காவல்துறை அங்கு வேலையை செய்து கொண்டு இருப்பவர்களுக்கே உதவாது ஒருவருக்கு ஒருவர் லஞ்சம் வாங்கவே அக்கரை கொண்ட மனிதர்கள். ! அங்கு தேசப்பற்று மக்கள் பற்று இல்லை பணம் பற்று மட்டும் தான். !
இந்தப் பாருங்க பணிச்சுமை பணிச்சுமை என்கிறது காவல்துறைக்கு மட்டுமல்ல இன்றைய நாட்களில் எல்லாத்துறைகளிலும் பணிச்சுமை எக்கச்சக்கமாக இருக்கிறது பணிச்சுமை அதிகமாக இருந்தால் எட்டு மணி நேரத்துக்கு ஒரு முறை ஷிப்ட் போட்டு பணிபுரியும் வாயிலாக காவல்துறை முதல்வருக்கு கோரிக்கை வைத்து காவலர்களை தேர்வு செய்து பணிச் சுமையைக் குறைத்துக் கொள்ள வேண்டியது தான் அதற்காக அடுத்தவன் பல்ல புடுங்குறது மாவுக்கட்டு போடுவதெல்லாம் காவல்துறையின் அதிகாரம் அல்ல அவங்கவங்க பல்லை பிடுங்கி பாருங்க மாவுக்கட்டு போட்டு படுத்து பாருங்க அப்ப தெரியும் காவல்துறைக்கு செம்பு தூக்குற உங்களுக்கு அந்த வலி என்ன என்கிறது
95% policemen ippadi than irukkanga. Appadi iruntha than law and security maintain panna mudiyumnu silar solradhu adha vida mosam. Naan 2 gulf countries la work panniruken. Angellam very friendly with public. But they re maintaining the law and security in very good manners. Saadharanama oru passport enquiry ku police station pona anga ulla SI 'enna da un mela edhavadhu case irukka da' nu mariyadhai illama kekraru.
புதிய தலைமுறை தொலைக்காட்சியின் ஆரோக்கியமான நல்ல விவாதம் திரு சித்தணன்அவர்கள் நன்றாக பேசினார்கள் வாழ்த்துக்கள்.இதுபோன்ற விவாதம் அடிக்கடி நடத்தினால் பொதுமக்களின் கடவுள், நண்பன் யார் என்றுபுரியும்
காவல்துறை பணி அமர்த்துவதில் மாற்றம் தேவை. சொந்த மாவட்டம் மற்றும் அருகில் இருக்கும் மாவட்டங்களிலேயே தங்கள் பணியை பெற்று பெரும்பாலான INS & Sub Ins க்கள் பணியாற்றி வருகின்றனர். மாவட்டம் விட்டு மாவட்டங்களுக்கு பணி மாறுதல் வழங்க வேண்டும். குற்றசாட்டுக்கு உள்ளாகும் காவல்துறையை Ununiform ல் பணி வழங்க வேண்டும்.
Truly.. Telling.. Police s... Friend for Common people... They r for Money only... From Top to bottom... See all wealth....For act before... People.. nd.. press... we must give Award...
சார் காவல்துறையினர் மீது வைத்த கடுமையான குற்றச்சாட்டுகளுக்கு சில இடங்களில் தவறு நடப்பதை ஒப்புக்கொண்டு அதற்கு அருமையான விளக்கம் கொடுத்தீர்கள் காவல்துறையில் இன்னும் மாற்றம் வரவேண்டும் சார் நீங்கள் கூறியபடி 👌🙏
காவல் துறை காசு இருக்கின்ளவனுக்கு தான் நன்பன். ஏன் என்றால் படித்து வந்தவர்களை விட பணம் கொடுத்து வேலைக்கு வந்தவங்க தான் அதிகம். சம்பாதிக்க வேன்டும் அல்ல.
