. Podhu vanaa ondru

    • @MS-wj3se
      @MS-wj3se Год назад

      சட்டம் கொண்டு வர 75வருடம் தாமதம் போதாதா மற்ற கதையெல்லாம் மதவெறியை மறைக்கவே

    • @tamiltravelvlogger8433
      @tamiltravelvlogger8433 Год назад +1

      Avasaram ha onnu kondu varala pa theriyala na chumma iru etho onnu comment pannitu irukatha

    • @jpr7540
      @jpr7540 Год назад +2

      அவசரம் அவசரமாகவா 75 வருசமாக போராட்ட சட்டம்

    • @tamiltravelvlogger8433
      @tamiltravelvlogger8433 Год назад

      Pothum pothum list perusa poitu iruku inga tn la iruka problems ha 1st pesu Unaku problem ucc illa konduvara government avangala pudikala athanala ne ipdi pesittu iruka

  • @thangarajs8936
    @thangarajs8936 Год назад

    All diverse people including religious heads have to bring out the outdated practices within them. Such issues may be taken in the common civil code. Otherwise no change required. If All segments are happy with their system and why goverment should go for changes. Amendments are made by the parliament when something in the acts are relevant otherwise that act continues. BJP blindly thinks that they have support of Hindu majority, hence what ever they is correct. But it is not correct for all and the country as a whole.