சென்னையில் தனியார் பேருந்துகள் தேவையா? தேவையில்லையா? | Urakka Sollungal | PTT

Поделиться
HTML-код
  • Опубликовано: 23 ноя 2024
  • Viveks valangum 100 days BIG Deal! Mobile, laptop, smartwatch nu ethu vanginalum assured gifts oda BMW bike win pana chance iruku...
    Naraya Vareity Kammi Price la..
    Niraya variety Kammi price- la. Namma Viveks la
    Hurry to nearest Namma Viveks and grab the deals viveks.com/sto...
    WhatsApp shopping: api.whatsapp.c...
    Shop online: viveks.com/
    Follow us on:
    Facebook : / viveksindia
    Instagram : / viveks.india
    Twitter: / viveksindia
    Discussion on the need for government buses to be privatized is the topic in this week of urakka sollungal
    #urakkasollungal #sayitlouder #governmentbus #privatebus
    Puthiya thalaimurai Live news Streaming for Latest News , all the current affairs of Tamil Nadu and India politics News in Tamil, National News Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News,Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, art culture and much more only on Puthiya Thalaimurai TV
    Connect with Puthiya Thalaimurai TV Online:
    SUBSCRIBE to get the latest Tamil news updates: bit.ly/2vkVhg3
    Nerpada Pesu: bit.ly/2vk69ef
    Visit Puthiya Thalaimurai TV WEBSITE: puthiyathalaimu...
    Like Puthiya Thalaimurai TV on FACEBOOK: / putiyatalaimuraimagazine
    Follow Puthiya Thalaimurai TV TWITTER: / pttvonlinenews
    Puthiyathalaimurai Itunes: apple.co/1DzjItC
    Puthiyathalaimurai Android: bit.ly/1IlORPC
    About Puthiya Thalaimurai TV
    Puthiya Thalaimurai TV (Tamil: புதிய தலைமுறை டிவி) is a 24x7 live news channel in Tamil launched on August 24, 2011.Due to its independent editorial stance it became extremely popular in India and abroad within days of its launch and continues to remain so till date.The channel looks at issues through the eyes of the common man and serves as a platform that airs people's views.The editorial policy is built on strong ethics and fair reporting methods that does not favour or oppose any individual, ideology, group, government, organisation or sponsor.The channel’s primary aim is taking unbiased and accurate information to the socially conscious common man.
    Besides giving live and current information the channel broadcasts news on sports, business and international affairs. It also offers a wide array of week end programmes.
    The channel is promoted by Chennai based New Gen Media Corporation. The company also publishes popular Tamil magazines- Puthiya Thalaimurai and Kalvi.
    #Puthiyathalaimurai #PuthiyathalaimuraiNews #PuthiyathalaimuraiTv #PuthiyathalaimuraiLatestNews #PTnews
    Tamil News, Puthiya Thalaimurai News, Election News, Tamilnadu News, Political News, Sports News, Funny Videos, Speech, Parliament Election, Live Tamil News, Election speech, Modi, DMK, ADMK, BJP,

Комментарии • 103

  • @Ram.Prabhakaran
    @Ram.Prabhakaran Год назад +7

    இது போன்ற பொதுச் சேவைகளில் உள்ள குறைபாடுகளை களைந்து மேம்படுத்த எண்ண வேண்டுமே ஒழிய ,தனியார் சேவைகளை போற்றக்கூடாது.
    Jioவை கொண்டாடினோம், இன்று அவன் கேட்கற சார்ஜ்ஜை, கேள்வி கேட்காமல் கொடுக்க வேண்டியிருக்கு. அதேசமயம் bsnlஐ அழிச்சிட்டாங்க!!

