தொடரும் மோசடிகள் காரணம்: நிதி நிறுவனங்களா? மக்களா? | Urakka Sollungal | PTT

Поделиться
HTML-код
  • Опубликовано: 23 ноя 2024

Комментарии • 186

  • @geethanagarajan9017
    @geethanagarajan9017 Год назад +12

    அறியாமை தான் முக்கியம் காரணமாக அமைந்தது எனலாம்...

  • @rajanarayanan5455
    @rajanarayanan5455 Год назад +42

    நிதிநிறுவனங்களும் இல்லை, மக்களும் இல்லை.... ஊடகங்கள் தான்.... புகார்களை சரியாக கள ஆய்வு பண்ணாமலும், உண்மை தன்மையை சொல்லாமல் மிகைப்படுத்தி கூறுவதால் தான் பிரச்சனையே தொடங்குகிறது.....

  • @christopherj3817
    @christopherj3817 Год назад +21

    ஏமாறுபவன் இருக்கும் வரை ஏமாற்றுபவன் இருப்பான் . பேராசை தான் காரணம்.

  • @Rose-ny5zd
    @Rose-ny5zd Год назад +6

    நிதி நிறுவனங்களும் இல்லை மக்களும் இல்லை அரசாங்கம் தான்

    • @sivaerode05
      @sivaerode05 Год назад +2

      ஆள்பவர் எவ்வழி குடிகள் அவ்வழி” என்ற முதுமொழியின் படி, அரசின் செங்கோல் கோணாதிருந்தால் குடிகளும் நேர்வழியில் இருப்பர்.
      நாடோறும் நாடுக மன்னன் வினைசெய்வான்
      கோடாமை கோடா துலகு.
      (குறள் 520:
      நாடோறும் - தினமும்
      நாடுக மன்னன் - ஆள்வோர் கவனத்துடன் இருக்க வேண்டும் (எதில்)
      வினைசெய்வான் - தனக்குக் கீழ் பணிபுரிபவர்களின்
      கோடாமை - நேர்மையும், ஒழுங்கும், கோணாமை, தவறாமை
      கோடாது உலகு - அவ்வாறு ஒழுகின், அவன் ஆளுகின்ற உலகும் தவறாக இயங்காது
      தனக்குக்கீழ் பணிபுரிவர்கள் தவறான பாதையில் செல்லாது, நேர்மையும், ஒழுங்குடனும் பணிசெய்ய, ஒரு அரசின் குடைகீழ் இருக்கும் நாடும், நேர்மையுடன் இருக்கும். ஆதலால் ஒரு அரசன் தனக்குக்கீழ் பணிபுரிவர்களை நேர்மையும், ஒழுங்கும் உள்ளவர்களாக இருக்க தினமும் கண்காணிக்க வேண்டும். “குடி உயரக் கோன் உயரும்” என்ற வாக்கினை இங்கு, கீழே இருக்கும் பணிபுரிவர்களின் நேர்மையிலே பொருத்திப் பார்க்கலாம்.
      ஆள்பவர்எவ்வழி குடிகள் அவ்வழி” என்ற முதுமொழியின் படி, அரசின் செங்கோல் கோணாதிருந்தால் குடிகளும் நேர்வழியில் இருப்பர்.

  • @chandrasekaranrathinam1427
    @chandrasekaranrathinam1427 Год назад +17

    மக்களின் பேராசை, அதைப்பயன்படுத்தி நிதி நிறுவனங்கள் செய்யும் மோசடி.

  • @ramnallasamy2972
    @ramnallasamy2972 Год назад +12

    ஊடகங்களின் மூலம் செய்ய படும் விளம்பரங்கள் தான் மூல காரணம். அடுத்து அரசு நிர்வாகம், காவல்துறை இது தான் ஒரு இடத்தில் புதிய தாக ஒரு அலுவலகம் வரும் போது கண்காணித்து அது முறையாக அரசு அனுமதி பெற்று வந்த நிறுவன மா? என்று கண்காணிக்க வேண்டும்.

  • @gopig5645
    @gopig5645 2 месяца назад +1

    ஏமாந்து விட்டேன் ஏமாத்திட்டாங்க என்பதை விட

  • @Nerunguda6588
    @Nerunguda6588 Год назад +6

    தப்பு செய்பவர்களுக்கு சரியான தண்டனை கொடுத்து அவர்களின் அசயா சொத்தை அரசு எடுத்தும் ஏன் மக்களுக்கு தர தாமதம் பண்ணுகிறது?

