நீட் தேர்வில் முந்தும் தமிழ்நாடு... நிலைப்பாடு மாறுமா? | Urakka Sollungal | Neet | Tamilnadu | PTT

Поделиться
HTML-код
  • Опубликовано: 23 июн 2023
  • நீட் தேர்வில் முந்தும் தமிழ்நாடு... நிலைப்பாடு மாறுமா? | Urakka Sollungal | #Neet | #Tamilnadu | #NeetExam
    Puthiya thalaimurai Live news Streaming for Latest News , all the current affairs of Tamil Nadu and India politics News in Tamil, National News Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News,Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, art culture and much more only on Puthiya Thalaimurai TV
    Connect with Puthiya Thalaimurai TV Online:
    SUBSCRIBE to get the latest Tamil news updates: bit.ly/2vkVhg3
    Nerpada Pesu: bit.ly/2vk69ef
    Visit Puthiya Thalaimurai TV WEBSITE: puthiyathalaimurai.com/
    Like Puthiya Thalaimurai TV on FACEBOOK: / putiyatalaimuraimagazine
    Follow Puthiya Thalaimurai TV TWITTER: / pttvonlinenews
    Puthiyathalaimurai Itunes: apple.co/1DzjItC
    Puthiyathalaimurai Android: bit.ly/1IlORPC
    About Puthiya Thalaimurai TV
    Puthiya Thalaimurai TV (Tamil: புதிய தலைமுறை டிவி) is a 24x7 live news channel in Tamil launched on August 24, 2011.Due to its independent editorial stance it became extremely popular in India and abroad within days of its launch and continues to remain so till date.The channel looks at issues through the eyes of the common man and serves as a platform that airs people's views.The editorial policy is built on strong ethics and fair reporting methods that does not favour or oppose any individual, ideology, group, government, organisation or sponsor.The channel’s primary aim is taking unbiased and accurate information to the socially conscious common man.
    Besides giving live and current information the channel broadcasts news on sports, business and international affairs. It also offers a wide array of week end programmes.
    The channel is promoted by Chennai based New Gen Media Corporation. The company also publishes popular Tamil magazines- Puthiya Thalaimurai and Kalvi.
    #Puthiyathalaimurai #PuthiyathalaimuraiNews #PuthiyathalaimuraiTv #PuthiyathalaimuraiLatestNews #PTnews
    Tamil News, Puthiya Thalaimurai News, Election News, Tamilnadu News, Political News, Sports News, Funny Videos, Speech, Parliament Election, Live Tamil News, Election speech, Modi, DMK, ADMK, BJP,

Комментарии • 192

  • @kumaravelkumar5074
    @kumaravelkumar5074 Год назад +15

    தனியார் பள்ளி தமிழ் ஆசிரியை அவர்களுக்கு ஒரு கேள்வி இதற்கு முன் உள்ள மருத்துவர்கள் திறமை அற்ற மருத்துவர்களா நீட் தேர்வு கேள்வி தாள் தயாரிக்கும் நபர்கள் எங்கு சென்று நீட் தேர்வு தேர்ச்சி பெற்றார்கள் என்பதையும் கூறவும்

    • @vvvv-gj9wv
      @vvvv-gj9wv Год назад +1

      உண்மை தான்

    • @jaisivaramsivaram258
      @jaisivaramsivaram258 Год назад

      itharku Mun Sirappaaga irunthaalum. irupathai Vida innum Adutha Katathirku Sellavendum.

  • @sivansree1664
    @sivansree1664 Год назад +7

    உடைத்து பேசிய சமஸ் ஆசியருக்கு நன்றி..

  • @shanmugamramasamy6499
    @shanmugamramasamy6499 Год назад +4

    பேக் ரவுண்ட் இல்லாத வர்கள் டாக்டர் படிப்பது
    வேஸ்ட்.10 வருடம் படித்து
    மாதம் இருபது ஆயிரம் சம்பளம் வாங்க முடியாது.

  • @selvaaz_spot
    @selvaaz_spot Год назад +6

    Thank you for PUTHYATHALAIMURAI TV... Blessed and happy to be participated with you... I'm the white shirt guy in down stairs... Well known, due to time issue our talks are cut shortened... But, it's ok. Thank you for everyone for the vast experience.🎉❤

  • @rameshbabu-xi5wj
    @rameshbabu-xi5wj Год назад +12

    நீட் தேர்வு வருவதற்கு முன்பு தேர்ச்சி விகிதம் பற்றியும் விவாதிக்கலாமே?