    • @subramaniyamkandasamy2811
      @subramaniyamkandasamy2811 Год назад

      பிஎஸ்என்எல், அந்த காலத்தில் மாதம் 1000 ரூ பில் வந்தது, இவா்களுக்கு லஞ்சம் கொடுத்து மாளாது, அடிக்கடி லைன் பால்ட் வேறு, கொக்கி பாேட்டு பேசும் கயவா்கள்,
      இன்று அதிக பட்சம் மாதம் 200 தான் செலவு. லஞ்சம் கிடையாது,
      பிஎஸ்என்எல் ஒழிந்ததே நல்லது,

  • @mohamedfaizal2446
    @mohamedfaizal2446 Год назад +9

    Happy To see. This is my 1st TV show♥️

    • @vjvejay
      @vjvejay Год назад +1

      மென்மேலும் பல உயரங்களை தொட வாழ்த்துக்கள் சகோ❤️

    • @vigneshvr5346
      @vigneshvr5346 Год назад +1

      Clarity in words... 👍Keep rocking...

    • @mohamedfaizal2446
      @mohamedfaizal2446 Год назад

      Thanks to Everyone. Always Your @chiyaan_faizal✅

    • @navasudeennk58
      @navasudeennk58 Год назад +1

      Nice bro congrats 🎉

  • @thamizhmaraiyanveerasamy8765
    @thamizhmaraiyanveerasamy8765 Год назад +2

    நான் சிங்கப்பூரியன். தமிழகத்திற்கு
    2012
    2014
    2016
    2018
    தஞ்சாவூர் மாவட்டப் பகுதி.அரசு / தனியார் பேருந்துகளில் பெரும்பாலும் பயணம் செய்தேன்.
    குடிகாரன்
    மாணவ மாணவிகள் நெரிசல் கூட்டம்
    குறும்புத்தனம்
    இவற்றிக் கிடையேயும் பண்புடைய பண்பாளர்கள் மனித நேயர்கள் இருக்கவே கண்டு மகிழ்ந்தேன்.நன்றி
    எங்க சிங்கப்பூர் பொதுப் போக்கு வரத்து ( LTA ) கழகம் போல தமிழகப் போக்கு வரத்து பேருந்து கழகம் இயங்கலாம் அல்லவா !

  • @narayananmohan342
    @narayananmohan342 Год назад +7

    தனியார் எனும் போர்வையில் அரசியல்வாதிகள் ஆக்ரமிக்கப் போகின்றனர்.

  • @dhanushree5128
    @dhanushree5128 Год назад +1

    அரசு விசயங்களுக்காக முதலமைச்சர் எல்லாவிதமான விஷயங்களில் கவனம் செலுத்த வேண்டியிருக்கிறது அரசாங்கம் தனியாருக்கு ஏன் விட்டுக் கொடுக்க வேண்டும் அரசியல் சரியில்லை என்று தெரிகிறது

  • @AmitKumar-zy2gs
    @AmitKumar-zy2gs Год назад

    Ennama Muttu kodukkareengada.... ithukku....bus standle thevadya pozhappule sapppdungada.....RSB I genious.......he called you as Prestitutes.... what a wonderful phrase....

  • @Suresh-mw1tu
    @Suresh-mw1tu Год назад

    அருமையான விவாதம்
    அரசு போக்குவரத்து இயக்கத்தில் உள்ள குறைபாடுகள் சரி செய்து எல்லாரும் விரும்பும் வருமானதுடன் கூடிய சேவையாக( அதிக சுமையுடன் வரும் பயனையை தவிற்பத்தும் ஆள் இல்லாத சுமையை ஏற்றி சென்று உரியவருக்கு முன்னதாக அழைத்து ஒப்படைபதும்( மாமூல் கிடைக்கும்போது மட்டும் ) மாற்றினால் பயணமும் வருமானமும் நன்றாக இருக்கும் என்று நம்புகிறேன் நன்றி

  • @jayananthanponnaiah
    @jayananthanponnaiah Год назад +3

    Private buses are much better than government buses. Tickets also very cheap.