ரவுடி லிஸ்ட் போடப்பட்டது- எனது நண்பர் Si தெரிவித்தார் நான் சொன்னதாக சொல்லாதே என்றார் காவல் நிலையத்தில் பதிவேடு ஆய்வு செய்தேன் என் பெயர் இல்லை. வழக்கறிஞர் வாணியம்பாடி Kஉமர் சொன்னதின்பேரில் RTI போட்டேன் - 20 கழித்து தகவல் வந்தது அந்த லிஸ்ட் ல் என் பெயர் - எனது நிருபர் ராஜ்குமார் பெயர் வந்தது - இதை தொடர்ந்து - உயர் நீதிமன்றம் சென்றேன்
சார் காவல்துறை மீது வைத்த குற்றச்சாட்டுகளுக்கு சில இடங்களில் தவறு நடப்பதை ஒப்புக்கொண்டும் அதற்கு சரியான விளக்கம் கொடுத்தீர்கள் காவல்துறையினில் நீங்கள் கூறியபடி இன்னும் மாற்றம் வர வேண்டும் சார் 🙏
As per design both military and police force is to act like a machine towards the order. So, it is not correct either to praise or to scold both. But, if individuals has done something bad or unethical activities using the uniform they should be severely punished. That's what lacking in these forces. Lack of punishment on officials seems the root for many evils in these departments.
நல்ல சம்பளம் கொடுக்க ஷாங் ஒரு அழுத்தமும் கிடையாது பெண் உறுப்பை சொல்லி கூப்பிடு கிறறன்ஒருஇன்ஸ்பெக்டர் அங்கே பெணகாவலர்களும்பணியில்இருக்கிறார்கள்முதலில் சம்பளத்தை மட்டும் வைத்து குடும்பம் பண்ணச்சொல்லுங்கள் ஒழுக்க த்தை சொல்லிக் கொடுக்க வேண்டும்
நாட்டுக்கு வரி கட்டாதவர்கள்அந்த அரங்கத்தில் உட்கார தகுதி அற்றவர்கள் குறை சொல்பவர்கள் அப்பேர்ப்பட்ட காவல் நிலையத்திற்கு இனி நான் வாழ்நாள் முழுதும் செல்ல மாட்டேன் உன் குடும்பத்தில் எந்த புகார்இருந்தாலும் காவல்துறையின் உதவியை நாட மாட்டேன் என்று சொல்பவன் மானஸ்தன் வாழ்க்கையில் நடந்தஒரு நிகழ்வை வைத்துகாவல்துறை மீது களங்கம் கூறுபவர் சுயநலவாதி சமூகவிரோதிகளை கை கால்களை உடைப்பதில் தவறில்லை 100சதவீத மக்களுக்கு காவல்துறை தேவைப்படாது 20 சதவித பேடிகலுக்குதான் போலிஸ் தேவைபடும் அவர்களை ஊக்குவிப்பது அரங்கத்தில் பேசிகொண்டு இருக்கும் வழக்கறிஞர் அவர்பணம் பெறாமல் ஜாமின் வாங்கி தருவாரா குறை சொல்வது சுலபம் காவல் பணி செய்து பார்க்கட்டும் பற்றாக்குறையை எடுத்து சொன்ன நெரி யாளர் Super மற்ற மாநிலத்துல போய் பாருங்க ரணகளம்தான் இங்க எங்கலராஜா மாதிரி வைத்துள்ளோம்
காவல்துறை எப்போதுமே நண்பனாக முடுயாது
மிகவும் சரி.
காவல் துறை ஒருபோதும் நண்பனாக முடியாது......
இல்லை, பணம் மட்டுமே அவர்கள் குறிக்கோள்.
காவல்துறை அங்கு வேலையை செய்து கொண்டு இருப்பவர்களுக்கே உதவாது ஒருவருக்கு ஒருவர் லஞ்சம் வாங்கவே அக்கரை கொண்ட மனிதர்கள். ! அங்கு தேசப்பற்று மக்கள் பற்று இல்லை பணம் பற்று மட்டும் தான். !
Seringa yokkiyam
Ne enna panra,,, un kitta irukura money, jewels ellam eduthutu Road la nadanthu vara ini
காவல்துறையால் நான் பட்ட............
திருட்டு பசங்க சார் .ஏதாவது வேலையா போன லஞ்சத்தை வாங்கி கொண்டுதான் யோக்கியனுங்க மாதிரி அவமானப்படுத்துவாங்க.