    • @ravichandransubramaniam6169
      @ravichandransubramaniam6169 Год назад +1

      @rameshbabu - xi5wi. நீட் வருவதற்கு முன் அரசு பள்ளி மாணவர்கள் 310 பத்து வருடத்தில் பிளஸ் டு மார்க்கு வைத்து சேர்ந்தனர். இப்பொழுது 7.5 சதவீதம் ஒதுக்கீட்டில் கிட்டத்தட்ட ஒரு வருடத்தில் 1500 மாணவ மாணவிகள் சேருகின்றனர். இங்கு பிராப்ளம் தமிழ்நாடு சிலபஸ் ஆக இருந்தது.நல்லவேளையாக 2018ல் செங்கோட்டையன் கல்வி அமைச்சர் பாடத்திட்டங்களை NCERT அளவுக்கு வைத்தனர். ஆனால் ஆசிரியர்கள் பாடத் திட்டம் அதிகம் குறைக்க வேண்டும் என்று சிலவற்றை குறைத்தனர். NCERT சிலபஸ் படிக்கும் மாணவன் நிறைய மார்க் வாங்கிறான் நிறைய மாணவர்கள் பாஸ் செய்கிறார்கள். எனவே நீட் விடயத்தில் தமிழ் நாடு அரசுக்கு நல்ல எண்ணம் இல்லை.

    • @siva_thangam
      @siva_thangam 4 месяца назад +1

      எவ்வளவு பணம் கட்டினார்கள் என்றும் விவாதம் நடத்த வேண்டும்

  • @lijashree1892
    @lijashree1892 Год назад +6

    26.00 endha mam crt a.soluranga ..the student who is scoring1155/1200 in state board why cant able to score in neet ...here we have to think..our stateboard question paper ..are not that much good..purichi eludhuravanglum ...mark edukalam ..mugap adikuravangalum mark edupanga ..ana cbse exams laiyo or neet laiyo we cant take score marks without understanding the concepts...we can able to score only...if we understand the concepts .. edha nala dha nerya perala neet la mark vanga mudiyala ..

  • @sadhusadhu4097
    @sadhusadhu4097 Год назад +7

    உயிர் காக்கும் மருத்துவர்கள் படிப்பில் தேர்ச்சி பெற்று சிறந்தவர்களாய் இருக்க வேண்டும். இதில் அரசியல் தேவை இல்லை. அரசு பள்ளி ஆசிரியர்கள் தனி பயிற்சி வைத்து இருக்கிறீர்கள். பள்ளியில் பாடம் சரியாக சொல்லி தருவதில்லை. வெள்ளை சட்டைகார் நிறைய பேசவிட்டு மாணவர்கள் முயற்சியை தடுக்கிறீர்கள்.

    • @bhavadharani933
      @bhavadharani933 Год назад

      Yes. Students naangale confident aa padikaa erangittom .. Ithuku aprm en intha debate nu therila . Other states la laam intha maathiri seyya amazing avanga state students ku nalla coaching kudukuraanga

  • @mukilacademy4745
    @mukilacademy4745 Год назад +3

    நீட் தேர்வில் அதிகமாக வெற்றி பெற முடியவில்லை என்பதால் தமிழ்நாடு எதிர்க்கிறது என்கிற தோற்றத்தை உருவாக்குகிறது இந்த தலைப்பு
    இதனால் தான் புதியதலைமுறையை பிராத்தல் புதியதலைமுறை என்று அன்போடு அழைக்கிறோம்

    • @jaisivaramsivaram258
      @jaisivaramsivaram258 Год назад

      Thaniyaar Maruthuva Kallurikalil. Management kota vuku Market Kurainthu Vitathu. irantu .moontru. Murai Muyarchi Seithu. 1. kodi kodukaamal. 3 lacham selavu Seithu . Arasu Kotavil Sernthu Vidu kiraargal. Athanaal Poi prechaaram Nadakirathu.

  • @sathiavasagampoothathan994
    @sathiavasagampoothathan994 Год назад +2

    இத்தனை பெரிய மனிதர்கள் இவர்களுக்கு ஆதரவாக மாநில அரசு இந்த நிலையில் உச்சநீதிமன்றம் சென்று போரடலாமே!

  • @shiva196720
    @shiva196720 Год назад

    சமஸ் அய்யாவின் பார்வை சரியே.. அருமையானவிளக்கம்..

  • @jayaramankalai8495
    @jayaramankalai8495 Год назад +1

    Govt teachers are highly paid than private school teachers.effort ,determination by students and support by teachers necessary.

  • @KB-rh6hc
    @KB-rh6hc Год назад +2

    Why not only TWO quota.. Government school quota AND Private school quota 🤔

  • @pichumanisankar2617
    @pichumanisankar2617 Год назад +2

    What a relief, no ‘Patna’, no ‘winning formula to defeat BJP’ topics. Kudos to PT for taking up this socially relevant subject.

  • @babuk9737
    @babuk9737 Год назад +2

    அரசு பள்ளியில் பழமொழி ஞபகம் வருது மேயர மாட்டை நக்குர மாடு கெடுக்கும் ஒன்னுமே செய்யமுடியாது

  • @mranonymous9714
    @mranonymous9714 Год назад +3

    எந்த மாணவர்களும் பெற்றோர்களும் நீட் வேண்டாம் என்று சொல்லவே இல்லை...