  • @marymeldaosman172
    @marymeldaosman172 Год назад +4

    போக்கு வாரத்துக்கு காசில்லை,,ஆனால் சமாதிக்கு கோடிக்கணக்கில் காசு இருக்கு

  • @AJARNIVAN
    @AJARNIVAN Год назад +1

    37G mostly on morning school and college timings are not stopping at temporary Ram theatre bus stop ( metro works ) at all even if the bus is empty. They are stopping at 200 metres infront of the stop and going as of. But other buses are properly stopping in temporary bus stop . Bcz of this I went to university exams late

  • @jeyabalchelliah1739
    @jeyabalchelliah1739 Год назад +1

    இதில் பேசிய முதியவர் காலையில் கண்டக்டர் பேசிய தகாத வார்த்தையைப் பற்றி மிக உணர்ச்சி வசப்பட்டு பேசுவதுபோல் பேசி தனியாருக்கு கொடிபிடிக்கும் போக்குதான். குறிப்பிட்ட பேருந்து சேவையை பற்றி அவர் சிலாகிப்பதே அவர் யார் என காண்பித்து விடுகிறது.

  • @balakrishnankaruppaiyh1585
    @balakrishnankaruppaiyh1585 Год назад +5

    கேரளாவில் இதுபோன்ற விவாதங்கள் நடக்கிறது அதில் அந்த மக்கள் எவ்வளவு தெளிவாக சாதகபாதகங்களை பேசுகிறார்கள் ஆனால் நாமோ..
    நெரியாளர் முதளில் சொல்லவேண்டியது என்ன தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் ஒரு லட்சம் கோடி நஸ்டத்தில் இயங்குகிறது இதில் இலவசம் தேவையா அல்லது தரமான பேருந்து சேவை தேவையா என்று தொடங்கவேண்டும்..

  • @கொசலை
    @கொசலை Год назад

    அண்ணா மக்கள் விவாதம் சட்டமன்றத்தில் நடக்க வேண்டும்

  • @sudhakarraju1520
    @sudhakarraju1520 Год назад +1

    To my concern public transport must be completely stopped, and all route must be given to private, many say they will raise the price, when.unwantely our people travel often price must be raised, also giving more salary and pension and settlement which makes govt in more expenses,

  • @Cryptoheist127
    @Cryptoheist127 Год назад +1

    அரசியல்வாதிகள் பஸ் நிறுவனங்கள் ஆரம்பித்து விடுவார்கள் தனியார் நிறுவனத்திற்கு மட்டும் அதிகம் லாபம் கிடைக்கிறது அரசாங்கத்துக்கு மட்டும் நஷ்டத்திற்கு இயங்குகிறது

  • @muruganmano7093
    @muruganmano7093 Год назад +3

    அரசு ஆஸ்பத்திரி எடுத்து விட்டு தனியார் ஆஸ்பத்திரி அனுமதிப்பது போல் இந்த நிலைமை

    • @soundarajanr6637
      @soundarajanr6637 Год назад +1

      கட்சிக்காரர்களுக்கு வருமானத்
      திற்கான ஏறுபாடு.

    • @sudhakarraju1520
      @sudhakarraju1520 Год назад

      What wrong, in it, how many go to govt hospital, also govt doctor have there clinic, many r not regular in hospital, only specalist comes in emergency, moreover every one must take health insurances. In that also common man cheat, the more the population the more the corruption. All foreign country provides free education health sector and water, there comparing there land scape population is low, and all pay tax, so they give pension to all. But here 140 crores population but tax payer 5 crores maximium, but many aurge indirect tax, r collected in each and every commudity, because of it many infra structure r going succefully,, like high way roads, link roads to residental area, metro train, correction british train route, giving connection of water to all.electricity all r done by indirect tax. Direct tax must be levied little more. Then only free education and health can be given

  • @balamuralimarkandan6694
    @balamuralimarkandan6694 Год назад +1

    இது போன்ற அரசு சேவைக்கானவற்றை தனியாருக்கு தாரைவார்த்து விடுவது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் வேலையில்லயே

  • @pichumanisankar2617
    @pichumanisankar2617 Год назад

    Better privatize the public transport or increase the bus fare which will enable the government to modernize the fleet which will lead to efficiency.