  • @amirtharasu
    @amirtharasu 11 месяцев назад +2

    நிதிநிறுவனங்கள் அரசியல் கடசி ஆசியுடன்!!!

  • @rdskumar8400
    @rdskumar8400 Год назад +8

    முதலில் சீட்டு கம்பெனி மற்றும் சீட்டிங் கம்பெனி மற்றும் MLM கம்பெனி போன்றவற்றிற்கு உள்ள வித்தியாசங்கள் என்ன என்பதை நன்கு தெரிந்துகொள்ள வேண்டும் 32:47

  • @n.s.swaminathan2143
    @n.s.swaminathan2143 Год назад +4

    அரசு அனுமதி பெற்ற பேங்கில் முதலீடுகள் செய்தால் பாதுகாப்பு

  • @ManivannanMohan
    @ManivannanMohan 7 месяцев назад

    Good Intitiative Puthiathalaimurai

  • @AbdulAzeez-bz9zp
    @AbdulAzeez-bz9zp Год назад +21

    ஏமாற்றிய மோசடி செய்தவர்கள் மீது கடுமையான நடவடிக்கை அரசு எடுக்க வேண்டும்.

    • @aroswanderlust1525
      @aroswanderlust1525 Год назад +1

      Inga Government ye mosadiyil thane Jail ku poranga 🤣🤣

    • @ArulPalanisamy
      @ArulPalanisamy Год назад

      Mosadikku thunaipona investors meethum kadumaiyana nadavadikkai edukka vendum

  • @balaaraja5408
    @balaaraja5408 6 месяцев назад +1

    நிறுவன தலைமை மற்றும் தொழிளார்களிடம் இருக்கும் கருத்து கேட்பு குறைபாடு...

  • @prakashe810
    @prakashe810 Год назад +2

    ஆசை ஆசை அளவில்லாமல் போனதால் மக்கள் தான் பொறுப்பு

  • @smoke3024
    @smoke3024 11 месяцев назад +1

    மக்களின் ஆசைதான் காரனம்

  • @krishnanr6612
    @krishnanr6612 9 месяцев назад +1

    Sir Vanakkam today people Hospital Ye Mataram my lifestyle company Yamaha drum

  • @rdskumar8400
    @rdskumar8400 Год назад +15

    தயவுசெய்து இதைப்போன்ற நிகழ்ச்சிகளை நடத்தும் போது கடைசியில் அவர்கள் அனைவருக்கும் "சதுரங்க வேட்டை " திரைப்படம் CDயை கொடுத்து அனுப்புங்கள் அதில் நடக்கும் சம்பவங்கள் யாவும் தான் உண்மை கிளைமாக்ஸ் தவிர

  • @rdskumar8400
    @rdskumar8400 Год назад +9

    இதற்கு முடிவில்லை தொடரும்

    • @sekarb5434
      @sekarb5434 Год назад +2

      தமிழ்நாட்டில் மட்டும்..

  • @chitrasakthivel4206
    @chitrasakthivel4206 Год назад +14

    Neomax real estate business company நிதி நிறுவனம் இல்லை

    • @hezruggedguy
      @hezruggedguy Год назад

      அவன் neomax பெயர் use பண்ணவே இல்ல; என்ன புண்டைக்கு வந்து Surrender ஆகுற.

    • @jeganathannathan9974
      @jeganathannathan9974 7 месяцев назад +1

      நிதி நிறுவனம் இல்லை என்றால் நில‌ம் விற்பனை செய்த பின்பும் அதே நபர்களுக்கு அந்த தொகை க்கு வட்டி யு‌ம் கொடுப்பது ஏன்?

  • @marjoriejeyasekar1774
    @marjoriejeyasekar1774 Год назад +6

    The central govt through banks should introduce attractive investment schemes also with good interest. This will stop the public from going after fraud investment companies. RBI and the govt should have a control on such companies

    • @amirtharasu
      @amirtharasu 11 месяцев назад

      There's least possibility with the central rulers presently

  • @raniraonivi6787
    @raniraonivi6787 11 месяцев назад +1

    School level la irrundhu all students kum finance management subject a compulsory a veinga.. In future 95% yemaaramaattaanga...