    • @jeevithap467
      @jeevithap467 Год назад +1

      Ss

    • @vkgroups3352
      @vkgroups3352 Год назад

      நான் சொல்றேன் neet வெணாம்

  • @anantharamesh88
    @anantharamesh88 Год назад +2

    பள்ளிகளில் டிச்சர் சரியில்லை நல்ல டிச்சர் போட்டால் தகுதி இல்லா டிச்சர் பள்ளிகளில் இருப்பதாய் சொல்கிரார்கள்

  • @kumaravelkumar5074
    @kumaravelkumar5074 Год назад +10

    பத்திரிகையாளர் சமஷ் அவர்களின் கருத்து சிறப்பு அவர் பேசுவது தான் எதார்த்தம்

    • @vvvv-gj9wv
      @vvvv-gj9wv Год назад

      Mm

    • @ersureshnarain9770
      @ersureshnarain9770 Год назад

      Samas should have addressed how to improve the education system in state syllabus to be in sync with NEET. Instead, he is talking about all other things.

  • @pichumanisankar2617
    @pichumanisankar2617 Год назад

    Everyone talks about the necessity of coaching for NEET but we know even poor government school students take tuitions.

  • @srmadab
    @srmadab Год назад +3

    Neet la neenga sonna athana prachanayum 12 th exam la yum irukku..public school private school..tution..appo 12th exam cancel senjuralame!

  • @arassanseeds
    @arassanseeds 2 месяца назад +1

    Exam can be implemented ,why cant free coaching centre can be implemented by government or low fees private institutes .

  • @lijashree1892
    @lijashree1892 Год назад +1

    41.31...yeah endha mari system konthu varanum.. instead of saying ban the neet!..

  • @user-wi1zp3mu4n
    @user-wi1zp3mu4n Год назад

    Hari super ❤❤

  • @srinivasankanniah
    @srinivasankanniah Год назад +2

    We should think how to train govt school teachers to face NEET rather than debate neet is required or not... Move in the right direction

    • @raghavanparthasarathyparth1785
      @raghavanparthasarathyparth1785 Год назад

      Copmpltely agree with you sir Train the teachers and results will be better if the govt starts training centre’s for NEET interested students will attend Training should start with the academic year at least two hrs per day provide dinner for the students

  • @kasimuniaraj4339
    @kasimuniaraj4339 Год назад +4

    1.50 கோடி செலவில் MBBS படிப்பது சரியா..

    • @rishikeshm1749
      @rishikeshm1749 Год назад

      Anaa 1.5 kodi iruntha mbbs padikka mudiyum nu solrathu neet nala varalaye athukku munnadiyum apdi thane so athukku neet ah kutham solla mudiyathu

  • @prof.sharief3885
    @prof.sharief3885 Год назад +1

    All India Level Same Syllabus from 6th to 12th STD. Then only It's Easy for All Students

  • @daily_life816
    @daily_life816 Год назад

    Sabas sir nayama sonninga sir

  • @ganesanmurugan8487
    @ganesanmurugan8487 Год назад

    ஐயாவுடன் பேச்சு அருமையாக இருந்தது சரியாக இருக்கும்

  • @ponraj2075
    @ponraj2075 11 месяцев назад

    Super super அருமையான கேள்வி... பதில் சொல்வார் யாரோ???

  • @raghavanparthasarathyparth1785
    @raghavanparthasarathyparth1785 Год назад +2

    Ippadi pesi ye vayasaidum padinga pa Arasangam coaching Center aaramikkalam endru unga yarukkume vaila vara alavukku moolai illaya muyarchi seyya matte aana Dr aasa

  • @r.sathyanarayanan266
    @r.sathyanarayanan266 9 дней назад

    நன்று

  • @ethirajjayaraman6174
    @ethirajjayaraman6174 Год назад +1

    Neet exam makes sense if minimum marks for pass must be 40%.

  • @mranonymous9714
    @mranonymous9714 Год назад +1

    நீட் பெரிய டெஸ்ட் ஒன்றும் இல்லை.. ஒழுங்காக படிக்கனும்...

    • @vkgroups3352
      @vkgroups3352 Год назад

      வணிகம் ஆன பணம் செலவூ எவனு படிப்பான்

  • @lijashree1892
    @lijashree1892 Год назад +1

    The students who can't able to go coaching institute can take a online course ..there are many youtube channel teaching very ..awesome than the coaching institute ...we can join according to our wish or even watch videos freely ..the think is we want to search about it ..pls who can't afford search the source...!....

  • @deekris8999
    @deekris8999 Год назад

    Great speech against NEET

  • @kamaalkani9742
    @kamaalkani9742 Год назад +1

    ஒரு சில வருடங்களாக தான் நீட் தேர்வு இருக்கு அதற்கு முன் இல்லை. நீட் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்று மருத்துவம் பயிலும் மாணவர்களுக்கு மருத்துவ படிப்பு கற்று தரும் மருத்துவ ஆசிரியர்கள் எந்த நீட் தேர்வு எழுதி மருத்துவர்கள் ஆனார்கள் அவர்களிடம் மருத்துவம் பயின்றால் நீங்கள் எப்படி சரியா மருத்துவம் பார்ப்பீர்கள் என்று கேட்டால் என்ன பதில் இருக்கு தனியார் பள்ளி ஆசிரியரே.