  • @dhanushree5128
    @dhanushree5128 Год назад

    பிரைவேட் பஸ்ஸில் இடம் இல்லை என்றாலும் ஆடு மாடுகளை போல தான் பெங்களூரிலிருந்து அத்திப்பள்ளி ஓசூருக்கு பஸ்சில் நிரப்புகிறார்கள் நான் பார்த்த காட்சி

  • @parameshkumarnandhi-vh9od
    @parameshkumarnandhi-vh9od Год назад

    It seems like private buses are an alternate but in reality they are much nastier people….
    “Except for some operators “ They create havoc on the road.

  • @patchaimuthupoongodi7884
    @patchaimuthupoongodi7884 Год назад +1

    தனியார் பேருந்துகளில் அதிக கூட்ட நெரிசல் உண்டு. அதிவேகம் உண்டு..

    • @soundarajanr6637
      @soundarajanr6637 Год назад

      அரசு ஊழியர்கள் ஆட்சியாளர்கள்
      யாரும் மக்களை மதிப்பதில்லை
      அதற்கேற்ப பலர் எச்சைப்பிச்சை
      கிடைபபதையே பெரிதாக சலுகை
      என்று நினைக்கின்றனர்..
      நாய் எலும்பைக்கடித்து தன் இரத்தத்தையே சுவைப்பது போல
      அறியாமையால் சந்தோசம் கொள்கின்றனர்..

    • @gopinathan4923
      @gopinathan4923 Год назад

      தனியார் வசம் போன தொலைபேசி நிலைதான்பேருந்துக்கு நிலைதான் வரும்

  • @thulasidoss9826
    @thulasidoss9826 Год назад

    தனியார் பேருந்து சேவை சிறப்பாக இருக்கும் உதாரணம் தனியார் தொலைபேசி சேவை மின்சாரம் கூட தனியாரிடம் கொடுக்கனும்

  • @venkatrao808
    @venkatrao808 Год назад +1

    I am using Public Transport since 56 years.There are advantages and disadvantages in both private and public transport system.I feel if both private and public transport are operated it will be you win - I win situation.

  • @sundaralingam1317
    @sundaralingam1317 Год назад +1

    இது போன்ற நிகழ்வுகளில் மக்கள் கேள்வி கேட்க வேண்டும் அதற்கு அரசியல் வாதிகள் சரியான முறையில் பதில் தரவேண்டும் இல்லை என்றால் உடனே ராஜினாமா செய்து விட்டு ஒதுங்க வேண்டும் இல்லையெனில் இந்த நிகழ்ச்சி தெவையா

  • @dasantimbers-yq8mi
    @dasantimbers-yq8mi Год назад +1

    Tamilnadu state matiri oru bus vasathi yentha state kumm kadiiyathuu,24 hours service

  • @natarajan2606
    @natarajan2606 Год назад +3

    தனியார் பஸ் டிரைவர் கன்டைக்டர் களுக்கு சம்பளம் எவ்வளவு அரசு பஸ் டிரைவர் கன்டைக்டர் களுக்கு சம்பளம் எவ்வளவு பாருங்கள் தனியாரிடம் பஸ் சுமார் 10 இருந்தால் 20 பேர் இருப்பார்கள் ஆனால் அரசு பஸ் சுமார் 10 இருந்தால் எத்தனை பேர் இருகிறார்கள் பாருங்கள்

  • @ananthadm
    @ananthadm Год назад

    Yarlam govt bus la poirukinga, na poiruken unkil. Ennada kelvi idhu?

  • @moosamoosa2434
    @moosamoosa2434 Год назад

    Footboard La Pona Rashipingala Bro?