பணம் தான் ஏவல்துறை
இத்தன பேரு போலீஸ்க்கு சொம்பு தூக்கிட்டு வராங்க சீ
இந்தப் பாருங்க பணிச்சுமை பணிச்சுமை என்கிறது காவல்துறைக்கு மட்டுமல்ல இன்றைய நாட்களில் எல்லாத்துறைகளிலும் பணிச்சுமை எக்கச்சக்கமாக இருக்கிறது பணிச்சுமை அதிகமாக இருந்தால் எட்டு மணி நேரத்துக்கு ஒரு முறை ஷிப்ட் போட்டு பணிபுரியும் வாயிலாக காவல்துறை முதல்வருக்கு கோரிக்கை வைத்து காவலர்களை தேர்வு செய்து பணிச் சுமையைக் குறைத்துக் கொள்ள வேண்டியது தான் அதற்காக அடுத்தவன் பல்ல புடுங்குறது மாவுக்கட்டு போடுவதெல்லாம் காவல்துறையின் அதிகாரம் அல்ல அவங்கவங்க பல்லை பிடுங்கி பாருங்க மாவுக்கட்டு போட்டு படுத்து பாருங்க அப்ப தெரியும் காவல்துறைக்கு செம்பு தூக்குற உங்களுக்கு அந்த வலி என்ன என்கிறது
Public Complaint kodutha nambalayae threatening panranga
மாமூல் வாங்கும் மதுபோதையில் தகராறு செய்யும் காவல்துறையினரை ஆயுதபடைக்கு மாற்றாமல் இடைநீக்கம் செய்ய வேண்டும்.
வாகனங்களில் பிரேக் இருப்பது ஏன் ?
வேகமாக போகவே.
நாம் நலமாக வாழ காவல்துறை. 🙏
😊😊😊
95% policemen ippadi than irukkanga. Appadi iruntha than law and security maintain panna mudiyumnu silar solradhu adha vida mosam.
Naan 2 gulf countries la work panniruken. Angellam very friendly with public. But they re maintaining the law and security in very good manners.
Saadharanama oru passport enquiry ku police station pona anga ulla SI 'enna da un mela edhavadhu case irukka da' nu mariyadhai illama kekraru.
நெல்லை, வள்ளியூர் காவல் ஆய்வாளரால் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிக்கு நீதி கிடைக்க தமிழக DGP அவர்கள் அவ்வழக்கை CBCIB விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்.
இப்படி கள்ள கேஸ் போடல், மிக விரைவில் world no 1 வந்திடலாம் 🤦♂️
புதிய தலைமுறை தொலைக்காட்சியின் ஆரோக்கியமான நல்ல விவாதம் திரு சித்தணன்அவர்கள் நன்றாக பேசினார்கள் வாழ்த்துக்கள்.இதுபோன்ற விவாதம் அடிக்கடி நடத்தினால் பொதுமக்களின் கடவுள், நண்பன் யார் என்றுபுரியும்
Tamil nadu police never ever friend
நிறக்குருடு?
90% compromising money
பெரிய மாநகரங்களில் உள்ளதைப்பற்றி மட்டுமே பேசுரிங்க கிராமத்து பக்கங்களில் உள்ள காவல் நிலையங்களில் போய் பார்த்தா லெட்சனம் தெரியும்.
ஆமா சகோ
வழக்கறிஞர்கள் மிக மிக நல்லவர்கள்
😅😅😅😅😅😅
ஈ லோகத்தில் அப்படி ஒரு நல்ல வக்கீல் யாராவது இருந்தா அட்ரஸ் கொடுங்க சார்.
நான் மிகவும் மதிக்ககூடிய துறை காவல் துறை
ராணுவ வீரர்களுக்கு குடுக்கும் மரியாதை உள்ளதா
அவர்களுக்கு உள்ள சம்பளம் உள்ளதா அவர்களை கை யேந்த விடுவது கொடுமை
சார் காவல் துறை யினருக்கு எவ்வாளவு பிரச்சினைகள் உள்ளது என்பதைப்பற்றியும் பேசவேண்டும்.