    • @cuddalorestudios2375
      @cuddalorestudios2375 Год назад +1

      Before neet there is entrance for medical and engineering exams in Tamilnadu.

    • @Shyamsydh
      @Shyamsydh Год назад +1

      Neet ku munadi AIPMT irunthath which is for AIQ mbbs ..various stance entrance um irunthath eg keam ,kcet , AIIMS ,jipmer ,amu ,afmc, ucms, idpi neraya ..apo Ela exam ku individual application potu eluthanum ipo single exam ayrchu avolo than difference ...

  • @kssnssr2620
    @kssnssr2620 Год назад +5

    +2க்குப் பின் நீட் எழுதி டாக்டர் ஆகக் கூடிய ஒன்று தான் படிப்பா?
    டாக்டர் படிப்பைத் தவிர வேறு படிப்பே கிடையாதா?

  • @srinivasankadukamaram4545
    @srinivasankadukamaram4545 Год назад +2

    18% பாடங்கள் இல்லை என்றால் அதற்கு யார் பொறுப்பு ??

  • @jayaramankalai8495
    @jayaramankalai8495 Год назад

    Not e😮ven a single student from stateboard syllabus including private matriculation schools who got admission in TN medical colleges were not able to crack neet 15 percent seats in 2010.

  • @mariarotricloranl2005
    @mariarotricloranl2005 Год назад +5

    In my opinion neet is in no way harmful to the society . If you are a talented person then go crack the exam and become a doctor.Nobody is going to stop you. Board exams doesn't tell your talent. Even cracking neet is possible without coaching. I knew students who cracked neet without coaching. Just stop blaming and continue with the process. If you want then raise the standards of the education and give some good stuff to the students.

  • @backiarajkbraj8368
    @backiarajkbraj8368 Год назад

    Current year Doctor Tubakoor Doctor patient Thottu parkurathu kidaiyathu google search panni pakkuraan

  • @manin3567
    @manin3567 Год назад

    Which is the best mark taken NEET media not showing

  • @baskar.kbaskar.k7380
    @baskar.kbaskar.k7380 Год назад

    இந்த விவாதத்தில் மிக மிக முக்கியமான விசயம் விவாதிக்கப்படவில்லை neet முன்பு உள்ள system த்தில் முதல் முயற்சியில் வென்றவர்களின் சதவீதம், neet ல் முதல் முயற்ச்சியில் வென்றவர்களின் சதவீதம்.....

  • @minervaplus1200
    @minervaplus1200 Год назад +1

    ஆர்வம் இல்லாத மாணவர்களுக்கு ஏப்படி.

  • @GKVEDANSHK
    @GKVEDANSHK Год назад +1

    Thanks to samus sir....Government has to fill the seats in government medical colleges.....on behalf of fight againstNEET...
    I suggest TN government has to pass seperate Bill

    • @ravichandransubramaniam6169
      @ravichandransubramaniam6169 Год назад

      @jibalaji004, What are you trying to communicate. Lack of clarity in your views What resolution you want government to pass? Can TN government pass resolution against constitution?

    • @raghavanparthasarathyparth1785
      @raghavanparthasarathyparth1785 Год назад

      There will be 100 bills but NEET will be there accepted by all states You say Tamilnadu is first in education but cannot pass exams Govt should start training centre’s forNEET

    • @ersureshnarain9770
      @ersureshnarain9770 Год назад

      How is it that the other states aren’t lamenting as much as TN does, against NEET? Why not the 18% of the ‘Out of syllabus’ be addressed by the TN govt education syllabus? What’s preventing them?

    • @ersureshnarain9770
      @ersureshnarain9770 Год назад +1

      @@raghavanparthasarathyparth1785
      Instead of starting training centres, why not we change the syllabus to meet the requirements?

  • @pichumanisankar2617
    @pichumanisankar2617 Год назад

    13:49 - aahaa, someone is saying that State syllabus is better than NCERT and thus debunking the usual argument that our syllabus lags behind NCERT syllabus.