  • @manickamsomasundaram1456
    @manickamsomasundaram1456 Год назад +1

    I spoke by elaborating entire issues very openly and உரக்க பேசுவோம் என்று உரக்க பேசினேன் ஆனால் நிறைய edit செய்து விட்டீர்கள் MTC bus உடன் 500 தனியார் bus தான் topic
    ஆனால் தமிழ்நாடு உள்ள பேருந்துகள் பற்றி விவாதம் திசை மாறி விட்டது சென்னை இல் தனியார் பேருந்து ஒன்று தான் உள்ளது ஆனால் அனைவரும் ஒப்பிட்டு பேசியது தலைப்பை விட்டு விலகி சென்று விட்டது
    ஒருவர் 29இல் ஏறி KMC வழியாக சென்றது என்று கூறி உள்ளார்
    அது தவறான செய்தி

  • @pichumanisankar2617
    @pichumanisankar2617 Год назад

    A Company like TVS could operate a super efficient service. It is well known all PSUs are but a den of corruption and inefficiency.

  • @dhanushree5128
    @dhanushree5128 Год назад

    பிரைவேட் பஸ் 2 கண்டக்டர் இருந்தால் டிக்கெட் எடுத்த பிறகு சில்லறை எழுதிக் கொடுப்பார்கள் ஒருவர் அவர் தொலைவில் இறங்கி விடுவார் மற்றொருவர் சில்லறை கொடுப்பதில்லை எனக்கு நடந்த கொடுமை

  • @thamaraikannankuttiannan9581
    @thamaraikannankuttiannan9581 Год назад

    Govt bus salery over but looseses

  • @balasundaramr8873
    @balasundaramr8873 Год назад

    T.v. news chenala mudalama,vendama inda thalaipa veiyunga.

  • @Raja-Mohana
    @Raja-Mohana Год назад

    அரசு பேருந்து, அரசு மருத்துவ மனை, அரசு பள்ளி- லாபனோக்கொடு செயல் பட கூடாது.

  • @HARISHHARINIVIBES
    @HARISHHARINIVIBES Год назад

    Good topic... The transport must be in government

  • @bsjs7977
    @bsjs7977 Год назад

    Medical clg student உண்மை சொல்றாங்க

  • @VeerappanTN52
    @VeerappanTN52 Год назад

    Starting la Ethukuda ipdi kai thattuneenga 😅😅

  • @vjvejay
    @vjvejay Год назад +1

    Faizal anna ✨

  • @gpsm9414
    @gpsm9414 Год назад

    எல்லோரும் சொல்வது சரிதான். ஆனால் யாரும் அரசு போக்குவரத்து துறையில் நடக்கும் ஊழல் களை பற்றி யாரும் பேசுவதில்லை. அரசு என்னதான் ஸ்ட்ரிக்ட் ஆக இருந்தாலும் தொழிலார்கள் பணிமணயில் ஆட்டையை போட்டு விடுகிறார்கள். எவ்வளவுதான் கொடுத்து கொண்டே இருந்தாலும் வயிறு நெம்பாது. ஆக தனியார்வசம் கொடுப்பது தான் நன்றாக இருக்கும். ரெண்டாவது அரசு பேருந்துகளில் கட்டணம் குறைத்து வாங்கினால் அரசுக்கு பெரிய நஷ்டம் உண்டாகிறது. அந்த நஷ்டத்தையும் மக்கள் பேசணும்.

  • @rangakanniappanrangakannia8394
    @rangakanniappanrangakannia8394 Год назад +2

    திமுகவிற்கு சொம்பாக தெரிகிறது

  • @karthikeyansadasivam8709
    @karthikeyansadasivam8709 Год назад

    We need private buses but fare should be fixed by the govt.