  • @nnagendraraj8399
    @nnagendraraj8399 Год назад +4

    நியோமேக்ஸ் நம்பர் ஒன் கம்பெனி. நியோமேக்ஸ் தொழில் நிறுவனம். நிதி நிறுவனம் இல்லை.

  • @krishnamoorthysp
    @krishnamoorthysp Год назад +2

    அரசும், காவல்துறை காரணம்

  • @LathaRavi-k5r
    @LathaRavi-k5r 11 месяцев назад +2

    பேராசை பெரு நஷ்டம்

  • @ssn9072
    @ssn9072 Год назад +3

    No control & No Safety in this Government 😮

  • @rajarajan8044
    @rajarajan8044 Год назад +1

    அரசு தான் காரணம்.

  • @ramamoorthyparamasivam5376
    @ramamoorthyparamasivam5376 Год назад

    Good advice ❤

  • @thilipkumar4360
    @thilipkumar4360 Год назад

    Thanks🙏

  • @meenakshi0077
    @meenakshi0077 Год назад

    சூப்பர்

  • @TrichyJasiqubalCheating
    @TrichyJasiqubalCheating Год назад +4

    இதே போல திருச்சி தில்லை நகர் 9 ஏ மேற்கு குறுக்கு தெரு ரைட் கேப்பிட்டல் கிருஷ்ணமூர்த்தி பொதுமக்களிடம் ரூ100 கோடி 2016 முதல் 2021 வரை வசூல் செய்து திருச்சி மாநகர காவல் FIR 05/dt.19.07.23

  • @mahendirand7138
    @mahendirand7138 Год назад +1

    I am also spoked Vendar Tv show....this topic

  • @ponraj2075
    @ponraj2075 Год назад +3

    தூண்டிலில் புளு மாட்டி மீன் பிடித்த சமூகம்....... தன்னையே புளுவாக மாட்டி. ..ஆசை... பேராசையால்.....

  • @arunvijay9780
    @arunvijay9780 11 месяцев назад +1

    Regulator scheme details sollunga

  • @pandianmalaichamy7090
    @pandianmalaichamy7090 Год назад +2

    அற்புதமான விவாதம்...

  • @everflash4886
    @everflash4886 Год назад +1

    இதில்விவசாயநிலங்களை அடிமட்டத்தில் ஏஜெண்ட்மூலம்பெறப்பட்டது

  • @parthibanparamasivam317
    @parthibanparamasivam317 Год назад +3

    Apart from family and businessmen, working professionals are now affected by a company called QNet..it is running in India for 25 years in the name of Vihaan direct selling and lot of students are affecting financially.. So please make a video on this topic, so that many people will get awareness.
    Note: It is a MLM company that follows Pyramid scheme which is illegal in India. From delhi to kanyakumari, many youngsters are being affected by this scheme and this issue needs to be addressed.

  • @KumarKumar-ic5fe
    @KumarKumar-ic5fe 11 месяцев назад

    வர கூடிய காலங்கள் எப்படி போகும் என்று யாராலும் கருத்து கணிப்பு கூறமடியாது.

  • @pushparaniasirvatham1212
    @pushparaniasirvatham1212 Год назад

    Finance mattum emaathala sir.nationalized bank kooda emaathuranga.varusam ambadhairam anju varusam kattunga.anju varusam kalichu moonarai latcham tharrennanga,aana rendarao latchamthan tharranga.naan badhikka pattirukken

  • @subbaiahraju842
    @subbaiahraju842 Год назад +1

    சுத்தி வளைத்து பார்த்தால்
    ஏமாத்துகிரவர்கள் தான் தப்பானவர்கள்
    பணம் கொடுத்தவர்களை மட்டும் அல்ல
    மணிதாபிமானம், சட்டம், மதம் அனைத்திற்க்கும் துரோகம்

  • @balasundaram579
    @balasundaram579 Год назад +3

    What about PACL india Lttd?