    • @repanh1979
      @repanh1979 Год назад

      Muttalunga self goal adichittu 😂

  • @pichumanisankar2617
    @pichumanisankar2617 Год назад +3

    The anti NEET group seems to have been tutored 😂

  • @palaniappans.r.7474
    @palaniappans.r.7474 Год назад +1

    Politicians will not allow people to think

  • @joylife428
    @joylife428 Год назад +3

    நிலைப்பாடு மாறுமா என தெரியாது. பத்திரிக்கை திறுந்துமா.😄😄😄

    • @vvvv-gj9wv
      @vvvv-gj9wv Год назад +2

      திருந்தாது

    • @joylife428
      @joylife428 Год назад +1

      @@vvvv-gj9wv ஒரு தேர்வை வைத்து கொண்டு இன்னும் 50 ஆண்டு காலம் அரசியல் செய்வார்கள்.😁😁😁😄😄

    • @joylife428
      @joylife428 Год назад

      @@vvvv-gj9wv in my studying days we used to have improvements like neet for medical entrance exams. No one questioned and none of us complained. Today all these r made politics.😄😄

  • @VijayVijay-nx6fk
    @VijayVijay-nx6fk Год назад +1

    நீட் வந்த பிறகு தான் அதிக ஏழை மாணவர்கள் டாக்டர் ஆகுராங்க.. 😅

  • @anantharamesh88
    @anantharamesh88 Год назад

    கேரளாவில் மத்திய பாடத்திட்டம் தமிழகத்தில் மானில பாடதிட்டம். இங்கிலிஷ் மிடியத்தில்மானில பாடத்திட்டம் எல்லாபாடங்களும் படிப்புகளும் ஒரேமாதி. இருக்கவேண்டும் பணம் பாமரன் என்று இல்லாமல் ஒருபோல் இருக்க வேண்டும்

  • @radjaaroumougame7664
    @radjaaroumougame7664 11 месяцев назад

    Super Neet

  • @kamalakamala6511
    @kamalakamala6511 Год назад +1

    Neet exam is important so only best doctors come and poor students can come up to doctor

  • @vasanthakumari8255
    @vasanthakumari8255 Год назад +1

    Blame the govt becausd of neet many poor children get medical education

  • @raghavanparthasarathyparth1785

    School syllabus matram Illamal pass varave varadu

  • @elangorajasekaran7871
    @elangorajasekaran7871 Год назад +2

    Neet இல்லையென்றால் உடனே govt ஸ்கூல் மற்றும் கிராமப்புற மாணவர்களுக்கு சீட் கிடைத்து விடுமா?
    இல்லை, அப்போதும் நாமக்கல் மற்றும் ராசிபுரத்தில் இருக்கும் பள்ளிகளில் இருந்து தான் சேர்ந்தர்கள்.
    NCERT யை விட தன் போர்டு sylabus நல்ல தரமாக உள்ளது.

  • @pmjflionmeksonbalu7005
    @pmjflionmeksonbalu7005 Год назад +3

    As a Anchor u can just reflect the ideas of both team...but u can't give judgement to favour the oneside.

  • @karunakaran2085
    @karunakaran2085 11 месяцев назад

    டெட் எக்சாம் எழுதி எழுதிசெத்துகிட்ருக்கோம் வயதோமுற்றிடுச்சு ........

  • @kvram55
    @kvram55 Год назад

    Change your text book

  • @alwarv6857
    @alwarv6857 Год назад

    பத்திரிகை ஆசிரியர் அவர்களே உங்கள் குழந்தை அரசு பள்ளிகளில் படிக்வைத்த
    உங்களால் நீட்டுக்குமுன் 82/ கேள்விகள் முழுமையாக தேர்ச்சி பெற்றவர்கள் எத்தனை/100 மாணவர்கள் எம்பிபிஎஸ் ல்நுழைந்துள்ளார்கள் ?
    மேலும் தமிழ்நாட்டில் தனியார் கால்நடை மருத்துவக் கல்லூரியில்
    பயில ஓசி மாணவர்கள் 1170 மார்க் எடுத்தால் நுழையும் வாய்ப்பு உள்ளதா? உள்ளது நீட் எழுதிய மாணவர்கள் 15/ விகிதத்தில் வாய்ப்பு உள்ளது!

    • @alwarv6857
      @alwarv6857 Год назад

      தனியார் கால்நடை மருத்துவ கல்லூரி இல்லாத தமிழகத்தில்

  • @parimalaparimala429
    @parimalaparimala429 Год назад +13

    Neet is very necessary for MBBS. NEET is Good.

  • @aocinternational2294
    @aocinternational2294 Год назад +6

    ஏழை மாணவர்களின் கனவுகளை எறித்துவிட்டதே.. இந்த நீட் 💔😭

    • @VijayVijay-nx6fk
      @VijayVijay-nx6fk Год назад +9

      நீட் வந்த பிறகு தான் அதிக ஏழை மாணவர்கள் டாக்டர் ஆகுராங்க.. 😅

    • @govindan470
      @govindan470 Год назад

      International
      ஏழை இப்பாெ ழுது தான் மருத்தவக்கல்லூரி படி பக்கம்
      வந்திருக்கிறார்கள்
      நீ அறிவீணன் .

  • @sonalijain9331
    @sonalijain9331 Год назад +1

    Neet irupadhu dhan nalladhu en endral qualified student selected ....mbbs very tuff good studying student only complete 5vyears otherwise every year continue arrier neet student easily complete study mbbs study

  • @karthypaiya
    @karthypaiya Год назад

    No chance.... Sudalai & his Benomiees are running most of medical colleges in TN....