    • @sudhakarraju1520
      @sudhakarraju1520 Год назад

      How is it possible, if u run a company and ur product price if fixed by govt will u accept. If more necessary use transport, often unwantely if u travel unwantely then u have to bare for it

  • @thamaraikannankuttiannan9581
    @thamaraikannankuttiannan9581 Год назад

    Privaþe valka private valka salem private buss world one of the buss

  • @dravichandran264
    @dravichandran264 Год назад

    பேருந்துகளை தனியாருக்கு தாரை வார்க்க முடிவெடுத்து அதை செயல்படுத்துவதற்கு தான் இப்படிப்பட்ட விவாதங்களை திமுக ஆதரவு தொலைக்காட்சிகளும் நடத்தும் ஆக திராவிட போக்குவரத்து தொழிலாளர் சங்கம் இதற்கு முழு ஆதரவு கொடுக்கும் என்று நினைக்கிறேன்

  • @subapasupathi4538
    @subapasupathi4538 Год назад

    தெளிவான வழிகாட்டல் இல்லை

  • @fhguefff1371
    @fhguefff1371 Год назад

    KANDIPPA.THANIYAR.
    BASH.VENDUM

  • @rajasegars.1361
    @rajasegars.1361 Год назад

    உரக்கச் சொல்லுங்கள். நிகழ்ச்சியை, போக்குவரத்து தொழிலாளியாக நான் வரவேற்கிறேன். ஆனால் எங்களையும் அழைத்து ஒரு ஓட்டுநர் மற்றும் நடத்துனர் ஆகிய எங்களுடைய கருத்துக்களை கேட்டு இருந்தால் நாங்கள் முழு விபரமாக சொல்லி இருப்போம். காரணம் என்னவென்றால், பொது மக்கள் எங்கள் மீது தவறான கண்ணோட்டத்தில் பார்ப்பது. இதற்கான முழு தவறும் நிர்வாகம் எங்கள் மீது வேலை பளுவை திரிந்து மற்றும் மண உலச்சளை ஏற்படுத்துவது நிர்வாகம் தான்.

  • @anandrajraj4873
    @anandrajraj4873 Год назад

    Tamil nadu 1

  • @thamaraikannankuttiannan9581
    @thamaraikannankuttiannan9581 Год назад

    Private bus venum private valka

  • @govindanappaswamy34
    @govindanappaswamy34 Год назад +1

    தனியார் பேருந்து தேவை

    • @annamalain9013
      @annamalain9013 Год назад

      கேன 🌹 ண்ட
      பிள்ளைகள் படிப்பதற்கு இலவச பஸ் பாஸ் வைத்து போகும் பிள்ளைகளின் எதிர்காலம்

  • @kkchandru4903
    @kkchandru4903 Год назад

    நெறியாளர் அவர்களே தனியார் மயம் ஆவதில் உங்களுக்கு விருப்பமா

  • @VeerappanTN52
    @VeerappanTN52 Год назад

    Private will not work on service motive

    • @sudhakarraju1520
      @sudhakarraju1520 Год назад +1

      No need for service motto, right time and fast work is needed, also because of service only more problem by this transport worker, keeping union and always creating problem, more labour, and there salary pension and settlement, so many issues, already transport is private only.its because of karunanidhi it was nationalised there started problem.

    • @VeerappanTN52
      @VeerappanTN52 Год назад

      @@sudhakarraju1520 is it apply for Govt also
      Bcs same issue not fast, More salary for mla mp and corruption
      Keep unions like parties

  • @anandand5002
    @anandand5002 Год назад +1

    தம்பி கார்த்திகை செல்வா தமிழ்நாட்டில் திராவிட கட்சி தேவையா தமிழ்த்தேசியம் தேவையா என உரக்க சொல்லேன்

  • @akshayasreeakshaya-mi2mg
    @akshayasreeakshaya-mi2mg Год назад

    Yaarainum naakakka.ithelaam sollanuma😠

  • @தமிழ்நிலம்-ச4ண

    இந்த இன்டர்வுயூ நபர் சொன்ன கருத்து தவறானது. மற்ற பட்டணங்களில் தனியார் நகரப்பேருந்துகளில் பயணம் செய்து பார்க்காமலேயே கற்பனையைாகப் பதில் கூறக்கூடாது.