  • @spartacus1945
    @spartacus1945 4 месяца назад +1

    Ofter myv3😂😂

  • @selvaraajnetwork9326
    @selvaraajnetwork9326 10 месяцев назад +1

    ஊசி இடம் கொடுக்காமல் நூல் நுலைய முடியாது

  • @SSs-cp9mh
    @SSs-cp9mh Год назад +1

    Ennathan kastam erunthalum poli neruvanathai eppadi nammpugreergal

  • @varaprasad8206
    @varaprasad8206 Год назад

    Help pannanum profit kudkanum anu yennam yarukum irukkadhu yean nama viswasama velai seyera owner kuda yevvela yaru Ambani kuda nenakamataru adthavangalku opportunity kudukanum profit mathavangalku kudukanum anu nanikamatanga

  • @Ramasamy-wn8bk
    @Ramasamy-wn8bk Год назад

    நியாயமாகபேசுபவர்சகப்புசட்டைபோட்டிருப்பது பெருமை

  • @KumarKumar-ic5fe
    @KumarKumar-ic5fe 11 месяцев назад

    இந்த நிகழ்ச்சியின் ஆல் என்ன ஒரு பயனுள்ள விசியம்‌ஒன்றுமே புரியல.

    • @baskarsubramaniam7692
      @baskarsubramaniam7692 4 месяца назад

      Go for registered chit company. Do not go to finance company. This is what I grasped here

  • @rameshramesh-yt2pi
    @rameshramesh-yt2pi Год назад +1

    Neomax very good company adhai idhu pola saidhu Nalla company vera company udan serkka vendaam sir PL

    • @petchirajraj2275
      @petchirajraj2275 Год назад

      Sir. நீங்க நல்ல company nu எதை வைத்து சொல்லுறீங்க.

    • @petchirajraj2275
      @petchirajraj2275 Год назад

      Neomax, எல்லாரும் fraud than... ஒருத்தரும் phone atten பண்ணறது இல்லை

  • @trichyentertainment
    @trichyentertainment Год назад +3

    Why no one is telling the name of the company.. QNET scamers still operating in Chennai... biggest Dark world. So many people getting affected. atleast tell the name of the company so that other people will not get affected...

    • @parthibanparamasivam317
      @parthibanparamasivam317 Год назад +1

      Yes bro.. still running in Chennai, Delhi, Hyderabad, Mumbai and so many metro cities.. Again the tamil news channels need to explain it in a detailed way..

  • @naveenkumarannamalai-cq6fg
    @naveenkumarannamalai-cq6fg 4 месяца назад +1

    பேராசை பேருநஷ்டம்

  • @kavaruntv5160
    @kavaruntv5160 10 месяцев назад +1

    Myv3 adds Real or Fake

  • @subbaiahraju842
    @subbaiahraju842 Год назад

    156/3 FIR போடுங்க

  • @hezruggedguy
    @hezruggedguy Год назад +8

    எல்லா பயலும் Company name சொல்லுங்க டா

  • @KumarKumar-ic5fe
    @KumarKumar-ic5fe 11 месяцев назад

    நடக்கும் மோசடிகளை எப்படி கண்காணிப்பது.சிடி ஸ்கேனா இருக்கு.இஸ்ட‌படுறாங்க கஸ்டபடுறாங்க அவ்வளவுதான்.நாம எல்லாம் சீரியல் பாக்குற மாதிரி பார்க்கவேண்டிதான்

  • @jimmy89640
    @jimmy89640 Год назад +6

    Neomax not a financial Company. It’s a real estate business. Understand RSS Puthiyathalaimurai Sangi TV

  • @rajeshraj7189
    @rajeshraj7189 9 месяцев назад

    Is sip is fraud or real plz reply me someone

  • @adamu6151
    @adamu6151 11 месяцев назад

    People are responsible because of desire,even after knowing about it People invest then they criticize Government. People are responsible.

  • @venkatachalapathibakthavac5468
    @venkatachalapathibakthavac5468 Год назад +5

    பேராசை பெரு நஷ்டம் எங்கள் பகுதியில் சிவசக்தி நிறுவனம் எண்ணூறு கோடி ரூபாய்கள் ஆட்டைய போட்டு பலர் நடுத்தெருவிற்கு வந்து விட்டார்கள்

    • @ArulPalanisamy
      @ArulPalanisamy Год назад +3

      Nadutheruvukku vanthavarvalukku thiruvodu godukka vaalthukkal

    • @hezruggedguy
      @hezruggedguy Год назад +1

      நாகப்பட்டினம் 🍌🍌

  • @orkay52
    @orkay52 Год назад

    If somebody starts any coy immediately one politician will come and ask for money,some times they will become working partner in the coy without any investments,nowadays running any kind of business is challenging one