  • @mmr5490
    @mmr5490 Год назад

    13 லட்சம்

  • @Anshe-mini-ulagam
    @Anshe-mini-ulagam Год назад

    Neet is nessasari generaly students shoud have been educated ac cordingly

  • @neshaanthini9037
    @neshaanthini9037 Год назад +2

    6thla irrunthu coaching nadakuthu

  • @shanmugamramasamy6499
    @shanmugamramasamy6499 Год назад

    பேக் ரவுண்ட் இல்லாத வர்கள் டாக்டர் படிப்பது
    வேஸ்ட் . மாதம் இருபது
    ஆயிரம் கூட சம்பாதிக்க
    முடியாது.

  • @neshaanthini9037
    @neshaanthini9037 Год назад +3

    Neet illaina panamirrukuravagaluku vasthi

  • @neshaanthini9037
    @neshaanthini9037 Год назад +1

    I agree with that girl book back mattum ketta eppafi neetla mark varum

  • @kasimuniaraj4339
    @kasimuniaraj4339 Год назад

    Prabhanjan...neet expense.... 13 lac wrong message

  • @karthican2010
    @karthican2010 Год назад +2

    13L not just for Neet coaching, it should be for 11th and 12 th, hostel fees and Obviously NEET coaching.
    Prior to NEET also velammal school was costly.

  • @jaisivaramsivaram258
    @jaisivaramsivaram258 Год назад

    Neet thervuku Mun RasiPuram. Namakkal. Pallikaluku. 95% idam kidaithathu. Angu evalavu elaikal Padithaargal. Arasu Palli Maanavar kal. eathanai peruku Maruthuva idam kidaitha thu. Neengal Sollum ellaa Kaarana mum. Neet Varu vatharku munnum irunthathu. Munpu Ore Murai thaan Vaaipu. Athil Konjam Mathipu Kurainthu vitathu entraalum. Veedu. Nilam. Nagai. vitru 75 lacham. 1 kodi entru. Thaniyar Kaaluri Mangement Kota vil Seruvaargal. ipothu 2. lacham. Selavil Coaching Sellalaam. allathu Veetil irunthu Kavana maaga Padithu. 2 murai. 3murai. Muyarchi Seithu Arasu kotavil Sernthu vidalaam. ipothu Management kota Vuku Poti kurainthu vitathu. Aagave Thaniyar Kalluri Muthalaali kaluku Varuaanam Kurainthu vitathu. Aagave Poi Prechaaram Seikiraargal.

  • @jayaramankalai8495
    @jayaramankalai8495 Год назад

    Govt teachers are highly qualified than privat teachers including neet training teachers

  • @ramanpillaiu5918
    @ramanpillaiu5918 Год назад +1

    இந்த வருடம் நீட்தேர்வில் தேர்வு பெற்றவர் களில்தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த வர்கள் எத்தனை பேர் என்றபுள்ளிவிபரத்தை வெளிப்படையாக தெரிவிக்க வேண்டியதுதானே

  • @sivamohana
    @sivamohana Год назад

    சமஸ் மிகவும் சரியாக ஆணிதரமாக சமூக நீதி பற்றியும் அது கிடைக்காத கல்வி முறைப்பற்றிய பார்வை மிகச் சரியானது நீட் போன்ற தேர்வுகளை சரியாக உடைத்துப் பேசி இருக்கின்றார்

  • @user-kh3yz5vo8z
    @user-kh3yz5vo8z Год назад

    முப்பத்தி மூன்று லட்சம் செலவு செய்து முதலில் வந்ததை குறிப்பிடுகிறார் போல

  • @akilanbal6604
    @akilanbal6604 Год назад

    4வருடம் கோச்சிங் பொய் நீட் பாஸ் செய்து 5.5 வருடம் படித்து வெளி வரும் போது அந்த பெண் குழந்தையின் வாழ்க்கை கேள்வி குறி தான் இதையும் பேசுங்க

    • @Shyamsydh
      @Shyamsydh Год назад +1

      One of the most populated country is India right nw . 1.5 lakh student neet eluthiran athula 4000 mbbs seat than gvt sector la iruku ..atha epdi split Pani kudupanga ?? . competition na think Pani parunga. ..Aware irukuravan school time irunth prep start panuvan ilathavan 12 the mudich 2-3 yrs drop panuvan .. actually Nan intha 2nd category la varuven . Early prep start panathathu enoda thappu . So inga competition nenaikura mathri illa . Rombave high ah iruku . ..

  • @kasimuniaraj4339
    @kasimuniaraj4339 Год назад

    4 வருடம் NEET Repeat செய்த தம்பி .... நீங்கள் +2 படித்தது Only டப்பா அடித்தது... புரிந்து படிக்க வில்லை

  • @mranonymous9714
    @mranonymous9714 Год назад +10

    நீட்டை தவிர்க்கவே இயலாது....நீட் மிகவும் அவசியம்...