  • @thamaraikannankuttiannan9581
    @thamaraikannankuttiannan9581 Год назад

    Bsnl olithatha dmk as rasa and Congress

  • @addsmano3710
    @addsmano3710 Год назад

    தேவையில்லைன்னு சொன்னா உட்டுடவீங்களா சார்! எப்படியாவது அந்த டிபார்ட்மெண்டயும் ஆக்கிரமிக்கனும்னு பாக்குறீங்க அதானே! வேணும் மக்களுக்கு!

    • @sudhakarraju1520
      @sudhakarraju1520 Год назад +1

      Its enough for more than 30 years transport is in govt control and it proved totally failure whichever department is in govt control. How much loss in it. Poor service, irrespecting passangers, often break down, also because of union work delay, often strike, etc. Its better expect defense all must be privatised, since by less labour more profit also by merit person get selected, no reservations, no quato, because of it everything get colloposed in.50 years

  • @sivaraman8435
    @sivaraman8435 Год назад

    அரசியல் வாதிகள் உழலுக்கு பஸ் ஊழியர்கள் பலி அரசியல் வாதிகள் இவன் களுக்கு காசு எங்கு கிடைக்குமோ அதற்கு ஏற்ற மாதிரி கொள்கை மாறும்

  • @thamaraikannankuttiannan9581
    @thamaraikannankuttiannan9581 Год назад

    Kerla girl falls news

  • @umapathiramakrishnan4773
    @umapathiramakrishnan4773 Год назад +1

    தனியார் பேருந்துகள் மட்டுமே அரசுக்கும் மக்களுக்கும் சிறந்த வழி

  • @ROBO6849
    @ROBO6849 Год назад

    DMK JALDRA ADIKARA TV ,THIS SHOW PLANNED BY DMK,THINK ABOUT GOVT BUS WORKERS,MANY YOUNGSTER EXPECT GOVT JOB LIKE MANY DEPARTMENT

  • @krishnanr3662
    @krishnanr3662 Год назад

    Jim hu

  • @sajikumar4592
    @sajikumar4592 Год назад +1

    Dmk 👎👎👎👎

  • @krishnaraj-tz6tb
    @krishnaraj-tz6tb Год назад

    Dinamalar is correct

  • @yousufyousuf4086
    @yousufyousuf4086 Год назад

    I miss you bus travel❤❤❤

  • @annaduraimallika5323
    @annaduraimallika5323 Год назад +2

    ஐயா..ஆமாம்.அரசு பஸ்ல வேலைபார்க்கிறவங்க யார்.?.வேற்று உலக ஆட்களா??? உன்னை அரசுப் வேலைபோட்ட போகமாட்டீங்ளா? தனியாக பஸ்ஸை ஆதாரிக்கும்நபர்களே???

    • @sudhakarraju1520
      @sudhakarraju1520 Год назад

      Y still want govt job, to develop ur potential work in.private. does u say honestly does govt bus driver r conductor r working hard and giving production profit as private driver and conductor do. In this many r any political party labourer, when they r back up party any one can question them. Also all form.union and they fight for more salary but how much hard work they do as in private drivers, do. Whatever business u do profit is motive, here transport department run in loss, now govt find tough to settle the retired workers, likewise unable to give pension, look at the stage of buses, no neatness, seats r broken slow moving, so its cent percent good transport department must be stud down by government and it should be given to private

    • @akshayasreeakshaya-mi2mg
      @akshayasreeakshaya-mi2mg Год назад

      Ingge drives um problem thaan,olangga bus maintain pannanum

  • @prabhup1488
    @prabhup1488 Год назад +3

    இப்பதான் புத்தி வந்து விவாதம்.திமுககிட்ட தலைமுறை எவ்வளவு பணம் வாங்கிகிட்டுங்க.

  • @vasudevanrajagopalan2195
    @vasudevanrajagopalan2195 Год назад

    Privatebus..manister. kuilli.ko.bad.fost.bus.min..2.hor..pr.ku.gover.bus