  • @tirunavukarasu9491
    @tirunavukarasu9491 Год назад

    Yaru pa adu inflation pathi pesaradu

  • @arunvijay9780
    @arunvijay9780 11 месяцев назад

    Please see 35.31

  • @INDIRASEKARAN2
    @INDIRASEKARAN2 Год назад +1

    நமக்கும் வசதி குறைந்தவர்கள் முன்னேரிட்டாங்கலே என்ற வயித்தெரிச்சலே ஏமாற காரணம்

  • @ssn9072
    @ssn9072 Год назад

    Who gave permission to these temporarily started companies ??
    Some commission is going to a group to start such chitfunds & Jwellery

  • @gopig5645
    @gopig5645 2 месяца назад

    ஏமாந்து விட்டேன்

  • @tirunavukarasu9491
    @tirunavukarasu9491 Год назад

    22:00 that couple and company is the next to come in news

    • @viralvideos9506
      @viralvideos9506 11 месяцев назад

      But 22 years a successful a run aaguthu nu solraanga.

  • @arjunmurugan1643
    @arjunmurugan1643 Год назад

    Yar enna sonnalum appadayai nambividuvamanal namaku kadugal matumaie irukeradhu moolai illai yendrai arutham

  • @karthikeyank2940
    @karthikeyank2940 8 месяцев назад

    👍 for That telugu daddy...😂

  • @the-random-earthcollection9263

    Actor Suresh na yarru namma Cool Suresh ah ?

  • @ManickamRaja-u1t
    @ManickamRaja-u1t 4 месяца назад

    daivus ah 😂😂

  • @kumarvelan4887
    @kumarvelan4887 Год назад +1

    Magan ilai enbadu
    Oru kurai solum samugam...

  • @tamilentertiment
    @tamilentertiment Год назад

    Company name solala

  • @srscribes
    @srscribes Год назад

    Netizens' ignorance and lack of knowledge of the law, regulations, and regulatory bodies' given rules and regulations. The fact is people's greed, unsolicited ill unilateral decisions. The fact is people investing must think in mind if anything happens before investing. Could have stopped this kind of investment . If you go to the bank /post office/LIC, how a deposit is made - the documents seen is the hallmark .... regulatory body like RBI SEBI could be cross-verified online to check the creditworthiness of the investment company or any company for that matter of the claim ,

  • @jimmy89640
    @jimmy89640 Год назад +4

    SRM fees for MBBS How much? Fraud number one. RSS Sangi TV

  • @kumaresanambika9347
    @kumaresanambika9347 Год назад

    இன்னும் நிறைய இதுபோன்ற ஏமாற்றம் ஏற்படும் நிலை தொடர்கிறது

  • @lifeisgood722
    @lifeisgood722 Год назад +1

    அரசு

  • @abdulvahab.n.m.n.m7491
    @abdulvahab.n.m.n.m7491 11 месяцев назад

    Needs

  • @karthikeyannlk
    @karthikeyannlk Год назад +1

    Makkalin perasai thaan kaaranam

  • @pasprem777
    @pasprem777 11 месяцев назад +1

    ஊடகம் இல்லை, நிதி நிறுவனங்கள்இல்லை, மக்கள் இல்லை....
    இதற்கு எல்லா "பணம் தான் காரணம்."

  • @aroswanderlust1525
    @aroswanderlust1525 Год назад +3

    Puthiyathalaimurai SRM nithi niruvanam University vachurukangalam Fees nu sollitu donation vanguvangalam Students college finish pannathum IJK kachi la sethu vitruvangalam 🤣🤣

  • @PUDHUVAI53
    @PUDHUVAI53 3 месяца назад

    Makkal thaan mosadiku kaaranam....athi payraasai....payraasai.