    • @amuthasubramanian3564
      @amuthasubramanian3564 Месяц назад

      வட நாட்டுக்கு போய் நீ நீட் தேர்வு எழுது எங்களுக்கு தமிழ் நாட்டுக்கு நீட் தேர்வு வேண்டாம்.

  • @subramaniank9476
    @subramaniank9476 Год назад

    Board exam mark weightage :60% NEET exam weightage :40%
    Above method is to be applied.
    Eligibility NEET alone is not right. Board exam alone is also not right.
    Govt to think over on.
    Number of seats to be increased/ rationalised and MBBS fees to be reduced.
    Doctors need vs Doctor aspirants ratio is not acceptable.

    • @ersureshnarain9770
      @ersureshnarain9770 Год назад

      Board exams are also for other courses. If one wants Medical admission, let the students equip for that and clear NEET.

  • @AbdulAzeez-bz9zp
    @AbdulAzeez-bz9zp Год назад +6

    பத்திரிக்கையாளர் சபஸ் அவர்களின் ஒவ்வொறு கேள்வியும் சொல்லும் நியாயமானது. சபஸ் அவர்களை வழி மொழி கிறேன். நீட் எங்களுக்கு வேண்டாம் வேண்டவே வேண்டாம்.

    • @ACEmaster269
      @ACEmaster269 Год назад

      Just muslim things

    • @repanh1979
      @repanh1979 Год назад

      Aama congress kondu vanthan appo DMKnsign pannan appuram supreme court execute pannan ippo vidiyal drama panran pongada poi science padijgapa innum 7th century fake stories padichu uncivilized irrukathenngapa

    • @kanakarajannatarajan3859
      @kanakarajannatarajan3859 Год назад +1

      Nattukku neeya thevaillai

  • @user-ww6iz8em7m
    @user-ww6iz8em7m Год назад

    இருந்தாலும்ஒருசந்தேகம்தமிழ்நாட்டுலநீட்எதிர்ப்புஇருப்பதனால்தமிழகமாணவர்கள்அதிகளவில்பாஸ்பன்றமாதிரிஒருதோற்றத்தைஉண்டுபன்னினாலபிறகுதமிழகமாணவர்கள்தேர்ச்சிஇல்லைஎனும்நிலைவரலாம்

  • @mbk5907
    @mbk5907 Год назад

    Wrong information about neet coaching money. Prabanjan also spend 1.25 lacs for neet per year.

  • @perumalvanniya6468
    @perumalvanniya6468 Год назад +1

    நீட் தேர்வு வருவதற்கு முன் டாக்டர் ஆனவர்கள் அனைவரும் ஏழைகள் இப்போது ஏழைகள் டாக்டர் ஆவதை இந்த நீட் தேர்வு தடுத்து விட்டது 😀😀

  • @ramaguruswamy1502
    @ramaguruswamy1502 Год назад

    As a parent im telling, please go and sit in the NEET coaching class for a week's time. As a professional myself im telling, you will understand how they teach techniques to crack NEET. All you have to pay is to learn techniques and not for enhancing and understanding subject knowledge. Million dollar business. NEET is a competitive exam now.

  • @thenagarankarpayah4313
    @thenagarankarpayah4313 Год назад

    This DMK bootlickers cannot digest TN student doing well in NEET exam.

  • @VijayakannanRamachandran-un4ln

    நீட் நிலைப்பாடு மருமா ?
    R S பாரதி மீடியா மார விடுமா ?

  • @jaisivaramsivaram258
    @jaisivaramsivaram258 Год назад

    Pathrikai yaalar. Sollum ealai Maanavar kalin. ellaa Prechanai kalum. Neet ku Munpum irunthathu. Ontirandu Arasu Palli Maanavaruku Matum idam kidaithu Matra idangal Muluvathum Namkkal. Rasipuram. KoliPannai Palli kaluku kidatha Pothu. Vaaiyai thirakaa thavargal. ipothu Neet thaan Kaaranam entru Soll vathu. Ayokiya thanam illaiya.