காவல்துறை பணி அமர்த்துவதில் மாற்றம் தேவை. சொந்த மாவட்டம் மற்றும் அருகில் இருக்கும் மாவட்டங்களிலேயே தங்கள் பணியை பெற்று பெரும்பாலான INS & Sub Ins க்கள் பணியாற்றி வருகின்றனர். மாவட்டம் விட்டு மாவட்டங்களுக்கு பணி மாறுதல் வழங்க வேண்டும். குற்றசாட்டுக்கு உள்ளாகும் காவல்துறையை Ununiform ல் பணி வழங்க வேண்டும்.
காவல் துறையை பார்த்தால் தான் பயமா இருக்கு
வெறுப்பா இருக்கு.
புகார்செய்யும் அனைவரும்அறிச்சந்திரர்கள்அல்ல
4:43 There is difference between chennai and other places in tamil nadu
இந்தியா போலீஸ் மட்டுமல்ல
அதிகமான மக்களும் கூட இரக்கம் இல்லாதவர்கள்
வெளி நாட்டுக்கு போயி பாருங்க. இந்தியர்களே நஸ்லவங்கனு தோணும்.
சார் வணக்கம் காவல் துறையைப்பற்றி பேசும் போது காவல் துறையை சேர்ந்த வர்களையு
ம் வைத்து 28:17 பேசவேண்டும்.❤ 45:15 45:15
Rose colour paatti semma
இன்றவரைசெக்போஸட்களில் வாகனங்களை நிறுத்திகாசுவாங்குகிறது.
Truly.. Telling.. Police s... Friend for Common people... They r for Money only... From Top to bottom... See all wealth....For act before... People.. nd.. press... we must give Award...
Don't talk about them.....Dont want to say anything....
சார் காவல்துறையினர் மீது வைத்த கடுமையான குற்றச்சாட்டுகளுக்கு சில இடங்களில் தவறு நடப்பதை ஒப்புக்கொண்டு அதற்கு அருமையான விளக்கம் கொடுத்தீர்கள் காவல்துறையில் இன்னும் மாற்றம் வரவேண்டும் சார் நீங்கள் கூறியபடி 👌🙏
நிர்வகிப்பவன்( தலைமை) சரியில்லை
காவல் துறை காசு இருக்கின்ளவனுக்கு தான் நன்பன். ஏன் என்றால் படித்து வந்தவர்களை விட பணம் கொடுத்து வேலைக்கு வந்தவங்க தான் அதிகம். சம்பாதிக்க வேன்டும் அல்ல.
அதிகாரம் திமிரு
காவல் அலுவலகம் என்று பெயர் மாற்றம் செய் வேண்டும்.
இந்த அம்மா சொல்றது நூற்றுக்கு நூறு உண்மை பணக்காரனுக்கு தான் இது சப்போட்டா பேசிட்டு போலீசு இல்லாத ஏழை பாழைக்கும் சப்போர்ட் பேசவே இல்ல
ரவுடி லிஸ்ட் போடப்பட்டது- எனது நண்பர் Si தெரிவித்தார் நான் சொன்னதாக சொல்லாதே என்றார் காவல் நிலையத்தில் பதிவேடு ஆய்வு செய்தேன் என் பெயர் இல்லை. வழக்கறிஞர் வாணியம்பாடி Kஉமர் சொன்னதின்பேரில் RTI போட்டேன் - 20 கழித்து தகவல் வந்தது அந்த லிஸ்ட் ல் என் பெயர் - எனது நிருபர் ராஜ்குமார் பெயர் வந்தது - இதை தொடர்ந்து - உயர் நீதிமன்றம் சென்றேன்
போலீசுக்கு லஞ்சம் கொடுத்தா நல்லவர், கொடுக்கலைன்னா ரௌடி. இவ்வளவுதான் காவல்துறை ஃபார்முலா!!!