  • @venkatganapathy8024
    @venkatganapathy8024 Год назад

    most people have extreme desires, comparison with others and foolishness. Believe only govt banks, institutions

  • @saravananvenugopal9041
    @saravananvenugopal9041 Год назад

    கவர்ச்சிகரமான விளம்பரங்கள் திருடர்களுக்கு பாராட்டு தெரிவிப்பதும் விருது கொடுப்பதும் அரசு அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகள் இவர்களால் மக்கள் நம்பிக்கை வைத்து முதலீடு போட்டு முடிவில் விளம்பரத்தில் நடித்தவர்களிடமே மனு கொடுப்பது வேடிக்கையாக இருக்கிறது அதிக வட்டிக்கு பேராசை பட்டு முடிவில் கேள்விக்குறியாக நிற்ப்பது மனவேதனையாக உள்ளது

    • @sivaerode05
      @sivaerode05 Год назад

      அரசன் எவ்வழி குடிகள் அவ்வழி” என்ற முதுமொழியின் படி, அரசின் செங்கோல் கோணாதிருந்தால் குடிகளும் நேர்வழியில் இருப்பர்.

  • @subburajsubburaj7913
    @subburajsubburaj7913 Год назад

    Mtfe eppadi

  • @sithibajeela8624
    @sithibajeela8624 Год назад

    Yemaruhiravan irukiravarai yemathuravan iruka thaan seiivaan.

  • @uttamchandjain8797
    @uttamchandjain8797 6 месяцев назад +1

    Pearaasai Pearaasai

  • @aruljesumariyan3955
    @aruljesumariyan3955 Год назад +1

    பேராசை பெரு நட்டம்.

  • @meenakshi0077
    @meenakshi0077 Год назад

    பேராசை தான்...

  • @SanthoshSanthosh-sg9ye
    @SanthoshSanthosh-sg9ye 9 месяцев назад

    Helmet.podallana.goverment.fine.podum.makkal.malla.mala.posam..

  • @mechanic639
    @mechanic639 Год назад

    Next Myv3ads sathurangavettai petchu concept ads

    • @kdivya9533
      @kdivya9533 Год назад

      Crct bro.....intha myv3ads thollai vera thanga mudila....ithey channel la than myv3ads founder nallavar nu news pottanunga.....bro...aparam epdi😅😅😅

  • @kumaresankumaresan6620
    @kumaresankumaresan6620 Год назад +1

    செந்தூர் பின்கார்ப் பிராடு கம்பெனி

  • @prabhuindrajith7799
    @prabhuindrajith7799 Год назад

    Please don't chap for your loss

  • @narayananvs336
    @narayananvs336 Год назад +4

    Primarily it's the responsibility of the govt to alleviate the people with inflation-protective return to their savings. Banks n other financial entities just take the investors for granted. That is the reason people are cheated by these dubious units. Ĺaw n Order being pivotal in the matter, pressure is on the govt which the govt conveniently shirks. Banks cheat the depositors and lose in their business development.

  • @jabaruban7765
    @jabaruban7765 Год назад

    மக்கள் தான் காரணம்

    • @sivaerode05
      @sivaerode05 Год назад

      அரசன் எவ்வழி குடிகள் அவ்வழி” என்ற முதுமொழியின் படி, அரசின் செங்கோல் கோணாதிருந்தால் குடிகளும் நேர்வழியில் இருப்பர்.

  • @yogagnandang9808
    @yogagnandang9808 Год назад +1

    Puthiyathalaimurai accha sangi TV

  • @arjunjawahar8110
    @arjunjawahar8110 Год назад +2

    Financial risk imminent 😅

  • @giriu
    @giriu Год назад

    காரைக்குடி நியோ max fraudகள் மற்றும் kia car owners சார்பாக வாழ்த்துக்கள்

  • @tvkkatchi
    @tvkkatchi Год назад

    Nethi niruvanam mosadi

  • @kumarvelan4887
    @kumarvelan4887 Год назад

    _ paiyaa
    Appane fraud solre...
    Amma emandadu vandu solre
    Echai
    Sethu poidu...

  • @venkataraghavan9308
    @venkataraghavan9308 Год назад +5

    சாமி மக்களுக்கு ரொம்ப பணத்தாசை. அதனால் தான் பண இழப்பு

    • @sooryasubhas8598
      @sooryasubhas8598 Год назад

      உன்னை மாதிரி காட்டி கொடுத்து திருடி சம்பாதித்தால் ஆசைமாட்டோம்

  • @vinodkumar-xr6jm
    @vinodkumar-xr6jm Год назад

    😂😂😂😂😂