  • @ponmarigpi3611
    @ponmarigpi3611 Год назад

    அரசியல்

  • @rajmuthu6114
    @rajmuthu6114 Год назад +1

    Narayan BJP supporter

  • @palanikrishnan2129
    @palanikrishnan2129 Год назад +1

    Sangi Narayanan

  • @barathiathi4487
    @barathiathi4487 Год назад +1

    கல்வியாளா் சங்கரநாரயண் அவா்கள் தொலைகாட்சி விவாதங்களில் முற்றிலும் பிஜெபி ஆதரவாளராக பேசுபவா். நெறியாளா் சங்கரநாராயண் அவா்களுக்கு 2013 முதல் 2023 ஆண்டு வரை நடந்த நீட் தோ்வு வினாத்தாளில் ஒன்றை வழங்கி அவரை தோ்வு எழுத சொல்ல வெண்டும் அவா் எத்தனை மதிப்பெண் பெறுகிறாா் என பாா்ப்போம் அல்லது TNPSC Group iv வினாத்தாளை வழங்கி தோ்வு எழுத சொல்லலாம் அவா் அதில் எவ்வளவு மதிப்பெண் பெறுகிறாா் என பாா்ப்போம்..
    இதற்கு முன்பு இருந்த கல்வித்திட்டத்தில் அரசு மற்றும் அரசு உதவி தனியாா பள்ளியில் படிக்கும் மாணவா்கள் நடுத்தர மற்றும் ஏழை மாணவா்கள் சொற்ப எண்ணிக்கையில் சேர வாய்ப்பு இருந்தது. நீட் தோ்வுக்கு பின்னா் கோச்சிங் சென்டா சென்று ரூபாய்10 இலட்சம் கட்டணம் லுத்தி 4 ஆண்டுகள் பயிற்சி எடுத்தவா்கள் அல்லது ஆண்டுக்கு 30லட்சம் ரூபாய் செலவு செய்ய வாய்ப்பு உள்ளவா்கள் மட்டுமே மருத்துவராக முடியும் என்ற நிலையை ஓன்றியத்தில் ஆளும் பிஜெபி அரசுஉருவாக்கியுள்ளது. இந்திய ஒன்றிய அரசில் பிஜெபி ஆட்சியில் தொடரும்வரை.மருத்துவ படிப்பு இனி ஏழை மாணவா்களுக்கு எட்டாக்கனியாகவே இருக்கும்

  • @kumarr2831
    @kumarr2831 Год назад

    படின்கடா

  • @pmjflionmeksonbalu7005
    @pmjflionmeksonbalu7005 Год назад +3

    This anchor Mr.Karthi's mind set is against NEET. ..that is why he is suppressing the real facts of..why NEET is needed...to students.
    To create a talent Dr.. Neet is needed.
    Mr.Samas 's political talk is disgusting.

    • @vasanthim7273
      @vasanthim7273 Год назад +2

      Correct but neet examla sila changes konduvaranum

    • @pichumanisankar2617
      @pichumanisankar2617 Год назад +1

      The anchor is an extremely pro government and pro private (read colleges owned by political parties) and has to be true to his masters.

    • @pichumanisankar2617
      @pichumanisankar2617 Год назад

      24:24 - this young lady should realise that there is no alternative to hard work.

    • @pichumanisankar2617
      @pichumanisankar2617 Год назад

      28:36 - yes, on one, not even one student nor their parents wants to do social service. Everyone wants,if possible, to go abroad after getting a medical degree.

    • @pichumanisankar2617
      @pichumanisankar2617 Год назад

      37:55 - Samas’s speech is political. Can he answer why other States have accepted NEET?

  • @Aniyy28
    @Aniyy28 Год назад

    Sankara narayanan அவர் pillaiya எங்க படிக்க வச்சாருண்ணு கேளுங்க...இந்த பைத்திகாறன போய் சிறப்பு அழைப்பாளர் nu கூப்பிட்டு இருக்காங்க..தூ

  • @rajendrennatraj6901
    @rajendrennatraj6901 Год назад

    ஈழதுரோகி காங்கிரஸ் திமுக

  • @rleela4487
    @rleela4487 Год назад

    Neet,cat,mat All entrance exam cancel pannanum tamilnadu government 🙏see romba Peru kastam nga

  • @kumaravelkumar5074
    @kumaravelkumar5074 Год назад +4

    கல்வியாளர் என்பவர் சங்கி மனநிலையில் வந்து பேசுகிறார்

    • @vvvv-gj9wv
      @vvvv-gj9wv Год назад

      Mmm

    • @radhakrishnan6498
      @radhakrishnan6498 Год назад +1

      Avan sangi than brother

    • @gopalkaruppiah7010
      @gopalkaruppiah7010 Год назад

      பத்திரிக்கைகாரன் உபிஸ்+200ரூ+குவாட்டர் +பிரியாணி அடிமை

  • @D_eat
    @D_eat Год назад

    Innum pala Peru mark vanga mudiyama tinari kondu Dan irukanga my lord neet oru saaba keedu 😢😢😢😢

  • @kumaravelkumar5074
    @kumaravelkumar5074 Год назад +3

    நீட் தமிழ் நாடு மாணவர்களுக்கு தேவையற்றது

    • @vvvv-gj9wv
      @vvvv-gj9wv Год назад

      உண்மை தான்

    • @vkgroups3352
      @vkgroups3352 Год назад

      Good

    • @mugilanv2526
      @mugilanv2526 9 месяцев назад

      நீட் வருவதற்கு முன்பு கவர்மெண்ட் ஸ்கூலில் 38 மாணவர்கள் மட்டுமே ஆண்டுக்கு நீட் வந்த பிறகு ஆண்டிற்கு 336 மாணவர்கள் இதுதான் தமிழ்நாட்டிற்கு கிடைத்த மிகப்பெரிய