100 panrathum Airtel customer care ku panrathu rendum onnu... CONNECT AE AKATHU ANALUM SOLUTION IRUKATHU
Excellent debate
Saathan kulam
Ambasamuthiram
காவல்துறைக்கு ஜால்ராபோடுபவர்கள் பணக்காரானாக இருப்பார்கள்
இருக்கலாம் சகோ
அவங்க குடும்பத்துல யாராவது போலீசா இருப்பாங்க 😂😂😂😂
அப்ப நீங்க வக்கீலுக்கு ஜல்ராவ
@@vetrivel- நீங்கள் யோக்கியமாக இருந்தால் அவன் என் லஞ்சம் வாங்குகிறான்
@@gowthamgokul2427
நீங்க ஏதாவது கம்ப்ளைண்ட் கொடுக்க போய் பாருங்க.அப்ப. தெரியும்.
Idhu Lawyer & Police debate da, title ah mathunga 🤣🤣🤣 vikram vedha dhan pa naabgam varudhu
நம்ம போலீஸ்காரனுக்கு அம்மா பாட்டு இருக்குது அதான் இப்படி பேசிட்டு போலீஸ்காரன் கிட்ட இது வந்து வலி என்னன்னு இதுக்கு பட்டா தான் தெரியும்
லஞ்சத்தில் தலைசிறந்த துறையும் காவல் துறையை தான் அங்க பேசிட்டு இருக்கும் அம்மா அவர் ஆனா அவர் கணவர் மகன் காவல்துறை பணியாற்றுவார் என்று நினைக்கிறேன்
நீ போலிஸ் மாத்தி பேசினால் நாளைக்கு கடை நடத்த முடியாது .
சார் காவல்துறை மீது வைத்த குற்றச்சாட்டுகளுக்கு சில இடங்களில் தவறு நடப்பதை ஒப்புக்கொண்டும் அதற்கு சரியான விளக்கம் கொடுத்தீர்கள் காவல்துறையினில் நீங்கள் கூறியபடி இன்னும் மாற்றம் வர வேண்டும் சார் 🙏
அடேய் நீங்க சொல்றது எல்லாம் 1% மீதி 99% எல்லாம் தப்பா தான்டா இருக்கு
Good
Jeyaraiand pennix case very friend
Any one have bad experience with police , Post your comment 💯 ,
I have very bad experience with police 😒
I have
Adha apdi kekkadha any one have good experience with police apdi keli 1 or 2 comments avathu varudhaanu paappom
Jallikattu last day kalavaram
❤❤❤
100% No
I refused alliance of police officers family,never have friendship with poliman so also never be a enemy to them
இல்லை
Safety is very very important
Fortunately....
All are called the emergency number 100 ....
Ask them to go station and give a personal complaint...
They will feel the real police...
அயோத்திதீர்ப்புஎன்னநியாயமானதா?
Ambasamuthiram
Depend upon the political and financial status frienship
வழக்கறிஞர் பொய் தவிர வேற பேசமாட்டார்கள்
ஆனா அவங்ககிளைண்ட் கிட்டயே பொய் பேசி நடு தெருவுல உட்கார வைப்பாங்க. 😂😂
@@vetrivel- உண்மை
Even police station and prison caste
Kodukira complaint ah correct ah panna solunga podum
அந்த வார்த்தைக்கு அர்த்தம் இல்லை
தவருசெய்யாதவர்கள்யாரும்காவல்துறைக்குபோகவேண்டியதில்லை
Kandipa nanban ila enemyku Mela
நீங்கள் அரசாங்கம் செய்யும் தவறுகளை எடுத்து சொல்ல தைரியம் கிடையாது .ஆனால் காவல் துறை பெயர் நன்றாக இல்லை,அதை சரி செய்ய இப்படி ஒரு நிகழ்ச்சி.
As per design both military and police force is to act like a machine towards the order.
So, it is not correct either to praise or to scold both.
But, if individuals has done something bad or unethical activities using the uniform they should be severely punished. That's what lacking in these forces. Lack of punishment on officials seems the root for many evils in these departments.
Police disabled atkalai adippathai nee parkkavillaya ??
Police ku psychology class edunha first
Roudiyq pathakkuda payam varala... Ana police patha payama irukku...
Correption kattu money
டேய் செய்தி வாசிக்குற நீங்க முதல்ல ஒழுங்கா?
வக்கீல்களைகூப்பிட்டதேதவறுஃ
Saathan kulam
புகார் அளித்தால் அதை வாங்கி க்கொணடு எந்த போலிஸ் ஸ்டேஷனில் ரசீது கொடுக்கிறார்கள்முடிவெட்டுறகடையில்கூட பப்ளிக் உட்கார நல்ல நாற்காலி இருக்கு
நல்ல சம்பளம் கொடுக்க ஷாங் ஒரு அழுத்தமும் கிடையாது பெண் உறுப்பை சொல்லி கூப்பிடு கிறறன்ஒருஇன்ஸ்பெக்டர் அங்கே பெணகாவலர்களும்பணியில்இருக்கிறார்கள்முதலில் சம்பளத்தை மட்டும் வைத்து குடும்பம் பண்ணச்சொல்லுங்கள் ஒழுக்க த்தை சொல்லிக் கொடுக்க வேண்டும்
ஸ்ரீ மதி கேஸ் என்னாச்சு உலகத்திலேயே 2 வது இடத்துல போலிஸ் இருப்பதா சொல்றீங்க
இன்று வரை வாகனங்களை நடடதிருடர்களா
45:15
Ok ok.. neenga police ku favour ah pesrathala yarum ungalukku friend aga porathilla ok.. mind it
Amma nee vayasanave police unnai pavikka mudiyadu young young girl’s police station pona thollaigal athigam purindukoll
Nattukaka seththavan illam kenapayalunkala police romba worst
Indha kelavi ya kamnu iruka sollunga sir 🤣🤣🤣
Enemy
Police waste
99% very bad
காவல் துறையை குறை கூறுவதற்கு எந்த தகுதியும் கிடையாது இவர்களுக்கு
En?kala vizhunthu kumbidnuma?Kadavula?
நாட்டுக்கு வரி கட்டாதவர்கள்அந்த அரங்கத்தில் உட்கார தகுதி அற்றவர்கள்
குறை சொல்பவர்கள் அப்பேர்ப்பட்ட காவல் நிலையத்திற்கு இனி நான் வாழ்நாள் முழுதும் செல்ல மாட்டேன் உன் குடும்பத்தில் எந்த புகார்இருந்தாலும் காவல்துறையின் உதவியை நாட மாட்டேன் என்று சொல்பவன் மானஸ்தன்
வாழ்க்கையில் நடந்தஒரு நிகழ்வை வைத்துகாவல்துறை மீது களங்கம் கூறுபவர் சுயநலவாதி
சமூகவிரோதிகளை கை கால்களை உடைப்பதில் தவறில்லை
100சதவீத மக்களுக்கு காவல்துறை தேவைப்படாது
20 சதவித பேடிகலுக்குதான் போலிஸ் தேவைபடும் அவர்களை ஊக்குவிப்பது அரங்கத்தில் பேசிகொண்டு இருக்கும் வழக்கறிஞர் அவர்பணம் பெறாமல் ஜாமின் வாங்கி தருவாரா
குறை சொல்வது சுலபம் காவல் பணி செய்து பார்க்கட்டும்
பற்றாக்குறையை எடுத்து சொன்ன நெரி யாளர் Super
மற்ற மாநிலத்துல போய் பாருங்க ரணகளம்தான்
இங்க எங்கலராஜா மாதிரி வைத்துள்ளோம்
Police station ku Panam illama poi parunga yavanuku good experience erukathu
Blue saree andy ungaluku pesa thakuthiye kidaiyathu....... kalavani payaluku kasu vankidu avar niraparathinu vathaduravanga thana nenga
மாவுகட்டு கட்டு கட்டாயம்
தேவை குற்றம் குறையும்
Police naaigal
Policela ithuvaraikkum naan nallavana paathadhu illada avar enga irukkarnu mattum konjam sollunga andha mahaana paathutu vandhurra
Ongi neenga en sir adikkaporinga evlo pera encounter potrukkinga
Onna number fraud Naa adhu police dhan uniform pichai karargal
Komanatha kooda uruvittu vitruvaanunga ondru rebndu vaatti ponadhukkey indha nilaimai